ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

6. அமர்நீதி நாயனார் | Nayanmargal History - Amar Neethi Nayanar | நாயன்மார்கள் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • #amarneedhinayanar #Nayanmargal #அமர்நீதிநாயனார்
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 340

  • @velanvelan21
    @velanvelan21 10 หลายเดือนก่อน +5

    நாயன்மார்கள் வரலாறு கேட்கும் போதே கண்ணீர் வருகிறது இரண்டு வருடங்களுக்கு முன்பும் கேட்டுக்கொண்டிருந்தேன் இப்பொழுது மறுபடியும் கேட்கிறேன்

  • @s.senthilkumar6971
    @s.senthilkumar6971 4 ปีที่แล้ว +7

    மெய்சிலிர்க்கும் வரலாறு நன்றி அம்மா ஆனவம் நீக்கி வாழ்தால் இறையருள் கிடைக்கும் சிவாய நம

  • @ambikavathiviswanathan8006
    @ambikavathiviswanathan8006 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சும்,கருத்தை சொல்லும் விதமும் அருமை, சிவனோட ஆசியும் அருளும் என்றைக்கும் நிலைத்திருக்கட்டும்

  • @pinkycorn5745
    @pinkycorn5745 2 ปีที่แล้ว +7

    நாயன்மார்கள் பற்றிய உங்கள் வீடியோ கேட்டால் தான் நிம்மதியான உறக்கம் வருகிறது அக்கா 😇❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 หลายเดือนก่อน +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அடியார்கள் பற்றி நினைப்பதும் பேசுவதும் கேட்பதும் மிகப்புண்ணியம் தங்கள் வாயிலாக புண்ணியம் கிடைக்கிறது , மிக நண்றி அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @shyamalaraghu3126
    @shyamalaraghu3126 4 ปีที่แล้ว +61

    அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் போல் கோடன கோடி வருடம் வாழவேண்டும் அம்மா மனித குலத்திற்கு தெரியத பல விஷயங்கள் சொல்வதற்கு

    • @suryaveera6250
      @suryaveera6250 ปีที่แล้ว

      . Engal Kula Deivam Veerabhadra Swamy

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும் நாயன்மார்கள் வரலாறு கேட் க கேட்க என் மனதில் காட்சியாக தெரிகிறது அக்கா நன்றி அக்கா

  • @aeroguna9132
    @aeroguna9132 ปีที่แล้ว +7

    ஐந்து நாயன்மார்களை பார்க்க வந்தேன் ஆனால் 63 நாயன்மார்கள் பார்ப்பேன் என்று நான் என்னவில்லை எம்பெருமான் பக்தியுடனும் உங்களது ஆன்மீக கருத்தும் என்னை நமச்சிவாய மந்திரத்தை மேன்மேலும் உதிக்க வைத்தது நன்றி அம்மா வைணவ ஆழ்வார் பற்றியும் கூறுங்கள் நன்றி வணக்கம்

  • @user-qu3oz9qr1n
    @user-qu3oz9qr1n 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய! ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாறும் ஒரு அற்புதமான பாடத்தை நமக்கு புரிய வைக்கிறது

  • @desiremixx7622
    @desiremixx7622 4 ปีที่แล้ว +7

    மிக அருமை யான பதிவு 🙏🙏🙏💐💐💐 ஓம் நமசிவாய

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 ปีที่แล้ว +4

    அருமை அம்மா அருமை 👌
    மிக்க மகிழ்ச்சி 🙏 தாங்கள் கூறியது கேட்கும் போது மனதில் அவை காட்சி நினைக்க தோன்றுகிறது மிகவும் மகிழ்ச்சி அம்மா 🙏 நன்றி 🙏

  • @SaravananSaravanan-ht9lc
    @SaravananSaravanan-ht9lc 3 ปีที่แล้ว +5

    ஆணவம் கூடாது என்பதை உணர்த்தியமைக்கு நன்றி அம்மா 🙏

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu 4 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு தெளிவான தமிழ் சொற்பொழிவு நான் கேட்டதே இல்லை நன்றி அருமை சிவ பெருமான் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நீங்கள் சொல்லும் போது காட்சயாக எங்களுக்கு தெரிகிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏 💐💐💐❣️

  • @velsfamily4u488
    @velsfamily4u488 ปีที่แล้ว +3

    அருமை அருமை மிகச் சிறப்பு சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @karthis9908
    @karthis9908 4 ปีที่แล้ว +3

    நான் என்ற ஆணவம் பக்தியில் இருக்கக்கூடாது என்பதை அழகாக உலகுக்கு உணர்த்திய எம் சிவபெருமானின் திருவிளையாடலை என்னவென்று போற்றுவது.... மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா, திருச்சிற்றம்பலம்..

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sanmugavel3746
    @sanmugavel3746 3 ปีที่แล้ว +4

    அம்மா உங்களுடைய வார்த்தை என் கண்ணில் கண்ணீர் வரவைத்து விட்டது தாயே

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +1

    7. அமர்நீதி நாயனார் | Nayanmargal History - Amar Neethi Nayanar | நாயன்மார்கள் வரலாறு - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி

  • @letchureenveni7010
    @letchureenveni7010 4 ปีที่แล้ว +1

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை. நான் மலேசியாவில் இருக்கிறேன். ஒரு தமிழாசிரியை. இருப்பினும் உங்கள் தமிழின் இனிமை என்னை ஆட்கொள்கிறது.

  • @prakashbharu4265
    @prakashbharu4265 2 ปีที่แล้ว +3

    மெய்சிலிர்க்க வைத்தது....

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா !மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 8 หลายเดือนก่อน +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய பொன்னம்பலம் அருணாசலம்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 ปีที่แล้ว +2

    இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நீடூழி வா ழ்க சகோதரிவாழ்கவளமுடன்

  • @RamaKrishna-iw3tv
    @RamaKrishna-iw3tv 4 ปีที่แล้ว +3

    Indha timela indha video podradhu romba santhosama iruku indha mathiri innum neriya video podunga except thiruvilayadal puranam

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 ปีที่แล้ว +4

    மங்கையர்க்கரசி அவர்களுக்கு
    என் அன்பான வணக்கம். நீங்கள் இந்த நாயன்மார் பதிவில் சொன்னது போல் பூண்டு,வெங்காயம் மற்றும் இந்த இந்த நாட்களில் சாப்பிட கூடாத காய்கறிகள் மற்றும் உணவுகள் பற்றி சொல்லுங்கள் அம்மா. முடிந்தால் ஒரு ஆன்மிக தகவலாக ஒரு பதிவை எங்களுக்காக பதிவிடுங்கள் அம்மா. நன்றி

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 ปีที่แล้ว +1

    நன்றி தாயே 🙏🙇🏼‍♀️
    குருவே சரணம்
    உங்கள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙇🏼‍♀️

  • @anaghabalasubramanian5823
    @anaghabalasubramanian5823 4 ปีที่แล้ว +6

    🙏 I wait every week just to hear you. You are very blessed Ma'am.

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை நன்றி சகோதரி

  • @venkateshvmc6084
    @venkateshvmc6084 4 ปีที่แล้ว +2

    மிகுந்த நன்றி...

  • @rprselvam
    @rprselvam 4 ปีที่แล้ว +2

    அம்மா,
    தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...

  • @parvathyswaminathan5566
    @parvathyswaminathan5566 4 ปีที่แล้ว +2

    அம்மா...அருமை அருமை.. நமசிவாய.. திருச்சிற்றம்பலம்...

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் பதிவுகளை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம் மிக அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏 மனம்சோர்வு அடையும் போது தங்கள் பதிவுகள் ஆறுதல் அளிக்கிறது அம்மா....

  • @rajalakshmiarunachalam6103
    @rajalakshmiarunachalam6103 4 หลายเดือนก่อน +1

    ஆத்ம நமஸ்காரம் அம் மா

  • @krishnasamy3946
    @krishnasamy3946 4 ปีที่แล้ว +7

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @gokulanv6937
    @gokulanv6937 4 ปีที่แล้ว +3

    நீதி நாயகர் பற்றி அருட்பா தந்து என் சிந்தை நிறைந்தது ஓம் சிவாய நம

  • @BaraniYugi
    @BaraniYugi 4 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா

  • @gangaspecial28
    @gangaspecial28 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @sahanathyagarajan735
    @sahanathyagarajan735 4 ปีที่แล้ว +3

    thank You so much Amma..THIRUCHITAMBALAM🙇‍♀🙏

  • @sankarapandiyanm1941
    @sankarapandiyanm1941 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா... அடுத்த நாயன்மார் வரலாறுக்கு காத்திருக்கிறேன்.... சிவயா நமஹ

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் நன்றி சகோதரி 🙏🏻🙏🏻

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 4 ปีที่แล้ว +3

    அருமை அம்மா. நன்றி மா 🙏🙏🙏

  • @balaramanshanthi1621
    @balaramanshanthi1621 4 ปีที่แล้ว +3

    So happy to hear Amma.Thank you ma.

  • @velammals586
    @velammals586 4 ปีที่แล้ว +3

    தங்கள் ஆன்மீக தொண்டு மேலும் வளரட்டும்.

  • @mohanakrishnanr344
    @mohanakrishnanr344 2 ปีที่แล้ว +1

    உங்கள் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @praveenvijayakumar2506
    @praveenvijayakumar2506 4 ปีที่แล้ว

    மிக்க மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி! அமர்நீதியின் வரலாற்றை மட்டுமின்றி, தொகை, அந்தாதி மற்றும் புராணத்திலும் விதவிதமாக வர்ணிக்கப்படும் கோவணத்தின் மகத்துவத்தைப்பற்றி விளக்கியதற்கு நன்றி; அடியேனின் பாராட்டுகள்!

  • @prapupraputhas408
    @prapupraputhas408 4 ปีที่แล้ว +4

    சிவசிவசிவசி.அம்மா.நன்றி.சிவயாநம

  • @balajothi250
    @balajothi250 4 ปีที่แล้ว +2

    Arumai! Amma!

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 ปีที่แล้ว +1

    சிவசிவ சிவ கருணை கடல் சிவனே போற்றி போற்றி தூய்மையான மனதை கொடுஅப்பனே உலகை காக்க வேண்டும் ஐயனே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanmk4950
    @kannanmk4950 4 ปีที่แล้ว

    அம்மா, சொற்பொழிவு ஆனந்தம், அருமை. நன்றி. ஒம் நமசிவாய.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    மேடம். நாயமனார் வரலாறு மிக்க தொளிவாக சுருக்கம் தொடச்சி நாயமனார் தொகுப்பு மிக்த அருமை. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @devisamba1903
    @devisamba1903 4 ปีที่แล้ว +5

    OmNamashevaay

  • @jothilakshmi8087
    @jothilakshmi8087 2 ปีที่แล้ว +1

    அம்மா மிக்க மகிழ்ச்சி உங்கள் கதை மிக அருமை

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash2272 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை அக்கா,அதில் நாயன் மார்கள் பதிவு மிகவும் அருமை அக்கா,என்கண்கள் கலங்காத பதிவுகளே இல்லை மிகவும் நன்றி அக்கா வாழ்த்துக்கள்,நமசிவாய போற்றி

  • @saravananit5506
    @saravananit5506 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி... தங்களது சிவதொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....🙏

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 ปีที่แล้ว

    தங்களின் நாயன்மார்கள் வரலாறு அற்புதமாக இருக்கிறது . பிறறைப்பற்றியும் அறிய ஆவலோடு இருக்கிறேன் அடுத்த பதிவிர்க்காக. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏🙏.

  • @swapnas5549
    @swapnas5549 4 ปีที่แล้ว +3

    Sister super correct Sis bhakthi ku munnadi yathuvum paerisu ella sis neenga oru oru story sollum pothu ennakku ennum Enn appa sivaparuman maela aathithamana nambikkai than varuthu sis God bless you sister stay blessed always forever dear sister 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱sivayanama 🔱

  • @vasanthms9060
    @vasanthms9060 4 ปีที่แล้ว +1

    நன்றி தாயே🙏🙏🙏

  • @dorairaj555
    @dorairaj555 4 ปีที่แล้ว +3

    Super 👍

  • @thangaraj6878
    @thangaraj6878 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி இனிமையாக உள்ளது கேட்பதற்கு

  • @gsundar5180
    @gsundar5180 5 หลายเดือนก่อน +2

    அற்புதம் தாயே

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @vennilak5017
    @vennilak5017 4 ปีที่แล้ว +3

    Mikka nandry amma

  • @gvidhya6411
    @gvidhya6411 4 ปีที่แล้ว +2

    அம்மா.....நின் தமிழ் அமுது சிவ தொண்டாகவே இருக்கும் ஒவ்வொரு வேளையும்....யாம் அனைவரும்
    *****அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் கேட்டும் பாக்கியம் பெற்றோம்***** அம்மா

  • @usharamachandran4407
    @usharamachandran4407 2 ปีที่แล้ว +2

    Congratulations to you and your commendable work . I started learning about all the nayanars thanks to your wonderful explanation. Siva bhakti is the greatest surrender.

  • @padmavathys6197
    @padmavathys6197 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது அம்மா

  • @tamilselvi3721
    @tamilselvi3721 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி.முருகாசரணம்.🙏🙏🙏🙏💐💐💓

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 3 ปีที่แล้ว +1

    Neenga mayanmar varalarai rasithu sollvathu ketpatharkku arumai🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @user-fh3gq5ot4d
    @user-fh3gq5ot4d 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @michaelraj2698
    @michaelraj2698 4 ปีที่แล้ว +4

    🙏 Thank u so much sister 🙏

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா இனி நான் நான் என்று செல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன்

  • @swamy398
    @swamy398 4 ปีที่แล้ว +1

    Arumai arumai Amma I'm 50 Yrs old and I believe that listening about nayanmars very lucky

  • @akshathachindu2079
    @akshathachindu2079 4 ปีที่แล้ว +2

    Thank u 💓 for uploading

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 4 ปีที่แล้ว

    உங்களுடைய ஸ்லோகத்தை என்று பார்த்தேன் அந்த அபிராமி அந்தாதியின் ஸ்லோகத்தை நாயன்மார்கள் கதையும் கூட சொல்லிவிட்டீர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா நன்றி அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @user-op5wm8iu4w
    @user-op5wm8iu4w 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா.... நன்றி

  • @banupriya682
    @banupriya682 4 ปีที่แล้ว +4

    Om sivaya namaha 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +2

    நன்றி!!

  • @ektv9248
    @ektv9248 3 ปีที่แล้ว +2

    அருமை சிம்மராசி பூரம் நட்சத்திரம்

  • @arunnavi9426
    @arunnavi9426 4 ปีที่แล้ว

    உங்கள் தமிழில் அமர்நீதி நாயனார் வரலாறு அருமை

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 🙏😍👌🙂அடியார்க்கு அடியேன் 🙏🙏🙏🙏🙏

  • @akkrishnan1273
    @akkrishnan1273 4 ปีที่แล้ว +2

    Om

  • @patminimini4844
    @patminimini4844 4 หลายเดือนก่อน +2

    Wonderful sharing thaye❤❤❤❤❤❤❤❤

  • @udhayak9445
    @udhayak9445 3 ปีที่แล้ว +1

    தங்களின் சிவ திருப்பனிக்கு எனது தலைவணங்குகிறது

  • @kmaniisharpkmanii
    @kmaniisharpkmanii 4 ปีที่แล้ว +2

    Amma 1st comment...

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 9 หลายเดือนก่อน +2

    Really you are blessed Amma thanks for this videos

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க செய்தது அம்மா
    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇😢

  • @geethamanoharan9369
    @geethamanoharan9369 4 ปีที่แล้ว +1

    அம்மா மிகவும் நன்றி

  • @user-pi6mj5is9i
    @user-pi6mj5is9i ปีที่แล้ว +2

    சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏

  • @gajenr9369
    @gajenr9369 4 ปีที่แล้ว +1

    Nanri

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 ปีที่แล้ว +1

    Thanks Mam Om Nama Shivaya

  • @chantiranranggan3720
    @chantiranranggan3720 3 ปีที่แล้ว +1

    அருமை, நன்றி

  • @lathanagarajan3023
    @lathanagarajan3023 ปีที่แล้ว +2

    Om namasivaya pottri pottri appane ammaiye potri potri 🙏🙏🙏🙏🙏

  • @mohanats1211
    @mohanats1211 4 ปีที่แล้ว +3

    Please continue your services.
    God bless you ma.

  • @learnhindi56
    @learnhindi56 5 หลายเดือนก่อน +3

    Om namah shivaya potri

  • @dhanamkannan3160
    @dhanamkannan3160 3 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதம்👌👌👌

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +1

    குருவேசரணம்''நன்றிஅம்மா''சிவாயநம🙏🙏🙏

  • @lskumar6753
    @lskumar6753 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 ปีที่แล้ว +1

    வாழ்க.வளமுடன்.ஓம்.நமசிவாய

  • @srinivasansrinisurya333
    @srinivasansrinisurya333 2 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக சிறப்பு