Super bro இப்ப அந்த புள்ளிகோ girl இன் true love உங்க interview ன் மூலம் அந்த Baby (B) என்ற பையனுக்கு தெரிய வந்துருக்கும். ஒரு நல்ல பையனின் வாழ்க்கையை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி.. 👍 இப்படிக்கு பாவப்பட்ட ஜீவன்கள் 90"s kid's..
ஒரு நாள் Room Service பையன் சொன்னான் அண்ணா இங்கே வேலை பார்த்தால் நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம மனைவியை கூட சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கிற மாதிரி ஆகிடும்.என் மனதை அந்த வார்த்தை மிகவும் பாதித்தது.அவசரமா ஊருக்கு போறேன் சொல்லிட்டு வந்தவன் திரும்பி போகலை...
இங்க கிண்டல் பன்றவங்களுக்கு தெரியாது..ஒரு பெண்ணாக நான் தமிழ் நாட்டில் பல நல்ல ஆண்களை பார்த்து இருக்கேன்..சந்தர்ப்பம் வந்தா கெட்டவன் என்று சொல்லுவாங்க ஆனால் 4 பேர்ல ஒருத்தன் தான் அப்படி மீதி 3 பேரு யோக்கியர் தான்
இந்த புனிதமான வேலையை நேர்மையாக செய்ததற்காக பெயர் தெரியாத நீல பனியன் நண்பரை இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க வாழ்த்துகிறோம்
இந்த தம்பி சொல்வது அனைத்தும் உண்மை...ஒரு 5 Star hotel ல் Technician வேலை பார்த்தேன்.4 மாதம் தான் வேலையை விட்டு விட்டேன்.அங்கே வருவது முக்கால் வாசி illegal relationship and Costly prostitude...ஆனால் அவர்கள் பண திமிரையெல்லாம் நம்ம கிட்ட காட்டுவாங்க...அதுதான் வேதனையின் உச்சம்.
Yes! He speaks as if all women guests are Bad and all these boys are good....how guests are spending their nights in the rooms is none of the room boys' business. It is their personal choice......1 in a million women would have asked him personal favour, he need not talk as if all women/couples are bad. But we agree with him that some people may cause damage to hotel room's property and some are irresponsible.......
@@heroineassSingapore, one of the strictest countries in the world, has legalised prostitution. There's a place called Geylang Street, which is famous for that. I'd say it's good to do that, so that sex crimes would be reduced. Direct opposite is a state called Kelantan in Malaysia, which could be said literally an Islamic State. All the sexual crimes, like father rape daughter, grandfather rape grand-daughter, happen there.
நான் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வேளை செய்து விட்டேன்.... போன இடங்களிலே சென்னையைவிட நான் மனதளவு எங்கும் கஷ்டபடவில்லை! வேலையே வேண்டாம் என்று விவசாய கூலி வேலைக்கு போய்ட்டேன்!
இந்த மாதிரி விஷயம் கேட்கவே மனசுக்கு கஷ்டமா 😕😕 இருக்கு 😭😭 நம்ம பெற்றோர் நம்மல கஷ்டபட்டு உழச்சு நம்மல மாதிரி கஷ்டபட கூடாது படிக்க வக்கிறாங்க அந்த கவலை இல்லாம உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றன 😭😭
15 வருடம் முன்னாள் லாட்ஜில் ரூம் பாய் வேல பார்த்த அனுபவம் எனக்கும் இருக்கு அவர் சொன்னது எல்லாமே சரி ஒன்னு கூட தப்பே இல்ல அட்டூழியம் நடக்கும் நான் வேலைய விட்டு வந்துட்ட இப்ப நான் ஒரு 4 wheeler டிரைவர் 😧
13 years love pesakuda mudiyathu .. only eye contact... Still now parents support oda marriage pannom... (God's gift one girl baby now ) .. memorable moments .... ❤️
தம்பி நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை, நீ சம்பாதிக்கும் சம்பளத்தில் தங்கைக்கு பீஷ்( Fees)கட்டனும், தாய்க்கு பணம் செலவிடனும் என்று சொன்னாய் இது நிரந்தரமான வாழ்க்கை, மற்றவர்களை பற்றி கவலைபடாதே, நல்ல வேலைகிடைக்கும், உனக்கு எதிர்காலம் மிக சிறப்பாக உள்ளது, தாயின் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, "வாழ்க வளமுடன்!
உண்மையில் அந்த தம்பி நல்லவரா இருந்த பாராட்டுக்கள், ஆனா Anchor ஒரு கேள்வியை கேட்க மறந்துட்டாரு நீங்க தான் இந்த வேலை சிரமமா இருக்குனு சொல்றிங்களே இந்த வேலைய விட நல்ல வேலை வாங்கித்தரேன் போறிங்களா-னு கேட்ருந்தா அவரின் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்திருக்கும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். "உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே" தல அஜித் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
ஒரு சில ரூம் பாய்கள் கேமரா வைத்து பார்பதும் ரூம்ல் இருக்கும் பெண்களிடம் மிரட்டி பாலியல் தொந்தரவு செய்வதும் நடந்து வருகிறது... அந்த மாதிரி ஆட்கள் சொன்ன தகவல்.... கேட்டு அதிர்ச்சி ஆகி உள்ளேன்......
நானும் சில வாரங்கள் ஒரு ஓட்டலில் எலக்ட்ரிக்சன் வேலையை செய்து வந்தேன். ஒரு முறை நானும் என் நண்பனும் ஒரு அறையில் Lights work செய்யும் போது ஒரு பெண் Both room ல் இருந்து வெளியில் வரும் போது வெறும் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார், மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தது. வேலை முடிந்து அறையை விட்டு வெளியே வந்து உண்மையில் ஒரு கேவலமான உணர்வு ஏற்பட்டது.... 😔.
அருமையான பதிவு bro, இதை எல்லா வாலிபர்களும் அறிந்து கொள்ள வேண்டும், உன் கண்ணை காத்து கொள் அப்பொழுது உன் நடையும் சரியாய இருக்கும், மன கட்டுப்பாடு மிகவும் முக்கியம், கேட்டு போக இன்று ஆயிரம் வழிகள் 😔
நானும் இப்படி பாதிக்கப்பட்டது ... ஒரு வாரம் மனச்சோர்வு வாட்டி வதைத்தது... பின்னர் இப்போது இதுவும் கடந்து போகும்.. அதை விடுங்கள் ... என ஆனது... நானும் ஓட்டல்காரர் (Restaurant captain).. 🙏🙏🙏😔😔😔
I'm in Hyderabad near dlf. In the hotel I'm staying now every day college students and working professional under very young age checkin for a 3 to 4 hours. Most girls are from rural areas of Andhra and tamilnadu. In next 10 years STD will reach peak.
சூப்பர் அருமையான பதிவு வாழ்க்கை பாதையில் முடிவடைகிறது அதை பரிதாப நிலை ஏற்பட காரணம் வசதி வாய்ப்புகள் வறுமை தெரிந்தால் வாழ தெரியும் வசதி இருந்தால் அலையா தெரியும் இந்த உலகில் அப்படி தான் இருக்கிறது
இந்த உலகில் 98% மக்கள் போலியானவர்கள்தான்... மீதி 2% மட்டுமே நல்லவர்கள்.. ஒருவன் செய்யும் தவறு வெளியே தெரிந்தால் கெட்டவன், தெரியவில்லை என்றால் நல்லவன்... இப்படிப்பட்ட நல்லவர்கள் 98% பேர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. 🤦♂️🤦♂️🤦♂️.. உண்மையை சொல்லவேண்டும் என்றால் உணர்ச்சி என்ற இயற்கைக்கு பல பேர் ஒரு விதத்தில் அடிமையாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்... ஆனால் நன்றாக சிந்தித்து உணர்சிகளை கட்டுபடுத்தி வாழ்ந்தால் நலம்.. இந்த கேள்விகளை உங்களிடமே கேட்கிறேன்.. இது ஊட்டியில் நடந்த உண்மை சம்பவம்.. ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள்.. அவர்களால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியவில்லை.. இருவரும் தங்கும் விடுதியில் அறை கேட்கிறார்கள், அங்கு அவர்களுக்கு அறை மறுக்கப்படுகிறது.. பின்பு அடர்ந்த புதர் பகுதிக்கு சென்று தன் உணர்ச்சிகளை தீர்த்து கொண்டிருக்கும் நேரத்தில் இதைக்கண்ட 5 இளைஞர்கள் அந்த பெண்ணை கற்பழித்து கொன்று, அந்த இளைஞரையும் கொன்று ஓடி விட்டனர்.. இப்போது சொல்லுங்கள் இதில் யாரு குற்றவாளி..? நம் மனதில் தோன்றுவது என்ன? 1. உணர்ச்சிகளை கட்டுபடுத்தி இருக்கலாம் என்று (அதான் சொல்லிவிட்டேனே 98% மக்கள் இப்படித்தான்), 2. திருமணம் செய்யும் வரை பொறுமையாக இருந்துருக்கலாம் என்று (காமத்திருக்கு அடிப்படையே காதல்தான் இது 1000% உண்மை, ஆனால் ஒரு தாய் மகன் மீது செய்யும் காதல் வேறு(அன்பு காதல் ), ஒரு ஆண் யாரு என்றே தெரியாத ஒரு பெண் மேல் காதல் செய்வது வேறு(காம காதல்), இப்படி காதலிப்பவர்கள் எத்தனை ஜோடிகள் திருமணத்தில் முடிகிறது???, 3. தங்கும் விடுதியில் அந்த ஜோடிக்கு அறை கொடுத்து இருந்தால்???? அந்த ஜோடிகள் அற்ப ஆசையை தீர்த்து விட்டு உயிருடன் ஆவது இருந்திருப்பார்கள் 🤦♂️🤦♂️🤦♂️.. இதில் யாரை குற்றம் கூறுவது 🤦♂️🤦♂️🤦♂️????
Tamil lnatthil saddam olunku illathal eppedi pirachanna varuthu matrathu tamilrgal sex thukki pidichu pesuvathum thavaru naan Europe la irukkiren eppedi pirachanna illa
இவர் சொல்றத கேட்டா நல்லவேலை நான் சென்னை போகலை படித்தும் வேலைகிடைக்காததால் சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்கிறேன் எல்லாம் இறைவன் செயல் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
I am also a hotelier worked at hotel reception in Sri Lanka every day I see many case like this infact i am not interested in marriage due to this type incidents we are living in worst society
Your thoughts are wrong bro. Just change the profession. 90% of people are good only 10% are bad. If you are going for teaching or religious work as a profession you will not say this. You are spending half of the day in the profession. That's why you are being like this. Don't worry. Marriage life will be very happy. Just marry and love her soul. You will realise the real happiness. Being alone or single is the worst part of your life.
@@jjf518 yes it's true see Katrin mozhi flim parrota kadaiyila velai seiravanukku nila va patha parotta mathiri than theriyum. So in this world many jobs available change it live happily
தவறு செய்யாதவன் நல்லவன் இல்லை.சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன் தான் நல்லவன் 💐💐👍
உண்மை நண்பா
Unmmaiyana vaarthai
அவன் மனிதன் இல்லை புனிதன்.
Fact
Super bro ❤️😍
சரியான தாய் தந்தையால்
வளர்க்கப்பட்ட பிள்ளை இவர்
வாழ்த்துக்கள்.
😂😂😂
Neenga paathinga
இளமையான வயதாக இருந்தாலும் தம்பி நீ பேசுகிற பக்குவம் உன்னை பெரியவனாக காட்டுகிறது உன்னுடைய அன்பு வியப்பாக இருக்கிறது வேதனையும் தெரிகிறது வாழ்த்துக்கள்
Unmai peoples 😊
இந்தகாலத்தில் இப்படி ஒரு இளைஞனா பெற்றோர்கள் வளர்ப்பு பாராட்டுக்குரியது 🙏🙏🙏
Mulusa theriyama prsringle bro
Lol if you think he's good you're fool.
@@NARUTO-mt5lz address book pannuvanga brother
@@sangavis5772 nengalum apdiya enna
உண்மை தான் அந்த தம்பி பெற்றோரின் கஷ்டம் தெரிந்து வளர்ந்த பிள்ளை.. 👍
தம்பி உனது தனிமனித ஒழுக்கம் என்பது என்னால் யூகிக்க முடியாத வகையில் உள்ளது பாராட்டுக்கள்
இவ்வளவு அருமையான பையனை பெற்றதற்கு அவரது பெற்றோர் பெருமை கொள்ளலாம். நலமுடன், வளமுடன் வாழ்க.
aiyoo aiyoo .. aniyathukku nallavana irukkiyada thambi
💯
@@kevin-6 😀
🤣🤣🤣🤣🤣🤣😡ne elam...sry..
Booomer
பிழைக்கத் தெரியாத பையனோ? நல்ல மணிதனாக வாழவேண்டும் என நினைக்கும் இந்த தம்பிக்கு பாராட்டுக்கள்.
Kantipppa anna 🙏
மறுபிறவி வேண்டுமா ஓஓஓஓஓஓஓஓஓ
உனக்கும் இல்லை எனக்கும் இல்லை படைத்தவனே எங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் தீயவன் யார் கடவுளே எடுத்து கொள்வான்
School College Room Booking Study's
நல்ல ஒரு மனிதன் இப்படி எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் எந்த தவறும் நடக்காது இந்த நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த தம்பியின் தெளிவான பேச்சால்
எவ்வளவோ திருந்தாத ஜென்மங்கள் ஓரளவுக்காவது திருந்தும்.நல்ல மகன் இவர்.
Super a pesureenga bro.
நீலச்சட்டை தம்பி. உன் நேர்மை உன்னை உயர்த்தும்.உன்னைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளாய். வாழ்த்துகள்.
இதெல்லாம் பார்த்த பிறகு பெண்கள் மீதும் காதல் மீதும இருக்கும் மதிப்பு போகிறது.. இத்தனையும் மீறி நல்ல மனைவியை பெற்றவர்கள் பாக்கியாசலிகள் 👍
Kadhal ah... Entha kalathulya... Enna bro comedy panreenga..!
Entha kaalathula true love nu onnu ellavey ella bro...
That is why I m still Single in age 37
Ponnu paiyan 2 berum dha poranga ..pinna ea ponna matum soldringa
Bro yaan epuvumey ponnunga tappu both ithu same taan so epuvumey one side pesatingga
😭
Super bro இப்ப அந்த புள்ளிகோ girl இன் true love உங்க interview ன் மூலம் அந்த Baby (B) என்ற பையனுக்கு தெரிய வந்துருக்கும். ஒரு நல்ல பையனின் வாழ்க்கையை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி.. 👍 இப்படிக்கு பாவப்பட்ட ஜீவன்கள் 90"s kid's..
உண்மை நிலை மறைக்காமல் பகிர்ந்து கொண்டு இருக்கிர்கள்... உங்களின் பேச்சில்100% உண்மை நிலை தெரிகிறது.... சிறந்த விழிப்புணர்வு நண்பா...
தம்பி நீங்க சொல்றது 100% உன்மை....நானும் 15 வருடம் Bell Boy வேலை செய்து இருக்கிறன்.. Star Hotela...
Nanum Hotel vela seithanan kundikka vachuddangal 😢
தம்பி சின்ன வயசுல நல்ல பிள்ளை யாக இருக்கிறது மகழ்ச்சியாக இருக்கு. நல்ல வளர்ப்பு. உனக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
Nice words
மாமா வேலை கடவுளே நாராயணன்
என்ன உலகம் இது சாமி
உண்மை சொன்னால் பாவம் பொய் சொன்னால் லாபம்
Always Fake World Sex World
அந்த தம்பி சொல்வது தான் உண்மை செல்போன் இது தான் இன்றைய சமுதாயத்தை சீரழிக்கும் பயங்கர ஆயுதம் . நான் எல்லாம் வேலைக்கு போய் தான் செல்லே வாங்குனேன்
ஒரு நாள் Room Service பையன் சொன்னான் அண்ணா இங்கே வேலை பார்த்தால் நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம மனைவியை கூட சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கிற மாதிரி ஆகிடும்.என் மனதை அந்த வார்த்தை மிகவும் பாதித்தது.அவசரமா ஊருக்கு போறேன் சொல்லிட்டு வந்தவன் திரும்பி போகலை...
aama bro yaaraiyum indha kaalathula nambamudiyala
அந்த வார்த்தை உண்மைதான் மனைவியையே நாம் அயிட்டமாக பார்ப்போம்
@@smartsenthil6187 கணவனையே தேவடியாப் பயலாகவும் பாப்போம்.. 👍🏻👍🏻
இந்த பதிவை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா நலமோடு பெற்று வளமோடு வாழ்க அண்ணா
தம்பி உன்னுடைய மன உறுதி நான் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்
நீல வண்ண சட்டை!! வாழ்த்துக்கள் நண்பா. நல்ல மனசு, நல்ல பேச்சு!!
Rendu perum blue than poturukainga ..
உன்னை பெற்றெடுத்த தாயை வணங்குகிறேன்,நல்ல வளர்ப்பு...
Unmai. Pavam pasanga.
Correct
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யவில்லை சூப்பர் நண்பா தாய் தந்தையின் வளர்ப்பு அப்படி 👍👍👍👍
Yaaruku theriyum
🤣🤣🤣
இங்க கிண்டல் பன்றவங்களுக்கு தெரியாது..ஒரு பெண்ணாக நான் தமிழ் நாட்டில் பல நல்ல ஆண்களை பார்த்து இருக்கேன்..சந்தர்ப்பம் வந்தா கெட்டவன் என்று சொல்லுவாங்க ஆனால் 4 பேர்ல ஒருத்தன் தான் அப்படி மீதி 3 பேரு யோக்கியர் தான்
"ஆசை யாரை தான் விட்டு வைத்தது" !!!
ஆசை தான் ஒரு மனிதனை (ஆன் பெண் )'ஐ தவறான வலிக்கு செல்ல வைக்குது ..
ஆசைகளை அடக்கி வாழ கற்றுக்கொள்ளுவோம் 👍
true
இந்த புனிதமான வேலையை நேர்மையாக செய்ததற்காக பெயர் தெரியாத நீல பனியன் நண்பரை இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க வாழ்த்துகிறோம்
Nakkalya unaku....😂😂😂😂 punithamana velaya....
Vancha pugalchi aniya bro😂
Reward goes to u
பேசுவதை வைத்து எல்லாம் எதையும் யாரையும் எப்போதும் முழுசாக நம்ப கூடாது.....
நீங்க நம்ம இனம் புரோ
சின்ன வயசுலயே mobile-ல குடுத்து தனி room-மும் குடுத்தா இப்படிதான் நடக்கும்...future கஷ்டம்
கலாச்சார சீர்கேடு, உண்மை காதல் மலை ஏறிப்போச்சு.
நீங்களும் எங்களைப்போல 90s kids தான்.
ஆம் நண்பா கண்ணியமான காதல் காமமா போச்சு நண்பா 90கிட்ஸ் சிங்கிள் பையன்
Poda bommer uncle ivanga 2k kids dhan kuptu suthuravan dhan 90s kids
தம்பி நீ சொல்வது 100% உண்மை.
பாத்தா வில்லன்மாறி இருக்கிறிங்க ஆனா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருக்கிங்க ப்ரோ👏👏👏
நானும் இதையே தான் நினைத்தேன் 😂
அந்த காலத்தில் சிறு வயதில் திருமணம் செய்தார்கள், நிம்மதியாக தேவையானது எல்லாம் கிடைத்தது.
ஆனால் இன்று settle aganum.
Hands off நண்பா உன்னுடைய நல்ல குணத்திர்கு👏👏
இந்த தம்பி சொல்வது அனைத்தும் உண்மை...ஒரு 5 Star hotel ல் Technician வேலை பார்த்தேன்.4 மாதம் தான் வேலையை விட்டு விட்டேன்.அங்கே வருவது முக்கால் வாசி illegal relationship and Costly prostitude...ஆனால் அவர்கள் பண திமிரையெல்லாம் நம்ம கிட்ட காட்டுவாங்க...அதுதான் வேதனையின் உச்சம்.
Enka ji irukku Naa poran
😂
@@Tamiltechnews-g2f 😁😆
@@Tamiltechnews-g2f 😂😂
@@Tamiltechnews-g2f 😂😂
இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நல்ல பையன்' hands off👏👏
😅😅
@Live Well paarvaiye kaama paarvaiyaa irukku. 🤣🤣
Athu hatsoff
Ada paavingala 6 maniku Mela avanoda avadhaaram theriyama irukingale 🤣
Evanai ellam namba mudiyathu
Psychologically I don't think this guy is as genuine good as he portrays himself
Yes! He speaks as if all women guests are Bad and all these boys are good....how guests are spending their nights in the rooms is none of the room boys' business. It is their personal choice......1 in a million women would have asked him personal favour, he need not talk as if all women/couples are bad. But we agree with him that some people may cause damage to hotel room's property and some are irresponsible.......
@@heroineass it's his frustration, that he had any lovers(inferiority complex) and no one have invited him for sex. An perfect Pervert🤣😂🤣
Same feeling 😂
Well, it's universal truth that 99.9% of the population of man are slave to sex
@@heroineassSingapore, one of the strictest countries in the world, has legalised prostitution. There's a place called Geylang Street, which is famous for that. I'd say it's good to do that, so that sex crimes would be reduced.
Direct opposite is a state called Kelantan in Malaysia, which could be said literally an Islamic State. All the sexual crimes, like father rape daughter, grandfather rape grand-daughter, happen there.
Nice Post... Congratulations to his parents who's having a great son like this...
நான் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வேளை செய்து விட்டேன்.... போன இடங்களிலே சென்னையைவிட நான் மனதளவு எங்கும் கஷ்டபடவில்லை! வேலையே வேண்டாம் என்று விவசாய கூலி வேலைக்கு போய்ட்டேன்!
அது உங்க நினைப்பு போல, தமிழ்நாட்டில் easy யா பிழைக்க ஒரே இடம் சென்னை, கால்1 வயிறு சோறு கிடைக்கும், ஊரு side என்ன கிடைக்கும்
நல்லது.
@@sangavitamilmani9915 கால் வயிறு கஞ்சியாக இருந்தாலும் கெளவரமாக தன்மானத்துடன் நிம்மதியாக குடித்து வாழ்கிறோம்!
@@karthikselva100 சூப்பர் அண்ணா☺☺
@@sangavitamilmani9915 நிம்மதி
இந்த மாதிரி விஷயம் கேட்கவே மனசுக்கு கஷ்டமா 😕😕 இருக்கு 😭😭 நம்ம பெற்றோர் நம்மல கஷ்டபட்டு உழச்சு நம்மல மாதிரி கஷ்டபட கூடாது படிக்க வக்கிறாங்க அந்த கவலை இல்லாம உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றன 😭😭
15 வருடம் முன்னாள் லாட்ஜில் ரூம் பாய் வேல பார்த்த அனுபவம் எனக்கும் இருக்கு அவர் சொன்னது எல்லாமே சரி ஒன்னு கூட தப்பே இல்ல அட்டூழியம் நடக்கும் நான் வேலைய விட்டு வந்துட்ட இப்ப நான் ஒரு 4 wheeler டிரைவர் 😧
I am also,👍
@@v.chelladuraiv.chelladurai1026 👌🤝 நண்பா
13 years love pesakuda mudiyathu .. only eye contact... Still now parents support oda marriage pannom... (God's gift one girl baby now ) .. memorable moments .... ❤️
Vara level
Sema ❤️ Vera level guys... God bless you
உண்மையாது தல
Woww...☺️
❤️
நல்ல மணிதனாக வாழவேண்டும் என நினைக்கும் இந்த தம்பிக்கு பாராட்டுக்கள்
தம்பி நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை, நீ சம்பாதிக்கும் சம்பளத்தில் தங்கைக்கு பீஷ்( Fees)கட்டனும், தாய்க்கு பணம் செலவிடனும் என்று சொன்னாய் இது நிரந்தரமான வாழ்க்கை, மற்றவர்களை பற்றி கவலைபடாதே, நல்ல வேலைகிடைக்கும், உனக்கு எதிர்காலம் மிக சிறப்பாக உள்ளது, தாயின் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, "வாழ்க வளமுடன்!
Good interview.... Both are interactive... Healthier.. For society
Very nice boy , credit goes to his parents and his future will be good Allah blessings is on this boy ,in Sha Allah
Yes
Hadhahullah
Allah va umbu
என்னம் போல்தான் வாழ்க்கை தம்பி நீ வாழ்கையில் நல்ல நிலமைக்கு வருவாய் நீ படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும்
நீல கலர் சட்டை பிரதர் உங்களோட வார்த்தை உண்மை நீங்களும் உண்மை கடவுள் உங்களுக்கு நல்ல அருமையான வேலை கொடுக்க வாழ்த்துக்கள்
My respect to the blue shirt man.. very open talk.. genuine...
Avane oru fraud. 😅
தம்பி உன் வருத்தம் புரியுது இருந்தாலும் நியாயமாய் நடப்பதற்கு வாழ்த்துக்கள்
Mediala ipdi thaan bro pesuvanunga....ivana hack panna theriyum kaaju pasanga😂
@@alexpandian5896 crct ya
itu yallam nambra maariya iruku 😂
அவன் நேர்ல எத்தனை ஓட்டைய போட்டானோ நல்லவன் மாரி பேசுறான்.. 😂😂
@@vibinXd nambuna than soru poduvanga sonnanga 🤣
வீட்டுல படிக்கிறதுக்கு அனுப்புறாங்க ஆனா இதுங்க படுக்கருதுக்கு வருதுங்க i got tears in my eyes bro..... But it's fact.
What a fantastic person you are? Well done 👍 your family members are so lucky.
7:48 super screens dii ... Title story ' Mamiyarru kasuu vakii room podetha trirumagal new serial 2025
கால மாற்றம் கண்ணீர் வர வைக்கிறது...
இப்படிக்கு 90 கிட்ஸ் 1996
Purithu purithu
Am 1994
@@mewedward 90s kid yokiyanu sollama enna solla solra... Innumum appa amma ku bayapadravan, ponnunga kitta pesa kucha padravan than 90s kids.. Oyo room la vanthathey ipo thana..
93
Oyo matum Ilana nariya vazhi pari rape public distribution la nariya irukum bro think it it's good for our generation
உண்மையில் அந்த தம்பி நல்லவரா இருந்த பாராட்டுக்கள், ஆனா Anchor ஒரு கேள்வியை கேட்க மறந்துட்டாரு நீங்க தான் இந்த வேலை சிரமமா இருக்குனு சொல்றிங்களே இந்த வேலைய விட நல்ல வேலை வாங்கித்தரேன் போறிங்களா-னு கேட்ருந்தா அவரின் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்திருக்கும்.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே" தல அஜித் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
Fact
Super
Super pro
ரொம்ப கஷ்டப்பட்டு வந்த பையன், அவன் பேசுவதுலிருந்து தெரிகிறது, உன் நல்ல குணத்திற்கு வாழ்த்துகள் தம்பி 👌👍👏👏👏🙏🏻💯🖤❤
No love, no marriage and no pain 🙏🙏🙏🙏🙏
நீங்கதான் ஞானி.
Ama bro. 👍
ஒன்லி மேட்டர் 🤣
💯💯
Super ji
I Appreciate his guts in revealing the truth and wish newsglitz for taking an initiative in this awareness
This guy is a real hero / good human being ….
Nandri sago
young age and very matured person. Really your great bro.
கரையை போக்க லிட்டர்கெண்ட் ரின் இருக்கு 100 சதவீதம் போக்கும் ஜெய் ஹிந்த் 🇮🇳🙏🏻🇮🇳
அனைவரும் நல்லவரே அவர்களின் மற்றொரு பக்கம் தெரியாத வரை இங்கு எல்லாரும்
உண்மை சகோ
Unha valarpu really happy about your parents...... Nalla future irukum bro ungaluku Blue shirt bro
Thank u
More than 400 cases have been booked and 30 lodges have been sealed in the past one year. So if a teen is getting caught his life will be spoiled.
எப்படி ரூம்பல 5 பயனோட மாட்டிகிகொட்ட பெண்ணை கூட
கல்யாணம் செய்ய ஆண் காத்திருகிறானே
Savvvtum😂😂
Bro oyo yeppo vanthutho apove room book pana iruntha payam elam pochu bro police case um payamum ilama irukanga main reason athan
@@raul4885 unaku kedaikala nu kadupu 😂
400 cases aam 😂 enna case nu sollunga paapome
இந்த வீடியோ எல்லோருடய கவனத்திர்க்கும் போக வேண்டும்
முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் போக வேண்டும்
எல்லோருக்கும் நல்லது சொன்ன அருமை தம்பிக்கு நன்றி
9:45 naamalum receptionist velaiku polam pola 90's kid da innum single ah irkum
யாருப்பா அந்த பையன்... தெய்வம்... நல்ல பையன் 🌿🙏🙏
Full urrrtuuu bro .avan jalsa pannirupan
ஒரு சில ரூம் பாய்கள் கேமரா வைத்து பார்பதும் ரூம்ல் இருக்கும் பெண்களிடம் மிரட்டி பாலியல் தொந்தரவு செய்வதும் நடந்து வருகிறது... அந்த மாதிரி ஆட்கள் சொன்ன தகவல்.... கேட்டு அதிர்ச்சி ஆகி உள்ளேன்......
enna bro soldringa
நம் இனத்தை சேர்ந்தவனாடா நீ🎉❤❤
வாழ்க வளமுடன்
இந்த மாதிரி இக்கால பெண்களை திருமணம் செய்து வாழ்வதை விட விவேகானந்தர் எப்போதும் நமக்குள் நாமே நிலைத்து ஆனந்தமாக வாழ்ந்துவிடலாம்..
தெளிவான பேச்சு நண்பா 👏👏👏
நானும் சில வாரங்கள் ஒரு ஓட்டலில் எலக்ட்ரிக்சன் வேலையை செய்து வந்தேன். ஒரு முறை நானும் என் நண்பனும் ஒரு அறையில் Lights work செய்யும் போது ஒரு பெண் Both room ல் இருந்து வெளியில் வரும் போது வெறும் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார், மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தது.
வேலை முடிந்து அறையை விட்டு வெளியே வந்து உண்மையில் ஒரு கேவலமான உணர்வு ஏற்பட்டது.... 😔.
வாழ்த்துக்கள் sir. நல்ல மனசு, நல்ல பேச்சு!!
Respect to his parents.his life partner, his children to be blessed to have a spouse father like him
அருமையான content தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
இதெல்லாம் நடந்தால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் இயற்கையான விசயம்தான்
இந்த video பார்த்து விட்டு நிறைய ஆண்கள் அந்த வேலைக்கு போக வாய்ப்பு உள்ளது 😜
@Bigboss_6_tamil what a man
Athu ennamo unmaithan
@@uthayaprakashrmm4446 hum
Ne pova solu 🤔😐😤
😋😋😋😋😜😜😜😜😜
very important interview, should not be missed in life.
தம்பி உன் நேர்மைக்கு என் வாழ்த்துக்கள். உன் தாய் தந்தைக்கு என் மனமார்ந்த நன்றி.
தம்பி நீ வேர லெவல் ஆனா உன்னைய நினைக்கும்போது பாவமா இருக்கு நீ மென்மேலும் வளர்ந்து நல்லபடியா இருக்கனும் வாழ்க வளமுடன்
He is very responsible speech..🔥🔥
@@kanishkaraj9540 apo Avan unaku room boy ah
😁😁😁🤣🤣🤣
என்னமோ அவன நேர்ல பார்த்து பழகுன மாதிரி சொல்ற..
அவன் பொறுப்பா பேசிட்டா நல்லவனா?? 😂🤣
@@kanishkaraj9540 Ada manam kettavanae
@@Naveenkumar-qd5tg adhaneee...ena bro..comments la evlo boomers..chiiii....
Evanungala nambi tha life la 23 year nasama pochu....
whoever it may concern
this ppl must understand what practical life is...
Don't feel brother..I feel about your pain ..for each and every words ...all the best for your future ...u got new job 👍
உங்கள் கேள்வி அவர் பதில் மிகவும் நன்று தேங்க்ஸ் for இன்டெர்வியூ.
அருமையான பதிவு bro, இதை எல்லா வாலிபர்களும் அறிந்து கொள்ள வேண்டும், உன் கண்ணை காத்து கொள் அப்பொழுது உன் நடையும் சரியாய இருக்கும், மன கட்டுப்பாடு மிகவும் முக்கியம், கேட்டு போக இன்று ஆயிரம் வழிகள் 😔
நானும் இப்படி பாதிக்கப்பட்டது ... ஒரு வாரம் மனச்சோர்வு வாட்டி வதைத்தது... பின்னர் இப்போது இதுவும் கடந்து போகும்.. அதை விடுங்கள் ... என ஆனது... நானும் ஓட்டல்காரர் (Restaurant captain).. 🙏🙏🙏😔😔😔
really you are Gem of a Person Brother.... God Bless🙌you
I'm in Hyderabad near dlf. In the hotel I'm staying now every day college students and working professional under very young age checkin for a 3 to 4 hours. Most girls are from rural areas of Andhra and tamilnadu. In next 10 years STD will reach peak.
ஆசையும் துன்பமும் தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.
-மகாஞானி புத்தர்
நான் இலங்கையன் இதற்கு பிறகு indianBaharth Matromany இலிருந்து விடுபடுகிறேன்.இந்திய பெண்கள் மீதான நம்பிக்கை இழந்துவிட்டேன்
Head's of to you bro.. You Unga work la neenga than Mass bro ennaikum 💐💐💐💐
சிறந்த பதிவு மக்கள் உணரவேண்டிய கருத்துகள்
அருமை100% உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி 👌👌👌👌
க௫ப்பட்டி பானை க்குள் கையை விட்டு விட்டு கையை நக்காத
உண்ணதமான தம்பி. வாழ்க வள்ர்க.
என்ன ஒரு தத்துவம்...அற்புதம்..🤣🤣🤣🤣🤣
Sex Life Mind Always School College Students Education Teachers
It's all are Human Beings y
Survival
கருப்பட்டி பானை என்னவா இருக்கும்?
சூப்பர் அருமையான பதிவு வாழ்க்கை பாதையில் முடிவடைகிறது அதை பரிதாப நிலை ஏற்பட காரணம் வசதி வாய்ப்புகள் வறுமை தெரிந்தால் வாழ தெரியும் வசதி இருந்தால் அலையா தெரியும் இந்த உலகில் அப்படி தான் இருக்கிறது
நல்லா இருப்ப யா நீ 🙏😍
பெற்றோர்களே உஷார்... 🙏🏻காதலனே நீயும் உஷார் 🙊
காலத்திற்கேற்ப மாற்றம், நாகரிகம் என்ற பேரில் வாழ்க்கை நாசமாகிறது. தனி மனிதன் ஒழுக்கம் குறைந்து விட்டது.
இந்த உலகில் 98% மக்கள் போலியானவர்கள்தான்... மீதி 2% மட்டுமே நல்லவர்கள்.. ஒருவன் செய்யும் தவறு வெளியே தெரிந்தால் கெட்டவன், தெரியவில்லை என்றால் நல்லவன்... இப்படிப்பட்ட நல்லவர்கள் 98% பேர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. 🤦♂️🤦♂️🤦♂️.. உண்மையை சொல்லவேண்டும் என்றால் உணர்ச்சி என்ற இயற்கைக்கு பல பேர் ஒரு விதத்தில் அடிமையாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்... ஆனால் நன்றாக சிந்தித்து உணர்சிகளை கட்டுபடுத்தி வாழ்ந்தால் நலம்.. இந்த கேள்விகளை உங்களிடமே கேட்கிறேன்.. இது ஊட்டியில் நடந்த உண்மை சம்பவம்.. ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள்.. அவர்களால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியவில்லை.. இருவரும் தங்கும் விடுதியில் அறை கேட்கிறார்கள், அங்கு அவர்களுக்கு அறை மறுக்கப்படுகிறது.. பின்பு அடர்ந்த புதர் பகுதிக்கு சென்று தன் உணர்ச்சிகளை தீர்த்து கொண்டிருக்கும் நேரத்தில் இதைக்கண்ட 5 இளைஞர்கள் அந்த பெண்ணை கற்பழித்து கொன்று, அந்த இளைஞரையும் கொன்று ஓடி விட்டனர்.. இப்போது சொல்லுங்கள் இதில் யாரு குற்றவாளி..? நம் மனதில் தோன்றுவது என்ன? 1. உணர்ச்சிகளை கட்டுபடுத்தி இருக்கலாம் என்று (அதான் சொல்லிவிட்டேனே 98% மக்கள் இப்படித்தான்), 2. திருமணம் செய்யும் வரை பொறுமையாக இருந்துருக்கலாம் என்று (காமத்திருக்கு அடிப்படையே காதல்தான் இது 1000% உண்மை, ஆனால் ஒரு தாய் மகன் மீது செய்யும் காதல் வேறு(அன்பு காதல் ), ஒரு ஆண் யாரு என்றே தெரியாத ஒரு பெண் மேல் காதல் செய்வது வேறு(காம காதல்), இப்படி காதலிப்பவர்கள் எத்தனை ஜோடிகள் திருமணத்தில் முடிகிறது???, 3. தங்கும் விடுதியில் அந்த ஜோடிக்கு அறை கொடுத்து இருந்தால்???? அந்த ஜோடிகள் அற்ப ஆசையை தீர்த்து விட்டு உயிருடன் ஆவது இருந்திருப்பார்கள் 🤦♂️🤦♂️🤦♂️.. இதில் யாரை குற்றம் கூறுவது 🤦♂️🤦♂️🤦♂️????
Yes true
திருடுnaaaaaaaa பார்த்துக் -----------------
Tamil lnatthil saddam olunku illathal eppedi pirachanna varuthu matrathu tamilrgal sex thukki pidichu pesuvathum thavaru naan Europe la irukkiren eppedi pirachanna illa
ஒருத்தன லவ் பண்றனு சொல்ற பொண்ணு, அவ friend கூட ஒரே bed ல தங்குது...என்ன சொல்றது?
நம்பிக்கை தான் வாழ்க்கை என்று சொல்றாங்க 🙄🙄
Ennada adhu poi
பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகளை கொஞ்சம் யோசிக்க வைக்கும் பதிவு. உன் நேர்மைக்கு வாழ்த்துக்கள் சகோதரா.. 🤝🏻🫂😊
இவர் சொல்றத கேட்டா நல்லவேலை நான் சென்னை போகலை
படித்தும் வேலைகிடைக்காததால் சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்கிறேன்
எல்லாம் இறைவன் செயல்
சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
என்னை விட நல்ல பையனா இருக்கிறான், பாராட்டுக்கள்
I am also a hotelier worked at hotel reception in Sri Lanka every day I see many case like this infact i am not interested in marriage due to this type incidents we are living in worst society
So sad rajkumar.
Your thoughts are wrong bro. Just change the profession. 90% of people are good only 10% are bad. If you are going for teaching or religious work as a profession you will not say this. You are spending half of the day in the profession. That's why you are being like this. Don't worry. Marriage life will be very happy. Just marry and love her soul. You will realise the real happiness. Being alone or single is the worst part of your life.
@@jjf518 yes it's true see Katrin mozhi flim parrota kadaiyila velai seiravanukku nila va patha parotta mathiri than theriyum. So in this world many jobs available change it live happily
True friends currently I am doing a New job this is my past experience
Get married soon.. Good People population is still bigger than this shit