பெண் குழந்தைகள் மட்டும் பிறந்தால் சாபமா? பெற்றோர்களின் கர்மாவா? | Shubhadinam | Hariprasad Sharma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 170

  • @pandimeena7967
    @pandimeena7967 10 หลายเดือนก่อน +108

    மிகுந்த நன்றி ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்

    • @PoongodiVenkatachalam
      @PoongodiVenkatachalam หลายเดือนก่อน +1

      எனக்கு ம் இரண்டு பெண் குழந்தைகள்

  • @Pandeeswari-ux8kz
    @Pandeeswari-ux8kz 7 หลายเดือนก่อน +89

    மிக்க நன்றிகள் எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ❤

  • @sekarsaker2619
    @sekarsaker2619 6 หลายเดือนก่อน +44

    எனக்கும்இரண்டு பெண் பிள்ளைகள் தான் நான் மிகவும் சந்தோசம இருக்கிறது கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்❤❤❤❤

  • @geethaavasu6996
    @geethaavasu6996 ปีที่แล้ว +31

    I have two daughters, really I feel happy, en daughter kum two daughters, we are lucky😊❤❤

  • @vijayabalan1395
    @vijayabalan1395 ปีที่แล้ว +52

    எனக்கும் 2 பெண்கள்.நான் பையன் இல்லையே என நினைத்ததில்லை. கடைசி காரியங்கள் பற்றிய குழப்பங்கள், சந்தேகம் தீர்ந்தது. நன்றி.

    • @sareescollectionandjewelle135
      @sareescollectionandjewelle135 17 วันที่ผ่านมา

      Enga sis pappva iruntha namma ethum periya kariyam I mean intha mrg,matha function la namma munnadi kupdrathu illa, yesterday nadantha issue ,enaku therila mrgla ponna mrg panranga bt ponna vechirkanvanga munnadi vanthu ethum pannakudathunu innum sila per muda nambikai iruku

  • @durgapriyae
    @durgapriyae 7 หลายเดือนก่อน +52

    மிக்க நன்றி ஐயா, எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்

  • @VinothkumarVeeramani-q3g
    @VinothkumarVeeramani-q3g 5 หลายเดือนก่อน +23

    பெண் பிள்ளை பெற்றவர்கள் சாபம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பதிலடியாய் உங்கள் உரை.......மிக்க நன்றி......

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt หลายเดือนก่อน +8

    நன்றி ஐயா எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் தான் மூன்று பேரையும் படிக்க வைத்து ஆளாக்கிட்டோம் இதுக்கே நாங்கள் சாதாரண குடும்பம் தான் உங்கள் பேச்சு ரொம்ப மனசுக்கு தெம்பு குடுக்குது

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 ปีที่แล้ว +72

    என் பெற்றோருக்கு 4 பெண்கள்; 4 பேரும் இப்ப கவர்மென்ட் பென்ஷன் வாங்கிண்டு ரொம்ப நன்னாருக்கோம். என் அன்னை மிகவும் நல்லவர்; பரோபகாரி.என் உறவினர், இரண்டு ஆண்பிள்ளை பெற்றவர் கேட்டார் ' உங்கம்மா அவ்வளவு நல்லவன்னா,ஏன் அவளுக்கு தெவசம் செய்ய பையனே இல்லை"னு உங்கள் உரை யை க்கேட்டு, ரொம்ப சமாதானமாச்சு.எனக்கும் இரண்டு பெண்தான்.பெரிய பணியில் உள்ளவர்கள் எங்களை தங்கள் கண்களாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஜலஜா திருமூர்த்தி,கோவை.

    • @nakamani.snakamani.s5732
      @nakamani.snakamani.s5732 7 หลายเดือนก่อน +6

      பெண் பிள்ளைகளும் திதி கொடுக்கலாம்

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 7 หลายเดือนก่อน

      ​@@nakamani.snakamani.s5732No.
      Nam Manuvil Pen pillaigal Thithi kudukka koodathu "nu solli irukku.

  • @ganyk13
    @ganyk13 ปีที่แล้ว +10

    Correctly said . This should be understood by every family . Women & daughters in every family is a gift ( varam) . When every male respects this thinking , the life is worth living . Thank you .

  • @prathikshavimal1436
    @prathikshavimal1436 หลายเดือนก่อน +2

    கடவுள் அருளால் பிறப்பது ஆண்குழந்தை அந்த கடவுளே வந்து பிறப்பது தான் பெண்குழந்தை ❤❤❤

  • @anandanitha8781
    @anandanitha8781 7 หลายเดือนก่อน +16

    எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ❤

  • @VellaiRani
    @VellaiRani 8 หลายเดือนก่อน +34

    ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தை..

  • @lalithacr5417
    @lalithacr5417 ปีที่แล้ว +8

    A very good information to all mother in laws who comment their daughter in laws for having daughters only,
    They forget they are also females when they comment,

  • @TNPSC1716
    @TNPSC1716 5 หลายเดือนก่อน +2

    பெண் பிள்ளை சாபம் இல்லை வரம்...
    பெண்ணை நன்றாக நடத்துப்பவர்க்கு....
    சாபம்...
    பெண்ணின் கண்ணீரினை வாங்கியவர்க்கு ❤

  • @kavithabalamurugan9040
    @kavithabalamurugan9040 หลายเดือนก่อน +3

    எனக்கு 3 பெண் குழந்தைகள் நன்றி ஐயா

  • @sujathad9479
    @sujathad9479 7 หลายเดือนก่อน +7

    Iam also two daughters they are getting excellent job and earn money I think it's God Grace only

  • @Ravi-n1o8n
    @Ravi-n1o8n 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் எனக்கு மூன்று பெண்குழந்தைகள் நான்பட்ட அவமானத்திற்கு தாங்கள் கூறிய கருத்துக்கள் மனநிம்மதியை தருகிறது எனவே தாங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @ChitraVadivel-mo6vt
      @ChitraVadivel-mo6vt หลายเดือนก่อน +3

      எனக்கும் மூன்று பெண் பிள்ளைகள் தான் அதுவும் கடைசி பாப்பா பொறந்தப்ப நாங்கள் என்னமோ பெரிய பாவம் பண்ணியது போல எல்லாரும் ரொம்ப படுத்தி எடுத்துட்டாங்க ஆனால் என் கணவர் கொஞ்சம் கூட எதுவும் நினைக்கல நாங்கள் சாதாரண குடும்பம் தான் நம்மால முடிஞ்சத பசங்களுக்கு படிப்ப குடுப்போம்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணோம் இப்ப பெரிய பாப்பா படிப்பு முடித்து சென்னையில் வேலை பாக்குறா நடு புள்ள போன மாதம் வேலைக்கு போக ஆரப்பிச்சுட்டா கடைசி பொண்ணு காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கிறா இனிமேல் அவங்க வாழ்க்கை அவங்க கையில் அதனால் யார் என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்காதீங்க உங்கள் சகோதரி போல் நினைத்து சொல்கிறேன்

    • @KSMSamy-vc7qc
      @KSMSamy-vc7qc หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்​@@ChitraVadivel-mo6vt

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 ปีที่แล้ว +2

    மிகவும் நல்லவிக்கம் கொடுத்தீர்கள் மாமா🙏🙏

  • @vickycrazy2893
    @vickycrazy2893 ปีที่แล้ว +4

    அருமையான வாரிகள்
    நன்றி ஐயா

  • @umaiyer322
    @umaiyer322 ปีที่แล้ว +2

    Well said..Its high time people change the mindset. Sad to note that we need such discussions even today.

  • @vasantham1518
    @vasantham1518 7 หลายเดือนก่อน +3

    I
    Have four daughters they well settled in their life I recieved your messages I feel very happy sir I thanku very much

  • @ChitrabaluChitrabalu-m6z
    @ChitrabaluChitrabalu-m6z 6 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்

  • @parameshsuresh8877
    @parameshsuresh8877 7 หลายเดือนก่อน +17

    எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் ஐயா மிக்க நன்றி

  • @kannanraman9906
    @kannanraman9906 ปีที่แล้ว +3

    சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரம் நம் சனாதான தர்மத்தை சார்ந்ததாக இருக்கட்டும்!!

  • @baheerathinidhi
    @baheerathinidhi ปีที่แล้ว +6

    ஜனகமகாராஜருக்கு பெண்குந்தைகள் மட்டும்தானே அவரை ராஜரிஷியாக கொண்டாடுகிறார்கள்

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 ปีที่แล้ว +5

    நமஸ்காரம்..அழகான விளக்கம்.
    என் கேள்வியை தவறாக எடுத்துக்கொள்ளேண்டாம் .
    எனக்கு இரண்டு மகன்கள்..இன்றைய தங்கள் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது??
    தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்
    தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்...😊😊

    • @sasthrachannel7329
      @sasthrachannel7329 ปีที่แล้ว +5

      அதனால் என்ன..? மருமகளும் மஹாலக்ஷ்மி அம்சம்தானே..

    • @WorldofPrisisa
      @WorldofPrisisa 8 หลายเดือนก่อน

      ​@@sasthrachannel7329காலம் பதில் கூறும் 😄

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 ปีที่แล้ว +2

    🙏🙏🙏for taking this as very very special topic elder's 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 7 หลายเดือนก่อน +142

    ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோருக்கு தனி கர்வம் வந்து விடுவது ஏன்.

    • @Indhuvadhaniworld
      @Indhuvadhaniworld 7 หลายเดือนก่อน +1

      💯 correct

    • @gayathrithri6356
      @gayathrithri6356 6 หลายเดือนก่อน +1

      Correct 💯💯💯💯

    • @swarnalatha9520
      @swarnalatha9520 6 หลายเดือนก่อน +5

      Your view is 100% correct. Thank god.🙌🙌🙏🙏⚘⚘🙂🙂

    • @anulovesthanu4245
      @anulovesthanu4245 6 หลายเดือนก่อน

      Kandipa pona generation la avangalum kashta patrupanga ponnu pethutyaa nu pala per kelvi ketrupanga insult pani irupanga so indha generation la payana pethuta edho periya padhavi kedacha mari oru scene ah podrathu

    • @kiruthigas9810
      @kiruthigas9810 6 หลายเดือนก่อน +1

      Adhu nama uruvakkikondhudhan kadavul apdi nenaippathillai... Kada vulukku ella kulandhaigalum samame...

  • @swarnalatha9520
    @swarnalatha9520 6 หลายเดือนก่อน +1

    I am blessed with 2 wonderful daughters. They take care of me very well. Thanking god for the same.🙏🙏🙂🙂⚘⚘

  • @TheepaTheepa-d7g
    @TheepaTheepa-d7g 4 หลายเดือนก่อน +1

    எனக்கி ரெண்டு பெண் குழந்தைகளை 🥰🥰

  • @selvamania8745
    @selvamania8745 ปีที่แล้ว +16

    ஒரு பையன் 3 பெண் பிள்ளைகள் பையனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆண் பிள்ளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தறுதலையாக வளர்த்தார் அது திரும்பி கூட பார்ப்பதில்லை வயதான காலத்தில் பெற்றோர் மிகவும் கஷ்டபடுகிறார்கள் பெண் பிள்ளைகள் திட்டிக்கொண்டே பார்த்து கொள்கிறார் கள்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 7 หลายเดือนก่อน +1

      இது வீட்டில் நடக்கும் கதைதான்.நாங்கள் மூன்று சகோதரிகள் எங்கள் கடைகுட்டியாக ஒரு சகோதரர்.எங்களை அடிமை வாழ்வு வாழ்வைத் மகனை சொல்லம் கொடுத்து வளர்த்தனர்.இப்போ அது சொத்தை எங்க கண்ணில் கூட காட்டாமல் அபகரிப்பு செய்து காதல் மனைவியும் வாழ்கிறது.இப்ப பெத்தவ தெருவில்.பாழத்தின் சம்பளம் இது.

  • @alexiashiva5750
    @alexiashiva5750 6 หลายเดือนก่อน

    I have two daughters i am very happy to watch your video vaazha vaiyagam vaazha valamuden

  • @muraliiyer7850
    @muraliiyer7850 ปีที่แล้ว +3

    அப்படி கல் யானம் செய்து கொடுத்து பிறகு divorce aagi வந்தால். அதற்கு என்ன அர்த்தம்???

  • @VinothkumarVeeramani-q3g
    @VinothkumarVeeramani-q3g 5 หลายเดือนก่อน +1

    Thank u so much for ur good explanation and those who r telling bad about girl and getting girl babies....they r to move some other house ..u know .that's y they r thinking about bad opinion....our money is going to some other house..... nowadays in this modern world ..they r treating girl as a slavery ....only for keeping house and families ....in some other house ..ur .speech is very motivated and very helpful for moms...really thanks......❤❤❤❤❤ 6:23

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏

  • @UmaPeta
    @UmaPeta 28 วันที่ผ่านมา

    Excellent speech sir

  • @MrUshkanna
    @MrUshkanna ปีที่แล้ว +2

    Very good explanation mama

  • @UmaMaheswari-cp5hj
    @UmaMaheswari-cp5hj ปีที่แล้ว +4

    Well said sharmaji we have two daughters and we are very lucky people

  • @sumathias9335
    @sumathias9335 ปีที่แล้ว +3

    Pen kulathai pettru eduthu valrthu adutha veetu ku kannika dhaana seithu, adthu veetu vamsam valar ra , pen Noda parents pennaye dhaana sei kirargal evlo periya dhaanam so, guru g sollara maathri pen pillai pettravarkal god ku equal maganu bhavar gal adutha veetu vamsam valara oru uyraiye dhaanam seikirar ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @AkilaRani-gn1tm
    @AkilaRani-gn1tm หลายเดือนก่อน +1

    Tq sir i have two daughters

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 3 หลายเดือนก่อน

    எனக்கு 4 வது வருஷம்ஒரு பெண்குழந்தையை பௌவுர்ணமி வெள்ளிகிழமை பிறந்தால். நன்றி குருஜி🙏✡️🕉️🌿 ஓம் நமசிவாய வாழ்க!வாழ்க!🕉️✡️🌿🌿😂😂♥️♥️♥️🤣🤣🤣🤣🥰

  • @Punithasanaksh
    @Punithasanaksh 7 หลายเดือนก่อน +3

    Pen kuzhandhaigal piranthal varame endha kuzhandhai analum petrorgalai nesikum nalla nadathayudan iruku endha kuzhnadhayum varam

  • @sekarvu9808
    @sekarvu9808 ปีที่แล้ว

    Thank you very much Jee 🙏🙏🙏🙏🙏🙏

  • @seelas9221
    @seelas9221 7 หลายเดือนก่อน +3

    என் அம்மாக்கு இரண்டு பெண் குழந்தை எங்கள் இரண்டு பேருக்கும் பெண் குழந்தை தான் அதை சாபம் என்ற செல்றக

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 ปีที่แล้ว

    super ungal explanation..

  • @shanmugasoundarrajan232
    @shanmugasoundarrajan232 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சார் என்போன்ற வர்களுக்குமிகவும் நம்பிக்கையை கூறியதர்குகோடாணகோடிநன்றி சார்

  • @manilakshmi5468
    @manilakshmi5468 หลายเดือนก่อน

    Mamanar ku seiyalama????

  • @shivraghu3866
    @shivraghu3866 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @yuvarajann-bp9gr
    @yuvarajann-bp9gr หลายเดือนก่อน

    Super ayya

  • @mounikadeepak6847
    @mounikadeepak6847 ปีที่แล้ว +1

    Thank u so much sir, for the right time u rightly said

  • @mahalakshmin590
    @mahalakshmin590 7 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏

  • @arularul-hq5ji
    @arularul-hq5ji 6 หลายเดือนก่อน

    I am also had 2 daughters ,im very happy

  • @ganeshmynampati1607
    @ganeshmynampati1607 ปีที่แล้ว

    On which side of husband, wife should sit..is it on left or right side ? For all devatha s like Sita Rama, Parvathi Parmeswara, Sthree moorthy is on left side but some people are saying it should be on right side of husband. What Shastram says about this. Please clarify

  • @narsanaigowthami698
    @narsanaigowthami698 หลายเดือนก่อน

    Enakum 2 pen kuzhathaikal en sister kum 2 pen kuzhanthaikal etho nanga periya savam vangitom romba pesuranga

  • @balajiusha-s9t
    @balajiusha-s9t 12 วันที่ผ่านมา

    எனக்கு 2 மகள்கள்.
    மீனாட்சியம்மன் மலையதுவஜ பாண்டியனுக்கு ஈமை காரியம் செய்திருக்கிறார். சீதை தசரதன் மன்னருக்கு திதி கொடுத்திருக்கிறார்.

  • @latharamachandran2389
    @latharamachandran2389 ปีที่แล้ว

    Thank you .Thank you ayya🎉

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 7 หลายเดือนก่อน +2

    Arumai .i am having daughter. All my doubts cleared. Thanks.

  • @kayaljaishnavip.sprabhu251
    @kayaljaishnavip.sprabhu251 7 หลายเดือนก่อน +3

    Three daughters for me

  • @nathiyanathi651
    @nathiyanathi651 7 หลายเดือนก่อน +3

    Well said sir i have two girl children .......thank u sir

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +1

    Miha arumai

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 7 หลายเดือนก่อน +13

    ஆண் குழந்தைகள் மட்டும் பிறந்தால்தான் சாபம். ஒரு பெண் குழந்தை இல்லையென்றால் வாழ்வே waste.

    • @vandhanakishore4305
      @vandhanakishore4305 7 หลายเดือนก่อน

      Exactly 💯

    • @yasodhakrishnamoorthy2659
      @yasodhakrishnamoorthy2659 6 หลายเดือนก่อน +1

      100 percent right

    • @Deepiuploads
      @Deepiuploads 6 หลายเดือนก่อน +2

      Don't say like this,,kadavul kuduthadhu,,enaku 2 paiyan,na karvam kollavillai.aanal en kulanthaigalai avlo nesikiren

  • @megala-qh7od
    @megala-qh7od 7 หลายเดือนก่อน +1

    எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் 🧑‍🤝‍🧑

  • @jayashriravi1154
    @jayashriravi1154 ปีที่แล้ว

    I see in our paambu panchangam...mentioning separate column on Muslim day nd other details....why it s required ? Do they follow our panchangam based details or any other aspect....😊

    • @sasthrachannel7329
      @sasthrachannel7329 ปีที่แล้ว

      Yes. They are also following.. their month starts from Chandra darisanam day.. astronomy is common for all.. it's purely science.

  • @suganthivsona2224
    @suganthivsona2224 7 หลายเดือนก่อน +2

    Ada ponga sir girl baby mattum irutha relatives function ku nelangu vaika kuda kupeda matanga. Avanga son Kum girl baby poranthudim nu. Romba mosam ipo iruka neighbours and relatives...

    • @mykid2940
      @mykid2940 7 หลายเดือนก่อน

      Exactly enaku ore ponnu dhan...enoda brother in law marriage ku thirumangalyam vanga kuda ena kupadla enga mamiyar sonnanga na vangina avangalukum ponnu porandhudum...nu...sariyana loosunga neenga feel pannadhinga sis

    • @passion_vibes
      @passion_vibes 6 หลายเดือนก่อน

      I've 2 daughters only. My second born is just 1 year old. My mother in law created a worst drama after she was born. She hated my baby to the core. தல தல யா அடிச்சு ஒப்பாரி வெச்சு அழுதுச்சு. எனக்கும் என் குழந்தைக்கும் ஆரத்தி எடுக்கல. பிள்ளையார் கோவிலுக்கு போக விடல. அதுக்கும் மேல ஒரு படி போயி வயித்துலயே இத இல்லாம பண்ணி இருந்தா அடுத்தது boy baby பிறந்திருக்கும் னு சொல்றாங்க. Delivery ana 2nd day la ye.

    • @anulovesthanu4245
      @anulovesthanu4245 6 หลายเดือนก่อน

      Elarukum boy baby dan venum nu nenacha apo male female ratio ena agum???? Elarkum oru nala girlfriend venum, wife venum, daughter in law venum, but daughter matum venaamaaa ??? Idhu epdi nyayam

  • @raman4516
    @raman4516 6 หลายเดือนก่อน +1

    பெண் பிள்ளைகள் தான். பெற்றோர்களுக்கு...கடவுளாக
    பிறப்பார்கள். பெற்றோர்களை
    கடைசி காலம்வரை ..பார்த்துகொள்ளும்
    தேவதைகள். பெண் பிள்ளைங்க
    மட்டுமே ...

  • @ABIHARITHA-mh1cz
    @ABIHARITHA-mh1cz 6 หลายเดือนก่อน +1

    Super அய்யா enakkum rendu pen kolanthai erukku

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 6 หลายเดือนก่อน

    Nangalum 2 ponnuga tha...enga irantha pinbu en thangai thaan kolli vaithar....mottai adikama poo mudi koduthar.....onnum thappu illai ...ellarum nalla irukom sir......

  • @TamilSelvi-lw3fr
    @TamilSelvi-lw3fr 7 หลายเดือนก่อน

    Marumagan karma kariyam seiyalama

  • @kalaraniradha3302
    @kalaraniradha3302 ปีที่แล้ว

    Nallakelvi arumayanapathil

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 ปีที่แล้ว

    Nandri Sir🙏

  • @sindhujag.sindhuja6602
    @sindhujag.sindhuja6602 4 หลายเดือนก่อน +1

    Na second conceive va iruka enakku 1st girl baby tha epovum na girl baby tha enakku venum nenaikara.... boy baby enakku vena vena...

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏😊😊

  • @monamani
    @monamani 7 หลายเดือนก่อน +1

    Enakum 2 girl baby ❤

  • @Santchured_clay
    @Santchured_clay ปีที่แล้ว +2

    Pen prandhal neradiyaha karma seiya muduyadha Karanam petrorkal avarkaludan irrukha muduyavillai enpathum oru karanam

  • @navaneetham2199
    @navaneetham2199 7 หลายเดือนก่อน +4

    Iya na romba kasta patten enakku two girl baby puriya vaithathukku nanri

  • @muralidharan2682
    @muralidharan2682 7 หลายเดือนก่อน

    Sir namaslkaram erru penkalai nallamurayil thirumanam pannitten nalla etam nanraka patikkavaithen mikavum en aathukaararukku sugar mutiyavillai theivamaka errunthu enakku enkanavar matrum perumal thunai errunthu natathi kothar entru maama ellai veetle oru pillai errunthal nallathu maapillaikku magan paasam kattayam varaathu utalnalam ellai eno yaaru kavanikkamaatar katavul yhan paarthikollaventum

  • @helmutpaul8757
    @helmutpaul8757 ปีที่แล้ว +2

    🙏🏼

  • @shyamvittal
    @shyamvittal ปีที่แล้ว +2

    இது கர்மாவின் பலன் தான், ஆனா நல்ல கர்மாவின் பலன்

  • @vaalleebala993
    @vaalleebala993 2 หลายเดือนก่อน

    எவ்வளவு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது அதை விவரித்து கூறவும்

  • @BharathiMani-g1n
    @BharathiMani-g1n หลายเดือนก่อน

    Ennku 3 girl baby sir❤❤❤

  • @deepas3303
    @deepas3303 ปีที่แล้ว

    Tq👌🙏

    • @MohanaSelvam-r6w
      @MohanaSelvam-r6w 5 หลายเดือนก่อน

      Pen kuzhandaihaluku karma seyyum kadami illaye😊

  • @Gunaruveena1988
    @Gunaruveena1988 7 หลายเดือนก่อน

    Thank you

  • @abiabirami8816
    @abiabirami8816 3 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 2 ஆண் குழந்தைகள் ஆனாலும் பெண் குழந்தை இல்லன்னு ரொம்ப வருத்தம் ஆண் குழந்தை மட்டும் பிறந்தால் அது சாபமா ஐயா

  • @LakshmiprakashPrakash-he3uq
    @LakshmiprakashPrakash-he3uq 5 หลายเดือนก่อน

    நாங்கள் ஐந்து பெண் குழந்தைகள் . ஒரு அண்ணண் 25வயதில் விபத்தில் இறந்துவிட்டார்.ஒரு தம்பியும் இறந்துவிட்டார்.சாபம் ஏதும் இருக்கா

  • @nithyasekar1743
    @nithyasekar1743 7 หลายเดือนก่อน

    Nice

  • @priyakannan3500
    @priyakannan3500 7 หลายเดือนก่อน

    Enakum two girl baby so happy😍😍😍😍

  • @kalaivani4597
    @kalaivani4597 7 หลายเดือนก่อน

    Super

  • @Sarithaaugustin-x8q
    @Sarithaaugustin-x8q 2 หลายเดือนก่อน

  • @bharath841
    @bharath841 7 หลายเดือนก่อน +1

    Thanks mama enakkum 3 pen pillai

  • @suresure6176
    @suresure6176 7 หลายเดือนก่อน

    Naan romba lucky enakku rendu thanga pillaihal

  • @g.ravichandran4251
    @g.ravichandran4251 หลายเดือนก่อน

    ஆறாவது பெண் குழந்தை பிறந்தால் என்ன பலன்

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 ปีที่แล้ว +1

    🙏👍

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 7 หลายเดือนก่อน

    எல்லாம் சிலகாலம்

  • @jayashriravi1154
    @jayashriravi1154 ปีที่แล้ว

    Namaskaram...why you shud announce about good Fri or ramzan....? This is purely our Sanatana dharma based calendar.....they never accept ours

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 7 หลายเดือนก่อน

    👏👏👏

  • @Archiths95
    @Archiths95 ปีที่แล้ว

    Women should be traditional

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 ปีที่แล้ว

    Ennakku two magalgal not married at now but kanavar passed away 11 months Achu ennidam tharbai vangi than enkanavar in annan kariyam seiyarar en mudhal magalidam vangi seiyavilley onumey puriyaley villakkam venum daily vidieo abload u tube il earlier ah ok tq mama ennakku dhinamum ennakku useful ah irrukkum dhoughts ikku reply pannungo mama please 👍 tq so much

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 ปีที่แล้ว

    Well said.

  • @vishnuprasads2639
    @vishnuprasads2639 ปีที่แล้ว

    👏👏👏🙏🙏🙏👍👍👍