வீரப்பனை பிடிக்க அதிரடிப்படை போட்ட திட்டங்கள்.! முறியடித்த வீரப்பன்! நடுவில் வந்த இஸ்லாமிய அமைப்பு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 186

  • @baraneedharanbb2021
    @baraneedharanbb2021 ปีที่แล้ว +13

    மிக அருமையான திருப்பங்களுடன் கூடிய சுவாரசியங்களுடன் கூடிய யாரும் சொல்லாத ரகசிய நிகழ்வுகளை தெளிவாக விளக்கும் நீங்கள் தான் அவர்களின் வாழ்க்கையை உண்மையாக சொல்லத் தகுதியானவர் உங்கள் ஆசிரியர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவது ஏன் என்பதை இந்த ஒரு வீடியோ பதிவு உங்கள் திறமையை காட்டுகிறது உண்மை வெல்லும் அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் அன்புடன் பவானி பரணிதரன் பாமக நகர செயலாளர்.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +24

    மாவீரன் வீரப்பன் வாழ்க்கை ஒரு சகாப்தம் சிவா சார் நீங்கள் தான் உண்மையான அவருடைய கதைகளை வெளியிடுகிறீர்கள்

    • @jaganathans9039
      @jaganathans9039 ปีที่แล้ว +1

      அருமை.❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @syedyacoob3207
    @syedyacoob3207 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணன் வீரப்பன் பற்றி நீங்கள் போடும் அனைத்து காணொளியும் தொடர்ந்து பார்த்து வருகிரேன் மிகவும் அருமையான முறையில் செய்திகளை பகிர்ந்து வருகிறீர்கள் ரொம்பவும் அழகாகவும் ஒரு ஆர்வமும் இருக்கிறது கேட்பதற்க்கு ஆகவே உங்கள் மீது நல்லா மரியாதை இருக்கிறது ஆனால் ஒரு சந்தேகம் வீரப்பன் சந்தித்த அனைத்து இயக்கங்கள், அமைப்புகள், அனைத்தையும் நீங்கள் கூறுகையில் அமைப்பு இயக்கம் என்று கூறினீர்கள் அது என்ன இஸ்லாமியர்கள் என்று வரும்போது மட்டும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுகிறீர்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது இந்த அணுகுமுறை. நன்றி

  • @karuppasamym6062
    @karuppasamym6062 ปีที่แล้ว +11

    I am proud of your SKIILS& Memories.
    God bless you Brother.

  • @rafisalalah1425
    @rafisalalah1425 ปีที่แล้ว +14

    Siva sir 👍 വീരപ്പൻ history യിൽ നീങ്ങൾ പറയുന്നതാണ് 100% true എന്ന് ഉറച്ച് വിശ്വസിക്കുന്നു👍

  • @maasimani1524
    @maasimani1524 ปีที่แล้ว +15

    அல்வா சைலேந்திர பாபு நீங்க சைக்கிள் ஓட்டும் போதே தெரியும் 😂🤣😂🤣😂

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 ปีที่แล้ว +18

    Shiva Media வில் அத்தனை காணொளிகளும் தினம் தினம் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது...

  • @govindane874
    @govindane874 ปีที่แล้ว +8

    அண்ணா வீரப்பன் அய்யாவுடைய வாழ்க்கை வரலாறு கதை நீங்க சொல்றத கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கலாம் அடுத்து உங்க வீடியோ எப்ப வரணும் அவங்களோட காத்துட்டு இருக்கேனா ரொம்ப தெளிவாக இருக்கு நீங்க சொல்றது ரொம்ப உண்மையாவும் இருக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +8

    Good morning Siva media my name is Srinivas from Telangana thank you Shiva Anna video telecast thank you

  • @arokiaraja8884
    @arokiaraja8884 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் sir 💕🙏💕🙏💕🙏💕🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +5

    வீரப்பனார் ஒரு சகாப்தம்

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +5

    You are the real hero 😻😻😻 in journalist

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +10

    என்ன ஒரு திறமை வீரப்பனிடம்.யோசித்து பாருங்கள் மகாபாரதம் இராமாயணம் எத்தனையே வியூகங்கள் கேள்வி பட்டு இருப்போம் ஆனால் அதில் பல நூறு பேர் உதவி தேவை பட்டு இருக்கும் ராமன் மற்றும் பாண்டவர்களுக்கு.தனி மனிதன் எவ்வளவு சதிகளை முறியடித்தார் உண்மையில் வியப்பிலும் வியப்பு.

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 ปีที่แล้ว +54

    நீங்க எழுதிய புத்தகங்கள் போல் வீரப்பனின் வரலாற்றை பல பகுதியாக திரைப்படமாக வெளியிட்டால் தமிழக மக்கள் அனைவருக்கும் சென்றடையும்..முயற்சி செய்வீர்களா சிவா அண்ணா..நன்றி..நன்றி

    • @austingino
      @austingino ปีที่แล้ว +5

      சுதந்திர போராட்ட தியாகி.... ரொம்ப முக்கியம்

    • @balamurugansuppurayan7264
      @balamurugansuppurayan7264 ปีที่แล้ว +3

      வனயுத்தம் என்ற திரைப்படமும், சந்தனகாடு என்ற நெடுந்தொடரும் ஏற்கனவே வந்து விட்டது

    • @esakkinathanp
      @esakkinathanp 7 หลายเดือนก่อน

      @@austingino9

  • @kanakarajunaidu55
    @kanakarajunaidu55 ปีที่แล้ว +4

    Veerappan news collect for your
    Message wonderful BRO
    Great job
    KANAKARAJU
    From bangalore

  • @boobalchandran4613
    @boobalchandran4613 ปีที่แล้ว +4

    சுவாரஸ்யம் நிறைந்த பதிவுகள்

  • @karthivk737
    @karthivk737 ปีที่แล้ว +39

    ஐயா வீரப்பன் அவர்களது வாழ்க்கையில் நடந்த இது போன்ற உண்மை நிகழ்வுகளை பார்ப்பது மகிழ்ச்சியே ஏற்படுத்துகிறது

  • @chiru184
    @chiru184 ปีที่แล้ว +7

    வீரப்பனிடம் மிகவும் உயர்ந்த குணங்கள் இருந்தன என்பதை தெரிந்து கொண்டேன்.

  • @prabhut.m3668
    @prabhut.m3668 ปีที่แล้ว +11

    Unga investigation ultimate, but weekly once update ah vittutu weekly twice kudunga because book ah read pandra interest Vida unga story telling skill is very nice and intersting bro. Really it's a great man of veerapan. One day current ilama iruka mudila. He was more then 30yrs Liveing in forest and facing three states political

  • @ghanihassan1730
    @ghanihassan1730 ปีที่แล้ว +5

    🙏Siva Anna virapanaya no:1 superstar from malaysia

  • @rajasagunthala6193
    @rajasagunthala6193 ปีที่แล้ว +4

    Siva Anna super Sunday vanthal unga video parkka avala irukku very brilliant Anna

  • @saravanankumar190
    @saravanankumar190 ปีที่แล้ว +4

    நன்றி சார் 🙏🏼

  • @kubenthirankvs3611
    @kubenthirankvs3611 ปีที่แล้ว +3

    Super annaya

  • @amutha7857
    @amutha7857 ปีที่แล้ว +11

    Sunday treat Shiva Anna tha 🔥🔥🔥

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 ปีที่แล้ว +4

    Shiva sir உண்மை பதிவு தாங்களுடன் கூடவே பயனித்த. வரலாறு ..கிரைம் நாவல் படிப்பது போல் இருந்தது.👍👍🙏🙏

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா. அதிரடிப்படையின் முயற்சி எப்படி எல்லாம் தோல்வியை சந்தித்தது என்று அருமையாக கூறினீர்கள். ஒரு சந்தேகம்.வீரப்பனாருக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தையை வீரப்பன் கொன்று விட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறதே இது உண்மையா...

  • @Matheyu
    @Matheyu ปีที่แล้ว +5

    Vanakam thozhar..🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 ปีที่แล้ว +4

    இந்த விபரங்கள் எல்லாமே புத்தகம் வாயிலாக நாங்கள் தெரிந்து கொண்டாலும் உங்கள் வாய்மொழியாக இன்னும் விரிவாக கேட்கும் போது வியப்பாக உள்ளது அண்ணா.போனவாரம் பண்ணாரி கோயிலுக்கு போகும் போது குய்யனூர் பிரிவில் நிறுத்தி நீங்கள் எழுதிய விசயங்களை அசை போட்டு பார்த்து உடன் வந்த நண்பரிடம் கூறினேன்.

  • @sankarruntechplastics9107
    @sankarruntechplastics9107 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @mathi9125
    @mathi9125 ปีที่แล้ว +3

    💝😘சிவா அண்ணா உங்கள் வீடியோ இன்று என்னால் பார்க்க முடியவில்லை very sorry சிவா அண்ணா 💝😘வாழ்த்துகள் சிவா அண்ணா

  • @santhosh-jp6cb
    @santhosh-jp6cb 6 หลายเดือนก่อน

    தரமான investigation 👌👌👌 Hatts off siva Anna❤️

  • @manickamp3591
    @manickamp3591 ปีที่แล้ว +1

    Kingdom Siva thambi.

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 ปีที่แล้ว +5

    Siva sir excellent 👌

  • @cskchandru6627
    @cskchandru6627 ปีที่แล้ว +3

    Ivlo news gather pana evlo kastapatengalo pppaaa Vera level sir !

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +3

    Super anna

  • @senthilm9991
    @senthilm9991 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +2

    Great Siva sir nandre

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 ปีที่แล้ว +7

    சண்முகபிரியா part இப்போது தான் வந்து உள்ளது

  • @sarankumar8352
    @sarankumar8352 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சிவா அண்ணா

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 ปีที่แล้ว +2

    GREAT Work

  • @PrabuS-uo9jp
    @PrabuS-uo9jp ปีที่แล้ว +7

    Real hero virappan

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 ปีที่แล้ว +4

    Goodmorning SIVA SIR

  • @abinathan981
    @abinathan981 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை

  • @mthangtavelcsmtthangtavel5866
    @mthangtavelcsmtthangtavel5866 ปีที่แล้ว +2

    Super,sivaanna

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +4

    Vanakkam Anna 🙏❤️🔥

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 ปีที่แล้ว +3

    சிவா சார் உங்களது சிறை அனுபவம், சிறையில் இருந்து வெளியே எப்படி வந்தீர்கள் அதைப்பற்றி பேசுங்கள் எழுதுங்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +2

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @ravindherr6333
    @ravindherr6333 ปีที่แล้ว +3

    Thankyou

  • @clearmaths5657
    @clearmaths5657 ปีที่แล้ว +1

    இன்று காலை யதார்த்த மாக appunu goundar அவர்களை பார்த்தேன்..

  • @paramasivamsiva6796
    @paramasivamsiva6796 ปีที่แล้ว +3

    படம் பார்த்த மாரி இருக்கு சிவா
    அண்ணா

  • @cjames9036
    @cjames9036 ปีที่แล้ว +4

    Very good explanation 👍 keep it up 💪👌

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 ปีที่แล้ว +2

    இனிய இரவு வணக்கம் அண்ணா

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 ปีที่แล้ว +3

    இனிய மதிய வணக்கம் சிவா சகோதரரே!

  • @thangaraj3771
    @thangaraj3771 ปีที่แล้ว +6

    இன்னும் 7 நாள் இருக்கு அடுத்த வீடியோக்கு

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel ปีที่แล้ว +2

    உங்கள் புலனாய்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. புகழ்ச்சிக்காக சொல்வதாக எண்ணவேண்டாம்; ஒவ்வொரு காணொளியும் பார்க்க பல ஆண்டுகளுக்கு முன் *Los Angeles Times* நாளிதழில் படித்த கட்டுரைத் தொடர் நினைவுக்கு வருகிறது. அது தென்னமெரிக்க ஏழை மக்கள் ஏன் ஐக்கிய அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைகிறார்கள் என்பது பற்றிய புலனாய்வுத் தொடர் கட்டுரை, புலிட்சர் விருது பெற்றது பின்குறிப்பு!

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +3

    🌹 Siva Anna 🌹
    🔥 Super Vera level nandri Anna 🔥🔥 anna veerapan ayyakum babykum nadantha sandai patri video podunga Anna 🌹😘 Veerapan ayya sathukuli govindhan Anna 🔥🔥🔥🔥 sema 🔥🔥

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 ปีที่แล้ว +23

    ஆர்.ராஜகோபால் ஒரு நெ.1 பிராடு
    என்பதை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் மூலம் தெரிந்து கொண்டேன்.

    • @TVK_Thani_oruvan
      @TVK_Thani_oruvan ปีที่แล้ว

      நக்கீரன் பத்திரிக்கை நிறைய உண்மையை ஒட்டி பொய் செய்திக ளை கூறும்.... ஆனால் நக்கி ர‌ன் ஆசிரியர் 420 என்று எப்படி சொன் னி ங்க?

  • @exploree_wrrld
    @exploree_wrrld ปีที่แล้ว +8

    Weekly 2 days potta nalla irukum

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 ปีที่แล้ว +2

    Arumai Anna vannakkam🎉💐💐💐

  • @kathireshgun9087
    @kathireshgun9087 ปีที่แล้ว +2

    Very interesting

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 ปีที่แล้ว +3

    Wait for ur video anna

  • @samchem1835
    @samchem1835 ปีที่แล้ว +2

    Sirst like

  • @raganathr4902
    @raganathr4902 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏👌

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 ปีที่แล้ว +3

    Veerappan video

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว +3

    ✨✨✨✨♥️

  • @prakashk.a5573
    @prakashk.a5573 2 หลายเดือนก่อน

    Shiva media ❤️🙏🏻

  • @nandaneshu7696
    @nandaneshu7696 ปีที่แล้ว +1

    Welcome sir

  • @kavinkathir8135
    @kavinkathir8135 ปีที่แล้ว +2

    Nice

  • @agilanp.agilan7242
    @agilanp.agilan7242 ปีที่แล้ว

    ❤ super excited speach

  • @daviddavid1438
    @daviddavid1438 ปีที่แล้ว +2

    First view

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +3

    Hi Siva Anna happy Sunday

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா🙏🙏🙏

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 ปีที่แล้ว +1

    நீங்கள் ஐயா வீரப்பன் அவர்களுடன் உரையாடல் செய்யும் வீடியோக்கள் இருந்தால் பதிவுகளை பார்க்க விருப்பம் உள்ளது.

  • @farsanafarsu317
    @farsanafarsu317 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️

  • @krishbalaji5225
    @krishbalaji5225 ปีที่แล้ว +1

    Interesting

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +2

    ஆலப்பாக்கம் முருகேசன் வீரப்பனாருடன் தொடர்பில் இருந்தார் அவரைபற்றிய தகவல்கள் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் சிவாஅண்ணா

  • @yummyasif
    @yummyasif ปีที่แล้ว +8

    காத்து கொண்டு இருந்தேன் அன்னா

  • @gunaseelan5357
    @gunaseelan5357 ปีที่แล้ว +1

    Suber suber suber

  • @amalraj5507
    @amalraj5507 ปีที่แล้ว +2

    nice

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா தடா ரஹீம் அவர்கள் ஒரு you tube காணொளி இல் ஒரு விசியம் சொன்னார் verrapan தம்பி அர்ஜுனன் மாற்றி விட்டது உங்கள் முன்னாள் ஆசிரியர் nakkeran கோபால் என்று சொன்னார் அப்போ உங்கள் முன்னாள் ஆசிரியர் nakkeran கோபால் வீரப்பன் அவர்களுக்கு நம்பிக்கை
    துரோகம் செய்தாரா? இதை பற்றி வீடியோ போடுங்கள் ப்ளீஸ்

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว +3

    👍🙏

  • @boopathi_youtube
    @boopathi_youtube ปีที่แล้ว +12

    ஞாயிறு 30 நிமிட விருந்து

  • @mohanr6756
    @mohanr6756 ปีที่แล้ว +1

    super

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 ปีที่แล้ว +3

    பல சுழ்ச்சிகளை மதியால் வென்ற அவர்கள் காலம் ஏற்படுத்திய விதியா இல்லை கடவுள் ஏற்படுத்திய விதியா
    என்று தெரியவில்லை அவர்களால் இறுதியில் விதியை மதியால் வெல்ல முடியவில்லை....

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +1

    Veerappan aya yavlo smart.

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 ปีที่แล้ว +3

    Shiva anna oru live session vanga❤ neraya kelvi iruku

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 ปีที่แล้ว +1

    Shiva na ❤️

  • @k.chidambaramsashaanth2495
    @k.chidambaramsashaanth2495 ปีที่แล้ว +2

    திண்டுக்கல் மாவட்டம் ஒடடன்சத்திரம் வட்டத்திர்க்கு உட்பட்ட சிறிய கிராமத்தில் இருந்து, முன்பெல்லாம் இரவு நேரத்தில் காகங்கள் பரப்பதும், கதுவதும் இல்லாமல் இருக்கும் ஆனால் இப்பொழுது அங்கும் இங்கும் பறப்பதும் கத்துவதும் அமைதியாக தூங்குவது இல்லாத காரணம் என்ன என்று சொல்லுங்கள். என்னால் உணரமுடிந்தது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலின் போது 7 பெரிய மரங்கள் சாய்ந்தன அதன் பின்னர் தான் இந்த மாற்றங்கள், அண்ணா என்னவாக இருக்கும் என்று பதில் கூறுங்கள்.

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว

    திரு. சிவா அவர்கள் நிறைய சிரமப் பட்டுள்ளார்.
    ஆனால் அழுமார் வால் போல் நீண்டு உள்ளது.

  • @sasee1974
    @sasee1974 ปีที่แล้ว

    மிக நேர்த்தியான video...

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +6

    சைலேந்திரபாபு தாக்கப்பட்டார் Alva

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @RajMohan-ny5gi
    @RajMohan-ny5gi ปีที่แล้ว +3

    Operation roots பத்தி சொல்லுங்க சிவா அண்ணா

  • @kanmanip7854
    @kanmanip7854 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா

  • @BalaKrishnan-ux8cb
    @BalaKrishnan-ux8cb ปีที่แล้ว +2

    Siva sir..

  • @arokiaraja8884
    @arokiaraja8884 ปีที่แล้ว +4

    Cameraவை பார்த்து பேசுங்கள் SIVA sir. இப்படி பார்பதற்கு நன்றாக இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏

  • @gopim2992
    @gopim2992 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @saravanans826
    @saravanans826 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kakaviews-2858
    @kakaviews-2858 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா..எங்க ஊரு அத்தாணி எதாவது சீன்ல வரும்னு பார்க்கிறேன்... அங்க காந்தினு ஒரு மலைவாசி தாத்தா வீரப்பன் அவர்களை பார்த்திருக்கேன்னு சொல்லிருக்காரு..

  • @nirupamaseeds
    @nirupamaseeds ปีที่แล้ว +1

    Maaveeran Oru sagaaptham