Napoleon Hill - 10 Rules of Self Discipline! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 382

  • @buddy_buddy
    @buddy_buddy 3 ปีที่แล้ว +179

    1.Keep cool head around hot heads...
    2. There are atleast 3 angles for an argument.... be compassionate..
    3. Never give orders when u r angry...
    4. Treat everyone like they are going to do something for u in future...
    5. Believe that all unpleasant experience give positive things...
    6. When u ask? Listen to what they say..
    7. Never say or do anything without thinking if it will hurts...
    8. Know the difference friendly analysis vs unfriendly criticism...
    9. Good leader knows how to take order cheerfully...
    10. Be tolerant to fellow humans...

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 ปีที่แล้ว +70

    வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்தும் பத்து விதிகள் .வாழ்வின் இலக்குகளை அடைய உதவும் அருமையான ஆலோசனைகள் .மகிழ்ச்சி நன்றி 🙏🙏💐💐

  • @ramyaraman935
    @ramyaraman935 3 ปีที่แล้ว +21

    உங்களிடம் ஒன்று கூறியே ஆக வேண்டும் அண்ணா ❤ நீங்கள் கூறிய இரண்டு பொன்னான வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கை பயணத்தையே மாற்றி விட்டது 🥺( in different videos ).
    1) we need not to prove ourself to anyone, I realised how I wasted my precious time for others by proving myself to others, like இவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும் அப்படி இப்படினு, but after realisation, I am living to my fullest, now I didn't worry about what others think about me, I am living in my own way, 2) Taking responsibility for the mistakes, அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்த்து விட்டேன், I am analysing myself through this and I am conscious while doing works ✌🏻 great salute to you Anna🙏within a one month I am mesmerized, from now onwards I changed this as my habit ✌🏻

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 ปีที่แล้ว +32

    சிறப்பு சார்👍👍👍👌👌👌 அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👌👌🏻👌🏻👌🏻👌🏻💯

    • @R_M.A.S
      @R_M.A.S 3 ปีที่แล้ว

      Unga peruku varalaru erukum pola ye

  • @massonems5734
    @massonems5734 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு sir, நான் இலங்கையிலிருந்து,
    உங்களிடம் கேற்க வேண்டும் என்றே இருந்த ஒரு விடயம்
    எனது மாணவனில் நான் கண்ட விடயம்,
    அதீத வெட்கம்
    சக மாணவர்களுடன் கதைப்பது குறைவு. ஆனால் வீட்டில் அவர்தான் king, ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் கிடையாது. இம் மாணவனை எவ்வாறி வழிப்படுத்த உதவுவது,
    அந்த மாடவணை எப்படியாவது stage அல்லது வகுப்புக்கள் ஆவது முன்கொண்டுவர வேண்டும், காரணம் இது அவனின் எதிர்கால வாழ்க்கையினை பெரிதும் பாதிக்கலாம்.
    மாணவன் வயது -12
    குடும்ப்ப் பின்னணி - தாய் ஒரு ஆசிரியை
    தகப்பன் ஒரு வியாபாரி
    வீட்டில் 04 பேர் , அக்கா உட்பட.
    ஏதேனும் அணுகுமுறைகளை தந்தால் உதவியாக இருக்கும் sir.
    நன்றி sir
    Mr. MFM SHAHEEN SLTS.

  • @shenbasanak6386
    @shenbasanak6386 3 ปีที่แล้ว +6

    We know everything what Dr.Jithendra telling us.. but we fail to realize by heart at right time.. when we keenly watching these videos we could understand the fact nicely.. it’s really appreciable to watch at least one video every day like this will make some improvement in life.. it’s full of thought provoking words..

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 3 ปีที่แล้ว

    எதிர் பார்த்து, தேடியப் பதிவு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @lalithan7366
    @lalithan7366 3 ปีที่แล้ว +2

    என்னின் பிரிய சகோ... மனநிறைவான மனதின் பரிமாணங்கள்... வாழ்த்துக்களும்... நன்றிகளும்...

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 3 ปีที่แล้ว

    சிய கட்டொழுங்கு,
    சுயகட்டுப்பாடு விரிவாக்கம் தெளிவு அற்புதமான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் .
    மேலும் நான் உணர்ந்தது தன் கோபத்தை கட்டுப்படுத்தினால் விளைவு பாதகமா தான் இருக்கும், ஆனால் கோபத்தை நிர்வாகம் செய்தாள் விளைவு நன்மையாக இருக்கும் என்று. நன்றி...

  • @World-q9b
    @World-q9b 3 ปีที่แล้ว +8

    1.always be cool
    2. Any problem 3 option is there
    3. If you angry don't give any job to others
    4. Be respectful because all will give good in all time
    5. Bad experience give good life find that
    6. Lesson always
    7. Belive karma good or bad always come to you
    8. Don't judge anyone always
    9. Good leader received all order
    10. Don't push any one any think

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்க்கைக்கு தேவையானது ரொம்ப நன்றி🙏

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +4

    நல்ல வார்த்தைகள் ! Simply good!

  • @MasterOfElectrical
    @MasterOfElectrical 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா மிகவும் பயனுள்ள பதிவு கர்மா 💯 நான் அதை உணர்துள்ளேன்

  • @thenmozhid2137
    @thenmozhid2137 3 ปีที่แล้ว +2

    Sir daily morning 6.30 video podingana useful aum peaceful ah kekka mudithu sir.

  • @deepakg2884
    @deepakg2884 3 ปีที่แล้ว +3

    Yesterday I purchased the video about emotions I'm still watching so nice ❤️🙂.. love from Dubai 🌹

  • @mcarun3prasath736
    @mcarun3prasath736 3 ปีที่แล้ว +2

    Morning firstu unga video than paapen, so morning podunga.

  • @mdidrees6849
    @mdidrees6849 3 ปีที่แล้ว +17

    "அடுத்தவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை அவர்களுக்கு பிடித்தது போலவே நாமும் வாழ வைப்பது"
    என்ற இந்த பத்தாவது பாயின்ட் அழகான வரிகள்.

  • @BOOGEYFF
    @BOOGEYFF 3 ปีที่แล้ว +34

    Addictive voice 🔥

  • @nandhinik4420
    @nandhinik4420 3 ปีที่แล้ว +3

    Nice 🙂really very useful mentally healed by this vedio thank u so much 😀

  • @ganeshbala5769
    @ganeshbala5769 3 ปีที่แล้ว

    Ninga explain silatha yen life la nan kandipa change pannika vendiyatha erukku bro tq so much keep it bro ninga soldra content lam superb ah eruku neraiya peru life mara vaippu eruku ninga soldra video va full ah patha

  • @varsharani1984
    @varsharani1984 3 ปีที่แล้ว +3

    Sir speech la sachin varama irucka maataar.....enjoyed your video sir...keep going sir with sachin and cricket examples

  • @tricycrena2174
    @tricycrena2174 3 ปีที่แล้ว

    Ithula iruka neriya vishyam naan follow pannitu irukan irunthalum extra tips kuduthatthuku thanks...😊

  • @ANMulticreations
    @ANMulticreations 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @prithiviji2713
    @prithiviji2713 3 ปีที่แล้ว +6

    Super sir nenga yaraiyum kaya paduthavena hate panna vena soldringa nega solla elathaiyum naa pandra naa yaraiyum kayapadutha venanu nanaikura ana enna ellarum kayappaduthuranga tharakoraiva nadathuranga sir ennoda anba mathikama thuki pottutanga sir

  • @Gowsi102
    @Gowsi102 3 ปีที่แล้ว +13

    Social anxiety pathi Oru series podunga sir

  • @francissagayasudirs6383
    @francissagayasudirs6383 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல. இன்னும் புரிதலை எற்படுத்தியதற்கு..

    • @sivaramg5572
      @sivaramg5572 3 ปีที่แล้ว

      Ni solratha ni kekanum👍

  • @Sivakumar-ek4ew
    @Sivakumar-ek4ew 3 ปีที่แล้ว +58

    உங்கள மாதிரியே எனக்கு ஒரு நண்பர் இருக்கின்றார்

  • @srimathi4922
    @srimathi4922 3 ปีที่แล้ว +6

    Yes ,every bad moments ,teach to learn better living

  • @abinayapandiarajan1242
    @abinayapandiarajan1242 3 ปีที่แล้ว +11

    I always end wd conclusion " BE LIKE A ROBOT " ...at the end of every phycological videos sir...

  • @vijaykumarp5329
    @vijaykumarp5329 3 ปีที่แล้ว +5

    Sir, respects to you. You are doing a great job

  • @happytime9514
    @happytime9514 3 ปีที่แล้ว

    உணர்பூர்வமான சொற்கள்

  • @vamsicreations5026
    @vamsicreations5026 6 หลายเดือนก่อน

    4. அன்பாக இருப்பது புத்திசாலித்தனம்❤

  • @apsash929
    @apsash929 2 ปีที่แล้ว +5

    1. Keep a cool 😎head around hot head
    2. Believe that there are three sides to every argument
    3. Never give directives to subordinate when angry
    4. Treat everyone as if they might give you something big
    5. When in an unpleasant circumstance ,start searching for the benefit within the experience
    6. Ask question listen to the answer
    7. Never say or do anything that might hurt someone
    8. Learn difference between friendly analysis and unfriendly criticism
    9. A good leader knows to take orders cheerful
    10. Be tolerant of your fellow humans

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி ❤️❤️❤️
    Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி...
    நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... பாடல் கேளுங்கள், நிச்சயம் உங்களுக்கு நம்பிக்கை தரும் நன்றி. 🙏🙏

  • @srikanthl2859
    @srikanthl2859 3 ปีที่แล้ว +2

    Nice video Anna. You are a simple man with extraordinary and multidisciplinary knowledge.

  • @yuvarajyuvaraj8207
    @yuvarajyuvaraj8207 3 ปีที่แล้ว +1

    மாற்றத்தின் சிறு புள்ளி.👌

  • @speaklessdomore3337
    @speaklessdomore3337 3 ปีที่แล้ว +3

    You are always delivering good content and also I like your way of conveying style. Thanks🙏

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா. இது நான் பார்க்கும் நான்காவது முறை. நன்றி

  • @arjunchairmadurai4415
    @arjunchairmadurai4415 3 ปีที่แล้ว +7

    Sri innovert type pathi full details aa Oru video poduga

  • @n.hemavathi3451
    @n.hemavathi3451 3 ปีที่แล้ว +6

    Thank you very much sir great lesson.The rules of self discipline is amazing especially unpleasant experience give something positive that's line like it.

    • @Vijay-iz4ju
      @Vijay-iz4ju 3 ปีที่แล้ว

      உங்களுக்கு சுய ஒழுக்கம் இதை பார்த்து வந்து விட்டதா

  • @anandann6415
    @anandann6415 3 ปีที่แล้ว +3

    Cost& effect 👌 Anand.

  • @DineshKumar-do5gt
    @DineshKumar-do5gt 3 ปีที่แล้ว +1

    Thanks bro🤝🏻❤️ I got lots of information in this video

  • @madavaramb8952
    @madavaramb8952 3 ปีที่แล้ว +5

    Artificial intelligence series podunga sir, atleast part 2 avathu podunga sir

  • @muthukumar.p415
    @muthukumar.p415 3 ปีที่แล้ว +1

    Sir ennum ettha maathiri yeraiya video upload pannunga life kandi ella people use fulla erukum

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 3 ปีที่แล้ว +2

    முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள். எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள். வெற்றி நிச்சயம்... இனிய காலை வணக்கம்🙏🏻

  • @naveenshanmugam9322
    @naveenshanmugam9322 3 ปีที่แล้ว +1

    மனநிலை மாறும் Aanal
    கோபத்thal sonna varthai marathi🙋‍♂️😇😇

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 3 ปีที่แล้ว +2

    Background video is very helpful for your speech 🎤 Nice Editing.. Thank you so much 😊

  • @surekaveri5637
    @surekaveri5637 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா அருமை...!!!

  • @ranjith5279
    @ranjith5279 3 ปีที่แล้ว

    This is something related to outwards discipline rules.
    Inward or self discipline means like how u manage your eating habits, how you control your compulsive behaviour, etc., generally means hw you manage ur mind and body.

  • @alangarraja6648
    @alangarraja6648 3 หลายเดือนก่อน +2

    பணம் இருந்தால் போதும் வேற ஏதும் எவனும் தேவை இல்லை நல்லவன் மேலும் நல்லவன் ஆனால் பிச்சை தான் எடுப்பான் ஆனால் கெட்டவன் எந்த சுய ஒழுக்கம் இல்லை நல்லா வாழ்க்கை வாழறனுங்க

  • @rajalakshmir2029
    @rajalakshmir2029 3 ปีที่แล้ว +2

    I watched this video more than 3 times thank you sir

    • @pandirajan6926
      @pandirajan6926 3 ปีที่แล้ว

      Super sir

    • @k.k3764
      @k.k3764 3 ปีที่แล้ว

      Appo puriyala akka ungalakku

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว +2

    Super information sir.
    Thank you 🙏

  • @lalithambika
    @lalithambika 2 ปีที่แล้ว

    The information uplifts the each video watcher to Great heights.. Thank you

  • @jothivels9817
    @jothivels9817 3 ปีที่แล้ว

    Good morning sir,
    இன்னும் ஆழமான money Related series எடுத்து பன்னுங்க சார், உங்களுடைய குரலில், we are waiting for your series type video 📸..

  • @nilankanakaraj6700
    @nilankanakaraj6700 3 ปีที่แล้ว

    wounderful Suggesion
    Easy to follow
    use to our smoothful growth.
    Thanks.

  • @bruceleejkd4460
    @bruceleejkd4460 3 ปีที่แล้ว +1

    Dr payamna enna adhu Manitharkaluku ethanal varuthu ,indha payathaal naam seiyya vediya viciyatha panna mudiyuama poguthu ,adhu apdi nadathurumo idhu ipdi aeidumonu edho oruvitha payathodathaan naam anaivarum vaalgirom , idha pathi detaila oru video podunga Dr,.🤗 Ninga sonna 10viciyam super.

  • @ladychennai722
    @ladychennai722 3 ปีที่แล้ว +8

    Super👌 bro
    Yella psychologist tum ungala mare
    Senthekerathu illa😔

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว

      Y sad😊

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 3 ปีที่แล้ว

      தமிழ் மெல்ல சாகுதோ இல்லையோ .....ஆங்கிலம் கண்டிப்பா சாகும்😂😂😂

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว

      @@nirmalakrishnan2599 தமிழ் வாழ்க 💐

    • @Tabitha96
      @Tabitha96 3 ปีที่แล้ว

      @@nirmalakrishnan2599 thanglish ea inga sethuruchu

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 3 ปีที่แล้ว +2

    Wonderful beautiful that's

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 ปีที่แล้ว

    Super💐Thank you sir 🌹

  • @mahendrankaliyaperumal4778
    @mahendrankaliyaperumal4778 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏

  • @mohamedhalid1837
    @mohamedhalid1837 3 ปีที่แล้ว +7

    OLUGAMA IRUTHA ETHUVUM SATHIGALAM . CONSIST DISCIPLINE IS IMPORTANT FOR ANY WORK. SELF DISCIPLINE MUKKIYAM KUMARUU

  • @mmanjunath002
    @mmanjunath002 3 ปีที่แล้ว +2

    Thanks 😊

  • @sasijayen6880
    @sasijayen6880 3 ปีที่แล้ว +1

    மிக்கநன்றி 🙏

  • @nithinram620
    @nithinram620 3 ปีที่แล้ว

    Naan kuda ipdi than think pannuven 🌼

  • @MovieTime-jj2fv
    @MovieTime-jj2fv 3 ปีที่แล้ว

    Hello sir
    Create a 30 days program.
    Topic : Life
    If you did this it is very useful for our 20's.

  • @narennaren4692
    @narennaren4692 3 ปีที่แล้ว

    Please do a detailed case study of airbnb company most people can be inspired by that case study from ur side

  • @பசுபதிசிவம்
    @பசுபதிசிவம் 3 ปีที่แล้ว +2

    Neenga sonathu yallam correct tha ... 🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @dhashnamurthivarun1565
    @dhashnamurthivarun1565 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி 🌹🌹❤

  • @madhisoodi8565
    @madhisoodi8565 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @karunakarankaruna7672
    @karunakarankaruna7672 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @SenthilKumar-zg9yu
    @SenthilKumar-zg9yu ปีที่แล้ว +1

    Dr please tell about clinical psychology

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 3 ปีที่แล้ว +2

    Nalla pathivu….

  • @anitharajesh1796
    @anitharajesh1796 3 ปีที่แล้ว

    This is my most fav video anna...

  • @4810viswam
    @4810viswam 3 ปีที่แล้ว +2

    Thank u very much

  • @msdf4012
    @msdf4012 3 ปีที่แล้ว +1

    அருமை 👍👌

  • @manimanju1075
    @manimanju1075 3 ปีที่แล้ว

    Anna 9 types of intelligence pathi oru video podunga na. Englishla itha pathi neraya video iruku. Aanaa englishla oru video kooda illa. Mathavanga videova vida unga video konjam theliva irukum.please itha pathi video podunga my humble request.

  • @aiofootball.
    @aiofootball. 3 ปีที่แล้ว +8

    Annen oru like please

  • @vasanthv9690
    @vasanthv9690 2 ปีที่แล้ว

    Thanks a lot learned from you

  • @ganesanpakkirisamy3305
    @ganesanpakkirisamy3305 3 ปีที่แล้ว +1

    Feeling like you're back to form bro 😍 Keep rocking 🎉

  • @antosamy9627
    @antosamy9627 3 ปีที่แล้ว

    Awesome message sir.
    Very practical information to think.Tq

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @k.kavithak.kavitha8872
    @k.kavithak.kavitha8872 3 ปีที่แล้ว

    நன்றிகள் சார்

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 ปีที่แล้ว

    Super super 👌👌👌
    Thank you Dr 🙏😊

  • @fibretofashion4408
    @fibretofashion4408 3 ปีที่แล้ว

    அத்தனையும் அருமை

  • @வெற்றிகொடிகட்டு-ண1ய

    வாழ்க வளமுடன் நன்றி

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 3 ปีที่แล้ว

    Good morning. thank you for your information. periyakulam.pichaimani mec tamilnadu S.India

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ayya

  • @sivabalansasika4577
    @sivabalansasika4577 3 ปีที่แล้ว

    Really grateful solution thank you

  • @ahamedzuber9265
    @ahamedzuber9265 3 ปีที่แล้ว

    Please start again 30days series athu illama morning eh poga matikuthu 🙏

  • @sakthijsg3436
    @sakthijsg3436 3 ปีที่แล้ว

    Yes this is processing my mind 😇

  • @SenthilKumar-je6zp
    @SenthilKumar-je6zp 3 ปีที่แล้ว +1

    Too good sir

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว

    மிக அருமை👌👌👌👌👌

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @mubarakali3100
    @mubarakali3100 3 ปีที่แล้ว

    அனைத்து பத்து கருத்துக்களும் ஏறத்தாழ ஒரே நிலையில் ஆன கருத்துக்கள் ஆகவே உள்ளது. அதற்கு போதுமான நுட்பமான அறிவாற்றல் இருந்தாலே போதும். எதையும் தெளிவான நிலையில் செயல்படும் அறிவு தானே வந்துவிடும். அறி வே கடவுள்.

  • @sivakumarg8273
    @sivakumarg8273 3 ปีที่แล้ว

    Ur videos are very useful.tThank you.

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 3 ปีที่แล้ว +1

    Super sir. Thanks

  • @ranganathanradahkrishnan6117
    @ranganathanradahkrishnan6117 3 ปีที่แล้ว

    Superb 👍 Very Useful Video. Excellent. Thank you Brother.

  • @WATTA_VIBE
    @WATTA_VIBE 3 ปีที่แล้ว

    Wow.! Overall, Be nice to everyone.! :)

  • @swingtrader6682
    @swingtrader6682 8 หลายเดือนก่อน

    3 vishayam superb sir

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 ปีที่แล้ว

    Thank you brother