New Eicher CNG Gas Vehicle Review || No More Diesel Issues || First Time in Tamil 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Dear subscribers in this video I reviewed brand new feature CNG gas vehicle for the first time in Tamilnadu in this video I have mentioned the specification and the user review of the Eicher hope you all like this hit like share and subscribe to our channel travelling beastt
    concept and vlogging - Miruthiun Jaiyan
    Editing and mixing - Dark phoenix AD Flim makers
    Contact us for Advertisement and Promotion 8248125724

ความคิดเห็น • 125

  • @lalith3008
    @lalith3008 2 ปีที่แล้ว +19

    CBG is Biogas.
    CNG is Natural Gas.
    Salem and Namakkal already 4 Buses and 15+ Trucks running 👍

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 ปีที่แล้ว +31

    நண்பா பொதுவாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் முடங்கி வருகிறது இரவு தூக்கம் கெடுவதால் டிரைவர்கள் இல்லை எரிபொருள் எதுவுமில்லாமல் இலவசமாக வண்டி ஓட்டலாம் என்றால் கூட இந்த தொழில் நடத்துவது சிரமம். வண்டி வைத்திருப்பவர்கள் லோடு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்

  • @Orai_sutrum_ulaipali
    @Orai_sutrum_ulaipali 2 ปีที่แล้ว +9

    தயவுசெய்து டீசல் வாகனத்தின் வாடகைக்கு மட்டும் வாகனத்தை இயக்கவும் நண்பர்களே 🙏🙏🙏🙏 லாபகரமான தொழில் எண்ணற்றவை உள்ளன ஆனால் மோட்டார் தொழில் மட்டும் தான் விதிவிலக்கு
    மோட்டார் தொழிலை அழிப்பது வேறு யாரும் இல்லை
    நாம் தான்
    வாடகையை உயர்த்தி கேட்டு பெற்றுக் கொண்டு வாகனத்தை இயங்குவதில்லை
    இதில் ஏற்றுகூலி இறக்குகூலி கொடுப்பதற்கு மோட்டார்காரன் தான் இளிச்சவாயன் சரக்கு விற்பவர் ஏற்றுகூலி தரமாட்டிக்கிற சரக்கை வாங்குபவர் இறக்குகூலி தர மாட்டிக்கிற இது போக வழி நெடுகிலும் ஊர் ஊருக்கு பிச்சைக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இதில் சூங்ககட்டணம் வேற
    சாவை நோக்கி பாயும் மோட்டார் தொழில்
    முதல் சாவு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்
    😭😭😭😭😭😭😭😭
    கண்ணீர் அஞ்சலி
    அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்💐💐💐😭😭😭😭😭😭

  • @ragus4880
    @ragus4880 2 ปีที่แล้ว +30

    CNG விலை இப்ப குறைவாக இருக்குன்னு ரொம்ப சந்தோஷப்படவேணாம் விரைவில் இதன் விலையும் ஏறும்

    • @karthickilaventhan5128
      @karthickilaventhan5128 ปีที่แล้ว +1

      இது முற்றிலும் உண்மை நண்பா....

  • @msreesenthil
    @msreesenthil 2 ปีที่แล้ว +10

    ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும் வசனம் சரியாக இருக்கும்.விரைவில் CNG விலையும் ஏறிவிடும் அப்போ இந்த கதைய சொல்லுங்க ஓனரே....

  • @Orai_sutrum_ulaipali
    @Orai_sutrum_ulaipali 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் 💐💐💐
    Cng கேஸ் வாகனத்தை வாங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 கேஸ் வாகனத்தை வாங்கிய உடன் அண்ணன் வாடகையை குறைந்து ஒட்டவேன் என்றார்
    தண்ணீரில் ஓட கூடிய வாகனம் வந்தால் இலவசமாக ஓட்டுவீயா
    மோட்டார் தொழில் நாசம போக அடுத்தவன் தேவையில்லை மோட்டார்காரனே போதும் ஃ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @kaushalram5241
    @kaushalram5241 2 ปีที่แล้ว +18

    1 ltr of Diesel is equal to 1.5 kg of CNG, hence mileage is more on Diesel but based on cost CNG is low.

    • @adarshvaikom143
      @adarshvaikom143 2 ปีที่แล้ว

      how?

    • @Dubukku
      @Dubukku 2 ปีที่แล้ว +3

      Tata ace diesel 15km
      Cng 21 km practically. City ride

    • @sriharakothandaraman
      @sriharakothandaraman 2 ปีที่แล้ว +1

      @@Dubukku disel price rs 100
      Cng 50rs

    • @cobra4994
      @cobra4994 2 ปีที่แล้ว

      1 kg cng = 1.3 litre diesel

  • @pranov838
    @pranov838 2 ปีที่แล้ว +3

    This video vas very very helpful to me
    Thankyou you for this video
    I was afraid to buy cng vehicle
    But now booked this same vehicle after seeing this video

  • @__S__1
    @__S__1 2 ปีที่แล้ว +2

    White shirt Nalla manithar vaalthukal Anna.
    thannai pol pirarum nalla irukatum nu ninaikira antha ennathuku neenga eppovum nalla irupinga👍👍

  • @Creatormedia693
    @Creatormedia693 2 ปีที่แล้ว +3

    Bro can we fit cng on 12 wheel leyland truck

  • @zakirhussain8682
    @zakirhussain8682 9 หลายเดือนก่อน

    Is this a spark ignition engine or a Compression ignition Engine. ❓❓❓

  • @dhanushp1736
    @dhanushp1736 2 ปีที่แล้ว +7

    Oil service time interval kammi and spark plugs every oil service ku replace pannanum ithalam konjam sollunga antha field la irukkavanukku than kastam therium pathi unmaiya mattum soltu ellam kelambi vanthuranga field ah gaali pandrathukku....

    • @arunKumar-pu9iw
      @arunKumar-pu9iw 2 ปีที่แล้ว +1

      Spark plug cost is 300 rs only. Similar to two wheeler spark plug. Service cost is 5000 rs including oil and filter

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 ปีที่แล้ว +16

    இப்பொழுது வீட்டு சிலிண்டர் ஆயிரம் ரூபாய் தந்து வாங்குகிறோம். வாகனம் அதிகரித்தாள் இந்த கதி தான் எரிவாயுவின் விலையை திடீரென தினந்தோறும் ஏற்றுவார்கள்

    • @ambalavanant
      @ambalavanant 2 ปีที่แล้ว +1

      No there is no relationship between cng and lpg

    • @harinatsu8424
      @harinatsu8424 2 ปีที่แล้ว

      @@ambalavanant yes that's right.

  • @selvakumark1868
    @selvakumark1868 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy 2 ปีที่แล้ว

    Vandiyab toe panni poi than Gas fill panananuma? Athuku bathil ah cylinder mathiri oru setup kudutha namma retail ah vum filla pannikalam

  • @manikandan6010
    @manikandan6010 2 ปีที่แล้ว +3

    நண்பரே இதேபோல் tata motorsலும் அனைத்து payloadலும் CNG வந்துவிட்டது அதைப்பற்றியும் ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @avidinesh138
    @avidinesh138 ปีที่แล้ว +1

    CNG Means - Compressed Natural Gas
    LPG Means - Liquefied Petroleum Gas

  • @alavudeenbasha5920
    @alavudeenbasha5920 2 ปีที่แล้ว +1

    Super 👌 all tha best

  • @sarathy6538
    @sarathy6538 2 ปีที่แล้ว +7

    எல்லாம் ஓகே நாங்க ஏ த்துற லோடு 8டன்
    ஹில்ஸ் ல டீசல் வண்டியே முக்குது இந்த
    வண்டி போகுமா 😍
    பிக்கப் தான் ரொம்ப முக்கியம்

    • @sethu8800
      @sethu8800 2 ปีที่แล้ว +1

      Hills la diesel vandi yeppo bro thenarama poi iruku

    • @s.p.9258
      @s.p.9258 2 ปีที่แล้ว

      மலையில ஏறும்போது எல்லா வண்டியும் பிய்ய கழியும் நண்பா

    • @praveenkpm18
      @praveenkpm18 2 ปีที่แล้ว

      @@sethu8800 diesel ke vandi romba mukkum...ithula CNG ku??????
      romba kastam hills la

    • @dhanushp1736
      @dhanushp1736 2 ปีที่แล้ว

      Cng vandi ah plain roads la mattum than ottalam empty vandi venuna hills la pogum...only passing weight than plain roads la kuda...overload otta mudiyathu

    • @sethu8800
      @sethu8800 2 ปีที่แล้ว

      @@praveenkpm18 aaama bro

  • @ithangasekar3230
    @ithangasekar3230 2 ปีที่แล้ว +2

    But Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro apram yeppudi vangurathu

    • @thanjaipaiyan6913
      @thanjaipaiyan6913 2 ปีที่แล้ว +1

      Future la varum varanum🙄🙄☺️☺️

  • @jayakumarp1263
    @jayakumarp1263 2 ปีที่แล้ว +2

    Puliyampatti Right

  • @KishorKumar-qy3st
    @KishorKumar-qy3st ปีที่แล้ว

    How is hills performance?

  • @shashangkipgen6065
    @shashangkipgen6065 2 ปีที่แล้ว

    sir which is better for earning money public trucks or passenger inter city public transport?
    thank-you

  • @a.murali..nurse.1135
    @a.murali..nurse.1135 2 ปีที่แล้ว +1

    Cng gas perambalur la newva start pani irukangal. Place siruvachur... Near

  • @Mr.Hemachandran
    @Mr.Hemachandran ปีที่แล้ว

    On road price yenna ????

  • @ganapathymobiles4255
    @ganapathymobiles4255 2 ปีที่แล้ว +2

    Diesel truck vs cng truck price difference

  • @4stamil12
    @4stamil12 2 ปีที่แล้ว

    Bilack just pannanuma

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 2 ปีที่แล้ว +1

    Nagai dist Velankanni surroundings la mattum - 6 cng station irukku
    District full la above 15ku mela irukkum

    • @tractor_lover_518
      @tractor_lover_518 2 ปีที่แล้ว

      Unmaiyava annan enagu vetharaniyam

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 ปีที่แล้ว +1

      Aama nanba
      Velankanni -barath petroleum
      Kelaiyur - essar
      Manjakollai - Indian oil
      Nagai - hp and barath petroleum
      Mela Vaanjor - Indian oil , barath , hp
      Nearby 20km surrounding la mattum ithana gas station irukku

    • @tractor_lover_518
      @tractor_lover_518 2 ปีที่แล้ว

      @@The_civil_Engineer நன்றி அண்ணன் தகவலுக்கு🙏🤝🥰

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 2 ปีที่แล้ว +3

    Boi gas illa boos....CNG means Compressed Natural Gas....

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 2 หลายเดือนก่อน

    மாருதி சுசூகி கேரி 2019 லையே சிஎன்ஜி நடைமுறை வந்துவிட்டது அந்த வண்டி 24 கொடுக்குது பெட்ரோல் இன்ஜின் என்னிக்குமே நல்லா இருக்கும் செலவு மிச்சம் மெயின்டனன்ஸ் கம்மி மெயின்டனன்ஸ் கம்மி தாராளமா சிஎன்ஜி எடுத்து ஓட்டலாம் நான் சிஎன்சி வண்டி வச்சிருக்கேன் ஒரு வருஷமா ஓட்டிட்டு இருக்கேன் டீசல் வண்டிய விட இது எவ்வளவு மேல் என்ன தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது அந்த வண்டி யூஸ் பண்ண கூடாது

  • @infinityTamilan
    @infinityTamilan 2 ปีที่แล้ว +1

    Good idea but safty importent (tank )

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว +2

    பெட்ரோல்.விலை.எப்படி.ஏத்தி
    மக்களை.சாவடிக்குறானுங்களோ.அதே.மாரி.தான்.கொஞ்ச.நாள்ல.சாவடிபானுங்க

  • @likith5712
    @likith5712 2 ปีที่แล้ว

    Bro tell me the price of vehicle

  • @The_Intrepid
    @The_Intrepid 2 ปีที่แล้ว +2

    ஆசை காடுவங்க. CNG கெடுதல் Maintanance செலவு அதிகம் என்ஜின் லைஃப் குறைவு. டிசெல் லா 5,00,000 km ஒடும் வண்டி ஆனா CNG la 3,00,000 தான் ஒடும் நம்பி யமரதிங்க மக்களே. இந்த வீடியோ பதிவு லா முழு விவரம் கூறவில்லை.

    • @KrishnaTalkies
      @KrishnaTalkies 2 ปีที่แล้ว

      Epdi pathalum cng micham, 500000ku agura maintainable selavu fuel selavu nu patha cng la kammi diesel l romba atigam..Cng engines life kammi dan

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip 2 ปีที่แล้ว

      Not true

  • @ranjeethkumars4523
    @ranjeethkumars4523 2 ปีที่แล้ว

    Nice information machi about vehicle

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว +2

    ஏழைத்.தாயின்.மகன்.நினைத்தால்.இப்போதே.கேஸ்.விலை
    இறநூரு.தொடும்

  • @johnalexrodrigues230
    @johnalexrodrigues230 7 หลายเดือนก่อน

    Diesel version is best. CNG is failed for big commercial trucks

  • @Beasy_boy36
    @Beasy_boy36 2 ปีที่แล้ว +1

    Thala I'm from sathyamangalam unga TH-cam first month salery details and ipo vara salery details pathi soli oru video post panunga

    • @spvlogz9124
      @spvlogz9124 2 ปีที่แล้ว

      Nanum sathy tha bro

  • @sibisibi972
    @sibisibi972 2 ปีที่แล้ว

    Cost of this vehicle bro

  • @gopalsamy3911
    @gopalsamy3911 2 ปีที่แล้ว

    Neenga puliampatti ngala

  • @ranjeethkumars4523
    @ranjeethkumars4523 2 ปีที่แล้ว +1

    Nice macha

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว

    Cng gas நீங்களும் தயாரிக்கலாம் நண்பர்களே..நம் நாட்டில் நிறைய தயாரித்தால் விலை குறையும்..from waste vegetable etc

  • @sureshanpu8219
    @sureshanpu8219 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @mrfailuresliker8227
    @mrfailuresliker8227 2 ปีที่แล้ว

    Ini cng rate diesel petrol ah vida adigama aaga podhu

  • @Raja-e6m
    @Raja-e6m ปีที่แล้ว

    Recent matters podungappa, one year two years msg podaadheenga
    .

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 2 ปีที่แล้ว

    600/1000 kgs mini truck makepannalma

  • @pragadeeshpraga4495
    @pragadeeshpraga4495 2 ปีที่แล้ว

    Super

  • @arsathameer5798
    @arsathameer5798 2 ปีที่แล้ว

    In Salem they are not fill this properly

  • @saragan9760
    @saragan9760 2 ปีที่แล้ว +1

    Engine sound. Irruka

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 2 ปีที่แล้ว +2

    எல்லாரும் CNG வாங்குனதும் விலையை 100 ஆக்கிருவானுக

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 ปีที่แล้ว

    புதுவண்டிவாங்கி.E.M.I.கட்ரதவிட.மெய்ன்டனன்ஸ்செலவம்.டீசல்.விலையும்.புளுஆயில்.செலவும்.அதிகமாஇருக்கு.

  • @tjson6711
    @tjson6711 2 ปีที่แล้ว +3

    டீசல் வண்டியை விட கேஸ் வண்டி லோடு அதிகமாக இழுக்கும் திறன் உள்ளது...

    • @senthilmnsenthil6961
      @senthilmnsenthil6961 2 ปีที่แล้ว +2

      Namma govt avlo easy a vitura matangale cng rate athigamakituvaga

    • @bharatham6910
      @bharatham6910 2 ปีที่แล้ว

      @@senthilmnsenthil6961 No CNG is under GST, so it would not be a problem like diesel.

  • @baskarane6333
    @baskarane6333 2 ปีที่แล้ว

    Vagana urimaiyalar and otunarku vazhthukal

  • @prasanthd9564
    @prasanthd9564 2 ปีที่แล้ว

    Sir pick bs6 model dipression podunga

  • @muthukumaran1204
    @muthukumaran1204 2 ปีที่แล้ว

    கண்டிப்பா கண்டிப்பா...

  • @meyyappanpalaniappan3518
    @meyyappanpalaniappan3518 2 ปีที่แล้ว

    LPG CNG what is the difference

    • @arunKumar-pu9iw
      @arunKumar-pu9iw 2 ปีที่แล้ว

      LPG is by-product of petrolium. CNG is Natural gas from Earth. 95% of methane content

  • @towncookies7096
    @towncookies7096 2 ปีที่แล้ว

    Excellent

  • @kumarmkumar9021
    @kumarmkumar9021 ปีที่แล้ว

    பங்க் இல்லனா கட்டியும் இழுத்து போக முடியாது பவர்ஸ்டியரிங் சாதாஸ்டியரிங் கா இருந்தால்தான் முடியும் CNG விலையும் கட்டுக்குள் இல்லை டிசல் வண்டி வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு வரும்

  • @gopinath657
    @gopinath657 2 ปีที่แล้ว +1

    cng compressed natural gas
    it's not a bio gas

  • @heavydriver9834
    @heavydriver9834 2 ปีที่แล้ว +1

    🔥🔥❤❤

  • @Saravanakumarsaravanakum-qv7jn
    @Saravanakumarsaravanakum-qv7jn 2 ปีที่แล้ว +4

    வண்டி விலை எவ்வளவு

  • @heavydriver9834
    @heavydriver9834 2 ปีที่แล้ว

    ❤🔥❤❤

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍

  • @praveenkpm18
    @praveenkpm18 2 ปีที่แล้ว

    Car kum petrol ah vida LPG kit pota
    rate kammi nu appo sonnanga...neraya per appavum potanga...aana ipo antha LPG bunk la rate athigam aayduchu!
    2020 August la LPG bunk rate
    35/Ltr
    ipo 2022 la 65/ltr....

  • @onestorytellme1119
    @onestorytellme1119 ปีที่แล้ว

    Intha vandiya na enga karur bypass road la patha

  • @cookandeat3894
    @cookandeat3894 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @loganathanrangan1103
    @loganathanrangan1103 2 ปีที่แล้ว

    Very useful

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 ปีที่แล้ว

    Mahindra supro minivan review podunga bro please 🙏

  • @hotwheels3896
    @hotwheels3896 2 ปีที่แล้ว +1

    CNG stations but limit tha irukku

  • @melvin100482
    @melvin100482 2 ปีที่แล้ว

    Rate

  • @prasathprasath899
    @prasathprasath899 2 ปีที่แล้ว

    super

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว

    Initiative video in tamil & in Tamil nadu

  • @msialexpandiyan2253
    @msialexpandiyan2253 2 ปีที่แล้ว

    Amount evlo bro

  • @ramraja911
    @ramraja911 2 ปีที่แล้ว +1

    Vandi nalla eillai

  • @sahirkhansahirkhan4936
    @sahirkhansahirkhan4936 2 ปีที่แล้ว

    Bro 12 well lorry New rewe you kodunga bro

  • @mspchannel3317
    @mspchannel3317 2 ปีที่แล้ว +1

    Bro you missed lot of information.

  • @ganapathymobiles4255
    @ganapathymobiles4255 2 ปีที่แล้ว +1

    Rate sollala ennathan video podurengala

  • @josephdaviddavid3860
    @josephdaviddavid3860 2 ปีที่แล้ว +2

    Allready this truck in delhi

  • @mmalaibala2815
    @mmalaibala2815 2 ปีที่แล้ว

    Eicher super vandi i know

  • @krishnalakshmi7830
    @krishnalakshmi7830 2 ปีที่แล้ว

    Indore India murena rate

  • @karthickerode9559
    @karthickerode9559 2 ปีที่แล้ว

    Elam vaganamum CNG kuduthu kadaisila meethen gas venumnu thirumba varathinga da , jio maari entre agathinga da daieee

  • @kingdom4493
    @kingdom4493 2 ปีที่แล้ว

    Cng ன்னா Bio gas இல்லடா...compressed natural gas டா வெண்ண..
    தப்பு தப்பா information சொல்லுங்கடா

  • @hackingman9175
    @hackingman9175 2 ปีที่แล้ว +1

    price sollama vedio waste

  • @karthick2393
    @karthick2393 2 ปีที่แล้ว

    Dei Biogas vera CNG vera.. mathi mathi sollatha...

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 2 ปีที่แล้ว +1

    அல்லீ கிடாசுங்கடா

  • @afsalmutu3280
    @afsalmutu3280 2 ปีที่แล้ว

    சுபபர்

  • @nagaraj5761
    @nagaraj5761 2 ปีที่แล้ว

    Weast

  • @ramraja911
    @ramraja911 2 ปีที่แล้ว

    West

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 2 ปีที่แล้ว

    Brother cng is not biogas. Don't give false information.

    • @36445172
      @36445172 8 หลายเดือนก่อน

      Make it correct if he doesn't know . don't share native comments

    • @MOHANKUMAR-pz1fk
      @MOHANKUMAR-pz1fk 8 หลายเดือนก่อน

      CNG is compressed natural gas

  • @ArunkumarKumar-wx5zx
    @ArunkumarKumar-wx5zx 2 ปีที่แล้ว

    Super