வீரப்பன் அவர்களின் வரலாற்றை முழுதாக ஆராய்ந்து , பல நூறு உண்மைகளை திரட்டி , வெளிக்கொண்டு வந்துள்ள, அசாத்திய திறன் கொண்ட திரு. சிவா அண்ணனுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். 🙏
அண்ணா டிரேடர்க்கு வீரப்பனுக்கும் எப்படி தொடர்பு உண்டாச்சு ட்ரேடர் வந்து ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் அவர்கிட்ட தான் வந்து பாண்டி கண்ணன் வேலை செய்தார் அப்புறம் எப்படி அந்த ட்ரேடருக்கு வீரப்பனுக்கு தொடர்பு உண்டாச்சு என்று ஒரு வீடியோ ஒன்னு போடுங்க அவர் எப்படி வந்து போலீஸ் உளவாளியா மாறினார் அதை பற்றி ஒரு வீடியோ கொஞ்சம் போடுங்க அவரை எப்படி நம்பினார்கள் வீரப்பனார்
I am fan of shiva media from Theni district, I contacted Mr. Pandi kannan sir, he didn't reveal any thing, he never refuse, nor accept. He is on duty officer now
அண்ணா கொளத்தூர் மணி அண்ணன் அவர்களே வீடியோ பதிவு செய்ய வில்லை ஆரம்ப காலகட்டத்தில் வீரப்பன் அவர்கள சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொளத்தூர் மணி அண்ணா அவர்களைப் பற்றி யா வீடியோ வரவில்லையா அண்ணா
அப்பப்பா.... என்ன ஒரு விருவிருப்பு... இதுவரை ஐந்து முறை இந்த காணொளியை பார்த்துவிட்டேன்... உங்கள் உழைபப்புக்கும் விளக்கும் தன்மைக்கும் ஈடு இணை இல்லை அண்ணா.... அடுத்த ஞாயிறு எப்போ வரும்னு காத்திருக்கிறோம்.
திரு. வீரப்பன் அவர்களைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது. ஆதாரங்கள் இல்லாத விபரங்களாக உள்ளன. திரு. சிவ சுப்பிரமணி அவர்கள் சிறந்த மனிதர். ஆனால் திரு. வீரப்பன் அவர்களின் வரலாறு!
அண்ணா வீரப்பன் அவர்கள் உணவிர்க்ககவோ அல்லது யானைகளை வேட்டையாடும்போதோ அவரது துப்பாக்கி சத்தம் அதிகமாக கேட்கும் அல்லவா அதை வைத்து போலீஸ் அவரகள் இருக்கும் இடத்தை அறிந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது அல்லவா??? அப்படி இருக்க அவர்கள் எவ்வாறு வேட்டையாடினார்கள் இதை பற்றி நீங்கள் விவரியுங்கள் அண்ணா...
தோழர் நான் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையாக பயணத்திலேயே இருக்கிறவன் ஒருவேளை சந்திக்க வாய்ப்பு இருக்குமானால் சந்திக்கலாம் நீங்க சேலம் பகுதிக்கு வரும்போது எனக்கு போன் பண்ணிட்டு வாங்க நன்றி
வீரப்பன் அவர்களின்
வரலாற்றை முழுதாக ஆராய்ந்து ,
பல நூறு உண்மைகளை திரட்டி , வெளிக்கொண்டு வந்துள்ள, அசாத்திய திறன் கொண்ட
திரு. சிவா அண்ணனுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். 🙏
இல்லை .
சிவா சார் அவர்கள்
பலதை.. ஒழித்திருக்கார்.
மறைத்திருக்கார்..!
கடந்து கடந்து.. .. விலகி.. வந்துள்ளாருய்யா
நின்னு... கவனிங்க..!
சட்ட சிக்கல்.. வருமிண்ணு.. பொய்பொய்.. சொல்கிறாது.
(....)
இது... தவறு ..என்பதை
சுய சரிதமாக எழுதறேன்றதை.. மனசார உணரின்...
கட்டாயம்... திருந்துவாரு...!
நாம் யாருமே.. எழுத முடியாது.
என்பதையும்..அறிவாரு...
.
ஆனா, சிவா சாரின் book நூல்கள், காணொலிகளில..
பல சந்திப்பு வாய்மொழி ஒப்புதல்களால... திருத்தமாகி..
மீள்மீள.. பதிப்புல.. வரும்.
வரச்சே...
இவை எல்லாம்.. விடுபடாமல்.... வர வைக்கணுண்ணு.. வரணுண்ணு .....
மனிதம் சுமந்து..
மனசுள்..ளார ... சத்தியங்களைப்... பதிக்கனுண்ணு... சொல்வோருக்கு.., எலுதுவோர்ர்ர்க்குள்..
மனசு தைரியம் வர வைக்க..
இந்த எழுத்தின் மூலம் ...
மீந்த தமிழினத்தைக் காத்து தற்காத்திட உதவி.. நின்றேன்.. என்ற... சேவை.. அங்கு.. இவருக்கானதாக.. உண்டு.
சார்.. உண்மைகளை அப்படியே பதிந்து வைத்து..
மறுமைக்கு... தயாராகனுண்ணும்.. (...)
அதனால, சிவா சார் அவர்களுக்காக...
இறைவனை.. நாங்க மன தைரியம் கொடுண்ணு.. வேண்டிக்கிறோம்.
______________
ஏன்னா, ....இதுவரை
இந்த.. ஆரிய யூதப்ப்ராமணரால...+ தெலுங்கரால... எழுதிவைத்த பொய்களைக் #கல்வியாக... கற்று...கற்று.. நாம... மனப்பாடம் செய்து→ அலைந்து பள்ளிக்கு கல்லூரிக்கு என... பயணம் செய்து.. →பரீட்சை எழுதி.க்.. #காத்திருந்தமை..
.→மொத்தம் உள்ளார.. மடைமாத்தும். பொய்யும்.. ஒழிவும்..., திரிபும்... உள்ள.. கல்விண்ணா → ..
இந்த மண்ணின் மக்களின்...
பூர்வத்து நிலக்குடிகளின்...
ஒரு ஒரு கால.. ,
தாக்குகளும்...
ஏமார்வுகளும். ,
இழப்புகள்.., வலிகள்..., சிதைத்தல்...,
இது போல சாவடிப்பும்
அலைவுமே ஆண்டாண்டா.. காலகாலமாகத் தொடர்வது..
#சொல்லி_மாளாத்துயர்_மிக்கவை.. ஆம்.
ஆக, அது போல மாத்தி எழுதியோ.., திரித்தோ, மறைத்தோ ..மீளவும்.. சிவா சார் போன்ற முகங்கள்.. . ஏமாத்துச்.... செய்து ..வைத்துச் செல்லக்கூடாது. 😳 😳 😳
இதற்கு.. முதலில. ...
சிவா .. சாரோட குழந்தைங்க..,
புள்ளங்க... தைரியத்தை... கொடுக்கனும்.. !!
அண்ணா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் உங்களுடன் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Detective real story ya chain mari link panni kandupidichirkinga .unga smart work and 4 years hard work ku congrats!
சிவா மிடியா அனைவருக்கும் இனிய திபாவளிப் பண்டிகை வாழ்த்துக்கள்
India vs pakistan போட்டிக்கு நிகரான விருவிருப்பு எந்தவிதத்திலும் குறையாத பதிவு அண்ணா.மீண்டும் அடுத்த ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும்........
Ss
மிக மிஞ்சிய சஸ்பன்ஸ் தொடர்.... அருமை அண்ணா...
அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள், வீரப்பன் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவார், நீங்கள் அவரிடம் இதைப்பற்றி கேட்டதுண்டா. கோவை சிவா, நன்றி.
அண்ணா.
நீங்கள் ஒரு தனி பிறவி.
எவ்வளவு அழகாக சொல்ரீங்க.. அருமை அருமை.அண்ணா
ஒரு வேளை கொளத்துர் மணி அண்ணண் சொல்படி நடந்து வீரப்பனார் பொறுமை காத்து இருந்தால் இன்று உயிருடன் இருந்திக்கலாம் ....
ஆமா bro... அவசரபட்டுடார் பெரியவர்
@@arulmurugan8006 விதி வலியது
@@balamurugansuppurayan7264 மேச்சேரி SI துரைப்பாண்டியன் சார் விபத்தில் சிக்காமல் இருந்திருந்தாலும் வீரப்பனை உயிரோடு பிடித்திருப்பார்...
உஊநமர
Shiva sir உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்🌷🌷🙏🙏🌹🌹
அண்ணா டிரேடர்க்கு வீரப்பனுக்கும் எப்படி தொடர்பு உண்டாச்சு ட்ரேடர் வந்து ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் அவர்கிட்ட தான் வந்து பாண்டி கண்ணன் வேலை செய்தார் அப்புறம் எப்படி அந்த ட்ரேடருக்கு வீரப்பனுக்கு தொடர்பு உண்டாச்சு என்று ஒரு வீடியோ ஒன்னு போடுங்க அவர் எப்படி வந்து போலீஸ் உளவாளியா மாறினார் அதை பற்றி ஒரு வீடியோ கொஞ்சம் போடுங்க அவரை எப்படி நம்பினார்கள் வீரப்பனார்
அருமை அருமை தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ ஆயை பொன்னரசு பாடகர் பழனி
அண்ணா உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசனனுது ரொம்ப சந்தோசமா இருக்கு
நன்றி
மகிழ்ச்சி நிலைக்க செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். சிவா சார்
அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிரதர்
.
I am fan of shiva media from Theni district,
I contacted Mr. Pandi kannan sir, he didn't reveal any thing, he never refuse, nor accept.
He is on duty officer now
😳
உங்களின் விடாமுயற்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சிவா சார்
சிவா மீடியா க்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
மிகவும் சிறப்பு அண்ணா உங்களது பணி மிகவும் பாராட்டுக்குரியது
திரு வீரப்பன் அவர்களை பற்றிய உண்மை செய்திகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் அண்ணன் சிவா அவர்களின் பணி தொடர நல்வாழ்த்துக்கள்.!
என்னுடைய உடன்பிறவா சகோதரர் சிவா அவர்களை எப்படி பாராட்டுவது எப்படி வாழ்த்துவது ❤
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
💥 Veerapan ayya sathukuli govindhan Anna 🔥🔥🔥🔥🐯🐯🐯
அண்ணா கொளத்தூர் மணி அண்ணன் அவர்களே வீடியோ பதிவு செய்ய வில்லை ஆரம்ப காலகட்டத்தில் வீரப்பன் அவர்கள சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொளத்தூர் மணி அண்ணா அவர்களைப் பற்றி யா வீடியோ வரவில்லையா அண்ணா
Vannakkam Annan today video very excellent...hats off🙏💐
Sir... Vaarathuku oru video podringa 😭😭😭
Seekirama visayatha sollanum ❤️😘
சிவா மீடியா அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அருமை ஒரு த்ரில்லிங் நாவல் பார்ப்பது போல் உள்ளது
அப்பப்பா.... என்ன ஒரு விருவிருப்பு... இதுவரை ஐந்து முறை இந்த காணொளியை பார்த்துவிட்டேன்... உங்கள் உழைபப்புக்கும் விளக்கும் தன்மைக்கும் ஈடு இணை இல்லை அண்ணா.... அடுத்த ஞாயிறு எப்போ வரும்னு காத்திருக்கிறோம்.
************sir, when mention description, please add word like part 1, part 2..
etc.. very interesting but hard to find the sequences
சிவா அண்ணா வணக்கம். பொள்ளாச்சியில் இருந்து தனபால்
🌴
No matter how many times i see the same video never gets bored.
சிவா அண்ணாவுக்கும் சிவா மீடியா நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🥳🥳🥳🥳
Salute to Veerappan Ayya.
வணக்கம் சிவா அண்ணா தீபாவளி நல்வாழ்த்துகள் மகிழ்ச்சி அண்ணா
Good morning Shiva media I miss you one week videos I am going from kottapada okay thank you Siva Anna
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சிவா சார்
அண்ணா தீபாவளியை பற்றி உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள் அண்ணா மக்களுக்கு அது தெரியட்டும் புரிந்து கொள்ள முயற்சி செய்யட்டும்
Siva anna.... Veerappan ayya muligi maruthuvam💉💉🧪, katula epdi vithium pathanga ungaloda experience,avuru sonathu. Birds, animals mathri kathartha videos 🎥
kandeepa podunga anna 😍😍😍😍😍🫂
வணக்காம் சிவா ஷர்
திரு. வீரப்பன் அவர்களைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது.
ஆதாரங்கள் இல்லாத விபரங்களாக உள்ளன.
திரு. சிவ சுப்பிரமணி அவர்கள் சிறந்த மனிதர்.
ஆனால் திரு. வீரப்பன் அவர்களின் வரலாறு!
தீபாவளி வாழ்த்துகள் அண்ணா
Anna veerappan bandipura forest la photo graphers kadathinare adha pathi sollunga
Glass podunga siva na...geth a irukum...ippadikku innoru trader
Your great 👍👍👍👍👍👍
Siva sir, Veerapanai police pidichu என்ன என்ன சித்ரவதை pannuninga nu video podunga
Yes
All bones broken including spinal cord
@@kesavram3735 தமிழ் தெரியாத
@@kesavram3735 epdi pathamari solringa
@@tharunvijay7310 tmail typing phone la ila sir..
Happy deepavali anna and 35 minutes video ok but weekly minimum 2 video upload please
Super🌹🌹sir
இனிய மதிய வணக்கம் அண்ணா
தீபாவளி பற்றிய உங்கள் கருத்து & வரலாறு என்ன அண்ணா?
Mr.Shiva, today's episode pattas. Thank you.
Good 👍 Vedio namaste 🙏
Super anna
அண்ணா என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தாங்கள் யார்
@shivamedia happy diwali shiva anna
வணக்கம் அண்ணா
Vera level anna
Anna semma anna
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
Super Shiva Anna 🎉
Comrad Shiva, This Vediappan later on become SM Police informer?
Siva Anna ninga thuppaki sithanoda forest la payanam pannirukinga so avara interview pannunga
9 forest officer epdi kidnap pannanga epdi viduvinjanga video plss Anna
Deepavali nalvaazthukal sir
Happy diwali to brother Shiva subramanian
First view 👍🙏
Happy Diwali Siva Sir
அண்ணா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
திக் திக் நிமிடங்கள் சார்
Shiva na ❤️❤️❤️
Goodmorning SIVA SIR... Sorry for late response.... Happy Dipawali Siva Sir
🙏 வணக்கம் அண்ண ...
Naan thAn 1000 mavathu like bro
Watching with courier napoleon under the tree with 🌧 climate...
Happy dewali anna...siva army
Happy Diwali Siva anna
AMAZING
I'm perambalur Esaiyalagan
Siva anna wish you a happy diwali🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Anna veerappan ayya use pana things atha pathi slunga.
Ungada voice super
அண்ணா வீரப்பன் அவர்கள் உணவிர்க்ககவோ அல்லது யானைகளை வேட்டையாடும்போதோ அவரது துப்பாக்கி சத்தம் அதிகமாக கேட்கும் அல்லவா அதை வைத்து போலீஸ் அவரகள் இருக்கும் இடத்தை அறிந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது அல்லவா??? அப்படி இருக்க அவர்கள் எவ்வாறு வேட்டையாடினார்கள் இதை பற்றி நீங்கள் விவரியுங்கள் அண்ணா...
🙏🙏
Hi siva anna, can i get the volume 4 alone?
M1 name please?
Siva Anna happy Diwali
Vanakkam Anna 🙏❤️🔥 happy diwali naa ❤️🔥👑
வணக்கம் அய்யா, தங்களை சந்திக்க வேண்டும்.. அனுமதி கிடைக்குமா?
தோழர் நான் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையாக பயணத்திலேயே இருக்கிறவன் ஒருவேளை சந்திக்க வாய்ப்பு இருக்குமானால் சந்திக்கலாம் நீங்க சேலம் பகுதிக்கு வரும்போது எனக்கு போன் பண்ணிட்டு வாங்க நன்றி
Happy diwali sir
சிவா அண்ணா!எல்லோருடைய பெயரையும் வெளிப்படையாக கூறும் நீங்கள் அந்த Traderன் பெயரை மட்டும் மறைக்கும் மர்மம் என்ன அண்ணா?
சட்ட சிக்கல் வரும் வாய்ப்புள்ளது
He said his name one video back
He is the contractor who builds tribal house
@@balajivenkat1985 yes correct
Bro,he already mentioned his previous video regarding this,hereafter I will use trader instead of his name,kindly watch his previous video
@@mohideenmathar what was his name?
🙏🙏🙏👍👍👍
🙏❤️🌹❤️🙏
Bro , sekar raja speech very interest ing, kindly put video
Dr பானு பத்தி கொஞ்சம் சொல்லுங்க
இளயோரே.., தமிழ் இளயோரே.. கடந்த காலத் தாக்கை ...அகல.. அகல அறிக....!!
Veerappan video
Hi Siva Anna happy deepawali 🎉🎉🎉🎉
வணக்கம் சிவா அண்ணா
வணக்கம் சிவா அண்ணா. தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Salem🔥🔥🔥🔥🔥
Sir when is your book in English coming out?
Happy Deepavali Anna 🙏