பத்தாம் அதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 277

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว +22

    Sir, many astrologers say astrology is vast like an ocean and at the same time it's also comlex and complicated. Watching your videos, I get the feeling that astrology may be vast but it is crystal clear. It's amazing how you make it look so simple. Hats off 🙏

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 ปีที่แล้ว +11

    Dear shriramji, I wish that you are appointed as a professor of astrology in the Bharathiar university, astrology department. Such a knowledgeable person should benefit the student community as well. Thanks

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    குரு மேஷம், ரிஷபம் தவிர மற்ற லக்னங்களில் அமர்ந்த பலன்களையும் சொல்லுங்கள் சார்.

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் ஐயா.மிக அருமையான விளக்கம். இது வரை நீங்கள் சொல்லும் விதம் யாரும் இது வரை சொல்லியது இல்லை.தாங்கள் சொல்லிய கருத்தை என் குடும்ப உறுப்பினர்களின் ஜாதக அமைப்புடன் பார்த்ததில் மிக துல்லியமாக இருந்தது.அற்புதம் ஐயா.தங்கள் உச்சரிப்பு மிக அருமை.

  • @theivanais
    @theivanais 2 ปีที่แล้ว +3

    100% correct. Mine is Thula lagnam & kadaga rasi. Housewife only 😊👍

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பத்தாம் அதிபதி 12வீடுகளில் சூப்பர் 👌👌.

  • @gowsia2202
    @gowsia2202 3 ปีที่แล้ว

    அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை!
    7.2.97
    1.10 PM
    VPM .
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +2

    பத்தாம் அதிபதி பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவாக விளக்கி சொல்வதில் தங்களுக்கு நிகர் இல்லை நன்றி தம்பி

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அருமை ஜி உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி ஜி 👍 🙋
    நான் உங்கள் ரசிகர்கன் நான் ஜோதிடர் அல்ல ஜி

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 ปีที่แล้ว +6

    ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏

    • @akjayaganesh8259
      @akjayaganesh8259 8 หลายเดือนก่อน

      Kedaikum 5 7 lum than connect

    • @SKS2610
      @SKS2610 6 หลายเดือนก่อน

      Tharpodhu Kuzhanthai pirandhadhaa?

  • @dharmeshmani6756
    @dharmeshmani6756 3 ปีที่แล้ว

    Hi Sir
    It's really Nice I am happy on ur general prediction Especially the way you explain things ..My Humble request is please avoid more negativity on ur sayings because you are doing only general prediction it may vary based on their horoscope and planets position. people doesn't have mentallity to think in such a way...Please be more positive in ur predictions to spread positivity and also familiar the Astrology

  • @Kuberan_22
    @Kuberan_22 3 หลายเดือนก่อน +1

    13:02 - Sirappu

  • @samppathkumar2120
    @samppathkumar2120 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏
    தெளிவான விளக்கம் 🙏

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 5 หลายเดือนก่อน

    ஐயா,தங்கள் பதிவுகள் அருமை.நன்றி.

  • @madheshgopal9889
    @madheshgopal9889 3 ปีที่แล้ว +1

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வாழ்க வளர்க
    லக்கின ரீதியாக சனி ஆச்சி உச்சம் பற்றிய சிறு குறிப்பு தாருங்கள் ஐய்யா

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஒரு கேள்வி. ஐயா என்னைச் சுற்றி மேஷம் ♈, விருச்சிகம் ♏, சிம்மம் ♌, ராசி மற்றும் லக்னம், நட்சத்திரம் மகம், அஸ்வினி,கேட்டை, காரர்கள் உள்ளனர், இவர்களின் பேச்சால் அடுத்தவர்களை நக்கல், கேலி, இயலாமையை பற்றி பேசி மகிழ்ச்சி கொள்வது, மேலும் வாயை திறந்தால் பாம்பின் விஷம் கொண்ட பேச்சு, நெருப்பை உமிழ்வது ,பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர், மேலும் அதிபுத்திசாலி என்றநினைப்பு வேறு,எங்கு சென்றாலும் வம்பு வழக்குகள் தாங்க முடியவில்லை.இவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப நபர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர் பலநேரங்களில் எனக்கு இவர்களால் அவமானம்மாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையாக உள்ளது. இது போன்ற ராசி அல்லது லக்னம் நபர்கள் இப்படித்தான் இருப்பார்களா அல்லது கிரக சேர்க்கையினால் ஏற்படுமா ஐயா என்னுடைய குணத்திற்கு எதிர்மாறாக உள்ளனர். நான் என் பேச்சால் செயளால் மற்றவர்களுக்கு மரியாதை குறைவு , மனது சங்கடம் ஆகாமல், அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பார்த்து பேசுவேன், எந்த வேலையும் செய்யுவேன், என்னை ஏன் தெய்வம் இவர்களிடத்தில் வைத்து சோதனை செய்கின்றது. ஐயா இதைப்பற்றி விளக்கமாக காணொளி தாருங்கள் ஐயா தயவுகூர்ந்து. நன்றி இவன்லஷ்மி 🙏🙏🙏🙏🙏🕉️🪷

  • @anbarasuayyannan2932
    @anbarasuayyannan2932 2 ปีที่แล้ว +1

    10 ம் அதிபதி கடவுளின் பெயரை கடைக்கு வைக்கலாமா

  • @ravijosiyer4295
    @ravijosiyer4295 2 ปีที่แล้ว

    Fine predictions SIR. I want to learn more and more because of your talents

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 ปีที่แล้ว

    உண்மை தான் ஜீ. என்னுடைய 8 ஆம் அதிபதி குரு 8ல் இருக்கும் 10ஆம் அதிபதியை பார்க்கிறார். என்னுடைய ஆயுள் எப்படி? Cancer போன்ற பாரிய நோய் வருமா? 04.04.1988 08.40am born in Sri Lanka, Jaffna.

  • @saravanasaravana2305
    @saravanasaravana2305 ปีที่แล้ว

    ஐயா நான் ரிஷப லக்கனம் லக்கனத்தில் சனி ராகு சேர்க்கை 10 ல் சூரியன். எனக்கு சனி தசை 18 வயத்தில் ஆரம்பித்த உடன் Catering services வேலை செய்தேன் இப்போது 20 வயது சொந்தமாக செய்கிறேன் ஆனால் போதும் என்ற எண்ணமே இல்லை பலன் sollunga🙏

  • @sunderraj1683
    @sunderraj1683 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 ปีที่แล้ว

    நன்றி , சார் 13:56

  • @ramanraman0906
    @ramanraman0906 3 ปีที่แล้ว

    விருச்சிகம் லக்னம் 10 12 பரிவர்த்தனையில் உள்ளது...சூரியன் யோகி நட்சத்திரத்தில் 12 ல் உள்ளது.. சூரியன் வர்கோத்தம் பெற்று உள்ளது...இது நன்மையை தருமா ஐயா? மேலும் இது நீச்ச பங்கமா ஐயா?10ல் சுக்கிரன் கேது இனைவு உள்ளது ஐயா?

  • @damaraikkannan8390
    @damaraikkannan8390 ปีที่แล้ว

    மிக அருமை. மிக தெளிவு.

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว

    சார் 10 ஆம் அதிபதி 8 இல் 8 ஆம் அதிபதி 10 இல் 8 இல் சுக்ரன் வாக்ராம் குரு நிச்சபங்கம் செவ்வாய் உச்சம் 8 ஆம் அதிபதி சனி 10 இல் மேஷராசி மிதுன லக்கினம் எனக்கு வேளைக்கு செல்ல விருப்பம் இல்லை சொந்த தொழில் செய்யலாமா 6 இல் புதன் 11 சந்திரன் 7 இல் சூரியன் 3 இல் ராகு 9 இல் கேது

  • @bhavanit6583
    @bhavanit6583 3 ปีที่แล้ว

    முன்று மாதங்கள் முயற்சி
    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? sir.

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 2 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் 10 ல் புதன் செவ்வாய் குரு சூரியன் சேர்ந்திருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் மாறுமா...ஐயா சொல்லுங்கள்

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 22 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @Senthila5
    @Senthila5 3 ปีที่แล้ว

    🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว

    சார்.என்.மகள்
    சிம்ம லக்கினம்
    4.செவ்வாய்.
    6.புதன்
    7.சூரியன்.வர்கோத்தமம்
    8.சுக்கிரன்.
    9.சந்திரன்..வர்கோத்தமம்
    10..குரு.கிருத்திகை..4
    சனி.கிருத்திகை..2
    11.ராகு
    இது.ராசிக்கி.தர்ம.கர்மாதி.யோகம்மா...சுக்கிரன்..பரிவர்தனை.
    இது.நல்லதா

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 ปีที่แล้ว +1

    குருவே விருச்சிக லக்கினம் 10ஆம் அதிபதி சூரியன் 8இல் புதனுடன் மிதுனத்தில் இணைவு இது சாதகமா பாதகமா 🙏

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 ปีที่แล้ว +1

    Sir ,Pls answer me I am asking for last 8 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 3 ปีที่แล้ว +1

    Superb explanation sir🥀🥀

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா
    அருமை யான பதிவு 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 หลายเดือนก่อน

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @theepanrajas7288
    @theepanrajas7288 3 ปีที่แล้ว

    பெயர்: தீபன்ராஜா
    பிறந்த தேதி : 18.11.2000
    நேரம்: காலை 11.07
    இ டம்: சேலம்
    ஐயா வணக்கம்,
    நான் BE Mechanical இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன், அரசு அல்லது தனியார் வேலை அல்லது சுய தொழில் எதில் சிறந்து விளங்குவேன் ? இடம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா?

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 ปีที่แล้ว

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @natarajank7157
    @natarajank7157 3 ปีที่แล้ว +2

    Sir en jaadhakathil sani vakram, nis balam, aanal than veetai thaane parkarar.
    Inge sani nelamai enna sir.

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u 2 ปีที่แล้ว +1

    கடகம் ராசி கடகம் லக்னம். 10தில் செய்வாய். என்ன பலன் குருஜி🙏🏼

  • @rameshg6786
    @rameshg6786 5 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ல் மேசதில் ஆட்சி 10வீட்டை பார்க்கிறார் மறைந்து விட்டாரா ஐயா

  • @Siva-bs5eh
    @Siva-bs5eh 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்குமா. LLB படிக்க விரும்பும் சட்டத்துறையில் அரசு வேலை கிடைக்குமா. DOB : 16/03/2000 வியாழக்கிழமை பிறந்த நேரம் 2:15 pm சேலம்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 என் சகோதரி மகன் பெயர் லோகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை மாற்றம். எப்பொழுது நன்றாகுவான் அனைவரின் கவலை நீங்குமா? நல்ல புத்திசாலி நன்றாக இருந்தவன் இப்பொழுது இப்படி மாறி உள்ளான். நன்றாக படித்து வேலைக்கு செல்வானா?
    23.10.2002 6.15 காலை திருநெல்வேலி

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว

    Date of birth.7/10/1981
    Time.4.23 a.m
    Place.salemஎனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என் அம்மாவின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் கூறுங்கள் அண்ணா. அவருக்கு ஜாதகம் இல்லை.

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் ஆதிஸ்வரன் 24/5/1996 இரவு 8:55 மணிக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை வெளிநாட்டில் வேலைபார்க்கிறேன் வீடு கட்டலாமா திருமணம் எப்போது ஜாதகத்தில் குலதெய்வக்குறை இருக்கிறதா அய்யா பதிவு தாருங்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறேன் அய்யா 🙏

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 ปีที่แล้ว

    Guruji please answer me பெயர் _ வி.லோகேஷ்வரன்
    நேரம் _ காலை 3:50 am
    பிறந்தநாள் _ 16-07-2001
    ஊர் _ திண்டிவனம், Villupuram
    கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 ปีที่แล้ว

    Gud aft noon 🙏 vanakkam guruji

  • @prasanna8448
    @prasanna8448 3 ปีที่แล้ว +1

    Good explanation sir✌

  • @shriram1951
    @shriram1951 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, தணுசு லக்னம் 10ம்அதிபதி 8ல் ராகு புதன் இணைவு. எப்படி இருக்கும் சார்

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா❤❤❤

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @svenkatesan2771
    @svenkatesan2771 2 ปีที่แล้ว

    Arumai sir... Excellent Explanation

  • @rajaesakki204
    @rajaesakki204 ปีที่แล้ว +1

    15:52

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 3 ปีที่แล้ว

    🙏 மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🙏

  • @madhanchakravarthykrishnas1232
    @madhanchakravarthykrishnas1232 ปีที่แล้ว

    Mesha laknam - Sani placed in tenth house only (sani own house). No other planets are placed. Paavam or good sir? Kindly tell me sir. Thank you

  • @varunbalajis5048
    @varunbalajis5048 5 หลายเดือนก่อน

    Ayya vanakam. Kadaga laknam, simarasi. Age 10. Middle of sukira dasai. Guru sevai in 12th house mithunam. Will he get good bussiness. Interested in robotics ayya. Pls rply.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 9 หลายเดือนก่อน

    நன்றி குரு ஜி

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16 குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள். பல நாள் முயற்சி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயாநன்றி அருமை வாழ்கவளமுடன்

  • @NaveenAnban0305
    @NaveenAnban0305 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் 3-5-1999 ,05.05AM,இராமநாதபுரம் நான் எந்த துறையில் சென்றால் சிறப்பாக இருக்கும், civil service (upsc) சரியா, இல்லை, தொழில் லா,முடிந்தால் திருமணம் பற்றியும்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நன்றி
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 3 ปีที่แล้ว

    உதவி செய்யுங்கள் ஐயா
    DOB :04.10.1994
    Time : 09.04 am
    Place : கும்பகோணம்
    ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம்.
    வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?

  • @Jagateshjn
    @Jagateshjn 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம்,
    அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏

  • @ganeshKumar-tb2oy
    @ganeshKumar-tb2oy 2 หลายเดือนก่อน

    ஐயா தர்ம கர்மாதிபதி யோகம் லக்னத்தைச்சி பாக்கணுமா ராசி வச்சு பார்க்கணுமா விளக்கம் கொடுக்கவும் நன்றி ப்ளீஸ்

  • @venkatchellam7354
    @venkatchellam7354 3 ปีที่แล้ว +1

    10ஆம் அதிபதி சுபராகி, மறைமுகமாக (பரிவர்த்தனை ) 10ஆம் இடத்தில் வலு பெற்றால், நன்றாக????

  • @kalakkudakanna6614
    @kalakkudakanna6614 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் திலிப் கிருஷ்ணன் 3.12.2002 பகல் 10.04(am) திண்டிவனம் என்ன படிக்கலாம் எதிர்காலம் எப்படி இருக்கும் இந்த முறையாவது பதில் தருவீர்கள் என நம்புகிறேன்

  • @jagann25
    @jagann25 6 หลายเดือนก่อน

    Ayya Rishaba lagnam 10th lord in 6th house...how about a job or business?.. kindly advise Giruji

  • @rameshg6786
    @rameshg6786 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ல் மேசத்தில் ஆட்சி பெற்று பத்தாமிடத்தை பார்க்கிறார் நான் சுயதொழில் செய்யலாமா

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster 7 หลายเดือนก่อน

    Good evening sir, 10th and 9th lord conjunction for meena lagna. Is higher education possible in foreign countries sir?
    Sun and mercury conjunction in the 5th house.

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்.
    எனது மகன் பிறந்ததேதி 1/5/1999
    காலை 6-30. கும்பகோணம்.
    மேஷலக்னம்.துலாம்ராசி.ஆண்.
    10ம் அதிபதி சனி லக்னத்தில் நீசம் அடைந்து அங்கே சூரியன் உச்சமாகி இருவரும்( சுக்ரன் சாரம்பெற்று) 3டிகிரியில் இணையும்பட்சத்தில் 7ம்இடத்தில் பௌர்ணமிஅருகில் (பிரதமைதிதி)சந்திரன் (குருசாரம்பெற்று)கூடவே 10 டிகிரியில் வக்ரம்பெற்ற செவ்வாயுடன் (ராகுசாரம்பெற்று)இணைந்து லக்னத்தில் உள்ள சனியை நீச்ச பங்க ராஜயோகமாக்கும்போது( தற்போது) சனிதிசை சுக்ரபுத்தி நடக்கும்போது
    வேலைக்கு போகலாமா ?தொழில் ஆரம்பிக்கலாமா.10ம்இடத்தில் கேதுஅமர்ந்து செவ்வாய் சாரத்தில் இருந்துவருகிறது.
    தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் சார்.ஏற்கனவே எனது ஜாதகத்தைப்பற்றி தங்களிடம் தொலைபேசியில் கேட்டு பலன் பெற்றுள்ளேன் என்பதையும் இந்த நேரத்தில் தங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.நன்றி

  • @sitfansclub2081
    @sitfansclub2081 ปีที่แล้ว

    You can make video about yogam with example of one person's horoscope

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 3 ปีที่แล้ว

    ஐயா பாவங்களில் இருக்கும் கிரகம் அதிக பலம் பெற்றதா ? இல்லை பாவாதிபதிகள் அதிக பலம் பெற்றதா??

  • @udhay1977
    @udhay1977 5 หลายเดือนก่อน

    Perfect Ten 🙏.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 ปีที่แล้ว

    Correcta soneenga... Sir.. Thanks🙏

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 ปีที่แล้ว

    செவ்வாய்க்கு ஒன்பதில் திக்பலம் வராதா? குருஜி 🔥🙏

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Sir, simma langam thuku sukran in mesham, sevvai i+ kethu+chandran+ gurun thanushu ,sukra dasai epadi irukum sukran 7 am parvai 3 am veedu thulathil

  • @kavyapragala8213
    @kavyapragala8213 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்...ஒரு சின்ன சந்தேகம்.....விருச்சிக லக்கினத்திறகு 10 ஆம் அதிபதியான சூரியன் 5 மீனத்தில் வக்கிர சுக்கிரனோடு இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கான வாய்ப்பு சாத்தியமா?

  • @rajaannamalai3956
    @rajaannamalai3956 3 ปีที่แล้ว

    🙏🙏 ஐயா இதுவரை என் வாழ்க்கையில்ஆசைப்பட்டது ஒன்றும்கிடைக்கவில்லை ஏன்? ஐயா வேலை நிரந்தரமாக அமையவில்லை எப்போது அமையும்.சந்திர திசை ஏன் ?எனக்கு வேலை செய்யவில்லை.அடுத்து வருகின்ற செவ்வாய் தசை
    ராகு தசை எனக்கு யோகத்தை செய்வார்களா? 21-02-1990 மதுரை 08.36 காலை. 🙏🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நீண்ட நாட்களாக கேட்கிறேன் please DOB 29/08/1976@2;15 காலை Ponneri, Thiruvallur Dist, Own House & Vehicle (Purvika Asst) பற்றி கூறுங்கள்

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb 3 ปีที่แล้ว +1

    Super guru ji

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Wow Awesome Excellent Bro ❤ 🙏 🙏

  • @sornakumarisachidanandam5085
    @sornakumarisachidanandam5085 3 ปีที่แล้ว +1

    Hello sir. Please Atleast try to reply this time sir. when will I get marry. How will be my marriage life? How about my husband character?
    08.01.1988
    10.02 pm. chennai.
    thank you sir.

  • @thiruchycutztamil
    @thiruchycutztamil ปีที่แล้ว

    Naan dhanushu lagnam patham athipathi puthan + sukhran erukkirar.velai amaiya maatenguthu. Please say what job suits for me

  • @iraivi8127
    @iraivi8127 3 ปีที่แล้ว +1

    10 ஆம் அதிபதி பத்தில் இருந்து அதுவே லக்னாதிபதி வந்தால் என்ன பலன் pls reply sir

    • @cutey..2256
      @cutey..2256 3 ปีที่แล้ว

      Lagnaathipathi 10 athipathi udan servathu nandru...10 viddu thozhil asthamanam.. thozhil il munnatram matrum pathavi uyarvu undagum..
      Thozhil ei uyiraaga nesippavargal neenga...

    • @iraivi8127
      @iraivi8127 3 ปีที่แล้ว

      Lagnathibathi than 10 il aatchi petru ullathu athaepol 10 ஆம் athipathium athae than pls answer

  • @mooganramesh9388
    @mooganramesh9388 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10குடையவன் செவ்வாய் மேஷத்தில் 3ஆட்சி பெற்று 10வீட்டை பார்க்கிறார் 10வீடும் செவ்வாய் வீடு என்ன பலன்

  • @dhanamm2828
    @dhanamm2828 3 ปีที่แล้ว

    ○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    அருமை மிகவும் அருமை

  • @hari2utube2
    @hari2utube2 5 หลายเดือนก่อน

    10th lord in 5th house: 7:48, 10th lord in 6th house : 9:09

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz 3 ปีที่แล้ว

    நன்றி சார்.

  • @vallim4758
    @vallim4758 2 ปีที่แล้ว

    என் மகன் பெயர் பரத்குமார் பிறந்த தேதி 18.04.2007 பிறந்த நேரம் 12.50 பிறந்த கிழமை புதன் என் மகன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அதபத்தி சொல்லுங்கா‌சார் பிறந்த இடம் மதுரை

  • @ravanboy9140
    @ravanboy9140 3 ปีที่แล้ว

    தெளிவான பதிவு குருஜி ✨
    பெயர் : கனிஷ்க்
    தேதி : 22/10/2004
    நேரம் : 3:20 p.m
    இடம் : உடுமலை
    என்னுடைய கேள்வி...
    1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.
    2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....

    • @cutey..2256
      @cutey..2256 3 ปีที่แล้ว +1

      Unggal jatakam kattai parthu antha kiragam entha vittu ku athipathi nu parthu than sollamudiyum.

    • @ravanboy9140
      @ravanboy9140 3 ปีที่แล้ว

      @@cutey..2256 athukutha bro date & time potruka

    • @cutey..2256
      @cutey..2256 3 ปีที่แล้ว

      @@ravanboy9140 ena lagnam nenge? Solungge

    • @ravanboy9140
      @ravanboy9140 3 ปีที่แล้ว

      @@cutey..2256 kumba lagnam bro

  • @godgod3889
    @godgod3889 3 ปีที่แล้ว

    கடகலக்னத்துக்கு 10 ஆம் அதிபதி செவ்வாய் இரண்டாம் இடமான சிம்மத்தில் இருந்து தன் வீடான விருச்ச்கத்தை பார்க்க அங்கு ராகு( கேட்டை) இருக்க அவர் ஏழாம் பார்வையாக செவ்வாயின் வீடான மேசத்தை பார்த்தால் என்ன தொழில்?

  • @vasandhapraba7094
    @vasandhapraba7094 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே🙏🙏
    My daughter Vasandhapraba,
    09.03.2007,7.40pm.
    place of birth : arantangi.
    I want her to become doctor is she can become doctor or which course is best for my child. please answer sir 🙏🙏🙏

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 ปีที่แล้ว

    Super அய்யா 💐💐

  • @priyabaham2152
    @priyabaham2152 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பெயர்:பாகம்பிரியாள் பிறந்ததேதி:22.12.1995
    பிறந்த நேரம் : 12.55pm
    பிறந்த ஊர்: தூத்துக்குடி
    அரசு வேலை கிடைக்குமா எப்போது கிடைக்கும் ? திருமணம் எப்போது?

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 ปีที่แล้ว

    Vanakkam ayya. Kumba lagnam, 9,10 athipathigal 3la inainthullanar. Ivvinaivai 6la suya saram pertru, thanitthulla sani bagavan thanathu 10m parvaiyaga parkkirar. Maligai kadai suyamai nadatthi varugirayne. Tharpodhu 10m athipathi thisai nadakkirathu . Tholzhilil ethenum martram nigazhuma...Melum ivvamaivu "THARMA KARMATHIPATHI YOGAM" amaippil ullatha....

  • @karthikpandith5386
    @karthikpandith5386 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    என்னுடய ஜாதகத்தில் செவ்வாய் 11ல் அல்லாது 12ல் இருக்கிறாரா...? DOB-10/12/1989. TIME- 7.40AM இடம் Bangalore and ராகு திசை எப்படி இருக்கும். சீனிமா துறையில் உதவி இயக்குநர் அகா வேலை செயகிறேன் இயக்குனர் அகா முடியுமா. பகை வீட்டில் வக்ரம் பெட்ரா குருவால் என்ன பலன் தரும் ஐயா.....?

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 ปีที่แล้ว +1

    Vanakkam ஐயா.. ஐயா 10 ஆம் அதிபதி 5 இல் இருக்கும் போது,10 இல் குரு உச்சம் அடைந்து இருந்தால் என்ன பலன்...