மிக்க நன்றி அம்மா தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு தொடர்ந்து எம்முடைய இந்த சேனலில் இன்னும் சில நாட்களில் இவருடைய அடுத்த பேச்சானது விரைவில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் தொடர்ந்து இந்த சேனலோடு இணைந்து இருங்கள் இன்னும் வரக்கூடிய நாட்களில் அநேக வீடியோக்கள் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்படும் மற்றவர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் அம்மா மிக்க நன்றி தங்களுடைய அன்பிற்கு.
நான் கேட்ட செய்திகள் அல்லது பதிவு 1 புத்தன் சொன்ன தை எழுதி வைக்கப்பட்டது தான் புத்தகம் என பெயர் வந்தது அந்த புத்தக திருவிழா வில் தெய்வ சிந்தனை பதிவு மிக அருமை வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தணிபெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
.
என்அன்புச்செல்வன்தாமல்சரவணனின்பேச்சைமுதன்முதலாக வந்தவாசி கம்பன் கழகத்தில் கேட்டேன்.வியந்தேன்.இவ்வளவுஆழ்ந்த அறிவாஇந்த இளம்வயதில்அன்றுமுதல்இவர்பேச்சைத்தொடர்ந்துகேட்டுவருகின்றேன்
..வாழ்க வளர்க.
மிக்க நன்றி அம்மா தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு தொடர்ந்து எம்முடைய இந்த சேனலில் இன்னும் சில நாட்களில் இவருடைய அடுத்த பேச்சானது விரைவில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் தொடர்ந்து இந்த சேனலோடு இணைந்து இருங்கள் இன்னும் வரக்கூடிய நாட்களில் அநேக வீடியோக்கள் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்படும் மற்றவர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் அம்மா மிக்க நன்றி தங்களுடைய அன்பிற்கு.
அருமை
நன்றி நன்றி
நான் கேட்ட செய்திகள் அல்லது பதிவு 1 புத்தன் சொன்ன தை எழுதி வைக்கப்பட்டது தான் புத்தகம் என பெயர் வந்தது அந்த புத்தக திருவிழா வில் தெய்வ சிந்தனை பதிவு மிக அருமை வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
🌷🤝🌷👌🌷🙌🌷
Thanks a lot sir