பிணமாகத்தான் காட்டை விட்டு வெளியே போவேன்....! வீரப்பன் சொன்ன வார்தைகள்...! ஒப்புக்கொண்ட மாவோயிஸ்ட்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 266

  • @sridharmsd7475
    @sridharmsd7475 ปีที่แล้ว +152

    முதுமையில் பலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிங்கம் என்றும் சிங்கமே மாவீரன் வீரப்பன் 🙏

  • @arokiaraja8884
    @arokiaraja8884 ปีที่แล้ว +45

    அருமை சிவா Sir துப்பறியும் திறமை அபாரமானது. விறுவிறுப்பிற்க்கு பஞ்சமில்லை. நன்றி சிவசுப்பிரமணியம் Sir. 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @gunasekaransubramani2198
    @gunasekaransubramani2198 ปีที่แล้ว +6

    மதிப்பு மிக்க சிவா அவர்கள் தங்கள் பேச்சு மிகவும் அருமை நான் இதுவரை மாவீரன் வீரப்பன் பற்றி எதையும் நான் கேட்டதில்லை தங்கள் சிவா மீடியா வாயிலாக அறிய முடிகிறது இதை என் பாக்கியமாக கருதுகிறேன் அதுவும் தங்கள் பேச்சு குரல் மிகவும் அருமை இதை தொடர்ந்து நானும் உங்கள் வாசகர்களில் ஒருவன் சென்னை குணசேகரன்

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 ปีที่แล้ว +18

    சகோதரர் சிவா,எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், உங்களுக்கு உள்ள மன தைரியம், இதில் எத்தனை சிக்கல் உண்டு, உங்களுக்குபின்னால் நாங்கள் இருக்கிறோம், வாழ்த்துக்கள் சிவா சார்,சகோதரர், ஆயை பொன்னரசு பாடகர் பழனி, திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் வாழ்த்துக்கள்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +29

    சிவா, நக்கீரன் பத்திரிக்கை யை விட்டு வெளியேறியது /வெளியேற்ற பட்டது புலனாய்வு பிரிவு ஊடக த்து க் கே பெரிய இழப்பு.... நிதானம், அறிவு நுட்பம் எல்லாம் சேர்ந்த புலனாய்வு இந்த விஷயம் 🤩🤩🤩

  • @saravananwoodcarving1210
    @saravananwoodcarving1210 ปีที่แล้ว +46

    அண்ணா இந்த விடியோ பதிவில் வரும் கார்பேன்டார் கனேசன்
    எனக்கு தெரியும் அவரிடம் நான் வேலை பாக்குறேன்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +19

    மாவோயிஸ்ட் S.M சுந்தரமூர்த்தி தற்போது பல்வேறு வழக்குகள் காரணமாக சென்னை புழல்சிறையில் உள்ளார் என்பது கூடுதல் தகவல்..

  • @dayneerose2653
    @dayneerose2653 ปีที่แล้ว +42

    வீரப்பனார் இன்றும் உயிருடன் இருக்கிறார்
    உங்கள் குரல் வடிவில்

  • @ramr8907
    @ramr8907 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு சிவா அண்ணா உங்களின் இந்த கடுமையான பணிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அண்ணா ஐயா மாவீரர் வீரப்பனாரின் மர்ம மரணத்தில் நடந்த உண்மைகள் அனைத்தையும் உங்களால் மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும். ஐயா வீரப்பனாருடன் நான் இருந்தேன் நான் அதை செய்தேன் எஇதை செய்தேன் என்று டுபாக்கூர் விட்ட டுபாக்கருக்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே அண்ணா

  • @lalgudiduraipradeep2829
    @lalgudiduraipradeep2829 ปีที่แล้ว +19

    உண்மை உரக்க சொல்லும் #அண்ணன் #சிவா அவர்களுக்கு #இலால்குடி #சிறகுகள் #மக்கள் #பணியகம் சார்பாக நல்வாழ்த்துக்கள்.!

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 ปีที่แล้ว +140

    சிவா அண்ணா ஞாயிறு அன்று மழை பெய்யும் போது மட்டன் சாப்பிட்டு கட்டிலில் படுத்து கொண்டு வீடியோ பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறது

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 ปีที่แล้ว +38

      ஒருவரின் சோக வரலாறு உமக்கு பிரியாணி சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் பார்க்கும் விஷயமா?

    • @rajrajkumar9985
      @rajrajkumar9985 ปีที่แล้ว +9

      எல்லா வீடியோகும் ஒரே டயலாக் 🤣

    • @karthikraja8648
      @karthikraja8648 ปีที่แล้ว +19

      போன வாரம் எடுத்த மட்டன் இன்னுமா இருக்கு🤭🤦

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt ปีที่แล้ว +7

      கடுப்பு ஏத்தாதே

    • @subashraj5801
      @subashraj5801 ปีที่แล้ว +14

      அந்த மட்டன் ல விஷம் வெக்கனும்

  • @gananathanashok4614
    @gananathanashok4614 ปีที่แล้ว +3

    Ayya unga pechai keatka keatka... Ungal meethu ulla mariyaathai kooti konde poguthu... U r a one man army...

  • @maniarasu2841
    @maniarasu2841 ปีที่แล้ว +9

    ப்பா,,சும்மா சொல்ல கூடாது. சிவா அண்ணா நீங்க mass

  • @sureshmari83
    @sureshmari83 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவு பிற்காலத்தில் வரலாற்று பதிவாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏 எனது ஒரு வேண்டுகோள் சேத்துகுழி கோவிந்தன் அவர்கள் பாம்பு கடிக்கு சிகிச்சை அளித்து குணம் ஆக்குவார் என்று அன்பு ராஜ் அவர்கள் பதிவு செய்து உள்ளார். அந்த சிகிச்சை முறை எங்கு கற்றுக் கொண்டார் என்பது பற்றி ஒரு ஆய்வு செய்து வெளிட்டால் அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இயற்கை சிகிச்சை முறை பற்றி ஒரு தெளிவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் .

  • @antonyshylus4263
    @antonyshylus4263 ปีที่แล้ว +13

    சிவா அண்ணன் வாழ்க வளமுடன்💐💐💐

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 ปีที่แล้ว +7

    சிவா.. அன்னா.. வன்னியர்.. இருக்கிறோம்

  • @gunasekar291
    @gunasekar291 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களது கணத்த குரல். தெலிவான பேச்சு மிக, மிக அருமை அண்ணா.
    குணா சேலம்....🌟🌟🌟

  • @paulprasad5636
    @paulprasad5636 ปีที่แล้ว +8

    Love, &, Respect from kerala❤🙏🏻

  • @தீரன்கோபி
    @தீரன்கோபி ปีที่แล้ว +4

    அபார திறமை ஐயா உங்களுக்கு

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 ปีที่แล้ว +36

    Shiva sir கொட்டும் மழையிலும் வாசகர்களுக்கு திருப்த்தி தரும் பதிவு Sir 🙏🙏🙏👍👍

  • @nareshnarrow
    @nareshnarrow ปีที่แล้ว +3

    20 வருடத்திற்கு பிறகு வீரப்பன் அதிகம் பேசப்படா காரணம் சிவா அண்ணா தான்

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 ปีที่แล้ว +3

    சூப்பர் தோழரே அருமை

  • @malars9961
    @malars9961 ปีที่แล้ว +9

    Mr.Siva sir, always your investigation is very thrilling. Mr.Veerappan is not death but peoples are thinking about your investigation says Mr.Veerappan ls living in forest till date.

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 ปีที่แล้ว +27

    வீரப்பன் வீரப்பன் சிங்கம் காடு சிங்கம் 🙏

  • @Indianbiker
    @Indianbiker ปีที่แล้ว +12

    Investigation Journalism at its best form. Thank you so much for the other side of the story siva sir.

  • @vineethvini8444
    @vineethvini8444 ปีที่แล้ว +5

    Super shiva anna do your best

  • @antonyjerald1434
    @antonyjerald1434 ปีที่แล้ว +18

    Mr. veerappan is a king of forest

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy ปีที่แล้ว

      🤮🤮🤮😡கிரிமினல் to soceity

    • @amoseannamalai4506
      @amoseannamalai4506 ปีที่แล้ว

      @@Life_is_short_Enjoywhat about the politicians and businessmen who used him to get products from him ? What about the open killings done by the government by using so called anti- Indians?? Wasn’t covid death bigger than this ??

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +7

    🔥Siva Anna super Anna 🔥🔥
    🐯 Veerapan ayya 🐯🐯 Sathukuli govindhan Anna 🔥🔥🔥

  • @rkomarimuthu4472
    @rkomarimuthu4472 ปีที่แล้ว +3

    Very intelligent and investigation

  • @sarankumar8352
    @sarankumar8352 ปีที่แล้ว +8

    அருமை சிவா அண்ணா நீங்கள் சிறந்த பத்திரக்கையார்

  • @navalvalavan3578
    @navalvalavan3578 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோவுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா.

  • @sivakumar-yo7yj
    @sivakumar-yo7yj ปีที่แล้ว +3

    Good morning sir.Super non Stop speech.keep it up.

  • @gemvijaystar
    @gemvijaystar ปีที่แล้ว +3

    Very hard work information collection

  • @ArulArul-bg1hp
    @ArulArul-bg1hp ปีที่แล้ว +4

    Great job shiva anna

  • @src49s86
    @src49s86 ปีที่แล้ว +6

    Veerappan first photo shoot pannathum,last death news release panrathum nenga dha .hatsoff na

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +6

    Great 👍 Dorai Pandi.
    So, we are nearing the close of a super thriller....
    Thanks Mr. Shiva.

  • @mahendranakr
    @mahendranakr ปีที่แล้ว +3

    அருமை சார்.

  • @Rjsathiya.
    @Rjsathiya. ปีที่แล้ว +2

    உண்மையை உரக்க சொல்வதில் நீங்கள்‌ மற்ற பத்திரிகை நபர்களுக்கு முன் உதாரணமாக இருக்கீங்க.நன்றி அண்ணா.
    வீரப்பனார் வாழ்வியலும் காடுகளின் புரிதலும் உங்கள் மூலமாக எங்களுக்கு வந்து சேர்கிறது. இந்த காணொளி பார்க்கும் அனைத்து தோழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 ปีที่แล้ว +10

    SM - சுந்தர மூர்த்தி

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +4

    Wonderful siva sir
    Book 4 ellarum kantippaga
    Patigganum nandre

    • @Athi-m5x
      @Athi-m5x ปีที่แล้ว

      Books epdi வாங்குறது

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 ปีที่แล้ว +3

    GREAT ANNA

  • @06Media-88
    @06Media-88 ปีที่แล้ว +5

    வீரப்பன் தனது கடைசி கால கட்டங்களில் உங்களை ஏன் சந்திக்க விரும்பவில்லை...

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran ปีที่แล้ว

      அதன் பின்னர் அவர் சரணடையும் நோக்கத்தை விட்டு விட்டு வேறு சில நபர்களால் எதை நோக்கி பயணிக்கிறோம் என்று தெரியாமல் தமிழ்நாடு மீட்பு படை, தமிழ்நாடு விடுதலை இயக்கம், மாவோயிஸ்டுகள் உடன் இணையும் நோக்கத்தில் சென்று விட்டார்...அதுவே அவரின் உயிருக்கு ஆபத்தை கொண்டு வந்து விட்டது

    • @ManiKandan-uj4fj
      @ManiKandan-uj4fj ปีที่แล้ว +1

      சிவா அண்ணா போலிவழக்குகளில் சிக்கவைக்கபட்டு அலைந்து கொண்டிருந்தார்😣😣😣😣

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா ரொம்ப சந்தோஷம இருக்கு

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 ปีที่แล้ว +8

    ஓரு வாரம் காத்திருக்கிறேன்..

  • @sheshashesha2487
    @sheshashesha2487 ปีที่แล้ว +3

    BOSS ❤️🤝

  • @romankanna283
    @romankanna283 ปีที่แล้ว +2

    அண்ணா இது வரைக்கும் நான் கமண்ட் பன்னல... ஆனால் வனக்காவலன் வீரப்பனை எனக்கு ரொம்ப புடிக்கும்... இரண்டு மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமா இருக்காரு... எல்லாருக்கும் தண்ணீ காட்டி இருக்காரு 😂 அவர் தான் காட்டுக்கு ராஜா 🔥 நான் சௌகார்பேட் 😇

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 10 หลายเดือนก่อน

      Neengalum varavendiyathana

  • @mohanachandranp7184
    @mohanachandranp7184 ปีที่แล้ว +1

    Sir very great

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +3

    Your great anna

  • @karthikgounder
    @karthikgounder ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வணக்கம் .

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +14

    சிவா அண்ணா உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் நிறைந்த வாழ்வு அமைந்திட நீங்க நல்லா இருக்கனும் நினைக்கும் மனிதரில் நானும் ஒருவன் 🙏

  • @kannan4101
    @kannan4101 ปีที่แล้ว +3

    vanakam shiva anna🙏🏻 super 👌🏻

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +3

    வீரப்பன் அண்ணா வின் மரணத்தில் மூன்று version கதைகள் ஓடிகிட்டு இருக்கு... போலிஸ் கூறிய கதை.... மா வே ஸ் டு ஆதரவு உண்மை அறியும் குழு கூறிய கதை... இறுதியில் உங்க version.... உங்க version ல் ஏதாவது defects இருக்கா என்று ஆய்வு செய்யு ங்க சகோ 🤩👍

  • @lensmedia6077
    @lensmedia6077 ปีที่แล้ว +17

    சிவா அண்ணன் வீடியோவுக்காகவே அடுத்த சண்டே வர வேண்டும் என்று இறைவனை வேண்டி கொண்டிருக்கிறேன்

  • @nithyayaswanth77
    @nithyayaswanth77 ปีที่แล้ว +2

    SUPER ANNA

  • @mayilmathii7553
    @mayilmathii7553 ปีที่แล้ว +3

    Good morning Siva Sir

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +1

    Good afternoon Shivam media

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 ปีที่แล้ว +3

    ❤️ from kerala

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp ปีที่แล้ว +3

    Hi Siva Anna super 👍

  • @umeshsj9598
    @umeshsj9598 ปีที่แล้ว +7

    Sir please put English subtitle to all your Veerappan series video so that all over India people can watch your video and can understand your effort of making this video and it also helps you get millions of viewers and subscribers easily.
    And also if possible make a translation of this video in English or Kannada.

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வணக்கங்கள்

  • @rranjani2222
    @rranjani2222 ปีที่แล้ว +2

    Nice one

  • @pavithranpv7880
    @pavithranpv7880 ปีที่แล้ว +2

    Black screen super ah iruku shiva anna

  • @MuthuKumar-vb1fl
    @MuthuKumar-vb1fl ปีที่แล้ว +1

    Super anna

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +3

    Vanakkam Anna 🙏❤️🔥👑

  • @lokeshjaganathan7640
    @lokeshjaganathan7640 ปีที่แล้ว +7

    சிவா சார் இந்த ஆப்ரேஷனில் தங்கான் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு பங்கு இருக்கிறதா? அதாவது காவல்துறை வந்து செல்வது அல்லது கவனித்து கொண்டிருப்பது போன்ற நடவடிக்கைகள் தங்கான் குடும்பத்தினர்க்கு தெரியுமா?

  • @sssplrb8108
    @sssplrb8108 ปีที่แล้ว

    Great Sir. Solo Fighter. Respect sir

  • @arthiyavelu318
    @arthiyavelu318 ปีที่แล้ว +4

    Sir weekly two videos podunga

  • @mohamedikbal6829
    @mohamedikbal6829 ปีที่แล้ว +2

    Seva na videovula photos poduga yallar photovum

  • @murugankiruba5207
    @murugankiruba5207 ปีที่แล้ว +4

    M1 from thrupur

  • @seenivasan9282
    @seenivasan9282 ปีที่แล้ว +2

    உண்மைகள் சில.மட்டுமே..பொய் .அதிகம்உள்ளது உமது பேட்டியில் உள்ளது

  • @arulmurugan8006
    @arulmurugan8006 ปีที่แล้ว +10

    திரு.சிவா சார் அவங்கதான் சத்தியமங்கலம் காட்டுக்கு போறேன்னு கடிதமே எழுதிவச்சுட்டு போய்ருக்காங்களே அப்பறம் எப்படி வீரப்பனார் குழு அதே இடத்தில் மாட்டியிருக்காங்க ? அந்த கடிதத்தில் தான் வர இரண்டு மாதம் ஆகுமுனு தெளிவா சொல்லிருக்காங்களே அப்பறம் எப்படி ? எதோ பயங்கர குழறுபடி நடந்துருக்கு போல 😢😢😢😢😢 கடைசியில் போலீஸ் நினைச்சது நடந்துருச்சு... மாவோயிஸ்டுகளை கழட்டி விட்டுட்டு போலீஸ் உள்ள போய் வீரப்பனார் குழுவை தூக்கிடாங்க 😭😭😭

    • @ADHIBAR
      @ADHIBAR ปีที่แล้ว +3

      M1 in lelaikal

  • @prasanthkaandivan6368
    @prasanthkaandivan6368 ปีที่แล้ว +3

    Sivsuppo Anna 🙏❤️

  • @hashimgamer2697
    @hashimgamer2697 ปีที่แล้ว +1

    Supar sir

  • @mayilmathii7553
    @mayilmathii7553 ปีที่แล้ว +2

    I'm perambalur Esaiyalagan

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்க்கிறேன் 💕💕💕💕💕💕💕💕💕 உங்களுக்கு மன.... நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @ravichandran8572
    @ravichandran8572 ปีที่แล้ว

    Super sir, Thanks sir.

  • @ak8963
    @ak8963 ปีที่แล้ว +2

    Love u anna

  • @muniswamyvenkatesan6228
    @muniswamyvenkatesan6228 ปีที่แล้ว

    அருமை அய்யா உங்கள் பதிவு

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 ปีที่แล้ว

    சிவா சார் மிக நன்றி

  • @aalinalakram2726
    @aalinalakram2726 ปีที่แล้ว +2

    ஒரு வீடியோக்காக மூன்று நாள் காத்திருந்தேன் அண்ணா

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว

    Great job keep going Sir.

  • @sharvanakumar2644
    @sharvanakumar2644 ปีที่แล้ว

    Super irruku siva sir👍

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 ปีที่แล้ว

    அருமையான விறுவிறுப்பான பதிவு

  • @murugarajarajendran6498
    @murugarajarajendran6498 ปีที่แล้ว +3

    brother awesome.. have being confused with your statement on sumathi school incident vs nakkeeran story.. how come he still can publish controversy on the sumathi case still? are you sure ab out it?.. also could you suggest present one of good investigative publications in tamil and english

  • @RajaGopal-kd2vy
    @RajaGopal-kd2vy ปีที่แล้ว

    மெய் சிலிர்த்து விட்டது

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 ปีที่แล้ว +2

    முதல் கமென்ட்

  • @duraisamy2865
    @duraisamy2865 ปีที่แล้ว +2

    Anna 💐🌹💐🌹🙏🙏🙏🙏🙏🌹💐🌹💐

  • @sureshsuri5868
    @sureshsuri5868 ปีที่แล้ว +4

    Shiva sir I watched kannada chanel TH-cam Jana Jagruthi they interviewing directly affected public people every links. I request bring the truth from your side, and I saw kalamadyama TH-cam channel your interview, that guy is blaming the verpan ayya, he not giving respect, so please don't support those people, truth behind every single person please do direct interview, affected people thank you 🙏

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 ปีที่แล้ว +1

    Tq sir

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 ปีที่แล้ว

    Great effort sir

  • @friendofforest8189
    @friendofforest8189 ปีที่แล้ว

    Sir. All your videos genuine & very interesting.

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +4

    I should be meet u oneday

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 11 หลายเดือนก่อน

    ❤I miss you ayya💐💐 shiva sir super🌹

  • @gowthamselvaraj8580
    @gowthamselvaraj8580 ปีที่แล้ว +1

    வாங்க அண்ணா வாங்க..

  • @jayakumarramachandran1946
    @jayakumarramachandran1946 ปีที่แล้ว

    Arumai anna

  • @ramachandrankillukkottai7138
    @ramachandrankillukkottai7138 ปีที่แล้ว +1

    👍

  • @Rani.S.7273
    @Rani.S.7273 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @ranjith3383
    @ranjith3383 ปีที่แล้ว

    Anna video background super semaya iruku paakurathuku. It's make more interest to watching the video.

  • @sekaroasis
    @sekaroasis ปีที่แล้ว

    Super ji

  • @palanisundarama1559
    @palanisundarama1559 ปีที่แล้ว +1

    Vanakam anna