சபரிமலை யாத்திரை Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 24

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 วันที่ผ่านมา +2

    GREAT Akka🙏🏻 Divine Sabarimalai Yathra
    Thanks for Sharing entire Yathra 🙏🏻 we are Blessed to see from here itself

  • @devlifestyletamilshorts
    @devlifestyletamilshorts 4 วันที่ผ่านมา +4

    சுவாமியே சரணம் ❤❤🙏🏻🔯🪷

  • @mahendran2001
    @mahendran2001 3 วันที่ผ่านมา

    அழகான அருமையான பதிவு அம்மா

  • @BrightBee300
    @BrightBee300 3 วันที่ผ่านมา +1

    நல்லபடியா போயிட்டு வாங்க. It has a lot of thoughts, emotions and love for wife and kid.

  • @spreadlove1641
    @spreadlove1641 3 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏼

  • @Eswari-k5v
    @Eswari-k5v 4 วันที่ผ่านมา

    Thank you so much for this video 🙏 Swamiye Sharanam Ayyappa 🌺

  • @subramaniannagarajan2707
    @subramaniannagarajan2707 3 วันที่ผ่านมา

    Sivanmaal thirumaganey Saranam ayyappa..

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 4 วันที่ผ่านมา +1

    🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 4 วันที่ผ่านมา

    Thanks for sharing. Hare Krishna. Swamiye Saranam Ayyappa.

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 4 วันที่ผ่านมา

    Swamy saranam 🙏🏻🙏🏻🙏🏻 divine nandhini maa ❤

  • @Mr.lalith16
    @Mr.lalith16 4 วันที่ผ่านมา +1

    Swamiye Saranam Ayappa 🪷❤

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 4 วันที่ผ่านมา

    nangale yathirai pona thirupthi irunthathu amma - thank you so much

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 4 วันที่ผ่านมา

    🙏swamiye saranam ayyappa

  • @muralikmmuralikm620
    @muralikmmuralikm620 3 วันที่ผ่านมา

    Amma

  • @revathiravi8584
    @revathiravi8584 4 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏👍

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan1362 4 วันที่ผ่านมา

    Swami saranam

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 3 วันที่ผ่านมา

    16:08 அக்கா கவலை பட வேண்டாம்.... அந்த கதை பின்னாட்களில் மக்களால் புனையப்பட்ட செவி வழி வரலாறு.... ஹரிஹரபுத்ர பூதநாத உபாக்ய புராணப்படி சபரிமலையில் அருளும் மாளிகைபுரத்தம்மன் அன்னை மஞ்சமாதா நம் இஷ்ட தெய்வம் மீனாட்சி அம்மனே..... கேரள பாண்டிய குலத்தில் உதித்த ஐயன் கடவுளாக சபாமலையில் இருக்குப் போது தங்கள் குலத்தில் ஆதியில் தோன்றிய பாண்டியர்களுக்கே உரிய குல தெய்வமான மீனாட்சிக்கும் சபரிமலையில் கோவில் கட்ட எண்ணினான் ராஜசேகர பாண்டிய மன்னன்..... ஐயனும் தன் குலதெய்வமும் தன்னுடைய அன்னையுமான மீனாட்சியை சபரிமலையில் அருளுமாறு கேட்டுக்கொண்டார்.... அதன்படி சர்வமங்கள தேவியான நம்ம அன்னை மீனாட்சி சபரிமலை அருகில் மாளிகைபுரமான இடத்தில் மங்கையற்கு மஞ்சள் குங்குமம் அருளும் மாதாவாக மஞ்சள் மாதாவாக அருள்கிறார்...... இங்கு அன்னை ஐயனை போன்றே சிவனை நினைத்து உலக நன்மைக்காக தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம் ...... அதனால் தான் அன்னை ஆலயத்தில் முக்கண் சொரூபமான ஈசனின் தேங்காயை உடைக்காமல் உருட்டி அன்னையின் தியானம் களையாமல் அமைதியாக வழிபாடு செய்ய வேண்டும்..... அன்னையில் ஆலயத்தில் மஞ்சள் துணி மஞ்சள் குங்கும் கொடுத்து பூஜித்து பிரசாதமாக பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டு பெண்கள் பயன்படுத்துவது சகல சௌபாக்யங்களும் பெற்று தரும்......
    ஐயன் மஹிசி சம்ஹாரம் முடித்து அதிலிருந்து வெளிப்பட்ட லீலாவதி என்று தத்தாத்ரேயரின் மனைவி ஐயனின் ஆசி பெற்று மீண்டும் விண்ணுலகமே சென்றார்...... அவர் ஐயனை மணக்கவோ மஞ்சமாதாவாக மாறாவோ இல்லை..... தத்தாத்ரேயரின் மனைவி என்பதால் அவ்வாறு கதை மாற்றப்பட்டிருக்கும் ...... அது போல எந்த விழாவிலும் மஞ்சமாதா வந்து சரங்குத்தியில பார்ப்பது இல்லை ..... அவ்வாறு வலம் வந்து பார்ப்பது ஐயனின் ராஜகோல திடம்பு..... அவரே அரசனாக மணிமண்டபத்தில் இருந்து இறங்கி வந்து தன்னுடைய கன்னி பக்தர்கள் சொருகிய குச்சியை பார்த்து அவர்களுக்கு அருள்கிறார் என்பது ஐதீகம்.....
    இதுவே மஞ்சமாதாவின் முழு வரலாறு.......
    ௐ சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 3 วันที่ผ่านมา

    th-cam.com/video/jQI3HZvjQpM/w-d-xo.htmlsi=7YJ9o6hbgpTO8Y7o
    Intha link video paarunga ungaluku clear clarification kedaikum akka,🙏

  • @s.kumaran6767
    @s.kumaran6767 4 วันที่ผ่านมา

    Solla words illa ma

  • @SureshM-c8y
    @SureshM-c8y 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏😊