7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #amarneedhinayanar #Nayanmargal #அமர்நீதிநாயனார்
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 269

  • @jb19679
    @jb19679 3 ปีที่แล้ว +9

    நாயன்மார்கள் வரலாற்றை தொடர்ந்து கேட்டு வருகிறேன் அருமையான விளக்கம் சகோதரி நன்றி வணக்கம்
    🙏🙏👍👍👍

  • @MrNivelu
    @MrNivelu 4 ปีที่แล้ว +14

    திருவிளையாடல் புராணம் தொடர்ச்சி கேட்க ஆவலுடன் இருக்கிறேன் அம்மா நன்றி

  • @gayathrinisha6579
    @gayathrinisha6579 4 ปีที่แล้ว +20

    அக்கா நான் கரூர்... நீங்கள் எங்கள் ஊரைப் பற்றி சொல்லும் போது மிகவும் சந்தோசம்... எங்கள் கரூரில் வருடம் தோறும் நடைப்பெறும் எறிபத்த நாயனார் அவர்களின் பூக்குடலை திருவிழா மிகவும் புகழ் பெற்றது... தாங்களும் எங்கள் ஊரில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு வர வேண்டும்.... சிவாய நம

  • @priscalbert6105
    @priscalbert6105 ปีที่แล้ว +4

    அம்மா நான 12ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இந்த புராணத்தை பாடமாக படித்திருக்கிறேன் இன்று உங்கள் வாயிலாக இதை கேட்டு மீண்டும் மகிழ்ந்தேன்

  • @wonderfullife1361
    @wonderfullife1361 4 ปีที่แล้ว +6

    மிக மிக அற்புதமாக இருக்கிறது அடுத்த நாயன்மார் கதை கேட்க காத்திருக்கிறேன்.

  • @uniquetattoo634
    @uniquetattoo634 4 ปีที่แล้ว +7

    மேய் மறந்து விட்டேன் அம்மா நான் போன வருடம் எங்க கரூரில் பார்த்துருக்கிறேன் நான் கரூரில் இருப்பது மிக பெருமையாக இருக்கிறது

  • @tamilselvi3721
    @tamilselvi3721 2 ปีที่แล้ว +2

    நாயன்மார்களை பற்றி கேட்க கேட்க பக்தி அதிகம் ஆகியது.அது நீங்கள் சொல்ல கேட்க.மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤️

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 ปีที่แล้ว +2

    அருமை அக்கா,மிக்க நன்றி.அறுபத்து மூவா் நாயன்மார்களுக்கும் போற்றி,போற்றி.ஒம் நம சிவாய,சிவாய நம,சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.திருவள்ளுவறே பற்றி குறிப்பிடுங்கள் அக்கா,எல்லாம் அவன் செயல்.

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu 4 ปีที่แล้ว +22

    அம்மா இப்ப அனைவரும் சொல்லுகிற ஒரு வார்த்தை எனக்கு நேரம் இல்லை ஆனால் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து ஆன்மீக சொற்பொழிவு,குடும்பம், வெளியூர் செல்வது எல்லா பயணிகளையும் உங்களால் எப்படி செய்ய முடிகிறது நீங்கள் வழக்கமாக காலையில் தொடங்கி இரவு வரை செய்யும் வேளையை ஒரு பதிவாக போடுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் தயவு செய்து போடுங்கம்மா நன்றி நன்றி

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว +8

      வாய்ப்பு கிடைத்தால் செய்கிறோம்

    • @rajamannar6215
      @rajamannar6215 5 หลายเดือนก่อน

      Amma Enadhu peyar Malliga. Enakku sivan pala nerangalil vaazhvil miracles seithirukiraar.. enakku iraivanin arulaal anaithu thunbangalum pattu thunbangal aatril kadandhu ippodhu nalamudan vazhgiren.. aanaal dhrishti, ​poramai, kanneru matrum en ammaave en thambiyai avan theeya ginangalai maraithu enadhu vaazhvil nuzhaikka thinikka muyalgirat.. enaku vazhi theriyavillai amma.. ammavin sabam dhinamum perugiren.. aanaal enkanavar maatruthiranaali. Avaraiyum en thambi madhikkamatengiran. En ammavai nan en thambiyai enudan vaithukollavendumendrum ennai sabam ida ida enaku pala kashdangal varugiradhu amma @@AthmaGnanaMaiyam

    • @rajamannar6215
      @rajamannar6215 5 หลายเดือนก่อน

      Amma Enadhu peyar Malliga. Enakku sivan pala nerangalil vaazhvil miracles seithirukiraar.. enakku iraivanin arulaal anaithu thunbangalum pattu thunbangal aatril kadandhu ippodhu nalamudan vazhgiren.. aanaal dhrishti, ​poramai, kanneru matrum en ammaave en thambiyai avan theeya ginangalai maraithu enadhu vaazhvil nuzhaikka thinikka muyalgirat.. enaku vazhi theriyavillai amma.. ammavin sabam dhinamum perugiren.. aanaal enkanavar maatruthiranaali. Avaraiyum en thambi madhikkamatengiran. En ammavai nan en thambiyai enudan vaithukollavendumendrum ennai sabam ida ida enaku pala kashdangal varugiradhu amma @@AthmaGnanaMaiyam

  • @rprselvam
    @rprselvam 4 ปีที่แล้ว +3

    அம்மா,
    தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +4

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏 எறிபத்த நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @nithishkumar5894
    @nithishkumar5894 3 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் நாங்க கருவூர் கரூரில் மாரியம்மன் கோயில் இருக்க மாரியம்மன் கோவிலை பற்றி சொல்லுங்க அம்மா ரொம்ப சிறப்பா இருக்கும் கோயில் கிராமத்து சாமி கோயில் அந்த வரலாறு சொல்லுங்க🙏 அம்மா

  • @inbaraj268
    @inbaraj268 4 ปีที่แล้ว +2

    நமச்சிவாய வாழ்க.
    அம்மா அடியேனின் சிறு விண்ணப்பம் தங்களின் ஒவ்வொரு சொற்பொழிவும் மனதில் ஒரு தெளிவை உண்டாக்குகிறது எனக்கு சைவ சித்தாந்தம் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசை நெரிய வகுப்புகள் சென்றும் என் புத்திக்கு எட்டவில்லை எனது ஆன்மா பக்குவம் அவ்வளவு தானோ என்னவோ? தாங்கள் திருவாக்கினால் எனக்காக சைவ சித்தாந்ததையும் தொடர்ந்து பதிவிட்டால் மிகவும் பயனாக இருக்கும். ஒவ்வொரு ஆன்மா வின் ஆணவமலம் குறைய தாங்கள் திருவாய் மலர்த்தருள வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 3 ปีที่แล้ว +4

    Om namasivaya, eripaths nayanar potri

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +5

    சோதனை காலம் பொருத்தால்
    மீதி காலம் பொற்காலம்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +1

    7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash2272 4 ปีที่แล้ว +2

    அக்கா வணக்கம்,ஈசன் அருள் தங்களுக்கு முழுமையாக உள்ளது. நமசிவாய வாழ்க

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 ปีที่แล้ว +3

    Super & nice video Amma
    Om namah sivaya

  • @velunachi1082
    @velunachi1082 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @narayananbaktavachalam6471
    @narayananbaktavachalam6471 ปีที่แล้ว +2

    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்🎉🎉🎉
    இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர் கடியேன்🎉🎉🎉

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว +4

    Namashivaya vazhga

  • @anubharathi6674
    @anubharathi6674 4 ปีที่แล้ว +5

    Naayanmaargalin bhakthikku mun yen bakthi ondrum illai. Nama sivaaya.

  • @gokulanv6937
    @gokulanv6937 4 ปีที่แล้ว +2

    நன்றி மேடம் தெரியாத ஒன்று தெரிந்து கொண்டேன் சிவ, சிவாய

  • @vidhyakarthik1353
    @vidhyakarthik1353 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா.

  • @Shivan810
    @Shivan810 5 หลายเดือนก่อน +2

    சிவாய நம

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 4 ปีที่แล้ว +2

    Amma yennathavam seithomo intha lokdown nearathil arumperum thagavalgalai therenthu kondirekerom anaithu punneyangalum thangalukke nandrisolla varthaigalillai sivaya namage

  • @poovalagank691
    @poovalagank691 3 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான விளக்கம் அம்மா. தாங்கள் பேச்சில் இறைவனருளால் பேச்சில் வல்லமை பெற்றுள்ளீர் என்பதை என்னால் நன்கு அறிய முடிகிறது. காரணம், தாங்கள் விவரிக்கும் போது சம்பவங்களை நேரில் காண்பது போன்றே தங்களது அனைத்து பதிவுகளிலும் அனுபவத்து கூறுகிறேன். தாங்கள் மேன்மேலும் வளர, சிறப்புற நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். சிவாயநம, திருச்சிற்றம்பலம். ஆத்ம ஞான மைய கிருபானந்த வாரியாரின் மாணவி, சிவத்திருமதி தேசமங்கையர்க்கரசி, ஆன்மிக சிறப்பு சொற்பொழிவாளர் அவர்களுக்கு.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว +1

    மிக அருமையாக இருந்தது 🙏மிக்க நன்றி 🙏அடியார்க்கு அடியேன் 🙏அன்பே சிவம்🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா.மிகவும்அற்புதம் அம்மா.

  • @tsrikanth1779
    @tsrikanth1779 4 ปีที่แล้ว +1

    Thank you so much Mangayarkarasi. நீடுழி வாழ்க. பல்லாண்டு காலம் வாழ்க.

  • @vanir9574
    @vanir9574 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி

  • @velsfamily4u488
    @velsfamily4u488 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு மிகச் சிறப்பு சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @selvamani416
    @selvamani416 4 ปีที่แล้ว +1

    அம்மா அவர்களுக்கு நன்றி...
    ஓம் நம சிவாய......

  • @RajRaj-zf4gq
    @RajRaj-zf4gq 4 ปีที่แล้ว +3

    அம்மா வைணவ பன்னிரு ஆழ்வார்கள் பற்றி கூறவும்...அவர்களின் வரலாறு அறிய ஆவலாக உள்ளது அம்மா..

  • @harivishnu4251
    @harivishnu4251 3 ปีที่แล้ว +3

    Awesome ❤️

  • @maheswariravi4813
    @maheswariravi4813 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி மிக அருமையான இருந்தது நன்றி சகோ தரி திரு மண் விபூதி விளக்கம் வேண்டும்

  • @kannammalt3021
    @kannammalt3021 5 หลายเดือนก่อน +1

    நன்றி தாயே🙏🙏

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว

    வாவ் செம்ம டியர் குரு மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
    கணங்கள் என்றால் யார் மனிதர்கள் மாதிரி இருப்பாங்களா இல்லை விநாயகர் படங்களில் வருவது போல வித்தியாசமான தோற்றம் கொண்டவர இருப்பாங்கல என்று சொல்லுங்க டியர் குரு😇🙏

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 ปีที่แล้ว +2

    நன்றி தாயே 🙏🙇🏼‍♀️🤲

  • @user-wm5hs9iv8h
    @user-wm5hs9iv8h 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம். தாங்கள் சைவ திருமுறை நாயமனார் வரலாறு மிக்க அருமை. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 ปีที่แล้ว +1

    வணக்கம்,மிக்கநன்றிகள்,வாழ்க வளமுடன்..

  • @Nicknaren0202
    @Nicknaren0202 4 ปีที่แล้ว +2

    நன்றி .

  • @nithish.r.m
    @nithish.r.m 4 ปีที่แล้ว +3

    அம்மா சாம்பாராணி போடும் முறை அதற்கு எற்ற பலனும் பற்றி பதிவு இடுங்கள்

  • @riya-hi9rm
    @riya-hi9rm 3 ปีที่แล้ว +2

    Superb speech

  • @kumarz1111
    @kumarz1111 4 ปีที่แล้ว +2

    Nandri akka

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว +1

    மிக அருமை அம்மா, நன்றி

  • @Vennila680
    @Vennila680 4 ปีที่แล้ว +2

    Amazing talent Ma. 👌👍
    God bless you , your family and your service to Tamil.💐💐💐

  • @senthilsenya
    @senthilsenya 4 ปีที่แล้ว +3

    ஒம் சிவாயநம......

  • @chandrakalag5285
    @chandrakalag5285 4 ปีที่แล้ว +2

    Eagerly waiting for your videos

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 ปีที่แล้ว +1

    Now pradhosha time Mam this time I'm seeing this video Mam Thank you Mam

  • @nivirana5486
    @nivirana5486 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா....

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +1

    அருமை பதிவு அக்கையார் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫♥️♥️💐💐💐

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻நன்றி சகோதரி

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 ปีที่แล้ว +1

    Nayanmargalin varalarai ketkumpothu arumaya irukku

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும் போது எல்லாம் பதிவுகள் கண் முன் நடந்தது போல் தெரிகிறது இது எதனால் பதில் கூறுங்கள் மகளே

  • @vallavaraj820
    @vallavaraj820 4 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய

  • @jesussheela7390
    @jesussheela7390 4 ปีที่แล้ว +1

    Thanks mam all videos supper azhuvarkal videos podunka mam

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 4 ปีที่แล้ว +3

    Amma please make a video series about Alwargal also

  • @anoopkalamandhir4292
    @anoopkalamandhir4292 4 ปีที่แล้ว +3

    Om namashivaya🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு
    எங்கள் குழந்தைகளுக்கும் சொல்கிறோம்....🙇🙇🙇

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 ปีที่แล้ว +3

    Om namashivaya 🕉️

  • @kalivpm5907
    @kalivpm5907 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய எறிபத்த நாயனர் அடியார் சரணம்

  • @sarathasubramaniam3949
    @sarathasubramaniam3949 4 ปีที่แล้ว +2

    Semma 👌🙏🤲 🌺 ammbal 🌺 Sowndaryanayagi , 🌺Alangaravalli ammbal.🌺

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว

    சிறப்பான அற்புதமான வரலாறு

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 ปีที่แล้ว +1

    நன்றி🙏💕🙏💕🙏💕 அம்மா....

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar9105 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @velvetrajanvelvetrajan174
    @velvetrajanvelvetrajan174 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @dinakaranmd8599
    @dinakaranmd8599 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்🙏

  • @dineshr563
    @dineshr563 4 ปีที่แล้ว +2

    Thanks for information

  • @gsds9757
    @gsds9757 4 ปีที่แล้ว

    Koviluku pogamudiyavillai endralum en ammavin moolamaaga pradosha kaalathil adiyaargalin kathaiyai ketpathu manathirku koviluku ponathupol erukirathu.nandri annaye

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 ปีที่แล้ว +1

    வாழ்க.வளமுடன்.ஓம்.நமசிவாய

  • @cineSphereCreations
    @cineSphereCreations 4 ปีที่แล้ว +1

    Very very thank-you Akka...

  • @muralikrishnan5072
    @muralikrishnan5072 4 ปีที่แล้ว +3

    Om namasivaya

  • @lakshmisairam3676
    @lakshmisairam3676 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @b.senthilnathanmscbed4997
    @b.senthilnathanmscbed4997 4 ปีที่แล้ว +2

    இளைமலிந்த வேல் எறிபத்தர் கடியேன்
    சிவாய நமக

  • @chandrakalag5285
    @chandrakalag5285 4 ปีที่แล้ว

    Very blessed Amma to get all valuable information...Thanks a ton... You are great 🙏

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 ปีที่แล้ว

    ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு நன்றி மா.

  • @yogapriya2007
    @yogapriya2007 3 ปีที่แล้ว +2

    Om namah shivaya 🙏

  • @sivakumar-do4hh
    @sivakumar-do4hh 4 ปีที่แล้ว +1

    Om nama sivaya, Thiruchiram palam 🌹👍

  • @devim3655
    @devim3655 4 ปีที่แล้ว +3

    Om namashivaya om namashivaya

  • @thiruthiru2918
    @thiruthiru2918 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய அம்மா🙏🙏🙏

  • @aseethaarun
    @aseethaarun 4 ปีที่แล้ว +2

    Nandri amma

  • @logubaba6184
    @logubaba6184 4 ปีที่แล้ว +1

    Super thanks

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว +3

    சிவசிவ

  • @boopalans2562
    @boopalans2562 2 ปีที่แล้ว

    Amma ungala vazhtha vayathillai வணங்குகிறேன்

  • @karthiktm9651
    @karthiktm9651 11 วันที่ผ่านมา

    Amma neetha sonninga kovilai kudi perukkuvathunu solla kudathu neenga sollinga athukku peru( thiru azhagu parimaruthal )❤

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว +3

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயபம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயவம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநய73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @harih2024
    @harih2024 4 ปีที่แล้ว +2

    Very very nice

  • @gkpandiraj5416
    @gkpandiraj5416 4 ปีที่แล้ว +1

    ஓம் நமஹ சிவாய. திங்கள் ஏப்ரல் 20 சோமா பிரதோஷ் வ்ரத் (கே)
    ஓம் நமஹ சிவாய
    ஓம் நமஹ சிவாய
    ஓம் நமஹ சிவாய,,,,,,,

  • @vidhyakarthik1353
    @vidhyakarthik1353 4 ปีที่แล้ว

    இன்று நீங்களும் உங்கள் புடவையும் அருமை

  • @saravananit5506
    @saravananit5506 4 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி....👌👏👏👏👏🙏

  • @vallenzawminoo2581
    @vallenzawminoo2581 4 ปีที่แล้ว +2

    அம்மா வீட்டில் எளிமை யாக அபிஷேகம் எப்டி செய்னம்

  • @balakumarramarbalakumarram6844
    @balakumarramarbalakumarram6844 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @sisbroreview3901
    @sisbroreview3901 4 ปีที่แล้ว +2

    Super mam

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +2

    சிவாயநம சிவாயநம

  • @thurais2748
    @thurais2748 4 ปีที่แล้ว +2

    Thanks 🙏 🙏♥️♥️👏

  • @paneerselvamselvam6971
    @paneerselvamselvam6971 4 ปีที่แล้ว +1

    நான் சிவ அடி எடுத்து வைத்து என் வயோதிக காலத்தில் .அது பிறலாவது இருப்பது உங்கள் சொல்லின் வரும் இறை வாக்கியத்தில்....