Aanmeega Alai
Aanmeega Alai
  • 560
  • 1 416 755
மார்கழியும் மாதவனும் திருப்பாவை இரட்டைப் பாசுரங்கள் 29 & 30 | திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் 9 & 10
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!
มุมมอง: 251

วีดีโอ

மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 28 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 8
มุมมอง 1934 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால...
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 27 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 7
มุมมอง 2247 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள்...
வைகுண்ட ஏகாதசி vaikunda Ekadasi | நின்றான் இருந்தான் கிடந்தான் #nandhinivibes #vaikundaekadesi
มุมมอง 1.1K7 ชั่วโมงที่ผ่านมา
வைகுண்ட ஏகாதசி vaikunda Ekadasi | நின்றான் இருந்தான் கிடந்தான் #nandhinivibes #vaikundaekadesi
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 26 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 6
มุมมอง 2049 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 26 மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையி...
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 25 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 5
มุมมอง 21412 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ...
வாசினி பாப்பா நடத்தி வைத்த ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் பற்றி நாங்கள் மனம்திறந்து பேசிருக்கோம்!
มุมมอง 3.4K12 ชั่วโมงที่ผ่านมา
வாசினி தலைமையில் ஆண்டாள் அரங்கன் திருமண வைபவம் வாசினியின் ப்ரிய சகோதரன் ரங்கமன்னாரின் திருக்கல்யாண வைபவம் th-cam.com/users/liveIo9lfaK6agM?feature=share
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 24 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 4
มุมมอง 20514 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில...
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 23 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 3
มุมมอง 22216 ชั่วโมงที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 23 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 3
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 22 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 2
มุมมอง 19519 ชั่วโมงที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 22 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 2
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 21 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 1
มุมมอง 24321 ชั่วโมงที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 21 காட்சி வடிவில் | திருப்பள்ளியெழுச்சி பாசுரம் 1
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 20 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 20 #nandhinivibes
มุมมอง 229วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 20 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 20 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 19 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 19 #nandhinivibes
มุมมอง 250วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 19 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 19 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 18 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 18 #nandhinivibes
มุมมอง 247วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 18 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 18 #nandhinivibes
மஹாமேரு பூஜை தொடங்கிருக்கேன் #nandhinivibes #aanmeegaalai #vasinipapa #mahameru
มุมมอง 1.7Kวันที่ผ่านมา
மஹாமேரு பூஜை தொடங்கிருக்கேன் #nandhinivibes #aanmeegaalai #vasinipapa #mahameru
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 17 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 17 #nandhinivibes
มุมมอง 240วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 17 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 17 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 16 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 16 #nandhinivibes
มุมมอง 19214 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 16 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 16 #nandhinivibes
ஹனுமத் ஜெயந்தி | வாசினி பாவாடைகள் மற்றும் மகாமேரு | latest shopping #nandhinivibes #aanmeegaalai
มุมมอง 1.5K14 วันที่ผ่านมา
ஹனுமத் ஜெயந்தி | வாசினி பாவாடைகள் மற்றும் மகாமேரு | latest shopping #nandhinivibes #aanmeegaalai
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 15 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 15 #nandhinivibes
มุมมอง 20114 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 15 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 15 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 14 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 14 #nandhinivibes
มุมมอง 24414 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 14 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 14 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 13 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 13 #nandhinivibes
มุมมอง 25114 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 13 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 13 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 12 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 12 #nandhinivibes
มุมมอง 31914 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 12 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 12 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 11 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 11 #nandhinivibes
มุมมอง 27014 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 11 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 11 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 10 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 10 #nandhinivibes
มุมมอง 31214 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 10 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 10 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 9 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 9 #nandhinivibes
มุมมอง 27421 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 9 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 9 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 8 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 8 #nandhinivibes
มุมมอง 27521 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 8 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 8 #nandhinivibes
சபரிமலை யாத்திரை Part 2 #sabarimala #nandhinivibes #சபரிமலை #yatra
มุมมอง 6K21 วันที่ผ่านมา
சபரிமலை யாத்திரை Part 2 #sabarimala #nandhinivibes #சபரிமலை #yatra
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 7 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 7 #nandhinivibes
มุมมอง 24521 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 7 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 7 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 6 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 6 #nandhinivibes
มุมมอง 32021 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 6 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 6 #nandhinivibes
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 5 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 5 #nandhinivibes
มุมมอง 32821 วันที่ผ่านมา
மார்கழியும் மாதவனும் | திருப்பாவை பாசுரம் 5 காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 5 #nandhinivibes

ความคิดเห็น

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 12 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மார்கழி 30 நாளும் உங்களோடு நாங்களும் சேர்ந்து பயணித்தோம்., நீங்கள் காட்சி வடிவப்படுத்தி திருப்பாவையை எங்களுக்காக விளக்கமாக கொடுத்தது எங்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது ., இந்தப்பதிவு இலட்சக்கணக்கான மக்களை சென்றடைய வேண்டும் கண்டிப்பாக விரைவில் சென்றடையும்., இப்படி ஒரு காட்சி வடிவில் எங்களுக்காக கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நந்தினி மா.,

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 21 ชั่วโมงที่ผ่านมา

    Best Wishes. We appreciate your efforts, dedication, creativity in depicting all 30 pasurams.Hare Krishna.

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 22 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉, 🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithakamaraj9340
    @kavithakamaraj9340 วันที่ผ่านมา

    மார்கழியும் மாதவனும் பனியும் குளிரும் போல் பிரிக்க முடியாது. காட்சி படுத்துதல் என்னும் தினசரி கொலு அருமையான புரிதல்.❤ தங்களின் நற்பணி பெரிது. நாங்கள் கேட்கும் போது சிறு துணுக்கு குழந்தைகள் கேட்டு பகிர்ந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் ❤ நன்றி அருமை

  • @revathiravi8584
    @revathiravi8584 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @deebanart_20
    @deebanart_20 วันที่ผ่านมา

    Mam thermacol artist contact

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai วันที่ผ่านมา

      +91 98417 02816 Ayyappa

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathiravi8584
    @revathiravi8584 วันที่ผ่านมา

    Arumai ma

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 วันที่ผ่านมา

    🙏🙏🦚🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻 Kandipa Akka

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathiravi8584
    @revathiravi8584 2 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @Callmekichupa
    @Callmekichupa 2 วันที่ผ่านมา

    nandhini amma❤🙏🌼🌼🌼🌼🌼

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @lalithsagar16
    @lalithsagar16 2 วันที่ผ่านมา

    😍😍

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏👍

  • @vasuki4202
    @vasuki4202 2 วันที่ผ่านมา

    Namaskaram Nandhini Amma, Video starting la neenga sonna antha thiruvabarana perumal pics iruntha post pannunga ma or video link kudunga, naangalum tharisanam seiyarom ma.

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 2 วันที่ผ่านมา

    Divine.Best Wishes.

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @arunbalaji775
    @arunbalaji775 2 วันที่ผ่านมา

    Hi, Over watering Nala kooda thulasi plant wilt agum. Repot panni water drain agura madiri vainga

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Ok change panni parkaren hot sun illama irukku so water niruthi parkaren thank you 🙏

    • @arunbalaji775
      @arunbalaji775 2 วันที่ผ่านมา

      @Aanmeegaalai welcome akka🙏😍

  • @user-anu5
    @user-anu5 2 วันที่ผ่านมา

    துளசி கோலம் இரண்டு இனழல போடுங்க sis

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Enga veettu amma pottuttanga single izhai podakoodathunnu solren Romba nandri 🙏

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Enga veettu amma pottuttanga single izhai podakoodathunnu solren Romba nandri 🙏

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Enga veettu amma pottuttanga single izhai podakoodathunnu solren Romba nandri 🙏

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 2 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aswin.a2072
    @aswin.a2072 3 วันที่ผ่านมา

    Om namo narayana

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @revathiravi8584
    @revathiravi8584 3 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 3 วันที่ผ่านมา

    ரொம்ப ரொம்ப சூப்பர் நந்தினி மா ❤❤

  • @murugeswari5134
    @murugeswari5134 3 วันที่ผ่านมา

    Govintha ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 วันที่ผ่านมา

    Very Divine Pooja Akka 🎉 Especially Perumal in 3 Stages concept Superb 👌 Dasavatharam Awesome / Vilakkugal ( Balaji Padmavathy , Sangu Chakram Kuthuvilaku ) Semma Donated Wonderful Jewellery to a Perumal Koil is GREAT ❤

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 3 วันที่ผ่านมา

    வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏

  • @revathiravi8584
    @revathiravi8584 3 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 3 วันที่ผ่านมา

    Hw to clean swamy Vigrahams abhishekam seyyumbothu mattumdhan sutham seyya venduma pls clarify nandhini

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      Tamarind oora vachu Nalla wash pannidunga lemon use pannunga podhum apdithan naan panren Abishegam special occasions auspicious days and every month pournami panren mathapadi ipdi than clean pannuven

    • @shravanammadhuram8886
      @shravanammadhuram8886 2 วันที่ผ่านมา

      Thank you so much nandhini🙏🏻🙏🏻

  • @karunanithi1053
    @karunanithi1053 3 วันที่ผ่านมา

    Vasini papa fans 🖐️🖐️

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 2 วันที่ผ่านมา

      So sweet 🤩

  • @lalithsagar16
    @lalithsagar16 3 วันที่ผ่านมา

    Om Namo Narayana 🪷

  • @sharmi0810
    @sharmi0810 3 วันที่ผ่านมา

    வைகுண்ட ஏகாதசி அன்று தசாவதாரப் பெருமாளாக, நின்ற கோலத்தில் அமர்ந்த கோலத்தில் கிடந்த கோலத்தில் பெருமாளை பல்வேறு ரூபங்களில் தரிசித்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இன்றைய நாளில் திருவாபரணங்கள் கோவிலுக்கு நீங்கள் கொடுத்தது சிறப்பு. பச்சை வஸ்திரம் வாசினிப் பாப்பாவுக்கு திவ்வியமாய் இருக்கிறது. மனதுக்கு நிறைவான பூஜை ❤❤ ஒவ்வொரு பெருமாளும் கொள்ளை அழகு❤

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றிமா 💙❤️

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 3 วันที่ผ่านมา

    🎉👍🙏🙏🙏

  • @lalithsagar16
    @lalithsagar16 3 วันที่ผ่านมา

    Govind 🪷

  • @indragandhir8700
    @indragandhir8700 3 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻

  • @srinivasanm4298
    @srinivasanm4298 3 วันที่ผ่านมา

    Super sister ithuku ellam kodypinai vendum god bless you ❤

  • @mahalakshmi3174
    @mahalakshmi3174 4 วันที่ผ่านมา

    🌺🌺🙏🙏

  • @revathiravi8584
    @revathiravi8584 4 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 4 วันที่ผ่านมา

    Super அருமை sister 👌 மீனாட்சி கொள்ள அழகு 🙏

  • @poornachandra3222
    @poornachandra3222 4 วันที่ผ่านมา

    Actually in Karnataka kadhamba trees grow n goddess temple is there even in Assam kadhamba trees r tr Behar also they say kadhambam .... I don't know where u get kadamba

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 4 วันที่ผ่านมา

      கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicus, Anthocephalus Cadamba)[1] தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையான, வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[2] இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. This is the tree I mentioned and u can search it in google it’s called kadambam கடம்பமரம்

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 4 วันที่ผ่านมา

    👍

  • @AdiSumalatha-r5i
    @AdiSumalatha-r5i 4 วันที่ผ่านมา

    Yenga uril kadamba virukcham irukkirdu andra

  • @balasaraswathi7436
    @balasaraswathi7436 4 วันที่ผ่านมา

    One of the most beautiful video amma lovely Amma ❤

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 4 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 4 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் 🎉🎉I want to meet you Nandhini mam. How to contact you

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 4 วันที่ผ่านมา

      My contact no 9150155114

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 4 วันที่ผ่านมา

    super amma

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai 4 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 4 วันที่ผ่านมา

    👍🙏🙏🙏🙏🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 5 วันที่ผ่านมา

    Nandhini great ❤❤❤