கணவனைக் கொன்ற மனைவி.. தலைமறைவான காதல் ஜோடி..10 ஆண்டுக்குப் பின் சிக்கியது எப்படி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • கணவனைக் கொன்ற மனைவி..
    தலைமறைவான காதல் ஜோடி..
    10 ஆண்டுக்குப் பின் சிக்கியது எப்படி..
    #cuddalore #thanthitv #crime #kutrasarithiram
    Uploaded On 22.12.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 133

  • @sivakkamkombanarmy5170
    @sivakkamkombanarmy5170 10 หลายเดือนก่อน +117

    இந்த விசாரணையில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @GOLDSTAR479
    @GOLDSTAR479 10 หลายเดือนก่อน +105

    கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றால் விவகாரத்து செய்து விட்டு பிடித்தவனை திருமணம் செய்து கொண்டு வாழலாமே. எதற்காக ஏன் கொலைவரை செல்லனும். காரணம் தண்டனை கடுமையாக இல்லை

    • @prabu5914
      @prabu5914 10 หลายเดือนก่อน +2

      Irrutha pirachanai pannuvarunu than pottu thali............😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 10 หลายเดือนก่อน +60

    நான் என் கணவர் உயிருடா இருக்க 11 வருடம் போராடினேன். 2011மே ஹார்ட் அட்டாக். ஜூன் ஆபரேஷன்.ஒவ்வொரு வருடமும் செலவு செய்வேன். 2022 ஜூன் இறந்தட்டார். 37 அரை, வருடம் திருமண வாழ்க்கை முடிந்தது. இப்போவும் அவரின் கடனை அடைத்து சமையல் வேலை செய்து கடனை அடைகிறேன். முடியல சாமி 😭😭

    • @bhuvaneswaribhuvana2273
      @bhuvaneswaribhuvana2273 10 หลายเดือนก่อน +5

      கணவனே கண்கண்ட தெய்வம். வால் துகள்.

    • @Akshayshakthi
      @Akshayshakthi 10 หลายเดือนก่อน +3

      So pity.😢

    • @babuselvam6389
      @babuselvam6389 10 หลายเดือนก่อน +2

      Dheivam la illa aana husband ah wife madhikkanam adhey madhiri wife ah husband madhikkanum adhaan nalla kudumbam idhula yaarum kadavul illa...

    • @தமிழ்தென்றல்கிழக்கு
      @தமிழ்தென்றல்கிழக்கு 10 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏

    • @mrugan90
      @mrugan90 10 หลายเดือนก่อน +2

      ❤❤❤வாழ்க.உமதுசந்ததி

  • @seemsmedia
    @seemsmedia 10 หลายเดือนก่อน +52

    காவல்துறை அதிகாரி மற்றும் தனிப்படைக்கு பாராட்டுக்கள்❤

  • @ganesanm4608
    @ganesanm4608 4 หลายเดือนก่อน +3

    காவல் துறையின் உண்மையான சிங்கம் நீங்கள் நீடுடி வாழ்க

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 9 หลายเดือนก่อน +6

    போலீஸ்காரருக்கு மிகவும் பாராட்டுக் கலந்த நன்றி நேர்மையாக நடந்து வழக்கை முடித்து வைத்தார்

  • @ashokmano1265
    @ashokmano1265 หลายเดือนก่อน +1

    நீங்கள்தான் உண்மையான நேர்மையான காவல் உயர் அதிகாரி நாங்கள் பெருமை கொள்கிறோம் எங்கு சென்றாலும் உங்கள் பணி நேர்மையாக தொடரட்டும்

  • @ElangoVelayutham
    @ElangoVelayutham 10 หลายเดือนก่อน +31

    இந்த விசாரனையில். ஈடுபட்ட. அனைத்து. காவல். துறையினருக்கும். சல்யுட்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 9 หลายเดือนก่อน +11

    காவல் துறைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 😊

  • @thambiraj8324
    @thambiraj8324 10 หลายเดือนก่อน +21

    ஒரு மாசத்துல பிணையா.. 😱😱😱 அட நாசமா போன நீதிபதி.. எவண்யா அவன்

  • @edwinjebaraj9480
    @edwinjebaraj9480 9 หลายเดือนก่อน +13

    கணவரைக் கொன்று பத்து வருடங்கள் கழிந்த பின்பும் கொஞ்சங்கூட கூச்ச உணர்வோ வருத்தமோ இல்லாமல் செல்கிறாளே இந்த படுபாதகி . உனது சாவும் இது போல கொடுமையானதாகத் இருக்கும் 😮கண்டிப்பாக அப்போது உணர்வாய் 😢

  • @rakshanrenu8652
    @rakshanrenu8652 10 หลายเดือนก่อน +10

    என் கணவர் என்னை எவ்ளோ கொடுமை செய்தார் எங்க விட்டுல கூட இந்த வாழ்க்கை வேண்டாம் சொன்னங்க😢. இப்ப வரைக்கும் இருக்க என் குழந்தை யும் நானும் ரொம்ப கஷ்ட படுரோம் எப்போ ஆச்சும் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் நம்பிக்கையா இருக்கேன். என் கணவருக்கு ஒரு நாள் புரியும் பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது😢. வரதட்னை கேட்டு என்ன கஷ்ட படுத்தினார் அதுக்கு நல்ல தண்டனை கிடைக்கும்

    • @jufiii
      @jufiii 9 หลายเดือนก่อน

      எனக்கு மனைவி இல்லை.. உங்களுக்கு கணவன் இருந்தும் இல்லை

    • @RajanR-h8g
      @RajanR-h8g 9 หลายเดือนก่อน

      போட்டு.தள்ளு

    • @Floben-bh7xk
      @Floben-bh7xk 6 หลายเดือนก่อน

      😢

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 หลายเดือนก่อน +7

    சகோதரர் ராஜாராமுக்கு என் பாராட்டுகள்🎉🎉❤❤

  • @KulandaiTherese-v1d
    @KulandaiTherese-v1d 10 หลายเดือนก่อน +8

    Sir ungal voice super

  • @SrineJ-e3g
    @SrineJ-e3g 10 หลายเดือนก่อน +12

    வெல்டன் மிஸ்டர் ராஜாராம் உங்களுக்கு ஒரு அகில உலக வணக்கம் இன்டர் நேக்ஷ்நல் சல்யூட் மதிப்பிற்குரியவர் நீங்கள் இதர்க்குமேல் ஏதும் தெரியவில்லை நான் சொல்ல

  • @Arrow369
    @Arrow369 9 หลายเดือนก่อน

    ஆஹா! செய்தியை கேட்க கேட்க மிக அருமையாக இருக்கிறது..

  • @williamkk7075
    @williamkk7075 10 หลายเดือนก่อน +6

    Appricated 👍👍🙌

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் 👍

  • @deepacts1038
    @deepacts1038 วันที่ผ่านมา +1

    Raja Ram ,sir very good 👍🏽❤❤❤

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 9 หลายเดือนก่อน +4

    கணவர்கள் முன் கூட்டியே சுதாரித்து கொண்டு இந்த மாதிரி நடத்த கெட்ட மனைவியை விவாகரத்து செய்வது நல்லது ....எதர்க்காக ஒருவர் இறக்க வேணடும் .....ஆண்கள் நிறைய பேர் தவறான மனைவிகளால் இப்படி கொல்லப்படுகிறார்கள் .....police சரியாக செயல்பட்டு இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ....இப்படிபட்ட பிரச்சனையில் உள்ள ஆணா நீஙகள் devose பன்னிடுங்க best meghod

  • @poornimarajendran9806
    @poornimarajendran9806 10 หลายเดือนก่อน +8

    Hats off to you Sir...

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 10 หลายเดือนก่อน +2

    Super valthukkal

  • @saraswathigovindarajan1098
    @saraswathigovindarajan1098 10 หลายเดือนก่อน +1

    Excellent Sp sir needs like this offer for Cuddalore district tq sir

  • @susilakumarasamy5561
    @susilakumarasamy5561 10 หลายเดือนก่อน +2

    Thanku sir

  • @arrushikantharrushikanth3804
    @arrushikantharrushikanth3804 10 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 9 หลายเดือนก่อน

    ❤என்னமோ போ. ஒரு நிமிட சுகத்திற்காக நல்ல வாழ்க்கை loss. ❤

  • @SelvaRaja-qk1rw
    @SelvaRaja-qk1rw หลายเดือนก่อน

    Super இப்படி இருக்கணும் போலீஸ் Hero🙏🙏

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 10 หลายเดือนก่อน +20

    அட போங்கடா 10 வருஷம் பெங்களூருல என்னாபோடு போட்டானோ இதவேர பெருசா பீத்திக்கிட்டு

    • @sabaadasahinaa
      @sabaadasahinaa 10 หลายเดือนก่อน

      😂😂

    • @KARMA-y7r
      @KARMA-y7r 10 หลายเดือนก่อน

      😅

  • @Jot155
    @Jot155 10 หลายเดือนก่อน +4

    ஓழுக்காக சிறை சென்ற தியாகி ?என்று அழைக்கப்படுவாய்

  • @BASKAR-u5l
    @BASKAR-u5l 10 หลายเดือนก่อน +1

    Super iyya

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q หลายเดือนก่อน

    கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஆயுல் முழுவதும் உள்ளே போடுங்கள்

  • @bbalaji4332
    @bbalaji4332 4 หลายเดือนก่อน

    காவல்துறைக்கு பாராட்டுக்கள் தெரிவித்து🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉 ஆனால் இது ஒரு கலியுகம் கருட புராணத்தில் இப்படித்தான் நடக்கும் என்று விதிமுறை கூறியுள்ளது

  • @preethavenkatasamy
    @preethavenkatasamy 9 หลายเดือนก่อน +1

    Vathukall

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re 10 หลายเดือนก่อน +6

    காரி துப்பினா கூட எச்சி கூட வீணா இனிமே இவங்க ரெண்டு பேரும் மேலயும்

  • @SaroBala-p6m
    @SaroBala-p6m 18 ชั่วโมงที่ผ่านมา

    கவல்.துரை.அண்ண👋👋👋👋👋👋👋👋👋👋 சுப்பர்.அண்ண

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg หลายเดือนก่อน

    Great salute

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 หลายเดือนก่อน

    இது போன்ற பிரச்சனைகளில், பாதிப்பு, குழந்தைகளும், பெற்றோர்களுக்கும்,,,,,!ரத்து செய்து விட்டு, முறைப்படி வாழ்கையை துவககினாலும் ஒழுங்காக இருக்க முயற்சி செய்வது ??? நல்லது❤

  • @kalyanasundarama7022
    @kalyanasundarama7022 หลายเดือนก่อน

    Super

  • @sgvasann
    @sgvasann หลายเดือนก่อน

    Great

  • @saravananr6379
    @saravananr6379 10 หลายเดือนก่อน +2

    Supar.sar

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 10 หลายเดือนก่อน +11

    10 yr enna da panninga

  • @Ghosh807
    @Ghosh807 10 หลายเดือนก่อน +1

    Karma ....... Thank you SP sir.

  • @makeitsimple8801
    @makeitsimple8801 10 หลายเดือนก่อน +1

    Super SP

  • @zubairmarikariqbal6920
    @zubairmarikariqbal6920 10 หลายเดือนก่อน +1

    Sp rajaraam sir super

  • @AyishabashaAyishabasha
    @AyishabashaAyishabasha หลายเดือนก่อน

    இவரைப் திடிரென பார்க்க சைலேந்திர பாபு சார் போல் உல்லாது

  • @davidbilla8814
    @davidbilla8814 หลายเดือนก่อน

    கள்ளக்காதல் ஜோடி nu தெளிவா போடுங்க எடிட்டர் சாரே

  • @pravinraj9031
    @pravinraj9031 4 หลายเดือนก่อน

    பல குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். நீதிமன்ற ஜாமீன் நடைமுறையால்.

  • @tamilrock-by1ws
    @tamilrock-by1ws 10 หลายเดือนก่อน +6

    Dont worry Both will get a bail in 15 days

  • @Thilakavathy205
    @Thilakavathy205 9 หลายเดือนก่อน +2

    அந்த பெண் குழந்தைய யார் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்

  • @nagarajan1176
    @nagarajan1176 9 หลายเดือนก่อน +1

    இது ஏற்கனவே "யு" டியூப்பில் வந்த கதை.

  • @sivakumarn9815
    @sivakumarn9815 4 หลายเดือนก่อน

    Hats off . police.

  • @manibharathi3834
    @manibharathi3834 10 หลายเดือนก่อน +4

    10year la renduperkum ena kuzhantha piranthathu solavay illa sir

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 10 หลายเดือนก่อน

    Nice job sir but plz dont reveal the modus

  • @ManiMekalai-w9c
    @ManiMekalai-w9c 10 หลายเดือนก่อน +1

    Salut tamil nadu police

  • @suganthir7211
    @suganthir7211 10 หลายเดือนก่อน +1

    👍👏👏👏👏

  • @hemalathavasu3901
    @hemalathavasu3901 หลายเดือนก่อน

    Hat's up

  • @balavarshik3597
    @balavarshik3597 10 หลายเดือนก่อน +2

    குதிரை முடியை போடணும்
    அறுத்து விடணும் 😢

  • @babuselvam6389
    @babuselvam6389 10 หลายเดือนก่อน +3

    Andha paavam summa viduma enna thaan puddhisali thanama pandrom nu nenacchalum kadavul ellathayum patthuttu irukkaru adhukkana palana anubavikkanumnu sila perukku puriyuradhu illa.

  • @Rani-t5s7i
    @Rani-t5s7i 10 หลายเดือนก่อน +2

    Ivalukku tholai uruchu, salt and chilly powder porttu nidhanama kollanum

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 9 หลายเดือนก่อน +1

    சட்டம் தன் கடமையை செய்யும்,👍👍👍👍👍

  • @vetripugazh6403
    @vetripugazh6403 8 หลายเดือนก่อน

    proving in court with all evidences is more important than cracking the case.

  • @S.S.Pandian-x1d
    @S.S.Pandian-x1d 2 หลายเดือนก่อน

    Police silum Kalla aadukal erukkum velupuram keduketta town.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @mrugan90
    @mrugan90 10 หลายเดือนก่อน +2

    சாமானத்தை.காட்டி.ஜாமீனில்வெளிவருவாள்

  • @naga52raja10
    @naga52raja10 10 หลายเดือนก่อน +3

    Engowndar pannavum

  • @drajan4406
    @drajan4406 10 หลายเดือนก่อน +1

    DSP. OK good

  • @Prof.Dr.Somasundaram
    @Prof.Dr.Somasundaram หลายเดือนก่อน

    Why have the other DPs not taken initiative up to 10 years of the Murder case? Are they not Police officials?

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 10 หลายเดือนก่อน +5

    Paakuradhukku appavi ponnu... Seira velai ada paavi aaita avan husband Ah konnu..

  • @harig812
    @harig812 10 หลายเดือนก่อน +6

    அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினீர்கள் அதன் நிலை என்ன

  • @cholairaj1265
    @cholairaj1265 หลายเดือนก่อน

    காவல் துறை க்குநன்றி

  • @venk606
    @venk606 10 หลายเดือนก่อน

    வெள்ளம் நாடார் பெல்ட் என்ன ஆனது.பிளேட் மாற்றி same side goal

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 4 หลายเดือนก่อน

      புரியவில்லை

  • @Palanisubbs
    @Palanisubbs 4 หลายเดือนก่อน

    D.SP like annamalai

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah 10 หลายเดือนก่อน

    Not bail any murder aquest

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 หลายเดือนก่อน +4

    கள்ளக்காதல் குடும்பத்தை சிதைக்கும்😢😢😢

  • @chitrag5205
    @chitrag5205 10 หลายเดือนก่อน +6

    அவங்க ரெண்டு பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கனும்.அவளை கொஞ்சம் என்னிடம் விட்டாள் சாறு பிழிந்து விடுவேன்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 9 หลายเดือนก่อน

      10பேர் அவளை அனுபவித்துவிட்டு தூக்கில்போடவும்

  • @jagkum3158
    @jagkum3158 9 หลายเดือนก่อน

    Ennamo award vanga red carpetla nadandhu pora maadhiri andha moojigalaip paaru.

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 หลายเดือนก่อน

    The courts are also to blame when it grants the bail. Justice delayed is justice denied. 10 years too long

  • @KaradiMoovendhan
    @KaradiMoovendhan 10 หลายเดือนก่อน +1

    Tevvvvviiiiddddiiiiyyyaaaa😂😂😂😂😂

  • @muthukani6618
    @muthukani6618 10 หลายเดือนก่อน +3

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @samykumar7731
    @samykumar7731 10 หลายเดือนก่อน +4

    Devatya munda

  • @seeme777
    @seeme777 9 หลายเดือนก่อน

    😢🎉in our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems 🎉fv

  • @govindarajan2105
    @govindarajan2105 10 หลายเดือนก่อน

    To catch a normal peoples 10yrs, then if in case of serial offenders how many decades they need ,however congrats Tn police team

  • @rajeshm4879
    @rajeshm4879 10 หลายเดือนก่อน

    Kandupidikka 10 varusam ada pongapa

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 10 หลายเดือนก่อน

    டேய் அவர் SP டா எருமை

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 9 หลายเดือนก่อน

    Most of the workers got job in Annamalai university only through money, Now that fellows posted in Tamilnadu government job they behaved they got job through written exam , particularly in vadalore diet they are working

  • @mrugan90
    @mrugan90 10 หลายเดือนก่อน +1

    பெண்ணுரிமைடா

  • @manibharathi3834
    @manibharathi3834 10 หลายเดือนก่อน

    sodava mathiraiya correct ah solu

    • @ishanaplays2158
      @ishanaplays2158 10 หลายเดือนก่อน

      Soda vanga ponaru 12 mani pola😢

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 10 หลายเดือนก่อน +2

    Evara vida oru purusan thevaya unak nee yellam oru pombalaya

  • @yesodhahari298
    @yesodhahari298 9 หลายเดือนก่อน

    ஜாமின்லவிடறதபஸ்ட்ஏரகட்டுங்க

  • @saravananr6379
    @saravananr6379 5 หลายเดือนก่อน

    Evalukalam.kampeiya.khayavatsu.vetanum.araipatuta.tavateiyha

  • @RajaduraiDuraisamy-oc7go
    @RajaduraiDuraisamy-oc7go 10 หลายเดือนก่อน +4

    திராவிடம் லூ லூ குரூப்பில் வாய்ப்பு உள்ளது