அம்மா நான் ஒரு உலகமகா குடிகாரன்.... மது மற்றும் புகை பழக்கத்தின் அரசன் நான்.. என் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்று மருத்துவர் சொன்ன அந்த நொடி என் மது மற்றும் புகை பழக்கத்தை கை விட்டேன்... இன்று நான் தீய பழக்கம் இல்லாத ஒரு நல்ல தந்தையாக உள்ளேன் என் மகனுக்கு, என் முதல் குழந்தையான மனைவிக்கும். இன்று நல்ல தொழில்முனைவோராக நலமுடன் வாழ்கிறேன்.
Romba nadri neenga unga wife son kaga vitanu sonathuku... Now yen appa ku 58yr smke pani pani muchi vida mudila na oru penn veliya poe ethum vanga teriyathu ipo auto kuda ila hsptl poga bike la kutin pona hsptl la dct parunga parunga nu sona place ila naliku vanganu anupitaga kaila kaasum ila evlo kats pattan.. intha nilama unga pasangaluku vara kudathu nu vitinga romba nallathu sir
@@poornipriya6603 உங்களுக்கு எப்படி நான் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை சகோதரி... மற்றவர் நல்வாழ்வை கண்டு உண்மையாக மகிழும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நன்மையே நடக்கும்... கவலை வேண்டாம் தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்... நம் வாழ்க்கை நம்மை மட்டும் சார்ந்தது இல்லை... நம்மை நம்பி வாழும் நம் உறவுகளை சார்ந்தது
@@poornipriya6603 எல்லாம் வல்ல இறைவன் அனைவரும் நலமுடன் வாழ ஆசி வழங்குவார்... ஒரு ஒரு செயலுக்கும் ஒரு ஒரு காரணமும் கர்மாவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே உண்மை....
இந்த காலகட்டதிற்கு தகுந்த வகையில் அனைவரும் அவசியமாக தெரிந்து கொள்ள கூடிய விஷயங்களை அற்புதமான முறையில் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி...மேடம்.வாழ்க வளமுடன்.🌹🌹🙏
🙏 திருச்சிற்றம்பலம் அம்மா வணக்கம் தாங்கள் ஆண் பிள்ளைகளை வளர்ப்பது பற்றிய பதிவு மிகவும் அற்புதம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் அதில் எங்களது மகனுக்கு 24 வயதாகிறது தாங்கள் கூறியதில் 80% எங்களது மகன் இருக்கிறார் அதுபோன்று எங்களுக்கு மகளும் அப்படியே 🙏எல்லாம் வல்ல எம்பெருமான் எங்களுக்கு கொடுத்த பெரும் பாக்கியம்🙏 தங்களது பதிவை கேட்டவுடன் எங்களுக்கு மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது மிக்க நன்றி அம்மா🙏 சிவாயநம
Enaku rendu kutty boy babies.... Avanga appa than avanga frnd..he is a gem of a person... But naa konjam kandippa iruppen.. So pasanga konjam enaku bayapaduvanga..periyavanuku 4 vayasu avanuku chinna chinna worklam solli kuduppen🤗🤗
என் மகனுக்கு வயது 11. எனக்கு கணவர் இல்லை. என் மகன் என்னையும், என் மகளையும் நன்றாக பாசமுடன் பார்த்துக் கொள்கிறான். முருகனுக்கு நன்றி. நீங்கள் கூறியது போல் அனைத்து விஷயங்களையும் என் மகனுக்கு கற்றுக்கொடுக்கின்றேன்.
Namaskaram amma...kindly upload all your teaching videos thirukural,aathi chudi those who cannot attend...there is no much video about thirukural explanation it is very much needed for this generation
வணக்கம் அம்மா 🙏..... நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை தான். ஒரு ஆண் குழந்தையை எவ்வளவு நேர்மையான முறையில் வளர்கிறார்களோ ...அத்தகைய பெருமையும் அவர்களின் பெற்றவரை சேர்ந்ததாகும். நன்றி அம்மா🙏.....
U mean appavum, paiyanum,good friendsa irukanum,bad friendsa iruka koodathunu solreenga idhai parkum appakal purindhu kondal sari.🙏for ur good advice video.
நன்றி 😍அம்மா எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். நான் நீங்கள் கூறிபடிதான் என் இரண்டு மகன்களை வளர்க்கின்றேன்.நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் என் மண என்னங்கள். நான் நீங்கள் கூறிய கருத்து படிதான் பிள்ளைகளை வளர்கின்றேன். சமுதாயதிற்கு தெரிய வேண்டிய கருத்து. மகன்களை பெற்ற அம்மாகளுக்கு மட்டும் தான் தெரியும் மகன்களின் சிறப்பு..
அம்மா ஒரு விஷயம் ரொம்ப நாள் குழப்பம் ( பெண் குழந்தை பிறந்த புண்ணியம் சொல்றாங்க ) ஆண் குழந்தை பிறந்தல் பாவம் பண்ணி இருப்பிங்க சொல்றாங்க... இது உண்மையா... விளக்கம் சொல்லுங்க.. அம்மா
அம்மா எனக்கு 13 வயதில் ஓரே மகன் உள்ளான் அவன் சிறு வயதிலேயே அனைத்து வேலைகளையும் செய்து பழக்கம் செய்து உள்ளேன் நாங்கள் விவசாயிகள் ஒருநாள் உடல் நிலை சரியில்லை என்றால் அவன் தான் அனைத்து வேலைகளையும் செய்வான் தோட்டத்திலும் எங்களுக்கு உதவியாக இருப்பான் 10 வயதிலேயே சானி எடுப்பான் அனைவரும் பாராட்டுவார்கள் நீங்கள் சொன்னது போல் வருங்காலத்தில் உன் மனைவிக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லுவேன் எனது கணவர் அவனுக்கு கேட்பதை வாங்கி கொடுப்பார்
Super mam phonela game vilaiyaduratha eppdi control panrathu.but neenga sonna Ella visayamum panranga.samaikkaranga,and extra.but naa controla tha paathukkaren.
எனது கணவர் வீட்டிலேயே புகை மற்றும் மது அருந்துகிறார் அதனால் என் குழந்தைகள் சொல் பேச்சை கேட்டு நடப்பது இல்லை மிகவும் மனக்கஷ்டம் ஆக இருக்கிறது அம்மா.எனக்கு உங்களின் ஆலோசனை தேவை படுகிறது.
அருமை.அருமையான விளக்கம்.ஆண் குழந்தைகளுக்கும் சமையலை கற்றுக் கொடுக்கணும்னு சொன்னீங்கள்ல அம்மா.நானும் என் பையனிடம் இதையே தான் சொல்வேன்ங்க அம்மா.நமக்கு செஞ்சு கொடுக்கற அளவுக்கு இல்லேன்னாலும் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவங்க தேவையை பூர்த்தி செய்தாலே போதுமானது.
I have two boys.1 st son studying 12th std.2nd son 9 th std.both of already followed .cooking ,homè clining, etc. I proud of my boys. thank you very much mam.when ever i sick that time both sons making home very neatly.
முதலில் உங்களுக்கு நன்றி அம்மா. உங்கள் பதிவை பார்த்து 48நாள் முருகனுக்கு விளக்கு போட்டு கந்த ஷஷ்டி படித்து, கர்ப்பம் தரித்து இப்போழுது ஒரு அழகான ஆண் குழைந்தையை ஈன்றுள்ளோன். இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா.
எனக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறான். எனது மகன் 6 மாத கருவாக இருக்கும்போது என் கணவர் இறந்து விட்டார்.உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி அம்மா
உங்களை போல் எனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் 13 வயது ஆகிறது. இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஏதாவது வழி சொல்லுங்கள் மேடம். மிகவும் முக்கியமான பதிவு நன்றி🙏💕
ஆண் பிள்ளைகள் வளர்ப்பு என்ற தலைப்பில் பிள்ளைகள் சமைக்க வேண்டும் என்று கூறுவது அதிலும் மகள் இல்லாத குடும்ப வளர்ப்புக்காக மகன் சமைக்க வேண்டும் என்பது கட்டாயமானலும் மகனுடைய பெற்றோர்களுக்கு பிற்காலத்தில் உதவ மருமகள்கள் கூட கடமையுடையவர்கள் தானே !! அதிலும் நீங்கள் கூறுவது போல திட்டு வாங்க மட்டும் எந்த மாமனாரும் வர மாட்டார்கள் என நம்புகிறேன். ஏனெனில் இந்த பதிவில் இதர அனைத்து பதிவும் எனது மனம் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும் சில பதிவுகள் பெண் பிள்ளைகள் கடமையை சற்று எடுத்து சொல்ல வேண்டிய தருணங்கள் கட்டாயம். நன்றி !!!
அம்மா எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் என் கணவர் நீங்கள் கூரியது போன்று அனைத்து தீய பழக்கங்களும் உடையவர் குழந்தைங்களுக்கு முன்பாகவே மது அருந்துதல் புகைபிடித்தல் என அனைத்தையும் செய்யக் கூடியவர் இதனால் எனது பிள்ளைகள் எதிர்காலத்தைக் கண்டு என் மனம் வேதனை அடைகிறது எனது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்வதற்கு தக்க ஆலோசனை கூற வேண்டும்
அம்மா நான் ஒரு உலகமகா குடிகாரன்....
மது மற்றும் புகை பழக்கத்தின் அரசன் நான்..
என் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்று மருத்துவர் சொன்ன அந்த நொடி என் மது மற்றும் புகை பழக்கத்தை கை விட்டேன்...
இன்று நான் தீய பழக்கம் இல்லாத ஒரு நல்ல தந்தையாக உள்ளேன் என் மகனுக்கு, என் முதல் குழந்தையான மனைவிக்கும்.
இன்று நல்ல தொழில்முனைவோராக நலமுடன் வாழ்கிறேன்.
Very good Sir 👌
Romba nadri neenga unga wife son kaga vitanu sonathuku... Now yen appa ku 58yr smke pani pani muchi vida mudila na oru penn veliya poe ethum vanga teriyathu ipo auto kuda ila hsptl poga bike la kutin pona hsptl la dct parunga parunga nu sona place ila naliku vanganu anupitaga kaila kaasum ila evlo kats pattan.. intha nilama unga pasangaluku vara kudathu nu vitinga romba nallathu sir
@@poornipriya6603 உங்களுக்கு எப்படி நான் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை சகோதரி...
மற்றவர் நல்வாழ்வை கண்டு உண்மையாக மகிழும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நன்மையே நடக்கும்...
கவலை வேண்டாம் தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்...
நம் வாழ்க்கை நம்மை மட்டும் சார்ந்தது இல்லை...
நம்மை நம்பி வாழும் நம் உறவுகளை சார்ந்தது
@@prakashkrish1665 ok bro... pray பண்ணுங்க எல்லார்க்கும் ஆக்சிஜன் கிடைகனும் னு. யென் அப்பா கு எந்த prbm உம் வர கூடாதுனு...
@@poornipriya6603 எல்லாம் வல்ல இறைவன் அனைவரும் நலமுடன் வாழ ஆசி வழங்குவார்...
ஒரு ஒரு செயலுக்கும் ஒரு ஒரு காரணமும் கர்மாவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே உண்மை....
மிகவும் சிறப்பு அம்மா... என்னுடைய குழந்தையை நான் கடவுள் கொடுத்த வரம்... 7 வயது தான் குடும்ப சூழ்நிலைய முழுவதுமாக புரிந்து கொண்டு நடப்பான்...
நான் கூட நினைச்சேன்....நான் நடந்துக்கறது தப்போன்னு...நீங்க சொல்றதுக்கு முன்னாடியே...நான் எல்லா வேலையும் சொல்லிகொடுத்திட்டேன்...8. 10 வயசு என் பசங்க .,.,என் மாமியார் ஆண்பிள்ளையை சமைக்க சொல்றியேன்னு திட்டுவாங்க ...உங்க பதிவ பார்த்ததும் தான் தெரியுது..நான் என் பிள்ளைகளை சரியா வளர்க்காறேன்னு சந்தோஷ படறேன்
அம்மா ana kum இரண்டு ஆண் குழந்தை இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி அம்மா
இந்த காலகட்டதிற்கு தகுந்த வகையில் அனைவரும் அவசியமாக தெரிந்து கொள்ள கூடிய விஷயங்களை அற்புதமான முறையில் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி...மேடம்.வாழ்க வளமுடன்.🌹🌹🙏
🙏 திருச்சிற்றம்பலம் அம்மா வணக்கம் தாங்கள் ஆண் பிள்ளைகளை வளர்ப்பது பற்றிய பதிவு மிகவும் அற்புதம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் அதில் எங்களது மகனுக்கு 24 வயதாகிறது தாங்கள் கூறியதில் 80% எங்களது மகன் இருக்கிறார் அதுபோன்று எங்களுக்கு மகளும் அப்படியே 🙏எல்லாம் வல்ல எம்பெருமான் எங்களுக்கு கொடுத்த பெரும் பாக்கியம்🙏 தங்களது பதிவை கேட்டவுடன் எங்களுக்கு மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது மிக்க நன்றி அம்மா🙏 சிவாயநம
Enaku rendu kutty boy babies.... Avanga appa than avanga frnd..he is a gem of a person... But naa konjam kandippa iruppen.. So pasanga konjam enaku bayapaduvanga..periyavanuku 4 vayasu avanuku chinna chinna worklam solli kuduppen🤗🤗
நான் எதிர்பார்த்த பதிவு அம்மா
மிக்க நன்றி!!!!
கண்ணாடி வாஸ்து சாஸ்திரம் பற்றி கூறவும் அம்மா
மிக்க நன்றி அம்மா.
எனக்கு 2 ஆண் குழந்தை கள்.
அனைத்தும் பயன் உள்ள தகவல்கள்.
என் மகனுக்கு வயது 11. எனக்கு கணவர் இல்லை. என் மகன் என்னையும், என் மகளையும் நன்றாக பாசமுடன் பார்த்துக் கொள்கிறான். முருகனுக்கு நன்றி. நீங்கள் கூறியது போல் அனைத்து விஷயங்களையும் என் மகனுக்கு கற்றுக்கொடுக்கின்றேன்.
பேசும் போதே அழகாக இருக்கிறது சகோதரி. இது மாதிரி குழந்தைகளை வளர்க்க இன்று முதல் முயற்சி செய்கிறோம்.
மிகவும் அருமையான பதிவு. நன்றி மேடம்.
Amma tq sooooooooooooo much...naan yedhir partha pathivu,paiyan erukkan amma...5 yrs old..tq lots...
அவசியமான உண்மையான வரிகள் அருமை அம்மா🙏
அருமையான பதிவு..மிகவும் பயனுள்ளதாக உள்ளது..நன்றி மா🙏
ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.
❤ஹி
Correct ahh soninga nan panra thapa kandipa change panikuran amma thk u for ur
Namaskaram amma...kindly upload all your teaching videos thirukural,aathi chudi those who cannot attend...there is no much video about thirukural explanation it is very much needed for this generation
வணக்கம் அம்மா 🙏..... நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை தான். ஒரு ஆண் குழந்தையை எவ்வளவு நேர்மையான முறையில் வளர்கிறார்களோ ...அத்தகைய பெருமையும் அவர்களின் பெற்றவரை சேர்ந்ததாகும். நன்றி அம்மா🙏.....
மிகவும் முக்கியமான பதிவு. அருமை
U mean appavum, paiyanum,good friendsa irukanum,bad friendsa iruka koodathunu solreenga idhai parkum appakal purindhu kondal sari.🙏for ur good advice video.
நன்றி அம்மா... எனக்கு 6 மாதம் குழந்தை உள்ளது... பயனுள்ள பதிவு...❤
Miga arumaiyana nerthiyana vilakam amma...indha video parthathuku aparam naan yenoda sila mistake maathikitten amma...thanks for this video....
Amma your speech is very very use ful thank you amma..... 😊because I have two sons....
நன்றி 😍அம்மா எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.
நான் நீங்கள் கூறிபடிதான் என் இரண்டு மகன்களை வளர்க்கின்றேன்.நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் என் மண என்னங்கள். நான் நீங்கள் கூறிய கருத்து படிதான் பிள்ளைகளை வளர்கின்றேன்.
சமுதாயதிற்கு தெரிய வேண்டிய கருத்து.
மகன்களை பெற்ற அம்மாகளுக்கு மட்டும் தான் தெரியும் மகன்களின் சிறப்பு..
Madam
எனக்கு ஆண் குழந்தை இல்லை என்றாலும் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி
Well said Amma...All your points are valid today and to be followed practically to ensure a good Father-Son relationship and bonding..
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏 நன்றி
நா உங்க வீடியோ எல்லாத்தையும் பாக்குறேன் அம்மா என்னோட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு மிகவும் நன்றி அம்மா
Enaku 2 paiyan than nenga sonna visayam enaku romba use fulla irukum
Romba nalla sonninga mam..enakum 2 aan kulanthaigal.neenga sonnathula 70% follow panniruKen..fulla complete panniruven...🙏
அம்மா நன்றி நான் இப்படி சொல்லித்தான் வளர்கிரேன் ஏன் என்றால் நானும் மதுரை மீனாட்சி பட்டினத்தில் வளர்ந்து வாழ்கிறேன்,👌👌👌👌👌👌
Ungala marri pathiv kuda yaralaium mudiyadhu amma. Endha athma gnana youtope channel engaluku payanulla thagaval kidaikudhu. Romba nandri amma
அம்மா ஒரு விஷயம் ரொம்ப நாள் குழப்பம் ( பெண் குழந்தை பிறந்த புண்ணியம் சொல்றாங்க ) ஆண் குழந்தை பிறந்தல் பாவம் பண்ணி இருப்பிங்க சொல்றாங்க... இது உண்மையா... விளக்கம் சொல்லுங்க.. அம்மா
Ada ponga angittu kevalama vaila varuthu podu angittu 😈😈😡😬😠😛
I have heard having only boys or only girls at home is a dosham
God ku entha couple pidikutho avagalukuthan 1st penkulnthai pirakumama.
Goosebumps speech mam ....I have 7 month boy baby ...u r Information very useful to me ..I will protect my ktyma future &society ....
அம்மா எனக்கு 13 வயதில் ஓரே மகன் உள்ளான் அவன் சிறு வயதிலேயே அனைத்து வேலைகளையும் செய்து பழக்கம் செய்து உள்ளேன் நாங்கள் விவசாயிகள் ஒருநாள் உடல் நிலை சரியில்லை என்றால் அவன் தான் அனைத்து வேலைகளையும் செய்வான் தோட்டத்திலும் எங்களுக்கு உதவியாக இருப்பான் 10 வயதிலேயே சானி எடுப்பான் அனைவரும் பாராட்டுவார்கள் நீங்கள் சொன்னது போல் வருங்காலத்தில் உன் மனைவிக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லுவேன் எனது கணவர் அவனுக்கு கேட்பதை வாங்கி கொடுப்பார்
👌👌👌👌
மிகவும் அருமை
God gifted child
❤
எங்க பையன் சொல்ற பேச்சை கேக்குறது இல்லங்க நாங்க எல்லாம் என்னங்க பண்றது
Unga speech Enakku romba pedichurukku ma very usfull msg nandrii MA
நல்ல பதிவு சகோதரி
Super mam phonela game vilaiyaduratha eppdi control panrathu.but neenga sonna Ella visayamum panranga.samaikkaranga,and extra.but naa controla tha paathukkaren.
Thank you for this speech, was waiting to hear 🙏🙏
Nandri sagothari
I have a two boy babies.insha Allah nalla muraiyil valarkka try pannuve
அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றி
Hi
Y❤hi
Romba romba thanks Amma nenga kuriya varthaigal anaithum unmaiyanavai payan paduththa ventiyavai
நல்ல மனம் நல்ல செயல் நல்லபதிவு
என் மகனை ஓரளவுக்கு கரைக்டா வளர்க்கிறேன்.ஒழுக்கமாக வளர்கிறான்..👍15 வயது.
அடம் பண்ண என்ன பண்ணுவிண்க குழந்தைகள் சொன்ன கூட கேக்க matakuragal
எனது கணவர் வீட்டிலேயே புகை மற்றும் மது அருந்துகிறார் அதனால் என் குழந்தைகள் சொல் பேச்சை கேட்டு நடப்பது இல்லை மிகவும் மனக்கஷ்டம் ஆக இருக்கிறது அம்மா.எனக்கு உங்களின் ஆலோசனை தேவை படுகிறது.
same sis
Apdi iruntha neega feel panura mari pannunga. Appa ipdi irukaga nan evlo kasta paduranu soli soli vidunga.. apo baby ku athu tappu nu terium. .
same problem tha
Super pathivu madam ...thanks a lot
நானும் என் பையனை நீங்கள் சொல்வது போல் சின்னச் சின்ன வேலைகள் செய்ய சொல்வேன் அம்மா
Nandri amma...super pathivu continues this topic ma
எனக்கு ஒரு மகன் தான் இந்த பதிவு எனக்கு உபயேகமாக இருந்து நன்றி அக்கா😊
அருமை.அருமையான விளக்கம்.ஆண் குழந்தைகளுக்கும் சமையலை கற்றுக் கொடுக்கணும்னு சொன்னீங்கள்ல அம்மா.நானும் என் பையனிடம் இதையே தான் சொல்வேன்ங்க அம்மா.நமக்கு செஞ்சு கொடுக்கற அளவுக்கு இல்லேன்னாலும் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவங்க தேவையை பூர்த்தி செய்தாலே போதுமானது.
This topic is very very useful to me mam .🙏💐
Amma thku Amma ,I have two boys kids ma ,iam very exciting ly waiting for this video Amma
மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி
Arumaiyana padhivu amma🙏👍👏👏👏👏
I have two boys.1 st son studying 12th std.2nd son 9 th std.both of already followed .cooking ,homè clining, etc. I proud of my boys. thank you very much mam.when ever i sick that time both sons making home very neatly.
Very good 👌 👍 👏 ipditha irukanum.
Me too..proud of my boys...
Did you studied in Ksr
@@kavithaspinningmills701 whom
@@violetvarun no yogeswaran
Tq so much amma very use full information
ரொம்ப அருமையாக சொல்லிஇருந்திங்க 100./. உண்மை
Super ma எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்தான் பயனுள்ள தகவல்
அருமையான பதிவு எனக்கு 6 மாதம் ஆண் குழந்தை இருக்கு ரொம்ப நன்றி அம்மா
நன்றி அம்மா நீங்கள் சொல்வது போல் தான் நான் என் மகனை வளர்க்கிறேன் எனக்கு ஒரு மகன் தான் என்னை நன்றாக பார்த்துகொள்வான்
chithirai thirunaal apo unga sorpolivai ketu rasithean indrum ungal pechu alagu... nandri amma
முதலில் உங்களுக்கு நன்றி அம்மா. உங்கள் பதிவை பார்த்து 48நாள் முருகனுக்கு விளக்கு போட்டு கந்த ஷஷ்டி படித்து, கர்ப்பம் தரித்து இப்போழுது ஒரு அழகான ஆண் குழைந்தையை ஈன்றுள்ளோன்.
இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா.
super nice very very thank you madam
Arumai arumai akka en kulanthai kandipaga nalla vithama nan valar pen
எனக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறான். எனது மகன் 6 மாத கருவாக இருக்கும்போது என் கணவர் இறந்து விட்டார்.உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி அம்மா
Kuzhanthaigal nanraga valarattom valaruvargal akka oru appavaga erunthu kuzhanthaigalai parthukkollungal akka antha kadaul ungalukku thunai eruppar
Arumaiyana pathivu madem mikka nandri. Kanavar manaiviyai eppadi parthukkolrathu pattri oru pathivu post pannuga madem plssssss............💥💥💥💥💥
Super mam....thanks for your information mam..
அற்புதமான பயனுள்ள பதிவு நன்றிகள் பல"அம்மா
Thank you mam good speech
Thank u very much mam for sharing this video. Very very useful mam
அருமையான பதிவு
அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 👌👌👌💐💐
காலை வணக்கம் அம்மா 🙏
Thank you mam l have two sons very useful this msg
வணக்கம் அம்மா தீட்டு என்றால் என்ன? யார் யார் இறந்தால் எவ்வளவு நாள் தீட்டு. என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி கூறுங்கள் அம்மா
அருமையான பதிவு. நன்றி.
Super amma🙏🙏🙏
அருமையான பயனுள்ள பதிவு நன்றி அம்மா
என் பையனுக்கு ஐந்து வயது. அவன் தினந்தோறும் இரவு தூங்கும் முன்பு பூஜை அறைக்கு சென்று விபூதி இட்டு விட்டு தான் வந்து தூங்குவான்.
என் 4 வயது பெண் குழந்தையும் அப்படித்தான்
Vanakkam Amma en Kulanthai Shivan Shivan Shivan Enru soilleta irukan shivan illa vetal nain illai samy vanuim endru alukeran Amman koveluku poonail varamatainguran
ena saiyvathu
ꜱᴜᴩᴇʀ
Yennutaya Appa Siva perumaan avarutaya pakthan Avan ninakkum pothu kanneervarukirathu ellam kitaikkum 🙏🙏🙏🙏
All
Very nice video Mam... Must watch..
அம்மா நான் எவ்வாறு வளர வேண்டும் என்று கூறியதற்கு நன்றி🙏💕. நான் இதை நிச்சயமாக கடைபிடிப்பேன்
Mam please put more videos about boy kids kuzhandhai valarpu
உங்களை போல் எனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் 13 வயது ஆகிறது. இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஏதாவது வழி சொல்லுங்கள் மேடம். மிகவும் முக்கியமான பதிவு நன்றி🙏💕
Pls soluka
Neega sollurathu correct ma Enakku Rendu pasanga than Naan epdi MA velapakkurathunu solluvan Ana naan pakka solluven Apram pakka arampichutan ma Enakku Konjam payama irrkku Epo irrukka kalakattathila epdi valakka poramnu ungatips. Enakku usefulla irrukku ma romba thanks ma 🙏🙏🙏🙏🙏
Super akka...enakku romba useful...en pen pillai naan solradey edumay kayyka mattingra...adarkku enna seivadhu..sollunga akka
Anba sollunga
நன்றி அம்மா😍😍😍
Ennaku first baby boy thaan very good information akka
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏
என் கணவரை திருத்தவே முடியாது என் குழந்தை முன்னாடி தான் சத்தமா பேசுவாரு அம்மா
Srikurunsanmaruthuvam5
Srikrunsanmaruthuvan
Pillaigal kalvi sirapa irruka enna seyanum mam.....indha topic la sollunga mam
ஆண் பிள்ளைகள் வளர்ப்பு என்ற தலைப்பில் பிள்ளைகள் சமைக்க வேண்டும் என்று கூறுவது அதிலும் மகள் இல்லாத குடும்ப வளர்ப்புக்காக மகன் சமைக்க வேண்டும் என்பது கட்டாயமானலும் மகனுடைய பெற்றோர்களுக்கு பிற்காலத்தில் உதவ மருமகள்கள் கூட கடமையுடையவர்கள் தானே !! அதிலும் நீங்கள் கூறுவது போல திட்டு வாங்க மட்டும் எந்த மாமனாரும் வர மாட்டார்கள் என நம்புகிறேன். ஏனெனில் இந்த பதிவில் இதர அனைத்து பதிவும் எனது மனம் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும் சில பதிவுகள் பெண் பிள்ளைகள் கடமையை சற்று எடுத்து சொல்ல வேண்டிய தருணங்கள் கட்டாயம். நன்றி !!!
அம்மா எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் என் கணவர் நீங்கள் கூரியது போன்று அனைத்து தீய பழக்கங்களும் உடையவர் குழந்தைங்களுக்கு முன்பாகவே மது அருந்துதல் புகைபிடித்தல் என அனைத்தையும் செய்யக் கூடியவர் இதனால் எனது பிள்ளைகள் எதிர்காலத்தைக் கண்டு என் மனம் வேதனை அடைகிறது எனது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்வதற்கு தக்க ஆலோசனை கூற வேண்டும்
Mikka Nandri Amma ☺🙏Nan migavum edhirpartha padhivu Amma 🙏Magizhchi ☺
Amma enakku ungal pathiugal ellam migaum pidkkum love you amma
ஒரு பதின்ம வயது ஆண் மகனாக இந்தப் பதிவை நான் என் வாழ்வில் நிச்சயம் கடைப்பிடிப்பேன் 🙏🏻
Super amma information thanks
I have new mom.....thnk so much it's very useful tips
Romba nalla padhivu❤
Thanks a lot sis very useful mes for a parents.hats of u
நன்றி அம்மா 🙏
மிக சிறந்த பதிவு.....நன்றி👏