Take your Break-Its Hard but Worth It! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 188

  • @jsmsabdul
    @jsmsabdul 2 ปีที่แล้ว +188

    4 வருடத்திற்கு முன்பு பிரச்சனைகளால் துவண்டு போய் சரியான முடிவு எடுக்க முடியாமல் இருந்தேன் சரியான தருணத்தில் உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு வாழ்க்கையின் இன்னொரு கோணத்தை என்னால் உணர முடிந்தது, சரியான முடிவையும் தேர்தெடுத்து அதில் முயற்சித்து கொண்டே இருக்கிறேன். நன்றி முனைவர் அவர்களே

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว +26

    நிழல் உலகில் நிஜமான மனிதர் 🙏

  • @user-yv3se7pq6e
    @user-yv3se7pq6e 2 ปีที่แล้ว +5

    உங்கள் வீடியோ இரண்டு வருடங்களாக பார்க்கிறேன் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @narendrand5696
    @narendrand5696 2 ปีที่แล้ว +100

    One story relevant to this topic:
    One man planned to build wood factory near the forrest so he employed many woodcutters with big amount of salary. On the first day one woodcutter cut off 13 trees with his axe. On the next day he cut off only 10 trees. He got confused. On the next day, he gave his full potential but he could cut off only 6 trees. He got depressed. On the next day, he went and ask his boss that he is going to quit. The boss asked why?? The woodcutter told that he couldn't do cut more than 5 trees even he work for 12 hours. The boss asked "how much time you spend to sharpen the axe?" The woodcutter realised his mistake and carried out his work.
    Sometimes we have to take break to sharpen our mind.
    Have a nice day😍

    • @karthik_eswar
      @karthik_eswar 2 ปีที่แล้ว +3

      That was an awesome one

    • @capture3657
      @capture3657 2 ปีที่แล้ว

      We

    • @710Evan
      @710Evan 2 ปีที่แล้ว

      Well said bro

    • @noormohamed1435
      @noormohamed1435 2 ปีที่แล้ว +1

      True but it's very hard to face, fact is you must take the challenge to achieve. Good luck to every one on the race.

    • @nishanthnishanth9701
      @nishanthnishanth9701 2 ปีที่แล้ว

      👌

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 2 ปีที่แล้ว +40

    வாழ்க்கையின் நகர்வுகளில் சரியான நேரத்தில் முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை தங்களது நடையில் செல்லி இருக்கின்றீர்கள். நன்றி 🙏🙏

  • @umauma2742
    @umauma2742 2 ปีที่แล้ว +20

    வணக்கம் சார், உங்கள் பதிவுகள் கடந்த இரண்டு வருடங்களாக நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். என்னைப் பற்றி தெரிந்து கொண்டேன் பிரச்சினைகளை தீர்க்க முடிகிறது. நன்றிகள் உங்களுக்கு ......

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 ปีที่แล้ว +2

    1.நட்பு பேசி நடிப்பது
    2.நம்பவைத்து கலுத்தை அறுப்பது
    3.மரியாதை கொடுத்து ஏமாற்றுவது
    4.பயத்தை உருவாகுவது
    5.திடின்னு சண்டை போடுவது
    6.வாக்கு உறுதி கொடுத்துவிட்டு அடுத்த நிமிடமே நான் சொல்ல வே இல்லை என்று சொல்வது
    7.குற்ற உணர்வை ஏற்படுத்துவது
    8.அய்யோ பாவம் என அப்பாவி வேஷம் போடுவது
    9.ஆணவமாக நடந்து கொள்வாது
    10.மனிதர்களை கிண்டல் செய்து அடிமையாக்குவது
    ...................................................
    இந்த மனிதரை எப்படி கையாள்வது

    • @nivashr6708
      @nivashr6708 ปีที่แล้ว

      Just leave them ingnore panikonga kandukathenga

  • @kavithasan1991
    @kavithasan1991 2 ปีที่แล้ว +1

    இது உண்மையில் உங்கள் பிரதிபலிப்பு நன்றி தெய்வமே

  • @gokulsumu4677
    @gokulsumu4677 2 ปีที่แล้ว +4

    Break eduka nenichen crrt time la solitinga with proper explanation 🔥🔥🔥

  • @kejagowri2274
    @kejagowri2274 2 ปีที่แล้ว +12

    Neenga epothume soooper 😇...

  • @entertainmentaddictor3308
    @entertainmentaddictor3308 2 ปีที่แล้ว +1

    Super bro..... enakku correct aana time la paarthurukken...semmaaaaa

  • @TAMILGADGETS
    @TAMILGADGETS 2 ปีที่แล้ว +1

    Thanks i need break now neenga sollrathuku munave thonnuchu ipo confirm panide ❤️

  • @mohammedfaisala8791
    @mohammedfaisala8791 2 ปีที่แล้ว +6

    Background music 🎵🎶🎶🎶 is very peaceful and it's give me a great peace ✌️✌️

  • @jagadesh3107
    @jagadesh3107 2 ปีที่แล้ว +2

    After some months, watching your video now. ippo nalla bussu bussunu aagitinga 😄😄

  • @abubakkara4281
    @abubakkara4281 2 ปีที่แล้ว +2

    Romba naal unga videos pakama miss manen. 🥰. Reality accept panumbothu romba happyness kedakuthu.

  • @kaushiklakshmanan1444
    @kaushiklakshmanan1444 2 ปีที่แล้ว +7

    Jithendra bro I am following from first 1k subscription. Now this video really suits me and gives me an clarity of what I'm going to do. Thanks 😊 🫂 🙏 😊

  • @raujhkumar
    @raujhkumar 2 ปีที่แล้ว +4

    This is true, I did many times ,each time I have moved to different level and growth,but one thing , as you at the end,if you wait for an backup to take break,most of the people ends thr life. We should be always safe on our mind.take decision without consulting anyone is always rhe right one.

  • @vigneshwaran568
    @vigneshwaran568 2 ปีที่แล้ว +2

    unga video kaaga than wait pannitu irruthen

  • @suganyam8346
    @suganyam8346 2 ปีที่แล้ว +5

    Thanks for your Video, I am about to take important decision in my life and I found your video and Literally It has given me a clarity. :)

  • @vikramd4774
    @vikramd4774 2 ปีที่แล้ว +7

    Perfect timing video which is helpful for the decision I took now to uplift myself 🙏🙏🙏😊

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 2 ปีที่แล้ว

    உண்மையான மனிதர் வாழ்த்துக்கள் sir உங்களுடைய பணி

  • @nithyam1388
    @nithyam1388 2 ปีที่แล้ว +9

    Very good information, thanks for giving clarity on this topic.

  • @karthikeyan-ze1ik
    @karthikeyan-ze1ik 2 ปีที่แล้ว +3

    Everytime watching your video definitely i am learning something new thank you so much 🥰

  • @priyankaanu7497
    @priyankaanu7497 2 ปีที่แล้ว +1

    6.23 ur words ... Thankyou so much . it's mean a lot ...break vidu video poturiga athulam vida u always giving worth fully.. 💖

  • @shoba57
    @shoba57 2 ปีที่แล้ว +6

    Thanks a lot Dr.. for making me realise that I'm in the right direction

  • @AshrafAli-888
    @AshrafAli-888 2 ปีที่แล้ว +2

    Timing.....
    👍🏼👍🏼👍🏼👍🏼
    Thank You Very much Dr....

  • @kumaresana7669
    @kumaresana7669 2 ปีที่แล้ว +2

    Romba correct. Solringa. Unmaithaan.

  • @harikrishnan7190
    @harikrishnan7190 2 ปีที่แล้ว +2

    I could easily connect with the video's with me very exactly. It's like when I need one I could see a notification from your channel. When confused I try to get a clarity and begin after watching your videos. Nice that you mentioned at right time.

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 2 ปีที่แล้ว +9

    After long time seeing your video sir 🙂 feeling relaxed by watching it on evening time.
    This video too giving much clarity towards what should be done /which is important in life ✌️

  • @leaderspeach
    @leaderspeach 2 ปีที่แล้ว +1

    Change is never easy but always possible

  • @platha8630
    @platha8630 ปีที่แล้ว +1

    Thank you sir. Very kind of you

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்த்துக்கள் 🙏

  • @gowrigowri4460
    @gowrigowri4460 2 ปีที่แล้ว +1

    Worth Posting n timely post

  • @ssctamil6283
    @ssctamil6283 2 ปีที่แล้ว +2

    Big fan of u sir...
    Please make the vedio for how to deal wit health issues and have a confident

  • @karthivksekar1786
    @karthivksekar1786 2 ปีที่แล้ว +1

    Irukra vedios partha clarity mind set iruku

  • @shanmugamethiraj2403
    @shanmugamethiraj2403 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்களுடைய ஒவ்வொரு காணொளி அனைத்தும் நான் கேட்டுள்ளேன் எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஓர் சிறு கேள்வி உள்ளது எனது தாயாரும் எனது மனைவியும் இவர்கள் இருவரும் செய்யும் வேலைகள் எனக்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கிறது இந்த சூழலை நான் நான் எவ்வாறு கையாள வேண்டும்

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 2 ปีที่แล้ว +1

    Thank you Dr.🙏

  • @pavithran8507
    @pavithran8507 2 ปีที่แล้ว +1

    All the best and good luck for your future aim sir and the video was good, happy to see you again take care....

  • @smartsenthil6187
    @smartsenthil6187 2 ปีที่แล้ว +1

    6வருடங்களாக ஒரே நிலை தேவைக்கேற்றாற்போல் மாறமுடியவில்லை முயற்சி முன்னேற்றம் இல்லை மன்அழுத்தம் வேறு

  • @gchristofer4708
    @gchristofer4708 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார்

  • @sathishansathish3960
    @sathishansathish3960 2 ปีที่แล้ว +1

    Yes we expect feedback on how to get the feedback you say is all very simple and clear

  • @karthikeyand2819
    @karthikeyand2819 2 ปีที่แล้ว +7

    இந்த கமண்ட் பார்த்தா கண்டிப்பாக வீடியோ போடுங்கள்.
    நான் லவ் பண்ணீட்டு இருக்கேன். என் குடும்பம் ஒத்துக்கல. பொண்ணு வீட்ல ஓகே சொல்ல ரெடி. இப்ப எனக்கு 2 முடிவு தான் இருக்கு .
    1. லவ்
    2. குடும்பம்
    என் குடும்பத்துக்காக நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆனாலும் மரியாதை இல்லை. என் முடிவை மாற்ற மட்டுமே என் குடும்பம் முயற்சி செய்ராங்களே தவிர நான் காதலிக்கும் பெண்ணிடம் என்ன ஏதுன்னு பேச கூட தயாரா இல்லை.
    நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகு வீட்டில் மிகவும் மட்டடமாக நடத்துகிறார்கள்.
    குடும்பம் சம்மதிக்க வேண்டும் என்று 10 மாதம் போராடி விட்டேன்.
    இப்போது நான் என்ன செய்வது????

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 2 ปีที่แล้ว

      Avaru earkanave neraya video pottutaru.. Neenga own decisions edunga.. Unga life mathavanga handla kudukkathinga. Sir oda last video athan.. Ungala neenga than kapathikkanum.. Do what you want. 🙏👍

    • @karthikmurali4404
      @karthikmurali4404 2 ปีที่แล้ว

      உங்கள் மனது முடிவை முன்னதாகவே எடுத்து வைத்திருக்கும் அதையே தேர்ந்ததுடுங்கள்

    • @poojavelu2797
      @poojavelu2797 2 ปีที่แล้ว

      Neenga veetin moothavaraga irundhal innum satru yosinga

    • @yasirmohamed6049
      @yasirmohamed6049 2 ปีที่แล้ว

      Insta id? Bro

  • @vasanthkumar758
    @vasanthkumar758 2 ปีที่แล้ว +1

    Thank you Sir ....indha mathri inum neraiya vedios podunga Sir...

  • @kumaresansuman6079
    @kumaresansuman6079 2 ปีที่แล้ว

    Guys don't skip adds he may get benifit from that

  • @misterh4296
    @misterh4296 2 ปีที่แล้ว +1

    Hi sir , unga videos ellam spr , and neenga girls kitta misbehavior PAnna vekkura bad thoughts ah change pandra mindset ah uruvakannum and namma mind thoughts ah epd nalla thoughts ah convert and improve pandratha pathi um videos kudunga sir ,

  • @n.hemavathi3451
    @n.hemavathi3451 2 ปีที่แล้ว +2

    Thank you very much, Sir. This is video a lot of useful. I watch for you at the right time. I have been working a lot of time nowadays. I realise that mistake. My process stop it, and I started to think that things. I mean too much energy invested in my process.

  • @muhammedihjaz3347
    @muhammedihjaz3347 2 ปีที่แล้ว +4

    Amazing speech ❤️

  • @v.rajamoorthi8567
    @v.rajamoorthi8567 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @praveenv007
    @praveenv007 2 ปีที่แล้ว

    Yes, rest or pause eppidi edupathunu oru video podunga, orunaal leave potanumna romba yosika vendiyatha iruku?!

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +2

    Back round vara level

  • @sowndharyasowndharya3637
    @sowndharyasowndharya3637 2 ปีที่แล้ว +2

    Super sir 👌👌👌

  • @geoxavier6197
    @geoxavier6197 2 ปีที่แล้ว +1

    Sir enakku romba kuzhappama irukku
    Passion and career eppadi balance panradhu

  • @arulkumar8894
    @arulkumar8894 2 ปีที่แล้ว +1

    My god if you tell this story before 15 days i can't loss 1cr. I love you Dr.

    • @AshrafAli-888
      @AshrafAli-888 2 ปีที่แล้ว

      🤔🤔

    • @kirubanantham1
      @kirubanantham1 2 ปีที่แล้ว +1

      அப்டி என்ன வேல / தொழில் செய்யுரீங்க தெய்வமே

    • @prabu7965
      @prabu7965 2 ปีที่แล้ว

      @@kirubanantham1 ha ha

    • @prabu7965
      @prabu7965 2 ปีที่แล้ว

      @@kirubanantham1 periya idam pola

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 2 ปีที่แล้ว +1

    Great message sir 👌
    Thanks for sharing the such a nice message 🙏

  • @lifeofvinodh
    @lifeofvinodh 2 ปีที่แล้ว +1

    I Love your videos

  • @arivusundaram5319
    @arivusundaram5319 2 ปีที่แล้ว +1

    Sir just now I saw your video of Manali.The explaination was too good.Sir I have too son's of age 12 and 6 both of them have wheezing.Can I take them to Manali.will they have any issues of the cold .Sir I need your suggestion.

  • @enni_thuniga807
    @enni_thuniga807 2 ปีที่แล้ว +1

    Do the hard thing but not the obvious thing.

  • @prithiviraj4716
    @prithiviraj4716 2 ปีที่แล้ว +2

    Super sir, thank you,

  • @natarajanr5128
    @natarajanr5128 2 ปีที่แล้ว +1

    Thanks....

  • @mithunlakshmanan1220
    @mithunlakshmanan1220 2 ปีที่แล้ว +1

    Much useful for me.Timely Advice. Thank You

  • @pushpamary8573
    @pushpamary8573 2 ปีที่แล้ว +1

    Much needed video.. In right time sir! Thank you

  • @valari8827
    @valari8827 2 ปีที่แล้ว

    🌞 இப்போ தா தல, bright ah இருக்கிங்க

  • @prasanthmech4957
    @prasanthmech4957 2 ปีที่แล้ว

    Ellam solra mathiri kadavul nerla vara mattanga oruthar muliyamaga varuvarnu athu unmainu thonuthu sila times

  • @androidcracker6326
    @androidcracker6326 2 ปีที่แล้ว +2

    Useful bro😍

  • @arokiasagayadass7325
    @arokiasagayadass7325 2 ปีที่แล้ว

    Your all video's very useful.

  • @rushdharifkhan4343
    @rushdharifkhan4343 2 ปีที่แล้ว +1

    Thank you for all of ur videos.. I'm a big fan of u sir.. I always watch your videos but this is the first time I'm writing comment.. *sir I've a request will you put a video about the qualities which we have to built to become a good lawyer*

  • @paulinasdilani9665
    @paulinasdilani9665 2 ปีที่แล้ว +1

    Thank you sir wonderful speech

  • @indhuja.g5408
    @indhuja.g5408 2 ปีที่แล้ว

    Correct aana time la , correct aana video potu irukkinga sir

  • @SabariPrabakaran3434
    @SabariPrabakaran3434 2 ปีที่แล้ว

    Every thing is ok.. But u have some problems I think... Ur face and unusual attitude reveals it clearly... Tc bro...

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 2 ปีที่แล้ว +2

    Well said 🙏

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @noormohamed1435
    @noormohamed1435 2 ปีที่แล้ว

    One must understand their life livelihood the mind and heart will have the same thing to move you on something where you will not control even there will be a risk and uncertainty on existing status and income. However, if this type of thoughts persist for a long you will definitely pushed out from present position, perior you must do something to survive and to stay your experiments without any hassle to overcome and achieve your goals. But it's really very difficult untill you transform and succeed. Good Luck!

  • @venkatsrinivasan5441
    @venkatsrinivasan5441 2 ปีที่แล้ว

    Yes bro....100 percentage correct....

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 ปีที่แล้ว

    Excellent sir..much like your speech

  • @gokulpnair
    @gokulpnair 2 ปีที่แล้ว

    Yes rare even ydy I was thinking about it.one way its good

  • @yuvarajyuvaraj8207
    @yuvarajyuvaraj8207 2 ปีที่แล้ว +2

    👌

  • @ahphemanprasanth5834
    @ahphemanprasanth5834 2 ปีที่แล้ว +1

    VERY USE FUL SIR

  • @dhanasekar2339
    @dhanasekar2339 2 ปีที่แล้ว

    Tq

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 ปีที่แล้ว

    இதற்கு ஒரு வீடியோ போடுங்க சார்

  • @arulkumar8894
    @arulkumar8894 2 ปีที่แล้ว

    My God Dr. ( you dr. Jithrendra)

  • @mammuchennal8198
    @mammuchennal8198 2 ปีที่แล้ว +2

    Helo sir 🙏🙏

  • @teronblesi6285
    @teronblesi6285 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @nareshlingeswaran5228
    @nareshlingeswaran5228 2 ปีที่แล้ว

    Panam , ithai yosithu yosithu namil pala Peru vila mathikamudiyadha nerangalai ilakindrom. Panam avasiyamthan adaivida neram othukuthal romba mukiyam. 10mins daily unga regular work vittu, 10years munadi romba close aha irundha frnd number ku call pani app nadanthadha pesi parunga. Neenga miss panadhu enanu puriyum... Miss panunaha ena miss paninganu solunga..

  • @jaseerhussain2977
    @jaseerhussain2977 2 ปีที่แล้ว +1

    How to feeling happy

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 ปีที่แล้ว

    Diminishing returns

  • @6butterfly279
    @6butterfly279 2 ปีที่แล้ว

    Thank you Dr.
    Excellent

  • @muthuganesh6390
    @muthuganesh6390 2 ปีที่แล้ว

    Thank you bro
    For nice information in perfect time

  • @pakeepakee7215
    @pakeepakee7215 2 ปีที่แล้ว +2

    Hi

  • @santhoshm4254
    @santhoshm4254 2 ปีที่แล้ว

    Super sir

  • @saraswathis1536
    @saraswathis1536 2 ปีที่แล้ว

    Excellent bro.......

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    Break for next 👍👌 Anand.

  • @arunashok8146
    @arunashok8146 2 ปีที่แล้ว

    Thank you so much sir ............

  • @710Evan
    @710Evan 2 ปีที่แล้ว

    Hi Bro, This video exactly suits my life . Thank you

  • @ExploreWithVibes
    @ExploreWithVibes 2 ปีที่แล้ว +1

    👍

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 2 ปีที่แล้ว

    Super nabaa

  • @mech048logeswaranvaleeswar4
    @mech048logeswaranvaleeswar4 2 ปีที่แล้ว

    current Situation for me nice video

  • @rizananawfer3641
    @rizananawfer3641 2 ปีที่แล้ว

    Thank u doctor for this video

  • @svijaylaxmisairam8310
    @svijaylaxmisairam8310 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @meganathankns6375
    @meganathankns6375 2 ปีที่แล้ว

    Na oru work pannitu innoru think pannitu iruken

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว

    Thank you guruji