1. திருநீலகண்டர் | Thiruneelakandar | நாயன்மார்கள் வரலாறு - Nayanmargal Histor | Desa Mangayarkarasi
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #Thiruneelakandar #Nayanmargal #திருநீலகண்டர்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
ஆத்ம ஞான மையம்
நானும் இதே குலத்தை சேர்ந்தவன்தான்.. மன்பாண்டாம் (குயவர்)செய்பவர்கள் தான் நாங்கள் ... எங்களின் மனித கடவுள் திரு நீலகண்டர்... இவர் எங்கள் குலத்தை சேர்ந்தவர் என்பது தெரியும்.. ஆனால் இவர் வாழ்கை வரலாறு முழுமையாக தெரியாது... இவரை பற்றி முழுமையாக தெரிந்ததற்கு உங்களுக்கு பெரிய நன்றி அம்மா 💯🙏🙏..... எங்கள் ஊரில் தை மாதம் திரு நீலகண்டருக்கு குரு பூஜை வருடம் வருடம் நடைபெறும்....
உங்கள் தொடர்பு என்
நானும் குயவர்கள் தான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியிதான் தை மாதம் திருநீலகண்ட குயவனருக்கு குருபூஜை மிகவும் விமரிசையாக 132 ஊர் குயவர்கள் திருநீலகண்ட குயவனருக்கு குருபூஜை விழா நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
திருநீலகண்டரும் தாயாரும் குளத்தில் மூழ்கி எழுந்தவையையும் இறைவன் தோன்றியமையும் தங்களின் திருவாய்மொழியில் கேட்டதும் உடல் சிலிர்த்தேன் கண்கலங்கி அப்ப்பா இறைவனை நானே நெஞ்சார உணர்ந்தேன் தாயே... நன்றிகள் கோடி......
நன்றி அம்மா. பலியியல் வன்கொடுமை நீங்க வேண்டும் இந்த பதிவை அனைவரும் கேட்க வேண்டும். நமசிவாய
திருநீலகண்ட நாயனார்(குயவனார்) வம்சாவளி வாரிசுகளான நாங்கள் பெருமைப்படுகிறோம்.. திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய,.. நன்றி நன்றி நன்றி
ஆமாம்
பிறந்த குலத்தினால் எப்படி பெருமை வரும் 😅
அவர் பட்ட சிவபக்தியை சமூகத்தை வைத்து உரிமை கொள்வதா
அடியார்களின் கதை மிக மிக அழகாக, தமிழில் அற்புதமாக, எளிமையாக உள்ளது 😍👌🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி மகிழ்ச்சி👍🙏
🙏🙏🙏🙏🙏
உலக மக்கள் அனைவரும் உங்களால் பக்திமான்களாக மாறிவருகிறார்கள்.இவ்வாறே உங்கள் சேவை தொடர்ந்தால் நாட்டில் உள்ள குற்றவாளிகள் குறைந்து சிறைச்சாலை வெறுச்சோடி காணப்படும்.அப்படி ஒரு காலம் உங்களால் நிகழப்போகிறது.தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணி!!
❤️
, I, am not availab
@@madhushortvidios2935 ppq
😁😁😁😁😁😁
💯 உண்மை
நமஸ்காரம்..காலத்துக்கும் மறக்காதவாறு தங்களின் அழகான எளிமையான தமிழ் மொழியில் மிக அருமையாக ஒவ்வொரு விஷாயத்தையும் எங்கள் மனதில் பதியும் படி கூறுகிறீர்கள்..தங்களின் சிறப்பம்சமே இது தான் சகோதரி.. தாங்கள் எல்லா வளமும் பெற சிவபெருமானை ப்ரார்திக்கிறேன்..வாழ்க வளமுடன்..
கணவன் மனைவி இல்லற வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்றும், திருநீலகண்டர் நாயனார் சுவாமிகளின் வரலாற்றை மனக்கண்ணில் காணும் வாய்ப்பைத் தந்து கண் கலங்க செய்துவிட்டீர்கள் அம்மா, மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்!!
உங்கள் பேச்சை கேட்டவுடன் எனக்கு நாயன்மார்கள் வரலாறு படிக்க ஆசை வந்தது
அழகு தமிழ் என் செல்வமே.
நீ நீடூழி வாழ்க.
அம்மா தங்கள் பதிவு மிகவும் அருமை. கொஞ்ச நேரத்தில் தெறிந்தது அதிகம் மிக்க நன்ரி
80
சொல்ல வார்த்தைகள் இல்லை. இது போன்ற தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.
ஓம் நமசிவாய நமஹ.
திருநீலகண்ட நாயனாரே போற்றி போற்றி கணவன் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை கடவுளுக்கே மிகப்பெரிய அதிசயம் இவரைப் போல நாமும் சத்தியம் தவறாமல் வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
எங்கள் அன்பிற்குரிய சகோதரி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து ஆன்மீக சேவை செய்ய வேண்டும் என்று முருகபெருமானை வேண்டிக்கொள்கிறேன்......🙏🙏🙏
உங்கள் கருத்தை கேட்கும் போது பக்தி மீண்டும் மீண்டும் அதிகறிக்கின்றது நன்றி அக்கா உங்களை என் வாழ்நாளில் சந்தித்தற்கு இறைவன் எனக்கு கொடுத்த ஒரு வரம்
அம்மா திருநீலகண்ட நாயனார் திருவாங்கு உங்கள் மூலமாக பெற்ற அடியேன். மிக அருமையான பதிவு மகிழ்ச்சி .
திருநீலகண்டத்து குயவனார் போற்றி போற்றி குலாலர் சாலிவாகனின் மக்கள் இயக்கம் தமிழ்நாடு 🙏🙏
மிக அருமை அம்மா. இதை அறியும்போது கண்ணீர் வருகிறது.
திருநீலகண்டர் வரலாறு மிகவும் சிறப்பாக அனைவரும் புரியும் விதமாக விளக்கி உள்ளீர்கள் மிகவும் நன்றி அம்மா..
அம்மா அரசி நாயன்மார் வரலாரு சொள்ள நாங்ககள் கேட்க நாங்கள் புன்னியம் செய்துருக்க வேன்டும் வாழ்கநன்றி
Om namah shivaya Om namah shivaya Om namah Shiva அருமையா அருமை அருமை அருமையா எடுத்து சொன்னிங்க அம்மா அருமையா எடுத்து சொன்னீங்க என் தாயே சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இப்பொழுதுதான் நான் இதைக் கேட்டேன் ஓம் நமச்சிவாயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எனது பாக்கியம் நான் பெறாத தங்கமே எனது பாக்கியம் இதைக் கேட்பதற்கு
அடுத்தவர் வாழ வேண்டும் என எண்ணுபவர் சொல்ல வேண்டிய நாமம் திருநீலகண்டம்.....(எண்ணம் போல் வாழ்க்கை) இறைவன் நம்மை வாழ வைப்பார்..
மங்கை அக்கா,
என்னே! என் தமிழ் மொழியின் இலக்கண எழில் (என்னை-எம்மை)
இல்வாழ்க்கை சிறப்பான விளக்கம்...
நாயன்மார்கள் வரலாற்றை தொடர்ந்து பதிவிடவும் அக்கா
அற்புதமான விளக்கம் சகோதரி..
வாழ்க நாயன்மார்கள்
வாழ்க திருநீலகண்டக் குயவனார்..
திருநீலகண்டத்து குயவனார் அடியார்க்கும் அடியேன் ❤🙏
அம்மா உங்கள் பணி சிறக்க அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்.
நல்ல அருமையான விளக்கவுரை. திருச்சிற்றம்பலம்.
அம்மா நான் உங்களை ஒருதடவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சொற்பொழிவு நடந்த பொழுது பார்த்துள்ளேன் கந்தசஷ்டி திருவிழாவில் 8வருஷம் இருக்கும் இப்பொழுதுதான் உங்கள் யூ tupe தொடர்புகொண்டிருக்கிறேன்
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அன்னையே
இறைவன் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள்
Nice mam
என் கண்கள் கலங்க வைத்து விட்டார் அம்மா மிக்க நன்றி
எதையும் உங்கள் வாயால சொன்னால்தான் கேட்ட மாதிரி இருக்கு. நன்றி அம்மா.
Amma superb narration. Very happy to learn the story and the moral. Blessed to hear. Thank you
சிவாய திருச்சிற்றம்பலம்🙏 அருமையான பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 🙏
மிக்க நன்றிகள் mam... இவ்வளவு கதை உள்ளதா... இதை போல் நிறைய வரலாறை பதிவிடுங்கள் mam
வணக்கம் அக்கா வரலாறு அருமை அருமை மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி...அம்மா
மனம் உருகியது...கண்ணீர்
பெருகியது...😢🙇🙇🙇
Thank you so much for your service to the society Amma. You provided a platform to bring those great lives to this generation Amma. Thank you
நன்றி சகோதரி அவர் களே
நன்றி அம்மா திருநீலகண்டம்
மிக நன்று. திருநீலகண்டம்
உடல் சிலிர்த்தேன் உங்கள் திருவாய் மொழியில் திருநீலகண்டர் வரலாறு கேட்கையிலே ✨இது போன்ற 63 நாயன்மார்கள் வரலாறும் ஒவ்வொரு காணொளியாக்கும் படி உங்கள் ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன் 💙
தென்னாடுடைய சிவனே போற்றி !🙏
என் முகநூல் சொந்தங்களுடன் அனைத்தும் பகிர்ந்து மகிழ்வேன் கண்டிப்பாக. வாழ்த்துக்கள்.
Excellent explanation. I am reading Periya Puranam since a few months and i really appreciate your way of telling the details . Thank you.
திருநீலகண்டம், திருநீலகண்டம், ஒழுத்தை கனவன் மனைவி மேம்படுத்தும் வகையில் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இளையதலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளது நன்றி சகோதரி. 🙏
தொடரட்டும் உம் பணி
நீங்கள் நாயண்மார்கள் வரலாறு சொல்லும் போது அவர்கள் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்... திருநீலங்கண்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
திருநீலகண்ட நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
Namaskaram Amma
Thiruneelakanda nayanar varalaru miga Thelivaga sonneergal
Arpudam, nandri
அருமையான பதிவு நீங்கள் பேச கேட்டு கொண்டே இருக்க இனிமையாக இருக்கிறது 🙏🙏🙏 💐💐💐❣️
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
வணக்கம் அம்மா வாழ்த்துகள்.அருமை
நாயனார் தன் மனைவியுடன் மூங்கில் பற்றி சத்தியம் செய்ய முனைந்த போது சிவனார் மனைவியின் கைப்பற்றி சத்தியம் செய்ய வேண்டுவதாக சேக்கிழார் பாடுகிறார். தங்கள் உரையில் சிவனாரே மூங்கில் தண்டினை வீசி அதைப்பற்றி சத்தியம் செய்யும்படி வேண்டியதாகக் கூறியுள்ளீர் அம்மா
நன்றி.
-
அருமையாக விளக்கி இருக்கிறீகள் அம்மா. அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
Yours speech was very use full Mam thank you very much
Enakku romba pidichu irukku ....
i love story
மிக மிக இனிமையாக உள்ளது அம்மா நன்றி....
Amma ungal Tamil alagu ....athil sundarum alagu perugirar ...nandri amma😀
அம்மா,
தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
மிகச்சிறப்பு மிகச் சிறப்பு மிகச் சிறப்பு. சிவாய நம 🙏🙏🙏🙏🙏
அருமை அம்மையார் அவர்களே
Om Nama shivaya romba nalla thagaval engaluku kitaithatharku nandri amma ❤️
ஓம் நமச்சிவாய நீலகண்ட நாயனாரே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்🪔🪔💐💐📿📿🔱🔱🙏🙏🙏
அருமையான பதிவு ஓம் நமசிவய
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம்❤❤❤❤🙏🙏🙏😭
Thank you mam. Appadiye manakannil paarthuvitten. Kannil neer varavaithathu.....mikka nanri amma needuzhi vaazhga 🙏🏻🙏🏻🙏🏻
அக்கா சிறப்பான பதிவு.என்பிள்ளைகளுக்கு இந்த கதையை சொல்லுவேன்.
Appan arul, best thing I heard today , OM NAMA SHIVAYA
அம்மா நான் விகாசினி அவினாசி..மோரிதோட்டாம்...தேர்வுக்கு வாழ்த்துங்க்ள்...
🙏🏻🙏🏻🙏🏻 திருநீலகண்டம் 🙏🏻🙏🏻🙏🏻
Romba thelivaga solierukereergal amma Naanum intha kulathai sernthaval amma romba santhosamaga eruken amma romba nandri amma ❤️
மிக அருமையான தெளிவான விளக்கம்
அம்மா உங்க சொற்பொழிவு கண்ணளில் ஈரை வரைவலைக்குது 🙏🙏🙏🙏
Vanakam Amma
Nandri Amma & team
Wonderful divine information
Super advice for married couples nowadays
Valga seer adiyar ellam.
வணக்கம் அம்மா.என் அம்மா ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்.அவர் வெள்ளிக்கிழமை தோறும் சமய வகுப்பு நடத்துவார்.ஒவ்வொரு முறையும் நாயன்மார்கள் பற்றி கூறும்போது வள்ளல் வாரியார் சுவாமிகளையும் நாயன்மார்கள் பட்டியலில் சேர்த்து சொல்வார்கள்........ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Kodi nanrigal..ungalal enakku therindhadhu indha kadhai.
அருமைஅருமைநன்றி சகோதரி
Beautiful beautiful. Really impressed.
Intha kathaya nanchiñnavayasile cinimavilepathirukken 10vayasile IPO enakku 57 vayathu ithay kettathum rompa happy ayiruchu omnamasivaya
Superb mam
Nandri Amma 😊. Om namah shivaya 🙏
மிகச் சிறப்பு மிகச் சிறப்பு சிவாய நம 🙏🙏🙏🙏🙏
நன்றிங்க உங்கள் பதிவு மிக தெளிவாக இருந்தது
குயவனின் மாறாத பிரம்மச்சரிய வாக்குறுதி அவரை புனிதப்படுத்தியது
Super...Om Namashivaya!!!
நீண்ட நாட்களாக நான் விரும்பியது போன்ற நாயன்மார்களின் வரலாறுகளை உங்கள் குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அழிக்கிறது. திருச்சிற்றம்பலம்.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 😊
தெளிவாவிளக்கம்அருமை
Migavum arumai. Nandri
மிக்க நன்றி அம்மா
திருச்சிற்றம்பலம்
நான் உங்க தீவிர விசிறி 15 வருடமாக உங்களை பின்பற்றுகிறேன் அம்மா🙏 என் ஊர் திருக்கழுக்குன்றம் 🙏🙏🙏 என் குருவாக உங்களை தான் நினைக்கிறேன்🙏🙏🙏🙏
நான் தற்போது தான் கேட்டேன் மிகவும் அற்புதமாக உள்ளது. மங்கையர்க்கரசி யின் வரலாறு எப்படி அறிவது 🙏
அற்புதம் , அற்புதம்
அம்மா அம்மா அம்மா உங்களின் ஆன்மீக குழந்தைகள் நாங்கள்.
Thank you amma thilai pathi kutipitathuku
Super amma unga speech ketka asaiyaga eruku
Arumaiyana vilakkam
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன் சகோதரி ❤️
அருமை
நன்றிகள் பல கோடி அம்மா.
அழகு மிக அருமையான பதிவு அம்மா நன்றிகள் பல பல பல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி கண்களில் நீர் மல்க நன்றி