வீரப்பன் கூட்டாளிகள் விடுதலை.......! எதற்காக நடந்தது ரேஞ்சர் சிதம்பரம் கொலை...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 171

  • @prabhur9659
    @prabhur9659 ปีที่แล้ว +34

    வாலிப வயதிலே பல தாங்க முடியாத சுமைகளை தாங்கி விட்டீர்கள் தளர்வு வயதில் வெளி உலகத்துக்கு வந்துள்ளீர்கள் இனிவரும் காலங்கள் அனைத்தும் உங்களுக்கு இனிமை ஒவ்வொரு கன நேரத்தையும் உங்கள் குடும்பத்துடனும் உறவினர்களுடனும் குழந்தைகளுடனும் அனுபவியுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @justece795
    @justece795 ปีที่แล้ว +54

    வணக்கம் தள்ளாத வயதில் விடுதலை பன்னியிருக்கிறார்கள் அவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டியதுதான்

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn ปีที่แล้ว +16

    கடைசி காலத்தில் இவர்கள் வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிப்பது மனதுக்கும் நெகழ்ச்சியகாவும்...மகிழ்ச்சியா கவும் உள்ளது 💐💐💐

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 ปีที่แล้ว +12

    அண்ணா உங்கள் அசுரத்தனமான உழைப்பு நன்றாக வெளிப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.

  • @umapathim5598
    @umapathim5598 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் ஆதாரத்துடன் அங்குலம் அங்குலமாக விவரிப்பது நேரில் பார்ப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டுகிறோம்

  • @elayakumark5336
    @elayakumark5336 ปีที่แล้ว +8

    குறுகிய நேரத்தில்... அதிகமான தகவல்களை சொல்வது... உங்கள் கூடுதல் சிறப்பு...

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 ปีที่แล้ว +7

    விடுதலையானவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +13

    It's more thrilling to hear the happenings in your voice, than reading your book.

  • @laluprasad5078
    @laluprasad5078 ปีที่แล้ว +40

    வெளியே வந்த இரு நபர்களை கண்டுபிடித்து பேட்டி எடுங்கள் அண்ணா நடந்த உண்மைகளை அவர்களும் கூறுவார்கள்,

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +4

    நான் தங்களின் வாட்சப் வழியாக வைத்த வீடியோ கோரிக்கையை நிறைவேற்றிய சிவாமீடியாவிற்க்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvel7022
    @kathirvel7022 ปีที่แล้ว +5

    விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி அண்ணா

  • @jayabala5843
    @jayabala5843 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வீரப்பன் கூட்டாளிகள் பற்றிய தரவுகள் அனைத்தும் மெய்செளிக க வைக்கிறது நன்றி

  • @boobalchandran4613
    @boobalchandran4613 ปีที่แล้ว +2

    அழகான சுவாரசியம் நிறைந்த கேட்க திகட்டாத உண்மையான பேச்சு

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 ปีที่แล้ว +17

    சிவா அண்ணன் சிவா அண்ணன் தான்.அண்ணனுடைய உழைப்பின் பலன் ஒரு தீய சக்தியால் தடுக்க படுவது வேதனையானது.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 ปีที่แล้ว +19

    செய்யாத குற்றத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்த இவர்களுக்கு எப்படி ஆழ்ந்த அனுதாபத்தையும் விடுதலைக்கு உண்டான மகிழ்ச்சியையும் தெரிவிப்பது என்பதே தெரியவில்லை...

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @gjhdjbjjd7962
    @gjhdjbjjd7962 ปีที่แล้ว +2

    வீரப்பன்வழக்கில்இந்தவனத்துறையினர்இவ்வளவுபித்நலாட்டம்அப்புறம்வீரப்பன்சுடாம.திகிரேட்வீரப்பன்அய்யா

  • @ramr8907
    @ramr8907 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா அடுத்த வீடியோவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் .எனது செல்போனில் நான் யூடியூபில் ஓபன் செய்தால் நான் முதலில் பார்ப்பது நமது சிவா மீடியாவில் அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்கள் ஏதேனும் காணொளியை பதிவிட்டு இருக்கிறாரா என்று தான் பார்ப்பேன் அண்ணா ஒரு சிறிய கோரிக்கை இரண்டு நாளைக்கு ஒரு முறை வீடியோவை பதிவு செய்தால் மகிழ்ச்சி அண்ணா .நன்றி சிவா அண்ணா.

  • @lakshmanakumarlux8353
    @lakshmanakumarlux8353 ปีที่แล้ว +21

    இனிய மாலை வணக்கம் 🙏🙏அண்ணா இதை இன்னும் கொஞ்ச நாள் முன்பே செய்திருந்தால் வீரப்பன் அவர்களின் அண்ணன் மாதையன் விடுதலை ஆக ஒரு வாய்பாக அமைந்திருக்கும்

  • @rbharathan6924
    @rbharathan6924 ปีที่แล้ว +5

    Very deep research 👏👏👏👏👏👏👏