Vallalar ஆராய்ச்சி மைய பெயரில் நடப்பது என்ன.? - Thamal K Saravanan | DMK | MK Stalin | Vadalur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 150

  • @ArunaRaja-bl9cn
    @ArunaRaja-bl9cn 8 หลายเดือนก่อน +18

    அருமை தம்பி. வள்ளல் பெருமானை உணரந்து தெளிவான விளக்கத்தை தந்த சரவணன் தம்பிககு நன்றி . சன்மார்க்கத்தில் உள்ள ஒரு இல்லத்தரசி நான் . உங்கள் குரல் உலகதமிழர்கள் எல்லோரிடமும் சென்று அடைய வேண்டும் நன்றி

  • @rajisakthi7531
    @rajisakthi7531 8 หลายเดือนก่อน +11

    உண்மையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி. பெருவெளி பெருவெளியாகவே இருக்கட்டும். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro 8 หลายเดือนก่อน +26

    சரவணன் தம்பி நீங்க எப்பவும் சரியான உண்மை யின் பக்கம் மட்டுமே இருக்கிறீர்கள் சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @rathaa2082
    @rathaa2082 8 หลายเดือนก่อน +15

    💯💪👍👌சூப்பரான "சுத்த சன்மார்க்க" விளக்கம் "அருள் பெருஞ் ஜோதி" 🔥

  • @ParamaSivam-k5p
    @ParamaSivam-k5p 8 หลายเดือนก่อน +14

    இந்த அரசாங்க செயலால் என்னிடம் வார்த்தை இல்லை வருத்தம் மட்டுமே உண்டு.

  • @Karunaidayavu
    @Karunaidayavu 8 หลายเดือนก่อน +6

    ஐயா வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan3256 8 หลายเดือนก่อน +6

    🌹நன்றி வணக்கம் ஐயா உலக ஆதாயதாரர்கள் எப்போதும் உண்டு.............. தங்களுடைய கருத்துக்கள் வாழ்த்தி வரவேற்கிறேன் நன்றி வணக்கம் 🌹

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 8 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமை ஐயா நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @niraimathirengarajan7381
    @niraimathirengarajan7381 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றிகள் தம்பி

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 8 หลายเดือนก่อน +6

    தங்கள் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை வரவேற்கதக்கவஅனைவருடைய ஆதரவையும் வேண்டுகிறோம் பொ

  • @thamaraiboopa
    @thamaraiboopa 8 หลายเดือนก่อน +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 8 หลายเดือนก่อน +9

    பரவெளி யதனைப்
    பரம்பர வெளியில்
    அரசுற வகுத்த
    அருட்பெருஞ் ஜோதி
    பரம்பர வெளியைப்
    பராபர வெளியில்
    அரந்தெற வகுத்த
    அருட்பெருஞ் ஜோதி
    --- திருவருட்பா அகவல் 564
    -- நேரிசைவெண்பா --
    கருணையிலா ஆட்சிக்
    கடுகி ஒழிக
    அருணயந்த சன்மார்க்கர்
    ஆள்க -- தெருணயந்த
    நல்லோர் நினைத்த
    நலம்பெரறுக நன்றுநினைத்
    தெல்லோரும் வாழ்க
    இசைந்து
    --- திருவருட்பா

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      ஒழிக்க வந்த வர்களின் வாரிசுகள் நீங்கள்.. வேட்டைகார துன் மார்கிகள்.

  • @srikumarb1508
    @srikumarb1508 8 หลายเดือนก่อน +11

    ஆக்கிரமிக்க பட்ட 40 ஏக்கர் மீட்கவே இன்னமும் முயற்சி எடுப்பதாக தெரியவில்லை. இப்போ புது கட்டிடம் வேற?😢
    அன்னதானம் தொடர்ச்சியாக நடைபெறுகிறதா? 😢
    80G certificate கொடுக்க படுகிறதா?😢
    வரும் மக்களுக்கு restroom வசதி இருக்கா?😢

  • @umab174
    @umab174 8 หลายเดือนก่อน +3

    தம்பி நன்றி பா,நான் நினைத்ததை பேசிவிட்டீர்கள்,நன்றி.

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro 8 หลายเดือนก่อน +3

    சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு தம்பி

  • @வள்ளலார்பிரகாஷ்
    @வள்ளலார்பிரகாஷ் 8 หลายเดือนก่อน +3

    அருமை அருமை ஐயா

  • @dineshvyas1599
    @dineshvyas1599 7 หลายเดือนก่อน +1

    Arpudham megha azhagana sariyaana vizhasayam Saravanan sir ❤🔥💯

  • @senthilkumarmarimuthu6029
    @senthilkumarmarimuthu6029 8 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்களாவது உண்மையை உரைக்கிறீங்க ரொம்ப நன்றி நிறைய பேரு விலை போய் விட்டார்கள்

  • @VjVanajaVjYoga
    @VjVanajaVjYoga 8 หลายเดือนก่อน +2

    True words sago ❤

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤
    சிறப்பு நன்றி

  • @murugan7184
    @murugan7184 8 หลายเดือนก่อน +3

    உண்மை அருமை

  • @கவிஅமுது
    @கவிஅமுது 8 หลายเดือนก่อน +2

    சிறப்பு நண்பரே தெளிவான விளக்கம்

  • @ashokvdl
    @ashokvdl 8 หลายเดือนก่อน +2

    தம்பி சரியான விளக்கம் அளித்தீர்கள்
    உங்களிடம் இருந்து மேலும் பல வீடியோக்கள் வர வேண்டும்

    • @ashokvdl
      @ashokvdl 8 หลายเดือนก่อน

      தம்பி உங்கள் தொடர்பு எண் வேண்டும்

  • @indirakarunaharan8855
    @indirakarunaharan8855 8 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    நன்றி பல

  • @artbygopika5794
    @artbygopika5794 6 หลายเดือนก่อน

    He is asking right question👏👏👏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 8 หลายเดือนก่อน +1

    Well said 🎉

  • @manigandaprabu.k6385
    @manigandaprabu.k6385 8 หลายเดือนก่อน +8

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @palanik9860
    @palanik9860 8 หลายเดือนก่อน +1

    மிக தெளிவான சிறப்புமிக்க பேச்சு

  • @srinevasan777
    @srinevasan777 8 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு

  • @karthikchinnadurai4486
    @karthikchinnadurai4486 หลายเดือนก่อน

    Excellent Saravanan 🎉🎉🎉🎉

  • @viswanathanp5782
    @viswanathanp5782 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @kalaiselvamsolai
    @kalaiselvamsolai 8 หลายเดือนก่อน +2

    Super❤❤❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 8 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @elarae5582
    @elarae5582 8 หลายเดือนก่อน +2

    அய்யா. இறுதியாக உரைத்தது வள்ளல் பெருமானின் எச்சரிக்கையாக நினைக்கிறேன்....
    இன்று அதிகாரத்தைப் பயன்படுத்தி செங்கல், கம்பி, சிமெண்ட், மணல் இவைகளால் கட்டடங்கள் கட்டலாம்... அனால் நாளை சன்மார்க்க அன்பர்கள் ஒன்று கூடும் நேரம் இன்று சர்வதேச மையத்தை பெருவெளியில் ஆதரிப்பவர்கள் எவ்வளவு பெரிய குற்றத்தை செய்துவிட்டோம் என்று வருந்தினாலும் பெருமானிடத்தில் மன்னிப்பு கிடையாது...

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 8 หลายเดือนก่อน

      மன்னிக்காத கல்நெஞ்சரா வள்ளலார் ? 😂😂😂
      நீயெல்லாம் சன்மார்க்கி .0% மார்க்குதான் உனக்கு.

    • @elarae5582
      @elarae5582 8 หลายเดือนก่อน

      அய்யா 100 % சன்மார்க்கரே....
      வள்ளல் பெருமானின் இடம் சிதைக்கப்படுகிறது....
      மனம் வருந்தாமல் வள்ளலார் கல்நேஞ்சக்கரரா என்று கேலி பேசும் நீங்கள் தான் 100 % சன்மார்க்கி.
      நாங்கள் வள்ளலார் என்று சொல்லாமல் பெருமான் என்று சொல்லும் எங்களைப் போன்றவர்களை தெரிந்து பேசுங்கள்.
      உங்கள் தரம் தெரிகிறது.... நீங்கள் யார் என்று...

  • @nithinb369
    @nithinb369 8 หลายเดือนก่อน +3

    Nice.... It's right.... We won't allow to construct inside the peruvelii

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 8 หลายเดือนก่อน +2

    Thankyou 🙏

  • @prasadr5155
    @prasadr5155 8 หลายเดือนก่อน +3

    Good luck Arutperum jyothi will bless you

  • @ArunaRaja-bl9cn
    @ArunaRaja-bl9cn 8 หลายเดือนก่อน +2

    நன்றி IBC Tamil

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 8 หลายเดือนก่อน +1

    Peruveli must be protected and kept as it is...
    Thanks for explaining..

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 8 หลายเดือนก่อน +1

    எதை எப்போது எங்கு வைக்க வேண்டும் என்று வள்ளல் பெருமானுக்குத் தெரியும். அவர் எல்லா உயிர்களிலும் உள்ளார். அவர் விரும்பியபடி எல்லாம் நடக்கும். 🙏

  • @KanthirpavaiVinayagam
    @KanthirpavaiVinayagam 8 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l 8 หลายเดือนก่อน +2

    உங்கள் கருத்து சரி தான்.....ஆனால் சன்மார்க்க சங்கம் அன்பர்களை கொண்டு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்து கேட்டு செய்ய வேண்டும்.......இல்லையா......

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 8 หลายเดือนก่อน +2

    VERY GOOD.
    THEY WANT TO WRITE THE EXAM WITHOUT READING THE SUBJECTS ?
    LET THE GOVERNMENT FIRST INCLUDE A LESSON ON VALLALAR AND SANMAARGAM IN THE TAMIL TEXT BOOKS OF ALL THE STANDARDS, FROM 1 to 10 .
    IT IS WORTH OF 10 RESEARCH INSTITUTES.

  • @selvasamy5819
    @selvasamy5819 7 หลายเดือนก่อน +1

    வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் திருவிழா கடை போடும் இடத்தை பெருவெளி என பெயரிட்டவர்கள் யார்? அந்த வஞ்சகர்கள் அரசியல் செய்கிறார்கள்.
    அந்த இடம் பயன்பாடற்று இருக்க வேண்டும் என வள்ளலார் கூறினாரா? ஆதாரம் உண்டா?
    70 ஏக்கர் இடத்தில் 3 ஏக்கரில் கட்டப்படும் மையம் ஆன்மீக பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வடலூருக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே சிறப்பு சேர்க்கும்.
    இந்த கேடுகெட்ட அரசியலுக்கு பின் மத வெறி கட்சியும் சாதி வெறி கட்சியும் இருப்பது தெரியும்.

  • @srinivasanNarayanaswamy-c1g
    @srinivasanNarayanaswamy-c1g 8 หลายเดือนก่อน +1

    Iyya arpudhamana vilakkam

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 8 หลายเดือนก่อน +3

    வேறு இடத்தில் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் பெருவெளியில் வேண்டாம்

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      உங்க நிலம் இருக்கா கொடுங்க அங்க கட்ட சொல்வோம்.. 🙏🏼

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      நீ போய் உன் நிலத்தை கொடேன் பார்ப்போம்

  • @SelvanSSS
    @SelvanSSS 8 หลายเดือนก่อน +2

    ✊🔥

  • @ramalingamb1291
    @ramalingamb1291 8 หลายเดือนก่อน

    நியாயம் அதிகமானாலும் அநியாயம் அதிகமானாலும் கடவுள் தன் இருப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார். அய்யனின் அருள் உள்ளம் எதுவோ அதுவே நடைபெறும்.

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 หลายเดือนก่อน

    Super,super,thimpi

  • @Youruser0007
    @Youruser0007 8 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥🔥

  • @Ghuru.S.K
    @Ghuru.S.K 8 หลายเดือนก่อน +1

    Our request is to remove encroachments....
    Vadalur and vallalar are beyond something that we think..

  • @allinallpesalam4442
    @allinallpesalam4442 8 หลายเดือนก่อน +3

    நான் பார்வதிபுரத்தில் மக்களின் ஒருவனாக பேசுகிறான் வேலைகள் நடக்க ஆரம்பித்து விட்டது எங்களுக்கு கண்கள் கலங்கு கிறது😢😢😢😢

  • @oshonirmala7904
    @oshonirmala7904 4 หลายเดือนก่อน +1

    Dmk don't understand different between tourists places and temple or vallalar centers. They even capable of open shopping complex and sell non veg shop in vallalar centers.

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @wisdom-understanding
    @wisdom-understanding 7 หลายเดือนก่อน

    நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வது தான் சொல்லுவோம்

  • @kgrfarms9387
    @kgrfarms9387 7 หลายเดือนก่อน

    தமிழைப் போற்றியவர் வள்ளலார் தமிழையும் வள்ளலாரையும் பிரிக்க முடியாது இடம் இருப்பின் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பகுதியிலே வள்ளலார் உலக ஆய்வு மையம் அமைக்கலாம்

  • @rajith2383
    @rajith2383 8 หลายเดือนก่อน

    எதையும் முறைபடி செய்யாமல் இருந்து விட்டு (ஆக்கிரமிப்பு .( வழி ப்பாட்டு முறை )அரசு செய்யும் பொழுது குறைகூறி ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது உங்கள் குற்றம்

  • @ashokvdl
    @ashokvdl 8 หลายเดือนก่อน +1

    திருஅருட்பா மற்றும் உரைநடை பகுதி புத்தகங்கள் வள்ளலார் தெய்வ நிலையம் என்ற பெயரில் மலிவு விலையில் விற்றது இன்று இரண்டு மடங்கு விலை உயர்த்தப்பட்டு இந்து அறநிலைத்துறை என்று வந்துள்ளது இவர்களது நோக்கம் வள்ளலார் கோட்பாடுகள் கருத்துக்கள் மக்களை சென்றடைய கூடாது உரைநடை நிலம் கொடுத்த பார்வதிபுரம் முன்னோர்களின் பெயர் பட்டியல் நீக்கப்பட்டது இதை யார் செய்தது என்று இதுவரை தெரியவில்லை

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 8 หลายเดือนก่อน +1

      அமெரிக்கா காரன் செய்திருப்பானோ திமிங்கலம்.?
      திமுகவ பல்லு படாம கேள்வி கேக்கற போல.😂😂😂

    • @ashokvdl
      @ashokvdl 8 หลายเดือนก่อน

      @@ramalingambharthamathark6278 arun prakash assistanta avana nee

  • @B.l.o.s.s.o.m.
    @B.l.o.s.s.o.m. 7 หลายเดือนก่อน

    மாண்புமிகு திரு ஸ்டாலின் ஐயா, வள்ளலாரின் கருத்துக்கு முரண்பாடாக எந்த ஒரு செயலும் பெருவெளிக்குள் செய்ய வேண்டாம். நன்றி.

  • @kadavulaithedukiren
    @kadavulaithedukiren 8 หลายเดือนก่อน +3

    பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க கூடாது

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      அமைக்கலாம்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      நீ போய் உன் வீட்டில் கட்டு

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 8 หลายเดือนก่อน +4

    D M K ஒழியும்

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      போடா.. சங்கீ வீட்டு மாமிய பிடிச்சி வை சன்மார்கி ஆயிட போவுது...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      நீ போய் துர்க்கா விற்கு பாவாடை நாடாவை கோர்த்து விடு கொத்தடிமையே

  • @DheekshanyaM-w7f
    @DheekshanyaM-w7f 8 หลายเดือนก่อน +2

    Muruga please remove this govt, let the people live their life in peace with brotherhood without cast and creed

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 8 หลายเดือนก่อน +1

    வள்ளலார் ஆய்வு மையம் அமைத்து சுத்த சன்மார்க்க சங்கத்தை ஆட்டைய போடபோறாங்க இந்து சமய அறநிலையத் துறை அல்ல தமிழ் ஆலய சிதைப்புத்துறை

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l 8 หลายเดือนก่อน +1

    ஆரம்பம் முதலே அங்கு குழப்பம் உண்டு.......வள்ளலார் அவர்கள் காலம் பின்னர் அங்கு அடூர் சபாபதி சிவாச்சாரியார் அவர்கள் நிறைய குழப்பம் செய்தார்.....சுமார் 60 வருடங்கள் சபை நாசம் ஆனது......தினமும் ஆறு காலம் ஜோதி தரிசனம் செய்து வைக்க வேண்டும் என்ற பெருமான் அவர்கள் விருப்பம் மாற இவர் காரனம்.......தைப்பூசம் மட்டும் என்ற வழிபாடு இவர் உண்டாக்கியது......அது போல இப்ப ஒரு கூட்டம் கிளம்பி விட்டது

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      உண்மை இந்த கோட் சூட் சங்கீ மார்கி கூட ஏவல் மார்கி தான்....

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 8 หลายเดือนก่อน

      @ராகூலூ நீ என்ன முனையருத்த டொப்பி மார்க்கியாடா தா யோலி
      மக .. னே

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      இந்த துர்க்கா வின் சகோதரர் எப்படி டா அங்கே வந்தான்????
      இந்த நாதாரி நாய் 🐶🐕 கள் ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் தானே மூடிட்டு போடா வெண்ணெய்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 8 หลายเดือนก่อน +1

    Awake hindus

  • @கண்மணிகாப்பியன்
    @கண்மணிகாப்பியன் 6 หลายเดือนก่อน

    பெருவெளி காப்போம்

  • @alaguthirunavukarasu1054
    @alaguthirunavukarasu1054 8 หลายเดือนก่อน +1

    தெளிவான பேச்சு

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      ஒன்னும் தெரியல... பிச்சை காரர் இல்லை அருட் பெரும் ஜோதி. 🙏🏼அவரே மாப்பிள்ளை சாமி. 🙏🏼

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      நீ மூடு லூலு மாமா

  • @anbuoils186
    @anbuoils186 3 วันที่ผ่านมา

    காலபோக்கில் மணியடித்து தட்டு நீட்டி வாழ்வாதரத்தை தக்கவைத்துக்கொள்ளும் முன்னேற்பாட்டு சிந்தனை.

  • @gunarethinam0305
    @gunarethinam0305 3 หลายเดือนก่อน

    Aum Namah Shivaya

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 8 หลายเดือนก่อน

    Kattiyavaru kovila ah paathukaparu🙏

  • @balajisir2436
    @balajisir2436 8 หลายเดือนก่อน +2

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்...

  • @poongodijothimani
    @poongodijothimani 8 หลายเดือนก่อน +1

    Arut Perum Jothi
    Thani Perum karungai
    Arut Perum Jothi
    Thani Perum karunai
    Welcome Saint Jothi Ramalingam Samy
    Liked Vallalar Kalam.
    Dravidargal impurment Way's culture leader's family leader's members majarty Peoples
    Opbay in Indians people wanted
    Siva Samayam
    Sun markam
    Jothi Mayam
    Ellam Aadhi Bhavan muthattre ulagu
    Thanks Jothi Mayam
    DRAVIDARGAL
    Impurment party' founter C N Annadurai Avergal purely educational qualification Ruling Respect people'carefull regards system executive way Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 controlled managed anything no problem elecated Election elect Mr Rahgul Gandhi welcome 💯💯✅✅✅✅✅
    Likes arut Perum Jothi Thani Perum karungi Ellarum Enputru Erukkavendum veru onrum Ellai Ellai Ellai Thanks
    Vallalar Kalam like this Dravidargal Way impurment Way's ONLY
    people'Equeal Respected mostely elected DMK Ruling party Respected mostely welcome Ours Tamil Dravidargal impurment Way's ONLY Ruleased Indipented Rebapulice people'wants freedam people'yours Dravidargal sabai
    Thank's Jothi Mayam.
    🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🪔🪔🌹🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🪔🪔 Impurment party' Welcome 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
    Vallalar Kalam WANTED Good Growth Ahicvmnet Indipented Way's Damacaraci Style Dravidargal thank's public relations between Honorable chief minister Mr MK Stalin avargal perfectly Chief.
    Thanks

  • @PRABHUNARMATHA-s5t
    @PRABHUNARMATHA-s5t 8 หลายเดือนก่อน

    Namma Andavarum perumanarum ?

  • @karthigar201
    @karthigar201 8 หลายเดือนก่อน +1

    Watch aintham thamilar sangam...arutperinjothiyar truth about death revealed

  • @srinivasanNarayanaswamy-c1g
    @srinivasanNarayanaswamy-c1g 8 หลายเดือนก่อน

    வள்ளல் பெருமான் மீது barathai போட்டு amaithi காப்போம். Meethiyai அவர் paarthu கொள்vaar.

  • @srinivasanNarayanaswamy-c1g
    @srinivasanNarayanaswamy-c1g 8 หลายเดือนก่อน

    Namathu ethirpai loksabha வோட்டு Vanghiyin moolam therivippom.
    அருட் பெரும் jothi arutperum jothi
    Thanipperunkarunai arutperumjothi
    Ella uyirghalum inbutru vazhgha

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 8 หลายเดือนก่อน

    Wunmai.
    Vadalur peruveli oru Arul Veli. Tharisu Nilam yillai.
    Vallalar solhiraar :-
    Arulaam Periya Velikkul JOOTHI Vadivan Aahiyei Arasu Seluththum
    Thaniththa Thalaimai Paramayohiyei.
    Meai Arul viyappu.

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 8 หลายเดือนก่อน

    வள்ளலாராக மாறினால் தான் பெருவெளிக்கு வரவேண்டுமா? இவன் எதோ சங் குரூப்பா தான் இருப்பான்..

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 หลายเดือนก่อน

    Total,vamsam,,close

  • @selvipalani3597
    @selvipalani3597 8 หลายเดือนก่อน +1

    தம்பி நீ என்ன சொன்னாலும், sekar land Grab பண்ணுவான் .

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 หลายเดือนก่อน

    Thirutu,pasanga

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 8 หลายเดือนก่อน

    ஐயா!வணக்கம்,
    வள்ளல்பெருமான் தான்
    "அருட்பெருஞ்சோதி ஆண்டவர்" (உண்மைக் கடவுள்)என்பதை தாங்கள் (அனுபவ பூர்வமாக உணராததால்) ஏற்றுக் கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்!
    வள்ளல் பெருமான் "நான் அனைவருக்குள்ளும் புகுவேன்!" என்று கூறியுள்ளார்.
    ஏன் அவரால் நாத்திகர்களுக்குள் புக முடியாதா?
    இவர்கள் மட்டும் வள்ளல்பெருமான்தான் உண்மையான கடவுள் என்று உணர்ந்தால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வள்ளல்பெருமானுக்கு "சர்வதேச மையம்" அமைக்கும் தகுதி உள்ளவர்கள்.இந்த
    உலகில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி எல்லாம் பயனடையலாம்
    என்பதில் கைதேர்ந்தவர்கள்.
    அவர்கள் வடலூர் "ஞான சபை" யை வைத்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் அற்றவர்கள்.
    அப்படிப்பட்ட நாத்திக அரசாங்கமே "வள்ளல்பெருமான்" அவர்களுக்கு சர்வதேச மையம் அமைக்க ஆர்வமாக செயல்படுகிறார்கள் என்றால் அதுதான் "பெருமானி"ன் எண்ணம் என்பது தெளிவாக தெரிகிறது.
    தாங்கள் போகிற போக்கில்
    ஐயா வைகுண்டர் அவர்களையும் வள்ளல்பெருமானையும்
    சமமாக வைத்து பேசும்போதும்,
    ஞானசபையுடன் கபாலீசுவரர் கோவிலை ஒப்பிட்டு பேசுவதும் தங்களுக்கு
    பெருமானை பற்றிய அனுபவமும் புரிதலும் எப்படி உள்ளது என்பது எனக்கு புரிகிறது.
    தங்களுக்கு பேச்சு திறன் உள்ள அளவிற்கு இறையனுபவம் கிடைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது!
    தங்களைப் போன்ற பேச்சாளர்கள் சர்வதேச மையம் ஞானசபையில் வேண்டுமா?வேண்டாமா?
    என்பதை பட்டிமன்ற தலைப்பாக எடுத்துக் கொண்டு ஒரு சார்பாக பேச வேண்டாம்.
    எல்லாம் வள்ளல்பெருமானின் செயல்.
    ஒரு உண்மையான சன்மார்க்கர் பேசும்போது வேண்டாம்,கூடாது போன்ற 'எதிர்மறை' வார்த்தைகளே வரக்கூடாது!
    வடலூர் ஞான சபை மக்களின் கருத்து மாற்றத்திற்க்கான கோவில்!
    உலகர் அனைவரும் பயனுற ஞானசபையில் சர்வதேச மையம் அமைப்பதை வரவேற்போம்.
    " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 8 หลายเดือนก่อน +1

      திமுக சொம்பு நல்லா பல்லுபடாம ஊம் விடறே. செய் செய் செயலுக்கான கூலி வாயிலேயும் வரும். வருமானமும் வரும்.

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 8 หลายเดือนก่อน

      @@ramalingambharthamathark6278 வள்ளல்பெருமானின் பெயரை வைத்து கொண்டு இப்படி பதிவிடுகிறாயே!?
      உன்னை,
      உன்னிடமிருந்தே வள்ளல்பெருமான்தான் காப்பற்ற வேண்டும்!

  • @grandpa8619
    @grandpa8619 8 หลายเดือนก่อน

    ஒன்னும் தெரியாமல் குழப்புகிறீர்கள்.....
    உங்கள் அமைப்பு செயல்பாடு என்ன....அதை
    மக்களுக்கு சொல்லி பின் கருத்தை சொல்லுங்கள்.....நீங்கள் உண்மை பத்திரிக்கை
    படித்து இருக்கிறீர்களா.....பொய்யெல்லாம்
    கூறுகிறீர்கள்..................நடராஜர் கோயிலை
    கட்டசொல்கிறீர்களா...

  • @prithivsethu
    @prithivsethu 7 หลายเดือนก่อน

    அருமை🎉

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 8 หลายเดือนก่อน +2

    100 ஏக்கர் சும்மாவா சரவணன் ஷாப்பிங் மால் கட்டலாம் தியேட்டர் கட்டலாம் லட்சோப லட்சம் மக்கள் அங்கே கஞ்சா விற்கலாம் மெத்தடைன் விற்கலாம் லாட்ஜ் கட்டலாம் பெரியார் கருணாநிதி நூல்கள் வைக்கலாம் கள்ள சாராயம் விற்கலாம் நயிட் க்ளப் போடலாம் நீ என்னவோ சன் மார்க்கம் பெரு வெள்ளினு பேசிக்கிட்டு இருக்க உன்னை பிடித்து 6 மாதம் சிறையில் அடைத்து வழக்குக்கு அலை கழித்தால்தான் சரி படுவலட்சோபலட்சம் பேரு ஓட் பேங் என்ன ஆவது எப்படி பிளாட் போடுவது எப்படி கட்சி அலுவலகம் திறப்பது எப்படி இடத்தை மடக்குவது அங்கே சாக்கடை ஆக்கி அதில் குப்பை கொட்டி பிறகு அதில் கொட்டாய் போட்டு அதற்கு eb கநக்க்ஷன் கொடுத்து அதுக்கு பீம் நோட்டீஸ் கொடுத்து பிறகு அதை எடுக்க போனால் வாழ்வாதாரம் பேசி புரட்சி செய்து பிறகு அதை இரண்டு பார்ட்டி கை மாத்தி அதை பில்டருக்கு வித்து கட்சி பினாமி அதை குறைந்த விலைக்கு வாங்கி பிறகு 3 bhk அப்பார்ட்மென் வள்ளலார் கிராண்ட் விளம்பரம் கொடுத்து 1 கோடி ரூபாய் க்கு விற்று தலைவர் பொண்டாட்டிக்கு 100 சவரனில் தம்பு கயிறு தாலிகட்டி பெரியார் வாழ்க சொல்லி அணியா நெருப்புக்கு அரை கிரவுண்ட் ஒதுக்கி 10 பேருக்கு சோறு போட்டு கருணாநிதி பேருந்து நிறுத்தம் அமைத்து பெரியார் கல்லூரி கட்டி 5 கிரவுண்டில் சர்ச் கட்டி கொடுத்து 5 கிரௌண்டில் மசூதி கட்டி கொடுத்து சமத்துவபுரம் கட்டி த்ராவிட மாடல் ஆட்சியை நடத்தி சேகர் பாபு அரனிலியத்துறையில் புகுந்து துர்கா ஸ்தாளின் அதிகாரத்தை கைப்பட்ரா வேண்டாமா சரவணனை கைது பண்ணி கற்பழிப்பு வழக்கில் உள்ளதள்ளி பத்திரிகையில் அசிங்க படுத்தி நீயே தற்கொலை பண்ணி ......என்ன சரவணன் பெருவெளி பத்தி பேசுவ

  • @rahuls9886
    @rahuls9886 8 หลายเดือนก่อน

    நீங்கள் யாரு கொஞ்சம் விவரம் சொல்லுங்க..

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 8 หลายเดือนก่อน +1

    சங்கிகள் தமிழர் ரூபத்தில் வருகிறார்கள்.மக்களே உஷார் 😅

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      ஆம் தமிழ் கற்கட்டும்
      ... அவால் இவால்.. ஷான்மார்க்... ராம் லிங்க்... படா லுர்... மெட் குப்..மார்டர்.... மொட்ட... போட 500... புலி யோடற...200... டர் ஷான்...4000.... 😀😀😀தமில்..

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 8 หลายเดือนก่อน

      தமிழ் சொரி, ராகூல்லு ரம்ஜான் கஞ்சி கொடுக்கறான் போய் நாக்கு போட்டு நக்கி நக்கி சாப்பிடு.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      இந்த திருட்டு திராவிட நாய் 🐶🐕 கள் தமிழ் நாட்டில் தமிழை வளர்த்த லட்சணம் ஊருக்கே தெரியும் நீ மூடு லூலு மாமா

  • @rahuls9886
    @rahuls9886 8 หลายเดือนก่อน

    ஜக்கி கபாலத்தை ட்ரில் பண்ணான் பாரு கபாலி.. அது மாரி உன் மண்டை சர்க்கயூட் சரி பண்ணனும்...ஷங்கம் இல்லை டா சங்கீ...

    • @karkaifoundation2244
      @karkaifoundation2244 8 หลายเดือนก่อน

      போடா அரைவேக்காடு

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      அவனுக்கு போதை பொருள் Supply கூட இந்த நாதாரி நாய் 🐶🐕 கூமுட்டை நிதி தானே மூடிட்டு போடா வெண்ணெய்

  • @rahuls9886
    @rahuls9886 8 หลายเดือนก่อน

    கொப்பன் மோடியை aiims ஐ கட்ட சொல்லு தம்பி...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      இந்த நாதாரி நாய் 🐶🐕 சுடலையை முதலில் அதற்கு நிலத்தை ஒதுக்கி கொடுக்க சொல்லுங்கடா பன்னாடை களா

  • @rahuls9886
    @rahuls9886 8 หลายเดือนก่อน

    தம்பி ஜக்கி ன்னு நெனைச்சி கிட்டு பேசுறே... சன்மார்க்கி அல்ல நீ 😀😀😀

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ஒரு வேளை பால் தினகரன் ஆக இருப்பானோ????

  • @rajearr102
    @rajearr102 8 หลายเดือนก่อน

    Super ❤

  • @krishnamoorthy5267
    @krishnamoorthy5267 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 8 หลายเดือนก่อน

    வள்ளலாராக மாறினால் தான் பெருவெளிக்கு வரவேண்டுமா? இவன் எதோ சங் குரூப்பா தான் இருப்பான்..

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 8 หลายเดือนก่อน

    ஐயா!வணக்கம்,
    வள்ளல்பெருமான் தான்
    "அருட்பெருஞ்சோதி ஆண்டவர்" (உண்மைக் கடவுள்)என்பதை தாங்கள் (அனுபவ பூர்வமாக உணராததால்) ஏற்றுக் கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்!
    வள்ளல் பெருமான் "நான் அனைவருக்குள்ளும் புகுவேன்!" என்று கூறியுள்ளார்.
    ஏன் அவரால் நாத்திகர்களுக்குள் புக முடியாதா?
    இவர்கள் மட்டும் வள்ளல்பெருமான்தான் உண்மையான கடவுள் என்று உணர்ந்தால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வள்ளல்பெருமானுக்கு "சர்வதேச மையம்" அமைக்கும் தகுதி உள்ளவர்கள்.இந்த
    உலகில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி எல்லாம் பயனடையலாம்
    என்பதில் கைதேர்ந்தவர்கள்.
    அவர்கள் வடலூர் "ஞான சபை" யை வைத்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் அற்றவர்கள்.
    அப்படிப்பட்ட நாத்திக அரசாங்கமே "வள்ளல்பெருமான்" அவர்களுக்கு சர்வதேச மையம் அமைக்க ஆர்வமாக செயல்படுகிறார்கள் என்றால் அதுதான் "பெருமானி"ன் எண்ணம் என்பது தெளிவாக தெரிகிறது.
    தாங்கள் போகிற போக்கில்
    ஐயா வைகுண்டர் அவர்களையும் வள்ளல்பெருமானையும்
    சமமாக வைத்து பேசும்போதும்,
    ஞானசபையுடன் கபாலீசுவரர் கோவிலை ஒப்பிட்டு பேசுவதும் தங்களுக்கு
    பெருமானை பற்றிய அனுபவமும் புரிதலும் எப்படி உள்ளது என்பது எனக்கு புரிகிறது.
    தங்களுக்கு பேச்சு திறன் உள்ள அளவிற்கு இறையனுபவம் கிடைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது!
    தங்களைப் போன்ற பேச்சாளர்கள் சர்வதேச மையம் ஞானசபையில் வேண்டுமா?வேண்டாமா?
    என்பதை பட்டிமன்ற தலைப்பாக எடுத்துக் கொண்டு ஒரு சார்பாக பேச வேண்டாம்.
    எல்லாம் வள்ளல்பெருமானின் செயல்.
    ஒரு உண்மையான சன்மார்க்கர் பேசும்போது வேண்டாம்,கூடாது போன்ற 'எதிர்மறை' வார்த்தைகளை தவிர்த்து நேர்மறை வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்!
    வடலூர் ஞான சபை மக்களின் கருத்து மாற்றத்திற்க்கான கோவில்!
    உலகர் அனைவரும் பயனுற ஞானசபையில் சர்வதேச மையம் அமைப்பதை வரவேற்போம்.
    " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️🌹👏

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน

      வரவேற்கிறோம்... கட்டட்டும்... 🙏🏼🙏🏼👌👌❤️❤️👍👏🌹மகிழ்ச்சி...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      உங்களுக்கு ஊரான் சொத்து என்றால் ஆட்டையப் போடுவது குலத் தொழில் தானே மூடிட்டு போடா வெண்ணெய்

  • @garudabrothers6392
    @garudabrothers6392 8 หลายเดือนก่อน +1

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 8 หลายเดือนก่อน +1

    ஐயா!வணக்கம்,
    வள்ளல்பெருமான் தான்
    "அருட்பெருஞ்சோதி ஆண்டவர்" (உண்மைக் கடவுள்)என்பதை தாங்கள் (அனுபவ பூர்வமாக உணராததால்) ஏற்றுக் கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்!
    வள்ளல் பெருமான் "நான் அனைவருக்குள்ளும் புகுவேன்!" என்று கூறியுள்ளார்.
    ஏன் அவரால் நாத்திகர்களுக்குள் புக முடியாதா?
    இவர்கள் மட்டும் வள்ளல்பெருமான்தான் உண்மையான கடவுள் என்று உணர்ந்தால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வள்ளல்பெருமானுக்கு "சர்வதேச மையம்" அமைக்கும் தகுதி உள்ளவர்கள்.இந்த
    உலகில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி எல்லாம் பயனடையலாம்
    என்பதில் கைதேர்ந்தவர்கள்.
    அவர்கள் வடலூர் "ஞான சபை" யை வைத்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் அற்றவர்கள்.
    அப்படிப்பட்ட நாத்திக அரசாங்கமே "வள்ளல்பெருமான்" அவர்களுக்கு சர்வதேச மையம் அமைக்க ஆர்வமாக செயல்படுகிறார்கள் என்றால் அதுதான் "பெருமானி"ன் எண்ணம் என்பது தெளிவாக தெரிகிறது.
    தாங்கள் போகிற போக்கில்
    ஐயா வைகுண்டர் அவர்களையும் வள்ளல்பெருமானையும்
    சமமாக வைத்து பேசும்போதும்,
    ஞானசபையுடன் கபாலீசுவரர் கோவிலை ஒப்பிட்டு பேசுவதும் தங்களுக்கு
    பெருமானை பற்றிய அனுபவமும் புரிதலும் எப்படி உள்ளது என்பது எனக்கு புரிகிறது.
    தங்களுக்கு பேச்சு திறன் உள்ள அளவிற்கு இறையனுபவம் கிடைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது!
    தங்களைப் போன்ற பேச்சாளர்கள் சர்வதேச மையம் ஞானசபையில் வேண்டுமா?வேண்டாமா?
    என்பதை பட்டிமன்ற தலைப்பாக எடுத்துக் கொண்டு ஒரு சார்பாக பேச வேண்டாம்.
    எல்லாம் வள்ளல்பெருமானின் செயல்.
    ஒரு உண்மையான சன்மார்க்கர் பேசும்போது வேண்டாம்,கூடாது போன்ற 'எதிர்மறை' வார்த்தைகளே வரக்கூடாது!
    வடலூர் ஞான சபை மக்களின் கருத்து மாற்றத்திற்க்கான கோவில்!
    உலகர் அனைவரும் பயனுற ஞானசபையில் சர்வதேச மையம் அமைப்பதை வரவேற்போம்.
    " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"

    • @rahuls9886
      @rahuls9886 8 หลายเดือนก่อน +1

      🙏🏼🙏🏼🙏🏼😀😀😀😭😭👌👍👏❤️❤️🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ஐயா வந்தனம் 🙏🏼ஒரு வரேனும் தேறவில்லை என்று இனி நாம் சொல்ல முடியாது... தாங்கள் கூறிய அனைத்தும் அவர்களுக்கு விளங்க இன்னும் பல கோடி ஆண்டு கள் ஆகும்.... 😀😀😀👏👏. இவர்கள் மோடியின் ஆட்டகாரர்கள்... வள்ளல் பெருமான் ஏதோ பரதேசி
      பிச்சை காரர் என்று சொல்லாமல் சொல்கிறார் கோட் சூட்.
      ""நானே நடத்து கின்றேன்
      "" என்று அவரே நடத்து கின்றார் 🙏🏼.. உலக மையம் அவரே கட்டுகின்றார் 👌👍👏இதை யாரும் தடுக்க முடியாது 😀😀❤️🌹👏👍இது இறைவன் ஆணை. 👏👏🙏🏼🙏🏼

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 8 หลายเดือนก่อน

      @@rahuls9886 🙏

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ​@@rahuls9886
      கடவுள் மறுப்பு கும்பல் உங்களுக்கு என்ன டா திடீர் வல்லளார் பாசம்????
      அந்த நிலத்தை ஆட்டையப் போட்டு துர்க்கா வின் சகோதரர் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தான் என்று ஊருக்கே தெரியும் மூடிட்டு போங்கடா நொண்ணெய்ங்களா

    • @oshonirmala7904
      @oshonirmala7904 4 หลายเดือนก่อน

      ​@rahuls9886 he don't have to build in vallalar place. Tamilnadu government is anti god will never understand the truth. So don't spoil vallalar place with politics mind