Overthinking and Fear of Future ! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Most of us are afraid of the future. This is mainly because of the uncertainty of our job, health, and life. We will learn how to overcome this future and have a positive outlook on life.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 254

  • @indiantamilan7252
    @indiantamilan7252 3 ปีที่แล้ว +147

    எப்போதும் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.... இதுவு‌ம் கடந்து போகும் .....

    • @romavathysankarganesh3814
      @romavathysankarganesh3814 2 ปีที่แล้ว +16

      ஆனால் எதுவும் மறந்து போகாது

    • @gameplaymaker4875
      @gameplaymaker4875 2 ปีที่แล้ว

      Yes💯

    • @RanjithRanjith-ed3bt
      @RanjithRanjith-ed3bt 2 ปีที่แล้ว +7

      கடந்து போறதுக்குள்ள கண்ணீர் வரவச்சிடும்

    • @Mahboob1993
      @Mahboob1993 2 ปีที่แล้ว +3

      கடந்த போறதுக்குள்ள பிதுக்கி எடுத்துரும்

  • @gnanadurai7900
    @gnanadurai7900 3 ปีที่แล้ว +145

    நேற்றைய பாடங்களுக்கு இறைவனிடம் நன்றி கூறிவிட்டு , இன்று நாம் செய்ய வேண்டிய காரியங்களை மன நிறைவுடன் சிறப்பாக செய்வோம், நாளைய தினம் வியத்தகு அற்புதங்கள் நிறைந்ததாக அமையும் என்று நேர்மறையாகவே சிந்தித்து பயணிப்போம்.

    • @pradeeptv415
      @pradeeptv415 3 ปีที่แล้ว +2

      Supper

    • @nagaraj9863
      @nagaraj9863 2 ปีที่แล้ว

      எனக்கு நாளை என் அம்மா மாமா இறந்து விடுவார்கள் பயம் இருக்கு இதுக்கு என்ன செய்ய

    • @gnanadurai7900
      @gnanadurai7900 2 ปีที่แล้ว +3

      @@nagaraj9863 தேவையற்ற பயம் என்றால் கடவுள் நம்பிக்கை போன்ற ஏதோ ஒரு நம்பிக்கை கொண்டு மீண்டு வாருங்கள்,
      அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது புத்திக்கு தெரிந்தும் அதைத் தடுக்க முடியாத
      கையறுநிலையில் பயம் வந்தால், பயப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை நடப்பது நடந்தே தீரும் என்பது உணர்ந்து நடப்பவைகளை மன தைரியம் கொண்டு ஏற்றுக்கொள்வது தான் ஒரே வழி, அசம்பாவிதம் நடப்பதை தடுக்க உங்களால் என்ன முயற்சி செய்யமுடியுமோ முயற்சி செய்யுங்கள் அதற்குமேல் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிட்டால் அதை எண்ணி வருந்தாதீர்கள் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

    • @nagaraj9863
      @nagaraj9863 2 ปีที่แล้ว +1

      @@gnanadurai7900over திங்கிங் அண்ணா மனநல மருத்துவர் வரை சென்டெறன் ஓரு மாற்றம் இல்லை அண்ணா இப்பவும் பயம் தான் அண்ணா

    • @dineshv5496
      @dineshv5496 2 ปีที่แล้ว +1

      @@gnanadurai7900 super 👍

  • @dineshharikrishnan1500
    @dineshharikrishnan1500 3 ปีที่แล้ว +32

    Over thinking and future nala than naa few months ah rompa depression la irunthen. ..Intha video enakku thevaiyanadha irukku ...Thank u sir

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว +43

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மனம் எப்பொழுதும் எதிர்காலத்தை பற்றி பயத்தோடவே இருக்கு ஏன் என்றே தெரியவில்லை

    • @sivaraman4682
      @sivaraman4682 3 ปีที่แล้ว +6

      Ama correct ta sonniga

    • @vetivetri5425
      @vetivetri5425 2 ปีที่แล้ว +2

      Yes

    • @sathissathis4260
      @sathissathis4260 2 ปีที่แล้ว

      🙋‍♂️🙋‍♂️

    • @anithaananth5040
      @anithaananth5040 ปีที่แล้ว +1

      எஸ் தெரியாம வேலைய விட்டுட்டு அவஸ்த்தை padraen

    • @equitytrader_001
      @equitytrader_001 ปีที่แล้ว +2

      அது மனிதனின் இயற்கை குணம். 😊😊

  • @sureshsiva5895
    @sureshsiva5895 3 ปีที่แล้ว +13

    ஏற்கனவே என்னுடைய கஷ்டங்களை ஒதுக்கி மகிழ்ச்சி மனநிறைவு 👍👍👍

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 ปีที่แล้ว +39

    தயக்கம் குழப்பம் பயம் தவிர்ப்பது எப்படி வயது 28 ஒருபடிகூட முன்னேற முடியல என்னுடைய நட்புலாம் நல்ல வேலையில் செட்டில் ஆகி திருமணம் ஆகி வாழ்க்கை பல படிகளில் கடந்து விட்டார்கள் என்னால் முடியவில்லை ஏன்டா இந்த வெட்டியாக உள்ள வாழ்க்கை மன அழுத்தம் அதிகமாகியே இருக்கிறது

    • @sivaraman4682
      @sivaraman4682 3 ปีที่แล้ว

      Don't worry bro,nega enna padichi irukiga

    • @naveenaharidass4230
      @naveenaharidass4230 2 ปีที่แล้ว +3

      Don't compare yourself with other.. When the ryt time 'll come.. We 'll get everything.. Live happy what u have now😇 my small suggestion bro

    • @idontknowaboutme5016
      @idontknowaboutme5016 2 ปีที่แล้ว

      @smart senthil
      Ithey than enakum

    • @sivakumar-sw6td
      @sivakumar-sw6td 3 หลายเดือนก่อน

      Ippo work keddichurucha

  • @user-xk3do5pm5z
    @user-xk3do5pm5z 3 ปีที่แล้ว +3

    நேற்று தான் இப்படி நினைத்து புலம்பி கொண்டிருந்தேன் மாஸ்டர் டிகிரி முடிச்சு சூழ்நிலை காரணமா செக்யூரிட்டி வேல.. பயம் பயம்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +24

    நன்றி ஐயா நன்றி
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @VinothKumar15
    @VinothKumar15 3 ปีที่แล้ว +42

    No word to express. Your sync with all of us mind. We have only question but you came up with solution... Break our obstacles. Thanks to teach us

  • @jagandhoni7275
    @jagandhoni7275 3 ปีที่แล้ว +27

    Enaku Thevaiyana Video Anna....Love U anna....Keep Rocking❤️💯

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 ปีที่แล้ว +4

    எல்லோருக்கும் இருக்கும் எதிர்காலத்தைப் பற்றியகவலைகள்இது உண்மை

  • @user-xw2uk8ts7m
    @user-xw2uk8ts7m 3 ปีที่แล้ว +10

    அவசிய‌மான சிந்தனை 👍..நன்று

  • @skviknesh
    @skviknesh 3 ปีที่แล้ว +15

    From the day I knew about future & it's duties in my childhood, I lost my current life, peace, happiness everything. It's almost from age 13, now I am almost 30 (though I had everything what I needed).
    Now, I have started what you have said, focusing on what's possible only today.
    This is a master piece for me.

  • @devasenabharath6518
    @devasenabharath6518 3 ปีที่แล้ว +24

    Sir, நெருங்கிய சிலரின் தர்ம சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளவே முடியல. என்ன செய்வது. எதாவது Tips சொல்லுங்கள் please 🙏

  • @kousiganezhilarasan
    @kousiganezhilarasan 3 ปีที่แล้ว +12

    Whenever I'm stuck with something, you are always there to answer, thankyou sir..!!

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 ปีที่แล้ว +4

    நன்றி சார் உங்களை நான் மதிக்கிறேன் இந்த பதிவை கேபதற்கு வழி கிடைத்தது இறைவனுக்கும் நன்றி

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 ปีที่แล้ว +3

    மிக மிக சிறப்பு👍👍👌👌 நான் எதையும் கடந்து போகலாம் என்று உணர்ந்தேன் முதலில் நான் உயிரோடு இருக்கும் நான் சந்தோஷமாக இருக்கும் உணர்ந்தேன் மிக மிக முக்கியமான அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👍👍👌👌👌👌🤝🤝🤝🤝

  • @gowsidilex3838
    @gowsidilex3838 3 ปีที่แล้ว +3

    innaikku intha nimisam nammalodathunu nenachu happy ah irukkanum nalaikku varathu evalo periya kastama iru thalum atha nalaikku anupavikkalam thanks sir

  • @shrievarshini1144
    @shrievarshini1144 3 ปีที่แล้ว +9

    How to overcome Stress eating and emotional eating pathi oru video podunga doctor... Please..

  • @relax-bv6rt
    @relax-bv6rt 3 ปีที่แล้ว +3

    Correct ta na time la correct ta na video bro ... Thanks

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 ปีที่แล้ว +5

    Daily daily oru lesson life tharum . But ungaloda words r superb.

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 3 ปีที่แล้ว +3

    Focus next 10 days.. 😍👏👏👏 super sir 🤩🤩🤩

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 3 ปีที่แล้ว +3

    தினமும் Aspen எடுத்து கொண்டாள் இந்த பயம் Homeopathy கடையில் கிடைக்கும்.

  • @rajia3455
    @rajia3455 3 ปีที่แล้ว +2

    Jobla neenga sonna maadhiriye risk eduthurken calculateda panni dhaan irundhalum oru bayam iruku

  • @kokulanjhn
    @kokulanjhn 3 ปีที่แล้ว +4

    Lessons I learned from this video.
    Thank you Sir @Dr V S Jithendra 🙏🏾
    Overthinking and fear of future.
    Psychology in Tamil
    -Fear about future career,life,family,medical expenses
    -Create a mind space,change your perspective,seeing from different angel.
    -Full of stomach,new delicious food offered when you are full,you won’t feel like eating anymore even you just eat porridge
    -Current mind perspectives determines future perspectives
    -What you think now that’s determined what you see now.
    -Overconfident (taking risks is dangerous)
    -Calculated risks is okay(evaluate before taking actions)
    -Over compensation is a problem
    -Survival is the most important things
    -Basic needs is important(think for today)
    -At least 10 to 20 days needs are met before think about future
    -Being at the moments/present is important
    -Take space to be calm,peaceful,balance
    -Mind become balance state(give happiness)
    -Start to think(Allocates small amount of time to think about future)
    -Future anything can happens
    -40% of futures can we can predict(salary,job)focus on this
    -Develop your skills,talents,strategy
    -Basic need must be met and enough peace of mind before thinking about future
    -Mind shift/perspectives shift
    -Small stone big stone the way we view things.

    • @Blackshirt.
      @Blackshirt. 3 ปีที่แล้ว +1

      Great effort.
      Thanks

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு நன்றி🙏

  • @vikramd4774
    @vikramd4774 3 ปีที่แล้ว +7

    Thanks for answering perfectly for the questions revolving in mind currently 🙏🙏🙏

  • @PaviPavi-rh3he
    @PaviPavi-rh3he 3 ปีที่แล้ว +8

    Marriage fear pathi konjam solunga evlo positive ah think panalum daily news la varatha parkarapa payam vanthuduthu....

  • @shivaguru2475
    @shivaguru2475 3 ปีที่แล้ว +6

    Thank u so much. Very useful 🙂👍. Most needed topic of the hour. In india after certain age whether the person is interested or not the society forces them to marry. Whether marriage is compulsory or we can live without marriage forever 😉. Please make a video on it 🙏

  • @Dollar-Dhesa-Tamizhan
    @Dollar-Dhesa-Tamizhan 2 ปีที่แล้ว +2

    It’s killing me, Thanks for this video. I’m yet to watch.

  • @king-zt2sl
    @king-zt2sl 2 ปีที่แล้ว +4

    மாற்றம் ஒன்றே மாறாதது ☝️

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran9577 3 ปีที่แล้ว +7

    Happy teacher's day

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +6

    7:40 yes sir, changing the way of thinking helps a lot 🙂
    2:45 true

  • @vijayd1221
    @vijayd1221 3 ปีที่แล้ว +5

    this video is really usefulled for me because I am first year student and I think always about future so that is maked me more depression.then I searched abouth this problem then finally I readed "Attitude is everything"book .this book author said to all people that solutions.And thank you Brother

    • @rajia3455
      @rajia3455 3 ปีที่แล้ว

      College mudinga... Jobku niraiya training centre with placement for both Engg and Arts mudichavangaluku Chennaila iruku so bayapadama irunga...

    • @musictree3353
      @musictree3353 3 ปีที่แล้ว

      Hai brother college syllabus padinga but government exam kku padinga ennoda friends naraya pearu ippadi different aah think panni government exam clear panni life la settled aaittanga . Ovvoru semester kkum ovoru government exam attend pannunga . Onga life nalla irukkum .onga friends ttayum sollunga 🙏🙏🙏

  • @iconofmillions
    @iconofmillions 3 ปีที่แล้ว +5

    Thankyou Doctor..❤️😍

  • @natharsha8568
    @natharsha8568 2 ปีที่แล้ว +3

    யாராலையும் future பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது (expect எந்த ஆசையும் மற்றும் comitment-ம் இல்லாதவரை தவிர ) வேற எதாவுது நல்ல sollution சொல்லுங்க bro

    • @nagaraj9863
      @nagaraj9863 2 ปีที่แล้ว

      கண்டிப்பா

  • @geethamuralidharan766
    @geethamuralidharan766 3 ปีที่แล้ว +3

    U picked up right subject, Thanks Bro

  • @msuresh1781
    @msuresh1781 ปีที่แล้ว +2

    என் வயது 35 என் அம்மாவே உலகம் என்று வாழ்ந்துவிட்டேன் அவங்க இப்பா இல்ல இறந்துடாங்கா, வாழ்க்கை வாழ்றதுக்கு ரம்ப பயம்மா இருக்கு என்ன பன்றதுனே தெரியல வாழ்வதா சாவ்தா,தற்கொலை பன்னிகலானும் தோனுது

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 3 ปีที่แล้ว +3

    6 மாதத்திற்கு முன்பு இதை செயல்படுத்தினேன் sir .
    இப்போ 3step உள்ளேன்.

    • @smartsenthil6187
      @smartsenthil6187 3 ปีที่แล้ว +1

      டெக்னிக் சொல்லுங்கள்

    • @vickywoodtech5060
      @vickywoodtech5060 3 ปีที่แล้ว +2

      @@smartsenthil6187 உங்கள் வயது .

    • @smartsenthil6187
      @smartsenthil6187 3 ปีที่แล้ว

      28

    • @smartsenthil6187
      @smartsenthil6187 3 ปีที่แล้ว +2

      வாழ்க்கை யில் தயக்கம் குழப்பம் இவற்றினால் ஒருபடிகூட முன்னேற முடியவில்லை நல்ல வேலையும் இல்லை திருமணம் இல்லை செழிப்பான வாழ்க்கை யும் இல்லை....

    • @murugavelmuthupandi7540
      @murugavelmuthupandi7540 2 ปีที่แล้ว

      @@smartsenthil6187 enna pannunenga 12 step pro

  • @MasterOfElectrical
    @MasterOfElectrical 3 ปีที่แล้ว +3

    Romvavum avasiyamana video anna tqso much ❤️

  • @shanmugapriyam4024
    @shanmugapriyam4024 3 ปีที่แล้ว +1

    No fear .. enjoy your life

  • @meru7591
    @meru7591 2 ปีที่แล้ว

    If it were not for Him I would have been ...unimaginable. 🙏🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு. நன்றிகள் பல சார்.

  • @naveenkjay
    @naveenkjay 3 ปีที่แล้ว +5

    Needed this. Thank you.

  • @Amrt003
    @Amrt003 ปีที่แล้ว +3

    Doctor Romba romba serious aana situations la bayangara siripu siripu aa varuthu doctor .
    romba nalavae na kekanum nu irruthen but ipo tha kekuren . ithu yen ipadi aguthu ennaku mattum tha ippadiya illa ellarum ippadi thana , epadi itha sari pannunm nu solungaa doctor plzzzzzzz......

  • @devendharans6502
    @devendharans6502 2 ปีที่แล้ว +3

    Thank you for your good information sir

  • @mohammedismailmohammedvari2711
    @mohammedismailmohammedvari2711 2 ปีที่แล้ว +1

    Supper brother. Thanks

  • @balamurali4547
    @balamurali4547 3 ปีที่แล้ว +2

    இலவச அறிவிப்புகள் மக்களுக்கு எப்படி வேலை செய்கிறது .... எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது

  • @jehovahpaul
    @jehovahpaul 3 ปีที่แล้ว +3

    Thank gratefull to you sir ,
    it was very useful and turning point of my mind set sir...

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 2 ปีที่แล้ว +1

    I,m suffering severely about overthinking

  • @Logeshramay
    @Logeshramay 3 ปีที่แล้ว +5

    நல்லா புரியுது சார். ஆனா பொருத்திப் பார்க்க முடியல

  • @balamuruganr6886
    @balamuruganr6886 3 ปีที่แล้ว +2

    It's very helpful sir ..Thank you

  • @vigneshwarmanavalan9547
    @vigneshwarmanavalan9547 3 ปีที่แล้ว +2

    Thank you so much for your information the way you explained and detailed description...I have noted all hope it will useful for everyone

  • @gamingforrelaxation
    @gamingforrelaxation 3 ปีที่แล้ว +4

    Me age 21 jobless depressed worrying everytime 😭😭

    • @brokenboy29
      @brokenboy29 3 ปีที่แล้ว +1

      Vidu bro!!24 jobless!!

  • @krishnamoorthirsalem7771
    @krishnamoorthirsalem7771 2 ปีที่แล้ว

    நன்றி சார் நன்றாக புரிய வைத்தீர்கள்

  • @kalaiselvan7871
    @kalaiselvan7871 2 ปีที่แล้ว

    Yenakkum Bayam irukku intha video pathathum konjam thairiyam varuthu

  • @isai.geetha1867
    @isai.geetha1867 3 ปีที่แล้ว +1

    Thanks a lot for this video..Sir ❤..Timely video for me and many more who are suffering this..

  • @sujindev518
    @sujindev518 3 ปีที่แล้ว +2

    Tq for ur time ❤️

  • @musictree3353
    @musictree3353 3 ปีที่แล้ว +2

    Sir daily umm ezhumpothu that think rise aaguthu

  • @SenthilKumar-vj2lh
    @SenthilKumar-vj2lh 3 ปีที่แล้ว +4

    Peace of mind ku enna sir pandrathu?neraiya tthink pandren sir ple oru video sir

  • @SanthoshKumar-hn7jd
    @SanthoshKumar-hn7jd 3 ปีที่แล้ว +1

    நாளை எனக்கு பயமா இருக்கு

  • @sumathynew3556
    @sumathynew3556 3 ปีที่แล้ว +1

    Explanation very nice 👌👌👌👌

  • @aaradhya3103
    @aaradhya3103 3 ปีที่แล้ว +1

    Yes really needed video. I am very scared about my daughter's future.

  • @tamilm328
    @tamilm328 3 ปีที่แล้ว +2

    Good morning sir

  • @artsvani7380
    @artsvani7380 3 ปีที่แล้ว +3

    Thank you much sir 🙏

  • @boominathan9508
    @boominathan9508 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 💖

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 3 ปีที่แล้ว +1

    Ama valkkaiye pochu seriyana velai ila life settle aghala bayam varama enna pannum adha eppudi over thinking sollalam oruthanuku jadhagam ela nala iruku ana life mattum seriya amaiyalana avanuku bayam varama happya varun

  • @srini6757
    @srini6757 ปีที่แล้ว

    Super sir being moment being present.....

  • @muralysripathy4396
    @muralysripathy4396 2 ปีที่แล้ว

    Dr jit is a special and loved person in many peoples heart.Thanks for sharing these techniques and I'm glad you're doing this in தமிழ்.

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 ปีที่แล้ว +1

    Super usefull video thank you bro😊

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 2 ปีที่แล้ว

    ,நன்றிகள் நண்பா

  • @swat464
    @swat464 3 ปีที่แล้ว +1

    💯factu bro
    🙏🏻♥️

  • @srini6757
    @srini6757 ปีที่แล้ว

    Super sir...........tq

  • @gopikannans9246
    @gopikannans9246 3 ปีที่แล้ว +3

    An excellent session sir. Wonderful inputs for a beautiful life.

  • @anandann6415
    @anandann6415 3 ปีที่แล้ว +1

    Better 🙏🏿 thanks again.

  • @DeepaDeepa-ep8vo
    @DeepaDeepa-ep8vo 2 ปีที่แล้ว

    Very useful speech sir..... Because understand in my stage.....👍

  • @seesaw9713
    @seesaw9713 3 ปีที่แล้ว +4

    Sir naan அடிக்கடி இறக்க போறோம்னு நினைத்து கொண்டே இருக்கேன். So bike, car, gas cylinder, road crossing இதெல்லாம் handle panna பயமா இருக்கு... Please give me the solution..

    • @gamingforrelaxation
      @gamingforrelaxation 3 ปีที่แล้ว +1

      Edhu bayama irukoo adeye 2-3times pannunga 4th time bayam poirum

  • @Dineshkir
    @Dineshkir 2 ปีที่แล้ว

    Very Nice and Useful!

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 ปีที่แล้ว +2

    Thank you Dr 🙏

  • @honey8188
    @honey8188 3 ปีที่แล้ว +1

    Very nice video sir.. Thank you 🙂

  • @sabarinath2109
    @sabarinath2109 ปีที่แล้ว

    excellent service sir❤❤❤🤝🤝🤝

  • @jayamworld7953
    @jayamworld7953 3 ปีที่แล้ว +2

    Yanaku 27 yrs age yanaku one son irukan 1 and half yrs baby yen husband died before 6 month before he is passed away yanaku oru sila neram yan life a yapudi handle pandrathunu theriyala brother romba kastama feel pandra sila neram athiga kovam varuthu job theditu iruntha but amma first baby a parthuko apurama parthukalam job la nu solitanga nan economically and physically depressed aagitan yen son a nalla valakanu yanaku plzz yanaku oru solutions solunga basic a nan romba joly type tha but ipo romba emotional aagaran plzz yanaku oru solution solunga

  • @kumaresana7669
    @kumaresana7669 3 ปีที่แล้ว +1

    I ithu enaku . Romba iruku. Ninaika koodathunu. Ninaithaal athuvey . Varuthu. Ennz pandrathu..

  • @mdameeth710
    @mdameeth710 3 ปีที่แล้ว +1

    Nice👍👍👍👏👏👏 video

  • @godscreation8861
    @godscreation8861 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @karthickv5088
    @karthickv5088 3 ปีที่แล้ว +7

    Hi sir .
    Many of our youngsters are facing several addiction problems. so can you upload how do I avoid addiction .

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 2 ปีที่แล้ว

    Thanks from us too.

  • @huggiesbaby351
    @huggiesbaby351 2 ปีที่แล้ว

    Super

  • @dhinakaran4275
    @dhinakaran4275 3 ปีที่แล้ว

    Good morning sir. Please make a video for how to handle Social Media and Avoiding addiction

  • @kingofgoldr6798
    @kingofgoldr6798 3 ปีที่แล้ว +1

    thanks doctor

  • @user-ci7ck7ys5s
    @user-ci7ck7ys5s 2 ปีที่แล้ว

    Very useful video anna tqsmch

  • @vssiva100
    @vssiva100 3 ปีที่แล้ว +1

    Stammering patti pesunga

  • @viraltrenders5946
    @viraltrenders5946 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @anandkumar-xb5yx
    @anandkumar-xb5yx 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @sivaSakthi.09-97
    @sivaSakthi.09-97 3 ปีที่แล้ว +1

    சூழ்நிலை கைதி பற்றி கூறுங்கள் நண்பா....

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 3 ปีที่แล้ว

    Best of information Anna. 👨‍🌾

  • @naveeven4844
    @naveeven4844 2 ปีที่แล้ว +1

    Bro enakku padipu varale bro ana enakku trading kaththukanumnu aasaiya irukku athukku ethuna vali irukka bro please

  • @RajKumar-hr4yq
    @RajKumar-hr4yq 3 ปีที่แล้ว

    உண்மை சூப்பர்

  • @ranganathanradahkrishnan6117
    @ranganathanradahkrishnan6117 3 ปีที่แล้ว

    Excellent Brother.

  • @RamajayamRamajayam1992
    @RamajayamRamajayam1992 2 ปีที่แล้ว

    Thanks