எல்லா மொழியும் இறைவனை பாடியது ஆனால் இறைவனே வந்து பாடிய மொழி தமிழ்❤ ஆனால் தமிழில் பேசினால் அவமானம் என நினைக்கிறோம் இது தவறு அனைவரும் தயக்கமின்றி தமிழில் பேசுங்கள் 🙏
சரித்திரத்தில் முதல் முறையாக பெருவெளியை கைப்பற்றி சிவனை சிறை வைக்கும் மாபெரும் உன்னதமான போராட்டம் வாழ்க - சிவனை ஓங்கி ஓர் அறை விட்டு எச்சரிக்கும் பொறுப்பை அண்ணன் சீமான் அவர்கள் இடும்பன் கார்த்தியிடம் ஒப்படைத்து உள்ளார் - அனைவரும் வருக - பரவசமடைக 5:516:13 பெருவெளி என்பது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் 10:42 ஞானமார்க்க தேடிகள் எச்சரிக்கையாக இருக்கவும் - இனி நீங்கள் சீமானை கேட்காமல் தமிழ் தேசிய பெருவளிக்குள் பிரவேசிக்க முடியாது
அய்யா உண்டு அய்யா வைகுண்டரும் மிக பெரிய அளவில் ஆண்மீகபுரட்சியை கொண்டு வந்து இருக்கிரார் அவரை இறைவனின் அவதாரம் என்றே நம்புகிரார்கள் அவரை சித்தராக பார்ப்பவர்கழும் உண்டு அவர் மனிதரே என்று பேசுகிரவர்கழும் உண்டு அவர் ஏர்ப்படுத்திய வழிபாட்டு தலம் பதி என்றும் நிழல் தாங்கல் என்றும் இன்றும் அழைக்கப்படுகிரது சிலர் வைகுண்டரை தெய்வமாக வணங்குகிரவர்கள் மாமிசம் சாப்பிடுவதில்லை உயிர்களை வதைப்பதை விரும்புவதில்லை சிலை வழிபாடுகளை இறைவணாக கருதுவதில்லை தீப ஆதாரனை செய்வதில்லை ஓமம்குண்டம் வளர்த்து பூசை செய்வதில்லை இறைவன் ஒவ்வோறு உயிரிழும் இருக்கிரான் என நம்புகிறார்கள் அன்பு பொருமை தர்மம் இவைகளையே இறைவன் கடைபிடிக்க சொல்வதாக நம்புகிறார்கள் இந்து மதம் என்கிற பெயருக்குள் அடைபட்டாழும் அதனின்று வேறுபட்டே வாழ்கிரார்கள் தங்களை அய்யாவழி மக்கள் என்கிரார்கள்
சித்தர்கள் வழிபாடு அவ்வளவு எளிதானது அல்ல . சித்தர்கள் சந்நியாசிகள் இல்லை சித்தர்கள் அனைவரும் மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்கள். ஒருவர் சித்தர்கள் வழியில் அஷ்டாங்க யோகம் செய்ய ஆரம்பித்தால் அதற்கு பெரும் தடையாக இருப்பது மனைவிதான் அதன் பிறகு பெற்றோர்கள்.
@@kavinkumar7064 சித்தர்கள் வழிமுறையை பின்பற்றும் போது விளையாட்டிற்காகக் கூட சிறு பொய் கூட பேசக்கூடாது வாழ்க்கையில் நேர்மை தவறாமல் இயம நியமங்களை அணுவளவும் பிசகாமல் கடைபிடித்து அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்ய வேண்டும் அப்படி சித்தர்கள் வழியை பின்பற்றி அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்யும் காலத்தில் அவரவர் கர்மவினைகளுக்கு தகுந்தவாறு அனைத்து செல்வங்களையும் இழந்து குடும்ப உறுப்பினர்கள் சுற்றத்தினர் உறவினர் நண்பகள் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டு ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட பிச்சை எடுக்கும் நிலைகூட வர வாய்ப்பு உண்டு. மரணத்தின் விளிம்பு வரை கூட சென்று திரும்பும் அளவிற்கு சோதனைகள் ஏற்படலாம். அனைத்தையும் இழந்து உயிர்போகும் அளவிற்கு சோதனைகள் வந்தாலும் கூட அனைத்தையும் எதிர்கொள்ளும் மனவலிமையும் சோம்பலின்மை விடாமுயற்சியும் உடையவர்களால் மட்டுமே சித்தர்கள் வழியில் தொடர்ந்து பயணிக்க முடியும்.
Watch video - th-cam.com/video/CjzifAvl9fo/w-d-xo.html
வெறியாட்டத்துடனான கொண்டாட்டம்! அழிந்துபோன முருகன் வழிபாடு! Thamal K Saravanan | Suvadugal | Murugan
தென்னிந்தியா முழுவதும் இலங்கையை சேர்ந்த தமிழ்நாடு💪😎🎏🐯🏹🦁🚩🚩
எல்லா மொழியும் இறைவனை பாடியது ஆனால் இறைவனே வந்து பாடிய மொழி தமிழ்❤
ஆனால் தமிழில் பேசினால் அவமானம் என நினைக்கிறோம் இது தவறு அனைவரும் தயக்கமின்றி தமிழில் பேசுங்கள் 🙏
தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமனின் முக்கண்கள்.
சிவன் பெருமாள் முருகன் தமிழர்
இந்த சின்ன வயதில் எத்தனை பெரிய விசயங்களை மிகவும் அழகாக,விரிவாகச் சொல்கிறார்.🎉🙏🏼👏💐
சிறப்பு...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
வணங்குகின்றேன் உங்களை அன்புடன் 😊
அருமை அருமை❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 😊😊❤❤
அருமை. எம் சிவன் என்பேன், என் வாழ் நாள் முழுவதும் மறவேன் உன்னை என் தாய் மீனாட்சி உடையோனே.
இவ்வளவு அழகாக பேசும் சரவணணை கேள்வி கேட்பவருக்கு தமிழ் தெரியுமா?? 😅
இது போன்ற சிறந்த கருத்துக்களை மீண்டும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அருமையாக கருத்துக்களை கூறிய உங்களுக்கு மனமார நன்றி
நண்பரே. இன்றைய காலகட்டத்திகு வேண்டிய மிக அழுகான(தெளிவான) உரை. வாழ்த்துக்கள்🎉
ஒரு ஞானப்பழம்., அருமையான விளக்கம். ஓம் நமசிவாய.
இந்த மண்ணில் தமிழ் மண்ணில் தெய்வங்கள் தான் இந்தியா முழுமைக்கும் வழிபாடு செய்யப்படுகிறது.
மிகச்சிறந்த கருத்தாடல் நன்றி.
சரித்திரத்தில் முதல் முறையாக பெருவெளியை கைப்பற்றி சிவனை சிறை வைக்கும் மாபெரும் உன்னதமான போராட்டம் வாழ்க - சிவனை ஓங்கி ஓர் அறை விட்டு எச்சரிக்கும் பொறுப்பை அண்ணன் சீமான் அவர்கள் இடும்பன் கார்த்தியிடம் ஒப்படைத்து உள்ளார் - அனைவரும் வருக - பரவசமடைக 5:51 6:13 பெருவெளி என்பது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் 10:42 ஞானமார்க்க தேடிகள் எச்சரிக்கையாக இருக்கவும் - இனி நீங்கள் சீமானை கேட்காமல் தமிழ் தேசிய பெருவளிக்குள் பிரவேசிக்க முடியாது
Thagaval arumai💕😊👏🤗
சிறப்பு 🔥🔥🔥
அருமை,, தலைசிறந்த நேர்காணல், வாழ்க, தமிழுடன்
தயவுசெய்து சிவன்தான் எழுதியது என்று நம்புகிறோம் என்று கூறவேண்டாம் உண்மை செயல்பாட்டை சந்தேகமாக கூறுவது போல உள்ளது சிவ சிவா
Every second has mindful moments ❤❤❤
அய்யா உண்டு
அய்யா வைகுண்டரும் மிக பெரிய அளவில் ஆண்மீகபுரட்சியை கொண்டு வந்து இருக்கிரார்
அவரை இறைவனின் அவதாரம் என்றே நம்புகிரார்கள்
அவரை சித்தராக பார்ப்பவர்கழும் உண்டு
அவர் மனிதரே என்று பேசுகிரவர்கழும் உண்டு
அவர் ஏர்ப்படுத்திய வழிபாட்டு தலம் பதி என்றும்
நிழல் தாங்கல் என்றும்
இன்றும் அழைக்கப்படுகிரது
சிலர் வைகுண்டரை தெய்வமாக வணங்குகிரவர்கள்
மாமிசம் சாப்பிடுவதில்லை
உயிர்களை வதைப்பதை விரும்புவதில்லை
சிலை வழிபாடுகளை இறைவணாக கருதுவதில்லை
தீப ஆதாரனை செய்வதில்லை
ஓமம்குண்டம் வளர்த்து பூசை செய்வதில்லை
இறைவன் ஒவ்வோறு உயிரிழும் இருக்கிரான் என நம்புகிறார்கள்
அன்பு பொருமை
தர்மம்
இவைகளையே இறைவன் கடைபிடிக்க சொல்வதாக நம்புகிறார்கள்
இந்து மதம் என்கிற பெயருக்குள் அடைபட்டாழும்
அதனின்று வேறுபட்டே வாழ்கிரார்கள்
தங்களை அய்யாவழி மக்கள் என்கிரார்கள்
Excellent speech
Om namashivaya
Thambi nalla pesine pa
👍
திருப்பதி பதில் சென்னை கேட்டார்கள் ஆந்திரா காரர்கள்..சென்னை தான் முக்கியம்..இப்போ சென்னை குடுத்து இருந்த நம்ம எல்லாரும் ஆந்திரா போயிருகணும்
❤
ஓம் நமசிவாய 🙏
👌
சித்தர்கள் வழிபாடு அவ்வளவு எளிதானது அல்ல . சித்தர்கள் சந்நியாசிகள் இல்லை சித்தர்கள் அனைவரும் மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்கள். ஒருவர் சித்தர்கள் வழியில் அஷ்டாங்க யோகம் செய்ய ஆரம்பித்தால் அதற்கு பெரும் தடையாக இருப்பது மனைவிதான் அதன் பிறகு பெற்றோர்கள்.
ஆம்... சித்தர்கள் வழி எளிதல்ல .
@@kavinkumar7064 சித்தர்கள் வழிமுறையை பின்பற்றும் போது விளையாட்டிற்காகக் கூட சிறு பொய் கூட பேசக்கூடாது வாழ்க்கையில் நேர்மை தவறாமல் இயம நியமங்களை அணுவளவும் பிசகாமல் கடைபிடித்து அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்ய வேண்டும் அப்படி சித்தர்கள் வழியை பின்பற்றி அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்யும் காலத்தில் அவரவர் கர்மவினைகளுக்கு தகுந்தவாறு அனைத்து செல்வங்களையும் இழந்து குடும்ப உறுப்பினர்கள் சுற்றத்தினர் உறவினர் நண்பகள் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டு ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட பிச்சை எடுக்கும் நிலைகூட வர வாய்ப்பு உண்டு. மரணத்தின் விளிம்பு வரை கூட சென்று திரும்பும் அளவிற்கு சோதனைகள் ஏற்படலாம். அனைத்தையும் இழந்து உயிர்போகும் அளவிற்கு சோதனைகள் வந்தாலும் கூட அனைத்தையும் எதிர்கொள்ளும் மனவலிமையும் சோம்பலின்மை விடாமுயற்சியும் உடையவர்களால் மட்டுமே சித்தர்கள் வழியில் தொடர்ந்து பயணிக்க முடியும்.
அருமையான சிறப்பான ஆன்மீக விளக்கம் நன்றி.
👍😊💐
Evlo information, sirapu
3:32 வட வேங்கடம் இமயத்தை குறித்தது நண்பரே. 😢
🙏🙏
🎉🎉🎉🎉
ஆரியமும் திராவிடமும் தான் நம் தமிழ் மொழியை அழிக்கிறது திருடுகிறது எப்பொழுது இதை புரிந்து கொள்ள போகிறீர்கள் என்று தெரியவில்லை
உண்மை
ஆர்யவர்தம் தான் சிறந்தது
Anna inthiran ah pathi vedio poduga...
அருட்பெருஞ்ஜோதி
🇮🇳🇮🇳🇮🇳🇨🇾🇨🇾
5:12 முருகனுக்கு என்னக்கி பெருமாள் மாமன் ஆனார் ????
Thirupathi murgan koil... Sila per adhu pen deivam soldrangalay eadhu unmai
நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉
13:19
வட வேங்கடம் திருப்பதியா? ??
ஆமாம்.வேங்கட மலை என்பது திருப்பதி தான்
இமயமலை
திருப்பதியில் இருப்பது பெருமாள் கிடையாது முருகன்
அளிசுடோம் இல்லை அழிச்சுட்டங்க
perumaal is vishnu bur krishnar is not perumaal
Muttal
unskilled people continously spoiling siddhars teaching ,many connection azwar and sidddhars
ஈவேரா ராமசாமி, மற்றும் கருணாநிதி யால் உருவாக்கபட்ட திராவிடத் தமிழ் மொழி 😅😅😅😅😅😅
1400 bc 🤫🤫🤫
Enaku nalla RSS touch therithu... Lol
Makkalai muttal aki dhisai thirupadhe. Unnudaiyo nokkam sariyillai.
Yen bro apadi solringa?
@@prosiva thodarndhu tavarana karuthukalai pagirndhu varugirar. Aanmigathuku edhu ellai. Kadavuluku edhu ellai mattum mozhi. Nokkam sari illai.
@@PrakashRaj-fu4xv நீ தமிழனா முதலில் ?
@@prosiva சித்தர் எழுதிய நூல்களை எல்லாம் படியுங்கள் அவரும் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார் உணகுள் கடவுள் இருக்கிறார் என்று
@@rohithrohith9655 ni vellakaran dhane?
திரு என்பது தமிழாடா????🔥☝️
Ama திரு தமிழ் தான்
திருக்குறள்
திருவாசகம்
திரு என்ற அடை மொழியில் தான் கூறப்படுகிறது...
திரு என்பதன் அர்த்தம் இறைவன் என்று பொருள்
திருநெல்வேலி திருவண்ணாமலை திருச்செந்தூர் .. ..
திரு - ஶ்ரீ
perumal veru raman veru maal endral karuppan endru porul silapathigaram sollu permal veru avar Mayon
ஓம் நமசிவாய 🙏