இந்த கொலைக்கு காரணமே போலீஸ் கைக்கூலி வாங்கி பெண்ணை பெற்றோருடன் அனுப்பியதுதான். தன் குடும்பத்தில் எல்லோரும் காதல் திருமண ம் செய்ததாக கூறும் முதலமைச்சர் இந்த காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Cm ena pa pana mudiyum yellarum jaadhi veri piduchu erukunga keta jaadhi patru nu solluvanga seri jaadhi yenga erundhu vanduchu nu partha adu enda hindu religion la erundhu vanduruku apo police oh ila cm oh Mela kurai solla mudiyadhu endha manidhan uruvakuna hindu religion Mela kurai erukiradhu nu sollalam , eda kekum podu kovam varum ana edu dan unmai.
அடடா இந்த குழந்தைகள் திருப்பூரில் என் கண்ணில் பட்டு இருந்தால் பத்திரமாக பாதுகாப்பு கொடுத்து இருப்பேனே😢😢வாழ வேண்டிய வயதில் இப்படி சாகடித்து விட்டார்களே பாவிகள்😢😢
Bro 1st tirupur mills la north Indians tamil ponnungaluku panra arajagatha thattikelunga. Tamil ponnungala eamathi marriage panni 3 months irunthutu north side oodi poeranuga. Antha ponnunga veetukum pogamudiyama kai kolanthayoda nikkuthunga. There're so many girls i hve seen. And company supervisors and managers panrathu innum arajaham bro. Ithellam kelunga 1st.
அந்த பெண்ணை வாழ்த்த மனம் இல்லை என்றாலும் அவளை அப்படியே விட்டு இருக்கலாம்.இந்த மாதிரி படு பாதகம் செய்வதால் இவர்களுக்கு கிடைத்தது என்ன.அந்த குழந்தை எங்கேயோ சந்தோஷமாக வாழ்ந்து இருக்கும்.இவர்களுக்கு இதயத்துக்கு பதில் இரும்மை வைத்து விட்டானோ அந்த ஆண்டவன்.
பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது மிகப் பெரும் தவறு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பெற்றோர்கள் சம்மதத்தோடு பெற்றோர்களின் முன்னிலையில் தான் திருமணம் செய்ய வேண்டும்
அடுத்த வீட்டு பிள்ளைகள் காதல் திருமணங்கள் பார்ப்தற்க்கும் கேட்பதற்கு சந்தோசமாகதான் இருக்கும் ரசித்து ரசித்து வர்ணனை செய்யவும் சுகமாக இருக்கும் அதே தங்கள் வீட்டில் நடந்தால் பெரிய போர் களமாகவும் கொலை களமாகவும் இருக்கிறது
அது தான் ஏன் ? என்கிறேன் . இந்த கொடுமை நிறைந்த சாதி பிரிவினை " சித்தாந்தம் " ஆரிய வந்தேறி யுடன் இங்கே இறங்கியது . பிராமணீயம் / பார்ப்பனீயம் என்னும் சாத்தான் சக்தி தானே இந்த கொடிய " பிறப்பால் உயர்வு தாழ்வு பிரிவினை வெறுப்பு " என்னும் உலகில் வேறெங்கும் இல்லாத " சாதிக் கட்டமைப்பு " தனை உண்டாக்கி உருவாக்கி , பிற இந்திய நாட்டு மக்களுக்குள் மனத்தில் மூளையில் புகுத்தி , வேள்வி தீ போல் வளர்த்து ஆழமான மன நோயாக பரப்பி விட்ட து , சரித்திர உண்மை . பொய்யல்ல . இந்த சாதீய பிசாசு , கொலை வெறியை தூண்டி இப்படி நடக்க செய் வ து " உயர் " சாதியினரி டம் கூட இப்படி இல்லை . " இடை பட்ட " சாதியினர் மத்தியில் தான் , இது மிக ஆக்ரோஷமாக இருக்கிறது , காவு வாங்கு கிறது . பிராமணர் போன்ற " உயர் " சாதி பணக்காரர் கூட " ஒழிந்து போ " என்று விட்டு விடுகிறார்கள் கொலை செய்வது இல்லை . என்று தணியும் இந்த சாதி ( தீய ) வெறி ? ..
@@Ranjith2K00 எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறையும் தங்கள் குடும்ப கவுரவமும் தன்மானமும் இருப்பதால்தான் போர்களம் எதுவுமே இல்லாத நாய் களுக்கு கிடைத்தது வரை லாபம் என்று இருந்து விடுவார்கள்
வெண்ணைகளா , பெத்து ,வளர்த்து,படிக்க வைத்த பெற்றோரிடம் கேட்டு திருமணம் செய்யுங்கடா.உன் தங்கையை ,உன்னை மோசமானவன் திருமணம் செய்தால் ,உன் மனது வலிக்குமா,இல்லையா.
சரி தம்பி ஐந்து வருடங்கள் இந்த பெற்றோர் தூக்கிகிட்டு இருந்தாங்களா?. சரி நடந்தது நடந்து விட்டது அவளை தலை முழுகியிருக்க வேண்டியது தானே? வீனாக இப்படி கொன்று விட்டார்களே பாவிகள் .
என்னத்தடா தலையில கட்டி கொண்டு போகப்போறீங்க,5 நிமிஷம் சுகத்துக்காக இத்தனை போராட்டமாடா, செய்தி வாசிப்பாளர் சூப்பர் தெளிவான உச்சரிப்பு செய்தி வாசிக்கும் விதம் அருமை 👌👍👍
ஆக மொத்தம் இருவரும் பள்ளி காலத்தில் இருந்து காதலித்தார்கள், அரசு கல்லூரிகளில் இலவச மேற்படிப்பு இருந்தாலும், வறுமை என்ற காரணத்தால் திருப்பூர் சென்று வேலை செய்து, காதலை வளர்த்து கொண்டு, திருமணம் செய்து கொண்டு, ஓர் உயிர் பறிக்கப்பட்டது. தவறு எங்கே??? சமூகத்திலா???
காதல் கத்திரிக்கா னு பெத்தவங்க ள கஷ்டப்படுத்தாதீங்க. ஜாதி திருமணம் நல்லதுன்னு சொல்ற நீங்க உங்க புள்ளிங்களுக்கு ஜாதி கலப்பு திருமணம் பண்ணுங்க. உங்களுக்கு சோறு போட்டு வளத்த பெத்தவங்க தான் முக்கியம். வாழ்க்கைல எதாவது முன்னேற வழிய பாருங்க. காதல் வரும் தான் தப்பில்ல உங்களால வாழ தேவையான அடிப்படை பொருளாதாரம் சேர்த்திட்டு காதல் கல்யாணம் பண்ணுங்க பெத்தவங்க சம்மதத்தோட. சினிமா காற்ற காதல் கதையை பாக்காதீங்க. சினிமா ல நடிக்கிற எவனும் காதல் பண்ணி முன்னேறல. இளைஞர் சமுதாயம் உங்க வாழ்க்கையில் முன்னேற இதான் சரியான பருவம். எவளியாவது புடிச்சிட்டு பேபி தங்கம் னு வாழ்க்கையை தொலைச்சிராதீங்க. மனசுங்க மனசு கொரங்கு மாதிரி மாறிட்டே இருக்கும். முக்கியமா பொண்ணுங்களுக்கு முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் சேலைக்கு தான் பிரச்னை. பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு புள்ளைய பெத்துக்குறது மட்டும் னு இல்லமா உங்களுக்காக அடையாளத்தை உருவங்குங்க. இதனால் நான் என்ன சொல்ல வரான காதல் கத்தரிக்க னு சொல்லிட்டு உங்கள நீங்களே ஏமாத்திட்டு வாழ்க்கையை அழிச்சிக்காதிங்க. இளமையை ரசிங்க. முன்னேறுங்க. ஒழுக்கமா இருங்க. ஏதோ என்னால முடிந்து 😂 என்ன சொல்ல வந்தேன் னு முழுசா சொல்ல முடில
@@mewedward school la yarum ketu pogaporathu illa. Kalyanam panni vechanunga paru, avanunga Nala than nadanthathu!!!! Atha WhatsApp status la vechan paru antha naai than karanam
.....dineshkumar.... நகரத்தில் தாசில்தார் ...ஜாதி சர்டிஃபிகேட்... கொடுக்க மாட்டேன்னு ஓடி விட்டாரா?? MLA MP எலெக்சன் ஆள் நகரத்தில் எப்படி செலக்ட் பண்ணறாங்க ன்னு கவனியுங்கள்.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் ஜாதி, மத பிசாசுகள் ஒழியாது போலும். இருவது நூற்றாண்டுகள் கடந்தும், இன்னும் உயர்வு, தாழ்வு பார்க்கும் எண்ணம் மக்கள் மனதை விட்டு போகவில்லை.
அருமை நண்பா , உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை இன்னும் பல கொலைகள் நடந்து , அனவ கொலையில் முதல் மாநிலமாக நம் நாடு முன்னேற வேண்டும் , ஜாதி என்னும் நோயை நாடு முழுவதும் பரப்ப ஏங்களின் வாழ்த்துகள், நாடு நாடு நாசமாகாட்டும் தோழரே.👏👏👏
பெத்தவங்க ஆசைக்காக குழந்தைகளை பெத்துக்க வேண்டியது ஆனா குழந்தைகளுடைய ஆசையை கொல்லி வைக்க வேண்டியது இதுக்கு பேரு பெத்தவங்க இதுக்கு பேரு மனசாட்சி இல்லாத மிருகங்கள் மிருகங்கள் ஐந்தறிவு இருக்கிற மிருகங்கள் தான் யாரு எவருன்னு தெரியாம எல்லாத்தையும் அடிச்சு சாப்பிட்டு சந்தோஷமா அது தான் மட்டும் சந்தோஷமா இருந்தா போதும் நினைக்கும் ஆனா ஆறறிவு இருக்கிற மனுஷன் அதை விட கேவலமா நடந்துக்குறான் இது மனிதன் சொல்றதுக்கு அருகதை அற்றவர்கள் ஒரு உயிர் எடுக்கறதுக்கு யாருக்குமே உரிமை கிடையாது
அந்த பொண்ணு மேல உண்மையான பாசம் இருந்திருந்தா கண்டிப்பா அந்த பொன்ன கொண்ணுறுக்க மாட்டாங்க அவுங்களுக்கு யாரும் அவுங்களை அசிங்கமா பேசிற கூடாது அதுக்காக வாழ்க்கைய ஆரமிச்ச பொன்ன இப்படி இரக்கமே இல்லாம கொள்ளுவாங்களா இதுக்கான தண்டன கடவுள் தான் அவுங்களுக்கு குடுக்கணும் வாலுறதே பில்லைங்களுக்காக தான் பெத்தவங்க ஆனா பிள்ளையா கொண்ணுட்டு அவுங்க இனி இருந்தா என்ன செத்தா என்ன ச்சீ😡😡😡😡😡😡😡
சினிமாவை பார்த்து .ஆணும் பெண்ணும் காதலிப்பது தான் வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைத்து.பெண் இவனை காதலித்து திருமணம் செய்தால் நம் வாழ்க்கை சராசரி ஏழை போலவாவது வாழ முடியுமா? என்று யோசிக்கும் தன்மை இல்லாத பெண்கள் காதல் என்று சொல்லப்படும் காம ஆசைகளுக்கு அடிமையாகி திருமணம் செய்து கொள்கிரார்கள்..திருமணத்திற்கு பிறகு தான் தெரியும் அவன் வருமானம் ஒரு ஏழை குடும்ப வாழ்கை நடத்தக்கூடிய அளவு இல்லை என்று.என்ன செய்ய தலை எழுத்து என்று நினைத்து வாழ் நாள் முழுவதும் துயரத்துடன் வாழ்கின்றனர்.அதைப்பர்க்கும் பெற்றோர்கள் கண்களில் இறத்தக்கண்ணீர் வடிகிறது.அறியாத வயதில் செய்த திருத்த முடியாத முடிவு. ஆனால் பெற்றோர்கள் அந்த பெண்ணை கொலை செய்த அரக்க குணம்.அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
அடேய் காதல் உணர்வு இயற்கையடா. உங்கள் பிள்ளைகளை காதல் உணர்வு பற்றும்போதே கவனியுங்கள் நல்ல கணவனையோ மனைவியையோ தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்கள் தேர்வு சரியா என்பதை ஆராயுங்கள் கடைசி வரை விட்டு விட்டு இப்படி கொலை செய்யாதீர்கள்.
அதுங்களுக்கு படிக்க வச்சு நல்ல life அமைச்சு குடுக்க துப்பு இல்லாட்டியும் என்ன வேல பாத்திருக்குங்க, அந்த பொண்ணு சம்பளத்துல எவ்ளோ நாள் சாப்பிடருக்கும் ங்க, அதுங்கள கூட இப்டி எரிச்சு சாகடிச்ச தா. அந்த பொண்ணோட ஆத்மா நிம்மதி ஆகும் 🥺
ரொம்பவும் கண்ணீர் வரச் செய்துவிட்டது. இரக்கமில்லாத பெற்றோர்கள் மத்தியில் இரக்கத்துடன் வாழ்வு கொடுத்த காதலன். அவர் மனம் யேவ்வளவு வெறுமையாக இருக்கும். அவறைப் படைத்த இறைவன் அவருக்கு மன நிம்மதி கொடுக்கட்டும்.
மயிரு திருமணம் இப்படித் தான் உடுமலைப்பேட்டையில் மூர்த்தி திருமணம் பண்ணி இதேபோன்று ஆணவ கொலை நடந்தது ஆணவ கொலை நடந்த பிறகு என்ன செய்தால் கணவனுக்காக வாழ்ந்தால் சிறிது நாட்களிலேயே பல நபர்களுடன் சுற்றிக் கொண்டு கடைசியில் ஒருவனை பெருமை திருமணம் செய்து கொண்டால் மீண்டும் இப்போது அந்த காதல் எங்கே உனது காதல் என்பது எல்லாம் சும்மா அது ஒரு வயதில் வரக்கூடிய சின்னதொரு ஈர்ப்பு தானே தவிர காதல் கிடையாது வாழ்க்கை என்பது வேறு ஆனால் அதே உடுமலைப்பேட்டை சேர்ந்த அந்த பெண்மணி தற்போது அந்த திருமணமும் கசந்து வேறு எவரோடும் சுற்றிக் கொண்டு ஊட்டி அடித்துக் கொண்டிருக்கிறாராம் இதற்கு பெயர் காதலா வெறி பிடித்து நாயை போல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அதுபோலத்தான் இந்த திருமணமும்
...CKe.... 2009 ல் வெளிவந்த ( டைரக்சன் ..சமுத்திரக்கனி... சசிகுமார் நடிப்பில் ...நாடாடி.. படம் ) பட த்தில் உள்ள ....நாதாறி... கேரக்டர் மாதிரி இருக்கே ?? கடைசியில் கோர்ட் கக்குஸ் காண்பித்து ஒரு ஆள் சொல்வான் ....இந்த மறைவான இடம் தான் அவங்களுக்கு வேணும் வேறு எதுவும் வேண்டாம்..... அப்படீன்னு சொல்வான் .
ஜாதி என்ற இரண்டு எழுத்து வைத்து இந்த பெற்றோர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் மிகவும் மோசம் ஜாதி பார்க்கும் அனைவருக்கும் இறந்த பிறகு தான் தெரியும் எமன் என்னென்ன செய்வார் என்று நீங்கள் எல்லாம் வாழத் தகுதி இல்லை இவ் உலகில்😢😢 நாசம்மா போவிங்கட நாசம்மா போவிங்க வயிறு எறுயுது..... அலிஞ்சு போவிங்க 😢😢😭😭😭😭இறந்த மாணவிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றன....
இதுல ஒரு சிலரின் விமர்சனம், உனக்கு நடந்தாலும் இப்படி விட்டு வைப்பியா, இப்படி செய்தி போடுவியான்னு கேட்கிறார்கள். யார் செய்யினும் குற்றம் குற்றமே. நமது சட்டம் 18 வயதை வாக்காளர் தகுதியையும் 21 வயதை வாழ்க்கை தேர்வு செய்யும் தகுதியும் வைத்துள்ளது. இதில் எந்த வயதில் எதை செய்தாலும் தவறு என்று நிகழாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதில் சாதிய வன்மத்தை சட்டமே தவறு என்று கூறுகிறது. இறுதியில் யாரையாவது கொன்றுவிட்டு சாதி வென்றது என்று மார்தட்டிக்கொள்ளும் மடையர்களுக்கு தெரிவதில்லை இறுதியில் சட்டமே வெல்லும் என்றும் . ஏனெனில் அதை இயற்றியவர் நம் அனைவருக்கும் பாட்டன்.
சினிமா கதாநாயகன் கதாநாயகி காதலுக்கும் (கோடிகளில் சம்பளம்) , நிஜ வாழ்வுக் காதலுக்கும் உள்ள வித்யாசம் பல முறை சமூகத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் , சினிமாக் காதலுக்குக் கூட்டம் குறைய வில்லை என்பது ஒரு புதிர் தான். இந்தத் திருமணம் , சட்டத்தின் முன் ...கல்யாணம்... என்கிற அங்கீகாரம் பெறும் வகையில் தானே நடந்து முடிந்தது ??? அதில் ஒன்றும் குழப்பம் இல்லயே???
சட்டம் இருக்கட்டும் . மக்களின் தொன்றுதொட்டு வாழும் வாழ்க்கைமுறை என்று ஓன்று உள்ளது . நிலைமை இது. காதல் என்றதும் பெண் தர மாட்டோம் என்ற பெற்றோரின் குரல்தான் முதலில் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது . அதுதான் இந்த நிலைக்கு காரணம். காதலர்களே தாய் தந்தையின் சொல்லை கேட்டு நடங்கள். இதை காணும் கண்களிலெல்லாம் கண்ணீர் கசிகிறது.
மனித உணர்ச்சிகளை கையாள தெரிந்த ஞானிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது சட்டம் . ஏழை எளிய மக்களின் உணர்ச்சிகளை பற்றி கவலைப்படாமல் சட்டம் இயங்குகிறது . எனவே அப்பிராணி ஏழைகள் இதுபோல நடந்துகொள்கிறார்கள். @@Nandhini-dy6ti
ஆவண கொலை செய்யத பெற்றோர்களுக்கு மட்டும் தண்டனை குடுத்தா மட்டும் போதுமா?அந்த விசாரணையில் ஈடுபட்ட அனைத்து காவல் துறை நாய்களுக்கும் சேர்த்து தண்டனை குடுக்க வேண்டும்.
ஏன்டா அவ அவ ஜாதியில எத்தனையோ பொண்ணு அழகாஇருக்கு, பெரிய 🐛🔥நீ. உன்னாலதா ஒன்று புடுங்க முடியாதுனு தெரியுது அப்றோ ஏன்டா? நானு பட்டியல் சமூகதா . 🙏❤அனைவரும் தன் சமூகத்தை சேர்ந்த ஆணையோ , பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ்க🙏🙏🙏❤
Poratam panna hindu othumai vanum, tamilan nu solla ahlu vanum, forign kari ya Or karana marragre pannu na ok anna 2 yalai love pannu na tha jathi varum nadu la, antha paiyan oru govt job illa it job la erutha Inga jathi tharichu eruka thu
மிகவும் பாவம், இந்த வேலை செய்தது பொல்லாதது. கடவுள் மன்னிக்கமாட்டார்
இதில் முதல் குற்றவாளிகளே?
பல்லடம் காவல்துறைதான்..
🎉 ga x az, exc hal
போற போக்க பாத்த லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்கே பயமா இருக்கு 😮😮😮😮😮
இந்த கொலைக்கு காரணமே போலீஸ் கைக்கூலி வாங்கி பெண்ணை பெற்றோருடன் அனுப்பியதுதான். தன் குடும்பத்தில் எல்லோரும் காதல் திருமண ம் செய்ததாக கூறும் முதலமைச்சர் இந்த காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வயது வந்த மேஜரான ஜோடிகளை பிரித்து பெற்றோருடன் அனுப்பியது கடமை தவறிய கையூட்டுவாங்கியே பிரித்தனுப்பிய சப் இன்ஸ்பெக்டரை பதவி நீக்கய் செய்யவேண்டும்,
Policeu intha maathiri Kai kooli vaangittu thaan ella thappukkum thunai poikirarkal. Itherkku arasiyalvaathikalum oru kaaranam.
Cm ena pa pana mudiyum yellarum jaadhi veri piduchu erukunga keta jaadhi patru nu solluvanga seri jaadhi yenga erundhu vanduchu nu partha adu enda hindu religion la erundhu vanduruku apo police oh ila cm oh Mela kurai solla mudiyadhu endha manidhan uruvakuna hindu religion Mela kurai erukiradhu nu sollalam , eda kekum podu kovam varum ana edu dan unmai.
கடவுளும் இல்லை, சட்டமும் ஒழுங்கு இல்லை. பணம் மட்டுமே கடவுள், பணம் மட்டுமே நீதி. பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
Correct
Crt👍😕
Na tho prabu hei na tho kanun hei peisahi Bhagwan hei peisahi kanun hei peisese hum kuchbi karid sakthe hei
90/ உண்மை ஒரு சிலவற்றை வாங்க முடியாது சகோ
❤உண்மையான வார்த்தைகள் பணம் இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம்
அடடா இந்த குழந்தைகள் திருப்பூரில் என் கண்ணில் பட்டு இருந்தால் பத்திரமாக பாதுகாப்பு கொடுத்து இருப்பேனே😢😢வாழ வேண்டிய வயதில் இப்படி சாகடித்து விட்டார்களே பாவிகள்😢😢
Bro 1st tirupur mills la north Indians tamil ponnungaluku panra arajagatha thattikelunga. Tamil ponnungala eamathi marriage panni 3 months irunthutu north side oodi poeranuga. Antha ponnunga veetukum pogamudiyama kai kolanthayoda nikkuthunga. There're so many girls i hve seen. And company supervisors and managers panrathu innum arajaham bro. Ithellam kelunga 1st.
Suma dailogue, tirupur ilatha anathai kozhanthaiya ,eduthu help panalam la. Like ku panarathu
@@charmtantra செத்து போனவர்களுக்காக தான் வருந்தினேன் தம்பி
Anna engala vazhavainga anna please
@@sakthimanisamayal5448 வருக வருக வருக
போலீஸ் பெரும்பாலும் லஞ்சம் பெற்று பணத்திற்காக காதலை பிரிக்கும் வேலையை பார்க்கின்றனர்....தகுந்த பாதுகாப்பு தந்திருந்தால் ஒரு உயிர் போயிருக்காது
அந்த அப்பாவி பெண்ணின் மரணத்திற்கு அந்த போலீஸ்கார பாவிகள் தான் காரணம் அந்த போலீஸ்காரர் பாவிகளின் குடும்பத்திற்கு இது பாதிக்கும்
போலீஸ் காதலிக்கும் எல்லாருக்கும் மாமா வேலையா பாக்கமுடியும்
காதலிக்கும் போது, வீட்டுக்கே தெரியாம கல்யாணம் பன்னும்போது தெரியனும்
யாரையாவது நம்பி இந்த மாதிரி கல்யாணம் பன்னகூடாது
போலீஸ் பன்னின நல்லது அந்த பொண்ண பிரிச்சி அனுப்புனது அதனால்தான்
ஒரு உயிரோட போச்சு
இல்லன்னா.................
police enbadhu yaarukkavadhu maama vaelai paarppadhu endra nilai aagivittadhu.
உண்மையை உறக்க சொன்னிர்கள்
Exactly 😢
அந்த பெண்ணை வாழ்த்த மனம் இல்லை என்றாலும் அவளை அப்படியே விட்டு இருக்கலாம்.இந்த மாதிரி படு பாதகம் செய்வதால் இவர்களுக்கு கிடைத்தது என்ன.அந்த குழந்தை எங்கேயோ சந்தோஷமாக வாழ்ந்து இருக்கும்.இவர்களுக்கு இதயத்துக்கு பதில் இரும்மை வைத்து விட்டானோ அந்த ஆண்டவன்.
எப்படிங்க இப்படியெல்லாம் முட்டாள்தனமா comment பன்றீங்க
நாம சாதாரணமா எழுதிட்டு போய்டலாம் அந்த வலியும் , வேதனையும் ,அவமானமும் , பிள்ளையை பெற்று , ஆளாக்குபவர்களுக்கு மட்டுமே தெரியும் 😔
@@_7_LAUNCHER_159 ஏண்டா அதுக்காக கொலை செய்துவிட்டு வாழ்நாள் பூராவும் ஜெயிலில் இருந்தால் என்னடா லாபம் பைத்தியக்கார பயலே
@@_7_LAUNCHER_159
ஜாதி வெறியர்களுக்கு
வக்காலத்தா?
உண்மையிலேயே பாசம் இருந்தால் வாழ விட்டிருப்பார்கள்
பாசம் இல்லாததால்தான்
கொலை செய்தார்கள்
Sathiyam
Ponna peythu valathu pathavanukku vali theriyun
காதலனை நம்பினாள்,
காவல் துறையை நம்பினாள்,
பெற்றோரை நம்பினாள்,
இப்போது அவள் இல்லை...
😢😢😢😢😢😢😢😢😢😢😢
Amma.appa.iruvaraumerikkanum
பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது மிகப் பெரும் தவறு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பெற்றோர்கள் சம்மதத்தோடு பெற்றோர்களின் முன்னிலையில் தான் திருமணம் செய்ய வேண்டும்
அடுத்த வீட்டு பிள்ளைகள் காதல் திருமணங்கள் பார்ப்தற்க்கும் கேட்பதற்கு சந்தோசமாகதான் இருக்கும் ரசித்து ரசித்து வர்ணனை செய்யவும் சுகமாக இருக்கும் அதே தங்கள் வீட்டில் நடந்தால் பெரிய போர் களமாகவும் கொலை களமாகவும் இருக்கிறது
உண்மையான கருத்து
அது தான் ஏன் ? என்கிறேன் . இந்த கொடுமை நிறைந்த சாதி பிரிவினை " சித்தாந்தம் "
ஆரிய வந்தேறி யுடன் இங்கே இறங்கியது .
பிராமணீயம் / பார்ப்பனீயம் என்னும் சாத்தான் சக்தி தானே
இந்த கொடிய " பிறப்பால் உயர்வு தாழ்வு பிரிவினை வெறுப்பு " என்னும் உலகில் வேறெங்கும் இல்லாத " சாதிக் கட்டமைப்பு " தனை
உண்டாக்கி உருவாக்கி , பிற இந்திய நாட்டு மக்களுக்குள் மனத்தில் மூளையில் புகுத்தி ,
வேள்வி தீ போல் வளர்த்து ஆழமான மன நோயாக பரப்பி விட்ட து , சரித்திர உண்மை . பொய்யல்ல .
இந்த சாதீய பிசாசு , கொலை வெறியை தூண்டி இப்படி நடக்க செய் வ து
" உயர் " சாதியினரி டம் கூட இப்படி இல்லை .
" இடை பட்ட " சாதியினர் மத்தியில் தான் , இது மிக ஆக்ரோஷமாக இருக்கிறது , காவு வாங்கு கிறது .
பிராமணர் போன்ற " உயர் " சாதி பணக்காரர் கூட " ஒழிந்து போ " என்று விட்டு விடுகிறார்கள் கொலை செய்வது இல்லை .
என்று தணியும் இந்த சாதி ( தீய ) வெறி ? ..
எதுக்கு போர்க்களம் ஆகணும்...
@@Ranjith2K00 எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறையும் தங்கள் குடும்ப கவுரவமும் தன்மானமும் இருப்பதால்தான் போர்களம் எதுவுமே இல்லாத நாய் களுக்கு கிடைத்தது வரை லாபம் என்று இருந்து விடுவார்கள்
💯 right
தந்தி டிவி ஓனர் மகளுக்கு இப்படி திருமணம் நடக்கும் போது இதே வர்ணனையில் செய்தி போட வேண்டும்
அவங்க எல்லாம் ஒழுங்கா கல்யாணம் பன்னிட்டு நல்ல இருப்பாங்க
Thanthi tv Owner Nadar community
andha kudumbam erukkura nelamaila pullaiya banian company ki anuppi soaru thingira pattikaattanukku ponna kalyanam panni kudukka thuppirukka......ella andha jaadhiya koo....la vachikittu alaira naayi yedhaachum poatta dress soda koottitu poayi kudumbam nadathuvaana....sollu? edhula TV telecast vera kaekkudho.....😢😢😢😢
Avanga veetu ponnu yethuku odipiga poranga
தந்தி tv owner kke இந்த மாதிரி கல்யாண அனுபவம் உண்டு
எல்லாமே பார்க்கவும் கேட்கவும் சுவையா தான் இருக்கும் தனக்கு வரும் வரை
வெண்ணைகளா , பெத்து ,வளர்த்து,படிக்க வைத்த பெற்றோரிடம் கேட்டு திருமணம் செய்யுங்கடா.உன் தங்கையை ,உன்னை மோசமானவன் திருமணம் செய்தால் ,உன் மனது வலிக்குமா,இல்லையா.
சரி தம்பி ஐந்து வருடங்கள் இந்த பெற்றோர் தூக்கிகிட்டு இருந்தாங்களா?. சரி நடந்தது நடந்து விட்டது அவளை தலை முழுகியிருக்க வேண்டியது தானே? வீனாக இப்படி கொன்று விட்டார்களே பாவிகள் .
என்னத்தடா தலையில கட்டி கொண்டு போகப்போறீங்க,5 நிமிஷம் சுகத்துக்காக இத்தனை போராட்டமாடா, செய்தி வாசிப்பாளர் சூப்பர் தெளிவான உச்சரிப்பு செய்தி வாசிக்கும் விதம் அருமை 👌👍👍
பெருந்தன்மையாக அவர்களை வாழ்த்தி வாழ விட்டிருக்கலாம் 😢😢😢❤❤
இந்த வழக்கில் தீர்ப்பு வர இன்னும் முப்பது ஆண்டுகள் ஆகும் இப்போது இருக்கும் எவனும் அப்போது இருக்க மாட்டான் 😢
பின்னணி இசை நல்ல இருக்கு பா உங்கள் குரல் நல்ல இருக்கு சார் 😂😂😂😂😂😂
ஆக மொத்தம் இருவரும் பள்ளி காலத்தில் இருந்து காதலித்தார்கள், அரசு கல்லூரிகளில் இலவச மேற்படிப்பு இருந்தாலும், வறுமை என்ற காரணத்தால் திருப்பூர் சென்று வேலை செய்து, காதலை வளர்த்து கொண்டு, திருமணம் செய்து கொண்டு, ஓர் உயிர் பறிக்கப்பட்டது. தவறு எங்கே??? சமூகத்திலா???
சாதிவெறி பெற்றோர்கள்
Govt college irudhalum vetula kastamna velaikudha povanga
onnukkume vakkilladha naayi 2 kum jaadhi mayiru mattum koo...la thongite erundhirukku.....adhuvum petha pullaiya erichi kollum alavukku.😢
Lots of idiots in Tamilnadu. Police officer No.1 idiot he should reply this sadness has taken place may her soul s go to haven. god bless.
மேஜர் தானே. போலீஸ் ஏன் parents உடன் அனுப்பினார்கள்.
Andha police avunga jaathi athan anupivachurkan simple concept...
Onu panakarana iruntha anupi vaipanga ilat orey jathiya iruntha anupi vaipanga...ilati political support...
Opposite side weak a poor irunthu background ilana rules avungaluku etha mathri mathikiruvanga...
ஓட்டு அரசியல் தான்😢😢😢😢😢
@@invisibledon4060correct
moothiram kudikka kaasu kedachirukkum, ellenaa adhe jaadhi koo....ya eruppan.....
பணம் பத்தும் செய்யும்..😢
காதல் கத்திரிக்கா னு பெத்தவங்க ள கஷ்டப்படுத்தாதீங்க. ஜாதி திருமணம் நல்லதுன்னு சொல்ற நீங்க உங்க புள்ளிங்களுக்கு ஜாதி கலப்பு திருமணம் பண்ணுங்க. உங்களுக்கு சோறு போட்டு வளத்த பெத்தவங்க தான் முக்கியம். வாழ்க்கைல எதாவது முன்னேற வழிய பாருங்க. காதல் வரும் தான் தப்பில்ல உங்களால வாழ தேவையான அடிப்படை பொருளாதாரம் சேர்த்திட்டு காதல் கல்யாணம் பண்ணுங்க பெத்தவங்க சம்மதத்தோட. சினிமா காற்ற காதல் கதையை பாக்காதீங்க. சினிமா ல நடிக்கிற எவனும் காதல் பண்ணி முன்னேறல. இளைஞர் சமுதாயம் உங்க வாழ்க்கையில் முன்னேற இதான் சரியான பருவம். எவளியாவது புடிச்சிட்டு பேபி தங்கம் னு வாழ்க்கையை தொலைச்சிராதீங்க. மனசுங்க மனசு கொரங்கு மாதிரி மாறிட்டே இருக்கும். முக்கியமா பொண்ணுங்களுக்கு முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் சேலைக்கு தான் பிரச்னை. பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு புள்ளைய பெத்துக்குறது மட்டும் னு இல்லமா உங்களுக்காக அடையாளத்தை உருவங்குங்க. இதனால் நான் என்ன சொல்ல வரான காதல் கத்தரிக்க னு சொல்லிட்டு உங்கள நீங்களே ஏமாத்திட்டு வாழ்க்கையை அழிச்சிக்காதிங்க. இளமையை ரசிங்க. முன்னேறுங்க. ஒழுக்கமா இருங்க. ஏதோ என்னால முடிந்து 😂 என்ன சொல்ல வந்தேன் னு முழுசா சொல்ல முடில
காதலும் வேஸ்ட் கல்யாணமும் வேஸ்ட் 😢
காதல் ok kalyanam waste🤭
@@amirthavalli4103 காதல் பண்ண தப்பிக்கலாம்(1time escap) ஆனா கல்யாணம் பண்ண தப்பிக்க முடியாது... சிங்கிள் தான் பெஸ்ட் 34😂😂😂
@@sivachandran4185 100% true🤣
@@amirthavalli4103 ,🤗🤗🤗
@@amirthavalli4103poda ponda
WhatsApp. Facebook, Instagram, youtube. போன்ற சமூக வலைதள சனி ஒழிஞ்சாலே இது போல எந்த விஷயமும் நடக்காது!!!😢🎉
அப்ப என்ன dash க்கு நீ use பண்ற??
Idhu pola video matumdha pakkamudiyadhy but idhu nadadhuye irukum sathi veri pudicha makkal irukum varai
@@Drake-iz7ie உன்ன மாதிரி dash எல்லாம் எப்படி ஒழியப் போறேங்கனு பாக்க தான் dash____
2 par oray school la tha padicha ga appo school la ohlika sollu va ya loose ah ne
@@mewedward school la yarum ketu pogaporathu illa. Kalyanam panni vechanunga paru, avanunga Nala than nadanthathu!!!! Atha WhatsApp status la vechan paru antha naai than karanam
முக்கியமாக போலீஸ் கட்டப்பஞ்சாயத்து கூட காரணமாக இருக்கலாம்.
இதே அவன் கொன்றிருந்தால் அனைவரும் நவதுவாரங்களை மூடிக்கொண்டு இருந்திருப்பார்கள் ஏனென்றால் இங்கு அனைத்திலும் சாதி
இதுல போலீஸ்தான் குற்றவாளி இருவருக்கும் விருப்பம்னா வாழவிடவேண்டியதுதான
கிராமத்தில் ஜாதிகள் உண்டு நகரத்தில் அனைத்து ஜாதிகளுடன் பழகுவதால் குறைவு
.....dineshkumar.... நகரத்தில் தாசில்தார் ...ஜாதி சர்டிஃபிகேட்... கொடுக்க மாட்டேன்னு ஓடி விட்டாரா?? MLA MP எலெக்சன் ஆள் நகரத்தில் எப்படி செலக்ட் பண்ணறாங்க ன்னு கவனியுங்கள்.
அட ஏன் தலைவரே கம்முனு இருங்க தெரியாத வரைக்கும் தான் நீங்க சொல்வதெல்லாம். ஒன்னு ரெண்டு பேரு தவிர எல்லாமே ஜாதி பாக்கறானுங்க
@@sundarsundar3157 உண்மை
@@sundarsundar3157உண்மை
வியாசர்பாடி புளியதோப்பு போய் பார் தெரியும்
எத்தனை பெரியார்கள் வந்தாலும் ஜாதி, மத பிசாசுகள் ஒழியாது போலும். இருவது நூற்றாண்டுகள் கடந்தும், இன்னும் உயர்வு, தாழ்வு பார்க்கும் எண்ணம் மக்கள் மனதை விட்டு போகவில்லை.
Qq
ஈவேரா எப்போ எந்த சாதியை ஒழித்தார்
அவன் யாருடா பெரியார் அந்த புண்ட வந்தா நாங்க மாறனுமா? வந்து எங்க காலுல விழுங்கடா 😂
Gov job ku than arasu uyarvu thazhvu pakkuthu
அவன் ஜாதி யில் பெண் இல்லையா?
பின் ஏன் பிற ஜாதி?
அந்த கொலை ய நான் ஆதரிக்க வில்லை
அநியாயமாக ஒரு போனது தான் மிச்சம்
சூப்பர் 👌👌👌👌
இப்படித்தான் பண்ணனும் 🔥🔥🔥🔥
அருமை நண்பா , உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை இன்னும் பல கொலைகள் நடந்து , அனவ கொலையில் முதல் மாநிலமாக நம் நாடு முன்னேற வேண்டும் , ஜாதி என்னும் நோயை நாடு முழுவதும் பரப்ப ஏங்களின் வாழ்த்துகள், நாடு நாடு நாசமாகாட்டும் தோழரே.👏👏👏
தாய் தந்தை இருவருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கனும்
yaen oasi soaru thinnutu ulla usuru vaalava....?
Pavam antha ponnu,,😭😭😭😭
😭
பெத்தவங்க ஆசைக்காக குழந்தைகளை பெத்துக்க வேண்டியது ஆனா குழந்தைகளுடைய ஆசையை கொல்லி வைக்க வேண்டியது இதுக்கு பேரு பெத்தவங்க இதுக்கு பேரு மனசாட்சி இல்லாத மிருகங்கள் மிருகங்கள் ஐந்தறிவு இருக்கிற மிருகங்கள் தான் யாரு எவருன்னு தெரியாம எல்லாத்தையும் அடிச்சு சாப்பிட்டு சந்தோஷமா அது தான் மட்டும் சந்தோஷமா இருந்தா போதும் நினைக்கும் ஆனா ஆறறிவு இருக்கிற மனுஷன் அதை விட கேவலமா நடந்துக்குறான் இது மனிதன் சொல்றதுக்கு அருகதை அற்றவர்கள் ஒரு உயிர் எடுக்கறதுக்கு யாருக்குமே உரிமை கிடையாது
👍
பெண்கள் திருமண வயதை 23 ஆக உயர்த்த வேண்டும்
Unmai
Yes
😂😂nadanthungada
appo infertility clinic nallaa panam paarkalaam jana togaiyum kanisamaa kuraiyum
Dei kenathu thavala jaadhi koo....kullaye erukkama veliya etti paaru major age 16 aakka poaraanga....unna maadhi koomuttaiha erukkura varai ulaham eruttaa dhaanda erukkum.
*நாடக காதல் என்றைக்கு ஒழிகின்றதோ அன்று தான் இப்படி பட்ட கொலைகள் தடுக்கப்படும்* ❓❓❓
இதில் குற்றவாளி போலிஸ் .. போலீஸ் கைது செய்வார்களா ????? தாய் தந்தை மகளை மகனை கவனிக்க வேண்டும் .
அந்த பொண்ணு மேல உண்மையான பாசம் இருந்திருந்தா கண்டிப்பா அந்த பொன்ன கொண்ணுறுக்க மாட்டாங்க அவுங்களுக்கு யாரும் அவுங்களை அசிங்கமா பேசிற கூடாது அதுக்காக வாழ்க்கைய ஆரமிச்ச பொன்ன இப்படி இரக்கமே இல்லாம கொள்ளுவாங்களா இதுக்கான தண்டன கடவுள் தான் அவுங்களுக்கு குடுக்கணும் வாலுறதே பில்லைங்களுக்காக தான் பெத்தவங்க ஆனா பிள்ளையா கொண்ணுட்டு அவுங்க இனி இருந்தா என்ன செத்தா என்ன ச்சீ😡😡😡😡😡😡😡
சினிமாவை பார்த்து .ஆணும் பெண்ணும் காதலிப்பது தான் வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைத்து.பெண் இவனை காதலித்து திருமணம் செய்தால் நம் வாழ்க்கை சராசரி ஏழை போலவாவது வாழ முடியுமா? என்று யோசிக்கும் தன்மை இல்லாத பெண்கள் காதல் என்று சொல்லப்படும் காம ஆசைகளுக்கு அடிமையாகி திருமணம் செய்து கொள்கிரார்கள்..திருமணத்திற்கு பிறகு தான் தெரியும் அவன் வருமானம் ஒரு ஏழை குடும்ப வாழ்கை நடத்தக்கூடிய அளவு இல்லை என்று.என்ன செய்ய தலை எழுத்து என்று நினைத்து வாழ் நாள் முழுவதும் துயரத்துடன் வாழ்கின்றனர்.அதைப்பர்க்கும் பெற்றோர்கள் கண்களில் இறத்தக்கண்ணீர் வடிகிறது.அறியாத வயதில் செய்த திருத்த முடியாத முடிவு.
ஆனால் பெற்றோர்கள் அந்த பெண்ணை கொலை செய்த அரக்க குணம்.அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
yendaa kawwodhi payale andha appan aatha erukkura latchanathula enna Adani ambani v tukkada katti kuduppaan, banian company ki anuppi soaru thingira pattikaattanukku jaadhi mayiru dhaan gowravamo adhukku vakkaalathu vaangura naayi nee....?
பணம் மட்டுமே காதல் ஆகாது நீங்கள் சொல்வது தவறு.. நல்ல பையனா இருந்தாலே போதும்..!
Father Mother First 💯
இப்படி பட்ட பெற்றோர்கள்.......😊
டேய் தெவிடியா பயலே
Poda punda manikanda
விட்டுருந்தால் கொஞ்சநாளில் அவனின் குணம் கண்டு அவளே தீக்கூலிச்சி செத்திருப்பால்... நாடக காதல் 😂😂
அடேய் காதல் உணர்வு இயற்கையடா. உங்கள் பிள்ளைகளை காதல் உணர்வு பற்றும்போதே கவனியுங்கள் நல்ல கணவனையோ மனைவியையோ தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்கள் தேர்வு சரியா என்பதை ஆராயுங்கள் கடைசி வரை விட்டு விட்டு இப்படி கொலை செய்யாதீர்கள்.
திராவிட ஆட்சி என்றாலே இப்படிதான் போல, அதிலும் திமுக வா சொல்ல தேவலை🥲🇮🇳
ஐயா,,,,கவர்ச்சியால்
திருப்பூர் போனது தவறு,,,,காதல் என்பது கவர்ச்சி அல்ல,,,காமமும் இல்ல,,,,,
உன்மையான அன்பு
காலம் பூறாவும்
வாழும்,,,🙏🙏🙏🙏
😂😂😂😂😂😂😂 இந்த காதலுக்கு ஆதரவா கமெண்ட் போடுறவன் யாருன்னு நினைக்கிறிங்க 😂😂😂😂😂
ஜாதி வெறி பிடித்தவர்கள்.
Paavam da antha love enakku alla varuthu pls police officer kavanamq vicariga 😔😔😭😭😭. Naanum love marriage thaa 😢
சொந்த பந்தத்துல போய் தொலைய வேண்டிதானே
Manasu ku pudicha tha love varum,
@@mewedwardஅப்படி யா 😂😂 அப்போ சவாட்டும்
@@RVthoottam unga channel la vara viedo kum un comment kum sampatham illa, poi sakatum nu solra un pulli ya erutha kollu va ya???
😁😁😁😁😁
@@mewedward ஏழ்மை குடும்பம் கஷ்டபட்டு படிக்க வைத்த அப்பா அம்மா க்கு திருமணம் செய்து வைக்க தெரியாத சொல்லு, அவன் முகத்தில் சோகம் இருக்க பார்
❤ thalamai asiriyar ayya Ku ennoduya valthukkal
அதுங்களுக்கு படிக்க வச்சு நல்ல life அமைச்சு குடுக்க துப்பு இல்லாட்டியும் என்ன வேல பாத்திருக்குங்க, அந்த பொண்ணு சம்பளத்துல எவ்ளோ நாள் சாப்பிடருக்கும் ங்க, அதுங்கள கூட இப்டி எரிச்சு சாகடிச்ச தா. அந்த பொண்ணோட ஆத்மா நிம்மதி ஆகும் 🥺
😢😢😢 நீங்க தான் crt ah sollirukeenga...
Acho pavam 💔😢
Bro safe ah irunga
Tamilnadu Police very good job தொடரட்டும். ...
Nice police salute
Echa nainga, Thoo 💦
ஐயா,
அவரவற்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும்.
vali ennanu ellaathukkume theriyum yaenna ellaarume o....thu dhaan pulla pekkuraanga machine la ella.
கிராமத்தில் மட்டும் ஜாதி இன்னும் ஒழிய வில்லை.
ரொம்பவும் கண்ணீர் வரச் செய்துவிட்டது.
இரக்கமில்லாத பெற்றோர்கள் மத்தியில் இரக்கத்துடன் வாழ்வு கொடுத்த காதலன். அவர் மனம் யேவ்வளவு வெறுமையாக இருக்கும். அவறைப் படைத்த இறைவன் அவருக்கு மன நிம்மதி கொடுக்கட்டும்.
அவன் , அவள் பெற்றோர்கள் அனுமதி இன்றி வாழ்வு கொடுத்ததால்தான் , அவள் பெற்றோர் இரக்கமின்றி கொன்றார்கள் .
@@_7_LAUNCHER_159
அப்படி அனுமதி கொடுக்க மறுப்பது ஏனோ ??
@@manidk3107 That is caste division 💪💯
Super
Un ponnu unna vitutu oti pona therium
இதுவல்லவா அன்பு அடடா அருமை
அந்த காவல் அதிகாரியை... கைது செய்ய வேண்டும்....
Thu..
No father mother and police moonu peryauk thoouklua podanum
மயிரு திருமணம் இப்படித் தான் உடுமலைப்பேட்டையில் மூர்த்தி திருமணம் பண்ணி இதேபோன்று ஆணவ கொலை நடந்தது ஆணவ கொலை நடந்த பிறகு என்ன செய்தால் கணவனுக்காக வாழ்ந்தால் சிறிது நாட்களிலேயே பல நபர்களுடன் சுற்றிக் கொண்டு கடைசியில் ஒருவனை பெருமை திருமணம் செய்து கொண்டால் மீண்டும் இப்போது அந்த காதல் எங்கே உனது காதல் என்பது எல்லாம் சும்மா அது ஒரு வயதில் வரக்கூடிய சின்னதொரு ஈர்ப்பு தானே தவிர காதல் கிடையாது வாழ்க்கை என்பது வேறு ஆனால் அதே உடுமலைப்பேட்டை சேர்ந்த அந்த பெண்மணி தற்போது அந்த திருமணமும் கசந்து வேறு எவரோடும் சுற்றிக் கொண்டு ஊட்டி அடித்துக் கொண்டிருக்கிறாராம் இதற்கு பெயர் காதலா வெறி பிடித்து நாயை போல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அதுபோலத்தான் இந்த திருமணமும்
Athuku kolai pannalama bro
...CKe.... 2009 ல் வெளிவந்த ( டைரக்சன் ..சமுத்திரக்கனி... சசிகுமார் நடிப்பில் ...நாடாடி.. படம் ) பட த்தில் உள்ள ....நாதாறி... கேரக்டர் மாதிரி இருக்கே ?? கடைசியில் கோர்ட் கக்குஸ் காண்பித்து ஒரு ஆள் சொல்வான் ....இந்த மறைவான இடம் தான் அவங்களுக்கு வேணும் வேறு எதுவும் வேண்டாம்..... அப்படீன்னு சொல்வான் .
Arumai yan pathi 🎉🎉
மயிருசாதி இப்படித்தான் பலபேரு சாதிவெறியில புள்ளைங்கல கொன்னுட்டு ஜெயிலுக்கு போயி அங்கேயே சாகுறாங்க.சாதியும் சாதிக்காரனும் இத டிவியில பார்த்துக்கிட்டு அவன் வேலையபார்க்க போயிடுவான்...வீணா போறது அவனும் அவன் குடும்பமும்தான்.
yendaa maanangettavane......udumalaila andha paiyana vetti kollama erundha ennaiki andha joadi yevvalavu arumaiya vaalndhu kaattirukkum, but kolai pannitu andha ponnu vaalkkaiyai seeralichitu details poattu pesuriyeda neeyellam 2 kaal piraanikki samamda eena piravihala 😢😢😢😢
ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது
திருமணமான தம்பதியை பிரித்து அனுப்பிய காவல்துறை பாதுகாக்க மறந்ததேன்
😭😭😭😭😭😭😭😭
பொண்ணோட தாய், தகப்பன் இருவரையும் அதே போல் சுட்டு எரிக்க வேண்டும் 😂😂😂😂
Police Melum Mistake irukku. Marriage Mudinthum Kadal Jodigalai eppadi Pirikkalam?
Ayyo paavam ,really so sad 😢ipo asaiya vazha ponnu illama poiruchu ,intha kalathulaiumae ipadithan vazhranga , ellarukumae same blood thanue paakamatanga pola ,apo hospitala doctor jathi kamiya iruntha poi uyira kapatha sollamatanga ,epo thirunthuvangalo ,ponnaiyo koldra leveluku caste important really sekeramavae ellarumae orae matherithanu konduvara poranga, caste illatha ullagama irukanum, naangalumae love mrg caste problem 6 years ku mela wait panni my husband casta enaku pidikathunu solli permission vangi mrg panni babykoda happya irukom ,ana castenala ipadilamae humanity illama behave pandranga , ipolamae low castela irukavunga ella fieldlaiumae irukanga ,hindu ,chirstian ,muslium ellarukumae same blood than god padaikumpothu caste kodukerathu illa , evungala ipadi start panni avunga padacha uyira ipadi edukeranga,really so sad,pethu vazhathalumae namma pasanga ponnu nalla irukanunu nenaikeravungathan,oru nalla parents,ipadi panni enna aga poguthu 😢 oru ponnu uyir than poiruchu ,enaku kekumpothe avalavu kastama irukim ,en parentslamae lighta harda pesuna kuda cry panuvenu still now my hubby ellamae apadithan ,ipadi manastachi illama antha ponnu evalavu kastapadurukum humanity illama pannirukan , 10 masam sumathu kastapadu epadi vazhathutu epadi apadi avungalae koldrathuku manasu vanthuchunu theriyala, life long caste epaiumae kudavarathu ,nammala ariyamalae etho oru visathula low castela ullavunga help panuvanga ,death agumpothu caste eduthutu povanga pola😢
மனஉளைச்சல் ஆகுதுப்பா 😢
Amanga nenju valikkuthu
TAMILNADU MARRIAGE OF FIRE 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Father and mother always right
உன் வெட்டனும் நடு ரோட்டல தெவிடியா மவனே
I support
@@RVthoottam ஊம்பு 🤣
@@dhineshkumare8633 வந்து சப்பு டா சிறுத்தை புண்டை
Super news chennal the tiger boys doing correct
😮😢🎉in our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems 🎉😢g
Indha sathi veeri piditha naigalai.
Mana noyaligalai. Marana dhandanai koduka vandum
இப்படியுமா பெற்றோர் இருகாங்க😢😢😢
ஜாதி என்ற இரண்டு எழுத்து வைத்து இந்த பெற்றோர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் மிகவும் மோசம் ஜாதி பார்க்கும் அனைவருக்கும் இறந்த பிறகு தான் தெரியும் எமன் என்னென்ன செய்வார் என்று நீங்கள் எல்லாம் வாழத் தகுதி இல்லை இவ் உலகில்😢😢 நாசம்மா போவிங்கட நாசம்மா போவிங்க வயிறு எறுயுது..... அலிஞ்சு போவிங்க 😢😢😭😭😭😭இறந்த மாணவிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றன....
சாதி வேண்டாம் என்றால் நீ வேறு உலகில்தான் பிறந்திருக்க வேண்டும்.
உலகம் அழிந்தால் மட்டுமே சாதி அழியும் அது வரை சாதி என்பது அழியவும் அழியாது ,
அழியவும் விடமாட்டோம் 💯
@@_7_LAUNCHER_159 poda kirukku punda
சிறுத்தை திருமா சாகனும் அப்போ தான்
இதுல ஒரு சிலரின் விமர்சனம், உனக்கு நடந்தாலும் இப்படி விட்டு வைப்பியா, இப்படி செய்தி போடுவியான்னு கேட்கிறார்கள். யார் செய்யினும் குற்றம் குற்றமே. நமது சட்டம் 18 வயதை வாக்காளர் தகுதியையும் 21 வயதை வாழ்க்கை தேர்வு செய்யும் தகுதியும் வைத்துள்ளது. இதில் எந்த வயதில் எதை செய்தாலும் தவறு என்று நிகழாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதில் சாதிய வன்மத்தை சட்டமே தவறு என்று கூறுகிறது. இறுதியில் யாரையாவது கொன்றுவிட்டு சாதி வென்றது என்று மார்தட்டிக்கொள்ளும் மடையர்களுக்கு தெரிவதில்லை இறுதியில் சட்டமே வெல்லும் என்றும் . ஏனெனில் அதை இயற்றியவர் நம் அனைவருக்கும் பாட்டன்.
சினிமா கதாநாயகன் கதாநாயகி காதலுக்கும் (கோடிகளில் சம்பளம்) , நிஜ வாழ்வுக் காதலுக்கும் உள்ள வித்யாசம் பல முறை சமூகத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் , சினிமாக் காதலுக்குக் கூட்டம் குறைய வில்லை என்பது ஒரு புதிர் தான். இந்தத் திருமணம் , சட்டத்தின் முன் ...கல்யாணம்... என்கிற அங்கீகாரம் பெறும் வகையில் தானே நடந்து முடிந்தது ??? அதில் ஒன்றும் குழப்பம் இல்லயே???
அருமை யான comments ungalodathu😮❤
Intha kalathulium ipdi thana
😢
Kathal thu...
Sabash 😊 appadi thaan kollanum,samugam appathan nallarukim.
என்னது கோர்ட் விசாரணையா??😂😂😂 அதுக்கு செத்தே போயிடலாம்😂😂😂 இன்னுமாடா கோர்ட் தீர்ப்பு சொல்லும்ன்னு நம்பிட்டு இருகிங்க😅😅
20 வயசுல படிக்காம பொம்மை கல்யாணம் மாதிரி இருக்குது
Oru uyirai vida jaathi mukiyama...petra pillai vida intha jaathi panida poguthu..😢😢😢😢😢😢😢😢😢
Nega back round music vara level
இந்த பசங்களும் கேட்க
மாட்டானுவோ பொண்ணுங்களும் கேட்காது வோ 😮😮
என்னா வில்லத்தனம்,,இதுகளுக்கு நல்ல சாவே வராது,,,பாவம் அந்தப் பொண்ணு😢
Good ❤❤🎉🎉🎉
சட்டம் இருக்கட்டும் . மக்களின் தொன்றுதொட்டு வாழும் வாழ்க்கைமுறை என்று ஓன்று உள்ளது . நிலைமை இது. காதல் என்றதும் பெண் தர மாட்டோம் என்ற பெற்றோரின் குரல்தான் முதலில் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது . அதுதான் இந்த நிலைக்கு காரணம். காதலர்களே தாய் தந்தையின் சொல்லை கேட்டு நடங்கள். இதை காணும் கண்களிலெல்லாம் கண்ணீர் கசிகிறது.
Parents pechu kekalena parents kondruvanga romba nalla seyal thana
அருமையாக சொன்னீர்கள்
Major age aagita vaalkkai thunai mattumilla ellaa vishayathulayum sondhamana mudivu edukkalaam edhu worldwide sattam, jaadhi veriya ulla vachikittu yedho European nenappula coat suit poattu oru hair kum aagadhu......pullaiya banian company ki anuppi soaru thingira pattikaattanukku jaadhi mayiru dhaan gowravamo.....?
மனித உணர்ச்சிகளை கையாள தெரிந்த ஞானிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது சட்டம் . ஏழை எளிய மக்களின் உணர்ச்சிகளை பற்றி கவலைப்படாமல் சட்டம் இயங்குகிறது . எனவே அப்பிராணி ஏழைகள் இதுபோல நடந்துகொள்கிறார்கள். @@Nandhini-dy6ti
Ungala mathiri aalungalaala thaan aanava kolai nadakkuthu
20 வயதுடைய அந்த பெண்ணை அவருடைய பெற்றோர் உடன் அனுப்பிய காவல்துறையினருக்கெதிராகவும் விசாரணை செய்து தண்டிக்க பட வேண்டும்
ஆவண கொலை செய்யத பெற்றோர்களுக்கு மட்டும் தண்டனை குடுத்தா மட்டும் போதுமா?அந்த விசாரணையில் ஈடுபட்ட அனைத்து காவல் துறை நாய்களுக்கும் சேர்த்து தண்டனை குடுக்க வேண்டும்.
திருந்தாத உள்ளங்கள்😢
பிள்ளையை பெற்று , ஆளாக்குபவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வலியும் , வேதனையும் , அவமானமும். 😔
எது அவமானம் 🤬... Mutta pundaigala...
Then y u got married
உங்களுடைய பிள்ளைக்காக அவமானம் படுவதால் இந்த தவறும் இல்லை அதை தாண்டி உங்களை விட மிக அவமானமாக இருக்கும் சமுகம் இது
சமூகம் என்பது முக்கியம் அல்ல, அவர்கள் எச்சங்கள்..எந்த சாதியாக இருந்தாலும் சரி, தன் பிள்ளையை நன்றாக கடைசி வரை பார்த்துக் கொள்வார் என்றால்....அது போதும்
சாதி வைத்து பார்க்கும் நீங்கள்..... மூன்று தலைமுறைக்கு முன் உன் முன்னோர்கள் எந்த சாதியாக வேண்டுமானால் இருந்து இருக்கலாம்..
Police velaya sariya senjirunda intha problem simple aa mudinji irukkum
ஏன்டா அவ அவ ஜாதியில எத்தனையோ பொண்ணு அழகாஇருக்கு, பெரிய 🐛🔥நீ. உன்னாலதா ஒன்று புடுங்க முடியாதுனு தெரியுது அப்றோ ஏன்டா? நானு பட்டியல் சமூகதா . 🙏❤அனைவரும் தன் சமூகத்தை சேர்ந்த ஆணையோ , பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ்க🙏🙏🙏❤
Need Justice for ishwarya
Ipo un பிள்ளையும் போச்சு,, நீயும் ஜெயிலுக்கு poita😂😂 உங்கள yethi vitta Saathi Karan😂😂😂veetla TV la news ah Pathu siruchutu irupaan😏
yes correct 💯, specially chinna 🥭 periya 🥭 eppo sirichite TV paappanuha.......😢😢😢
இன்னும் எத்தனை நாளைக்கு டா இந்த கதையை ஓட்டுவீங்க??
வேற ஏதாவது புதுசா இருந்தா போடு தொந்தி டிவியே!😄🇮🇳
Unna saava next poduvanga interesting ah atha naanga kaeppom
God please 🙏🙏🙏🙏🙏🙏🙏
தாலி கட்டுனவனையும், அவனோட குடும்பத்தையும் சேர்த்து சாவடிக்கனும்.
Unna pol jaathi veri நாய்களை ammanamaga yarithu கொள்ள வேண்டும்
உன்னை சாக அடிக்கனும் முதலில் தூ....
அந்தபெண் மேஜர் போகமாட்டேன்என்றுசொல்லியிருக்கலாமே
நல்ல அப்பா.. அம்மா... மகளை கொன்றார்கள்.. அந்த பையனை கொல்லாமல் விட்டார்களே... தப்பித்தான்..
இந்த பெண் சாம்பலாகி தண்ணீரோடு தண்ணிராக போய் விட்டார் இதையே ஏன் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி சொல்கிறீர்கள்
Omg😢rest in peace om namashivaya
Police officers should take the responsibility for this murder...
உஙகளுக்கு பிடிச்ச பையனா கல்யாணம் பண்ணிகிட்டு வாழ போறது நாங்க. உங்களுக்கு பிடிக்கும்னு நாங்க காலம்முமுக்க பிடிக்காத வாழ்க்கையில எங்க நிம்மதிய இழக்கனுமா. எங்களுக்கு பிடிச்சமாதரி வாழறதுக்கு எங்களுக்கு சுதந்திரத்த பெற்றோர்கிட்ட இருந்து வாழ்கி தாங்க 😢
Chinna vayasula iruthu evalo kasta pattu valathu irupaga😢😢😢😢
அதனால ,கொலை பண்ண உரிமை உண்டா?
உண்மை தான் ஒழுங்கா இருக்கணும்
❤❤
நண்பா நவின்... அடுத்த சாதி பெண்ணை காதலித்தால் கொல்லுவார்கள்... என தெரிந்தும்.... அந்த குடும்பத்திற்கு உன்னால் முடிந்ததை பணணிட்ட... மகிழ்ச்சி....
Poratam panna hindu othumai vanum, tamilan nu solla ahlu vanum, forign kari ya Or karana marragre pannu na ok anna 2 yalai love pannu na tha jathi varum nadu la, antha paiyan oru govt job illa it job la erutha Inga jathi tharichu eruka thu
இவனுகளுக்கு காதலிக்க இவனுக ஜாதில பொண்ணு கிடைக்கமாட்டாங்களா ?