ராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி! Director Ramadoss Reveals | Goundamani | Ramarajan | Manivannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Pokkisham, an exclusive attempt from Nakkheeran Studio, aims at revisiting some of the finest memories of Tamil cinema. In this episode director & actor E.Ramadoss, shares his experience about working with Ramarajan,illayaraja, and many magical moments with Goundamani, and also shares about his travel with manivannan. E.Ramadoss's Pokkisham is full of surprises.
    #Pokkisham #E.Ramadoss #Goundamani
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
    NKN1

ความคิดเห็น • 322

  • @k.velmurugan.
    @k.velmurugan. ปีที่แล้ว +4

    அற்புதமான பேட்டி இன்றைய இயக்குநர்கள் பார்க்க வேண்டும்

  • @sivakumarm7551
    @sivakumarm7551 5 ปีที่แล้ว +60

    ஐயா நல்ல மனிதர் உடல் ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 5 ปีที่แล้ว +62

    தெளிவான மனிதர்.இவரின் இயல்பான பேச்சு நடை அற்புதம்.கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

  • @rameshgandhi
    @rameshgandhi 5 ปีที่แล้ว +21

    சிரிக்க தெரியனும், கோவம் வரணும் எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும் அவன்தான் இயக்குனர் உண்மை சார்

  • @krmanirethnam
    @krmanirethnam 5 ปีที่แล้ว +83

    Visaranai Padam acting & modulation SEMA sir ✌️

  • @pandiandesingu1797
    @pandiandesingu1797 4 ปีที่แล้ว +6

    ஐயா ஒரே வார்த்தையில் சொல்லனும்னா நீங்கள் உண்மையான மனிதர்

  • @ashwinkumar6727
    @ashwinkumar6727 5 ปีที่แล้ว +26

    யதார்த்தம்மான நல்ல நிறைவான பேச்சு வாழ்த்துகள் ஐயா ..

  • @muthumari9294
    @muthumari9294 4 ปีที่แล้ว +13

    80 களில் வாழ்ந்த மனிதர்கள்
    சினிமா துறையில் யதார்த்த
    மனிதர்கள் தான் ஏனைய
    நிஜ முகங்கள்.

  • @Tamildasan-b5b
    @Tamildasan-b5b 5 ปีที่แล้ว +18

    E.ராம்தாஸ் நல்ல வசனகர்த்தா. கேங் ஆப் மெட்ராஸ் அப்துல் பாத்திரம் சிறப்பா நடிச்சி இருந்திங்க. நான் சினிமாவை படிக்க நீஙகளும் ஒரு காரணி ...

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +31

    Ilaiyaraja Sir & Goundamani Sir Is Legend

  • @sathishsathiyamoorthi1330
    @sathishsathiyamoorthi1330 5 ปีที่แล้ว +3

    அருமையான கேள்விகள். தெளிவான பதில்கள்... சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள்

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 5 ปีที่แล้ว +90

    ஆறு தவணை மின்சார கட்டணம் கட்டுனா, ஒரு வயசு ஓடிடும்.
    எதார்த்தமான நெகிழ்வான நேர்காணல்!

    • @akrinfo
      @akrinfo 4 ปีที่แล้ว +1

      Yes

    • @hdkeio3248
      @hdkeio3248 3 ปีที่แล้ว

      Purila

    • @SciencePlusMovies
      @SciencePlusMovies 3 ปีที่แล้ว

      @@hdkeio3248 நாம மின்கட்டணம் இரண்டு மாசத்துக்கு ஒரு முறை கட்டிட்டு வரோம். அப்போ ஆறு தடவ கட்டினா ஒரு வருசம் ( 6×2= 12 மாசம் ) ஓடிடும்.

  • @Saiaravindh0310
    @Saiaravindh0310 5 ปีที่แล้ว +58

    நல்ல மனிதர் 💓 Please TC of your health also sir

    • @vasuent1
      @vasuent1 5 ปีที่แล้ว +2

      Sugar problem

  • @bnand1972
    @bnand1972 5 ปีที่แล้ว +20

    What an insight and Updated person Sir E Ramadass , talking about CCD and Zamoto delivery issue, great sir.

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு
    பயனுள்ள தகவல்கள் கூறுகின்றனர் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @magizmathi2318
    @magizmathi2318 5 ปีที่แล้ว +153

    இவரை நெறைய படத்துல பாத்து இருக்கோம். உடம்பு சரி இல்லனு நினைக்கிறோம் குடும்பம் இவரை நல்லா பாத்துக்கணும்

  • @sivanandhana9209
    @sivanandhana9209 5 ปีที่แล้ว +4

    மிகவும் எதார்த்தமான பேச்சு அருமை நன்றி

  • @arumugamnadar9494
    @arumugamnadar9494 4 ปีที่แล้ว +7

    Wonderful interview, reflects the maturity ,honest and simple thoughts

  • @sampathk269
    @sampathk269 4 ปีที่แล้ว +4

    90a kids had goundamani, vivek, vadivelu, and lot of comedy movies 😍😍😍😍 we r so special..

  • @vijaysarathi1585
    @vijaysarathi1585 5 ปีที่แล้ว +20

    I stunned by ur acting in the movie visaranai

  • @zareera1
    @zareera1 4 ปีที่แล้ว +7

    டாக்டர் கோபப்படாதேன்றார். கோபப்படலேண்ணா நிகழ்வு அரசியலை கண்டித்து எழுத முடியாது. அற்புதமான எழுத்தாளர்.

  • @lisms4292
    @lisms4292 4 ปีที่แล้ว +1

    மிகவும் யதார்த்தமான அனுபவமான பேச்சு, மனதை தொட்ட நேர்காணல் பதிவு.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +34

    9.28 only thalaivar goundamani sir the legend

    • @emcl419
      @emcl419 5 ปีที่แล้ว +1

      Thanks 🤣🤣

    • @Kratos7686
      @Kratos7686 5 ปีที่แล้ว

      thanks bro thalaivar rocks

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว

    இயக்குனர்.ராமதாஸ்.அவர்கள், ஒரு அற்புதமான, நடிகர், இயக்குனர், எழுத்தாளர்.. வாழ்க..!!

  • @Psychologysaravanan
    @Psychologysaravanan 5 ปีที่แล้ว +8

    Intha mathiryana manitharkal kadaisi thalaimurai excellent reality in speech

  • @Newwayofnews
    @Newwayofnews 4 ปีที่แล้ว +1

    நல்ல சர்வாதிகாரி தேவை - Pefectly said.

  • @saravananyasodha759
    @saravananyasodha759 4 ปีที่แล้ว +1

    திரை உலகை ஆட்டிப்படைத்த பிதாமகனில் நீங்களும் ஒருவர் என்று எனக்கு புரிகிறது ஐயா உங்கள் நடிப்பைப் பார்க்கும் போது மிகவும் எதார்த்தமாக இருக்கும் நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள் ஐயா

  • @subashininarayanan7318
    @subashininarayanan7318 5 ปีที่แล้ว +15

    Salute sir practical speech

  • @cubesarehere6516
    @cubesarehere6516 5 ปีที่แล้ว +8

    சினிமாவில் இவரைப் போன்று நல்ல மனிதர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது வாழ்க வளமுடன் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை தர வேண்டும் உங்கள் மனைவி மகன்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @செந்தில்குமார்குணசேகரன்

    அருமையான பேட்டி. நல்ல தகவல்.

  • @ramupalaniappan3451
    @ramupalaniappan3451 5 ปีที่แล้ว +134

    இவர் படிக்கும் போது முது கலை கணக்கியலில் தங்கப்பதக்கம் வென்றவர்

  • @HashirMeher
    @HashirMeher 5 ปีที่แล้ว +65

    நாய்கு பேர் நாய்தான்...
    Hahaha
    Goundar rocks

    • @ayyamech
      @ayyamech 4 ปีที่แล้ว

      Pakum pothu athan thonuchu

  • @juniorsachin6616
    @juniorsachin6616 4 ปีที่แล้ว +3

    எதார்த்தம் நிறைந்த பேச்சு.😍

  • @-sivayazhlvallan8524
    @-sivayazhlvallan8524 5 ปีที่แล้ว +5

    நல்ல மனிதராக இருக்கிறார், வாழ்க வளமுடன்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +23

    Vijaykanth the living legend not for only his acting and also for his character

  • @saminathanp9986
    @saminathanp9986 4 หลายเดือนก่อน

    அருமையான பேட்டி....🎉👌👌

  • @makimaki5366
    @makimaki5366 5 ปีที่แล้ว +9

    Gangster Chennai படத்தில் உங்களுடைய யதார்தமான நடிப்பு அற்புதம்.

  • @naveen4815
    @naveen4815 5 ปีที่แล้ว +15

    Good interview👏👏👏

  • @rajpradhan8704
    @rajpradhan8704 5 ปีที่แล้ว +5

    Crystal clear speech sir. Thank you sir

  • @karthiksenthilkumar9630
    @karthiksenthilkumar9630 ปีที่แล้ว

    இவர் பெயர் E. ராமதாஸ் சார் நேற்று இறந்துவிட்டார் ஆழ்ந்த அனுதாபங்கள் miss u sir😭😭😭

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    Raja. Sir. All. Hits. Super. Hits. And. Film. Bgm. Very. Super.🎹🎶🎺🎷🥁🎬👍🎥🎥👍15.10.2020

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 5 ปีที่แล้ว +7

    அருமையான பேட்டி

  • @balajimbala-if1gn
    @balajimbala-if1gn 5 ปีที่แล้ว +4

    Kovappatta than makkalatchi dialogue varum. Super 😁😁😁😁

  • @subashe5573
    @subashe5573 5 ปีที่แล้ว +19

    i like ramadoss sir

  • @saravanankumar190
    @saravanankumar190 5 ปีที่แล้ว +3

    மிக அருமை பதிவு மிக்க நன்றி சார்

  • @ayyamech
    @ayyamech 4 ปีที่แล้ว +2

    Captain always mass and comedy king always top.... director ramadoss nice person

  • @madangopaln71
    @madangopaln71 4 ปีที่แล้ว +1

    He is good and down to earth. No faking and saying as it is whatever he has felt and experienced.

  • @anandhanbk3661
    @anandhanbk3661 4 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு அருமையான பேட்டி

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 5 ปีที่แล้ว +13

    அண்ணணை இன்னொரு மணிவண்ணணாகத்தான் பார்க்கிறேன்.உடல்நலத்தோடு நீடூழி வாழவேண்டும்.

  • @subburocks1
    @subburocks1 9 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉

  • @senthilnagamuthu7344
    @senthilnagamuthu7344 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    Mohan. Sir. All. Super. Hit. Movie. 🎬🎬👍🎥🎥

  • @saisrimanisaisrimani9600
    @saisrimanisaisrimani9600 3 ปีที่แล้ว

    ராம்தாஸ்சார்.நீங்க.மனலூர்ப்பேடையாசர்.ரொம்பபெருமையாயிருக்குசர்.தேவியானந்தல்.சார்.என்வுருசர்

  • @vikks106
    @vikks106 5 ปีที่แล้ว +9

    Great sir, sorry I was mistaken you with your cinematic characters, simply you r great

  • @thameemansari638
    @thameemansari638 5 ปีที่แล้ว +40

    சார் நீங்க நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் .மனசுல பட்டத அப்படியே சொல்றீங்க.

  • @gopim7098
    @gopim7098 5 ปีที่แล้ว +130

    ஐயா உங்கள் உடல் நலம் மீது கொஞ்சம் அக்கறை எடுத்து கொள்ளுங்கள் பார்த்த உடன் நெஞ்சை பதற வைக்கிறது....

  • @vasuent1
    @vasuent1 5 ปีที่แล้ว +3

    யதார்தம்,நேர்மை,எளிமை....

  • @webmarketer7
    @webmarketer7 4 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan ayya ungal makkalachi padam enakku migavum pidikkum

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +2

    பந்தா காட்டாத இயல்பான பேச்சு >> உண்மையின் ஒளி அவரது பேச்சில் வெளிக்கிறது . மாரி 2 இல் காவலராக வந்தார் அருமை நடிப்பு .

  • @Chemical_Logic
    @Chemical_Logic 4 ปีที่แล้ว +1

    very intelligent person talking so matured

  • @luckyboysys3772
    @luckyboysys3772 5 ปีที่แล้ว +7

    Very good inspirational interview sir.

  • @loganathanv6271
    @loganathanv6271 5 ปีที่แล้ว +4

    சூப்பர் சார் அருமையான பேட்டி

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +7

    Honesty speaking , he is realized what is film industry. Very well unrated actors

  • @mageshg3662
    @mageshg3662 5 ปีที่แล้ว +12

    Super sir... Fantastic about script writers... Best example titanic....

  • @gobinavi504
    @gobinavi504 5 ปีที่แล้ว +3

    உண்மையான யதார்த்த மனிதர்

  • @kannangeberit
    @kannangeberit 5 ปีที่แล้ว +13

    Good interview ramdass sir really great

  • @syedrasul8012
    @syedrasul8012 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @studiossk6340
    @studiossk6340 4 ปีที่แล้ว +2

    My respects and SALUTES to u DIRECTOR RAMDASS SIR

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 3 ปีที่แล้ว

    Happy to hear that he praised Nakkeeran. Thanks. Good speech.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +27

    அருமையான பேட்டி நிறைவான கருத்துக்கள் உடம்ப கவனிங்க சார் நீங்க ஒரு நல்ல நடிகரும் கூட.நிறைய நடிக்க எழுத வாழ்த்துக்கள்

  • @Joeluv999
    @Joeluv999 5 ปีที่แล้ว +5

    Super Interview !!!

  • @maniselvam1840
    @maniselvam1840 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @prabakaranr256
    @prabakaranr256 5 ปีที่แล้ว +8

    Super interview.

  • @sankarivarman5476
    @sankarivarman5476 4 ปีที่แล้ว +1

    honest speach sir i like u sir

  • @farookbasha3178
    @farookbasha3178 4 ปีที่แล้ว +1

    Nice interview

  • @directorprakash7114
    @directorprakash7114 5 ปีที่แล้ว +6

    Good job 👍👍👍👍

  • @silentkiller3440
    @silentkiller3440 5 ปีที่แล้ว +14

    Manivannan is a legend

  • @seyadali5555
    @seyadali5555 4 ปีที่แล้ว +1

    வயதாகி விட்டதல்லவா அதனால் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா உங்களிடம் பேட்டி சிறப்பு

  • @sudarshankey5928
    @sudarshankey5928 3 ปีที่แล้ว +1

    The interviewer is exceptionally good👍

  • @veeravelg9528
    @veeravelg9528 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @Mathi893
    @Mathi893 5 ปีที่แล้ว +1

    Arumaiyana speech

  • @iyyanarallimuthu7369
    @iyyanarallimuthu7369 4 ปีที่แล้ว +1

    I like manivannan sir very much

  • @KannanKannan-ft7rc
    @KannanKannan-ft7rc 5 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @madeshmades7149
    @madeshmades7149 4 ปีที่แล้ว +1

    அண்ணா தங்களை வணங்குகிறேன்.

  • @yuva123able
    @yuva123able 4 ปีที่แล้ว +1

    Super character, loved the life stories 😍🙏

  • @shivakarthikeyan3352
    @shivakarthikeyan3352 5 ปีที่แล้ว +3

    Hey interviewer is doing a good job.. nalla yedharthama kekuraru.. nice

  • @tsrr7698
    @tsrr7698 4 ปีที่แล้ว +8

    Director pasanga பாண்டிராஜ் ஓட old version மாறி இருக்காரு

  • @rahmath226
    @rahmath226 5 ปีที่แล้ว +8

    Interview was good,Such a casual talk by the director..Anchor did his job gently...

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +1

    அருமையான மனிதர்

  • @karthikhere347
    @karthikhere347 4 ปีที่แล้ว +3

    Goundamani 09:30

  • @dilsenyt
    @dilsenyt 4 ปีที่แล้ว +1

    Anchor is really done great job.

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 5 ปีที่แล้ว +3

    நிறைவு..மனநிறைவு!

  • @janakiravi5414
    @janakiravi5414 3 ปีที่แล้ว

    Super sir

  • @ravijoseph810
    @ravijoseph810 5 ปีที่แล้ว +2

    அற்புதான நண்பர்

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +1

    நீங்க நல்ல மனிதர் சார்.

  • @ramank6083
    @ramank6083 3 ปีที่แล้ว

    Sir super

  • @sridhars508
    @sridhars508 5 ปีที่แล้ว +7

    Sir health ah pathukonga

  • @Naveen-up6ds
    @Naveen-up6ds 4 ปีที่แล้ว

    That sarvathikari Likee .... Goundamani Like a Man...

  • @jaga84mib
    @jaga84mib 5 ปีที่แล้ว +5

    Moopanar ayya rasikar ivar Valthukal

  • @rajatamil73
    @rajatamil73 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்