உங்களை பொறாமை கண் திருஷ்டி தாக்காமல் தவிர்ப்பது எப்படி? Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 954

  • @saltpepperpot2317
    @saltpepperpot2317 3 ปีที่แล้ว +1036

    சில ஜென்மங்களுக்கு என்ன தான் நல்லது பண்ணாலும் அதுங்க பொறாமை பட தான் செய்கிறார்கள்

    • @progamerak6525
      @progamerak6525 3 ปีที่แล้ว +9

      😂😂😂😂😂

    • @Hasinivillege995
      @Hasinivillege995 3 ปีที่แล้ว +49

      உண்மைதான் நாம அவங்களுக்கு எவ்வளவுதான் நல்லது பண்ணாலும், பொறாமைனால நமக்குகெட்டது நெனைக்கிறாங்க enna பண்ணர்து!!! 😭😭😥😥😥😥

    • @govindarajan2351
      @govindarajan2351 3 ปีที่แล้ว +1

      @@Hasinivillege995 p

    • @lavanyasri1788
      @lavanyasri1788 3 ปีที่แล้ว +3

      Correct bro

    • @saltpepperpot2317
      @saltpepperpot2317 3 ปีที่แล้ว

      @@lavanyasri1788 🍭🍭🍭

  • @lindajosephine7421
    @lindajosephine7421 ปีที่แล้ว +9

    அதற்கு கடவுளிடம் பிரார்த்தனை பண்ணுங்கள்
    என்னை பார்த்து பொறாமைப்பட்டவர்கள் அனைவருக்கும் கடவுள் அதற்குரிய பலனை கொடுத்து விட்டார் இன்னமும் கொடுத்து கொண்டு இருக்கிறார். இது வரை யாரை பார்த்தும் எதற்கும் நான் பொறாமை பட்டது கிடையாது. எனக்கு கிடைக்க வேண்டியதை கடவுள் கட்டாயம் கொடுப்பார்

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 3 ปีที่แล้ว +415

    ஆனால் ஒன்று நான் சொல்கிறேன் இவங்க மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் அது கடவுள் நம்பிக்கை உள்ளது எனக்கு🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @annaichitra1638
    @annaichitra1638 3 ปีที่แล้ว +21

    நம்மக்கிட்ட நல்லா பேசிட்டு, நம்ம நகர்ந்தவுடனேயே புறணி பேசுறாங்க. நம்மக்கிட்ட பேசுறதே, நம்ம வீட்டில் நடக்கிற விஷயங்களை தெரிஞ்சுக்க தான்.

  • @openmind9101
    @openmind9101 3 ปีที่แล้ว +204

    1. Don't show off your growth to all
    2. Be Nice
    3. Focus of attention on others
    4. Move to Different place

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 3 ปีที่แล้ว +2

      உண்மை👌👍

    • @bionaturalproducts6101
      @bionaturalproducts6101 3 ปีที่แล้ว +5

      Priya,yepdee,nalla sareekooda kattakoodatha,

    • @umaannita1493
      @umaannita1493 2 ปีที่แล้ว +2

      Some ..no matter how nice u r to them ..they r still bad.(valarpu).

  • @SaravananSaravanan-hj2vs
    @SaravananSaravanan-hj2vs 3 ปีที่แล้ว +106

    அட நீங்க வேற சுத்தமா குளிச்சிட்டு நல்ல துணி மாட்டிட்டு நடந்து போனா பொறாமை படுராங்க.

    • @ManiKandan-jc5yx
      @ManiKandan-jc5yx 3 ปีที่แล้ว +1

      🤣🤣😂

    • @duplicat007
      @duplicat007 3 ปีที่แล้ว +6

      🤣🤣😂 antha thunia avuthu avangalukku kuduthittu..be nice to them...aduthu avan unnoda jattia thaan paappaan...🤣🤣😂

  • @dhanalaksmir1640
    @dhanalaksmir1640 3 ปีที่แล้ว +136

    பொறாமை பட்டால் அழிவு தான் என்ற எண்ணம் வந்தாலே போதும் பொறாமை வராது. அது தான் உண்மை. இதை என் பிள்ளைகளிடம் பதிய வைத்து உள்ளேன்.நன்றாக உள்ளார்கள்.

  • @jeyaprakash9085
    @jeyaprakash9085 3 ปีที่แล้ว +215

    TO AVOID OTHER JELOUSLY
    1.Don't show off
    2.Be nice
    3.Turn to focus them
    4.Move to different place

    • @varunam7156
      @varunam7156 3 ปีที่แล้ว +4

      1. Show off illei Publicity vendam solrar (live for yourself not for others)
      3. Focus on others

    • @asarerebird8480
      @asarerebird8480 3 ปีที่แล้ว +3

      We create jealousy by showing off, exaggerating our achievement, talking too much,, both husband & wife should say same thing!☺

    • @premav2677
      @premav2677 3 ปีที่แล้ว +1

      All points are beautiful. Sir you talk to the points. Your explanation is too good and reasonable. Thank you . God bless you 🙏

    • @srinivasanp9822
      @srinivasanp9822 2 ปีที่แล้ว

      Simple leave to alone

  • @Vinaychocolatee
    @Vinaychocolatee 3 ปีที่แล้ว +15

    மத்தவன் பொறாமபட்டாலும் பரவாயில்லை...
    மத்தவன் காண்டு ஆகனும் அதுக்காகவே நாம கெத்தா வாழனும் இதுதான் என் பாலிசி இதுல எதும் தப்பு இல்லையே டாக்டர் 😀

  • @dannyalexandersalem1185
    @dannyalexandersalem1185 3 ปีที่แล้ว +475

    கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணால் கூட பொறாமை படறானுங்க. அதைவிட
    சாதாரண சாப்பாடு சாப்பிட்டால் கூட பார்த்து பொறாமை படறானுங்க.

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum 3 ปีที่แล้ว +15

      Ama bro idhula irundhu la epdi than thapikaradhune therila. Sema tension agudhu adhu Pola aala paakum podhu. Adhu pola illadhavanga iruka edadhuku poganumna aal illadha theevuku than poganum pola

    • @dannyalexandersalem1185
      @dannyalexandersalem1185 3 ปีที่แล้ว +14

      @@ramanumseethaiyum நீங்க உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் இது மாதிரி அல்பனுங்க இருப்பானுங்க. ரெண்டாவது அவனுங்க மேல கோபமும் எரிச்சலும் வர்றது நியாயம் தான், ஆனாலும் அவனுங்கள மனுஷங்களா கூட மதிக்காதீங்க. அவனுங்க கூட எந்த சஙகாதமும் வெச்சுக்காதீங்க.

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum 3 ปีที่แล้ว +8

      @@dannyalexandersalem1185 நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மை. அந்த மாதிரி ஆளுங்கள கண்டுக்காம இருக்க இனிமே முயற்சி பண்றேன்

    • @lally6879
      @lally6879 3 ปีที่แล้ว +1

      Ama ama ama

    • @dannyalexandersalem1185
      @dannyalexandersalem1185 3 ปีที่แล้ว +12

      @@ramanumseethaiyum அவனுங்கள அடிக்க இன்னொரு ஆயுதம் இருக்கு, அது தான் உங்கள் வெற்றி. உங்கள் வெற்றியை உங்கள் விரோதியால் தாங்கவே முடியாது.

  • @umauma2742
    @umauma2742 3 ปีที่แล้ว +71

    வணக்கம் சார். உங்கள் பதிவுகள் முன்பு இருந்ததை விட இப்போது மிக தெளிவாக உள்ளது. நன்றிகள் உங்கள் சேவை தொடரட்டும்.....

  • @mohan5272
    @mohan5272 3 ปีที่แล้ว +14

    அருமை சகோதரர் 7;44 நிமிடங்களில் வாழ்வின் இரகசியத்தை சொல்விட்டீர்கள் நான் இதுவரை அப்படிதான் வாழ்ந்தேன் வாழ்கிறேன் நன்றி... ஊனமாகி போன மனித மனங்களுக்கு உங்கள் வார்த்தை மருந்து போன்றது.

  • @bakyabakya7550
    @bakyabakya7550 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது 100%சரி.இன்று இது தான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது

  • @kdhineshar
    @kdhineshar 3 ปีที่แล้ว +2

    என்னுடைய நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்லதொரு யோசனை கூறி உள்ளீர்கள்...
    நன்றி ஐயா

  • @வேல்பார்வை
    @வேல்பார்வை 3 ปีที่แล้ว +16

    வளர வளரவ .ஏங்க சார் நம்மளவிட கொஞ்சம் மேலிருக்க வனே. நல்ல உடை போட்டாலே. அத ஏண்டா போட்டோம் என்று நினைக்க வச்சிருவாய்ங்க . இந்த கருமம் புடிச்சவங்களா எப்படி மேற்கொள்வது என்று தெரியவில்லை

  • @chellamuthu7800
    @chellamuthu7800 3 ปีที่แล้ว +39

    மிக்க நன்றிகள்.. உண்மையாகவே பயணுள்ள பதிவு.. நாங்கள் எங்கள் இருப்பிடத்தை தற்காலிகமாக மாற்றிவிட முடிவு செய்துள்ளோம்

    • @successone5789
      @successone5789 3 ปีที่แล้ว

      Yesss

    • @Messi-gr8ll
      @Messi-gr8ll 3 ปีที่แล้ว +1

      நீங்க புரிஞ்சிக்கவே இல்ல

    • @senthilkumarsaravanang1351
      @senthilkumarsaravanang1351 2 ปีที่แล้ว

      Vanakkam sir very nice and excellent video about jealous thank you very much for your excellent training G.Senthilkumar saravanan Rajapalayam

  • @komalajosh3260
    @komalajosh3260 3 ปีที่แล้ว +11

    மிக அருமையான விளக்கம் 👍👍👍 👍
    மற்றவர் பொறாமை பார்வையை குறைக்க மிக துல்லியமான சிறந்த 4 ஆலோசனைகள் 👏👏👏👏
    இதுவும் நம் செயல்களில் வெற்றி அடைய செய்ய உதவும் ரகசியங்கள் இல் ஒன்று👍

  • @thisisnotafilm2622
    @thisisnotafilm2622 3 ปีที่แล้ว +32

    You are my biggest turning point in my life brother.❤️❤️❤️

  • @lalithan7366
    @lalithan7366 3 ปีที่แล้ว +24

    என்னின் பிரிய இனிய சகோ... அதீத உண்மை.... அற்புதம்.... அழகு எண்ண ஓட்டங்கள்..... நன்றிகள் பல....

  • @Dhayanchemistry
    @Dhayanchemistry 3 ปีที่แล้ว +16

    மிக முக்கியமான அருமையான கருத்து நான் நீண்ட நாட்களாக முயற்சிக்கும் விடயம்.. அடிக்கடி மீறும் விடயம்...

  • @divyashreemathiyazhagan6320
    @divyashreemathiyazhagan6320 3 ปีที่แล้ว +111

    "அடக்கம் அமரருள் உய்க்கும்" நம்ம திருவள்ளுவரே சொல்லிருக்காரே. எவ்வளவு பெரிதாய் வளர்ந்தாளும் அடக்கமாக இருக்கவும்.

    • @kalamanikandan4018
      @kalamanikandan4018 3 ปีที่แล้ว

      அடக்கம் அமரருள் உய்க்கும்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் டாக்டர்
    மிகவும் நன்றி 👌🙏
    அனுபவித்து கொண்டிருப்பதை
    அப்படியே உணர வைத்து
    விட்டீர்கள் டிப்ஸ் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை 👌💯
    இனி கடைபிடித்தால் கவலைபடாமல் நிம்மதியாக வாழலாம்

  • @ezhilarasidurisamy4062
    @ezhilarasidurisamy4062 3 ปีที่แล้ว +14

    👍👍👍நீங்கள் சொல்லும் கருத்து 💯உண்மை
    அடுத்தவர் சொல்லும் பொறாமைகளை நம் காதில் வாங்காமல் நம் குறிக்கோளில் கவனம் செலுத்தினால் நம் வாழ்கை மகிழ்ச்சியா இருக்கும்.... ☺️☺️☺️☺️.... 👍💯

  • @smiletolearn9851
    @smiletolearn9851 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் வீடியோக்களாக என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது அதற்கு மிக்க நன்றி. எனக்கு நீங்கள் மிக சிறந்த ஆசான். நானும் வாழ்வில் உம்மைப் போன்று பிறருக்கு உபயோகப்படும் விதத்திலும் வாழ்வில் உண்மையான இன்பங்களை அனுபவித்து வாழ விரும்புகிறேன். சில குடும்ப பண நிர்ப்பந்த காரணங்களால் சராசரி மனிதனைப்போல் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறேன் கடவுள் எனக்கு வகுத்த பாதை எதுவென்று எப்படி உணர்வது. உணரும் வரை எந்தப் பாதையில் பயணித்தது எனது திறன்களை வளர்ப்பது ஆலோசனை கூறுங்கள் அண்ணா நன்றி

  • @rbesilbenart
    @rbesilbenart 3 ปีที่แล้ว +75

    1st point is ultimate ❤

  • @elegantlook
    @elegantlook 3 ปีที่แล้ว

    முதன்முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அமைதியான குரலில் மிகவும் தெளிவாக உள்ளது. இன்றைய சூழலில் அனைவருக்கும் தேவையான அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx 3 ปีที่แล้ว +445

    அவங்க மூணாவது ஆளா இருந்தா சரி.... குடும்பத்திலேயே இருந்தா....!!!???

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 3 ปีที่แล้ว +31

      exactly 👌😂

    • @sasibcom1
      @sasibcom1 3 ปีที่แล้ว +8

      Amma

    • @karanking2388
      @karanking2388 3 ปีที่แล้ว +9

      உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் 😇

    • @suryarajendran1155
      @suryarajendran1155 3 ปีที่แล้ว +1

      @@sasibcom1 amma va

    • @Sai-cx8vc
      @Sai-cx8vc 3 ปีที่แล้ว +1

      Ur correct

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 2 ปีที่แล้ว

    நீங்கள் ஐி வி பிரகாஸ் சாயலில் உள்ளிர்கள் நல்ல தகவல்களை மக்களுக்கு கொடுக்கிறிர்கள் வாழ்த்துக்குள்,

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 3 ปีที่แล้ว +5

    Everyday I am suffering bcz of jealous. Lot of hardwork v put to come to this level.keeping low profile is the best thing. 👍

  • @sureshbalaji9644
    @sureshbalaji9644 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு நன்றி சார் நல்லா இருக்கனும் எல்லாரும் நல்லா இருக்கனும் அன்பே சிவம்

  • @alagurajastp
    @alagurajastp 3 ปีที่แล้ว +21

    Thank you Jithendar sir
    Really helpful to prepare myself

  • @sivasangari5987
    @sivasangari5987 2 ปีที่แล้ว +1

    உங்களது வீடியோக்கள் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த ஒரு சேனல் என்றால் அது உங்களுடைய சேனல் தான் என் மனதில் எழும் கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு சரியான பதிலை உங்கள் மூலம் மட்டுமே நான் கேட்டு நம்புவேன் அதனால் உங்களுக்கு கோடான கோடி நன்றி .என் குழந்தை நான்காம் வகுப்பு ஒருவர் படிக்கிறாள் எட்டாம் வகுப்பு ஒருவர் படிக்கிறார் அவளுக்கு படிப்பில் முழு ஆர்வம் வர நான் என்ன செய்ய வேண்டும் எனக்காக பதில் கூறவும் வீடியோக்கள் ஏதாவது இருந்தால் எனக்கு அனுப்பவும் நன்றி சார். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்,

  • @jasminek7603
    @jasminek7603 2 ปีที่แล้ว +3

    This is the exact problem I am facing in life for a long time. I was confused & couldn’t find solution….. Thanks you for answering to my long time issues.

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 3 ปีที่แล้ว +2

    அற்புதம் என் மகனே. மனமார்ந்த ஆசீர்வாதங்கள் நன்றி ‌ 🌹

  • @vijayyadav-jh3xc
    @vijayyadav-jh3xc 2 ปีที่แล้ว +5

    1.Don't Show off.Keeping a low profile. Don't advertise.
    2. Be in Nice
    3. Divert the Focus to others ( Talk about others Good, Feel better)
    4. Should leave Earlier place to another better place once get the top.
    4.

  • @soloking2470
    @soloking2470 3 ปีที่แล้ว +2

    ஒன்ன விட ஒன்ன better தான் இருக்கும்..

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +9

    3:29 - 3:50 very valid point sir
    Pakave vendam😏
    When people(few of them) notice us they will only criticize us.

  • @geethamiss4204
    @geethamiss4204 2 ปีที่แล้ว +2

    சில பேர் அவர்கள் வீட்டில் 🏠 தேன் 🍯 இருக்கும்.ஆனால் நம் வீட்டில் 🏡🏡 தண்ணீர் இருந்தாலே வயிற்றெரிச்சல் படுகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் பெயர் சொந்த காரர்கள் அல்லது நண்பர்கள்

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 ปีที่แล้ว +19

    அண்ணா சூப்பரா மனசுசலசலப்பு இருக்கும் இதை பத்தி ஏதாவது ஒரு வீடியோ

    • @meru7591
      @meru7591 3 ปีที่แล้ว

      Exactly

  • @karthineha3540
    @karthineha3540 3 ปีที่แล้ว

    ப்ரோ ஃபர்ஸ்ட் டைம் உங்களுடைய வீடியோ பாக்குறேன் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் இவ்வளவு நாள் எப்படி உங்கள மிஸ் பண்ணனும் தெரியல உங்க வீடியோ செல்வத்தையும் நான் பாக்க போறேன் நல்லா இருக்கு இந்த வீடியோ நீங்க பேசற விதம் நல்லா இருக்கு ப்ரோ

  • @malinisenthil7201
    @malinisenthil7201 3 ปีที่แล้ว +4

    Be silent is most powerfull tool To grow.

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @nancyjohnbaskar0709
    @nancyjohnbaskar0709 3 ปีที่แล้ว +17

    I’m fighting sever mental depression .. for the past three days watching your videos .. I could relate with my life now thanks so much for ur videos .. God bless 😭 much needed motivation and positive thoughts

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +2

    அருமையான யோசனைகள்..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @10129933286568
    @10129933286568 3 ปีที่แล้ว +11

    Great and much needed advice...Thanks.

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 9 หลายเดือนก่อน +1

    Sir your explanation super.thank you sir.

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 ปีที่แล้ว +16

    Thanks a lot doctor ! I have suffered a lot due to these kind of jealousy attacks ! Now i got some clarity to deal with these kind of peoples and the society ✌

  • @suryadiary1392
    @suryadiary1392 3 ปีที่แล้ว

    பொறாமையாளர்களை டீல் செய்ய தெறியாமல் 3வருடம் முன்பு தினறி ஓடி ஒளிந்து கொண்டிருந்தேன் காரணம் ஏரியாதான் இந்த வீடியோவுக்கு எத்தனை லைக் போட்டாலும் பத்தாது

  • @johndevis7388
    @johndevis7388 3 ปีที่แล้ว +6

    Absolutely 100% TRUE Sir. Will follow this. I have always followed the first 3 Points. Now it's time for me to change the location. 😊

    • @nethragroups3198
      @nethragroups3198 2 ปีที่แล้ว

      But how many times to shift?

    • @nethragroups3198
      @nethragroups3198 2 ปีที่แล้ว

      Wat about the situation of own house people ?

  • @arunkumarrm5503
    @arunkumarrm5503 3 ปีที่แล้ว

    உங்களின் அணைத்து பதிவுகளுக்கும் நன்றி நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @venkatesann.r.k.9434
    @venkatesann.r.k.9434 3 ปีที่แล้ว +7

    Great advice... 💯 Percent true sir

  • @SathishKumar-wc9iu
    @SathishKumar-wc9iu 3 ปีที่แล้ว +1

    Really your all points are correct... am facing exact points

  • @luckycharm1212
    @luckycharm1212 3 ปีที่แล้ว +5

    பெரும்பாலும் பொறாமைக்கு காரணம் நாம் அல்ல, அந்த நபரின் தாழ்வு மனப்பான்மை தான். நாம் எதுவுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்து இருந்தாலும், "எப்படி சும்மா உட்கார்ந்து இருக்கா பாரு!" ன்னு பொறாமை படுபவர்களும் உண்டு. நம் உணர்வுகளுக்கு நாம் தான் பொறுப்பு. அதை மாற்றுவதும் நம்மிடம் தான் இருக்கிறது. இதை அந்த நபர் உணர வேண்டும். அதை அவருக்கு உணர்த்துவது நம் வேலை அல்ல. நம்மை மற்றவரின் பாரவையில் இருந்து மறைத்து கொள்வது நியாயமும் அல்ல.

  • @senthilarumugam7892
    @senthilarumugam7892 3 ปีที่แล้ว +1

    All points are good .4th one is the most valid one.when it becomes normal nobody bother looking at you.

  • @rajumano3227
    @rajumano3227 3 ปีที่แล้ว +4

    Really,Thanks Dr.sir first point is possible but other point is very hard in realistic 2 and 3 rd point if you do the jealously people will blame you in different angle, and 4 th point is best one
    I think so
    Sorry for controversial count

  • @Padma871
    @Padma871 3 ปีที่แล้ว +1

    Jithu bro,,,arumaiya solringa..... people's ku rombha mukyam....thank you verymuch bro....

  • @Hari-zw6fx
    @Hari-zw6fx 3 ปีที่แล้ว +5

    😊Don't show off
    😊Be nice
    😊 Appreciate others (focus them)
    😊Move to different place

  • @JK-lf4jd
    @JK-lf4jd 3 ปีที่แล้ว +2

    Super words..tis is 1000% tru...very nice

  • @anbuking2010
    @anbuking2010 3 ปีที่แล้ว +11

    இதை பலவற்றை பின்பற்றி வருகிறேன்... ஆனாலும் எங்கே போனாலும் மனிதன் மாறுவது இல்லை..சொந்த உழைப்பில் உழைத்து முன்னேற்றம் அடையுபவர்களை அடுத்தவனை ஏமாற்றி வாழ்பவன் பார்த்து பொறாமை அடைகிறான்..

  • @pavilaluma9324
    @pavilaluma9324 2 ปีที่แล้ว

    Yes Crt bro.unmailaye nalla vishayam

  • @vadivuarun5490
    @vadivuarun5490 3 ปีที่แล้ว +6

    Thank you so much. u r most right.
    I'm happy that I'm doing first 3

  • @mynamyna7602
    @mynamyna7602 2 ปีที่แล้ว

    நன்றி...மிக அருமை..

  • @DKAMALKUMAR
    @DKAMALKUMAR 3 ปีที่แล้ว +10

    Clear, valid, true and possible to achieve. Good work on listing down the strategies. Thank you.

  • @shahulhameed7027
    @shahulhameed7027 3 ปีที่แล้ว +2

    without knowing ,already doing Many thanks superb

  • @dentistryintamil
    @dentistryintamil 3 ปีที่แล้ว +18

    Thanks a lot for the video, doc.., without my awareness I've tried all the three and I'm going through the 4th tip and it's good. Atleast I get some peace of mind 🤩🤩 thanks again, sir...m

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    மிக சரியான புரிதல் மற்றும் ஆலோசனை. நன்றி.

  • @mounikad5870
    @mounikad5870 3 ปีที่แล้ว +3

    Dr ji always superb!!!💐💐thank you!!! ji.....!!

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว +2

    Last point is super.i never thought like this way.thanks once again

  • @APRam-sz8gq
    @APRam-sz8gq 3 ปีที่แล้ว +3

    Sir காதல் தோல்வி இருந்து வெளிய வர ஒரு வீடியோ போடுங்க sir

  • @riyazmohamed4133
    @riyazmohamed4133 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👍

  • @indian7322
    @indian7322 3 ปีที่แล้ว +3

    Bro all 4 points good... Especially the 3rd one.... 😜 And still more points can be added bro...

  • @stellamarymary3454
    @stellamarymary3454 ปีที่แล้ว +1

    Super brother you are very correct 😊👌

  • @geethamuralidharan766
    @geethamuralidharan766 3 ปีที่แล้ว +3

    Different approach for this subject, Thanks for talking about this bro

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 ปีที่แล้ว

    Social media is the worst enemy for our growth, when we post everything in social media 👌

  • @6facevel777
    @6facevel777 3 ปีที่แล้ว +6

    நன்றி அய்யா 💐🙏🙏🙏

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 ปีที่แล้ว

    Thank u so much
    I was in search of solution to this jealousy

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 3 ปีที่แล้ว +16

    Help the one who is jealous of you.
    Show every one how hard you worked to reach the success instead of showing off.
    Involve in social service activities.
    Change your environment and professional friends.
    Dress simply and use simple products.
    Focus on doing what next.
    Respect every one and talk about their successes.
    Never think you are greater than others.
    Don't talk too much.

  • @saisangeethapositive2718
    @saisangeethapositive2718 2 ปีที่แล้ว

    Super bro very true fact was healthy beginning

  • @___LoneWolf___
    @___LoneWolf___ 3 ปีที่แล้ว +5

    New setup Fresh ah eruku
    Background Looks Good Dr.

  • @thilojojesus4860
    @thilojojesus4860 3 ปีที่แล้ว +1

    Seriously mandatory one Doctor... actually really fed up with kind of this jealous from my close one..thank u so much ❤️

  • @vanieJ333
    @vanieJ333 3 ปีที่แล้ว +5

    Well explained. Tq sir 😊

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 ปีที่แล้ว

    S. Am doing this. Feel the difference 👍❤️🙏

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 3 ปีที่แล้ว +62

    சொந்த வீடு இருந்தால் அவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்று வேறு இடத்திற்கு எப்படி போவார்கள்😂

    • @tapasvineer.8867
      @tapasvineer.8867 2 ปีที่แล้ว

      I move. Rent house 😥😢😭😭

    • @vital1000
      @vital1000 2 ปีที่แล้ว

      say house giving problem .repair after repair coming up 😂

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 2 ปีที่แล้ว

    மிக அருமையாக சொன்னிங்க sir.. நன்றி

  • @iyyappan426
    @iyyappan426 3 ปีที่แล้ว +4

    1 to 4 very useful message sir thank you

  • @kalibulla788
    @kalibulla788 หลายเดือนก่อน

    Sir indha vedio neraiya thadavai parthen arumai

  • @sudhanprakash3303
    @sudhanprakash3303 3 ปีที่แล้ว +11

    Really nice explanation, super sir.

  • @lakshmanan7958
    @lakshmanan7958 3 ปีที่แล้ว +1

    Superb program bro... thanks.

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 3 ปีที่แล้ว +3

    Mashallah Alhamdhulillah may Allah bless you

  • @devotional0
    @devotional0 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @chandrasingh1184
    @chandrasingh1184 3 ปีที่แล้ว +10

    All valid points sir.. thanks sir. All your videos are useful to lead a good and successful life

  • @shanthi3152
    @shanthi3152 3 ปีที่แล้ว +1

    Mass Dr, thank you. Intha social media addiction la irunthu epdi come out agarathunu oru video podunga plz. All time I'm in Reels or shorts , not able to be productive :(

  • @vijeysrini
    @vijeysrini 3 ปีที่แล้ว +5

    Beautifully explained, these are lessons for life, sad that these are not made part of education, Great that you are giving us these knowledge through these wonderful videos... Thank you.

  • @kavithar4979
    @kavithar4979 ปีที่แล้ว

    💯 True Sir 👍

  • @BalajiBalaji-wr7es
    @BalajiBalaji-wr7es 3 ปีที่แล้ว +10

    💯 பணம் உள்ளவர்கள் சிரிக்கக்கூட மாட்டார்கள்...காரணம் யாரும் உதவி , பணம் தேவை என்று கேட்கூடாது என்பதற்கா ????

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 3 ปีที่แล้ว +1

      ஆம். அதனால் என்ன?

    • @divyashreemathiyazhagan6320
      @divyashreemathiyazhagan6320 3 ปีที่แล้ว +3

      அப்படி அல்ல. கடமை அதிகமாக இருப்பவர்கள் குறைவாக தான் தன் உணர்ச்சிகளை வெளிகாட்டுவார்கள். (எ.டு) நம் தந்தைகள்.

    • @dannyalexandersalem1185
      @dannyalexandersalem1185 3 ปีที่แล้ว

      Not only that, they are trying to maintain status.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @kalaiselvamani2729
    @kalaiselvamani2729 3 ปีที่แล้ว +3

    Excellent explaintion sir... Thanks for good soltion.... 👏👏👏

  • @Top10Points
    @Top10Points 2 ปีที่แล้ว

    I followed these 4 already....

  • @itsnura
    @itsnura 2 ปีที่แล้ว +4

    திறமையை பார்த்து பொறாமைப்படுவர்களை என்ன செய்வது? Sir. வேலையிலோ , பொது இடத்திலோ திறமையில் எவ்வாறு Low Profile maintain செய்வது?

    • @aarthapan
      @aarthapan 2 ปีที่แล้ว

      aama ivanuga poramayala en velayave gaali pannitanuga, ithu sollunga sir

  • @maragathamplani6574
    @maragathamplani6574 2 ปีที่แล้ว

    Correct bro neenga solrathu correct bro