செப் அண்ணா உங்க மனசு யாருக்கும் வராது.நீங்க மிகப்பெரிய சமையல் செய்வீங்க நா எப்பவும் உங்க வீடியோ பார்த்து தான் நிறைய சமையல் செய்வேன் இன்றும் கூட ஓமபஒடஇ பார்த்து செய்து கொடுத்தேன் என் பொண்ணுக்கு நல்லா இருந்தது...மேலும் அப்படி இருக்கும் போது ஒவ்வொருத்தரும் சந்தித்து நல்ல விசயத்தை தர்றீங்க.நன்றி வாழ்க வளமுடன்
ஆரோக்கியமான சுவையான குழம்பு செய்து காட்டிய அம்மாவுக்கு நன்றி. இப்ப இருக்கும் தலைமுறையினர் அவசியம் கற்று சமைத்து சாப்பிட வேண்டும். அருமையான பதிவுக்கு நன்றி
Amma kittayum,pattikittayum learn panna vishayatha inthamamiyum solra, thankyou mami, thankyou dheeena sir. You have done a great job for new learner s kku 👏👏🙏🌹👌
ஜாபிதா என்றால் பட்டியல். என் பாட்டி சொல்லி என் அம்மா எழுதி வைத்திருந்தார். கிட்டத்தட்ட நாற்பது நாற்பத்தைந்து பொருட்கள் இருக்கும். இப்போது சில பொருட்கள் கிடைப்பதில்லை
Sir ungal receipe yellam super yellorayum sandhittu samayal neega phodiriga sir romba super sir Yennagu cold adhigamaga errugu sir endha maruthu kuzhabu sapidalama cold gust Pls sir
Super deena brother, வெங்காயம் பூண்டு இல்லாம செய்ய தெரிஞ்சுகனும்ன்னு நினைச்சுகிட்டே இருந்தேன், என்னோட அம்மா அடிக்கடி செய்வா, அம்மா கிட்ட நான் செய்ய கத்துக்கல, என்னோட அம்மா பூண்டு போட மாட்டாங்க
தீனா சார் மிகவும் அருமை யான பதிவு தஙகம் அம்மா வுக்கு மிக்க நன்றி. அம்மா இத்துடன் கறிவேப்பிலை குழம்பு மிளகு குழம்பு செல்லுங்கள் அம்மா மற்றும் வத்தல் அப்பளம் வகை போடுங்கள் அம்மா
I enjoy watching this team of Chef Deena & Thangam Mami better than ANY OTHER including their own separate videos. The friendly chatter and learning tips are rare and very well presented. Wish they can do more & more combo like this🙏
Deena sir Namaste I am very happy for your receipes I am always watching and preparing dishes in USA when I come to India I want to meet you or at least call and talk to you.stay blessed.wish you all the best
Dear mami, a recipe my grandma used to make in ghee with other herbs and spices for cold.chittirai, sonti, jaggery etc. I do not remember all ingredients. Namaskaramu for this recipe. Thanks to chef. Menthya is for cooling the body heat. I learnt this from you. I have acid reflux and swelling, ulcers in throat and food pipe. In ayurveda, with dhania, hima paneeyam is made. Dhania is soaked in water overnite( may be boiled and cooled, to avoid infections) and taken in the morning. (I learnt from ayurveda website. Dr jv hebbar.) I do not know, whether you know this. Indha video recipe ki, thanx. 🤝
தீனா அருமையான ஆரோக்கியமான சுவையான குழம்பு செய்து காட்டிய அம்மாவுக்கு நன்றி இப்ப இருக்கும் தலைமுறையினர் அவசியம் கற்று சமைத்து சாப்பிட வேண்டும் நன்றி தீனா
The amounts are all measured in teaspoon, but I see Amm is using handfuls of the ingredients . Using 4 Tsp (teaspoon) appears like 4 Tablespoons. I want to try this recipe but I am confused with the measurements.. if we cannot get turmeric roots can I use ground turmeric. I thanks for the medicinal properties about the spices. Nandri
ஜாபிதா (ஜாப்தா) என்றால் பட்டியல் அல்லது அட்டவணை என பொருள். 40, வருடங்களுக்கு முன் மளிகை பொருள் வாங்க சென்றால் கடைக்காரர் ஜாபிதா தாருங்கள் என்றே கேட்பார்.
செப் அண்ணா உங்க மனசு யாருக்கும் வராது.நீங்க மிகப்பெரிய சமையல் செய்வீங்க நா எப்பவும் உங்க வீடியோ பார்த்து தான் நிறைய சமையல் செய்வேன் இன்றும் கூட ஓமபஒடஇ பார்த்து செய்து கொடுத்தேன் என் பொண்ணுக்கு நல்லா இருந்தது...மேலும் அப்படி இருக்கும் போது ஒவ்வொருத்தரும் சந்தித்து நல்ல விசயத்தை தர்றீங்க.நன்றி வாழ்க வளமுடன்
Mr dheena you are making money out of others hard work and years of effort . If you are smart you should only expose your dish recipes. Not make money in your channel from others recipes & effort. You are exploting others work . What is the benefit for them who share the recipe. If its kfc they will sue you

மிகவும் சுவையான பாரம்பரிய குழம்பு தந்ததற்கு மிக்க நன்றி, 🙏
Deena Thambikum mamikum nandri arumayana dish en ponnuku pulla petapa seidhu kuduthen mami vazgha.valamudan 🙏🙏🙏🙏🙏🙏
Thank you brother..healthy food thedi thedi poi engaluku soli kodukurenga.thanks a lot
நீங்கள் சொல்லும் விதமும் விளக்கும் அழகும் அருமை அம்மா
Super idea
Good night
ஆரோக்கியமான சுவையான குழம்பு செய்து காட்டிய அம்மாவுக்கு நன்றி. இப்ப இருக்கும் தலைமுறையினர் அவசியம் கற்று சமைத்து சாப்பிட வேண்டும். அருமையான பதிவுக்கு நன்றி
அம்மா வேப்பம் பூ பொடி செய்து போடுங்கள் அம்மா மிகவும் நன்றி மா👌👌👌
Amma kittayum,pattikittayum learn panna vishayatha inthamamiyum solra, thankyou mami, thankyou dheeena sir. You have done a great job for new learner s kku 👏👏🙏🌹👌
🙏👌
ஜாபிதா என்றால் பட்டியல். என் பாட்டி சொல்லி என் அம்மா எழுதி வைத்திருந்தார். கிட்டத்தட்ட நாற்பது நாற்பத்தைந்து பொருட்கள் இருக்கும். இப்போது சில பொருட்கள் கிடைப்பதில்லை
Uh
List kodunka please
அற்புதமான ரெசிபி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி
அருமையான ரெசிபி நன்றி சார்
அம்மா கடுகுக்குழம்பு செய்வது எப்படி
Hi sir good effort thankyou somuch. Very useful vedio. Neenga pattima kitta alagha respect ah pesuringa. Also Good example for youngsters
Hi anna nega solli thara recipe ah than na vitula try pantra super ah erukunu solluvaga mukiyama en husband rompa pidikum thank you so much anna🥰🥰🥰🥰
Super recipe ,thank u very much,I will this,,,,👏👏👍👍🙏🙏🙏
Namaskaram mami all recipies super..marundu kuzambu innum super....Dina sir ungali eppadi paratuvadu solla teriyala neku ..super sir
Mr. Deena your hard work and mami experience is very nice. It help for health
Sir ungal receipe yellam super yellorayum sandhittu samayal neega phodiriga sir romba super sir Yennagu cold adhigamaga errugu sir endha maruthu kuzhabu sapidalama cold gust Pls sir
Thippili saranathivear narukkumoolam sathakubai ellam ithanodu serthal miga sirappu.
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
என்னுடைய அம்மா செய்து தந்த து பிரசவ சமயம் அதனால் இன்று வரை ஆரோக்கியம்
Super deena brother, வெங்காயம் பூண்டு இல்லாம செய்ய தெரிஞ்சுகனும்ன்னு நினைச்சுகிட்டே இருந்தேன், என்னோட அம்மா அடிக்கடி செய்வா, அம்மா கிட்ட நான் செய்ய கத்துக்கல, என்னோட அம்மா பூண்டு போட மாட்டாங்க
Looks very tasty just like melagu kozambu. Thank you maami and Deena sir. Want to say that every time maami looks so so beautiful.
தீனா சார் மிகவும் அருமை யான பதிவு தஙகம் அம்மா வுக்கு மிக்க நன்றி. அம்மா இத்துடன் கறிவேப்பிலை குழம்பு மிளகு குழம்பு செல்லுங்கள் அம்மா மற்றும் வத்தல் அப்பளம் வகை போடுங்கள் அம்மா
I enjoy watching this team of Chef Deena & Thangam Mami better than ANY OTHER including their own separate videos. The friendly chatter and learning tips are rare and very well presented. Wish they can do more & more combo like this🙏
Athihama sappittu thenaradiya erunthal , kaduhu jalam pottu araitthu vayatthukku mel thadavina , quick ka jeeranam ahidum ,
How many days it can be stored in room temperature and in refrigerator sir
Thanks for your medicinel recipe bro 🎉
Great Dheena n Maami...
Service to Society in a simple way...
Not an easy task... Looks simple...
Deena sir Namaste I am very happy for your receipes I am always watching and preparing dishes in USA when I come to India I want to meet you or at least call and talk to you.stay blessed.wish you all the best
Hats of Deena and mame arumayana kuzambu Mika nandre
Dear mami, a recipe my grandma used to make in ghee with other herbs and spices for cold.chittirai, sonti, jaggery etc. I do not remember all ingredients.
Namaskaramu for this recipe. Thanks to chef.
Menthya is for cooling the body heat. I learnt this from you.
I have acid reflux and swelling, ulcers in throat and food pipe.
In ayurveda, with dhania, hima paneeyam is made. Dhania is soaked in water overnite( may be boiled and cooled, to avoid infections) and taken in the morning. (I learnt from ayurveda website. Dr jv hebbar.) I do not know, whether you know this.
Indha video recipe ki, thanx. 🤝
Dheena sir, the session is very interactive and informative
Good morning sir good information thanks 🎉🎉🎉
Make a Iyer style mango pickle.
Wonderful video.
Hi chef Deena. Nice very useful recipe to us. Thank you casting this recipe from Thangam Mami
Very super instructions from mami.
MARUNTHU KUZHAMBHU ROMBA NANNA IRUKKU MAMI AND DEENA BROTHER
Thank you 👍 for your efforts Deena Sir. How to eat this? Along with rice or is this to be consumed as a medicine? Please clear my doubt Deena Sir!
Dheena sir and Thangam mami both are too nice to have such an amazing recipe
Thank you for an immediate response
நல்ல தகவல் நன்றி நன்றிங்க
Today I prepared marundhu kuzhambu superb mami Thanku
Tried your sambar masala wonderful 🎉
Amma arumai Amma super
Nanri Amma
Nanri sir 🙏
Amma super andthank u chef.
மிக அருமையான பதிவு
Thanks to both of you...I have been searching for this recipe 👍👍❤❤
தீனா அருமையான ஆரோக்கியமான சுவையான குழம்பு செய்து காட்டிய அம்மாவுக்கு நன்றி இப்ப இருக்கும் தலைமுறையினர் அவசியம் கற்று சமைத்து சாப்பிட வேண்டும் நன்றி தீனா
Romba tq maami. Super kozhambu. Ma 🎉❤
Supera irukku maami
she did say what is tanarind good for ?? Is Tamariund good for the Body ??
The amounts are all measured in teaspoon, but I see Amm is using handfuls of the ingredients . Using 4 Tsp (teaspoon) appears like 4 Tablespoons. I want to try this recipe but I am confused with the measurements.. if we cannot get turmeric roots can I use ground turmeric. I thanks for the medicinal properties about the spices. Nandri
Thanks chef& mami for your healthy recipe
Very useful recipe Mami, thanks very much....
Deena sir, ungaluku hats off 👋 ungal vazhiyaga maamiyidam nalla receipes kathuka mudiyuthu 🙏
Super receipe
Deena sir. I request you to prepare this dish with smaller quantity sir.. The ratio that amma used is little confusing
Ok next time
Anna mami mango pickle podunga
Chennai style chicken briyani podunga please
Inji podanum nu theryyadhu mami.i will do it tomorrow itself mami
சூப்பர் சூப்பர் அம்மா
Deena bro first thanks for your
Superamma
Nandri AmmaNandri dheena❤❤
Super super.great kolambu.Thank you Mami n Deena bro
குழந்தை பிறந்த சமயம் எங்கள் அம்மா செய்து தருவார்கள் வயறு வேதன வரும போது இந்த மருந்து குழம்பு வைய் போம் சூப்பர்
ஜாபிதா (ஜாப்தா) என்றால் பட்டியல் அல்லது அட்டவணை என பொருள். 40, வருடங்களுக்கு முன் மளிகை பொருள் வாங்க சென்றால் கடைக்காரர் ஜாபிதா தாருங்கள் என்றே கேட்பார்.
Excellent Amma
நல்லெண்ணைக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளலாமா.. யாராவது சொல்லுங்களேன். I am from kanyakumari. Naanga நல்லெண்ணெய் சாப்டு பலகுணதே இல்ல.
Super
Tomorrow I will try in my kitchen 🙏💐👍🫅🙏
Super romba nalla irukku. I am go to try.
Good. Recipe.
Thanks bro
Super Deena sir
Narukkumoolam nu onnu iruku.. rasam pannalam
மாமியின் தொடர்பு எண் தருக.நன்றி.
Awesome i like it anna 🇮🇳👍👌🙏
Awesome
Good morning
Thanks sister ✝️✝️✝️
Mami super
Super sir
Nice
This remains of my mom she is no more.
ஜாப்தா என்றால் லிஸ்ட் ஆகும்
We shouldn’t use aluminium pan For this Kind of recipe especially Tamriind based Items
Bro over sweating ayidanga.
👌👌👌❤❤❤
செப் அண்ணா உங்க மனசு யாருக்கும் வராது.நீங்க மிகப்பெரிய சமையல் செய்வீங்க நா எப்பவும் உங்க வீடியோ பார்த்து தான் நிறைய சமையல் செய்வேன் இன்றும் கூட ஓமபஒடஇ பார்த்து செய்து கொடுத்தேன் என் பொண்ணுக்கு நல்லா இருந்தது...மேலும் அப்படி இருக்கும் போது ஒவ்வொருத்தரும் சந்தித்து நல்ல விசயத்தை தர்றீங்க.நன்றி வாழ்க வளமுடன்
Besh besh mami
🙏🙏🙏🙏
👍🏻👍🏻👍🏻
Mr dheena you are making money out of others hard work and years of effort . If you are smart you should only expose your dish recipes. Not make money in your channel from others recipes & effort. You are exploting others work . What is the benefit for them who share the recipe. If its kfc they will sue you
எல்லோர்க்கும்மிகவும்விளங்குமபடிகூறிஅறியதருகிறீங்கள்மிகவூம்நன்றிசந்தோஷம்
😮😮😮😮
ஜாபிதா
I know jaapths. Means list