ஒரே நாளில் எடுக்கப்பட்ட தமிழ் படம்| இப்படித்தான் நடந்தது சுயம்வரம் Shooting! | Making of Suyamvaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • 24 மணி நேரத்தில் 1483 பேர் ஒரே இடத்தில் சேர்ந்து பணியாற்றி எடுக்கப்பட்ட சுயம்வரம் திரைப்படம் உருவான விதம் - இவ்வளவு நாள் வெளிவராத தகவல்கள்!
    Suyamvaram movie Unseen Making videos and exclusive information. Guiness record movie - Suyamvaram starring Sathyaraj, Prabhu, Vijayakumar, Manjula Vijayakumar, Abbas, Roja, Kasthuri, Rambha, Suvalakshmi, Preetha Vijayakumar, Maheswari, Napoleon, Parthiban, Khusboo, Ishwarya, Heera, Pandiyarajan, Vineeth, Livingston, Prabhu Deva, Karthik, Arjun, Bhagyaraj, Urvashi, Janagaraj, Senthil, Mansoor Alikhan, Directed by K.s.Ravikumar, SundarC and many more leading directors, Music by, Vidhyasagar, S.A.Rajkumar, Deva and Sirpy.
    ►இந்த படங்களை Direct செய்தது இவங்களா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! - • இவங்கெல்லாம் இயக்குனர்...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    ► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
    இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
    இந்த நடிகர்கள் பாடி கேட்டிருக்கீங்களா? பாடகர்களான மாறிய நடிகர்கள் - • இந்த நடிகர்கள் பாடி கே...
    Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
    தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - • என்னடா பண்ணி வச்சிருக்...
    இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்த தமிழ் நடிகர்கள்! டூப் போடாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் - • உயிரைப் பணயம் வைத்து ந...
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketplus
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Suyamvaram #TamilMovieMaking #CinemaTicket

ความคิดเห็น • 682

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  4 ปีที่แล้ว +126

    ►இந்த படங்களை Direct செய்தது இவங்களா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! - th-cam.com/video/hqvSmio6MkM/w-d-xo.html

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 4 ปีที่แล้ว +367

    பலமுறை வியந்து பார்த்த, விறுவிறுப்பு குறையாத, நகைச்சுவைத் திரைப்படம். ஐஸ்வர்யாவின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்த எண்ணம் உதித்த படத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள்.

  • @leninlenin1700
    @leninlenin1700 3 ปีที่แล้ว +96

    ஒற்றுமையா இருந்தா எதையும் சாதிக்கலாம் னு... சூப்பரா சொல்லிருக்காங்க... good

  • @entertainmentyoutube8753
    @entertainmentyoutube8753 4 ปีที่แล้ว +762

    90's kids.. Famous... And favourite movie... Good entertaining movie

  • @ayubanis624
    @ayubanis624 4 ปีที่แล้ว +220

    90's kids ன் மறக்க முடியாத படம் 🥰🤩🤩

  • @amsaarun3481
    @amsaarun3481 3 ปีที่แล้ว +74

    தமிழ் சினிமாவை பற்றி நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு 👍🏻👏🏻👌🏻🙏🏻💪🏻

  • @paristilipan6497
    @paristilipan6497 4 ปีที่แล้ว +184

    இந்தப் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யம்...நல்ல நகைச்சுவை..நான் சொல்கிறேன் நல்ல காமடிப் படம் நம்பிப் பாருங்கள்..

  • @ragulsrinivas3575
    @ragulsrinivas3575 4 ปีที่แล้ว +172

    ஒரே நாளையே இவ்வளவு நல்லா படாத எடக்கமுடியுது ஆனா சில பேர் மாச கனக்க வருஷ கனக்க time எடுத்தும் மட்டமான படமா எடுக்குறாங்க...

  • @rdppani1595
    @rdppani1595 4 ปีที่แล้ว +488

    ஒரேநாளில் நடித்து வெற்றி பெற்ற படங்களூம் உண்டு ஒரு வருடம் பல வருடம் நடித்து தோல்வி அடைந்த படங்களும் உண்டு

  • @sankarm6401
    @sankarm6401 4 ปีที่แล้ว +710

    இந்தப் படத்தில் அனைத்து ஹீரோக்கள் இருந்தாலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வந்த பிறகுதான் படம் விறுவிறுப்பாக இருக்கும் அர்ஜுன் இயக்கிய காட்சிகள் பற்றி நீங்கள் சொல்லவே இல்லை

    • @n.sarathkumar3524
      @n.sarathkumar3524 4 ปีที่แล้ว +2

      Yes

    • @ajananantham2086
      @ajananantham2086 4 ปีที่แล้ว

      @@n.sarathkumar3524 ல்

    • @dansan4235
      @dansan4235 3 ปีที่แล้ว

      Yes

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 3 ปีที่แล้ว +2

      Arjun unda??

    • @vijaykathir1100
      @vijaykathir1100 3 ปีที่แล้ว +11

      Arjun sir oda portion ellamey arjun sir than direct pannathu and Hall LA Vara scene arjun sir ah sundar sir direct panniruparu assistant director anu Mohan sir

  • @littleprincess..3999
    @littleprincess..3999 2 ปีที่แล้ว +18

    நம்ம தமிழ் சினிமாவ நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..... Well done👏👏👏👏

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 ปีที่แล้ว +220

    Bhagyaraj and oorvashi interview scenes than indha paduthula ennaku nyabagam irruku... But super movie 😊😊😊

  • @anbuvijay4303
    @anbuvijay4303 4 ปีที่แล้ว +96

    அனைவரின் உழைப்பும் இதில் அடங்கும் 👍👍👍👍

  • @ajithvelu3588
    @ajithvelu3588 4 ปีที่แล้ว +133

    World record... Wow 😍😍😍😍... யூனியன் இஸ் strength....

    • @seenu3169
      @seenu3169 3 ปีที่แล้ว

      Bro Connor Murphy ah dp la vachirukeenga ippo avar nelamaya pathingala romba kastama irukku

  • @surid4109
    @surid4109 4 ปีที่แล้ว +174

    Goosebumps vanthuduchu serious ah...!!proud tamizh cinema fan...!!!

  • @dheenaa6202
    @dheenaa6202 ปีที่แล้ว +8

    இத கேக்கவே மெய் சிலிர்க்குது செம்ம👍👌

  • @sanagrace3187
    @sanagrace3187 4 ปีที่แล้ว +16

    Evlo pressure irunthirukum.... aiyiyiyooooo yella hard workerskum great salute👌👌👌👏👏👏👏👏👏should talk about arjun mansooralikan..... tooooooooooooo

  • @kanimozhimozhi427
    @kanimozhimozhi427 4 ปีที่แล้ว +101

    Really hardwork.. Hand's up to all the actors and directors 😇

  • @sansangeetha7789
    @sansangeetha7789 3 ปีที่แล้ว +9

    Wow fact movie 🎦.... இவங்கல்லாம் திரும்ப senthu pannanalum இவ்வளவு happy movie tharathu கஷ்டம்..... Hats off

  • @SavithaSavitha-wq6by
    @SavithaSavitha-wq6by 4 ปีที่แล้ว +61

    Semma hardwork panirukinga👏 songs editing fighting shooting that is not easy at 1999 at the same time recording also 👏👏👏👌big salute for the stars ☺

  • @revathislifestyleintamil5619
    @revathislifestyleintamil5619 4 ปีที่แล้ว +252

    90s kid favourite movie

    • @tamilarasi7804
      @tamilarasi7804 4 ปีที่แล้ว

      Hai frnds th-cam.com/video/nNIYDZudGR0/w-d-xo.html 😍😍😊😊

    • @The-min800
      @The-min800 3 ปีที่แล้ว

      mairu

    • @thejuchellam6307
      @thejuchellam6307 3 ปีที่แล้ว

      @@The-min800
      Yaru neya

    • @The-min800
      @The-min800 3 ปีที่แล้ว +1

      @@thejuchellam6307
      adhu ne

  • @sureshvedha1161
    @sureshvedha1161 4 ปีที่แล้ว +24

    Sathyaraj Karthik Prabhu endru pala LEGEND🔥 nadichirukangu👌

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 ปีที่แล้ว +29

    I was just 9 years old when this movie came out. At that point of time this achievement didn't mean much. But now after studying movie and filmmaking. I'm like wow this movie didn't get enough popularity at all. Hats off!! Salutesss!!👍🏾👍🏾👍🏾

  • @cherry-qi1cq
    @cherry-qi1cq 4 ปีที่แล้ว +74

    90's kids ellarukku theriyum suyamvaram Guinness record movie. Favorite movie also

    • @bindhusvlog5482
      @bindhusvlog5482 3 ปีที่แล้ว +1

      Ss indha movie naa en laptop ipokuda vachiruken my all time favourite movie

  • @kodeespanneer9882
    @kodeespanneer9882 3 ปีที่แล้ว +8

    நல்ல முயற்சி அனைவரும் வேற லெவல் அர்பானிப்பு பிரமாண்ட சாதனை

  • @abesdream4725
    @abesdream4725 3 ปีที่แล้ว +25

    Enaku intha padam romba pidikum😘😍💛💙💜💚❤. Niraya vaati parthurukan. I love it

  • @Yours36500
    @Yours36500 4 ปีที่แล้ว +30

    I've seen this movie before, but feels like seeing it again now.Will c it today....

  • @sagotharan
    @sagotharan 3 ปีที่แล้ว +21

    சாதனை என்பதை தாண்டி சிறந்த திரைப்படம்..

  • @divyaprabudivyaprabu2543
    @divyaprabudivyaprabu2543 3 ปีที่แล้ว +37

    New-year before night Indha movie Pathutu dhan thunguvom 90's kids oda most memorable moments

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 2 ปีที่แล้ว +1

      Hy ama pa enakum nayabagam iruku

    • @Subha93
      @Subha93 ปีที่แล้ว

      Ya.. Childhood memories

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 4 ปีที่แล้ว +210

    சுயம்வரம் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்று கூறுகிறீர்களே அது தவறு அப்போதே பலபேர் கின்னஸ் படம் என்று பெருமையாக கூறி தியேட்டர்களில் நன்றாக ஓடிய படம்தான்

    • @vaijeyanthinagendran9603
      @vaijeyanthinagendran9603 3 ปีที่แล้ว +3

      Yes

    • @vaijeyanthinagendran9603
      @vaijeyanthinagendran9603 3 ปีที่แล้ว +4

      90s kids favorite movie

    • @vaijeyanthinagendran9603
      @vaijeyanthinagendran9603 3 ปีที่แล้ว +6

      Vivarum theriyatha pothe anaithu 90s kids um virumbi Partha movie

    • @நவீன்சந்திரன்
      @நவீன்சந்திரன் 3 ปีที่แล้ว +6

      நல்லா கவனிங்க sissy... இந்த படத்துக்கு opening reviews நல்லா கிடைச்சது ன்னும் இப்படி ஒரு படம் இன்னைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அதற்கான வரவேற்பு வேற லெவல் ல இருந்திருக்கும் ன்னு தான் சொல்லியிருக்கிறாரே தவிர இந்த படம் ரீச் ஆகல ன்னு அவர் சொல்லவேயில்லையே...

    • @prathikshasenthil6863
      @prathikshasenthil6863 3 ปีที่แล้ว +1

      Aama bro apove therium 24 hrs la eduthathunu

  • @brindhanbc
    @brindhanbc 4 ปีที่แล้ว +174

    This is one of the best movie in cinema industry

    • @sjgunashekar7144
      @sjgunashekar7144 3 ปีที่แล้ว

      Tu worst movie and the worst director

    • @charuj2993
      @charuj2993 3 ปีที่แล้ว +2

      @@sjgunashekar7144 yen apdi solringa😐

    • @sjgunashekar7144
      @sjgunashekar7144 3 ปีที่แล้ว

      No moral....ok no fun...no romance nothing only over acting

    • @charuj2993
      @charuj2993 3 ปีที่แล้ว +5

      @@sjgunashekar7144 taste depends maybe😌😊

  • @josephraj9763
    @josephraj9763 3 ปีที่แล้ว +61

    Action King Arjun was as important as anyone in this movie. It was done amazingly well by him.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว +2

    ஓம் அற்புதமான விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி வணக்கம்

  • @Ppj3030
    @Ppj3030 4 ปีที่แล้ว +41

    Semmala. ore nal than ana all artist acting semma

  • @meenakshi1386
    @meenakshi1386 4 ปีที่แล้ว +39

    This channel doing best videos with different content❤. All the best guys one day they in you tube Trending 🤩🤩

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 ปีที่แล้ว +3

      Thank you Lena🙏🏻❤️ You guys are our Strength. 🙏🏻

  • @aklieshwaran2685
    @aklieshwaran2685 4 ปีที่แล้ว +26

    Super movie eppo pottalum paappen really nice bro

  • @sureshvedha1161
    @sureshvedha1161 4 ปีที่แล้ว +25

    Prabhu Deva Roja Jodi👌

  • @19rekha19
    @19rekha19 3 ปีที่แล้ว +16

    Wow! Great effort!
    Shuffling the actors. actors should play different roles. Planing the whole schedule. No words to describe.

  • @sureshnitya4915
    @sureshnitya4915 4 ปีที่แล้ว +67

    One of the very good job done by Cinema Ticket. All the Best..!

  • @WasimAkram-be7gv
    @WasimAkram-be7gv 4 ปีที่แล้ว +51

    Keeping Karthik sir and making history is just another history .....

    • @akhilesha6248
      @akhilesha6248 3 ปีที่แล้ว +2

      Bro i cudnt resist laughing😂

  • @dilipkrishnanbalakrishnan7439
    @dilipkrishnanbalakrishnan7439 4 ปีที่แล้ว +34

    Karthik performed really very well in this movie all his scenes are laugh riot then Arjun once he comes movie will pick up the pace

  • @christyvinoji8453
    @christyvinoji8453 4 ปีที่แล้ว +19

    Congrats Cinema Ticket
    Good effort unique concepts

  • @kavimfd242
    @kavimfd242 10 หลายเดือนก่อน +5

    சிறப்பான ஒரு படம்
    ... இதுல thalaivat🎉மன்சூர் அலி கான் தான் வில்லன் வேற 🔥🔥

  • @nandhiniharibaskar1616
    @nandhiniharibaskar1616 3 ปีที่แล้ว +17

    Hard work never fails

  • @ADHITIYA96
    @ADHITIYA96 4 ปีที่แล้ว +131

    Apove technology Develope aagagatha time la ivolu speed da movies complete pannangala athuke hats of to the entire team.

  • @rasuldeen5613
    @rasuldeen5613 4 ปีที่แล้ว +9

    Great 👌. Goosebumps after seeing this video. Everything can be done by humans.

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 2 ปีที่แล้ว +10

    My hero Action king Arjun sir entry and fight scene( climax) mass

  • @ponmalarn9452
    @ponmalarn9452 4 ปีที่แล้ว +54

    Ipovum intha padam potta paakanumnu thonum....

  • @Selvam_Raja
    @Selvam_Raja 4 ปีที่แล้ว +8

    Ithula ennoda fav actor Karthik uh cast pannathu than ultimate... God's grace.. Avar shooting ku late uh varala...😊😊

  • @jeganmurugayan4687
    @jeganmurugayan4687 2 ปีที่แล้ว +2

    Arumai niraiya visiyangal teriyavantatu

  • @saravanaavenkadesh6195
    @saravanaavenkadesh6195 4 ปีที่แล้ว +10

    Great to c there effort in background. Great work ticket new channel to express it👏👏

  • @a.revathianandhan1063
    @a.revathianandhan1063 4 ปีที่แล้ว +13

    90 kid's My favorite movie action king Arjun sir team work

  • @Alifa97124
    @Alifa97124 4 ปีที่แล้ว +136

    Dislike pannavanga other languages possesive ah tha irukkum

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 ปีที่แล้ว +11

      💯💯

    • @cherry-qi1cq
      @cherry-qi1cq 4 ปีที่แล้ว +4

      Correct

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 ปีที่แล้ว +4

      @@CinemaTicketTamil 1 laksh viewsனு மக்களை ஏமாற்றி பார்க்க வைக்க என்ன அவசியம் அதான் நானும் dislike பன்னேன் 16/12/2020

    • @paulraj1677
      @paulraj1677 3 ปีที่แล้ว +3

      @@சிங்கம்-ன9ங video ippa 4.95 lacks views poyirukku

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 3 ปีที่แล้ว +7

    Semma movie 😘 nice concept 🙂 all hero heroine's acting super🙂 climax fendastic ☺️ Arjun scene Very Interesting 😘😘😘😘😘

  • @kavinkumarbalasubramanian8620
    @kavinkumarbalasubramanian8620 4 ปีที่แล้ว +56

    Masuna evanga.... Director ku oru salute😉

  • @Anburoja_11
    @Anburoja_11 4 ปีที่แล้ว +5

    Adraaa sakkka verithanama irukullaa...😍😍🔥🔥🔥

  • @Subha93
    @Subha93 ปีที่แล้ว +4

    This masterpiece is more worth thaan today's many big budget movies..... Wow....

  • @goldenrules256
    @goldenrules256 ปีที่แล้ว +4

    90.s kids memories la முக்கிய மான படமா இருந்தது. இந்த படம் டிவில போடறப்ப நான் அர்ஜீன் நான் பிரபுதேவா நான் கார்த்திக் னு நன்பர்கள் கேரக்டர் அ சொல்லி விளையாடுவோம் நல்ல பேமிலி என்டர்டெய்னர் படம்.

  • @surenlogannadan7829
    @surenlogannadan7829 3 ปีที่แล้ว +18

    Karthik comedy is main thing in this movie.

  • @ammuashok3179
    @ammuashok3179 4 ปีที่แล้ว +11

    Bro nabavae mudiyala bro🔥🔥🔥🔥🔥
    Tamil cinema vera level🔥🔥🔥🔥🔥🔥

  • @vijimohan4214
    @vijimohan4214 2 ปีที่แล้ว +2

    Wowwwww amazing bro....ivlo effort eduthurougiga ,thelivana explanation bro...👍.Hattsoff your effort bro....keep rocking bro...👍👏🔥

  • @strangermoment229
    @strangermoment229 3 ปีที่แล้ว +3

    Excellent work. Tamil cinema is always ultimate. Tamil ponnu nu solradhuku neraya perumayana visayangal iruku Tamilnattu la

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel7029 3 ปีที่แล้ว +8

    This actually is practical and economical. Periya actors oda neraya naal callsheet vanguradu dan kashtam. Aana ore oru naal callsheet vangi panlam. Apo actors lam ego illama irundanga. Ipo nethu molaicha actors lam super star nu nenaichikranga.

    • @Narrator_
      @Narrator_ ปีที่แล้ว

      idhu enna ippo relate agura mari iruku😂

  • @madhukishore2207
    @madhukishore2207 4 ปีที่แล้ว +64

    Orey visayam than missing yen hero - action king ah pathi pesala..😟

  • @rajkumarm5236
    @rajkumarm5236 9 หลายเดือนก่อน +4

    நவரச நாயகன் கார்த்திக் சாரின் காமெடி செம்மையான இருக்கும் ‌i love Navarasa naayagan 💚💚💚💚💚💚

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl 4 ปีที่แล้ว +41

    Ippadi ellama risk eduthu padam panranga ethugagave intha padatha pakanum 😦 very risk shot for one day 😲

  • @acknowledgesleeping3981
    @acknowledgesleeping3981 3 ปีที่แล้ว +4

    Nice your content differently and mind blowing your confidence and style never give up in uploading more videos we are here supporting you.

  • @abisugu889
    @abisugu889 3 ปีที่แล้ว +2

    Unna enna nu soldrathe nu ennaku theriyala.... Semaya work pandringa neenga....

  • @rishisaravanan3153
    @rishisaravanan3153 4 ปีที่แล้ว +37

    1st view
    1st like
    1st comment

  • @zahuruddinsheikh2814
    @zahuruddinsheikh2814 3 ปีที่แล้ว +41

    This shows talent of directors. Comedy is difficult. They pulled of a comedy movie with just one day time!
    Superb! everyone just keep glorifying directors like selvaragavan, bala and myskin. In my honest opinion movies like pancha thandhiram and this one here is more difficult. It requires serious talent. If you direct a movie nobody understands, you can call yourself an intellect but you cant make a movie that has impact on audience the way comedy movies do. Comedy is serious business.

  • @vassriniv
    @vassriniv 4 ปีที่แล้ว +30

    90s kid won't forget this movie, its a unbelievable record. I think prabhudeva and roja ignored to get salary.....Intha padathukku kasu venamnu solitanganu kelvipatta nyabagam or for their duet song

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 ปีที่แล้ว +14

    Giridharilal master mind behind this unique movie we should definitely appreciate his work 🔥

  • @Indhusurya024
    @Indhusurya024 3 ปีที่แล้ว +26

    இதே கான்செப்ட் வச்சு இப்போ இருக்குற ஹீரோஸ் ஹீரோயின்ஸ் வச்சு படம் எடுத்தா சிறப்பா இருக்கும் 👌 ஆனா யாருமே ட்ரை பண்ண மாட்டாங்க அவ்ளோ தில்லு இப்போ இருக்குற யாருக்குமே இல்ல 😂

  • @vineshkumar9104
    @vineshkumar9104 4 ปีที่แล้ว +31

    I had seen this movie it's so fantastic, these heroes are literally cooperated their directers, so that's why, this movie got a king book record.

  • @enakkuloruvan9802
    @enakkuloruvan9802 4 ปีที่แล้ว +10

    Hi bro arjun pathi sollala avara pathi innoru video podunga

  • @sakthi135
    @sakthi135 4 ปีที่แล้ว +4

    Intha padam vanthapo enaku 10vayasu. Newspaper la advertisement patthen. Guinness record movie nu patthen Romba happy ah irunthuchu.
    Nan Action king Arjun fan, avar irukkurathe theriyathu. Movie patthutu surprise akiten. Sema movie. .

  • @yoka12456
    @yoka12456 4 ปีที่แล้ว +8

    Ennrum kaalaththaal aliyaatha movie all actors acting vera level

  • @bee8741
    @bee8741 4 ปีที่แล้ว +5

    My most most.......... Favorite movie😍😍😍😍😍😍😍 yana ellam herosvum heroinsum nadichi irukanga😇😇 idhye madhri movie ippa irukura actor actress la nadipangalunu romba nalla yedhir pathutu iruka ana adhu sathiyama nadakadhuu😞🙁🙁🙁

  • @vigneshkamaraj9085
    @vigneshkamaraj9085 4 ปีที่แล้ว +3

    Neenga podra video ellam vera level bro keep going❤❤❤❤❤🤗🤗🤗😍😍😍

  • @govi8419
    @govi8419 3 ปีที่แล้ว +14

    8:40 there was no artist in front of vineet. But he still pretend watching bagyaraj hands around oorvasi sholder..

  • @sureshvedha1161
    @sureshvedha1161 4 ปีที่แล้ว +12

    Karthik ramba semma👌jodi

  • @movie_detailzz
    @movie_detailzz 4 ปีที่แล้ว +24

    90's kids avengers avunglam...😍😍

  • @rudrarudra4292
    @rudrarudra4292 3 ปีที่แล้ว +5

    Niraya thiramaigal nam T N cinema field directors, actors and actresses... 👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @gunadamu9109
    @gunadamu9109 4 ปีที่แล้ว +9

    Kamal sir thaadi meesai getup gethu thalaivaa

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 ปีที่แล้ว +6

    Really Hat's off to whole team...👏💐 But you missed Action king Arjun sir ... Arjun sir portion is very interesting and importance in this film.. 🔥👍👌

  • @ganesand7664
    @ganesand7664 4 ปีที่แล้ว +8

    In this movie Karthik & Ishwariya action Super 👍

  • @sbrpreethi8197
    @sbrpreethi8197 3 ปีที่แล้ว +1

    I'm going to download and see once again.... Bcz my 90s kids memorys.......also.......thank you for remembering this film by Ur video

  • @raizahasmath5580
    @raizahasmath5580 3 ปีที่แล้ว +5

    Evergreen favourite movie of 90's kids Suyamvaram! 😍

  • @princejohn1348
    @princejohn1348 25 วันที่ผ่านมา

    சற்று நேரத்திற்கு முன்னதாக டிவி மில் இந்த படத்தைப் பார்த்தேன். முடிந்தவுடன் யூடியூபில் தேடிப் பிடித்து இந்த தொகுப்பைப் பார்த்து வியந்தேன். என்ன ஒரு சாதனை😮. முழுக்குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Msuresh887
    @Msuresh887 4 ปีที่แล้ว +11

    My fav 90s movie😍😍😍

  • @funnyfactstamil3536
    @funnyfactstamil3536 3 ปีที่แล้ว +4

    Long time I was thinking that how they would have taken this movie.. Now I got the answer. Really appreciate the efforts 👍

  • @KrishnaKumar-bb9sw
    @KrishnaKumar-bb9sw 4 ปีที่แล้ว +5

    Awesome 👍👍teamwork casting etc. Hats off

  • @rahuls3188
    @rahuls3188 3 ปีที่แล้ว +22

    My father is one of the editors ( Sundar c and Arjun part )of this movie...P.Sai Suresh

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 4 ปีที่แล้ว +3

    Proud of TAMILAN.. 💪💪💪💪 NANGAL VERA LEVEL...

  • @balasmusings
    @balasmusings 4 ปีที่แล้ว +7

    Nice to watch this. I saw this movie in theatre during that year...it is an entertaining movie as well.

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 ปีที่แล้ว +2

    சுயம்வரம் is my most favourite movie

  • @bharathj3126
    @bharathj3126 4 ปีที่แล้ว +2

    Bro neenga podra videos ellamae super ah irukku adhuvum indha video quite different

  • @vinvin3669
    @vinvin3669 3 ปีที่แล้ว +6

    Ya they have to make this kind of movie now...its will awesome ❤ with all those actors...❤

  • @jonlouis4640
    @jonlouis4640 4 ปีที่แล้ว +18

    Ulaganayagan in Hey Ram mode😍

  • @reegansk6662
    @reegansk6662 2 ปีที่แล้ว +4

    Nice movie 🔥Climax la action king 🔥entry mass❤️