Poonguyile - பூங்குயிலே நா எத்தனை நாளா நா காத்திருந்தேன் | HD SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 132

  • @chanduchandran448
    @chanduchandran448 28 วันที่ผ่านมา +7

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. நான் ஒரு நாட்டுப்புற இசையை ரசிக்கும் ஒரு சாதாரண கலைஞன்.. நன்றி

  • @moorthykp3188
    @moorthykp3188 2 หลายเดือนก่อน +14

    மிக மிக அருமை... எந்த பாடலையும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக கேட்டேன்.. மனதில் நின்று கொண்டது அனைத்து வரிகளும்... 👑👑👑

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  2 หลายเดือนก่อน +1

      மிகவும் மகிழ்ச்சி , இன்னும் இதுபோன்ற பல பாடல்கள் நம்முடைய சேனலில் உள்ளது

    • @moorthykp3188
      @moorthykp3188 2 หลายเดือนก่อน +2

      மதிப்புமிகு ரிப்ளை க்கு மிகவும் நன்றி ங்க நண்பரே🎉🎉🎉

  • @johnroja
    @johnroja 4 หลายเดือนก่อน +27

    தேனினும் இனிமையான சகோதரியின் குரலில் இந்தப் பாடல் பஞ்சாமிர்தமாய் இனிக்கிறது எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது

  • @senthilnagarajan4639
    @senthilnagarajan4639 5 หลายเดือนก่อน +37

    நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்பு காந்தகுரல்

  • @munusamym1944
    @munusamym1944 4 หลายเดือนก่อน +11

    அருமையான துள்ளல் இசை பாடல்.பாடல்வரிகள்.பாடுபவர் குரல்வளம்அருமை.

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 4 หลายเดือนก่อน +14

    அருமையான. குரல். வரிகள். மிகவும். அருமையாக வும். உள்ளது. பழைய பாடலுக்கும். இந்த பாடல். அருமையாக. உள்ளது. இசை மிகவும். அருமையாக. உள்ளது. பாடிய. அன்பு. சகோதரிக்கு. என்னுடைய. வாழ்த்துக்கள்

  • @sureshanand6064
    @sureshanand6064 4 หลายเดือนก่อน +20

    அருமை ...
    மிக அருமை ...
    மிக மிக அருமை ..
    மிக மிக மிக அருமை...

  • @HariHaran-tg7vs
    @HariHaran-tg7vs 5 หลายเดือนก่อน +100

    இந்த பாடலை பல வருடங்களுக்கு முன்பு கேட்டுள்ளேன்.அதில் அந்த அளவுக்கு பாடல் வரிகள் புரியாது.ஆனால் இந்த பாடலை மிகவும் பிடிக்கும். இப்போது தெளிவான உச்சரிப்பில் அதே பாடலை கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று பழைய கிராமிய பாடல்களை அதன் வடிவம் மாறாமல் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.பாடிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  2 หลายเดือนก่อน +3

      மிகவும் மகிழ்ச்சி , இன்னும் இதுபோன்ற பல பாடல்கள் நம்முடைய சேனலில் உள்ளது

    • @baskaranmedicals8043
      @baskaranmedicals8043 27 วันที่ผ่านมา

      @@HariHaran-tg7vs அருமையான பாடல் வரிகள் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பாக தெருக்கூத்துக்களின் கேட்ட பாடல்

  • @harikumar.v7605
    @harikumar.v7605 5 หลายเดือนก่อน +19

    துள்ளல் இசை இனிமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துகள் 💐

  • @sivagee6510
    @sivagee6510 4 หลายเดือนก่อน +15

    Excellent... நல்ல வரிகள்... சிறந்த குரல் இசை.... வாழ்த்துக்கள் 🎉🎉❤

    • @RameshRamesh-fr6ml
      @RameshRamesh-fr6ml 4 หลายเดือนก่อน

      @@sivagee6510 இயற்க்கையாக இல்லை..சகோதரிக்கு நன்றியும் மச்சானுக்கும் வாழ்த்துகள்...

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 หลายเดือนก่อน +5

    அருமை..
    பாடல்
    இசை
    பாடிய சகோதரியின் குரல்
    அனைத்தும் மிகவும் அருமை...

  • @gurunathanmurugesan8677
    @gurunathanmurugesan8677 5 หลายเดือนก่อน +12

    இனிமையான கிராமத்துப் பாடல். வாழ்த்துகள்

  • @Ganorecipes777
    @Ganorecipes777 15 วันที่ผ่านมา +1

    Sweet memories romba pidicha song❤❤❤❤❤❤

  • @sagayamiasacademy2850
    @sagayamiasacademy2850 5 หลายเดือนก่อน +15

    2011 ல் காதலிக்கும் போது கேட்டு கொண்டே இருந்த பாடல் 💞😘

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 4 หลายเดือนก่อน +17

    எங்க அக்கா ராதிகா எங்க தங்கம் அக்கா உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @ajithmanisha6672
    @ajithmanisha6672 5 หลายเดือนก่อน +9

    நான் ஏதோ புது சாங் தான் நினைச்சிட்டு இருந்தேன் பழைய சாங்க

  • @moshmia5214
    @moshmia5214 หลายเดือนก่อน +1

    Waaaa reee waaaa semma music and semma dong❤❤❤❤❤❤❤❤❤adhi dhool performance kettaudanaee rombha pidichipochu awesome rendition ❤❤❤❤❤❤❤❤❤❤🎵

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 4 หลายเดือนก่อน +8

    இந்த பாட்டுக்கு சொந்தக்காரி எங்க அக்கா ராதிகா மட்டுமே சூப்பர் தங்கம்

  • @sankarsp5051
    @sankarsp5051 5 หลายเดือนก่อน +7

    அருமையான வார்த்தை ஞாலங்கள்.
    அருமை.

  • @ganaseethamedia6905
    @ganaseethamedia6905 5 หลายเดือนก่อน +8

    சூப்பர் மஜா வேற லெவல் அக்கா அருமை உங்கள் குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் அன்புடன் வாழ்த்தும் கானா சீதாராமன் திண்டிவனம்

    • @rajibalak6177
      @rajibalak6177 4 หลายเดือนก่อน

      @@ganaseethamedia6905 நான் திண்டிவனம் நீ எந்த தெருவு

    • @rajibalak6177
      @rajibalak6177 4 หลายเดือนก่อน

      நான் திண்டிவனம் நீங்கள் எந்த தெருவு

  • @sivaraj6415
    @sivaraj6415 5 หลายเดือนก่อน +5

    அக்கா சூப்பர் குரல் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Suganya-q4t
    @Suganya-q4t 24 วันที่ผ่านมา +1

    Super akka intha paattu rombanalla iruku akka super akka❤❤❤🎉🎉❤❤😊

  • @venkatesannatesan6497
    @venkatesannatesan6497 3 หลายเดือนก่อน +2

    ULTIMATE VOICE OF RADHIKA ILIYA.GOD BLESS YOU.

  • @uthayaraja1539
    @uthayaraja1539 2 หลายเดือนก่อน +13

    இந்த வரிகள் அழகாக உள்ளன. இந்த கவிதைகளை எழுதியவர் யார் என்று தெரிய படுத்தவும்

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  2 หลายเดือนก่อน +3

      வளப்பாக்குடி வீரசங்கர்

  • @azhaguvel5168
    @azhaguvel5168 5 หลายเดือนก่อน +11

    Meendu makkal manathil பழமார்னேரி பஞ்சாயத்து பாடல் சென்று அடைய வாழ்த்துக்கள்

  • @nselvam4202
    @nselvam4202 2 หลายเดือนก่อน +1

    Good songs. Unga kural valam rompa arumai akka

  • @Sivakumar-gv6cv
    @Sivakumar-gv6cv 2 หลายเดือนก่อน +1

    ஜெய்பீம்.BSP.அன்னாவழ்த்துக்கள்❤❤❤

  • @Rejimon.
    @Rejimon. 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாடல் 👍🏻

  • @NijamudeenNijamudeen-no5zz
    @NijamudeenNijamudeen-no5zz หลายเดือนก่อน +1

    Akka super singer 🎉🎉🎉

  • @kasthurikarthick
    @kasthurikarthick 4 หลายเดือนก่อน +1

    Entha paadal enakku romba pudikkum nice words giramathu esai ❤

  • @SuriyaSuriya-bn5do
    @SuriyaSuriya-bn5do 5 หลายเดือนก่อน +2

    Ayyo lovely voice lovely lyric salute

  • @Vijayakumar-g8q
    @Vijayakumar-g8q 4 หลายเดือนก่อน +2

    அருமையான குரல்

  • @ManikandanManikandanmanika-v6b
    @ManikandanManikandanmanika-v6b 5 หลายเดือนก่อน +3

    Super ❤ all guys vera level ❤❤😊 nice

  • @muthupandi7631
    @muthupandi7631 5 หลายเดือนก่อน +3

    நல்ல இசை அருமை வாழ்த்துக்கள்

  • @prasanthpariyathara2646
    @prasanthpariyathara2646 4 หลายเดือนก่อน +2

    സൂപ്പർ ❤️❤️❤️❤️❤️

  • @AyammalAgniRaj
    @AyammalAgniRaj หลายเดือนก่อน +1

    Super voice sister

  • @thangavelukathan45
    @thangavelukathan45 4 หลายเดือนก่อน +1

    Super voice.I am every day hearing your song

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 5 หลายเดือนก่อน +1

    Enaku intha pattu Romba pudikum Aana ipothan nalla puriyuthu akka ninga padumbothu iflo nal puriyathuka❤❤❤❤❤❤

  • @natarajanranjana4470
    @natarajanranjana4470 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா பார்த்திபன்

  • @aknethaji1979nethaji
    @aknethaji1979nethaji 3 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் எழுதி பாடியது உண்மையான பாடகர். திருத்துறைப்பூண்டி மதிமகேந்திரன் கலைக்குழு. பாடியவர் முத்துலெட்சுமி திருத்துறைப்பூன்டி. இந்த பாடலை காப்பிஅடித்தது நீங்கள்

  • @velvel4071
    @velvel4071 2 หลายเดือนก่อน +1

    Super akka 💘

  • @nselvam4202
    @nselvam4202 2 หลายเดือนก่อน +1

    Super paatal akka

  • @sivaraj6415
    @sivaraj6415 5 หลายเดือนก่อน +2

    Super akka 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prasathsekar
    @prasathsekar 4 หลายเดือนก่อน +1

    Akka God bless you Vera leaval akka 🎉🎉🎉 super akka

  • @muthusamy3039
    @muthusamy3039 4 หลายเดือนก่อน +1

    Super......keep on going

  • @n_b_20_01
    @n_b_20_01 3 หลายเดือนก่อน +1

    Super..❤❤❤.. KjP 4:28

  • @josephinemary6544
    @josephinemary6544 5 หลายเดือนก่อน +4

    Nice voice Akka

  • @sivakumark6710
    @sivakumark6710 5 หลายเดือนก่อน +1

    Super super vazhthukkal sakothari🎉

  • @Lakshaa-z5u
    @Lakshaa-z5u 3 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் யுவர்பஆட்டு வெரி sweet

  • @sivaraj6415
    @sivaraj6415 5 หลายเดือนก่อน +1

    Love your voice akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VenuGopal-tm5lz
    @VenuGopal-tm5lz 3 หลายเดือนก่อน +1

    രണ്ടു സ്മാൾ അടിച്ചു ഇരുന്ന് ...
    പാട്ട് ആസ്വദിക്കുന്ന ഞാൻ.....2024 ഓണം.....

  • @thangavelukathan45
    @thangavelukathan45 5 หลายเดือนก่อน +1

    Super voice.This voice should be used in the cenima.

  • @dr.s.madhavan2168
    @dr.s.madhavan2168 4 หลายเดือนก่อน +6

    நானறிந்த வரையில் இவ்வளவு இனிமையான கிராமியப் பாடல் இந்தப் பாடலைத் தவிர வேறு எதுவுமில்லை...!
    இந்தப் பாடலைப் பாடிய கலைநிறைஞர் லட்சுமியையும் இப்படி மெட்டமைத்து இசையமைத்த இசையமைப்பாளரையும் இத்தகைய சிறந்த பாடலை இயற்றிய எனதருமை நண்பன் கவிஞர் இரா.மணிவாசகனையும் தமிழுள்ளவரை தமிழே வாழ்த்திக்கொண்டிருக்கும்....!
    தமிழ் அக மரபில், களவுக்குப் பிறகுதான் கற்பு என்பது தமிழிலக்கிய இலக்கண வரையறை....!
    அந்த வரையறையில்கூட களவுக்காலத்தில்கூட இருவரும் உடல்கலப்பது உண்டு...
    ஆனால் இந்தப் பாடலை இயற்றிய கவிஞர் இரா.மணிவாசகம் , செம்பருத்திப் பூவிதழை மாமங் கண்ணு இரசிக்கணுமே " என்று பண்பாட்டுக் கட்டுப்பாட்டை மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளதைத் தொடர்ந்து, பிப்பிப்பீ....என்றதும் " பொறந்த புள்ளைக்குப் பேருவைக்க நீங்களும் வாங்க...! " என்று எழுதியுள்ள மாண்பை எண்ணி எண்ணி எண்ணி வியக்கிறேன்; போற்றுகிறேன் ; முத்தமிட்டு மகிழ்கிறேன் நண்பா...!
    கேட்டுக்கேட்டுக்கேட்டுக்கேட்டுக் கிறங்குங்கள் மக்களே...!

  • @iswariyaiswariya8177
    @iswariyaiswariya8177 3 หลายเดือนก่อน +4

    2024 ❤❤

  • @sivaraj6415
    @sivaraj6415 5 หลายเดือนก่อน +1

    Voice super akka

  • @jegaanand620
    @jegaanand620 5 หลายเดือนก่อน +3

    Lovely voice

  • @AnnoyedArchaeology-ln2wn
    @AnnoyedArchaeology-ln2wn 2 หลายเดือนก่อน +1

    Entha songs Na 100 patha

    • @moorthykp3188
      @moorthykp3188 2 หลายเดือนก่อน

      ஐ ஏம் ஆல்ஸோ

  • @babumaran6236
    @babumaran6236 4 หลายเดือนก่อน +1

    Super

  • @SuriyaSuriya-bn5do
    @SuriyaSuriya-bn5do 5 หลายเดือนก่อน +2

    Akka voice superrp

  • @SivasakhtiSakhti
    @SivasakhtiSakhti 4 หลายเดือนก่อน +1

    Very nice 👍

  • @maheshwarisuresh-uj6ic
    @maheshwarisuresh-uj6ic 3 หลายเดือนก่อน +1

    Super voice

  • @kalaivaniramamoorthi9093
    @kalaivaniramamoorthi9093 5 หลายเดือนก่อน +2

    Nice song ❤❤❤❤❤❤❤

  • @vetrivelvetri5424
    @vetrivelvetri5424 5 หลายเดือนก่อน +1

    Super Akka

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 4 หลายเดือนก่อน +1

    அக்கா உங்கள் குரல் கேட்டா கேட்டா கேட்ட

  • @skksyttamiltech1603
    @skksyttamiltech1603 24 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariafrancis2780
    @mariafrancis2780 3 หลายเดือนก่อน +1

    Super song

  • @dhanushgaming7884
    @dhanushgaming7884 5 หลายเดือนก่อน +1

    Mass song ❤❤❤🎉

  • @itsmekeethuzz7090
    @itsmekeethuzz7090 4 หลายเดือนก่อน +1

    vachchen
    Konjam vetkkapattaen
    Ingae athanaalaethaan intha yaekkam
    Oo…oo…naan aasa vachchen
    Konjam vetkkapattaen
    Ingae athanaalaethaan intha yaekkam
    Female : Ila nenjaththil uruvaagum kadhal
    Male : Haan
    Female : Adhu nizhalaadum ullaththin aaval
    Male : Adhu sorkkaththil mudivaagum
    Sugamellaam thunaiyaagum
    Female : Poonguyilae…poonguyilae…..
    Naan eththana naalaaga yaengi ninnaen
    Male : Nee aalaana kanni ponnu
    Naanthaan un rajaakkanni
    Female : Aahaan
    Male : Nee aalaana kanni ponnu
    Naanthaan un rajakkannu
    Female : Oo…oo… en nettriyilae nee kungumaththai
    Alli vachchaalae pothum vaazhvaen
    Oo…oo… en nettriyilae nee kungumaththai
    Alli vachhchaalae pothum vaazhvaen
    Un kaiyaalae pon thaali podu
    Intha ooraarin vaazhththellaam saerum
    Male : Sugam orunaalum kuraiyaamal
    Nilaiyaagum ninaivodu…
    Female : Poonguyilae…poonguyilae…..
    Male : Naan eththana naalaaga yaengi ninnaen
    Female : Naan aalaana kanni ponnu
    Male : Naanthaan un rajaakkannu
    Female : Naan aalaana kanni ponnu
    Male : Naanthaan un rajaakkannu
    Naanthaan un rajaakkannu
    Naanthaan un rajaakkannu
    Play: Video

  • @Tharmamagesh
    @Tharmamagesh 4 หลายเดือนก่อน +1

    Super super songs

  • @SuriyaSuriya-bn5do
    @SuriyaSuriya-bn5do 5 หลายเดือนก่อน +1

    Zee thamiluku nandrii

  • @SethuSethu-u6k
    @SethuSethu-u6k 5 หลายเดือนก่อน +1

    SOUND ENGINEER SETHU. 🎼🎤🎼

  • @moorthykp3188
    @moorthykp3188 2 หลายเดือนก่อน +2

    மன்னிக்கவும் இந்த பாடலை

  • @rkcreationzz3754
    @rkcreationzz3754 4 หลายเดือนก่อน +1

    amazing voice

  • @ayyappanayyappan4217
    @ayyappanayyappan4217 4 หลายเดือนก่อน +5

    இப்பாடலுக்கு சொந்த காரர்கள் இராயநல்லூரை சேர்ந்த மகேந்திரன்.பாடியவர் திருப்பூண்டியை சேர்ந்த சகோதரி

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  4 หลายเดือนก่อน +5

      வளப்பக்குடி வீரசங்கர். எழுதியது.
      பாடியது புதுகை ராதிகா
      தயாரிப்பு : பழமார்னேரி கலையரசன்

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤k.Harini

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤K.Hariniess❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinodkumarrenju3932
    @vinodkumarrenju3932 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @Ragavabharathomi
    @Ragavabharathomi 2 หลายเดือนก่อน +1

    Good song...

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  2 หลายเดือนก่อน

      இதுபோல இன்னும் நிறைய வீடியோ பாக்கணுமாங்க . இதோ ஒரே லிங்க் .. ENJOY..
      th-cam.com/video/dL8CUGA69o4/w-d-xo.html

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 5 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 4 หลายเดือนก่อน +2

    அக்கா

  • @gramiyakadhal8236
    @gramiyakadhal8236 5 หลายเดือนก่อน +3

    ❤💥

  • @yuvarajyuvaraj5570
    @yuvarajyuvaraj5570 4 หลายเดือนก่อน

    intha song ahh Zee tamil ah paadna maari dj podunga recreate pannunga

  • @pandisathaiah1644
    @pandisathaiah1644 5 หลายเดือนก่อน +2

  • @vjmersalmerwinkumar6504
    @vjmersalmerwinkumar6504 5 หลายเดือนก่อน +1

    anna realy nice mass

  • @azhaguvel5168
    @azhaguvel5168 5 หลายเดือนก่อน +2

    making album song intha channel lin pathivida maattingannu sonninga aana ippo pathivittirunginga
    But song nice

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  5 หลายเดือนก่อน

      my own production song. video song shooting poguthu so, athaan making ippa release pannirukom.

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 5 หลายเดือนก่อน +1

    Pooma maranthuerunthen ninaikkevitte.

  • @jayanthichanthirakasan3692
    @jayanthichanthirakasan3692 5 หลายเดือนก่อน +1

    Woww super sister..... 💐💐🥳🥳

  • @SethuSethu-u6k
    @SethuSethu-u6k 5 หลายเดือนก่อน +1

    SETHU.SOUND. SOUND ENGINEER... 🎼🎤🎼

  • @PriyaMenaga
    @PriyaMenaga 5 หลายเดือนก่อน +1

    வெங்கி பாடல்

  • @mariafrancis2780
    @mariafrancis2780 4 หลายเดือนก่อน +1

    Vongratulations

  • @SathishKumar-ij8js
    @SathishKumar-ij8js 4 หลายเดือนก่อน +1

    🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @jawaharp8901
    @jawaharp8901 5 หลายเดือนก่อน +2

    Old song ippo trend ah

  • @SethuSethu-u6k
    @SethuSethu-u6k 5 หลายเดือนก่อน +2

    Save sound ENGINEER

  • @vimalseenimari4486
    @vimalseenimari4486 หลายเดือนก่อน +1

    தன்மை

  • @thiraviyaraj8024
    @thiraviyaraj8024 5 หลายเดือนก่อน +4

    அருமையானபாடல்திரவியராஜ்ஆத்தூர்தூத்தூகுடிமாவட்டம்திருச்செந்தூர்தலைவன்நகர்

  • @munusamym1944
    @munusamym1944 3 หลายเดือนก่อน +1

    பழமார்நேரிபஞ்சாயத்துன்னா என்னங்க?

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  3 หลายเดือนก่อน +2

      அது எங்க ஊரோட பெயர் . தஞ்சாவூர் மாவட்டம்

    • @munusamym1944
      @munusamym1944 3 หลายเดือนก่อน

      @@PalamaarneriPanjayathu நன்றிங்க!

  • @udayakumarb7861
    @udayakumarb7861 5 หลายเดือนก่อน +2

    Nice madam!

  • @kalimark7881
    @kalimark7881 4 หลายเดือนก่อน +2

    Ungala Nampa mudiyala padaki

  • @Sketchkarthik66
    @Sketchkarthik66 5 หลายเดือนก่อน +3

    Nice 👏

  • @munusamym1944
    @munusamym1944 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை எழுதியவர் யார்?

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  4 หลายเดือนก่อน +1

      வளப்பக்குடி வீரசங்கர்

    • @munusamym1944
      @munusamym1944 4 หลายเดือนก่อน

      @@PalamaarneriPanjayathu மிகவும் அருமையான பாடல். அவருக்குபாராட்டுக்கள்!