ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

E Ramdoss Interview | Suyamvaram | Sangamam | Vetri Maaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2021
  • E Ramdoss Interview | Suyamvaram | Sangamam | Vetri Maaran | Cineulagam
    #ERamdoss #VetriMaaran #KamalHaasan #Manivannan #Suyamvaram #Sangamam #Cineulagam #ERamdossInterview #ActorERamdoss #CineulagamInterview
    E. Ramdoss is an Indian film director, screenwriter, and actor who has worked on Tamil films.
    connect with Cineulagam: Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in TH-cam | Funny Videos in Tamil Cinema | Director Interview | Actor Interview
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Annaatthe & Viswasam was shot in the same house - DOP Vetri"
    • Annaatthe & Viswasam w...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 160

  • @Cineulagam
    @Cineulagam  2 ปีที่แล้ว +13

    Latest Interviews & Star Talks : th-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html
    For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702

  • @tamiltamil1359
    @tamiltamil1359 2 ปีที่แล้ว +185

    சத்தியமாக நான் இந்த வீடியோ பார்த்து தான் இயக்குனர் என்று தெரியும் ஐயா

  • @Raziya1488
    @Raziya1488 2 ปีที่แล้ว +12

    உண்மையா சொல்லும் னா நீங்க director nu இந்த video பார்த்த பிறகு தான் ஐயா தெரியும்... உங்களோட சினிமா பயணம் ஆரோக்கியமனதாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி...
    உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தர இறைவனிடம் பிராத்தத்தனை செய்கிறேன்... 🙏🏻🙏🏻

  • @thirumalaijillu1425
    @thirumalaijillu1425 2 ปีที่แล้ว +22

    சுயம்வரம் திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களது ஒரு பங்களிப்பும் உள்ளதுவாழ்த்துக்கள் எங்களது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு திருவண்ணாமலையிலிருந்து திருமலைச்செல்வன் 🤗🥰😘

  • @remakebox2073
    @remakebox2073 2 ปีที่แล้ว +16

    சில பேர் வாழ்க்கையின் கடைசி காலத்தை நெருங்குவதை நினைக்கும் போது எங்களை அறியாமலே நெஞ்சு கனத்துப் போகின்றது.கண்களில் கார்மேகம்..அந்த உணர்வு ராம்தாஸ் சேர் பற்றியும் எழுவதை உணர்கிறேன்.
    உங்களுக்கு நீண்ட ஆயுள் அமைய பிரார்த்திக்குறேன்.😘😘😘🙏🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 2 ปีที่แล้ว +12

    E ராமதாஸ் சார்
    படம் உலகம் எல்லோருக்கும் தொழில்
    உங்களுக்கு வாழ்க்கை
    உங்கள்
    உடம்பும் மணமும்
    அமைதிபெற ஆரோக்கியம் பெற
    இறைவனிடம்
    பிரார்த்தனை செய்கிறேன்
    தயவு செய்து உங்கள்
    வாழ்க்கை அணுபவங்க
    ளை புத்தகமாக வெளியி
    டுங்கள்
    பயன் உள்ளதாக
    இருக்கும் நன்றி
    வாழ்த்துக்கள்

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +12

    ராமதாஸ் அவர்களின் பேச்சு நிதானமான தெளிவான மிக யதார்த்தமான பேச்சாக மிகவும் ரசிக்கும்படிகயாக இருந்தது ....

  • @dineshyamuna8909
    @dineshyamuna8909 2 ปีที่แล้ว +9

    இயல்பான பேச்சு அருமை ஐயா

  • @tamiltamil1359
    @tamiltamil1359 2 ปีที่แล้ว +14

    உன் மார்போடு அணைத்துக் செல்லும் புத்தகங்களாக நான் இருக்கக் கூடாத கவித கவித 👍👍👍👍👍👍

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 2 ปีที่แล้ว +15

    நீங்கள் டைரக்டர் என்பது இப்போது தான் தெரியும் ஐயா (27.09.2021)

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 2 ปีที่แล้ว +4

    Many persons are behind the scenes mostly unknown to people.Mr.Ramdoss is one of such persons.
    Two years back I think so I saw him in CMBT mufsil bus stand around 10.30 Pm when I was send off my Daughter to medical college.
    I thought that he is one of the junior artists.seems to very simple like an ordinary man.
    After his interview only he is a great person.
    Hats off to him.

  • @user-kd3sb2cp8f
    @user-kd3sb2cp8f 2 ปีที่แล้ว +10

    எனக்கும் இன்றுதான் தெரியும் நீங்கள் ஒரு இயக்குனர் என்று

  • @selvaji46
    @selvaji46 ปีที่แล้ว +1

    Sir neengala athu. Theriyathu sir. Vera level sir

  • @cinemapandi4597
    @cinemapandi4597 2 ปีที่แล้ว +2

    🎬வாடகை🙏 நாற்காலி🎥
    செம்ம டைடில் சார் 💐 இந்த நேர்காணல் அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @subashe5573
    @subashe5573 2 ปีที่แล้ว +14

    திருவண்ணாமலை என்றாலே பெருமைதான்.

  • @allauddinn2144
    @allauddinn2144 2 ปีที่แล้ว +2

    Underrated Legend...👍🏼👍🏼👍🏼 just now knew about him....

  • @karthirk2059
    @karthirk2059 2 ปีที่แล้ว +5

    Happy to see this interview

  • @8124527581
    @8124527581 2 ปีที่แล้ว +11

    ஒரு வேலை நீங்கள் பாடல்கள் எழுத போயிருந்தா சிகரம் தொட்டுருப்பீங்களோ என்னவோ.... சினிமாவின் பன்முகத்தையும் காட்டும் சினிஉலகம். உங்கள் முயற்சியால் நலிந்த கலைஞர்கள் வாழட்டும்.

  • @vijayakumarssram9855
    @vijayakumarssram9855 2 ปีที่แล้ว +8

    Pulan visaaranai silent villan. Andha Padam pathutu evara thittunavanga oru like podunga.. antha dialogue "Kadvul kudutha uyiru anavaaseyama pogakudathu"

  • @ravichandra7873
    @ravichandra7873 2 ปีที่แล้ว +2

    This simple man is so amazing with such great talent Congratulations Ramadas sir

  • @sirumugaipkssilks6447
    @sirumugaipkssilks6447 2 ปีที่แล้ว +4

    அண்ணன் ராமதாஸ் அவர்களுடன் பணியாற்றியிருக்கிறேன் நல்ல மனிதர் நகைச்சுவை கலந்த படைப்பாளி.

  • @ravisuriya9348
    @ravisuriya9348 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி திறமை
    சாளிகளை பயன்படுத்திக்கொள்ள வேன்டும்..

  • @KaliMuthu-ir8tt
    @KaliMuthu-ir8tt 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சார்..

  • @balam9057
    @balam9057 2 ปีที่แล้ว +3

    I KNOW HE IS AN ACTOR BUT NOW I KNEW HE IS AN ALL ROUNDER OF CINEMA

  • @ganeshn8194
    @ganeshn8194 2 ปีที่แล้ว +3

    மிக அருமை ஐயா 👏👏👏🙏

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 ปีที่แล้ว +5

    தமிழ் சினிமாவில் நீங்கள் ஒரு பொக்கிஷம் சார்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 ปีที่แล้ว +7

    இயக்குனர் இராமதாஸ் அனுபவங்கள் அற்புதம் அவரைப் பேட்டி கண்ட வரும் அருமை போரூர் பிஎஸ் பரமானந்தம் 27.9.2021

    • @jaisuriya3511
      @jaisuriya3511 2 ปีที่แล้ว

      நன்றி 🖤 எங்களை தொடர்ந்து ஆதரியுங்கள் 🙏

    • @Saravanan13508
      @Saravanan13508 ปีที่แล้ว

      Rip

  • @vibinkumar6102
    @vibinkumar6102 2 ปีที่แล้ว +12

    Seriesly young director collab with experience writer

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 ปีที่แล้ว +5

    Legend 👍

  • @user-tg9jx3el8m
    @user-tg9jx3el8m 2 ปีที่แล้ว +5

    4:07 ultimate

  • @mspadmasujan2189
    @mspadmasujan2189 2 ปีที่แล้ว +4

    Sangamam writer???
    What a story it is🔥❤️🖤❤️🖤❤️🖤❤️🖤

  • @KGSNANI
    @KGSNANI 2 ปีที่แล้ว +3

    Super u only cinema person sir

  • @parthibanparthi2215
    @parthibanparthi2215 2 ปีที่แล้ว +4

    Inum konja neram pesiruklm ji

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว +2

    சார்
    சினிமா துறையில்
    நிறையா பணபுலக்கம்
    உள்ளது அதன்
    காரணத்தால்
    சினிமா துறையில்
    முயற்சி செய்தால்
    ஒரு வேலை
    நேரம் நல்லா இருந்து
    கிளிக் ஆனால்
    வெர லேவல் வாழ்க்கை
    நிரையா பணம்
    சம்பாரிக்கலாம்
    நல்ல பங்களா
    நல்ல கார்
    நல்ல தோட்டம்
    நல்ல கட்டிடங்கள்
    வங்கியில்
    சில பல
    கோடியில் வைப்பு நிதி
    அது எல்லாம் கிடைக்கும்
    என்ற ஒரு
    காரணம் மட்டுமே
    நன்றி வணக்கம்

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 2 ปีที่แล้ว +1

    Kudos to interviewer...good 👌

  • @nandhakumar570
    @nandhakumar570 2 ปีที่แล้ว

    Thanks,very nice interview...

  • @edprag
    @edprag 2 ปีที่แล้ว +4

    I never expected it because of this man directed by super no movies .

  • @Rey4life2
    @Rey4life2 2 ปีที่แล้ว +9

    Visaranai la ivorada role semaya irukum ❤️❤️

  • @bubblecheeks1352
    @bubblecheeks1352 2 ปีที่แล้ว +2

    An educated director.. Knows what he is doing... A great assert

  • @tirupurtownreview5469
    @tirupurtownreview5469 2 ปีที่แล้ว +5

    What happened to your health sir. Pl take care sir

  • @reykumarappa9925
    @reykumarappa9925 2 ปีที่แล้ว +5

    அண்ணே சிறப்புக்குரிய பகிர்வு

  • @spyder3808
    @spyder3808 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @ngr6965
    @ngr6965 2 ปีที่แล้ว +3

    தில்லானா மோகனாம்பாள் கரகாட்டக்காரனாக ரீமேக் ஆகி பின் அது சங்கமமாக ரீ-ரீ மேக் ஆனது😂😂😂
    மக்கள் இதை எல்லாம் கண்டு புடிக்க மாட்டங்கன்னு இந்த சினிமா காரனுகளுக்கு ஒரு எண்ணம்😂😂😂

  • @yuvasriyazsai2295
    @yuvasriyazsai2295 2 ปีที่แล้ว +6

    மணலூர் பேட்டை மக்கள் சார்பாக வணக்கம் அய்யா

  • @gsriram7
    @gsriram7 2 ปีที่แล้ว +2

    2:34 Roman Holiday is one of my favorite romantic movie

  • @aravindhasamy7246
    @aravindhasamy7246 2 ปีที่แล้ว +2

    01:34 semma kalaaai 😂😂😂😂😂

  • @diginreviewandcookingchann1333
    @diginreviewandcookingchann1333 2 ปีที่แล้ว +3

    International films la soldraru, my favorite Roman Holiday

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 2 ปีที่แล้ว +1

    ✨Ni nalla Interview panra pha nii....keep rocking man

    • @Cineulagam
      @Cineulagam  2 ปีที่แล้ว

      romba thanks nanba - by Anchor Suriya

  • @thineshnagarajacholan4210
    @thineshnagarajacholan4210 2 ปีที่แล้ว

    Best interview செம செம

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 2 ปีที่แล้ว +2

    Legend

  • @ifbasha5506
    @ifbasha5506 2 ปีที่แล้ว +12

    Ramadoss nu peru vechu nala visyam panina first person ipotha pakuran 😂

  • @MuthuKumar-dm2fj
    @MuthuKumar-dm2fj 2 ปีที่แล้ว +2

    Super

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Good interview

  • @vigneshmurugan4242
    @vigneshmurugan4242 2 ปีที่แล้ว

    Sir kanda naal mudhal movie dialogue super

  • @neutralkid9240
    @neutralkid9240 2 ปีที่แล้ว +6

    Visaranai la oru terror kattitinga 🔥🔥

  • @KarthickKarthick-uj7se
    @KarthickKarthick-uj7se 2 ปีที่แล้ว +1

    Real hero sir best actor sir

  • @pattikattubala8031
    @pattikattubala8031 2 ปีที่แล้ว +1

    I am Widing😍😍😍😍

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 2 ปีที่แล้ว +6

    சிறந்த எழுத்து ஆளுமை!.

  • @kamalkannan3383
    @kamalkannan3383 2 ปีที่แล้ว +1

    Interview editing la niraya cut Aahirukkumnu ninakuraen

  • @kabilan
    @kabilan ปีที่แล้ว +1

    RIP😢

  • @karthikak9579
    @karthikak9579 ปีที่แล้ว

    Anchor gud question and vaild person all the best bro

  • @vkofficial6602
    @vkofficial6602 2 ปีที่แล้ว +1

    Health pathukonga

  • @kumar.m.msk.7256
    @kumar.m.msk.7256 2 ปีที่แล้ว +1

    Sir ninga vera மாதிரி sir

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 2 ปีที่แล้ว +1

    Guns of Navarone............Semma movie

  • @mathanpandian2194
    @mathanpandian2194 2 ปีที่แล้ว

    Good soul 😍😍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว +2

    சிறந்த பேட்டி

  • @SakthiVel-lz8yf
    @SakthiVel-lz8yf 2 ปีที่แล้ว +2

    Great

  • @rkkaran1688
    @rkkaran1688 2 ปีที่แล้ว

    நல்லா நடிப்பார் நல்ல மனிதர்

  • @sscreation7672
    @sscreation7672 2 ปีที่แล้ว +6

    Nanba.. Ivara troll panravangala kekra. Pidicha director already vandha script la oru padam panuna adhu 'Inspiration' adhe padam pidikadha oru director pana 'Copy cat' ah? Ena nyayam nanba idhu?

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 2 ปีที่แล้ว

      Neengale solreenga pidicha director copy adichu padam eduthu support pannina nyayam illenu. Then ivara ethuku support pannanum? Aram padathoda director ah inga audience celebrate pannalaya? Nalla original story ah solli perumai padalam. Sangamam padam inspire aana maathiri illa. Scenes mutharkondu copy. AR rahman music thavira neraya sothappal. Neraya score panna chance irunthum sothapittanga. Aboorva sagotharargal padam inspiration ku nalla example.

  • @dmj4179
    @dmj4179 2 ปีที่แล้ว +2

    kanda naal muthal also writer

  • @user-lj3fr7rb6d
    @user-lj3fr7rb6d 2 ปีที่แล้ว +2

    நீங்க வெளிப்படையானவர் மனிதன் மென்மையாக வாழவேண்டும் பேச வேண்டும்.

  • @adithya11793
    @adithya11793 2 ปีที่แล้ว +1

    Yenakkum

  • @pramya-dm6fp
    @pramya-dm6fp 2 ปีที่แล้ว +4

    Engal ooru director

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 2 ปีที่แล้ว +4

    Interviewer neenga inum konjam neram interview panni irukalam nala manushan and cinema matter ullavaru pa at least neenga rendu part or moonu part panni irukalam E. RAMADOSS avara vachu, chance a miss pannita po pa

    • @jaisuriya3511
      @jaisuriya3511 2 ปีที่แล้ว +1

      part 2 thaana venum 👍 pannidalaam 🖤 keep supporting us 🙏

  • @user-yt9ub5me1g
    @user-yt9ub5me1g 2 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @dhanasekarnarasiman6860
    @dhanasekarnarasiman6860 2 ปีที่แล้ว +9

    Udambu parthukonga sir

  • @sirikkumulagam2289
    @sirikkumulagam2289 2 ปีที่แล้ว +1

    Dai oru kodi add varuthu oru kodi appu

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 ปีที่แล้ว +5

    First take care your health sir

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 2 ปีที่แล้ว +1

    Thalaivar Goundamani pathi kelvi ketghavillai.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 ปีที่แล้ว

    Nice person..he is acting only in the movie.Not in a real life..

  • @premkumar_1997
    @premkumar_1997 2 ปีที่แล้ว

    ❤️🎞

  • @pubggaming8857
    @pubggaming8857 2 ปีที่แล้ว +2

    Akka waiting 💯

  • @arulinithiyagarajah3455
    @arulinithiyagarajah3455 2 ปีที่แล้ว

    ❤❤

  • @mokkavideos8098
    @mokkavideos8098 2 ปีที่แล้ว +1

    Viewers enakkaga kathiru padam parungal Nepal location supera irukkukkm 🙏

  • @fullfill123.
    @fullfill123. 2 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன டிரைவ் இன் இப்போ அது செம்மொழி பூங்கா

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว +6

    வாழ்க ஜனநாயகம்
    இராவணன்
    ராஜா ராஜாதான்
    நெஞ்சம் உண்டு நேர்மை
    உண்டு
    ஆயிரம் பூக்கள் மலரட்டும்
    மோகன் 1படம்
    ராமராஜன் 2 படங்கள்
    மன்சூர் அலி கான் 2 படங்கள்
    இவர் இயக்கிய படங்களின்
    கதாநாயகர்கள்
    இவர்கள்

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว

      இவர் இயக்கிய
      ஜந்து படங்கள்
      என்று சொல்வதை
      விட ஜந்து அங்கிகாரம்
      என்று சொன்னால்
      நல்லா இருக்கும்

  • @vigneshasaithambi2635
    @vigneshasaithambi2635 2 ปีที่แล้ว +1

    Director ra eppo thaa theriuumm iyya 🙏

  • @BEHAPPY-ol8fm
    @BEHAPPY-ol8fm 2 ปีที่แล้ว +3

    ❤️❤️Ennathu.,? Edho oru ponna paatha udane takkunu Varumaa.! Enna varum..? asingama pesaadha pa.🙂

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 ปีที่แล้ว +15

    தில்லானா மோகனாம்பாள் படத்தின் அப்பட்டமான காப்பி சங்கமம்,
    தியேட்டரில் ஓடும்போதே சன் டிவியில் வந்திடுச்சி அந்த படம், அந்த படத்துக்கு இவ்ளோ திமிரா ?

    • @jaganr7362
      @jaganr7362 2 ปีที่แล้ว +2

      😀😀 Only saving is AR Rehman in that movie, other than nothing in that movie

    • @hanp2183
      @hanp2183 2 ปีที่แล้ว +3

      Ada tharkoori punda

    • @hanp2183
      @hanp2183 2 ปีที่แล้ว

      @@jaganr7362 moodu

    • @vaishusmom9015
      @vaishusmom9015 2 ปีที่แล้ว +1

      @@jaganr7362 matti pundai

    • @sujiibenz
      @sujiibenz 2 ปีที่แล้ว

      @@vaishusmom9015 😂😂

  • @SaravananSaravanan-sz2oo
    @SaravananSaravanan-sz2oo 2 ปีที่แล้ว +1

    ஐ லவ் சார்

  • @agnin722
    @agnin722 2 ปีที่แล้ว

    All movie very classic

  • @redskull.8172
    @redskull.8172 2 ปีที่แล้ว +4

    Iyya romba mosama irukkare Udaba pathukaga sir .good director

  • @VRKrishnan1961
    @VRKrishnan1961 2 ปีที่แล้ว

    E.Ramdass director one time

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 2 ปีที่แล้ว +1

    நல்ல நடிகர் தான் தெரியும் ஆனால் இயக்குனர் தெரியாது

  • @rajthanjai7965
    @rajthanjai7965 2 ปีที่แล้ว +3

    சாரோட நம்பர் கிடைக்குமா

  • @lightframer7451
    @lightframer7451 2 ปีที่แล้ว +8

    thirupthi illai thimiru ... oru kalaiganin kalaimithu kollum garvam ...

  • @virubanviruban9545
    @virubanviruban9545 2 ปีที่แล้ว

    Hii

  • @abimanyusanthosh2890
    @abimanyusanthosh2890 2 ปีที่แล้ว

    🔥🔥🔥WHO is BEST🔥🔥🔥
    ☀️ *Vijay Antony VS vijay sathupathi* ☀️

    • @1ineed
      @1ineed 2 ปีที่แล้ว

      Adhu how illa paa.. WHO 😂

    • @abimanyusanthosh2890
      @abimanyusanthosh2890 2 ปีที่แล้ว +1

      @@1ineedama 😂😂😘

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 2 ปีที่แล้ว +17

    Sangamam is a Flop movie. There is nothing in the movie expect A.R.Rahman epic music

    • @deepakg3755
      @deepakg3755 2 ปีที่แล้ว

      flop ah umaiya va..

    • @kishorekumarv3307
      @kishorekumarv3307 2 ปีที่แล้ว +1

      @@deepakg3755 Yes. Big loss for Pramyid Natarajan

    • @saranyachidhambaram5545
      @saranyachidhambaram5545 2 ปีที่แล้ว +2

      I surprise how a non dancer can be casted for a classical dancer role. And he is very much proud for it 😂 even vindhya can't watch the dance.

    • @anandsantharaman3790
      @anandsantharaman3790 2 ปีที่แล้ว

      Obsolutely,,, it's a inspiration of thillana mohanambaal

    • @kishorekumarv3307
      @kishorekumarv3307 2 ปีที่แล้ว +2

      Thillana Mohanabal and Karakatakaran have very good comdeis. But Sangamam is worst in comedy also

  • @TK-xd3or
    @TK-xd3or 2 ปีที่แล้ว +5

    Sangaman movie flop bcuz of wrong hero choice...