மதுரை சந்திரனின் கோடை இடி கேசட்டில் உள்ள முத்தான பத்து பாடல்கள் கேட்டு மகிழுங்கள் விழிப்புணர்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2024
  • மதுரை சந்திரனின் கோடை இடி கேசட்டில் உள்ள முத்தான பத்து பாடல்கள் கேட்டு மகிழுங்கள் விழிப்புணர்வு , காதல் பாடல், சமுதாய பாடல் உங்கள் மனதை எல்லாம் கொள்ளை கொள்ளும் வரிகளில்
    Dr மதுரை சந்திரன் தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
    டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
    நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
    பயிற்சி அளித்தல்,
    நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
    மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
    நிகழ்ச்சி தொடர்புக்கு :
    பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
    7305711947, 9443124653
    #மதுரைசந்திரன்பாடல்
    #நாட்டுப்புறப்பாடல்கள்
    #Maduraichandransongs

ความคิดเห็น • 20

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 5 หลายเดือนก่อน +8

    தமிழைவளர்தபெருமைக்குசொந்தக்காரர்நம்மதுரைசந்திரன்அவர்கள். தமிழ்உள்ளவரைஅவர்பெயரும்புகழும்உயிரோடிருக்கும். வாழ்க. அவர்புகழ்வளர்க. அவர் தமிழ் தொண்டு. ஓங்குக.அவர்தமிழ்உச்சரிப்பின்அழகு..

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 22 วันที่ผ่านมา +1

    ஆஹா ஆருமையான பினனணி இசை சந்திரன்பாட்டுபிரமாதம்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  22 วันที่ผ่านมา

      நன்றி நன்றி 🙏🏼

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +6

    அனைத்து பாடலுமே மிகவும் அற்புதமான வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் சூப்பர்

  • @raguls364
    @raguls364 ปีที่แล้ว +1

    மதுரை சந்திரன் அவர்களின் இனிமையான குரலில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் சார் 👍👍👍👍👍👍

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 3 หลายเดือนก่อน +1

    இது போர் ஆனால் பத்து தல ராவணன் பாட்டு அருமை

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 หลายเดือนก่อน +1

    இக்கால!அரசியலைதமதுபாடல்மூலம்;வெளுத்துவாங்குகிறார்!ஆட்சியாளர்களின்காதில்விழுமா?இந்த;அறுவா!கொடுவா..?

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 5 หลายเดือนก่อน +1

    ஆஹா அற்புதம் அருமையானபாடல்

  • @moovendranservai4419
    @moovendranservai4419 24 วันที่ผ่านมา +1

    திராவிட மாடல் ஆட்சி பொருந்தும்

  • @ShanmugaSundaram-zq5vn
    @ShanmugaSundaram-zq5vn 3 หลายเดือนก่อน +1

    அற்புதமான பாடல் வரிகள் அறுவா கொடுவா