‘Mama eppa varappora..’ ‘மாமா..எப்ப வரப் போற.' கிராமத்து காதல் பாடல் village love song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Sundaracholai
    @Sundaracholai  4 ปีที่แล้ว +137

    வணக்கம்..subscribe செய்யும்படியும் வீடியோக்களை பகிரும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்..please share and subscribe to our channel..
    இதயம் தொடும் இன்னொரு காதல் பாடல்
    th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @muralimuralitp6478
      @muralimuralitp6478 3 ปีที่แล้ว +12

      Super songs 👍👍👍💞💐👍👍👍

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +4

      @@muralimuralitp6478 நன்றி..ஒரு இதயம் தொடும் பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

    • @lakshmilakshmi3483
      @lakshmilakshmi3483 3 ปีที่แล้ว +2

      🌹👌👌

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +2

      @@lakshmilakshmi3483 thanks..please share and subscribe to our channel
      One more melodious song
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @tamilselvi5612
      @tamilselvi5612 3 ปีที่แล้ว +1

      Please

  • @manimegalai6133
    @manimegalai6133 2 ปีที่แล้ว +20

    காத்திருக்கும்..வலி
    உண்மைய.அன்பு
    வச்சவங்கலுக்குதான்
    இந்த.பாட்டின்.வலி
    தெரியும்

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @arumugam8109
      @arumugam8109 6 หลายเดือนก่อน

      சூப்பர்🙏

  • @RaghadAlSiyabi-n9o
    @RaghadAlSiyabi-n9o หลายเดือนก่อน +2

    இந்தப் பாடல்களை பல தடவை கேட்டிருக்கிறேன் ஆனாலும் இன்றும் கேட்கத்தான் தோன்றுகிறது அழகான காதல் வரிகள் ❤❤

  • @ganesan3748
    @ganesan3748 3 ปีที่แล้ว +57

    இந்த பாடலை நூறு தரம் கேட்டு இருப்பேன் சொல்ல வார்த்தைகள் இல்லை இனிமையான காதல் பாடல்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..இந்த பாடல் இடம் பெறும் கதை
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html

    • @kaliyanikaliyani9549
      @kaliyanikaliyani9549 3 ปีที่แล้ว

      @@Sundaracholai 🙏🙏🙏

    • @radhikas8240
      @radhikas8240 3 ปีที่แล้ว

      இந்த பாடளைநுறுதரம்கோட்டுறுப்பேன்என்மாமாவைநபகபடுத்தும்பபாடல்

    • @AnandhInthu
      @AnandhInthu 6 หลายเดือนก่อน

      அமா தங்கச்சி எனக்கும் பிடிக்கும்

    • @SivaKutty-l9y
      @SivaKutty-l9y 5 หลายเดือนก่อน

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 3 ปีที่แล้ว +79

    இந்த பாடலை ஒருமுறைதான் கேட்டேன் ஏதோ மனசை செய்யுது அழகான இந்த இசை குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻🙏👍🏻👍🏻

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்

    • @subashbose3926
      @subashbose3926 3 ปีที่แล้ว

      Super

  • @muruganmurugan2477
    @muruganmurugan2477 ปีที่แล้ว +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத ஓரேபாடல்,மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும்,உன்னதமான காதல் உணர்வை எடுத்துரைக்கும் பாடல். . .

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @samselva9005
    @samselva9005 3 ปีที่แล้ว +109

    வலிக்கிற மனசுக்குதான் தெரியும் பாடலின் அர்த்தம். ஏங்குகிற இதயத்திற்கு தெரியும் அந்த ஏக்கம். மாமன நினைச்சு நீ வடிக்கும் கண்ணீர் ஆனந்த கண்ணீரா மாறும் நாள் வரும். அதுவே தான் உன் மாமானின் ஏக்கமும்....

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +3

      நன்றி..
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @shaj485
      @shaj485 2 ปีที่แล้ว +3

      Correct ah soninga en mama foreign poitanga na intha valiya anubavikiren

    • @manisuresh9959
      @manisuresh9959 2 ปีที่แล้ว +1

      q

    • @AmmuAmmu-gb7wi
      @AmmuAmmu-gb7wi ปีที่แล้ว +2

      என் கணவர் என்னுடன் இல்லை, வேலைக்காக வெளி நாட்டில் உள்ளார். இந்த பாடல் என் வலி

  • @gnanajothi8277
    @gnanajothi8277 3 ปีที่แล้ว +86

    அழுதா பிறருக்கு தெரியும்...அது ஆயிரம் தொல்லையில் முடியும்...உண்மை யான வார்த்தைகள்...😪😭😭😪

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +3

      நன்றி..இந்தப்பாடல் இடம் பெறும் உருக்கமான கதை 👇👇👇
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html

    • @karuthiruman7601
      @karuthiruman7601 3 ปีที่แล้ว

      super Bro

    • @gowthamipachiyappan1796
      @gowthamipachiyappan1796 3 ปีที่แล้ว

      Sama ilne my favorite song

    • @MukeshMukesh-ww7cm
      @MukeshMukesh-ww7cm 3 ปีที่แล้ว

      @@Sundaracholai சூப்பர்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      @@karuthiruman7601 thanks..please share our videos and subscribe to our channel

  • @gkppandiyan
    @gkppandiyan 3 ปีที่แล้ว +65

    எனக்காக பாடுவதுபோல இருக்கு சூப்பர் 😍😙 I'm from Muscat 😕

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..வாழ்த்துக்கள் - இங்குள்ள தாய்த் தமிழ் சொந்தங்கள் சார்பாக.
      எங்கள் channelஐ பகிரும்படியும் Subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

    • @renukam6106
      @renukam6106 3 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      @@renukam6106 நன்றி..இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @vijiayalakshmivijikadhir6912
      @vijiayalakshmivijikadhir6912 3 ปีที่แล้ว +2

      Ama ama nenapu dhan ungalaku

    • @gkppandiyan
      @gkppandiyan 3 ปีที่แล้ว +1

      @@vijiayalakshmivijikadhir6912 Aghan 😊😊

  • @JayvirKumar-oc1cz
    @JayvirKumar-oc1cz 2 หลายเดือนก่อน +5

    அப்பொழுது புரியவில்லை இப்பொழுது புரிகிறது 😅😅😅😅🙏🏻🙏🏻

  • @isaiamaran4066
    @isaiamaran4066 3 ปีที่แล้ว +46

    அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐

  • @desingrajan8311
    @desingrajan8311 3 ปีที่แล้ว +3

    பாடலை கேட்டேன். மீண்டும் கேட்க தூண்டியது. பலமுறை கேட்டு விட்டேன். நெஞ்சை நெகிழ வைக்கிறது. ரவி சங்கர் வரிகளில் நெல்லை காந்தி இதை அமைப்பில் பாடகி சுர்முகி அருமையாக பாடியிருக்கிறார்.

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..எங்கள் சேனலிலுள்ள பிற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படியும் பகிரும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்

  • @kannansathya5298
    @kannansathya5298 ปีที่แล้ว +6

    இதயத்தை தொட்ட அருமையான பாடல் இந்தப் பாடல் பூமிக்கு வந்ததற்கு உங்கள் இனிமையான குரலுக்கும் நன்றி நன்றி 🙏💐👏👏👏👏👏👏👏

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி..எங்களது மற்ற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/video/NuIAgjML2-M/w-d-xo.htmlfeature=shared

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 9 หลายเดือนก่อน +2

    மிகவும் பிரபலமான பதிவுகள் அருமை பெருமைகளை எடுத்துச் சென்று உள்ளது

  • @pathmanathanpatmanpathman2926
    @pathmanathanpatmanpathman2926 3 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை என் கடந்ந காலத்தை ஞாபகமூட்டி கண்களை கலங்க வைக்கிறது அருமையான வரிகள், இதமான இசை , தேனான குரல் அனைத்தும் அருமை. நன்றிகள் பல இன்னும் இப்படியான பாடல்களை தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. கண்டிப்பாக இறைவன் அருளுடனும், உங்கள் ஆதரவுடனும் தொடர்ந்து தரும் பணியில் ஈடுபடுவோம்.
      எங்கள் சேனலில் உள்ள பிற பாடல்கள் மற்றும் கதைகளை கண்டு ஆதரிக்கும்படியும்,அனைவருக்கும் பகிரும்படியும பணிவுடன் வேண்டுகிறோம்.
      உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/NuIAgjML2-M/w-d-xo.html

  • @PALANIAM-bn5mr
    @PALANIAM-bn5mr ปีที่แล้ว +2

    சில இதயங்களுக்கு இதமான பாடல் வலிக்கின்ற இதயத்துக்கு இதமான மருந்து என் இதயம் கவர்ந்த அருமை

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @manimegalai6133
    @manimegalai6133 2 ปีที่แล้ว +10

    என்.நிலமையும்.இப்படிதான்.
    இந்த.பாடலை.கேட்டல்.
    ஆறுதல்.வலியும்‌.இருக்கு

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      விரைவில் நல்லதே நடக்கும் ..வாழ்த்துக்கள்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @ponnarjyothi6089
    @ponnarjyothi6089 ปีที่แล้ว +2

    அருமையிலும் அருமை என் கடந்ந காலத்தை ஞாபகமூட்டி கண்களை கலங்க வைக்கிறது

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி..எங்கள் மற்ற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html

  • @a.jeyaprincessa.jeyaprince5721
    @a.jeyaprincessa.jeyaprince5721 3 ปีที่แล้ว +22

    என் மனதை தொட்டது ....இப்பாடலில் உள்ள வரிகள். அருமையான வரிகள் என் மனதில் உள்ளதை அப்படியே இப்பாடல் வர்ணிக்கிறது.. மிக்க நன்றி..👌👌👌👌👌👌அருமையான பாடல். Miss you mama. 💔💔💔

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @jayasutha-cj1tp
      @jayasutha-cj1tp ปีที่แล้ว

      Lovely.

    • @prasathp9149
      @prasathp9149 4 หลายเดือนก่อน

      Ethey mananelayel erukken super

  • @sudhau8590
    @sudhau8590 2 ปีที่แล้ว +2

    என் மனதில் இருக்கும் வலியை மீண்டும் உணர செய்தது நினைவுகள் மனதில் ஊஞ்சலாடுகிறது என் மாமா எப்போ வருவ.... நாட்டுப்புற பாடல்கள் அனைத்தும் அருமை...என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்... பாடல் எழுதிய பாடிய இசை அமைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனாம்மார்ந்த நன்றி....🙏🙏👍👌🌺🌹💞

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      காலம் மாறுதலும் ஆறுதலும் தரும்..
      நல் வார்த்தைகளுக்கு நன்றிகள்.
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @palanisamy-bu8dd
    @palanisamy-bu8dd ปีที่แล้ว +4

    இந்த பாடல் மிகவும் என் மனதை தொட்டு வருடி கொடுப்பது போல் உல்லது உன்மையான காதலின் உயிர் உருகும் நிலை. மிகவும் அருமையான சகோதரியின் குரல். அருமை அருமை. வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி..இப்பாடலை மையப்படுத்தி உருவான மனதைத் தொடும் கதை
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.htmlfeature=shared

  • @murugannirmala9062
    @murugannirmala9062 7 หลายเดือนก่อน +1

    ஒரு அழகான அருமையான இனிமையான அற்புதமான இதயம் தொட்ட கிராமத்து பாடல் சூப்பர் 👌👌👌👌👌👌👌

    • @Sundaracholai
      @Sundaracholai  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி..எங்களது மற்ற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்

  • @babuaravind4907
    @babuaravind4907 2 ปีที่แล้ว +5

    எல்லார்க்குள்ளயும் ஓரு வலி இருக்கும்.எனக்குள்ள இருந்த வலிய கிண்டி விட்ருச்சி இந்த பாட்டு😭

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      கலங்க வேண்டாம்..காலம் மாறுதலும் ஆறுதலும் தரும். எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

  • @ArunaAruna-hl9ez
    @ArunaAruna-hl9ez 5 หลายเดือนก่อน +2

    யாரோ யாருக்கோ பின்னது இருப்பினும் எடிட் பாடல் அருமை

    • @Sundaracholai
      @Sundaracholai  5 หลายเดือนก่อน

      @@ArunaAruna-hl9ez மிக்க நன்றி

  • @kirthikanna7588
    @kirthikanna7588 3 ปีที่แล้ว +14

    I love this song
    என் மாமா வருகைக்காக காத்திருக்கிறேன்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக வருவார்..எங்கள் வாழ்த்துக்கள். இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html
      அனைவருக்கும் பகிரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்

    • @mariyappanmariyappan7675
      @mariyappanmariyappan7675 2 ปีที่แล้ว

      அழகு

    • @goatouristguide9741
      @goatouristguide9741 2 ปีที่แล้ว

      உங்க மாமா வ ரொம்ம மிஷ்பன்னுருங்க

    • @manoshkumar2626
      @manoshkumar2626 2 ปีที่แล้ว

      😍

  • @chitearrr4179
    @chitearrr4179 2 ปีที่แล้ว +1

    Salem
    Naan 😭😭azhvum ingu mudiyalaye intha kodumai ada thangalaye en usuru eriyuthu meluguvarthi adhu karaithu karaithu pathukani❤❤❤naa unmaiya enga mamava love pandra puriyum ninaikiran intha songs kettu en mamavuku ❤❤❤

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @palanijayaraman9050
    @palanijayaraman9050 2 ปีที่แล้ว +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சூப்பர் ஹிட் சாங்.
    என் மனதை வருடிச்சென்ற பாடல்👌👌😢😢😢 JP.

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயத்தை தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/NuIAgjML2-M/w-d-xo.html

  • @R_Sdongaming
    @R_Sdongaming ปีที่แล้ว +1

    இந்த பாடல் எனக்காக பாடி இருப்பது போல் உள்ளது. ஏன் மாமா எப்ப வர போற. மாமா தான் இனி வராதே 😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      கவலை வேண்டாம் ..விரைவில் நல்லது நடக்கும்

    • @R_Sdongaming
      @R_Sdongaming ปีที่แล้ว

      @@Sundaracholai எனக்கு நல்லது எப்படி நடக்கும் மாமா தான் என்ன விட்டு போய்ட்டார் la. நான் எப்படி வாழ போறேன்னு தெரியல

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว +1

      @@R_Sdongaming மனம் தளர வேண்டாம்..காலம் மாறுதலும் ஆறுதலும் தரும்.

  • @k.kprakash7223
    @k.kprakash7223 4 ปีที่แล้ว +58

    அக்கா ரொம்ப நல்லாருக்கு பாட்டு செம ❤👌👌 வாய்ஸ் சூப்பர் அக்கா இன்னும் பாட என் வாழ்த்துகள் அக்கா 💐💐💐😍

    • @Sundaracholai
      @Sundaracholai  4 ปีที่แล้ว +2

      k.k prakash நன்றி..ஒரு கலகலப்பான கிராமிய காதல் பாடல்
      th-cam.com/video/p20G_K_PaH0/w-d-xo.html

    • @munirathanam3809
      @munirathanam3809 4 ปีที่แล้ว

      @@Sundaracholai பாடல் சூப்பர்

    • @Sundaracholai
      @Sundaracholai  4 ปีที่แล้ว

      @@munirathanam3809 நன்றி..இதயத்தை தொடும் காதல் கதைகள்
      th-cam.com/channels/5WRe2Vc85XzTHA3ZN9QeXg.html

    • @yasodhayasodha6593
      @yasodhayasodha6593 3 ปีที่แล้ว

      Sister intha padalai yepati dowload seivathu

    • @MuthukumarMuthukumar-nx1zf
      @MuthukumarMuthukumar-nx1zf ปีที่แล้ว

      Thanks akka❤ valthukkal 1:33

  • @natpinvalimaideepak5867
    @natpinvalimaideepak5867 2 ปีที่แล้ว +2

    இதயம் வருடும் இதமான வரிகள் வலிகளை கொடுத்ததும் நீதான் அந்த வலிக்கொரு மருந்தும் நீதான் உயிர்வலிமிக்க உன்னத வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..அனைவருக்கும் பகிரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @rekhan4478
    @rekhan4478 3 ปีที่แล้ว +24

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.... அழுகை தான் வந்தது கேட்டவுடன்.....என் மாமா எப்ப வரப்போற......👨‍❤️‍💋‍👨💞❤️

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Our wishes and prayers
      நன்றி..இந்த channel ல் உள்ள பிற பாடல்களையும் கண்டு ஆதரவளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @vijayarajraj7889
      @vijayarajraj7889 3 ปีที่แล้ว

      Hi

    • @Aathivijay786
      @Aathivijay786 3 ปีที่แล้ว +1

      Kandipa Sekirama Varuvanga Madam

    • @rekhan4478
      @rekhan4478 3 ปีที่แล้ว +1

      @@Aathivijay786 வந்துட்டாரு... சார்... நன்றி...

    • @Aathivijay786
      @Aathivijay786 3 ปีที่แล้ว

      Valthukkal Madam

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 2 ปีที่แล้ว +2

    ம்ம்ம்ம்ம்ம்ம் ஹஹஹம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
    ம்ம்ம்ம் ம்ம்ம்ஹஹ ஹம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
    மாமா எப்ப வரப்போற
    இந்த மயிலதொட்டு விளையாட
    மாமா எப்ப வரப்போற
    இந்த மயில தொட்டு விளையாட
    நான் காத்து கிடக்கேன் காத்து
    கண்கள் பூத்து கிடைக்கும் பூத்து
    நீ காத்தா காத்தா வந்துவிடு
    என் உயிருக்கு உயிரு தந்துவிடு
    மாமா எப்ப வரப்போற
    இந்த மயிலதொட்டு விளையாடாடடட
    அன்பு பெரம்பலூர் Anbu
    பொன்னா பொறந்தது தவறா
    நான் உன்னை நினைச்சது தவறா
    பொன்னா பொறந்தது தவறா
    நான் உன்னை நினைச்சது தவறா
    ஏ ராசா உன் வார்த்தை எல்லாம்
    அட தண்ணீரில் எழுதியதா
    அழுதாள் பிறருக்கு தெரியும்
    அது ஆயிரம் தொல்லையில் முடியும்
    அழுதாள் பிறருக்கு தெரியும்
    அது ஆயிரம் தொல்லையில் முடியும்
    நான் அழவும் இங்கு முடியலையே
    இந்தக் கொடுமை அட தாங்கலையே
    நாளைக்கு நாளைக்குன்னு நாட்களே
    கடத்தாதே என்
    உசுரு எரியுது மெழுகுவர்ததி
    அது கரையுது கரையுது பாத்துக்க நீ
    மாமா எப்ப வரப்போற
    இந்த மயில தொட்டு விளையாட
    ஆஆஆஆஆஆஅஅஹஹஅஅஆஆஆஆஆ
    ஹஹஹஆஆஆஆஹஹஹஅஅ
    பேச்சுக்கு பேச்சு நீ தான்
    ஏன் மூச்சுக்கு மூச்சு நீதான்
    பேச்சுக்கு பேச்சு நீ தான்
    ஏன் மூச்சுக்கு மூச்சு நீதான்
    இந்த உடம்பில் உயிர் இருப்பதெல்லாம்
    அட ஒரு நாள் நீ வருவன்னு தான்
    வலிகளை கொடுப்பதும் நீதான்
    அந்த வலிக்கொரு மருந்தும் நீதான்
    வலிகளை கொடுப்பதும் நீதான்
    அந்த வலிக்கொரு மருந்தும் நீதான்
    அட நெருப்பில் பஞ்சு விழுந்தது போல்
    உன் நெனப்பில் நெஞ்சில் விழுந்திருச்சே
    கல்லறை வாசல் வரை
    காதலில் வந்து விட்டேன்
    வாழ்வா சாவா சொல்லிவிடு
    உன் வார்த்தையில் என் கதை முடித்துவிடு
    ஏன் மாமா எப்ப வரப்போற
    இந்த மயில
    தொட்டு விளையாட
    மாமா எப்ப வரப்போற
    இந்த மயில
    தொட்டு விளையாட
    நான் காத்து கிடக்கேன் காத்து
    கண்கள் பூத்து கிடைக்கும் பூத்து
    நீ காத்தா காத்தா வந்துவிடு
    என் உயிருக்கு உயிரே தந்துவிடு

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @kishorjeeva3957
      @kishorjeeva3957 4 หลายเดือนก่อน

      சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️👍👍😊🎵🎵😍😍😍

  • @akshayaakshaya3129
    @akshayaakshaya3129 3 ปีที่แล้ว +4

    இந்தப்பாடல் எனக்காகவே பாடுவது போல் இருக்கு கண்கலங்கினார் எல்லாருக்கும் தெரியும் மனசுலே கலங்கி கிரேன் இன்று என்னுடைய நிலைமை இதுதான்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..காலம் அனைத்தையும் நலமாக மாற்றும்..
      இப்பாடல் இடம்பெறும் உருக்கமான கதை ஆடியோ வடிவில் கீழே linkல்
      th-cam.com/video/bMzSWPFXHNw/w-d-xo.html

    • @silambuemai5364
      @silambuemai5364 3 ปีที่แล้ว +1

      Super

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      @@silambuemai5364 Thanks..
      One more heartwarming song
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @sivagami9772
    @sivagami9772 2 ปีที่แล้ว +2

    மிக மிக மிக அருமையான பாடல் மனதிற்கு ரொம்ப ரொம்ப இதமாக இருந்தது

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..பிற பாடல்களையும் கண்டு ஆதரிக்கும் படி பணிவுடன் வேண்டுகிறோம்

  • @sellampalayanur440
    @sellampalayanur440 3 ปีที่แล้ว +18

    எத்தனை தடவ கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணுது 👌👌👌👌👌🙏

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி..எங்கள் வீடியோக்களை பகிரும்படியும் எங்கள் சேனலுக்கு subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்
      இன்னொரு இதமான பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @inbavalli6126
    @inbavalli6126 2 ปีที่แล้ว +2

    Unmaiya nesikkaravaga intha palalai kettal marana valithan nice 100 times kettirupen

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 3 ปีที่แล้ว +3

    மிக இனிமையான இசை தாலாட்டு அழகான குரலில் இளையராஜா பாடல் போல இருக்கு நன்றி❤️❤️❤️👍🏻👍🏻🙏🙏

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @vikneshsreenuvikneshsreenu2004
    @vikneshsreenuvikneshsreenu2004 6 หลายเดือนก่อน +1

    அருமையான இசை பாடகியின் குரல்வளம் பாடல் வரிகள்

    • @Sundaracholai
      @Sundaracholai  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.. எங்களது பிற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.htmlfeature=shared

  • @KALAIYARASIRRM
    @KALAIYARASIRRM 3 ปีที่แล้ว +8

    இனிமையான குரல் கொடுத்தார் இறைவன் ஒங்கலுக்கு அக்கா

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      அக்கா உங்களுக்கு இனிமையான குரல் கொடுத்தார் இறைவன்.

  • @babythangadurai1251
    @babythangadurai1251 2 ปีที่แล้ว +5

    இந்த பாட்டு‌ கேட்கும் போதெல்லாம் அழுகை வருது

  • @இனிமையானகனவுகள்இனிமையானகனவுகள்

    சுர்முகி அக்கா வாய்ஸ் சூப்பர் இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்

    • @Sundaracholai
      @Sundaracholai  4 ปีที่แล้ว

      இனிமையான கனவுகள் இனிமையான கனவுகள் நன்றி..ஒரு கலகலப்பான கிராமத்து காதல் பாடல்
      th-cam.com/video/f464TRGEi2U/w-d-xo.html

    • @munirathanam3809
      @munirathanam3809 4 ปีที่แล้ว

      Patoda padam padam pair

    • @Sundaracholai
      @Sundaracholai  4 ปีที่แล้ว

      @@munirathanam3809 படப் பாடல் அல்ல..private song

    • @savithrik5585
      @savithrik5585 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      @@savithrik5585 நன்றி..ஒரு இதயம் தொடும் பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @sellaiyanpandiyan690
    @sellaiyanpandiyan690 9 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் இந்தபாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐

    • @Sundaracholai
      @Sundaracholai  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு உருக்கமான பாடல்
      th-cam.com/video/NuIAgjML2-M/w-d-xo.htmlfeature=shared

  • @Raviravi-zm4ss
    @Raviravi-zm4ss 3 ปีที่แล้ว +4

    இதயம் தொடும் ஒரு இனிமையான பாடல் மிகவும் அருமை என் மனதை பாதித்த பாடல்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @subhak930
    @subhak930 3 ปีที่แล้ว +27

    Mama varuvukku Kathu kondu irukkum pengalukku Mattum samarpanam intha song. I like this song❤❤❤❤💘

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @nivethanadimuthu1316
      @nivethanadimuthu1316 3 ปีที่แล้ว

      Tq

    • @arunaaruna2686
      @arunaaruna2686 3 ปีที่แล้ว +1

      Tq sis 🙏🙏I am waiting fr my mama welcome to India mama💞💞💞

    • @ramkeerthana8655
      @ramkeerthana8655 3 ปีที่แล้ว

      @@Sundaracholai please send me the this song lyrics

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 3 ปีที่แล้ว +3

    இசைஞானி சொல்வது போல மனசை எதாவது செய்யனும் அதுதான் உண்மையான இசை வாழ்த்துக்கள் அழகான மெட்டுக்கு ஏற்ற வரிகள் மற்றும் குரல் வடிவம் இனிமையே இனிமை❤️❤️❤️👍🏻👍🏻🙏🙏என்ன சொல்வது தெரியல நன்றி❤️👍🏻🙏

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்'அழகா..அழகா..'
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @SivasakthiTransport
      @SivasakthiTransport 3 ปีที่แล้ว

      எனக்கா பாடல்

    • @eeesvaranv2356
      @eeesvaranv2356 3 ปีที่แล้ว +1

      Super sister❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍

  • @pirate69ff88
    @pirate69ff88 3 ปีที่แล้ว +8

    வரிகளின் வலிமை என் வாழ்க்கையில் இணையும் . இவள் வலிகள் என் இதயத்தில் எரியும். காலம் ஒரு நாள் எங்களையும் புரியும் அல்லது அறியும்.

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..எங்கள் நல் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..
      இந்த channel ல் உள்ள மற்ற பாடல்களையும் கேட்டு ஆதரவளிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்

  • @arunaaruna2686
    @arunaaruna2686 3 ปีที่แล้ว +3

    I am waiting fr moment.....en Sakthi mama ennum 85 days la India varanga....entha song kettathum manasula oru santhosam💞💞💞💞en mama ku share panniten entha song ahh💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்..
      நன்றி
      இன்னொரு இனிய பாடல்th-cam.com/video/f464TRGEi2U/w-d-xo.html

  • @amaraamara3459
    @amaraamara3459 ปีที่แล้ว +1

    என். உயிரில். உருகிக்கொண்டிருக்கும். என். அன்பான. இனியவரே
    உங்கள். மேல். நான்.கொண்ட
    காதல்
    என்றும். அழியாது
    எப்போதும். உங்களுக்காக
    காத்திருப்பேன்
    லவ்யூ
    ஷோமச். என்னவரே

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      விரைவில் விருப்பங்கள் ஈடேற வாழ்த்துக்கள்

  • @avsudhayam8492
    @avsudhayam8492 3 ปีที่แล้ว +15

    மண் வாசனை நிறைந்த பாடல்
    என் மனசு நிறைத்தது

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இந்த பாடலை மையப்படுத்தி உருவான கதை
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html

  • @baraniaathi4025
    @baraniaathi4025 6 หลายเดือนก่อน

    Nanum en mamava romba miss Pandra.. Ennoda feelings ellam apdi solura mare iruku.. 😒 intha patta oru thadava ketta,, ipo ennoda favorite song.. ❤️

    • @Sundaracholai
      @Sundaracholai  6 หลายเดือนก่อน

      விரைவில் நல்லதே நடக்கும். நன்றி

  • @nallathambinandhini6065
    @nallathambinandhini6065 3 ปีที่แล้ว +14

    Mama yeppo vara poora 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I miss you mama😩😩

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      Our wishes and prayers..
      Please share our videos and subscribe to our channel

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 3 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான ஏக்கத்துடன் பாடிய பாடல் அருமை 💘💘💘💘💘

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @Esaiaru
    @Esaiaru ปีที่แล้ว +4

    உனக்காக காத்துருக்கேன் மாமா. 🫂🫂இந்த ஜென்மம் மட்டும் இல்ல அடுத்த ஜென்மம் வரை 🫂

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      விரைவில் நல்லதே நடக்கும்

  • @ivlesselvi9208
    @ivlesselvi9208 ปีที่แล้ว +2

    எல்லாம் வரிகளும் எனக்கு சம்மந்தப்பட்ட வரிகள் மாதிரி இருக்கு 😭

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +14

    மிகவும் பிடித்த சிறந்த வரிகள் பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️❤️❤️

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

    • @tamilselvi331
      @tamilselvi331 3 ปีที่แล้ว

      En ethayam thotta paadal

    • @Saraswathi-d5h
      @Saraswathi-d5h ปีที่แล้ว

      Mama

  • @sivananthamnantham9024
    @sivananthamnantham9024 3 ปีที่แล้ว +2

    Woooov. .ethu. Enna songs.. Super 👍👍👍👍 Vaarthaiya varavellai super 👍👍👍

  • @savithiriraja5813
    @savithiriraja5813 2 ปีที่แล้ว +4

    ரொம்ப பிடிச்சி இருக்கு இந்த பாட்டு❤️💙

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      நன்றி..இந்தப் பாடலை மையப்படுத்தி உருவான உருக்கமான கதை
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 2 ปีที่แล้ว +2

    அருமையான கிராமத்து பாடல் for paramu Pollachi 👍👍👍

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @radhikas8240
    @radhikas8240 3 ปีที่แล้ว +3

    இனிஎப்பவும்வரமூடியாத இடத்தில் இருக்கும் என்
    அன்பு கனவனனுக்கு
    இப்பாடல் சமர்ப்பம்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      காலம் தங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தர இறைவனை வேண்டுகிறோம்

    • @pavithrapavithra6276
      @pavithrapavithra6276 2 ปีที่แล้ว

      Ellan avan seyal

  • @drparamasivan7159
    @drparamasivan7159 3 ปีที่แล้ว +18

    மண் வாசனை வீசும் பாடல் கேட்டு பல ஆண்டு ஆகிறது... இரவு தூக்கம் வர.... மருந்து வேண்டாம்....

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +2

      தங்களின் மேலான ஆதரவுக்கும் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் ஊக்கமான வாழ்த்துக்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற தூண்டுகோலாக அமைந்துள்ளது..மிக்க நன்றி

  • @ammapaiyan8896
    @ammapaiyan8896 3 ปีที่แล้ว +11

    எனக்காக எழுதுன மாதிரியே இருக்கு 😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் ஒரு காதல் கதை
      th-cam.com/video/qRt9SP8tivw/w-d-xo.html

  • @mdgamer6501
    @mdgamer6501 3 ปีที่แล้ว +5

    சூப்பர் பாடல் சூப்பர் வாய்ஷ்

  • @NithyaNithaya-ec9eg
    @NithyaNithaya-ec9eg 2 หลายเดือนก่อน

    😢😢😢😢 எனக்கு புடிச்ச பாடல்

  • @TMEnterprises05
    @TMEnterprises05 3 ปีที่แล้ว +4

    Mama eppo vara Pora.. Unga uyir thavichitu irukku 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nandakumarkuppanaickar7634
    @nandakumarkuppanaickar7634 2 ปีที่แล้ว +2

    மாமான்னு கூப்புடுரப்ப இருக்குற சொகமே தனி ....அவ என்ன விட்டுப்போயிட்டா... என்னால அந்த வலிய தாங்க முடியல 😭😭😭இந்த பாடல்தான் அவ அடிக்கடி என்ன நெனச்சு பாடுவா😭😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      வருத்தம் வேண்டாம். காலம் மாறுதலும் ஆறுதலும் தரும்

  • @karthigopi5587
    @karthigopi5587 3 ปีที่แล้ว +3

    Heart touching love song🥰 love you chanturu mama 😘😘😘 unakkaga nan katthiruppen☺️☺️

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @subha6645
    @subha6645 3 ปีที่แล้ว

    Nan alutha piraruku theriyum athu aayiram thollayil mudiyum Nan alugavum mudiyama💗💗💗SSK intha udali usuru irupathu unakagathan mama eppa vara pora Nan kaathu kedakuren 💗💖💗SSK semma padal intha padal padiya sagothari Kum eluthiyavarkum nandri🙏

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      எங்கள் வாழ்த்துக்களும்..பிரார்த்தனைகளும்..விரும்பியபடி விரைவில் நிறைவேறும்..
      நன்றி

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 3 ปีที่แล้ว

      💐💐💐💐🌷💐💐💐 eppothum unakkaga unakkave loveyou chellakutty ennavalukku pidithamana kuralavalam pathivirakkam seitha ungalukkum vaazhthugal

  • @gothajaya2672
    @gothajaya2672 3 ปีที่แล้ว +18

    உனக்காக நான் காத்துக்கொண்டு இ௫ப்பேன் மாமா......... 😢

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக வரம் கிடைக்கும்..வாழ்த்துக்கள்
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @sathishs3424
    @sathishs3424 3 ปีที่แล้ว +9

    இந்த பாட்ட கேக்கும் போது எனக்கு என்னோட மாமா நியாபகம் தான் வருது😭😭என்னோட மாமாவ ரொம்ப மிஸ் பன்ர love you da mama😘😘😘😘😘😘

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @rajap113
    @rajap113 2 ปีที่แล้ว +2

    ஏமாற்றத்தை தாங்கி தாங்கி மரத்துப்போன மனசுக்கு திரும்பவும் ஏங்க வைக்கிறது இந்த பாடல் வரிகள்... Love You song.. 👌👌😥😥😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..

    • @babumurugesan368
      @babumurugesan368 2 ปีที่แล้ว

      Don't worry. Everything will be alright.

  • @manimegalai6260
    @manimegalai6260 ปีที่แล้ว +5

    உனக்காக நா எப்போவும் காத்திருப்பேன் மாமா 😭 லவ் you

  • @Kavitha-e5h
    @Kavitha-e5h 22 วันที่ผ่านมา

    எத்தனை முறை கேட்டாலும் சலிகதப்பாடல்

  • @rathikahari649
    @rathikahari649 3 ปีที่แล้ว +5

    மெய் சிலிர்க்கும் வரிகள் நன்றி

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @murugesanp1010
    @murugesanp1010 3 ปีที่แล้ว

    நீண்ட இடைவெளியில் ஒரு கிராமத்து பாடல் அருமையான வரிகள்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்
      இதயம் தொடும் ஒரு இதமான காதல் கதை
      th-cam.com/video/qRt9SP8tivw/w-d-xo.html

  • @thangamv3564
    @thangamv3564 3 ปีที่แล้ว +7

    Very nice song, lyrics wonderful, painful, music super,singer supera eruku voice 💕💞💞💞💞💞💖💖💖💐💐💐💐💐

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..please share and subscribe to our channel

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 ปีที่แล้ว

    என்னோட மாமன் மகன்,,7 .12 .22 அன்று இறந்து விட்டார்,,30 வருடம் நேசித்த என் மாமா விடம் ,ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை,,,கண்கள் மட்டும் பார்க்கும்,அதுவும் ஒரு நொடி மட்டும்,,,,😭😭😭😭😭😭😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      ஆழ்ந்த இரங்கல்கள். காலம் ஆறுதலும் மாறுதலும் தர பிரார்த்தனைகள்

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏😭😔😔😔😔😔

  • @MithraSaran
    @MithraSaran 2 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு 🥰🥰

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ashokkumarvenkatesan5196
    @ashokkumarvenkatesan5196 ปีที่แล้ว

    Semma semma song movie la vanthuchina best song award kidaikum antha alavuku love song

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @dashvanthharrish4289
    @dashvanthharrish4289 3 ปีที่แล้ว +4

    Enakakave eluthana mathiri song sema bro 👍

  • @palanimuruganchellaiah857
    @palanimuruganchellaiah857 ปีที่แล้ว

    மிகப் பெரிய கவிஞனா இருக்கார் யார் இவர் பாடல் கிராமத்தை ஒன்றி இருக்கு

    • @Sundaracholai
      @Sundaracholai  ปีที่แล้ว

      மிக்க நன்றி..
      youtube.com/@Sundaracholai?feature=shared

  • @boomasuresh9220
    @boomasuresh9220 3 ปีที่แล้ว +13

    Romba nalla song .... same this movement in my life

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி.. our wishes and prayers
      Please share and subscribe to our channel

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +1

    ❤️எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீயே என்னவர் மாமா ❤️😘💏😎❤️😘😘😘😘❤️😘😭😭😭😭😭😭🙏🙏

  • @kirthikanna7588
    @kirthikanna7588 3 ปีที่แล้ว +4

    Super song voice nalla ah iruku .miss u mama. real life same movement this song

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்..இன்னொரு இதமான பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @divyasuriya1214
    @divyasuriya1214 3 ปีที่แล้ว +1

    Super song enakum. Remba pitikum

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @manivani7907
    @manivani7907 3 ปีที่แล้ว +7

    Semma voice and super music 🎶🎶🎶

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html
      Please share and subscribe to our channel

    • @eeesvaranv2356
      @eeesvaranv2356 3 ปีที่แล้ว +1

      Super sister❤❤❤❤❤❤👍👍👍👍👍👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 10 หลายเดือนก่อน +1

    நாளைக்கு நாளைக்கு சொல்ர😭😭😃😄😃😄😄🎵🎵

  • @vigneshwaranrajaraman8939
    @vigneshwaranrajaraman8939 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

    • @Sundaracholai
      @Sundaracholai  4 ปีที่แล้ว

      நன்றி..ஒரு இதயம் தொடும் காதல் பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @andinaikkar5921
    @andinaikkar5921 3 ปีที่แล้ว +2

    உங்க வாய்ஸ் சூப்பர்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @murugankarpaga8062
    @murugankarpaga8062 3 ปีที่แล้ว +5

    மாமாவின் மணம் கவர்ந்த காதல் காணம்🌹

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் எமது channelக்கு subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 ปีที่แล้ว +1

    நான் கோட்ட தமிழ் பாடல்களிளே இந்த பாடல் என் மனதை மயக்குகின்றது

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @selvaarasan8934
    @selvaarasan8934 3 ปีที่แล้ว +1

    Entha song kekkum pothu ennaku en mama napagam varuthu avaru veleyala irukanga ennakagaum engaloda kolanthaigakaum ungala na rompa miss panran mama eppo vara pora😭

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      விரைவில் தங்கள் கணவர் திரும்பி வந்து அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வளமோடும் நலமோடும் வாழ எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

    • @selvaarasan8934
      @selvaarasan8934 3 ปีที่แล้ว

      @@Sundaracholaitq

  • @anisornamentsshop3817
    @anisornamentsshop3817 3 ปีที่แล้ว +12

    Awesome voice....

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Thanks..
      another melodious song
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @maheswariperiasamy2411
    @maheswariperiasamy2411 2 ปีที่แล้ว

    நல்லமனதுக்குஇதமானபாடல். அருமை.. அருமை

    • @maheswariperiasamy2411
      @maheswariperiasamy2411 2 ปีที่แล้ว

      என்நெஞ்சின்பிரதிபலிப்பு.

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..அனைவருக்கும் பகிரவும்

  • @Mr.susanrs
    @Mr.susanrs 3 ปีที่แล้ว +5

    அக்கா பாடல் ரொம்பா நல்லா இருக்கு😄

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      அக்கா பாடல் ரொம்ப நல்லா இருக்கு.

  • @manogaran6697
    @manogaran6697 3 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தையே இல்லை பாடல் வரிகள் super?👍

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 ปีที่แล้ว +3

    Super song, amazing voice, excellent music. Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Thanks a lot sir..one more melodious song
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @babythangadurai1251
    @babythangadurai1251 2 ปีที่แล้ว

    Recent ah tha intha song keten daily kekkanum pola eruku love this song so much

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว +1

      Thanks.. Please share our videos and subscribe to our channel

  • @kaviyavishva4474
    @kaviyavishva4474 3 ปีที่แล้ว +9

    Sema voice sister I like your voice

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @geaulhaqhaq5147
    @geaulhaqhaq5147 2 ปีที่แล้ว +1

    இந்த பாட்டுடோட என் உசுரும் கலந்துவிட்டது பிரிக்க முடியாதபடி

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..அனைவருக்கும் பகிரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/NuIAgjML2-M/w-d-xo.html

    • @muthukumarpmut1161
      @muthukumarpmut1161 2 ปีที่แล้ว

      Ée

    • @muthukumarpmut1161
      @muthukumarpmut1161 2 ปีที่แล้ว

      Modur

  • @vasanth6517
    @vasanth6517 3 ปีที่แล้ว +4

    💞Lyrics & voice super 😍💕

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html