D-2 தரும் பலன்கள் | வர்க்க சக்ரம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
அருமையான பதிவு... தயவுசெய்து D20 சார்ட் வரை வீடியோ போடும்படி வேண்டுகிறேன்!!
உங்கள் சீரான
சிறந்த குரல் வளம்.
முழுமையான உச்சரிப்பு.
நீங்கள் பேசப்பேச..
அந்த கருத்துக்கள்
உடனுக்குடன்
மனதில்
பதிகிறது.
கர்நாடக சங்கீத உலகில் வாய்ப்பாட்டில்
மகாராஜபுரம் சந்தானம் மாதிரி
ஜோதிட சாம்ராஜ்ய
த்தில் நீங்கள்தான் .
கேட்க கேட்க
நேரம் போவதே
தெரியவில்லை.
உங்கள் ஜோதிட
(கருத்து) குரல்
மிகவும் இனிமை.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி
Very nice explanation. No one has told this much clear.
இந்த D2 சார்ட் நாங்கள் கற்றுக் கொண்ட விதம் வேறு நீங்கள் கூறிய விதம் வேறு
ஆனால்
நீங்கள் கூறுவது சரியாக உள்ளது இதன் அடிப்படையிலேயே சாப்ட்வேர் அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா
🙏🙏🙏🙏👍👍👍
Beautiful explanation crystal clear explanation of D2chart very very useful for every one in this world 🌎 BRILLIANT KNOWLEDGE hatts off to your service to the world sir keep rocking sir expecting more knowledge from you sir 👍👍.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெளிவுமிக்க பதிவு.... குருவே!
Precisely...
Navamsam video இன்று காலையில் paarthathu sila மாதம் முன்பு padhivittu iruntheergal உங்கள் channel இல்
மாலை D2 pottu vitteergal நன்றி
மிகவும் தெளிவான எளிமையான விளக்கம். நன்றி. ஐயா.
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் சூப்பர் சார் 🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 D2 பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌.
உண்மையில் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது இனிதான் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
Excellent Ayya 🎉🎉
நன்றி ஐயா 🙏💐
நன்றி சார்😭
Natry...... ninga valnga valanutan..... 🙏🕉
Varkkachakkaram patri therinthukolla ninaithen vanthathu ungal kanoli...💯 year alla Kodi Kodi year ungaluku..anbu nandrigal sir.... 🙏🙏🙏🙏🙏
Thangal solumvidam migavom Arumai Ayya 🎉💖🙏🏻🙏🏻🙏🏻
Excellent
அருமை...மிக்க நன்றி குருஜி🙏
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Very Very clear explanation supper 🙏
Suriyan + sukran + pudha
n+ சேர்க்கை கூறுங்க sir
Valga vala mudan anna.
🙏அருமை அய்யா
நன்றி அண்ணா Waiting anna,
Nanrikal
Sir, THANKS a LOT sir.
Another good lesson we'll taught.
Sir cochchara ragumela kethu pogumpothu enna nadakkum video podunga please sir
Nice explain guruji
குரு வணக்கம்
வணக்கம்ஐயா நன்றி
அருமை
How to prepare D2 chart is well explained. Thanks sir..
வணக்கம் குருஜி🙏
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள் என் மகன் பிறந்த
D60 patri video podunga sir
குருமூர்த்தி.
8. 5. 1985 / AM 2.35
சத்தியமங்கலம். (ஈரோடு மாவட்டம்)
குருஜி . தொழில் (சிறு தொழில்) செய்யும் யோகம் உண்டா? அதில் வெற்றி பெற முடியுமா? திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் நடக்குமா?
I wish I live in India to do online class.
நன்றி சார் தரமான பதிவு
மாலை வணக்கம் சார்
Very clear explanation Guruji
Thankyou 🙏🙏🙏🙏🙏
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
Good evening sir
Sir please tell about Russia and Ukraine war since rahu going in mesha rasi fire and ketu Thula rasi air rasi this will affect world any changes will come
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
ஐயா வணக்கம்...
02.01.1996 .... நேரம் 6:33am...
ராஜபாளையம்...
ரிஷப ராசி...
தனுசு லக்னம்...
நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
3. Business பண்ணலாமா?
4. Love Marriage set ஆகுமா?
நினைச்சு கிட்டு இருக்கு போதே என்றி ஆகுது வீடியோ
ஐயா... Live video va... Post pannunga
Some technology problem
Vanakkam guruji
Sujitha
22-01-1996
Afternoon 1.40
Vilathikulam
Love success aguma???
Marriage life Epti irukum???
Marriage eppothu nadakum????
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
Thank you sir
வணக்கம் ஐயா தருண் 19/01/2002 1:20pm @சென்னை . It துறையில் வேலை போகலாமா . மெக்கானிக்கல் ஃபீல்டு வேலைக்கு போகலாமா .நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன். தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி.
🙏🙏🙏
Vankam sir , 🙏
Name : santhoshkumar
Date of birth : 30/11/2004
Time : 6.10 am
Place : kangeyam
Sir, pls naan enna course edukalanu sollunga 🙏
Andhra pradesh pirantha இடம்
இப்போது கேரளா palakkad
உங்களது video moolam நிறைய கற்று kondu வருகிறேன்
Sooriya உதயம் state wise maarubadumpothu மற்றும் siru மாற்றங்களால் லக்னம் நிறைய perukku sariyaaga வர வேண்டும் என்று அவசியம் உண்டா?
Prasannan paarthu ஜாதகம் sariyaa என்று paarkka வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு என்று நினைக்கிறேன், இது sariyaa?
Yes
Thanks
20 feb 1991 6.32AM கும்ப லக்னம்
6.22 AM வரை மகர லக்னம்
அப்போது மகர லக்னம் ஆக நான் இருக்க வாய்ப்பு உள்ளதா
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசி payanikkum pothu ஆரம்பத்தில் முழுமையாக அடுத்த ராசியில் jump panni pogaathu இல்லையா , மகரம் ராசி இன் தாக்கம் கும்ப ராசியில் இருக்க வாய்ப்பு உள்ளதா? கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் video அனைத்தும் நல்லது
நன்றி
Andhra pradesh pirantha இடம்
இப்போது கேரளா palakkad
உங்களது video moolam நிறைய கற்று kondu வருகிறேன்
Sooriya உதயம் state wise maarubadumpothu மற்றும் siru மாற்றங்களால் லக்னம் நிறைய perukku sariyaaga வர வேண்டும் என்று அவசியம் உண்டா?
Prasannan paarthu ஜாதகம் sariyaa என்று paarkka வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு என்று நினைக்கிறேன், இது sariyaa?
🙏🙏🙏🙏🙏
Respected Guruji Thank you Sir, 6 months trying sir, please SON Sujay Ram H Date of Birth 25/02/2004 @ 09:07 AM @ Chennai Now Studying DIPLOMA (Mach) Final Year - (work or study) Govt.Job posible - please advise Sir,
Maths.forumala answer
🙏🙏🙏💐💐💐
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
வணக்கம் குருஜி 🙏🙏
Very, very good explanation, thankyou sir 🙏✨✨👏👏
Thanks nga sir 🙏
அருமை நன்றிகள் ஜீ
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
🙏🙏🙏