உங்கள் முகவுரை அதிக நேரத்தை எடுக்கிறது வார்த்தைகளை விழுங்கி விடுகிறீர்கள் உங்கள் ஆளுமை அளப்பரிய து யாரும் சொல்லாத விடயத்தை சொல்கிறீர்கள் மிகுந்த நன்றி பாராட்டுக்கள்
4-12-1997 மதியம் 1.15 pm பெண் பிறந்தேன். இப்போது ஜனவரி 25-12025 குழந்தை டெலிவரி சொல்லி இருக்கிறார்கள். 1st குழந்தை மாசமா இருக்கேன். என்ன குழந்தை பிறக்கும்
ஐயா எனது நண்பர் ஒருவர், 1985.03.21, 4:02 pm இற்கு பிறந்தவர் jaffna (யாழ்ப்பாணம்) நீங்கள் சொன்ன நிபந்தனை அனைத்தும் வருகிறது, முதல் பெண் குழந்தை, அடுத்த இரண்டும் ஆண் குழந்தை, அதுவும் நண்பரின் முகசாயலில்.. இது எப்படி?
மதிப்பு மிகு ஐயா, குருவோ, செவ்வாயோ 10 ம் இடத்தில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் கர்மம் செய்ய ஓர் ஆண் மகன் பிறப்பான்- ஜோதிட விதி என்று குருவருள் ஜோதிட புத்தகத்தில் சிலர் கூறுகின்றனர். அதன்படி புத்திரகாரகன் 10 ம் அதிபதியாகி 10 ம் இடத்தையும் பார்ப்பதால் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அல்லவா...!
Sir En jathagamu podunga sir Name. : mani D.o.b. : 25.03.2000 Time : 11 : 37 Am morning Place : Nagercoil Government job epa kidaikum. Marriage epo nadakum. Marriage life epidi irukum ayya.. Lagnam : Midunam Rasi. : viruchigam
வணக்கம் ஐயா..5 ஆம் அதிபதி சுக்கிரன் சந்திரன் இணைந்து பெண் வீட்டில் நின்று பாபர் பார்த்தால் அனைத்தும் பெண் குழந்தைகள் பிறக்கும் அருமை ஐயா நன்றி.. உதாரண ஜாதகம் அருமை நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் அய்யா எனது பிறந்த தேதி 15.1.1986, எனது கணவரின் பிறந்த தேதி 10.2.1983, எனது மகள் பிறந்த தேதி 21.11.2014. எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா ரொம்ப கவலையாக உள்ளது. கொஞ்சம் பார்த்து சொல்லவும். குழந்தை கிடைக்க வாய்ப்பு இருக்கா. Please reply பண்ணுங்க.
என் கணவரின் பிறந்த தேதி 15/07/1982 நேரம் 2.35pm திருச்சி நான் பிறந்த தேதி 02/05/1991 நேரம் 4.40am கரூர் எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்ப கிடைக்கும் ஐயா
வணக்கம் கொடி கம்பம் உங்களுடைய விவரணம் மிகப் பெரிதாக இருக்கிறது எத்தனை வருஷம் கூடி இதைச் செய்து கொண்டு இருக்கிறீர்கள் இதை நிறுத்தினால் நல்லது ஒரு ஜோதிடம் கேட்பதற்கு ரசனையாக இருக்க வேண்டும் இது இருக்கிறதா என நீங்கள் சுய விமர்சனம் செய்யுங்கள்
உங்களைச் சொல்லி குற்றமில்லை...!இன்றைய வலைதளங்களில் பேசும் ஜோதிடர்கள் கவர்ச்சிகரமாகவும், மக்களை மயக்கும் விதமாகவும் , போலித்தனமாகவும், விளம்பரத்னமாகவும் பேசுவது என்னிடம் இல்லை அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி...! மண்ணாங்கட்டி ஒரு செயல் நிகழ்வும் நிற்பதும் இறைவன் செயல்...! நிறுத்து என்று சொல்வதற்கு உனக்கு தகுதி இல்லை...! உனக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதே...!
அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட்டவனுக்கும்,, அருத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவனுக்கும்... பொண்ணுதான் பொறக்கும்.!!! அதையும் மீறி ஆண்குழந்தை பிறந்தாலும்.,? அக்குழந்தைக்கு திருமணம் ஆகப்போவது மிக சிரமம் இது தான் உண்மை.!!! இதுவே இறைவனின் தீர்ப்பு. 🙏
Ennoda periya amma epadi than build koduthu 40 years ah scene poda ah two boys enaku nu,en amma kita ah.epo anupavikura ah .pavam ,punniyam,nimathi athu nee seira seiyal la iruku
உங்கள் முகவுரை அதிக நேரத்தை எடுக்கிறது
வார்த்தைகளை விழுங்கி விடுகிறீர்கள் உங்கள் ஆளுமை அளப்பரிய து
யாரும் சொல்லாத விடயத்தை சொல்கிறீர்கள்
மிகுந்த நன்றி பாராட்டுக்கள்
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா...!தெளிவாக பேச முயற்சிக்கிறேன்
53 😂❤YNt
😂@@kodikambamjothidar
பாடல் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா !மிக்க நன்றி ஐயா !
விளக்கம் அருமை 👍🏽
மிகச்சிறந்த விளக்கம்
ஜோதிட அன்பரே அருமையான பதிவு ஜோதிட துறையில் நிச்சயம் ஜாம்பவான் தான் நீங்கள்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணக்கம்
மிக அருமை அய்யா.
Saijothi venkatesh ,trichy
அருமை அய்யா! மிக்க நன்றி
4-12-1997 மதியம் 1.15 pm பெண் பிறந்தேன். இப்போது ஜனவரி 25-12025 குழந்தை டெலிவரி சொல்லி இருக்கிறார்கள். 1st குழந்தை மாசமா இருக்கேன். என்ன குழந்தை பிறக்கும்
Super villakkam sir .
பிறக்கும் குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறக்கும் என்பதை அறிய என்னென்ன விதிகள்?
ஐயா எனது நண்பர் ஒருவர், 1985.03.21, 4:02 pm இற்கு பிறந்தவர் jaffna (யாழ்ப்பாணம்)
நீங்கள் சொன்ன நிபந்தனை அனைத்தும் வருகிறது, முதல் பெண் குழந்தை, அடுத்த இரண்டும் ஆண் குழந்தை, அதுவும் நண்பரின் முகசாயலில்..
இது எப்படி?
Ayya jathagam ezhunthu vingala.
Pls tell Ayya.
ஐயா 3.10.1985 மாலை 6:00 மணிக்கு கடலூரில் பிறந்தேன் எனக்கு ஆண் குழந்தை கிடைக்குமா
காலை வணக்கம் ஐயா
ஆணின் ஜாதகம் மட்டுமா, ஆண் குழந்தை பிறப்புக்கு முக்கியமாக பார்க்க வேண்டும்..
பெண்ணின் ஜாதகமும் அவசியம் பார்க்க வேண்டும்
மதிப்பு மிகு ஐயா,
குருவோ, செவ்வாயோ 10 ம் இடத்தில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் கர்மம் செய்ய ஓர் ஆண் மகன் பிறப்பான்- ஜோதிட விதி என்று குருவருள் ஜோதிட புத்தகத்தில் சிலர் கூறுகின்றனர்.
அதன்படி புத்திரகாரகன் 10 ம் அதிபதியாகி 10 ம் இடத்தையும் பார்ப்பதால் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அல்லவா...!
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
உயர்திரு ஐயா. நான் 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கு ஆண் வாரிசு உண்டா?
Undu
நன்றி சார்❤
நல்லவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் அதுதான் உண்மை
அருமை அருமை அற்புதமான தத்துவம்...!
அருமை
Iyyaa.. Unga kita jathagam parka vendum.. Epdi contact seivathu
இந்த நெம்பருக்கு ஃபோன் அல்லது S.M.S அனுப்பவும்
ஐயா பிறக்கும் குழந்தை இந்த ராசி நட்சத்திரத்தில்தான் பிறக்கும் என்று எப்படி சொன்னீர்கள்???
Sir
En jathagamu podunga sir
Name. : mani
D.o.b. : 25.03.2000
Time : 11 : 37 Am morning
Place : Nagercoil
Government job epa kidaikum. Marriage epo nadakum. Marriage life epidi irukum ayya..
Lagnam : Midunam
Rasi. : viruchigam
நேரில் வரவும்...!
@@kodikambamjothidar 😢😢
Pavithra. 16.06.1996. 2.10pm epo marriage agum
Boy baby poraka vaipu eruka
ஆண் குழந்தை 100 % இந்த சாதகக்காரர் சுகப்பிரசவமாக இருந்தால் இது சாத்தியம்
எனக்கு மீன ராசி மீன லக்கினம் ரேவதி நட்சத்திரம் குழந்தை பாக்கியம் இருக்கா😭😭😭😭😭
வணக்கம் ஐயா..5 ஆம் அதிபதி சுக்கிரன் சந்திரன் இணைந்து பெண் வீட்டில் நின்று பாபர் பார்த்தால் அனைத்தும் பெண் குழந்தைகள் பிறக்கும் அருமை ஐயா நன்றி.. உதாரண ஜாதகம் அருமை நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் அய்யா எனது பிறந்த தேதி 15.1.1986, எனது கணவரின் பிறந்த தேதி 10.2.1983, எனது மகள் பிறந்த தேதி 21.11.2014. எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா ரொம்ப கவலையாக உள்ளது. கொஞ்சம் பார்த்து சொல்லவும். குழந்தை கிடைக்க வாய்ப்பு இருக்கா. Please reply பண்ணுங்க.
நேரில் மட்டுமே
Margaret lacona till four a m chukran buddha nadia naana bala
தெள்ளத் தெளிவாக ச் சொல்லப் பட்ட அற்புத விளக்கம் நண்பரே!
@@unmayijyothidam மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
சோமு அண்ணா சூப்பர்
@@boomathipdm மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
என் கணவரின் பிறந்த தேதி 15/07/1982 நேரம் 2.35pm திருச்சி
நான் பிறந்த தேதி 02/05/1991 நேரம் 4.40am
கரூர்
எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்ப கிடைக்கும் ஐயா
ஐயா கணவர் பெயர் ரா மலிங்கம் ஆண் குழந்தை பிறக்க கு ம
👠👟👟👠👠🥿
ஐயா நான் கோவையில் இருக்கிறேன் உங்க லிடம் ஜோசியம் பார்கவேண்டும் ஃபோன் நம்பர் வேண்டும்..
வணக்கம் கொடி கம்பம் உங்களுடைய விவரணம் மிகப் பெரிதாக இருக்கிறது எத்தனை வருஷம் கூடி இதைச் செய்து கொண்டு இருக்கிறீர்கள் இதை நிறுத்தினால் நல்லது ஒரு ஜோதிடம் கேட்பதற்கு ரசனையாக இருக்க வேண்டும் இது இருக்கிறதா என நீங்கள் சுய விமர்சனம் செய்யுங்கள்
உங்களைச் சொல்லி குற்றமில்லை...!இன்றைய வலைதளங்களில் பேசும் ஜோதிடர்கள் கவர்ச்சிகரமாகவும், மக்களை மயக்கும் விதமாகவும் , போலித்தனமாகவும், விளம்பரத்னமாகவும் பேசுவது என்னிடம் இல்லை அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி...! மண்ணாங்கட்டி ஒரு செயல் நிகழ்வும் நிற்பதும் இறைவன் செயல்...! நிறுத்து என்று சொல்வதற்கு உனக்கு தகுதி இல்லை...! உனக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதே...!
ஐயா ஐந்தாமதிபதி இராசியில் ஆண்வீட்டில் இருப்பதற்கா? அம்சத்தில் ஆண் வீட்டில் இருப்பதற்கா? அதிக மதிப்பெண் தருவீர்கள்..
அதில் எதாவது சூட்சம விதிகள் இருக்கும்...!
Shoulder
நதியா மாசி 15 ஆண் குழந்தை பிறக்குமா
Hai
ஐயா, என் கணவர் பெயர் வினோத் என் பெயர் அபிராமி எங்களுக்கு ஆண் வாரிசு இல்லையே ஐயா கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா
எப்படி சொல்வது?
😂 😢😅😅😅😂😂
Peen kullanthai peeranthal saapaama aiya
யார் சொன்னது பெண் குழந்தைகள் வீட்டின் குலதெய்வம்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Fake to fake 😂jothidam unmai but neraiya jothidar solvathu poi
மிக்க நன்றி அய்யா
ஜோதிடரின் முதல் தகுதியே வாய்மையே
Phone number venum sir
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
9442437251
அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட்டவனுக்கும்,, அருத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவனுக்கும்... பொண்ணுதான் பொறக்கும்.!!!
அதையும் மீறி ஆண்குழந்தை பிறந்தாலும்.,? அக்குழந்தைக்கு திருமணம் ஆகப்போவது மிக சிரமம் இது தான் உண்மை.!!!
இதுவே இறைவனின் தீர்ப்பு. 🙏
@@maduramaikesan3839 அய்யா தங்கள் அனுபவ கருத்துக்கு நன்றி...!
Pavam seithavsrkey aan kolanthai pirakum ,antha pavathai anupavika ethu than vithi da
Ennoda periya amma epadi than build koduthu 40 years ah scene poda ah two boys enaku nu,en amma kita ah.epo anupavikura ah .pavam ,punniyam,nimathi athu nee seira seiyal la iruku
Epo girls ye earn panni amma,appa va pathukuranga ah,ne seytha ah kanner vidu alukuranga ah,evalo days than epadi soliye build pannitu irupinga ah
Paithiyam
கீழ்பாக்கத்திலிருந்து பார்த்ததற்கு நன்றி
அது எல்லாருக்கும் தெரியும் போட்டு இஜுக்காம வேகமாக சொல்லுங்க
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா
எதோ ஆரம்பத்தில் தெரியாமல் இழுத்திட்டேன் அய்யா இனிமேல் இழுக்க மாட்டேன் இது உறுதி....! உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அய்யா