கணவனுக்கு தானாக வந்த கடன் அடுத்து மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் - கதிகலங்க வைத்த வாட்ஸ்அப் மெசெஜ்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 568

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 ปีที่แล้ว +934

    சரத்குமாருக்கு எங்களது வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்வதற்கு பலரை பாதாளத்தில் தள்ளுகிறீர்களே....ஜங்கிலி ரம்மி போன்ற மனித உயிர்களை பலிகேட்கும் கேம்களை விளையாட சொல்வதற்கு வேறு மாதிரி படங்கள் எடுத்து வாழலாம்...அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறதோ

    • @princessqueen976
      @princessqueen976 2 ปีที่แล้ว +11

      Sariyana pathiladi periya periya prepalangal yellam intha mari vishayathukku varinju kattikittu vilamparathukku vanthiduvanunga sampathichathellam pathathama...nattule yethum nadantha odi olinjiduvanga

    • @manathodupadu7539
      @manathodupadu7539 2 ปีที่แล้ว +16

      10000% unmai

    • @winothan
      @winothan 2 ปีที่แล้ว +15

      Yendaa vennaii...sarathukumar padathayee evanum ipalaan pakrathilla..idhula avaru sonarunnuu rummy vilayandangalam...asai asai perasai..ozaikamaaa seekaram kaasu venumnu asai...adhaan..vanthutaan nadigargalai korasolrathukkuuu

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 ปีที่แล้ว

      தமிழன் ஏன் உறுப்படாமல் இருக்கிறான் இப்ப தான் புரியுது

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 ปีที่แล้ว +22

      அதுவும் தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் விளையாடுகிறார்களாம். நீங்களும் விளையாண்டு செத்துபோங்கன்னு சொல்கிறார். இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக சரத்குமார் அவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுதான் அவர் செய்யும் பிராயச்சித்தம். அவர் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தோம் எல்லாத்தையும் சுக்கு நூறா ஒடச்சிட்டாரே.

  • @uu656
    @uu656 2 ปีที่แล้ว +83

    ஒரு நடிகரே ரம்மி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு சொல்லி இப்படி விளம்பரத்தை வெளிப்படுத்திட்டு இருக்காரு. இதை தடை செய்ய வேண்டும்

    • @appasali9644
      @appasali9644 2 ปีที่แล้ว

      Unakku,nadikka,padamellayenral,orupettikadaivithupolaykanum,eppadi,vlamparthlnadikkiraye,ne,kamarajjarinthondana,madaya

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว

      அவர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள்.

  • @thalavaiganapathyganapathy1858
    @thalavaiganapathyganapathy1858 2 ปีที่แล้ว +113

    ஒவ்வொரு பொதுமக்களிடம் கவனமா இருங்கள் என்று சொல்வதை நிறுத்திவிட்டு இம்மாதிரி அப்ளிகேசனை தடைசெய்ய அரசு முன்வரவேண்டும்

  • @தமிழ்பித்தன்சத்யா
    @தமிழ்பித்தன்சத்யா 2 ปีที่แล้ว +86

    காவல்துறை அதிகாரி எளிய முறையில் புரிய வைக்கிறார்
    மிக அருமை சார்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 ปีที่แล้ว +59

    நம் நாட்டை நிணைக்கும் போது பெருமையாக உள்ளது வாழ்க பாரதம்

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 2 ปีที่แล้ว +30

    இதுபோன்று விழிப்புணர்வு மிக்க பல கருத்துக்கள் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்..

  • @musthafaanifa2091
    @musthafaanifa2091 2 ปีที่แล้ว +341

    காவல்துறைக்கு எங்களது பாராட்டுக்கள் மிக அருமை சார் அந்த தம்பதிகளுக்கு நீங்கள் அட்வைஸ் பண்ண வேண்டும்

    • @prabhakutti1378
      @prabhakutti1378 2 ปีที่แล้ว +3

      Kaval thurai muthalla avana kandu pidika sollunga sir msg potaram athe yelaya iruntha vitanda vanthu adithurupan pola

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 ปีที่แล้ว +44

    இதேபோல் பலரும் பாதிக்கபட்டிருக்கிறார்கள் சார். கடுமையான நடவடிக்கை தேவை.

  • @kumaragurub7973
    @kumaragurub7973 2 ปีที่แล้ว +61

    காவல்துறை அதிகாரிக்கு மிக்க நன்றி எளிய முறையில் புரிய வைக்கிறார்

  • @shyam9416
    @shyam9416 2 ปีที่แล้ว +89

    என்ன சார் மெசேஜ் போட்டு மிரட்டுன உடனே மெசேஜ் போட்டு மிரட்டிடிங்களா 🙄 அப்போ அவனைக் கண்டு பிடிக்கவில்லையா.. அவன் செய்த குற்றத்திற்கு தண்டனை கிடைக்க வேண்டும்..

    • @tamiltechworld1426
      @tamiltechworld1426 2 ปีที่แล้ว +2

      Avnga family pathi asinga peasi photo morphing pani anupuvanga athumattum illamal contact liat elarukume anupuvanga avngala kandu pidikamudiyathu elarume North indians ithula nanum pathikapattu meendu vanthuruken so please yarume loan eduka application choose panathinga bank la try pannunga ilana friends kita vangunga

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +38

    முன்னாள் காவல்துறை அதிகாரி திரு ரவி அவர்கள் கொடுத்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது.பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீங்கள் மீள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . நான் மதிக்கும் காவல்துறையினரில் நீங்களும் ஒருவர்.

  • @siddiquesha1701
    @siddiquesha1701 2 ปีที่แล้ว +45

    நடிகர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை .சார் தயவு செய்து இதுபோன்ற ஆப்களை ஊக்குவிக்கும் கூத்தாடிகளையும் காவல்துறையும் சட்டமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 ปีที่แล้ว +70

    காவல் துறை அதிகாரிகளுக்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏🙏கனேசன் மீடியா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +1

    ஆண்கள் தங்களுடைய அக்கா தங்கை மற்றும் உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் உங்கள் மனைவி புகைப்படத்தை வாட்ஸப் டிபிலிருந்து அகற்றும் சொல்லுங்கள் பேஸ்புக்கில் பதிவிட வேண்டாம் என்று மிரட்டுங்கள்

  • @velmuruganmurugan3446
    @velmuruganmurugan3446 2 ปีที่แล้ว +64

    மிக்க நன்றி சார் ஆனாலும் அந்த நாய்களை சும்மா விடாதிங்க காற்று போகாத இடத்தில் கூட போலிஸ் காரங்க போய்டுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன் சார்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு ஆண்களும் தங்கள் குடும்பப் பெண்களிடம் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட கூடாது என்று மிரட்டுங்கள்

  • @RajaSekar-rp8gf
    @RajaSekar-rp8gf 2 ปีที่แล้ว +11

    விழிப்புணர்வு வீடியோ போடுவது மட்டும் அரசு வேலை இல்லை.. இதை வராமல் வளராமல் தடுப்பது தான் அரசின் வேலை.. தயவுசெய்து தடுத்து நிருந்துங்கள் ஐயா 🙏🙏

  • @prabha7339
    @prabha7339 2 ปีที่แล้ว +13

    App இல்லைனா கூட normal message வரும் hyperlink மூலம் கூட வேற app களில் connect ஆகும் .. codings change பண்ணிருப்பாங்க .. பார்க்க normal app மாதிரி இருக்கும் , அதன் மூலம் நம்முடைய mobileயின் மொத்த data களையும் எடுக்க முடியும் including password 🔑.. so தேவை இல்லாத message கூடவரும் hyperlink open செய்யாமல் இருப்பதும் நல்லது 👍.. bank account, photos எல்லாம் mobile வச்சிருப்போம் ..so be careful guys

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +3

    அருமையான விழிப்புணர்வு
    விளக்கம் மிகவும் அருமையானது
    வாழ்த்துக்கள் வணக்கம் . . .

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 ปีที่แล้ว +89

    app யார் உருவாக்கியது என்று கண்டுபிடிக்க முடியாதா

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 2 ปีที่แล้ว +1

      Mudiyum

    • @owneditingak5593
      @owneditingak5593 2 ปีที่แล้ว

      Mudiyum but punda pasanga power irukura pottainga panna matanga

    • @amsgene
      @amsgene 2 ปีที่แล้ว +1

      Good solution bro. If government writes to google, they will share the details of app owner and blacklist the app

    • @prabhuramaswamy8233
      @prabhuramaswamy8233 ปีที่แล้ว

      ​@@amsgeneBut the government will not do that

  • @saranyaraja2707
    @saranyaraja2707 2 ปีที่แล้ว +34

    பாதி problem ஆதார் கார்டு நலத

    • @Jose-ss9un
      @Jose-ss9un 2 ปีที่แล้ว +1

      உண்மை தான்

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 2 ปีที่แล้ว +10

    உங்கள் முன் எச்சரிக்கை மிகவும் பயன்னுள்ளதாக அமைந்தள்ளமைக்கு மிக்க நன்றி ஐயா....🙏🙏🙏

  • @vibinchandar2186
    @vibinchandar2186 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அய்யா safe ah irukom

  • @tamilmani9501
    @tamilmani9501 2 ปีที่แล้ว +58

    பணம் கொடுத்தால் எந்த நிறுவனங்கள் விளம்பரத்துக்காக நடிக்க சொன்னாலும் சரத்குமார் போன்ற நடிகர்கள் மக்களைபற்றி கவலைப்படாமல் நடிப்பார்கள்.

  • @Yobalaji
    @Yobalaji 2 ปีที่แล้ว +137

    தேவை இல்லாத ஆப்கள்.... உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் ஆப்புகள் 🙄🙄

  • @elangovanprakasam5334
    @elangovanprakasam5334 2 ปีที่แล้ว

    மிக மிக மிக.... நன்றி சார்....சொல்ல வார்த்தை வரவில்லை சார்... நீங்கள் அற்புதமான செயலில் எங்கள் அனைவருக்கும் தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்கள்... உங்கள் சேவையை இந்த தமிழ்நாடே வரவேற்கிறது சார்... இருந்தாலும் மக்களை எப்படியாவது ஏமாற்றும் இந்த கும்பலை பிடித்து தக்க தண்டனை கிடைக்கும்படி செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது சார் thank u for your grand information sir... நன்றி உங்களின் தமிழ் நண்பன்

  • @sathiyapriya3893
    @sathiyapriya3893 2 ปีที่แล้ว +26

    இந்த சம்பவம் உண்மை தான் ...என்னோட உறவினர்க்கு நடந்திருக்கு....யாரும் SMS la வர இணைப்பை click பண்ணாதிங்க...அந்த இணைப்பு மூலமாக நம்மலோட phone Na hack பன்றாங்க....நம்ம photo va edit பன்னி contact list la send பன்றாங்க..

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 ปีที่แล้ว +1

      So profilephots vaikka koodathu.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +7

    குடும்பப் பெண்கள் வாட்ஸ் அப்பில் டிபியாக போட்டோ வைப்பது தவறு வீடியோ பதிவிடுவது மிகப்பெரிய தவறு 🙄

  • @MEYOGARAJART
    @MEYOGARAJART 2 ปีที่แล้ว +1

    Super sir ..

  • @marimuthum5487
    @marimuthum5487 2 ปีที่แล้ว

    Intha video pakum pothu koda personal loan ad than oduthu

  • @user-to8ho1xw3e
    @user-to8ho1xw3e 2 ปีที่แล้ว +1

    Thank you sir😱😱😱

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மக்கள் சிந்திக்க வேண்டும் நன்றி🙏💕

  • @mgntamilan
    @mgntamilan 2 ปีที่แล้ว +3

    இதே போல் சம்பவம் என் நண்பனின் நண்பனுக்கு நடந்துள்ளது... இது போன்ற பிரச்னைகளில் மாட்டி கொள்ளாமல் இருங்கள்... அவரும் தற்கொலை முயற்சி மேற்கொண்டு உள்ளம்... 3 மாதம் பிறகு பணிக்கு திரும்ப சென்றார் தயக்கத்துடன். தேவையற்ற செயலியை பயநடுதுவதை தவிர்க்கவும்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஆணும் தங்களுடைய வீட்டில் உள்ள பெண்கள் சமூக வலைத்தளத்தில் போட்டோ பதிவிட்டு இருந்தால் அளிக்க சொல்லுங்கள் எதுவாக இருந்தாலும் 🙄

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றது ஒரு பக்கம் இருந்தாலும்... வாங்கிய கடனை திருப்பி கேட்டால் திமிராக பேசும் நபர்களை என்ன செய்வது சார்?!

  • @ramkan5757
    @ramkan5757 2 ปีที่แล้ว

    அப்போ அவங்கள உங்களால் புடிக்க முடியாது அத ரொம்ப அருமை சொட்டீங்க

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +9

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @tintumonmartin
    @tintumonmartin 2 ปีที่แล้ว +12

    Appo cyber crime ingaiyum onnum kandu pidikalaiya. 😂😂😂

  • @ammusidhu4797
    @ammusidhu4797 2 ปีที่แล้ว +15

    அண்ணா இது தான் டிஜிட்டல் இந்தியா மோடி இருக்கிற வரைக்கும் நீ கவலைப்பட வேண்டாம் வேணும்னா பால் டையில் வாங்கி வச்சுக்கோங்க

  • @vaithishdances9717
    @vaithishdances9717 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sumathikarthi9489
    @sumathikarthi9489 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் இந்த மாதிரி மோசடி நிறைய நடக்குது சார் வெவ்வேறு விதத்தில் அந்த மாதிரி நாய்களுக்கு சரியான சவுக்கடி சார் இந்த பதிவு 👍🌹👌🌹🤝

  • @arjunsai2399
    @arjunsai2399 2 ปีที่แล้ว +23

    enga family friend same issue la maatikitaanga. but police step eh edukala ... po pa ithu madiri 100 case varuthu daily .. whatsapp use pannatha pblm seri agirum nu police eh assault ah sollitanga

  • @sivakumarkaruppasamy8134
    @sivakumarkaruppasamy8134 2 ปีที่แล้ว +2

    எந்த அக்கவுண்ட்ல இருந்து வந்துச்சுன்னு தெரிஞ்சா அந்த அக்கவுண்ட் மூலயமாக தொடர்பு கொள்ளலாம்

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 2 ปีที่แล้ว +6

    அதிகாரிகளில். நேர்மையான இவரும் ஒருவர்

  • @thalapathyuyir9006
    @thalapathyuyir9006 2 ปีที่แล้ว +4

    First mob vanthathuku aprm thaanya ivlo prachanaigal

  • @RajaKraja-dh2hz
    @RajaKraja-dh2hz 2 ปีที่แล้ว +3

    Good message , good news

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்.. 🙏.. இப்படி மக்களை அடிக்கடி எச்சரிகையோடு இருக்க அட்வைஸ் பண்ணுங்க சார்.. 👏👏

  • @kiranmahadevan6916
    @kiranmahadevan6916 2 ปีที่แล้ว

    இந்த சம்பவம் போன்று என் நண்பர்களுக்கும் நேர்ந்து உள்ளது இது போன்ற சேவைகளை முற்றிலும் நீக்கி அறியாத பொதுமக்களை காப்பாற்றுமாறு காவல்துறை நண்பர்களுக்கு கேட்டுக் கொள்கிறோம்

  • @kenadyv7706
    @kenadyv7706 2 ปีที่แล้ว +1

    ரெம்ப நன்றி 🙏🙏

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +17

    தற்கொலை செய்துக் கொண்டால் அடுத்த அடுத்த குடும்பங்களையும் இப்படிதான் செய்வார்கள்....
    இப்போது உங்கள் துணிச்சலால் மற்றக் குடும்பங்கள் பாதுகாக்கப்படுகிறது....💯💯💯

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +32

    ஆசீர்வாத் ரெப்கோ போன்ற மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் போடும் கொரோனா வட்டி தாங்க முடியவில்லை.. வட்டிக்கு வட்டி போடுகிறார்கள்..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @bindunatarajan3568
    @bindunatarajan3568 2 ปีที่แล้ว +7

    Yes like this happened to my family also, police should take severe action against this culprits as soon as possible

  • @மனுநீதிசோழன்-ன8ழ
    @மனுநீதிசோழன்-ன8ழ 2 ปีที่แล้ว +20

    AAdar card இல்லாமல் எப்படி அவன் sim வாங்கி கால் பண்றான் என்ன சும்மா காது குதிகிட்டு.

    • @tintumonmartin
      @tintumonmartin 2 ปีที่แล้ว +2

      Good question. But no answer from cyber crime.

    • @rojamurugesan8134
      @rojamurugesan8134 2 ปีที่แล้ว +2

      Anna athu foreign num la irunthu varuthu msg

    • @parthipanbpanb6771
      @parthipanbpanb6771 2 ปีที่แล้ว

      Athu fraud pH no bro dnt attend

    • @Eazysound_dgl
      @Eazysound_dgl 2 ปีที่แล้ว

      Online laye app iruku 10rs katuna oru number vangalam 1hr call pesalam namaku entha country venumo athula vangalam yarutayum poga vendiyathu ila bro.. also whatsapp use panalam otp kooda varum.. ithula private number kooda vangalam

  • @RAMKUMAR-kx9gg
    @RAMKUMAR-kx9gg 2 ปีที่แล้ว +1

    Well done IPS sir great effort

  • @gopikrishnans9450
    @gopikrishnans9450 2 ปีที่แล้ว +1

    So culprits not caught and punished

  • @kalaimagan6437
    @kalaimagan6437 2 ปีที่แล้ว +1

    அரசிடம் செல்லுங்க சார் மக்களிடம் மண்ராடி எந்த பயணும் இல்லை சார்

  • @selvammark
    @selvammark 2 ปีที่แล้ว +1

    Useful

  • @பொன்பொக்கிஷம்
    @பொன்பொக்கிஷம் 2 ปีที่แล้ว

    எனக்கான msg இது Tq sir

  • @trtgaming2928
    @trtgaming2928 2 ปีที่แล้ว

    Mikka.nanri.ayya.🙏🙏🙏🙏🙏ka valthuraikku.manamarndha.nanri.

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 ปีที่แล้ว

    சரி அந்த மிரட்டல் கொடுத்த அவனைப் பிடிக்க மாட்டீங்களே தெரிஞ்சதுதான் 👠👠👠👠 👮👮👮👮👮👠👠👠👠

  • @devendiransdeva.s7241
    @devendiransdeva.s7241 2 ปีที่แล้ว +1

    அது ஒகே சார். அது எந்த ஆஃப் னு சொல்லவே இல்லை கடைசி வரைக்கும் எங்க தப்பு நடக்குதுன்னு சொன்னாதானே தெரியும்.

    • @kannankannan7521
      @kannankannan7521 2 ปีที่แล้ว

      Ellan app ki Seth staspen 1800lon amount daily 1week dapulpement

  • @k.DHAMODHARANIlove
    @k.DHAMODHARANIlove 2 ปีที่แล้ว

    சார் உங்கள் தகவல்க்கு நன்றி

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +4

    என்ன வேண்டும் ஆனாலும் நடக்கும்

  • @manimanikandan7315
    @manimanikandan7315 2 ปีที่แล้ว +1

    Tambarm ravi sir commissioner madhuree yenghaluluku oru nalla police sir kidaykumaa ravi sir your great sir

  • @kebasamson6097
    @kebasamson6097 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி என் வீட்டிலும் நடந்தது பயந்து விடாதீர்கள்

  • @kamalnath8493
    @kamalnath8493 2 ปีที่แล้ว +4

    Thanks a lot Sir... Useful video...

  • @ganeshkirupakaran3424
    @ganeshkirupakaran3424 2 ปีที่แล้ว

    DP ல முதல்ல போட்டோ வைக்காதீங்க.

  • @sabarisaravana116
    @sabarisaravana116 ปีที่แล้ว +1

    Enakkum intha problem irunthadhu
    Ennoda friend enkitta avaloda phone screen poiruchunu solli ennoda phone vankittu pona athyavasiyam oru loan ok airukku otp edukkanum eduthuttu tharenu sonna nanum koduthen oru 1weekla ennoda phone kku idhupola ennoda friend loan eduthathakavum EMI 1500 adikkanum illaina avaloda photo vachu mosamana photo enna Nomini nu solli ennoda photo pinna
    Nammalu idhu ellam social media la apply pannuvom mosamana business pandarha solluvomnu nan
    Or widow ennoda prother kitta odane kamichan nanga irukkarathu thiruvananthapuram kerala nanga irukka ariala than passport office irukku police eppothum jeepla iruppanga kanichom odane comisner office la kuptu pesananga problem salve pannanga 2 hours irunthom saripannanga ana avunga enna sonnagana idhu local alungathan vera yarum illanu thanks to police

  • @ifbasha5506
    @ifbasha5506 2 ปีที่แล้ว

    சமுகவலை தளத்தில் நம் வீட்டு பெண்கள் புகைப்படம் தவிர்க்க வேண்டும்

  • @ravi21361
    @ravi21361 2 ปีที่แล้ว

    விழிப்புணர்வு சிறப்பு சார்.

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 2 ปีที่แล้ว

    தெய்வமே நன்றி சொல்வேன் உனக்கு

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @snehaadithya3423
    @snehaadithya3423 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @jaisankarl1785
    @jaisankarl1785 2 ปีที่แล้ว +1

    Thanks for your advice

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 2 ปีที่แล้ว +3

    Thank u sir thank u very much 🙏🏿🙏🏿🙏🏿

  • @yuva4332
    @yuva4332 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @SureshKumar-fq8gu
    @SureshKumar-fq8gu 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா ஆனா மக்கள் நம்ம எவ்வளவுதான் சொன்னாலும் திருந்த மாட்டேன்றாங்க பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி பிரச்சினைகளை போய் கடைசியில் மாட்டிகிட்டு தற்கொலை இந்த முடிவுக்கு போறாங்க இது தவறான விஷயம் இனிமேலாவது இந்த மக்கள் திருந்த வேண்டும் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தாதீர்கள்

  • @Rathinavell2003
    @Rathinavell2003 2 ปีที่แล้ว +1

    Good job police 👌👏👏👏

  • @raghucena3956
    @raghucena3956 2 ปีที่แล้ว

    Nalla thagaval nandri

  • @rojamurugesan8134
    @rojamurugesan8134 2 ปีที่แล้ว +2

    Ama foreign num la irunthu intha maathiri wrong msg varuthu😣😣😣😣

  • @shantid7965
    @shantid7965 2 ปีที่แล้ว +21

    It's a great awareness to people. Specially those who are in need of money fall in this trap.

  • @kaanchitamilan1089
    @kaanchitamilan1089 2 ปีที่แล้ว +1

    முடிந்த வரை பெண்கள் செல்போன் கேமரா பகுதியில் Black Sticker ஒட்டி மறைக்கவும்.

  • @bharathprakash6849
    @bharathprakash6849 2 ปีที่แล้ว +2

    Nethu than enakum message vanthuchu

  • @Lokesh-ub2qh
    @Lokesh-ub2qh 2 ปีที่แล้ว

    Valuable message

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 2 ปีที่แล้ว

    Migavum nandri aya

  • @hameeds611
    @hameeds611 2 ปีที่แล้ว +2

    Good speach sir

  • @michaeltamil7654
    @michaeltamil7654 2 ปีที่แล้ว +1

    Nice Advice thank you sir

  • @marishwarannadar424
    @marishwarannadar424 2 ปีที่แล้ว

    இவர் ஒரு திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்ற வேண்டும்

  • @ramachandran6704
    @ramachandran6704 2 ปีที่แล้ว

    Good speak 👍👍👍👍👍

  • @blueranger8749
    @blueranger8749 2 ปีที่แล้ว +3

    It's happening to me also sir I'm face the same problem 😭😭

  • @sathyasathya8633
    @sathyasathya8633 2 ปีที่แล้ว

    Ninga pesuradhu romba easy ah puriyara madri eruk nice 👌

  • @karpaga3151
    @karpaga3151 2 ปีที่แล้ว +6

    Intha new pakkavey payam ah eruku....theriyama click panathuku evala periya prb vara kudathu...naaduuu rompa nasama pothu😡😡

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்

  • @kavi5361
    @kavi5361 2 ปีที่แล้ว

    கண்டிப்பா பயமா இருக்கு

  • @manikandanj5234
    @manikandanj5234 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி விளம்பரமாக இல்லாமல் விழிப்புணர்வாக‌ உள்ளது. நல்லது

  • @sekarchennappan1310
    @sekarchennappan1310 2 ปีที่แล้ว +1

    சைலேந்திரபாபு sir,ரவி sir இருவரும் இணைந்து ஒரு விளம்பரம் குறும் படம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @svasukivasu1557
    @svasukivasu1557 2 ปีที่แล้ว +2

    மிகவும் உண்மை . நானும் சாவின் விளம்பின் வழி சென்று வந்துள்ளேன்.

  • @kowsalyakow1892
    @kowsalyakow1892 2 ปีที่แล้ว +1

    Yes, true my friend also this problem

  • @SureshSuresh-qt2mz
    @SureshSuresh-qt2mz 2 ปีที่แล้ว

    Thanks sir ur message is good 👍

  • @hepsy364
    @hepsy364 2 ปีที่แล้ว +5

    Thank you for the awareness u have given clearly.