கட்டுக்கட்டாகத் திருடிய பணம் - காட்டிக் கொடுத்த சாவி - வீணாகிப் போன ராஜதந்திரம்..!Cuddalore|Atmtheft

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2022
  • கட்டுக்கட்டாகத் திருடிய பணம் - காட்டிக் கொடுத்த சாவி - வீணாகிப் போன ராஜதந்திரம்..!
    #Cuddalore | #AtmTheft #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 322

  • @mnajdo
    @mnajdo 2 ปีที่แล้ว +296

    அடுத்த முறை சரியாக செய்யவும் தோல்விதான் வெற்றியின் முதல் படி 😁😁😁😁😁😁 உழைத்து வாழ வேண்டும்

    • @sangisana1025
      @sangisana1025 2 ปีที่แล้ว +4

      நீங்களும் கூட்டாளியோ 🤣🤣🤣

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 ปีที่แล้ว +2

      உழைப்புக்கேற்ற பலனை எதிர்பார்க்கலாம். கொள்ளையடிக்கலாகாது.

    • @mnajdo
      @mnajdo 2 ปีที่แล้ว +1

      @@sangisana1025 கடவுள் அந்த பாக்கியம் தரவில்லை 😁😁😁

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

    • @saravanansaravanan4425
      @saravanansaravanan4425 2 ปีที่แล้ว

      😂😂😂 dai

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 ปีที่แล้ว +76

    நேர்மையான வழியில் வந்த பணத்தாலே இப்போது பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. மகிழ்ச்சி போய் விடுகிறது. இதில் இப்படி முறைகேடாக வரும்
    பணம், கைக்கு வரும் வரை தான் சந்தோஷம். வந்த பின் பயங்கரமான வேதனை தான் கிடைக்கும்.

  • @anandbala349
    @anandbala349 2 ปีที่แล้ว +65

    நானும் CMS-ல் வேலை செய்தவன்தான். லட்சகணக்கில் சில சமயங்களில் கோடிகணக்கில் பணத்தை பொறுப்பெடுத்து கொள்பவர்களின் சராசரி ஊதியம் வெறும் 8000rs -தான்.. இதில் ATM குறைபாட்டாலோ, அல்லது வங்கி ஊழியரின் குறைபாட்டாலோ பணம் குறைந்தால் அதை ஈடுகட்டும் பொறுப்பு பணம் நிரப்புபவரின் தலையில் விழும்.. ஓய்வில்லாமல் எல்லா நாளும் வேலை உண்டு, தனியாக வேறு வருமானமும் வராது. இதில் இரண்டு வித வேலைகளை பார்க்க வேண்டும் காலையிலையே தொடங்கும் வேலை appollo, LIC, LNT, sundaram,chola pontra கம்பெனியில் தினம் வரவை கலெக்ட் செய்து வங்கியில் கட்ட வேண்டும், பிறகு முடிந்து, வங்கியில் ATM க்கு வைக்க பணம் பெற்று அதை பல மைல்கள் கடந்து செல்ல வேண்டும்... காலையில் சீக்கிரம் தொடங்கும் வேலை இரவு ஆகிவிடும் வேலை.. இதற்கு 8000rs சம்பளம் என்றால், அதை பெறும்போது வலிதான் இருக்கும் .. நாள் முழுக்க உழைத்து உழைப்பவனுக்கு ஒன்றும் வருவதில்லை யாரோ ஒரு முதலாளி உழைப்பை சுரண்டி, அதற்கேற்ற ஊதியம் தராமல் கொழுத்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறான். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல், சூழ்நிலையில் வாங்கி கடனை அடைக்கவே, வேறு வழியில்லாமல் இதுமாதிரியான சுய கார்ப்பரேட்களுக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிறது.. இதற்கு முழுக்க முழுக்க காரணம், அரசாங்கமே.. கார்ப்பரேட்களை சுதந்திர தன்மையில் அனுமதிப்பது ஊழியர்களின் குரல்வளையை நசுக்குவதாக அமைகிறது. கார்ப்பரேட்களில் உழைப்பவர்களின், நேரம், சீரான ஊதிய அளவை நேரடியாக தலையிட்டு கண்காணித்து ஒழுங்கு படுத்தி செயல்படுத்தவேண்டும். இதை யாருமே கண்டுகொள்வதில்லை. வேதனை. எவனோ எங்கோ பிறர் உழைப்பை சுரண்டி கோடிகணக்கில் திருடி கொண்டிருக்கிறான், இவன் நேரடியாக திருடி விட்டான் அவ்வளவுதான் வித்தியாசம். என்னை பொறுத்தவரை இவன் திருடன் கிடையாது. ஏனேன்றால் அந்த கம்பெனியை யாரும் திருடன் என்று சொல்வதில்லை.

    • @user-rz8ix7hj9g
      @user-rz8ix7hj9g 2 ปีที่แล้ว +7

      உங்களது தெளிவான செய்திக்கு மிக்க நன்றி

    • @MSvideos007
      @MSvideos007 2 ปีที่แล้ว +2

      Ungal vedanyaee captilasim kuda sollalam mudalalithuvam

    • @anandbala349
      @anandbala349 2 ปีที่แล้ว +3

      @@MSvideos007 no its கையாலாகாத politisam. அரசியல் ஒழுங்கா இருந்தா கார்ப்பரேட் ஒழுங்கா இருக்கும்.. but இங்க அரசியலை நிர்ணயிக்குறதே சில கார்ப்ரெட்ஸ்தான். So அரசியல்வாதி விஷ்வாசம் காமிக்கனும்ல.

    • @MSvideos007
      @MSvideos007 2 ปีที่แล้ว +2

      @@anandbala349 Yes sir ipadium sollalam Dirty politics

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 ปีที่แล้ว

      ஆனந்த் பாலா! காங்கிரஸ் ஆட்சியைத் துடைத்தெறிந்தது "ஜெய்ஸ்ரீராம்! ஜெய் கிருஷ்ணா!பாரத் மாத்தா கி ஜே!"கோஷங்கள்.அந்த கோஷங்களுக்கு பலியாகி இந்திய மக்கள் கார்ப்பரேட்களின் கைகளில் தங்களுடைய வாழ்வாதாரங்களைச் சிக்கவைத்துள்ளனர். அதனை அறியாமல் இளைஞர்களும் ஆர் எஸ் எஸ்,பாஜக வினரின் மாயப்பரப்புரையைப் புரியாம ல் இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு சாவுமணிதான்.

  • @MohanKumar-vq5gm
    @MohanKumar-vq5gm 2 ปีที่แล้ว +293

    அடுத்த முறை இந்த மாதிரி தவறு செய்யாமல் கவனமாக திருடச்சொல்லி நீங்களே .......

    • @reviewshop478
      @reviewshop478 2 ปีที่แล้ว +2

      Karata sonniga 😂

    • @dineshreththinam4113
      @dineshreththinam4113 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 ปีที่แล้ว

      ஆமாங்க.

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 ปีที่แล้ว +1

      கைரேகை காட்டிக்கொடுக்கும் தவறு செய்பவர் ஏதாவது ஒரு தடையதை விட்டு செல்வார்

    • @sssadu2344
      @sssadu2344 2 ปีที่แล้ว +1

      😄😄

  • @karthikeyan9575
    @karthikeyan9575 2 ปีที่แล้ว +122

    எந்த ஒரு விஷயத்தை பிளான் பண்ணி பண்ணனும் பிளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான் நடக்கும் Ok 😂😂🤣🤣

    • @MSEditzz_
      @MSEditzz_ 2 ปีที่แล้ว +1

      😄😄👍

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 ปีที่แล้ว +39

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே கிருஷ்ணா! என்ன உன் ஆட்டம்?

  • @rajkumari2054
    @rajkumari2054 2 ปีที่แล้ว +8

    இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு

  • @kuzhanthaivelu7588
    @kuzhanthaivelu7588 2 ปีที่แล้ว +97

    சாவிய மறக்கலனாலும் கண்டிப்பாக இவர் மாட்டி இருப்பார்.

    • @MSvideos007
      @MSvideos007 2 ปีที่แล้ว +1

      Yepdi solringa??

    • @nithish.r_drawings5041
      @nithish.r_drawings5041 2 ปีที่แล้ว +1

      எப்படி ?

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 ปีที่แล้ว +12

      இரண்டு பாஸ்வேர்டும் இருக்கு. பாட்டரிதான் உடைந்திருக்கு. பணப் பெட்டி உடைக்கப்பட்டவில்லை என்றால் அவர்தான் அது.

    • @kuzhanthaivelu7588
      @kuzhanthaivelu7588 2 ปีที่แล้ว

      @@MSvideos007 Shanmugasundaram said before I could answer.

    • @kuzhanthaivelu7588
      @kuzhanthaivelu7588 2 ปีที่แล้ว +1

      @@nithish.r_drawings5041 @MS Shanmugasundaram said before I could answer.

  • @naveennadhiya9983
    @naveennadhiya9983 2 ปีที่แล้ว +12

    Krishna Kumar mind voice.. நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே இன்னும் பயிற்சி வேண்டுமா...

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +18

    பின்னணி இசை என்ன இப்படி இருக்கு polimer. பயந்துட்டோம்.பேய் வந்து திருடின மாதிரி இந்த இசை இருக்கு.

  • @drskb2934
    @drskb2934 2 ปีที่แล้ว +35

    பூனையைப் பாலுக்கு காவல் வைத்த கதையாக இருக்கிறது!

  • @pawpaw365
    @pawpaw365 2 ปีที่แล้ว +11

    அட என்னப்பா நி கொள்ளை அடிக்குறது எப்படினு நம்ம ஊரு அரசியல்வாதிகளை பார்த்து தெரிஞ்சுகிட்டு போககூடாதா

  • @kumartn7213
    @kumartn7213 2 ปีที่แล้ว +8

    இப்போ என்ன சொல்ல வரீங்க அடுத்த டைம் இந்த தவறை சரி பன்ன செய்ய சொல்லுறீங்களா

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +7

    இவ்வளவு தெளிவாக செய்ய தெரிந்த உனக்கு அந்த சாவ யை எடுக்க தெரியவில்லை யே நண்பா

  • @ms-i392
    @ms-i392 2 ปีที่แล้ว +12

    மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துடியெ ப்ரோ😝😅

  • @vanavil3390
    @vanavil3390 2 ปีที่แล้ว +126

    ஒழிய தெரியாதவன் தலையாரி வூட்ல ஒளிந்த கதை தாண்💯💯💯💯😆😆😆😆

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว +30

    இவன மாதிரி ஆட்களால் தான்
    மற்றவர்களுக்கு வேலை தர மறுக்கின்றனர்

  • @vkiyee6965
    @vkiyee6965 2 ปีที่แล้ว +59

    தராதரம் இல்லாத நபர்.. மறந்து மன்னித்து விடுவார்கள்.. அதே வங்கியில் வேலைக்கு சேர்த்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    • @giridharanb6856
      @giridharanb6856 2 ปีที่แล้ว +1

      Bro this not a bank job it's private security company job

    • @vkiyee6965
      @vkiyee6965 2 ปีที่แล้ว +2

      @@giridharanb6856 ஆமாம் ஆமாம் ஆத்திரத்தில் பதிவு செய்து விட்டேன் மன்னிக்கவும்

    • @balasubrahmaniammanakkalma4058
      @balasubrahmaniammanakkalma4058 2 ปีที่แล้ว

      Inda thirudargalukku bank la velai .padichu vandavanukku oru oiram rules .

    • @giridharanb6856
      @giridharanb6856 2 ปีที่แล้ว

      @@vkiyee6965 ethu ku bro sorry lam🙏

  • @malsafiroz2555
    @malsafiroz2555 2 ปีที่แล้ว +1

    Rich dad poor dad புத்தக வெளியீட்டாளர்கள் தாங்களே படித்து பணக்காரர் ஆகலாமே

  • @user-ex6xi9ti3e
    @user-ex6xi9ti3e 2 ปีที่แล้ว +169

    அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் கிம்பளத்திற்கு தான் வேலை செய்கிறார்கள் அப்படி இருக்கும் போது, இது போன்ற தனியார் துறையில் கடுமையான உழைப்பு இருந்தும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை, இதனால் தான் அவர்கள் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இது போன்ற தவறு தொடராமல் இருக்க சரியான உழைப்பும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 ปีที่แล้ว +3

      Police department um gv than..... army um gv than...avanga wrk pannama summa salary vanguranga la.......

    • @pandiansundara1275
      @pandiansundara1275 2 ปีที่แล้ว +5

      @@lakshmisubha2036 apo andha rendu department ku matum sambalam kudutha pothuma. Policela yarum kimbalamey vangalanu solla mudiyuma ungala

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 ปีที่แล้ว +1

      @@pandiansundara1275 yen husband um oru employee than... avaru oru welder....... Avaru suma irunthu kittu salary tharangala................... Adopula irunthu vela patha than yenaku sapado........ Avanga kuda wrk panra yellorum......... Sapattuku kuda valzi illatha family la irunthu vantha vanga than.......... Avanga nanachalum lancham yellom vaanga mudiyathu..... Ipdi theriyatha gv job nerya iruku......lanjam yellom High post, stat gv particular department, etc solla lam......

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 ปีที่แล้ว

      Vaaila vada sudoratha vittu kittu...... One day police department la poi irunthu parunga..... Avanga yen lunjam vanguren....... Nu therinji poirum

    • @pandiansundara1275
      @pandiansundara1275 2 ปีที่แล้ว

      @@lakshmisubha2036 hello madam vitta oru naal thirudana irundhu parunga apo theriyum yen thiruduranu solluvinga pola. Ellathukumey aayiram karanam irukum lanjam vangurathuku athukaga lanjam thappu ilanu solla mudiyuma

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +9

    பேராசை பெறும் நஷ்டம்.. என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு..

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 2 ปีที่แล้ว +2

    இவ்வளவும் பண்ணி கடைசியில் மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன......😂😂

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j 2 ปีที่แล้ว +3

    சிரித்து வயிரு வலிக்குதடா 😂😂😂😂😂😂😂

  • @ffdeviltv4806
    @ffdeviltv4806 2 ปีที่แล้ว +3

    பாஸ்வேடும் குடுத்து சாவியையும் குடுத்தா அந்த பணம் அவனுடையது தெரியுமா

  • @John-mq3ht
    @John-mq3ht 2 ปีที่แล้ว +7

    நமது அறிவுக்கு ஏற்றாற்போல், நம்மிடம் பணம் தங்கும்.

    • @rajendranvasudevan7045
      @rajendranvasudevan7045 2 ปีที่แล้ว +1

      ஆகச்சிறந்த கருத்து !
      சுருகிச்சொன்னது சிறப்பு !
      வாழ்த்துக்கள் !🙄🙏🙏

    • @John-mq3ht
      @John-mq3ht 2 ปีที่แล้ว

      @@rajendranvasudevan7045 நன்றி நண்பரே.

  • @ajinajin5043
    @ajinajin5043 2 ปีที่แล้ว +5

    மண்டை மேல இருக்கிற கொண்டய மறந்திட்டேன்😀

  • @2kboybala
    @2kboybala 2 ปีที่แล้ว

    Wow 😲

  • @lingam7
    @lingam7 2 ปีที่แล้ว +12

    enapa.. police Ku 2.5 lakh service charge ah..

  • @rrkatheer
    @rrkatheer 2 ปีที่แล้ว +7

    Always watch Polimer news at 1.25x speed

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Arumai

  • @kvpking6984
    @kvpking6984 2 ปีที่แล้ว +3

    ஒன்பது லட்ச ரூபாய் பணத்தில 7 லட்சம் கிடைச்சிடுச்சு மீதி ஒன்றரை லட்சம் யாருக்கு

  • @mareeswaranparvathi3322
    @mareeswaranparvathi3322 9 หลายเดือนก่อน +1

    பணம்யாரையும்விடாது

  • @sithikndt
    @sithikndt 2 ปีที่แล้ว +1

    மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துவிட்டார் ....... 🤔

  • @mmkss9005
    @mmkss9005 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு கெட்டப் போட்டு கடைசியில் மண்டை மேல இருந்து கொண்டே மறந்துட்டீங்க

  • @ks-rz8no
    @ks-rz8no 2 ปีที่แล้ว +4

    நம்ம ராஜ தன்திரஙல் அனைத்தும் 🧐🧐🧐🧐🧐🧐

    • @dineshmurali7364
      @dineshmurali7364 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 அது தந்திரங்கள் அப்படினு வரும் அண்ணா 😆

    • @ks-rz8no
      @ks-rz8no 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 எனக்கு டைப் அடிக்க சரியா தெரியாது 🍉🍉🍉🍉🍉

  • @siddharth9069
    @siddharth9069 2 ปีที่แล้ว

    மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டியே குமாரு......🤣🤣🤣🤣🤣🤣

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 ปีที่แล้ว +2

    இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா...

  • @VijayKumar-ww3yf
    @VijayKumar-ww3yf 2 ปีที่แล้ว +6

    CMS நிறுவனத்தின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தி விட்டீர்களே...

  • @todaytrending8178
    @todaytrending8178 2 ปีที่แล้ว +2

    அடுத்த தடவ இந்த தப்ப பண்ணாம கரட்டா திருடுங்கள்
    இப்படிக்கு பாலிமர் தொலைக்காட்சி

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 2 ปีที่แล้ว +8

    சிறிய தவறா!!! பெரிய தவறு???

  • @anandarvin7988
    @anandarvin7988 3 หลายเดือนก่อน

    👌👌

  • @saravanand4777
    @saravanand4777 2 ปีที่แล้ว +16

    அவர் திருடவில்லை ... 🏧 இல் வேறு யாரும் திருட கூடாதுனு பாது காத்து வைத்துள்ளார்..... இதை புரிந்து கொள்ள முடிகிறது....

  • @balasathya1755
    @balasathya1755 2 ปีที่แล้ว +1

    இப்ப என்ன சொள்ளவரிங்க,? சிறு தவருகூட செய்யாமல் திருட வெண்டும் அப்படித்தானே,,,,

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 ปีที่แล้ว

      ஆம்! "நமோ ஆப்" பை ஃபாலோ பண்ணுங்க புரியும்.

  • @maheswarand6091
    @maheswarand6091 2 ปีที่แล้ว +1

    Super

  • @komathikomathi7099
    @komathikomathi7099 2 ปีที่แล้ว +1

    தலைல இருக்குற கொண்டையை மறந்துட்டான் பாவம்...

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 9 หลายเดือนก่อน +1

    ஒரு நல்ல வேலை கிடைக்க வில்லையே என்று பலரும் வருந்தும் நிலையில் கிடைத்த வேலையை காப்பாற்றி கொள்ள தெரியாதவன்.இவனால் இவன் குடும்பத்தினருக்கு
    ம் கெட்ட பெயர்.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว

    டிஜிட்டல் இந்தியாவில் இப்படியெல்லாம் நடக்குமா? 🤔

  • @ajith007
    @ajith007 2 ปีที่แล้ว

    மண்டை இல் இருக்கும் கொண்டை மறந்தாயே 😂😂😂

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +1

    இப்பொழுது வேலை கடவுகோடு பகிர்ந்தவருக்கும் போகும். நண்பன் என்று கருதி கடவுகோடை பகிர்ந்ததால். குடும்பம் பரிதாப நிலைக்கும் வரும்.

  • @dharmarajj7375
    @dharmarajj7375 2 ปีที่แล้ว +2

    அவரு சூழ்நிலை என்னவோ 😐??

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 2 ปีที่แล้ว +1

    இவன் செய்த தவறுகளை இனிமேல் எந்த ஒரு திருடர்களும் செய்யாதீர்கள் ஜாக்கிரதையாகத் திருடுங்கள் பாலிமர் அறிவுரை

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 ปีที่แล้ว +3

    திறந்திடு சீசேம் கதவை !
    🥶🥶🥶

  • @chickakoosakthivel8191
    @chickakoosakthivel8191 2 ปีที่แล้ว +1

    இவ்வளவும் பண்ணிட்டு, தலைல உள்ள கொண்டைய மறந்துட்டோமே......????

  • @Mr.bond_0007
    @Mr.bond_0007 2 ปีที่แล้ว +1

    Good music

  • @praseedbala743
    @praseedbala743 ปีที่แล้ว

    பாலிமர் அதையும் சொல்லி கொடுத்துவிடு அவன் அடுத்த தடவை அந்த சிறிய தவறையும் நிகழாமல் திருடுவார்கள்.

  • @marimuthu8904
    @marimuthu8904 10 หลายเดือนก่อน +2

    இவ்வளவு செய்தும் மண்டமேல இருக்கர கொண்டய மரந்துட்டியேடா அய்யோ அய்யோ 😂😂😂😂😂🤭🤭🤭🤭

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +2

    வாழ்க பாதி வளமுடன்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว +4

    மண்டை மேலே கொண்டை 🤣🤣🤣. வடிவேலு template 🤣🤣🤣

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 ปีที่แล้ว

    பாஸ்வேர்டு, டயம் எல்லா பிளானும் க்ரெட்டா போட்டியே கிகு... கடைசில மண்டையில இருக்கிற கொண்டைய மறந்துட்டாயே...

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 2 ปีที่แล้ว +4

    Money handle pandravangalukku proper ah salary kudunga. Pasi oda irukura oruthan vada payasathoda meals ah paatha sapda dhane seivan

  • @ads12096
    @ads12096 2 ปีที่แล้ว +12

    ஏழரை லட்சம் , ஏழரைச்சனி எல்லாம் சேர்ந்து , கிருஷ்ண குமாரை ததத்தளிப்பில் ஆழ்த்தி விட்டது 😂😂😂😂

  • @ramasamipillairavindranrav4110
    @ramasamipillairavindranrav4110 2 ปีที่แล้ว

    ஆசை பேராசை இது யாரையும் விட்டுவைக்காது ஆசை பேராசை படுபவன் கதி அதோ கதிதான் என்பது நிரூபணம் வாழ்க்கை பொன்னானது அது ஆசையால் வீணானது

  • @Tamil___tholasampatti___TV
    @Tamil___tholasampatti___TV ปีที่แล้ว

    😲😲

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 ปีที่แล้ว +1

    நீங்க இதுக்கு சரி பட்டு
    வர மாட்டிங்க

  • @user-el8qq2kg8x
    @user-el8qq2kg8x 2 ปีที่แล้ว

    இவ்வளவு தான் வேலை செய்யும் அண்ணமலைபுரம் கொண்டே மறந்துட்டியே பையா

  • @prabu2012k
    @prabu2012k 2 ปีที่แล้ว

    மண்டைல உள்ள கொண்டைய மறந்துட்டியே பாடிசோட 😂😂😂😂

  • @manikavi4574
    @manikavi4574 2 ปีที่แล้ว +1

    அடுத்த தடவ சாவிய 🥴 மறக்காம எடுத்திட்டு பொய் 😔🥴😴😤😩 பிளீஸ் 👍🏻👍🏻

  • @pavithrapavithra4818
    @pavithrapavithra4818 2 ปีที่แล้ว

    Supar pro

  • @chennaiomrcreationz7946
    @chennaiomrcreationz7946 2 ปีที่แล้ว +1

    யாரும் இந்த உலகில் நல்லவனா இருக்கா மாட்டாங்களா

  • @mrrider3630
    @mrrider3630 2 ปีที่แล้ว +8

    நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதரி சின்ன மாதரி உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @couplesfarming
    @couplesfarming 2 ปีที่แล้ว +1

    செய்தி ரொம்ப நீளமா போகுதே🤔🤔

  • @konguvellalar701
    @konguvellalar701 2 ปีที่แล้ว +1

    முதல் திருட்டு போல. அதான் அண்ணன் மாட்டிக்கிட்டாரு.

  • @RajkumarKumar-ty4jr
    @RajkumarKumar-ty4jr 10 หลายเดือนก่อน

    I like you video

  • @jeev1685
    @jeev1685 2 ปีที่แล้ว +2

    Total amount 9 lack. 7.5 lack receive panigaraka. Balance 1.5 lack ?

  • @susilamani1456
    @susilamani1456 2 ปีที่แล้ว

    C.m.s ,,,, இனி தேவை இல்லை , பங்க் மூலம் பணம் நிறப்பலம்.

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว

    ஆண்டி போலீஸ் super

  • @Jk..1988
    @Jk..1988 2 ปีที่แล้ว +1

    பணம் 10 உம் செய்யும் நு சும்மாவா சொல்றாங்க 😂😂😂

  • @dineshkdm3340
    @dineshkdm3340 2 ปีที่แล้ว

    அவசரப் பட்டியே குமாரு..... 🤣🤣😂🤣😂😂

  • @praveenstunner3408
    @praveenstunner3408 2 ปีที่แล้ว +2

    Bro Battery illa bro... Adhu cash vaikura Box... Adhuku name cassette nu solluvangha...

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw ปีที่แล้ว +1

    இன்னும் பயிற்சி வேண்டுமோ

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว

    மண்டையில் இருந்த கொண்டையை மறந்தீட்டியே

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว

    டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா? 🤔

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 ปีที่แล้ว +1

      டிஜிட்டல் இந்தியாவில் "நமோ ஆப் " சித்ரா ராமகிருஷ்ணனின்" ஷேர்
      மார்க்கெட் மோசடி " மாதிரிதான் நடக்கனும். இது ஒரு கோழி திருட்டு.பாவம் இளைஞர்கள்.

  • @mestrontvr943
    @mestrontvr943 2 ปีที่แล้ว

    தப்பு பண்ண தட்டி கேக்கும் சோழ தேசம் எங்க ஊர்

  • @jayasolamanhj1958
    @jayasolamanhj1958 2 ปีที่แล้ว +1

    Total 9 lakh... But only 7.5 lakhs caught by police.. balance 1.5 lakhs..?

  • @prakashkarthik1876
    @prakashkarthik1876 2 ปีที่แล้ว +1

    From whr do u people get this type of background music

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 2 ปีที่แล้ว +1

    நீ மணி ஹீஸ்ட் பாக்கல யா தம்பி 🤣🤣🤣🤣

  • @_rajedhdr16
    @_rajedhdr16 2 ปีที่แล้ว

    கடைசில மண்டலை உல்ல கொண்டய மறந்துட்ட குமார் 😂😂

  • @RaviKumar-dd5yf
    @RaviKumar-dd5yf 2 ปีที่แล้ว +2

    மண்ட மேல் இருக்குற கொண்டைய மறந்திட்டியே....

  • @nghani4368
    @nghani4368 2 ปีที่แล้ว +6

    Pls stop this ooh ahhha sathanic music., while narrating. The narration itself terrible, then this music, n the crime. All make to put off this channel. Kindly change the method of casting news in your channel.

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 2 ปีที่แล้ว

    அம்மா

  • @sumanelzoo1243
    @sumanelzoo1243 2 ปีที่แล้ว

    Bgm vere level

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 ปีที่แล้ว +8

    My mind voice : Ambani and Adani laughing.

  • @user-jr6bd5tw9l
    @user-jr6bd5tw9l 2 ปีที่แล้ว

    Better luck next Time.

  • @kmurugash9263
    @kmurugash9263 ปีที่แล้ว

    தலையில் இருந்த கொண்டையை மறந்துட்டியே கோபாலு

  • @baladeel9652
    @baladeel9652 11 หลายเดือนก่อน

    இவர் குடும்பத்திற்கு நடிகர் முத்து காளை ஏதாவது உதவி செய்ய வேண்டும்

  • @u1deva372
    @u1deva372 2 ปีที่แล้ว +1

    மண்டைல இருக்க கொண்டய மறந்துட்டனே... 🤣😂

  • @nagarajnagaraj7096
    @nagarajnagaraj7096 2 ปีที่แล้ว

    திருடியபணம்நிலைக்காது

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 2 ปีที่แล้ว

    துரோகம் இது

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q 2 ปีที่แล้ว

    அப்பனா பணம் திருடியது தப்பு இல்லனு சொல்றிங்களா

  • @jayachandrank2552
    @jayachandrank2552 2 ปีที่แล้ว

    இனி சங்கு தான் 🔥