பூவுல வாசம் இல்ல பொண்ணு மனசுல நேசம் இல்ல கண்ணுல தூக்கம் இல்ல கஞ்சி இருந்தும் வயித்துக்கு இல்ல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • பூவுல வாசம் இல்ல பொண்ணு மனசுல நேசம் இல்ல கண்ணுல தூக்கம் இல்ல கஞ்சி இருந்தும் வயித்துக்கு இல்ல
    Dr மதுரை சந்திரன் தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
    டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
    நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
    பயிற்சி அளித்தல்,
    நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
    மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
    நிகழ்ச்சி தொடர்புக்கு :
    பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
    7305711947, 9443124653
    #மதுரைசந்திரன்பாடல்
    #நாட்டுப்புறப்பாடல்கள்
    #Maduraichandransongs

ความคิดเห็น • 190

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 11 วันที่ผ่านมา +2

    மண் மனம் மாறாத
    பாடல் வரிகள் ...
    ஐயாவின் பாடல்கள் என்றும்
    காலதால் அழியாது ...
    வாழ்த்துக்கள் ஐயா...❤

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  11 วันที่ผ่านมา

      மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி நன்றி

  • @muralimohan3274
    @muralimohan3274 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 3 ปีที่แล้ว +9

    மண்ணின் மகிமை ஐயா மதுரை சந்திரனின் பாடல்கல் மட்டும் அல்ல அந்த குரலும்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி

    • @rajkumarsivaranjani.m6415
      @rajkumarsivaranjani.m6415 3 ปีที่แล้ว +2

      @@DrMaduraiChandran ,நன்றி ஐயா

    • @EElangovan-zk5cl
      @EElangovan-zk5cl 6 หลายเดือนก่อน

      ႲႩႶႶi iRႮkႩ მႩ ႲႩႶმRႩ მi ႲႩႶმRႩ მႩ ოႩ ႩႲႲ iႶႽႠႩll iႶႽႠႩll ႲႩႶႶႩ ႲტRႩ ႲტRႩ მႩ მႩ ႲႩႶმRႩ ႶႮ ႽტႶႩ ႽტႶႩ ႶႩ ႩႽႽႩႽႽiႶ ႩႽႽႩႽႽiႶ ეტႶႽტRႠ ოႩႶႺႩ ტტRႮkႩႩi

    • @EElangovan-zk5cl
      @EElangovan-zk5cl 6 หลายเดือนก่อน

      ​l😊😊

    • @EElangovan-zk5cl
      @EElangovan-zk5cl 6 หลายเดือนก่อน

      Ⴒ0ႲႲႩႩႩႩႩ😊😊😊😊😊😊😊@Ⴉ@Ⴉ@@@😊😊😊Ⴉ@@@ႩႩႩႩႩႩႩ@ႩႩႩ@ႩႩႩႩႩႩႩႩ@@@ႩႩႩႩ@@ႩႩ@@@ႩႩ@Ⴉ@@ႩႩ@@@@@@@@@@ႩႩႩ😊😊Ⴒ😊))lllllႲ)iႲႲტ

  • @ravichandran723
    @ravichandran723 3 ปีที่แล้ว +15

    வணக்கம் அண்ணா. இப்பொழுது தான் உங்களின் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பாடலும் உங்களின் குரல் வளமும் மிகவும் அருமை. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vijaykabilan4203
    @vijaykabilan4203 3 ปีที่แล้ว +15

    இரைச்சல் இல்லாத இசை
    கம்பி போன்ற காந்த குரல்
    அண்ணனின் சிறப்பு !

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 3 หลายเดือนก่อน +2

    மதுரைவட்டாரத்தமிழில்;பாமரனும்எளிதில்புரியும்வகையில்;மறைந்தமக்கள்கவிஞன்பட்டுக்கோட்டையைப்போல;தமிழை!கையாண்டவிதம்அருமை!உங்கள்குரலும்;மெட்டும்;செவிவழியாகநெஞ்சில்ஊடுறுவி!உள்ளம்மகிழ்கிறது!வாழ்த்துக்கள்அண்ணா!!

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சியும் பேரன்பும்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 3 ปีที่แล้ว +7

    இந்த பாடல் வரிகள் சிறப்பு

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பாடல் சார்
    உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 ปีที่แล้ว +4

    வாய்க்காங்கரை வழி நெடுக பூ மானே ஓஓஓஓ பாத்திங்கனா சொல்லுங்களேன் என் பாட்ட ... மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @user-tn4qt3kd5g
    @user-tn4qt3kd5g 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் அண்ணா வாழ்த்துக்கள்

  • @GowthamGowtham-xg2le
    @GowthamGowtham-xg2le 4 ปีที่แล้ว +17

    வாழ்க ஐயா என்றும் உங்கள் புகழ் ஓங்குக. நான் என்றும் உங்கள் தீவிர ரசிகன்

  • @porkainilavarasan8410
    @porkainilavarasan8410 3 ปีที่แล้ว +10

    அன்புத்தோழா..உன் குரலில் இந்த சதாரண கிராமிய மண்வாசனை வரிகள்..மேன்மையடைகிறது..மனதை தொலைத்தவனும்..வளும்..கண்டிப்பாய் ஒரு சொட்டு கண்ணீராவது விழுந்து விடும்..இந்த உண்மையான நேசத்தின் வலிகளுக்கு..!!!

  • @ragunathanragunathan8214
    @ragunathanragunathan8214 3 ปีที่แล้ว +6

    உங்கள் குரலில் அனைத்துப்பாடலும் மிக அருமை
    என் மனதுக்கு இந்தப்பாடல் ரோம்பப்பிடிக்கும்
    இப்படிக்கு
    பேஸ்புக் நன்பன்

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 3 ปีที่แล้ว +7

    மண்ணின் மைந்தன் Dr மதுரை சந்திரன்

  • @subumanimani1622
    @subumanimani1622 3 ปีที่แล้ว +6

    கேட்க்க கேட்க்க காதல் அருமையான பாடல்

  • @kbsbala5288
    @kbsbala5288 3 ปีที่แล้ว +4

    🌹🌹என் காதலுக்கு உரமாய் இருந்த பாடல் இது... நன்றி அண்ணா சீர்காழி திருமுல்லைவாசல் KBS பாலா 🙏🙏🙏🙏🙏

  • @s.venkatesh3545
    @s.venkatesh3545 10 หลายเดือนก่อน +2

    மிகவும் பிடித்த பாடல்❤

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  10 หลายเดือนก่อน

      நன்றி நன்றி

  • @user-bx2gz6kr4n
    @user-bx2gz6kr4n 18 วันที่ผ่านมา +1

    Super 👍 song favourite songs

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் சூப்பர் 🥰😘😘

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் ஐயா..
    உங்கள் பாடல்கள் அனைத்திலும் கிராமிய மனம் ...

  • @ganesan3748
    @ganesan3748 3 ปีที่แล้ว +4

    இனிமையான குரல் இனிமையான பாடல் வரிகள் சூப்பர்

  • @viduthalaik1157
    @viduthalaik1157 3 ปีที่แล้ว +5

    Anna nan ungal rasigan ...ungal padalgal niraya en sistathila kettukittu irupen ...manvasam kalanthu makkalin valigalai padum neengal vazhga pallandu pallandu

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள் அய்யா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @user-ns3sb6hv7f
    @user-ns3sb6hv7f 3 ปีที่แล้ว +5

    கண்ணுல தூக்கம் இல்லை கனவு மட்டும் நித்தம் வருது புல்லா நிலாவே நீ தான் புல்லா என் உசுரு என்றும் என்றும்

  • @sanigaravelusingaravelu3874
    @sanigaravelusingaravelu3874 ปีที่แล้ว +1

    அருமை அருமை அண்ணா 🙏

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல் வரிசையில் இதுவும் ஒன்று....

  • @kannanvkn8153
    @kannanvkn8153 3 ปีที่แล้ว +2

    மதுரைசந்திரன்

  • @saminathansaminathan8872
    @saminathansaminathan8872 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் நிகழ்ச்சி கலைஞர் டிவில பொங்கல் அன்று பார்த்தேன் Sema potti

  • @ranakani4962
    @ranakani4962 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா...

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 2 ปีที่แล้ว +2

    குரல் வளம் சூப்பர். அய்யா, இளையராசா போன்றவர்கள் வாய்ப்பளிக்கலாம்..,__இப்படிக்கு P.நாராயண சாமி RTD

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Kallaimamani. Unmayiel negalthan. Dr. Ourfan

  • @henryinbaraj5049
    @henryinbaraj5049 3 ปีที่แล้ว +4

    வாழ்க்கை முழுவதும் உங்கள் பாடல் ஒன்றே போதும் அய்யா.

  • @rajab5167
    @rajab5167 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடல்

  • @kumaradevan6781
    @kumaradevan6781 3 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் அனைவரும் கேளுங்க

  • @user-js8ic2uv9p
    @user-js8ic2uv9p หลายเดือนก่อน +1

    Super semma voice

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    Thiraiesaikku thakuthei illai
    Ungalai badavaikay. Madurai
    Veerandrayyafan

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 ปีที่แล้ว +1

    Arumai Arumai Arumai brother.

  • @nmsamy4581
    @nmsamy4581 ปีที่แล้ว +1

    Awesome brother keep up

  • @VenkateshVenkatesh-sp5pb
    @VenkateshVenkatesh-sp5pb 3 ปีที่แล้ว +4

    மிக அற்புதமான பாடல்

  • @sanigaravelusingaravelu3874
    @sanigaravelusingaravelu3874 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @boopathiboopathi1064
    @boopathiboopathi1064 3 ปีที่แล้ว +5

    SuperAnna

  • @srigayathri7065
    @srigayathri7065 3 ปีที่แล้ว +3

    Naththanar magalukku ponna koduththu songs neengathan paduningala sup sup.....

  • @samidasri
    @samidasri ปีที่แล้ว +1

    Arumai brother

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    Aha kadugounday erukallam Madurai mamannan fan Tenkasi all fan thanks

  • @muhammadazharudeen6799
    @muhammadazharudeen6799 2 ปีที่แล้ว +3

    Super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Fantasy voice good sir
    Ayyavin.kanagal.goldenkural
    100.andugal.vallanum.sandrensir.ourfan.1990.fan

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @elavalaganelangovan193
    @elavalaganelangovan193 ปีที่แล้ว +1

    Super Anna

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +2

    ஜயா உங்கள் கடவுள் தான் சொல்லனும் ஜயா 🙏🙏🙏🙏 நீங்கள் படிய ஒவ்வொரு பாடலும் அவலவு இனிமையாக உள்ளது ஜயா உங்க கிட்ட பேசனும் பேசலாமே தெய்வம் மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianthangavelu9015
    @balasubramanianthangavelu9015 3 ปีที่แล้ว +3

    You are really great congratulations

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    Dr. Chathiran sir. Isaibaysend. Nan.maduraimannan.fan

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 7 หลายเดือนก่อน +1

    பாட்டு அருமை நாதஸ்வரம் அற்புத ம்

  • @vijaykumarkumar3241
    @vijaykumarkumar3241 3 ปีที่แล้ว +2

    நான் வாழ்ந்த வாழ்க்கை

  • @louissamy4221
    @louissamy4221 2 ปีที่แล้ว +1

    Verynice

  • @shiyam_007
    @shiyam_007 3 ปีที่แล้ว +3

    Super Song❤️❤️❤️❤️❤️

  • @user-ff1hg9xf4u
    @user-ff1hg9xf4u 3 ปีที่แล้ว +2

    அண்ணா வாழ்த்துகள்🎉🎊. வேணாண்டா வெள்ள மாத்திரை பாடல் போடுங்கண்ணா

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நிச்சயமாக பதிவு செய்கிறேன் நன்றி

  • @malarmani8646
    @malarmani8646 3 ปีที่แล้ว +1

    Ann super voice 👌

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 3 ปีที่แล้ว +2

    Arumaiyana songs.All are requested to heard the song at least one time. It's very nice as his voice is superb.

  • @kannankannan2572
    @kannankannan2572 ปีที่แล้ว +2

    my life sir

  • @PalurajPaluraj-wl1tg
    @PalurajPaluraj-wl1tg 3 หลายเดือนก่อน +1

  • @mahendiranmahendiran9599
    @mahendiranmahendiran9599 3 ปีที่แล้ว +7

    உங்களுடைய அனைத்து பாடல்களும் வேண்டும்

  • @shanmugama422
    @shanmugama422 2 ปีที่แล้ว +1

    Mega arumai, valthukkal

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Uyiraiurukkum.voice.santhiran.sir.fan

  • @naqelvelmurugan4878
    @naqelvelmurugan4878 3 ปีที่แล้ว +1

    Super🌹🌹🌹🌹🌹

  • @BHUVANA-ev5in
    @BHUVANA-ev5in 4 หลายเดือนก่อน

    My class sir !mister mathurai chanthiran..🙏🙏🙏

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  4 หลายเดือนก่อน

      ம்
      மகிழ்ச்சி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Thangamay.ponay.vairamy.fan

  • @veeneshveenesh8933
    @veeneshveenesh8933 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 💐💐💐

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    1.kg.gold.gift.anpuparisu.ayyaukku.fan

  • @zerovillagetamil
    @zerovillagetamil ปีที่แล้ว +1

    எங்க அப்பா சொன்னாரு மதுரை சந்திரன் இறந்துட்டாருணும் எனக்கு உயிரே பூட்டு அப்பறம் விடீயோவை பாத்தேன் உசுரு வந்துட்டு என்ன குரல்பா இறந்தவன்கூட உங்க பாட்ட கேட்டு எழுந்துடுவான்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  ปีที่แล้ว +2

      நன்றி
      நான் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்

  • @yuvidsw2002
    @yuvidsw2002 3 ปีที่แล้ว +2

    Love you anna

  • @radhakrishnan-rj4dh
    @radhakrishnan-rj4dh 3 ปีที่แล้ว +2

    Nicely

  • @M.PAULRAJ-zv9gv
    @M.PAULRAJ-zv9gv 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @vedaiyan1623
    @vedaiyan1623 2 ปีที่แล้ว +1

    Anbu.supet

  • @kanagaraj6194
    @kanagaraj6194 2 ปีที่แล้ว +1

    Amazing song

  • @kasthurisankarkasthurisank2274
    @kasthurisankarkasthurisank2274 3 ปีที่แล้ว +3

    👍🏾👍🏾👍🏾

  • @akeshavan73
    @akeshavan73 2 ปีที่แล้ว +1

    Sir. Good morning. I'm kesavan Retired paramilitary man. I'm your fan. Your voice is immortal. I'm service time favorite singer of my department. So I'm want to meet you sir. Please your permission sir. Thanks sir.

  • @saravana8502
    @saravana8502 2 ปีที่แล้ว +1

    Enakku rempa pitikkum

  • @madhukrishnav1638
    @madhukrishnav1638 3 ปีที่แล้ว +2

    🙏

  • @karthikpraveen2519
    @karthikpraveen2519 2 ปีที่แล้ว +1

    ஹஜ்

  • @annamalaiannamalai2675
    @annamalaiannamalai2675 3 ปีที่แล้ว +1

    👌OK

  • @p.kkumar2673
    @p.kkumar2673 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️🌹

  • @ganeshans9377
    @ganeshans9377 10 หลายเดือนก่อน +1

    Oru.jaan.manu.ellannu.ponnalay.my.lovr.latha.1970.fan.

  • @sathisha5214
    @sathisha5214 3 ปีที่แล้ว +1

    Super

  • @chelladuraijesijesioonom4328
    @chelladuraijesijesioonom4328 3 ปีที่แล้ว +1

    Hong to g

  • @selvamselvam-zv4ed
    @selvamselvam-zv4ed 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤

  • @chelladuraijesijesioonom4328
    @chelladuraijesijesioonom4328 3 ปีที่แล้ว +1

    Oo looking k sath ko

  • @arunku6666
    @arunku6666 3 ปีที่แล้ว +1

    Anna ekka sakka mamanasu sikkichamma song podunga anna❤

  • @selvamselvamss8300
    @selvamselvamss8300 2 ปีที่แล้ว +1


    கலை ஞஞ

  • @user-lw9go6nb8i
    @user-lw9go6nb8i 3 ปีที่แล้ว +2

    சகோதரர்
    எங்க இருக்கீங்க
    நலமா
    நம்பர் அனுப்புங்க
    கம்பம்
    இளையக வி

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +1

    சார் உங்க நம்பர் கிடைக்கும்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  ปีที่แล้ว

      உங்கள் பெயர்
      நிச்சயமாக

  • @pandeesvaranpandeesvaran6458
    @pandeesvaranpandeesvaran6458 2 ปีที่แล้ว +1

    Jjjjj

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 8 หลายเดือนก่อน +1

    நல்லபாட்ஞு

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 6 หลายเดือนก่อน +1

    ஐயா ன்னும் பாடல்கள் புனைந்து எங்களை மகிழ்வியுங்கள்அய்யா

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  6 หลายเดือนก่อน

      நன்றி நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்

  • @user-xp3fk3im8d
    @user-xp3fk3im8d ปีที่แล้ว +1

  • @rompakettavan7574
    @rompakettavan7574 3 ปีที่แล้ว +1

    Super anna