ஆதங்கரை ஓரத்துல காத்திருக்கும் நேரத்துல காத்து வந்து மணலடுது தூத்தி விட்டு போகுதம்மா காத்து வந்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2024
  • ஆதங்கரை ஓரத்துல காத்திருக்கும் நேரத்துல காத்து வந்து மணலடுது தூத்தி விட்டு போகுதம்மா காத்து வந்து
    Dr மதுரை சந்திரன் தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
    டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
    நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
    பயிற்சி அளித்தல்,
    நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
    மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
    நிகழ்ச்சி தொடர்புக்கு :
    பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
    7305711947, 9443124653
    #மதுரைசந்திரன்பாடல்
    #நாட்டுப்புறப்பாடல்கள்
    #Maduraichandransongs

ความคิดเห็น • 221

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 18 วันที่ผ่านมา +1

    ஐய்யா மிகவும் சிறப்பு நீரோடி வால்க சார் கடவுள் அருள் கிடைக்கட்டும்

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 18 วันที่ผ่านมา +1

    இறைவன் அருள் கிடைக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி

  • @rajkumarrqja6165
    @rajkumarrqja6165 6 หลายเดือนก่อน +2

    நான் பல முறை இந்த பாடலை கேட்டாலும் சலிக்காவே செய்யாது எனக்கு மிகவும் பிடித்த பாடல்..❤❤❤

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  6 หลายเดือนก่อน

      நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி

  • @slraja6926
    @slraja6926 3 หลายเดือนก่อน +4

    உன்ன காணாத நாளெல்லாம் கலங்குதடி என் உசுரு .... இந்த வரிகள் உள்ள தங்களின் பாடல்களில் எந்த பாடல் அய்யா

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/Jn62t6yEbKo/w-d-xo.htmlsi=NiyD_66AwmASoE16
      அந்த பாடலுக்கான லிங்
      நன்றி

  • @chitravelarjunan6894
    @chitravelarjunan6894 4 ปีที่แล้ว +15

    அருமையான பாடல்... ஹெட் போனில் கேளுங்கள் இனிமை.. அருமையான குரல் வளம்...

  • @KarunanithiMuniyandi
    @KarunanithiMuniyandi 3 หลายเดือนก่อน +2

    ஐயா மனசு வலிக்கிற நேரமெல்லாம் உங்க குரலையும் வரிகளையும் கேட்டு வாழ்க்கை ஓடுது...

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +3

    ஜயா உங்கள் பாடல் கேக்க அவ்வுளவு இனிமையாக உள்ளது ஜயா ஒவ்வொரு வரியும் அவ்வுளவு கேக்க இனிமையாக உள்ளது கடவுள் கடவுள் உங்கள் கடவுள் தான் சொல்லனும் ஜயா உங்க கிட்ட பேசனும் போல இருக்கு பேசலாம் தெய்வம் மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vethasvg9573
    @vethasvg9573 3 ปีที่แล้ว +9

    என் மகள் பாரதி 10 வயது தினமும் இந்த பாடலை கேட்காமல் உறங்க மாட்டாள். மனப்பாடம் செய்து விட்டாள்.

  • @srimurugan6778
    @srimurugan6778 3 ปีที่แล้ว +24

    ஐயா உங்கள் பாட்டு எல்லாம் you tube la வரவேண்டும் ஐயா

  • @soundaram1094
    @soundaram1094 2 ปีที่แล้ว +4

    மனதை இலகுவாக்கும் குரல்.. உங்கள் ஒரு சில பாடல்களை கேட்டு நிலை மறந்து அழுதே இருக்கேன்.

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்
    பல்லாண்டு வாழ்க ஐயா....

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி

    • @crk4996
      @crk4996 3 ปีที่แล้ว +1

      தெம்மாங்குத் தென்றல்
      வாழ்க! வாழ்க!

  • @Mr.craft777
    @Mr.craft777 3 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் குரல் மனதுக்கு இனிமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது வாழ்க வளமுடன்

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +4

    கேட்க கேட்க திகட்டாத பாடல்
    வாழ்த்துக்கள் 💐

  • @user-tl9ts6ki2b
    @user-tl9ts6ki2b 3 ปีที่แล้ว +4

    அருமையான உங்க ரசிப்பான வரிகள்

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +2

    ஆஹா ஆஹா அருமை அருமை

  • @govindraj-by9kt
    @govindraj-by9kt 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் அண்ணா.... உங்கள் குரலில் மெய்மறந்து போகிறேன்....

  • @gnanamchandran3783
    @gnanamchandran3783 3 ปีที่แล้ว +2

    வேர லெவல். அருமை

  • @palaibalaji4671
    @palaibalaji4671 ปีที่แล้ว +1

    அருமையான குரல் Sir. உங்கள் தீவிர ரசிகன்...அரியலூர் மாவட்டம்.

  • @kannankokila
    @kannankokila 2 หลายเดือนก่อน +1

    i laik

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் சார் அனைத்து வரிகளும் அருமை

  • @Dhileepan8848
    @Dhileepan8848 2 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @shanmuganathan5515
    @shanmuganathan5515 2 ปีที่แล้ว +3

    அய்யா நான் ஒரு ஆசிரியர் உங்கள் நிகழ்சியை மூன்று முறை நேரடியாக கேட்டுருக்கேன்.... தக்க நேரத்தில் மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களிடமும் பாடல்வரிகளை மேற்கோள் காட்ட மறப்பதில்லை.... தொடரட்டும் உங்கள் சேவை... உங்கள் குரலுக்கு நான் அடிமை.......

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +2

    சார் சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰😘😘👍

  • @SasiKumar-yo1xx
    @SasiKumar-yo1xx หลายเดือนก่อน +1

    உங்கள் பாடல்கள் கேகத நாள் இல்லை அண்ணா.. சிறு வயது முதல் கேட்கிறேன்..

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி

    • @Muthu-bu9tb
      @Muthu-bu9tb 20 วันที่ผ่านมา

      ❤😂🎉😢😮😅😊

    • @raguls364
      @raguls364 15 วันที่ผ่านมา

      உங்கள் பாடல் கேட்காத நாள் இல்லை அண்ணா. சிறு வயது முதல் கேட்கிறேன்!.

  • @arulk.p9285
    @arulk.p9285 2 ปีที่แล้ว +6

    நான் உங்கள் பாடலுக்கும் உங்கள் குரலுக்கும் என்றுமே அடிமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
    ஐயா அவர்கள்

  • @kbsbala5288
    @kbsbala5288 3 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் நான் ஒளி நாடாவில் கேட்டு ருசித்த பாடல்... அப்போ என் காதல் வளர உங்கள் பாடல்கள் உரமாக இருந்தது... நீங்கள் எங்கள் ஊருக்கு வந்திங்க உங்களுக்கு கைகொடுத்து உங்கள் மேடை நிகழ்ச்சியை ரசித்தோம்.... சீர்காழி திருமுல்லைவாசல் உங்கள் ரசிகன் KBS பாலா 🙏🙏🙏

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி

    • @kbsbala5288
      @kbsbala5288 3 ปีที่แล้ว

      @@DrMaduraiChandran நன்றி அண்ணா

  • @radamragoth9499
    @radamragoth9499 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பாடல்களை கேட்டு தான் என் காதலை வளர்த்தேன்

  • @Naangamoonuperu2007
    @Naangamoonuperu2007 3 ปีที่แล้ว +3

    அண்ணா பாடல் நல்லா இருக்கு🌺🌷

  • @GowthamGowtham-xg2le
    @GowthamGowtham-xg2le 3 ปีที่แล้ว +15

    வாழ்க ஐயா என்றும் உங்கள் புகழ் ஓங்குக. நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @sg8nj
    @sg8nj 4 หลายเดือนก่อน +1

    Very nice❤

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +1

    பல முறை கேட்கலாம்

  • @pandikutty222
    @pandikutty222 2 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஐயா மதுரையில் இருந்து நான் உங்கள் ரசிகன்.🙏🙏👍

  • @chandrasekar1695
    @chandrasekar1695 3 ปีที่แล้ว +5

    அற்புதமான பாடல்வரிகள் ஆழ்மனதில் பதிய வைத்திருக்கிறார் பாடகர் வாழ்த்துக்கள்..

  • @therock1929
    @therock1929 3 ปีที่แล้ว +1

    நான் ரசித்த அருமையான பாடல்.

  • @saivaraj8965
    @saivaraj8965 4 หลายเดือนก่อน +1

    Enakku rompa migavum piditha padal intha padalai kekkumpothu palaya ninaivugal nenchai mayil iragupol varuduginrana

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  4 หลายเดือนก่อน

      நன்றி நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்

  • @srajisr5405
    @srajisr5405 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் இசைக் கலை நிகழ்ச்சி வாழ்க வளமுடன் புதுக்கோட்டையில் இருந்து சரவணன்

  • @Soundaraja4568
    @Soundaraja4568 3 ปีที่แล้ว +3

    Vazhga makkal padagare

  • @loganathanjan3176
    @loganathanjan3176 ปีที่แล้ว +1

    இந்த பாட்ட எட்டு வருசமா தேடிக்கிட்டு இருந்தன் இப்ப தான் கிடைத்தது

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  ปีที่แล้ว

      நல்லது மகிழ்ச்சி

  • @kalairajup3222
    @kalairajup3222 3 ปีที่แล้ว +2

    நீங்கள் வாழும் கடவுள் ஜயா

  • @user-xc3mf1pr7s
    @user-xc3mf1pr7s 2 ปีที่แล้ว +1

    இதயத்தை
    வருடிய வரிகள்
    சிறப்பு‌ மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @viji6080
    @viji6080 3 หลายเดือนก่อน +1

    🙏💐💐🌾ஐயா உங்கள் பட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🌾💐💐🎉💐

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சியும் பேரன்பும்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 3 ปีที่แล้ว +2

    அய்யா அவர்கள் வாழ்க வணக்கம் உங்கள் பாடல் வளர்க

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @pandiselvi1972
    @pandiselvi1972 3 ปีที่แล้ว +2

    Semma song sir

  • @viji6080
    @viji6080 3 หลายเดือนก่อน +1

    👌🌾🌾🌾🎉

  • @vithuleshvithulesh3024
    @vithuleshvithulesh3024 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

  • @rajab5167
    @rajab5167 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் மற்றும் குரல்

  • @ajayp7288
    @ajayp7288 ปีที่แล้ว +1

    உண்மையான உழைப்புக்கு ஊதியம் கிடையாதுவிவசாயமும் அப்படித்தான்

  • @g.elayarajag.elayaraja4698
    @g.elayarajag.elayaraja4698 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏🥰🌹🙏💝🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Bandiyargalin.vamsamo.madurai.veeran.engal
    Dr.chandran.sir.fan

  • @kumaradevan6781
    @kumaradevan6781 3 ปีที่แล้ว +4

    நான் திரும்ப திரும்ப கேட்ட பாடல் நீங்கள் இன்னும் அதிக பாடல்கள் பாடவேண்டும்

  • @Raja-kj9kc
    @Raja-kj9kc 3 ปีที่แล้ว +3

    Enna voice .sema .Super.

  • @user-tn4qt3kd5g
    @user-tn4qt3kd5g 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா உங்கள் பாட்டுக்கு என்றும் நான் அடிமை

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 2 ปีที่แล้ว +1

    Arumai sir manni mainthan madurai chandran🧡🧡💚💯

  • @akaravinth7032
    @akaravinth7032 2 ปีที่แล้ว +1

    நாட்டுபுற பாடல்களின் கம்பீர குரலோன்

  • @selvatamilkutty3612
    @selvatamilkutty3612 ปีที่แล้ว +1

    வாழ்த்துவதற்கு சொல் தேடியும் கிடைக்கவில்லை என் தோழா

  • @user-lc2ur9tx2g
    @user-lc2ur9tx2g 10 หลายเดือนก่อน +2

    Nice song 🎉🎉🎉🎉

  • @therock1929
    @therock1929 3 ปีที่แล้ว +1

    அழகான பாடல் வரிகள்...❤️❤️❤️

  • @mayavino2816
    @mayavino2816 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அண்ணா

  • @selvabanu5713
    @selvabanu5713 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடல் அருமை

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ...

  • @duraisamy_.
    @duraisamy_. หลายเดือนก่อน +1

    சூப்பர் ஹிட் சாங்❤

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  หลายเดือนก่อน

      பேரன்பும் மகிழ்ச்சியும் நன்றி

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +4

    Love you sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @jagadishchandrabose9918
    @jagadishchandrabose9918 3 ปีที่แล้ว +1

    Unga kuraluKum unga padalukum eedu illanga ayya ❤️❤️

  • @user-mo7my9dg7v
    @user-mo7my9dg7v ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு அண்ணா வாழ்த்துகள் 💐

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @ThangappaM
    @ThangappaM 3 หลายเดือนก่อน +1

    Super song

  • @amalraj.m8643
    @amalraj.m8643 2 ปีที่แล้ว +1

    Sir oda katchery ellam na live va pathurukka romba Nalla irukkum

  • @guhansinger
    @guhansinger 2 ปีที่แล้ว +1

    ஐயா சிறந்த பாடல் ஐயா

  • @user-sq1kg4bg8u
    @user-sq1kg4bg8u 3 ปีที่แล้ว +3

    நல்லுச்சேரி திருத்தணி குரல்மாதிரியே இருக்கு

  • @Mrkaruna333
    @Mrkaruna333 3 ปีที่แล้ว +6

    ஆத்தங்கரை ஓரத்தில் காத்து வந்து மணல்

  • @sekarnisanthi2533
    @sekarnisanthi2533 ปีที่แล้ว +1

    Lovely song

  • @தென்மதுரைதெம்மாங்கு

    ஆஹா

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி

    • @RVeluRVelu-gf6kl
      @RVeluRVelu-gf6kl 2 ปีที่แล้ว +1

      உங்கள் குரல் தெய்வீக குரல் நீங்கள் பாடும் அத்தனை பாடலும் கருத்து மிகுந்த பாடல் மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  2 ปีที่แล้ว

      உங்கள் ஒவ்வொருவர் ஆதரவும் தேவை... நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு மற்றும் அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை திரும்பி பார்க்க வைக்கவும்

  • @PrakashPrakash-lx2hn
    @PrakashPrakash-lx2hn 2 ปีที่แล้ว +1

    Intha song kettaley break up aana mathiri irukathu my favourite song,sir enga ooru program vanthurukenga

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  2 ปีที่แล้ว

      நன்றி என்றும் அன்புடன்
      மதுரை சந்திரன்

  • @themmangu.paattu416
    @themmangu.paattu416 ปีที่แล้ว +1

    Sir all songs super 🎤

  • @rkannan5761
    @rkannan5761 ปีที่แล้ว +1

    அண்ணா விரைவில் கச்சேரி பன்ன வேண்டும் எங்கள் ஊரில்

  • @dhasthageerk1591
    @dhasthageerk1591 ปีที่แล้ว +3

    தஸ்தகிர். K

  • @vishnusundar5335
    @vishnusundar5335 3 ปีที่แล้ว +1

    Good song

  • @mindofmusic
    @mindofmusic 2 ปีที่แล้ว +1

    Sir neenga padiya ellaa padalum romba nalla irukku
    Ilantha ninaivai thirumba kondu varuthu.😀

  • @josephjohn9198
    @josephjohn9198 3 ปีที่แล้ว +2

    Nice song 💞💞💞💞💞

  • @mallikam9380
    @mallikam9380 2 ปีที่แล้ว +1

    Mind blowing song sing by Madurai Chandran

  • @acsathiyarajan
    @acsathiyarajan ปีที่แล้ว +1

    Ayya

  • @thiru1351
    @thiru1351 3 ปีที่แล้ว +1

    அய்யா வாழ்த்துக்கள்

  • @srimurugan6778
    @srimurugan6778 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்க விஐய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் ஐயா

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      கல்லூரி யில் இருப்பதால் என்னால் அது போன்ற நிகழ்வுகளில் வர இயலாது

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி

  • @mathiselva6258
    @mathiselva6258 2 ปีที่แล้ว +1

    Super iya

  • @kalai179
    @kalai179 ปีที่แล้ว +1

    Super

  • @palaibalaji4671
    @palaibalaji4671 ปีที่แล้ว +1

    மக்கள் பாடகன்.....மக்களுக்கான பாடகன்........Love your Music and Huge respect Sir.

  • @sasi-cy3tw
    @sasi-cy3tw 2 ปีที่แล้ว +1

    Very nice songs

  • @kiramathuthendral4703
    @kiramathuthendral4703 2 ปีที่แล้ว +4

    தேன் சொட்டும் மெட்டு திகட்டாத குரல் வாழ்க பல்லாண்டு கலைமகனே வாழ்த்துக்கள்.

  • @kowsicanandh
    @kowsicanandh ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰

  • @elaiyaraja0455
    @elaiyaraja0455 3 ปีที่แล้ว +1

    Superanna

  • @thevendhiarnraju701
    @thevendhiarnraju701 3 ปีที่แล้ว +4

    Anna pls join super singer

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      கல்லூரி யில் இருப்பதால் என்னால் அங்கு எல்லாம் செல்ல இயலாது

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +2

    🥰🥰🥰🥰🥰🤝🤝🥰♥️♥️♥️♥️♥️♥️

  • @kavinallu9380
    @kavinallu9380 3 ปีที่แล้ว +11

    ஐயா இவையெல்லாம் நீங்களே எழுதியதா? இந்த பாடல் வெளிவந்து எத்தனை ஆண்டுகள் இருக்கும்?

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +4

      18 ஆண்டுகள் இருக்கும்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி

  • @மாதவன்20
    @மாதவன்20 10 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களிடம் பாட்டு கற்றுக்கொள்ளலாமா

  • @thalapathy962
    @thalapathy962 3 ปีที่แล้ว +1

    Sir ninka ye sinima patala supper sir unka kural 🙏🙏🙏🙏

  • @kamaraj2768
    @kamaraj2768 2 ปีที่แล้ว +1

    Ayya neengal madurail entha ooru?

  • @karmegammadan268
    @karmegammadan268 3 ปีที่แล้ว +1

    anan super songs 🕺🕺💚

  • @kavinallu9380
    @kavinallu9380 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்களை நேரில் சந்திக்க ஆசை உங்கள் போன் நம்பர் கிடைக்குமா? எனக்கு கிராமிய பாடல்களில் மிகவும் ஈடுபாடு

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      9443124653

  • @mayavanm698
    @mayavanm698 3 ปีที่แล้ว +1

    Mayavan