D-10 | தொழில் தசாம்ச ரகசியங்கள் | D-10 CHART

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 146

  • @vaish1161
    @vaish1161 3 ปีที่แล้ว +25

    வார்த்தைகள் இல்லை உங்கள் பகுத்தறிவையும் ஞானத்தையும் புகழ...Dna astrology மற்றும் பல தற்கால ஜோதிட முறைகளை படிக்கும் போது என் மனது அதை ஏற்க மறுத்தது, குழப்பமே மிஞ்சியது... நமது சித்தர்களுக்கு மிஞ்சிய ஞானம் இந்த தற்கால மனிதர்களுக்கு உண்டா , அவர்கள் அறியாததையா இவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று பல முறை நான் சந்தேகித்தது உண்டு... இந்த காணொளியை கண்ட பின் தான் என் மனம் நிம்மதி அடைந்துள்ளது...
    வெறும் கணக்கு மூளையை வைத்தே ஜோதிடத்தில் கரை கண்டு விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர்... ஞானம், இறையருள் என்பது இருந்தால் ஜோதிட அறிவு நம்மை தேடி வரும் என்பது என் அனுபவம்...தற்கால ஜோதிட முறைகள் இந்த கர்மா, அந்த கர்மா என்று சொல்லி மக்களை பயமுறுத்துவதாகவே உள்ளது..ஜோதிடத்துக்கு ஞானமே முதன்மை..
    உங்களது ஞானம் கிடைக்க பெறும் நபர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..உளமார்ந்த நன்றிகள்..
    மேலும் மேலும் இது போன்று எங்களை தெளிவடைய செய்ய வேண்டும்..
    குரு வாழ்க...

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 ปีที่แล้ว +3

    தங்களது கருத்துக்களை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நன்றி.
    ஒரு புரிதலுக்காக இந்த தசவர்க்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமே என்று எண்ணிணேன் . நன்றாக புரிந்தது. ஆனால் அந்த அவ்வளவுக்கு பலன் துல்லியமாக கிடைக்காது என்று தங்கள் கூறியதால் மேற்கொண்டு தசவர்க்கம் பற்றிய தேடலை
    நிறுத்தி விட்டேன்.
    நான் தொழில் முறை ஜோதிடன் இல்லை. எனது மற்றும் குடும்பத்தினர் ஜாதக பலன்களை மட்டும் தெரிந்து கொள்ளவே ஜாதகம் கற்றுக் கொண்டுருக்கிறேன். தங்களின் பதிவுகள் அனைத்தும் படிக்கிறேன் . பயனடைகிறேன் . நன்றி.

  • @senguttuvanrengasamy5397
    @senguttuvanrengasamy5397 3 ปีที่แล้ว +6

    உண்மையை கூறியதற்கு நன்றி, பிரபல ஜோதிடர்கள் ராசி நவாம்சம் மட்டுமே பார்த்து சொல்கிறார்கள்,

  • @devarajs3314
    @devarajs3314 3 ปีที่แล้ว +2

    Good morning.
    You are great.
    தற்காலத்தில் வியாபார நோக்கதுடன் குளப்புகிறாரகள்..
    பாரம்பரிய ஜோதிடத்தில்
    அடிப்படை அறிவு, ஜோதிட யானம்,
    தெய்வ அனுகிரகம், வாக்குபலிதம்
    மற்றும் அகசுத்தம் ஆகியவற்றுடன் பலன் சொல்லும்
    முறையே சிறந்த முறையாகும்.
    வாழ்த்துக்கள்....

  • @KarthickKumar-w3q
    @KarthickKumar-w3q 27 วันที่ผ่านมา

    arumai ayya arumiyana thelivana vilakkam

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว +5

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அய்யா.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நீங்கள் கூறுவது மிகவும் சரி.ஒரு ஜாதகத்தை கணிக்க ராசி கட்டமே முதலில் நிற்கும் உண்மைதான். நன்றி. நல்ல விளக்கங்கள் உங்களின் பொறுமையான பேச்சிற்கு ஒரு👏👏 👍👍

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว +1

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨✨👏👏

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் சரியான காணொளி ஜாதகத்தின் உண்மைத்தன்மை புரிந்தது சரியான கருத்து நன்றி வாழ்க வளமுடன்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் ரசிகன்,காணொளி அற்ப்புதம்

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்.👍🎁

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா👍

  • @jaisankar4844
    @jaisankar4844 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி அருமையான தகவல்

  • @intersmartians841
    @intersmartians841 หลายเดือนก่อน +1

    my brother jathagam 5 graham utcham... endha thozil seivadhhu endru evaru paarpathu - but 10th lord profession dhaan vardhu...may 04 2003 9.30pm chennai

  • @komalanav544
    @komalanav544 3 ปีที่แล้ว +1

    நன்றி சேர்.

  • @Kaiyathri
    @Kaiyathri ปีที่แล้ว

    Nandri aiya 🙏 sariya sollirikingey.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Very, very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @tccharankumar5522
    @tccharankumar5522 10 หลายเดือนก่อน

    Thanks Gutu Garu Chalaaa Bagaaa Chepparu

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம் 🙏🙏🙏🙏🙏.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 ปีที่แล้ว +4

    You express your view clearly. Please accept my genuine appreciation for being forthright in your clearcut presentation. Thank you for sharing your view.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @kuppusamy9372
    @kuppusamy9372 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி🙏

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி குருஜி

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +1

    Congratulations Ji

  • @parasuramanl4864
    @parasuramanl4864 3 ปีที่แล้ว +2

    With true sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல், ஐயா, D10 பற்றிய தெளிவு அளித்ததற்கு நன்றி.

  • @thalabathy1956
    @thalabathy1956 3 ปีที่แล้ว +2

    அருமை சார் 👌 துல்லியமான பிறந்த நேரம் இல்லாமல் வர்க்கச் சக்கர பலன் பார்ப்பது வீண் வேலை. உதாரணமாக நான் மூன்று ஆண்டுகளாக ஜோதிடம் படித்து வருகிறேன். இதற்கான அமைப்பு ராசி கட்டத்தில் உள்ளது. ஆனால் D - 10 CHART பார்த்தால் புதன் நீச ராசியில் லக்னத்திற்கு 12ல் மறைகிறது. நன்றி 🙏
    - ஹரியூர் தளபதி நாகராஜ்

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்🙏🙏

  • @raghav3534
    @raghav3534 3 ปีที่แล้ว

    🙏. அற்புதமான விளக்கம்.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 3 ปีที่แล้ว

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @mahiindiran9798
    @mahiindiran9798 3 ปีที่แล้ว +1

    Well sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว +1

    thank you so much

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார் 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for your crystal clear explanation for D-10 chat

  • @saransaran1807
    @saransaran1807 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว +1

    Super sir good evening

  • @rrameshprabu9617
    @rrameshprabu9617 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா ...
    இரட்டை குழந்தைகள் பிறக்கும் ஜாதக அமைப்பு போடுங்கள் ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +1

    தசாம்சம் நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன் ஐயா

  • @anbhukarasan3171
    @anbhukarasan3171 3 ปีที่แล้ว

    You are very nice!

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +1

    Thanks sir, excellent 🙏

  • @dgpspeedlion2034
    @dgpspeedlion2034 3 ปีที่แล้ว

    Ayya vannakam👌👌👌

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว +1

    Super sir super sir

  • @selvastl5966
    @selvastl5966 ปีที่แล้ว

    Once we followed D10, got D1 lagna

  • @srinallayiamman
    @srinallayiamman 3 ปีที่แล้ว +2

    Sir athmakarakan pathi video podunga sir please

  • @ramesh.n4129
    @ramesh.n4129 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @lourdusamy4360
    @lourdusamy4360 3 ปีที่แล้ว

    Super Explanation

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 ปีที่แล้ว +1

    My name is laveen I have one dout sir how is my rahu planet sir because from rasi it in sixth house from lagna it is in eighth house rahu in moon nakshatra and Saturn also aspecting kindly consider as ur follower kindly give answer sir 2/9/1996 18:58pm pondicherry thank u sir

  • @vijayakrishnan28
    @vijayakrishnan28 3 ปีที่แล้ว

    Very informative🙏🙏🙏 kindly explain about the shadvargabalam of a Graham,

  • @ramakrishna.s3938
    @ramakrishna.s3938 3 ปีที่แล้ว +1

    Mithuna lagnam tholil pathi solluga

  • @விஜய்விஜய்-ள2ன
    @விஜய்விஜய்-ள2ன 3 ปีที่แล้ว

    Sukaran karumavi pathisallaka Guru va saranam 🙏🙏🙏🙏

  • @aditbhakthavatsala
    @aditbhakthavatsala 3 ปีที่แล้ว

    Well said sir, logically true

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 ปีที่แล้ว +2

    நம்பிக்கையோடு தொடர்ந்து 2 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @களைத்துளி
    @களைத்துளி 3 ปีที่แล้ว

    Yogi avayogi patri sollunga ayya

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 ปีที่แล้ว

    ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன்.11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். எதிர்காலம்❓ குரு தசை எப்படி❓ என்ன வேலை செய்வேன் தற்போது bsc chemistry படிக்கிறேன் .மீடியா படிக்க லாமா. காதல் திருமணம் உண்டா

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 ปีที่แล้ว +1

    If you don't mind pls sir, tell me about my marriage life. I born in Sri Lanka Jaffna at 08.40am on 04.04.1988. I need to know that when I will marry? Girl will In my relations? Near my home? Or abroad? What she will do a job?

  • @friendsofours9181
    @friendsofours9181 2 ปีที่แล้ว

    Sun Venus ragu in 11th house of dhsamasha can I become IAS

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 ปีที่แล้ว

    கோச்சாரத்தை தசா புக்தியுடன் இணைத்து பலன் காண்பது பற்றி காணொளி போடுங்கள் ஐயா... 🙏

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn ปีที่แล้ว

    பாரம்பரிய ஜோதிடத்தை கர்க எந்த புத்தகம் படிக்கலாம்

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் பொதுவான கேள்வி ஜாதகம் இல்லாதவர்கள் எப்படி திருமணம் வரங்கள் பார்ப்பது வேறு ஏதாவது ஜாதகம் எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளதா ஐயா ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா

  • @lakshmiv2820
    @lakshmiv2820 3 ปีที่แล้ว +2

    Sir this is my dauggter's horoscope details
    Please tell when she will get married
    Pl.consider us as we follow you many times
    08-06-1987
    08.00 am
    Coimbatore

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว +1

    விருச்சிக லக்னம் 2ம் பாவ நின்ற குரு தசை வரும் போது பார்வை படி 6810 பலனை அளிக்குமா ஐயா
    பூராட குரு 2 பாதம்..

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 ปีที่แล้ว +1

    ❤️🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Sukarn karumavi pathi sallka please

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 ปีที่แล้ว +1

    23/03/2003 kumbakonam 1:45pm sukran dhasa eppadi irukum college studies eppadi irukum please tell me about my future and life partner 7 weeks a try panra please sir

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 3 ปีที่แล้ว +1

    ஐயா ஒரு சிரிய சந்தேகம். லக்னத்தில் டிகிரியில் இருந்து 1ஆம் 2ஆம் 5ஆம் 10ஆம் நட்சத்திம் வாரியாக பார்த்தால் சரியாக இருக்குமா.அல்லது ராசிகள் ரிதியாக பார்த்தால் சரியாக இருக்குமா. பாவம் ரிதியாக பார்த்தால் கிரங்கள் உச்சம் நிச்சம் பகை சமம் எப்படி

  • @gokulkumar5259
    @gokulkumar5259 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா,16/10/1995 ,பழனி, மாலை : 5:45,பெயர்: கோகுல் குமார்; அரசு வேலை வாய்ப்பு மற்றும் திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள்.

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @saigeetha55
    @saigeetha55 3 ปีที่แล้ว

    Business or job how to choose

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 ปีที่แล้ว

    அய்யா 6 இடம் எதிரியின் ரகசியங்கள் பகுதி 2 பதிவு போடுங்கள் 🙏🙏🙏🙏

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக

  • @lopkimadne1149
    @lopkimadne1149 3 ปีที่แล้ว +1

    ஐயா..வணக்கம்....வாழ்த்துகள்.
    ரிஷப லக்னம்
    தனுசு ராசி
    கும்ப வீட்டில் செவ்வாய் சுக்ரன்
    நவாம்ச லக்னம் மீனம் ...செவ்வாய் , சுக்ரன் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்க ஐயா.
    நன்றி.

  • @uusdo
    @uusdo 11 หลายเดือนก่อน

    Sir transfer and vera velai ku poporanga nu eppadi theriyum sir❤

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 หลายเดือนก่อน +1

      12

    • @uusdo
      @uusdo 11 หลายเดือนก่อน

      @@AstroSriramJI neenga periya aal aanalum ennudaya kelvikku badhil koori ulleergal mikka nandri needoodi vaazhga thangalin kudumban and thaangalum 💐💐

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว

    ஜீ தனிஷ்டா பஞ்சமி பதிவு போடுங்கள்

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 ปีที่แล้ว +5

    தெளிந்த விளக்கம் ஐயா சனிஸ்வரர் வலு பெற்ற அல்லது சனி+புதன் தொடர்ப்பு பெற்ற ஜோதிடரின் வாக்கு பலிதம் மிகுதியாக இருக்கும் என்று சில கருத்துக்கள் பரவியுள்ளது உண்மையா ஐயா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว +7

      எஸ் மீ டூ

    • @vembusankarr2211
      @vembusankarr2211 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 3 ปีที่แล้ว +1

    PLEASE CLARIFY THE BIRTH TIME RECTIFICATION PROCESS. IT HAS BEEN CARRIED OUT BY NORTH INDIAN ASTRO CHANNELS. IS IT WILL BE PERFECTLY ACCURATE ?

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 ปีที่แล้ว

    அய்யா. புண்ணிய லக்னம் பற்றி ஒரு video போடவும். நன்றி

  • @akshayaraj8310
    @akshayaraj8310 3 ปีที่แล้ว

    திருமணத்திற்கான எனது ஜாதகத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
    DOB: 07/02/1996. பிறந்த நேரம்: மாலை 7:35 மணி. இடம்: சென்னை. எனகு ராகு கேது தோஷம் இருகா? எப்டி பட்டா கணவர் அமைவாரு? என் கணவர் இந்தியா அல்லது வெளியே எங்கே இருப்பார்? எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் சொந்த வீட்டில் குரு மற்றும் சொந்த வீட்டில் சானி எப்படி இருக்கும்?

  • @mr.tn28
    @mr.tn28 3 ปีที่แล้ว +1

    ஐயா
    உங்களின் அனைத்து பதிவுகளும் நான் பார்த்து வருகிறேன் மிகவும் தெளிவாக உள்ளது
    ஜோதிடத்தை நான் என் தொழிலாக ஏற்று செய்யலாமா??
    பிறந்த நேரம் : 9.36.30 இரவு
    பிறந்த ஊர் : சேலம்
    பிறந்த தேதி: 22.04.1996

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว +1

    Vannakkam sir my son name.P.Dhaaranesh. dob.12.02.2013. Time. 5.05 am. Place.Karur. please tell me his studies and his life we are trying 10 weeks pls tell me sir...

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @sankarmahesh158
    @sankarmahesh158 3 ปีที่แล้ว

    hi sir...i was born in 22.12.1982 at 8.47 AM place tirunelveli..do i go settle and earn permanently in foriegn sir??.thank you....

  • @நாளும்பொழுதும்
    @நாளும்பொழுதும் 3 ปีที่แล้ว +1

    ராஜ் 16.3.1984 காலை12.55மணபப்பாறை கடந்த 4 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்துரரேன் தொழிலில் முன்னேற்றம் இல்லை தொழில் வெற்றி பெறுவது எப்பொழுது லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் உள்ளதா

  • @rajasekarsva1938
    @rajasekarsva1938 3 ปีที่แล้ว +1

    அய்யா 6th இடம் பாகம் 2 தரவேண்டும் கன்னி ராசி முதல் ௴னம் ராசி வரை

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஒவ்வொரு ராசிக்காரர் எந்த திசையில் வீடு அமையும் காணொளி பதிவிட்டு இருந்தீர்கள் இதில் வாஸ்து தோஷம் இருந்தால் எப்படி சரி செய்யலாம் அதன் பாதிப்புகள் அதற்குண்டான பரிகாரங்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள

  • @vasanthipurushothaman9058
    @vasanthipurushothaman9058 3 ปีที่แล้ว

    Vanakkam sir. How will be my sukra dasa. 27.07.1974. 5.47pm. coimbatore. Pls pls reply me sir. I'm so much worried.

  • @deepikaautophile
    @deepikaautophile 3 ปีที่แล้ว

    Deepika 4.4.1991 12.41pm I am married on 15.11.2015. Please clarify me . When I get govt job? When my problems in married life goes away? Please give me answer

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 3 ปีที่แล้ว

    Vakkiam jadagam or drikkanitha jadagam. Which one provides accurate birth chart sir?

  • @manisaro2297
    @manisaro2297 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா 8 வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போ து முயற்சி பண்ணலாமா ஜயா

  • @sm_monstar
    @sm_monstar 3 ปีที่แล้ว

    vanakkam sir Selvam.r 24 .9.2002time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir please tell me future life and (wife) life patner epdi eruppanga sollunga sir please

  • @jmanijmani5192
    @jmanijmani5192 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.ஐயா நலமா
    நான் எனது கேள்வியை 7வது முறையாகக் கேட்கிறேன் இப்பொழுதாவது பதில் கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
    07.10.2004
    வியாழக்கிழமை
    கடக ராசி பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் மிதுனம் லக்கனம்
    11.10 P.M மயிலாடுதுறை
    எனக்கு மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
    1) என்னுடைய மகள் எந்த வயதில் புதன் திசையில் எந்த புத்தியில் கலெக்டர் வேலை கிடைக்கும் ஐயா தற்போது நடக்கும் புத்தி என்ன ஐயா.அவளது மேற்படிப்பை பற்றி கூறுங்கள் ஐயா
    2) அவளது ஜாதகத்தில் சனி லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார்களா அல்லது 2வது இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கூறுங்கள் ஐயா
    3) அவளுக்கு நடக்கப்போகும் ராகு திசையைப் பற்றியும் அதற்கான பலனையும் வெற்றியையும் பற்றி கூறுங்கள் ஐயா

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 ปีที่แล้ว

    Arvind
    20.11.1998
    1. 15 PM , Salem
    I am working IT filed company . I am not interesting working in company . Easily cheating me at working place and close friends . Who was my dasha buthi (good or bad )
    🙏🙏🙏

  • @vilvaa7720
    @vilvaa7720 ปีที่แล้ว

    அய்யா தனுசு லக்னம்/சனி , ரிஷப குரு, மீன செவ் பார்வை பாதகாதிபதி புதன் மீது விழுவதால் பாதகம் குறையும் என்றாலும், மனைவி மற்றும் மனைவி சார்ந்த மன வருத்தம் அதிகமாக இருந்தது. எனவே இது தொழிலில் பாதகம் செய்யுமா or செய்யாதா?

  • @hameprasath8987
    @hameprasath8987 3 ปีที่แล้ว

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Vanakkam kuruji 14/08/2000, 9.50Pm life yappadi eroukkum sir and government job kitaikum ma yantha mathiri job kitaikum sir please sollouing ka sir