அடடா அடடா மலரும் நினைவுகள் விடியகாலம் எழுவோம் வாசல் தெளித்து கோலம் போடு வோம் குளிப்போம் சாணம் பிள்ளையார் வைப்போம் அதன் தலையில் பூ வைப்போம் வாசலில் தீபம் ஏற்றுவோம் கோவிலுக்கு செல்வோம் பாடல்கள் பாடுவோம் சுட சுட பொங்கல் சுண்டல் சாப்பிடுவோம் அருமை அம்மா சிறுவயது ஞாபகம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கோலம் போட சிறிய இடம் விடிகாலை எழுந்தால் அக்கம் பக்கம் ஆழ்ந்த உறக்கம் சாணம் பிள்ளையார் பிடிக்க பசுமாடு தேடணும். ஆண்டாள் போல ஆண்டவனைத் தேட அருமையான நண்பர்கள் ஒருவரும் இல்லை.😢. கிருஷ்ணா கோவிந்தா உலக மக்கள் உய்ய நீதான் வழி காட்டணும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.
Paati 1 month ah kanooom😢 Paati nalla irukangalaa❓ health ellam.ok thaaney❓ ADMIN MUST REPLY ❓ ❤may God bless you 💯paatimaaa Lotzzz of love 💕and respect with u paattimaaa😘♥️🥰
அடடா அடடா மலரும் நினைவுகள் விடியகாலம் எழுவோம் வாசல் தெளித்து கோலம் போடு வோம் குளிப்போம் சாணம் பிள்ளையார் வைப்போம் அதன் தலையில் பூ வைப்போம் வாசலில் தீபம் ஏற்றுவோம் கோவிலுக்கு செல்வோம் பாடல்கள் பாடுவோம் சுட சுட பொங்கல் சுண்டல் சாப்பிடுவோம் அருமை அம்மா சிறுவயது ஞாபகம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கோலம் போட சிறிய இடம் விடிகாலை எழுந்தால் அக்கம் பக்கம் ஆழ்ந்த உறக்கம் சாணம் பிள்ளையார் பிடிக்க பசுமாடு தேடணும். ஆண்டாள் போல ஆண்டவனைத் தேட அருமையான நண்பர்கள் ஒருவரும் இல்லை.😢. கிருஷ்ணா கோவிந்தா உலக மக்கள் உய்ய நீதான் வழி காட்டணும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.
அருமையான பதிவு நன்றி
ஓம் லட்சுமி நாராயணன் நமக ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் ஆண்டாள் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥👍
🎉🎉🎉🎉🎉
Vanakam Amma
Oru matham ea nengal pesavillai. I miss you amma
Paati 1 month ah kanooom😢
Paati nalla irukangalaa❓ health ellam.ok thaaney❓
ADMIN MUST REPLY ❓ ❤may God bless you 💯paatimaaa
Lotzzz of love 💕and respect with u paattimaaa😘♥️🥰