என் தாய் தந்தையை தவிர யார்காவிலும் விழக்கூடாது என்பது எனது பாலி சி. பின்பு எனது தாய் தந்தை இறந்த பிறகு எனது அண்ணன் காலில் விழுந்து வணங்கியுள்ளேன். ஆனால் முதன் முறையாக வேறு ஒருவர் காலில் விழுவது என்றால் சண்முகவடிவேல் ஐயா தான் மிகவும் பொருத்தமானவர்
ஏணி..!! தோணி..!! நார்த்தங்காய்...!! ஏணி - தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே... தன்னிடம் வந்த எல்லோரையும் மேலே ஏற்றி விடும்.. தோணி - தான் மிதந்தபடியே ...தன்னிடம் வந்த எல்லோரையும் அக்கரை சேர்க்கும். நார்த்தங்காய் - சாப்பிட்டதும் வயிற்றில் உள்ள எல்லா மற்ற உணவுகளையும் செரிக்க வைத்து, தான் அப்படியே சிரமப்படுத்தாமல் வெளியே வந்திடும். ஆகவே, சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்காகவே பயன்படும் பொருட்கள் இந்த மூன்றும் என்கிறார் நம் பேராசான் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள். நன்றி.
அருமையான பதிவு அருமை சார்
🎉 Really thankful 🙏 to the Organizers of this Puthaga Thiruvizha with these TWO GREAT Intellectuals.
R. SUNDARAMURTHI.
Advocate
Very good speeches by both intelectuals Thanks for upload
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊
Aaaaa@aaaaaaaaaa@aa@aaaaaaaaaa@aaaa@a@aaaaaaaa@aaaaaa##@@aàs
9
,அருமை ஐயா
என் தாய் தந்தையை தவிர யார்காவிலும் விழக்கூடாது என்பது எனது பாலி சி. பின்பு எனது தாய் தந்தை இறந்த பிறகு எனது அண்ணன் காலில் விழுந்து வணங்கியுள்ளேன். ஆனால் முதன் முறையாக வேறு ஒருவர் காலில் விழுவது என்றால் சண்முகவடிவேல் ஐயா தான் மிகவும் பொருத்தமானவர்
Great great great as usual
Sabesan Canada 🇨🇦
Super good GKM SITHANI
🎉😂❤
❤❤❤❤❤❤
ஏணி தோணி நார்த்தங்காய். நார்த்தங்காய் எதற்காக சொல்லப்பட்டது?
ஏணி..!! தோணி..!! நார்த்தங்காய்...!!
ஏணி - தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே... தன்னிடம் வந்த எல்லோரையும் மேலே ஏற்றி விடும்..
தோணி - தான் மிதந்தபடியே ...தன்னிடம் வந்த எல்லோரையும் அக்கரை சேர்க்கும்.
நார்த்தங்காய் - சாப்பிட்டதும் வயிற்றில் உள்ள எல்லா மற்ற உணவுகளையும் செரிக்க வைத்து, தான் அப்படியே சிரமப்படுத்தாமல் வெளியே வந்திடும்.
ஆகவே, சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்காகவே பயன்படும் பொருட்கள் இந்த மூன்றும் என்கிறார் நம் பேராசான் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள். நன்றி.