வணக்கம் குருஜி . இன்றைய நேரலையில் உங்களுடைய பதில்கள் அட்சய பாத்திரம் போன்று இருந்தது நேற்று முன்தினம் என் மகன் விவேகானந்தன் தங்களுடன் நேரலையில் பலன் கேட்டதை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது நான் கூறினேன் குருஜி தன்கைக்குள்இன்னும் பலவிஷயகங்களை வெளிபடுத்தாமல் உள்ளார்என்று.அது இன்று உண்மையானது.தங்கள் மனமுவந்த இந்த சேவை ஜோதிடத்தை தொழிலாக.ஆத்மார்த்தமாக. செய்து வருபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்......
@மாலா..... குருதசை ஜாதகருக்கு நன்மை பயக்கும்.2,6,10. க்கு சம்பந்தப்பட்டு சுபத்துவம் பெற்ற நிலையில் சந்திரன் சம்பந்தப்பட்ட. விவசாயம் நீர்மேலாண்மை.... உணவு.. வெண்மை ஆகிய துறைகளில் வேலை செய்யலாம்.வெளிநாடு தற்காலிகமாக போகலாம்..... குருஜி அவர்களுக்கு சமர்ப்பணம்.,,.
குருஜி அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள்.. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நானே நிறைய ஜாதகம் பார்த்திருக்கேன். சாரம் வேலை செய்யவில்லை என்பது உண்மை.6,8 சாரம் வாங்கியவர் 1984ல் இருந்து இன்று வரை கடந்து வருகிறார். இப்போ சனி தசா 6க்குரிய சாரம் வாங்கி நடக்கிறது கோடி, கோடியா சம்பாரிக்கிறார். அதே யோக சாரம் வாங்கியவர் 30வருடமா கஷ்டப்படுகிறார். வாழ்த்துக்கள் குருஜி.
வணக்கம் குருஜி🙏 ..குருஜி அவர்களின் பதிவு என்றாலே நச் என்று இருக்கும்..புரிபவர்களுக்கு புரியும். அது போல உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள். இன்று வளரும் தொழில் முறை ஜோதிடர்களுக்கு பயனுள்ள வகையில் பதிவிடும் தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். வாழியவே.🙏
ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் உள்ள கிரகத்தின் தொழில் அமையும்... ராசி லக்னத்திற்கு 2,10 ம் இடங்களோடு சுபத்துவ மாக தொடர்பு கொள்ளும் கிரக தொழில் அமையும்... 8,12 சுபத்துவ அமைப்பு வெளிநாடு வெளிமாநில வாழ்க்கை அமையும்... ஒரே நேரத்தில் குரு சுக்கிர தொடர்பு பெறும் பாவகம் அதிக சுபத்துவம் ஒரே நேரத்தில் சனி செவ்வாய் ராகு தொடர்பு பெறும் பாவகம் நசியும்... இதெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் விதிகள் குருஜி 💪🙏
Vanakkam Guruji. Why dasa bhukthi starting from Chandran star? Please explain Guruji? Why not from lagnam star or any other graham star. Also please explain why this sequence of kethu, sukran, suriyan, chandran, sevvai, rahu, guru, sani, budhan in dasa bhukthi and star arrangement? Any reason is there? Please throw some lights Guruji
குருஜி,வணக்கம். குழந்தை பிறந்த நாழிகையில் உதயமாகும் ராசி லக்கனம் கவும் அன்றைய நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் இடத்திற்கு ஏற்ப தசா,மற்றும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.நன்றி.
குருஜி,ஐயா நீங்க கிடைப்பதற்கு அறிய மனிதர் உங்கள் மூலமாக பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம் நன்றி, எனக்கு ஒரு சந்தேகம் இந்த நபருக்கு 10 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருக்கார் அவர் சினிமா,பெண்களை வைத்து செய்யும் தொழில் அமையாதா? யாரேனும் சொல்லவும்
KP in his book has given number of horoscopes with accurate prediction even date on which one will get job marriage foreign trips. For dasa bhukti nakshaatra is essential.
Guruji, As Jupitar has 3 aspects, if he gets asthamana by being closed to Sun, only his 7th aspect will get impacted. Still his 5th and 9th aspect has powers. Please confirm
ஐயா , 2013லேந்து உங்கள் blogspot articles, videos பார்த்து ஓரளவு பலன் சுமாராக சொல்லும் அளவிற்கு வந்து விட்டேன் . என்னை போன்ற மாணவர்களுக்காக கொஞ்சம் advanced topics cover பண்ண ஆரம்பியுங்கள் குருஜி. For ex: 1. நீங்கள் பலன் சொல்ல தடுமாறிய ஜாதகங்கள் 2. முழுக்க முழுக்க திக் பலம் மட்டும் பெற்ற ஜாதகங்கள் 3. மூல நூல்களில் நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு recomend பண்ணும் books 4. Twins ஜாதகங்கள் 5. ராசி ஸந்தி லக்னமாக கொண்ட ஜாதகங்கள் 6. லஞ்சம் வாங்கும் / ஜயிலுக்கு போகும் / போகாத படி நிலைகள் Guruji fans பாக்கி list add பண்ணி comment ஆக போடவும். நன்றி
குருஜி நீங்க லக்கினாதிபதி பற்றி கூறியது உண்மை... எனக்கு சனி + லக்கினாதிபதி, லக்கினத்தில் செவ்வாய்...இருப்பது போதும் என நினைப்பேன் குருஜி.... லக்கினாதிபதி பாவத்துவம் பெற்றவர்களுக்கு பெரிய ஆசை இல்லை குருஜி... 💯👌
ஒரு கிரகத்தின் 12 பருவத்தில் எந்த பருவத்தில் இருக்கின்றது என்பதை அறியும் ஒரு சிறு பகுதியே நட்சத்திர காரப்பலனான நவாம்ஸம் என்பது மட்டுமே என்பது உண்மையென்று உணர்வது ஜோதிடர்களுக்காண சூட்சுமம் என்பது ஆதி கணிதம். ஐயா தங்களின் விளக்கம் சிரப்பானவை
In the given horoscope venus is 8th to the 2nd and 12th to the 10th and 6th to the 4th, if you place venus in mithuna then you will come to know good results
ஐயா நீங்கள் இந்த ஜாதகத்தில் கிரகங்கள் பாவத்துவமாக உள்ளது இந்த கிரகங்களின் தசை நல்ல பலனை தராது மற்றும் சுப ஐக் அடிப்படையிலும் செயல் படாது என்பது புரிந்தது ஆனால் குருவை மிதுன வீட்டில் போட்டதால் புதன் பரிவர்த்தனை அடைந்து நீச்ச பங்கம் பெற்று மறைமுகமாக குரு அங்கே அணைத்து கிரகங்களையும் சுபத்துவபடுத்துவார் அல்லவா இப்போது பலன் மாறுபடும் அல்லவா ஐயா
ஜயா 100% உன்மை நான் சிம்ம லக்னம் தனுசு இராசி 12ல் குரு உச்சம் ஆனால் பாவத்துவ சனி நட்சத்திர சாரம் (பூசம்) ஆனால் நான் வெயிட் காலர் கிரிமினல் உதாரணம் நான் உன்மையை கூறுகிறேன் இதில் எனக்கு வெட்கம் இல்லை நான் இப்படி தான் இருக்கிறேன்- இருப்பேன் நன்றி
வணக்கம் ஐயா சாரம் என்பது நீங்கள் கூறுவது போல அந்த காலத்தில் சாஃப்ட் வேர் இல்லாத நிலையில் ஒரு பாவகத்தில் உள்ள இரண்டு மூன்று கிரகங்கள் எத்தனை இடைவெளியில் நிற்கிறது என்பதை கண்டறிய மட்டுமே ஏற்படுத்தியது என்பதை உனர முடிகிறது ஐயா
குருஜி வணக்கம் சுபத்துவம் சூட்சும வலு உள்ள உண்மையான ஜாதகத்து வைத்து ஒவ்வொரு விளக்கங்களும் கூறுங்கள் ஐயா இது எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த இந்த கிரகங்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என சொல்வதை விட ஒரு ஜாதகத்தை போட்டு அதன் மூலமாக பலன் உள்ளது என்று கூறுங்கள் ஐயா
இந்த காணொளி ஜோதிடத்தை எளிமை ஆக்கும். நட்சத்திரம் சாரம், 1. சந்திரன் நின்ற நட்சத்திரம் இருந்து தசை நிர்ணயம். 2. கிரஹங்களின் ஸ்தான பலத்தை கணக்கிடுவது, உதாரணம் - 1. வருகோட்டாமம், 2.நாவம்சத்தில் கிரஹங்கள் சுப வர்கம் பாவ வர்கம் கணக்கிடுவது. ஆக நட்சத்திரம் சாரத்தில் ஜோதிட பலன்கள் இல்லை என்பதை தெளிவு விளக்கத்திற்கு நன்றி.
Please bless my brother Guruji.... He is very depressed ... Kindly tell us, when he will get a job, his marriage as well....10 march 1988 1:35pm , Chennai
👌👌 it is very diificult to get guruji's answers for my questions. But atleast I will try to get answer from you madam pls. My dob - 10/02/1988. Time - 10.50 pm. Place - chennai. Currently I am in IT job. Can i continue in job itself or can i do business?? Which will suit me more. When can i settle in life financially? Please reply madam🙏🙏
வணக்கம் குருஜி ஒரு கிரகம் லக்ன யோகர் ஆகும் நிலையில் 8 ஆம் இடத்தில் பகை வீட்டில் மறைந்தாள் ஆதிபதிய பலன் கிடைக்குமா? அதே கிரகம் அவர் சாரம் பெற்று vargothamam ஆனால் நல்ல பலன் உண்டா?
Guruji, sorry for english. A small child been claimed autism by her parents especially mother. Doctor gave autism card so parents will get government monthly help and benefit. I saw the girl. She easily afraid and still not able to speak. I checked her jadagam and feel she will only afraid character and soon able to speak, but not Autisme. Guruji i am very new to astrology but following you. Please check her horoscope, is it true the child Autism or not. Nor Ana 25 oct 2019 03:01 am Kuala Lumpur Malaysia
ஐயா மிதுன லக்கினத்ததிர்க்கு தாங்கள் கூறிய சார் அடிபப்படை விளக்கத்தில் குரு புதன் பரிவர்த்தனையில் இருப்பதால் லக்கினாதிபதியும் வலுவடைகிறார் குருவும் செவ்வாய் சனியை சுபத்துவபடுத்துகிறார்அல்லவா அபடிஎறால் சாதகம் நன்றாகதானே உள்ளதது விளக்குங்கள் ஐயா? நன்றி
தாராப்பலனே தோற்றுபோகும் அமைப்பில் இருக்கின்றது அதைவைத்து மக்களை பலர் குழப்புகின்றனர் உதாரணம்! உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரத்தை ஷேமத்தாரை என்கின்றனர் ஆனால் உத்திரட்டாதிக்கு பூராடம் வைணாசிக நட்சத்திரமாக வருகின்றது பரணி பூரம் பூராடம் இவை மூன்றும் ஒரே கூட்டமாக இருக்கும்போது பரணி நட்சத்திரம் தாராபலம் தரும் என்பது சுத்தப்பொய் என்பது என் கருத்து இவற்றையும் தெளிவுபடுத்தி ஒரு பாடம் நடத்துங்கள்
வணக்கம் சகோதரி உமா சரவணன். 🙏🙂வாழ்க வளமுடன்.எனது மகன் விக்னேஷ் பத்தாம் வகுப்பில் 480/500 மார்க் எடுத்துள்ளான். பயோ மேத்ஸ் குரூப் எடுத்துள்ளோம். உங்களது நட்பு என்றும் தொடர வேண்டும் சகோதரி. நன்றி வாழ்க வளமுடன். பரமேஸ்வரி🙏😊
@@Ram_Edits14 நான்காம் வீடு , நான்காம் அதிபதி ,குரு, புதன் அனைத்தும் நல்ல நிலையில் சுபரின் தொடர்போடு பாபர் தொடர்பின்றி இருக்க வேண்டும். புதனின் வீடுகள் கெடாமல் இருந்தால் நல்லது👍
52:47 ஐயா வணக்கம், நீங்கள் எழுதுவதற்கு என்ன Device பயன்படுத்துகிறீர்கள், அதன் பெயர் சொல்லுங்கள். எளிமையாக அழிப்பதற்கான வழியை தெரிந்துகொண்டு சொல்கிறேன்.
நட்சத்திரம் என்பது தசா புத்தி அமைப்புகளுக்காக மட்டுமே அல்ல ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு என்று தனிப்பட்ட குணங்கள் உண்டு. தூரத்தை அளவிட மட்டுமே அல்ல. என்னுடைய அனுபவத்தில் முக்கியமான பலன்கள் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மனித வாழ்க்கையில் நிகழ்கின்றன. உடு மகா திசையை கணிக்க சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தை மட்டுமே எடுப்பதற்கு காரணம் சந்திரன் என்பவன் ஜீவன், அவனே உயிர், அவனே ஆன்மா. எனவே இந்த ஆன்மா என்ன கர்மத்தை வாங்கி வந்தது என்பதையும் அதனையொட்டி இந்த பிறப்பில் அது என்ன மாதிரியான பலனை அனுபவிக்கப் போகிறது என்பதையும் சந்திரன் சுட்டிக்காட்டுவான். எனவே நட்சத்திரங்களை புறந்தள்ளிவிட முடியாது. பலன் எடுப்பதில் நட்சத்திரங்கள் முக்கியமான இடத்தை கொண்டுள்ளன.
@ Arul sivaraj Rajendran..... சந்திரன் உடல் . மற்றும் எண்ணம்.இவைகளின். காரகத்தை முக்கியமாக கொண்டது.உடுமகா தசை மூலமாக ஆரம்பித்து வரிசை கிரமமாக தசைகள் நடந்து ( எண்ணம்) வரும்.சந்திரன் நட்சத்திரங்களின் இடையே ( பின்புலமாக ) இருக்கும் இடைவெளி தூரத்தை கணக்கிட ஞானிகள்.ரிஷிகள் மற்றும் விஞ்ஞானமும் தெரிவிப்பதாகவே எடுத்து கொள்ள வேண்டும்...
வணக்கம் குருஜி . இன்றைய நேரலையில் உங்களுடைய பதில்கள் அட்சய பாத்திரம் போன்று இருந்தது நேற்று முன்தினம் என் மகன் விவேகானந்தன் தங்களுடன் நேரலையில் பலன் கேட்டதை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது நான் கூறினேன் குருஜி தன்கைக்குள்இன்னும் பலவிஷயகங்களை வெளிபடுத்தாமல் உள்ளார்என்று.அது இன்று உண்மையானது.தங்கள் மனமுவந்த இந்த சேவை ஜோதிடத்தை தொழிலாக.ஆத்மார்த்தமாக.
செய்து வருபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்......
22:04 22:04 21:57 21:58 21:58
22:44
23:04 23:03 23:03 23:03
@@sidhunttf6715 .. நேரத்தை மட்டுமே போடுகிறது எதற்கு என்று கூறுங்களேன்...
@மாலா.....
குருதசை ஜாதகருக்கு நன்மை பயக்கும்.2,6,10. க்கு
சம்பந்தப்பட்டு சுபத்துவம் பெற்ற நிலையில் சந்திரன் சம்பந்தப்பட்ட. விவசாயம் நீர்மேலாண்மை.... உணவு.. வெண்மை ஆகிய துறைகளில் வேலை செய்யலாம்.வெளிநாடு தற்காலிகமாக போகலாம்.....
குருஜி அவர்களுக்கு சமர்ப்பணம்.,,.
உண்மையில் இணையத்துக்கு முதல் நன்றி. அற்புதமான, உண்மையான, ஜோதிட பாடத்தை பிரதிபலன் பாராத உரையை வழங்கிய ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள்...
நன்றி குருஜி தாங்கள் குறிப்பிடும் ஒளி மையப்புள்ளி என்பது போல் எங்கள் கவனம் மொத்தமும் தங்களின் வாயசைவில் குவிந்திருந்தது என்பதே உண்மை குருஜி.☀️🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி இன்று நேரலை நேயர்களுக்கு அடித்தது ஒரு பம்பர் பரிசு Guruji is a Legend - நன்றி நன்றி குருஜி
நன்றாக அனைவருக்கும் புரியும்படி சொல்லி கொடுக்கிறீர்கள் அய்யா. மிக்க நன்றி அய்யா.
மிக மிக அருமை.. நன்றி குருஜி.. ஒரு மணி நேரம் ஸ்தம்பித்தது போல் ஆகிவிட்டது ... அபாரம் ...
வணக்கம் மற்றும் நன்றி குருஜி 🙏🙏 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
I like your sincere knowledge sharing to all followers Guruji 🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள்.. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நானே நிறைய ஜாதகம் பார்த்திருக்கேன். சாரம் வேலை செய்யவில்லை என்பது உண்மை.6,8 சாரம் வாங்கியவர் 1984ல் இருந்து இன்று வரை கடந்து வருகிறார். இப்போ சனி தசா 6க்குரிய சாரம் வாங்கி நடக்கிறது கோடி, கோடியா சம்பாரிக்கிறார். அதே யோக சாரம் வாங்கியவர் 30வருடமா கஷ்டப்படுகிறார். வாழ்த்துக்கள் குருஜி.
ஐயா வணக்கம்.என்மகள் IASஆகவிரும்புகிறாள்.9.4.2008 5.03 am மீனலக்னம் ரிஷபராசி
ராகு தசையில் எப்போது?தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி 🙏
வணக்கம் குருஜி🙏 ..குருஜி அவர்களின் பதிவு என்றாலே நச் என்று இருக்கும்..புரிபவர்களுக்கு புரியும். அது போல உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள். இன்று வளரும் தொழில் முறை ஜோதிடர்களுக்கு பயனுள்ள வகையில் பதிவிடும் தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். வாழியவே.🙏
ஆண்களும் சாம்பார் வைக்கிறோம் ஐயா🙇- இப்படிக்கு---"வீட்டு வேலைகளையும் செய்யும் ஆண்கள் சங்கம்"
தவறு இல்லை
மிக சிறப்பு குரு ஜு
வணக்கம் குருஜி.. அருமையான அற்புதமான பதிவு.நன்றாகவே புரிந்தது.
Vanakam Guruji arumaiyana kelviku nengal bhathil kodutha vithamum atharkana vilakamum konja neram kuada asaiyamal mahudiku katunda naham pola irunthom guruji valthukal thambi 🙏🙏🙏
மடை திறந்த வெள்ளம் போல பேசிப் புரிய வைக்க உங்களால் மட்டுமே முடியும் thank you guruji
வரலாற்றின் கல்வெட்டு .....வரலாற்றின் கல்வெட்டு... குருவின் குருவிற்கு கோடானு கோடி நன்றிகள்..
Vargotama sani in Leo ( indu lagnam ) conjected with rahu and aspected by mars from rishbam
How the sani dasa will be for kumba Lagnam Guruji
ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் உள்ள கிரகத்தின் தொழில் அமையும்...
ராசி லக்னத்திற்கு 2,10 ம் இடங்களோடு சுபத்துவ மாக தொடர்பு கொள்ளும் கிரக தொழில் அமையும்...
8,12 சுபத்துவ அமைப்பு வெளிநாடு வெளிமாநில வாழ்க்கை அமையும்...
ஒரே நேரத்தில் குரு சுக்கிர தொடர்பு பெறும் பாவகம் அதிக சுபத்துவம் ஒரே நேரத்தில் சனி செவ்வாய் ராகு தொடர்பு பெறும் பாவகம் நசியும்...
இதெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் விதிகள் குருஜி 💪🙏
Arumaiyana aalaman thelivaana vilakkam Guruji
Vanakkam Guruji. Why dasa bhukthi starting from Chandran star? Please explain Guruji? Why not from lagnam star or any other graham star. Also please explain why this sequence of kethu, sukran, suriyan, chandran, sevvai, rahu, guru, sani, budhan in dasa bhukthi and star arrangement? Any reason is there? Please throw some lights Guruji
குருஜி,வணக்கம். குழந்தை பிறந்த நாழிகையில் உதயமாகும் ராசி லக்கனம் கவும் அன்றைய நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் இடத்திற்கு ஏற்ப தசா,மற்றும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.நன்றி.
குருஜி,ஐயா நீங்க கிடைப்பதற்கு அறிய மனிதர் உங்கள் மூலமாக பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம் நன்றி,
எனக்கு ஒரு சந்தேகம் இந்த நபருக்கு 10 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருக்கார் அவர் சினிமா,பெண்களை வைத்து செய்யும் தொழில் அமையாதா? யாரேனும் சொல்லவும்
பகவான்" குருஜி வாழ்க 💐💐💐💐💐
Einstein Guruji is a genius!
Aduthavan kudiya kedukuravan jathagam eppadi irukum Rasi lagnam sani chevvai veedu aagi anhey chandiran thanithu irunthu thanusu veetil sani chevvai irunthal ivargal thaan
KP in his book has given number of horoscopes with accurate prediction even date on which one will get job marriage foreign trips. For dasa bhukti nakshaatra is essential.
Guruji , Please explain your horoscope or any other horoscope year by year and explain how to predict ?
Guruji, As Jupitar has 3 aspects, if he gets asthamana by being closed to Sun, only his 7th aspect will get impacted. Still his 5th and 9th aspect has powers. Please confirm
நன்றி குருஜி கோடைகாலத்தில் மிகவும் மிதமான சாரல் மழை போல் அற்புதமான பதிவு
Yen magan yendha velaiku Selvaan 3/5/2003 7:48 pm salem rahu dhasai yeppadi
Super
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஜோதிட சிம்மன்" குருஜி வாழ்க 🙏
குருஜி இந்த வகுப்பு எனக்கு புரிந்தது நான் புதன் வலுத்தவனா அல்லது புதனின் வீடு வலுத்தவனா 25/04/95 , 4.04 pm , madurai
ஐயா , 2013லேந்து உங்கள் blogspot articles, videos பார்த்து ஓரளவு பலன் சுமாராக சொல்லும் அளவிற்கு வந்து விட்டேன் . என்னை போன்ற மாணவர்களுக்காக கொஞ்சம் advanced topics cover பண்ண ஆரம்பியுங்கள் குருஜி. For ex:
1. நீங்கள் பலன் சொல்ல தடுமாறிய ஜாதகங்கள்
2. முழுக்க முழுக்க திக் பலம் மட்டும் பெற்ற ஜாதகங்கள்
3. மூல நூல்களில் நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு recomend பண்ணும் books
4. Twins ஜாதகங்கள்
5. ராசி ஸந்தி லக்னமாக கொண்ட ஜாதகங்கள்
6. லஞ்சம் வாங்கும் / ஜயிலுக்கு போகும் / போகாத படி நிலைகள்
Guruji fans பாக்கி list add பண்ணி comment ஆக போடவும். நன்றி
Divorced jathagams
9.4.2008 5.03am நெல்லை என் மகள் ராகு தசையில் IAS எப்போதுஆவாள் தயவு செய்து செல்லுங்கள் PLEASE PLEASE 🙏🙏
கார். வேண்டாம். கால். இல்லாத. வனுக்கு. நடந்து. போரவரை. பார்த்தால். அவருக்கு. வருத்தம்
Super guruji your explanation, thank you guruji. Guruve saranam 🙏🙏🙏
குருஜி நீங்க லக்கினாதிபதி பற்றி கூறியது உண்மை... எனக்கு சனி + லக்கினாதிபதி, லக்கினத்தில் செவ்வாய்...இருப்பது போதும் என நினைப்பேன் குருஜி.... லக்கினாதிபதி பாவத்துவம் பெற்றவர்களுக்கு பெரிய ஆசை இல்லை குருஜி... 💯👌
குருஜீ நான் கேட்பது நீங்கள் ஏற்கனவே கூறிய விசயமாகதான் இருக்கும்.
பரிவர்த்தனை ஆன பின் கிரகபார்வை உண்டு என வருமா?
குருஜி வணக்கம்
33:07 hummbuggg! Super guruji ❤🎉
Vanakkam guruji
Your way of teaching and lateral thinking are always excellent guruji.
✍️🪔வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன். பரமேஸ்வரி இசக்கி 🙂🙏
Sani rahu ore degreil inaindhu andha inaivu guru sukkiranukku kendhirathil amainthal sani rahu thasaikal nanmai tharuma guruji
Vanakam guruji vijayakumari sadasivam Erode lakena subuathUVAM UINMAI
ஐயா வணக்கம்
தயவு செய்து ஒரு தத்துப்பிள்ளையின் (தாய் தந்தை இன்றி வேறு இடத்தில் வளரும் பிள்ளையின்) ஜாதகம் எப்படி இருக்கும் என்று போட முடியுமா?
நன்றி
எளிமையான வார்த்தைகளில், குருஜி உறுதியாக முடிக்கிறார்,
நக்ஷஸ்த்திரம் என்பது கிரகங்களின் பாவகத்தை அறிய மட்டுமே
ஒரு கிரகத்தின் 12 பருவத்தில் எந்த பருவத்தில் இருக்கின்றது என்பதை அறியும் ஒரு சிறு பகுதியே நட்சத்திர காரப்பலனான நவாம்ஸம் என்பது மட்டுமே
என்பது உண்மையென்று உணர்வது ஜோதிடர்களுக்காண சூட்சுமம்
என்பது ஆதி கணிதம்.
ஐயா தங்களின் விளக்கம் சிரப்பானவை
Excellent💯 live gurujii enjoyed throughout😊❤ love you gurujii❤😊
In the given horoscope venus is 8th to the 2nd and 12th to the 10th and 6th to the 4th, if you place venus in mithuna then you will come to know good results
ஐயா நீங்கள் இந்த ஜாதகத்தில் கிரகங்கள் பாவத்துவமாக உள்ளது இந்த கிரகங்களின் தசை நல்ல பலனை தராது மற்றும் சுப ஐக் அடிப்படையிலும் செயல் படாது என்பது புரிந்தது
ஆனால் குருவை மிதுன வீட்டில் போட்டதால் புதன் பரிவர்த்தனை அடைந்து நீச்ச பங்கம் பெற்று மறைமுகமாக குரு அங்கே அணைத்து கிரகங்களையும் சுபத்துவபடுத்துவார் அல்லவா இப்போது பலன் மாறுபடும் அல்லவா ஐயா
சுப சாரத்தின் அடிப்படையில் என்பது விடுபட்டுவிட்டது
வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் 🪷💐
மிக்க நன்றி குருஜி வரதராஜன் prmiem வீடியோ சலுகை கட்டனும் நீட்டிக்கவும் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருஜி வணக்கம் ஒரு எடுத்துக்காட்டு ஜாதகத்துடன் உண்மையான ஜாதகத்தை போட்டு விளக்குங்கள் ஐயா அது நம்பிக்கை உரியதாக இருக்கும்
ஜயா 100% உன்மை நான் சிம்ம லக்னம் தனுசு இராசி 12ல் குரு உச்சம் ஆனால் பாவத்துவ சனி நட்சத்திர சாரம் (பூசம்) ஆனால் நான் வெயிட் காலர் கிரிமினல் உதாரணம்
நான் உன்மையை கூறுகிறேன் இதில் எனக்கு வெட்கம் இல்லை நான் இப்படி தான் இருக்கிறேன்- இருப்பேன் நன்றி
வணக்கம் ஐயா
சாரம் என்பது நீங்கள் கூறுவது போல அந்த காலத்தில் சாஃப்ட் வேர் இல்லாத நிலையில் ஒரு பாவகத்தில் உள்ள இரண்டு மூன்று கிரகங்கள் எத்தனை இடைவெளியில் நிற்கிறது என்பதை கண்டறிய மட்டுமே ஏற்படுத்தியது என்பதை உனர முடிகிறது ஐயா
வணக்கம் அய்யா...
நட்சத்திரங்கள்...
கிரகங்கள், தசை, புக்தி, நவாம்த்தில் சுப, பாப வர்க்கம்..இவற்றை அளக்கும், அளவுகோல்...
Vera level explanation guruji❤, Thank you....
குருஜி வணக்கம் சுபத்துவம் சூட்சும வலு உள்ள உண்மையான ஜாதகத்து வைத்து ஒவ்வொரு விளக்கங்களும் கூறுங்கள் ஐயா இது எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த இந்த கிரகங்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என சொல்வதை விட ஒரு ஜாதகத்தை போட்டு அதன் மூலமாக பலன் உள்ளது என்று கூறுங்கள் ஐயா
வாழ்க வளமுடன் ஜி
Vanakkam guruji ayya
Meena laknathiku guru pournami thanddiya sadhurthi thidhyil irukkum chandranuku yettildhanushu veetil irundhal guru dhasai nandrgairr ukuma alladhu ub ayA laknathuguru keettal na ndra irru Kum yendrà vidhi melongi nirkhma🎉guruve
Yaar vazhiyaaga zhathagarukku namai theemai endru kandupidikka charam thevaithane guruji Gowri
இந்த காணொளி ஜோதிடத்தை எளிமை ஆக்கும். நட்சத்திரம் சாரம், 1. சந்திரன் நின்ற நட்சத்திரம் இருந்து தசை நிர்ணயம். 2. கிரஹங்களின் ஸ்தான பலத்தை கணக்கிடுவது, உதாரணம் - 1. வருகோட்டாமம், 2.நாவம்சத்தில் கிரஹங்கள் சுப வர்கம் பாவ வர்கம் கணக்கிடுவது. ஆக நட்சத்திரம் சாரத்தில் ஜோதிட பலன்கள் இல்லை என்பதை தெளிவு விளக்கத்திற்கு நன்றி.
Vanakkam guru ji Erode eswar
Please bless my brother Guruji.... He is very depressed ... Kindly tell us, when he will get a job, his marriage as well....10 march 1988 1:35pm , Chennai
ஐயா இங்கே பரிவர்த்தனை எடுக்கலாமா
Vanakam Guruji exelent thank u 🌹👌👌👌🌹
சுரேஷ்குமார்,கோவை.
கன்னி லக்ன புதன் 6ல் சனியுடன் சந்திர அதியோகத்தில் இருந்தால் ஜாதகர் நிலை.
10:54 அந்த correct பதில் சொன்ன ஏகலைவி மாணவி அடியேன் தான் குருவே!!! மிக்க மகிழ்ச்சி!!
👌👌 it is very diificult to get guruji's answers for my questions. But atleast I will try to get answer from you madam pls. My dob - 10/02/1988. Time - 10.50 pm. Place - chennai. Currently I am in IT job. Can i continue in job itself or can i do business?? Which will suit me more. When can i settle in life financially? Please reply madam🙏🙏
@@Karthikbro-o your horoscope is a bit confusing for me ganesh. I will definitely analyze and respond tomorrow. Thnx
thank you madam and I will be waiting 👍🙂🙂
@@vijayasridhar6051 sister name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila
@@vijayasridhar6051🙏🙏🙏
வணக்கம் குருஜி ஒரு கிரகம் லக்ன யோகர் ஆகும் நிலையில் 8 ஆம் இடத்தில் பகை வீட்டில் மறைந்தாள் ஆதிபதிய பலன் கிடைக்குமா? அதே கிரகம் அவர் சாரம் பெற்று vargothamam ஆனால் நல்ல பலன் உண்டா?
மிக்க அருமை 🙏
Guruji, sorry for english. A small child been claimed autism by her parents especially mother. Doctor gave autism card so parents will get government monthly help and benefit. I saw the girl. She easily afraid and still not able to speak. I checked her jadagam and feel she will only afraid character and soon able to speak, but not Autisme. Guruji i am very new to astrology but following you. Please check her horoscope, is it true the child Autism or not.
Nor Ana
25 oct 2019
03:01 am
Kuala Lumpur Malaysia
Ayya vanakkam. Lakinathipathiy papargalin nerukathalil irunthu antha papargal suba grahathin arugamayil(10_degree) irunthal lakinathipathi palam peruvara. Vilakavum ayya.
Guruji budhan guru parivarthanai palan ellaiya ji
Thankyousirwortsimportand
Nandri guru ji 🙏🙏🙏
அய்யா நான் மிதுன லக்னம் லக்கினத்தில் புதன் செவ்வாய் வளர்பிறை சந்திரன்.. செவ்வாயும் புதனும் இணைந்து இருந்தாலும் எனக்கு ஜாதகம் நன்றாக புரிகிறது..
குருஜி இரண்டு பாவர் குருவை பார்த்தால் குரு பாவர் ஆவாரா ? அல்லது பாவர்கள் சுபர்கள் ஆவாரா ?
Vanakkam guruji. Sanithisai kethubuthy
Vanakam guru ji in the above chart guru and bhudhan are inter chaged the house by that laknathi patthi become strong let I know
ஐயா மிதுன லக்கினத்ததிர்க்கு தாங்கள் கூறிய சார் அடிபப்படை விளக்கத்தில் குரு புதன் பரிவர்த்தனையில் இருப்பதால் லக்கினாதிபதியும் வலுவடைகிறார் குருவும் செவ்வாய் சனியை சுபத்துவபடுத்துகிறார்அல்லவா அபடிஎறால் சாதகம் நன்றாகதானே உள்ளதது விளக்குங்கள் ஐயா? நன்றி
Buden Guru Parivartaney ayya
Rasi nathan valimai Enna seium
Rasi rasiathipathi jathakathil etharaku ayya
Nantraga purinthathu guruvo
17:40 bro Machine Learning and AI use pani unga method ah software la kondu vara mudiyum.
தாராப்பலனே தோற்றுபோகும் அமைப்பில் இருக்கின்றது அதைவைத்து மக்களை பலர் குழப்புகின்றனர்
உதாரணம்!
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு
பரணி நட்சத்திரத்தை ஷேமத்தாரை என்கின்றனர் ஆனால்
உத்திரட்டாதிக்கு பூராடம் வைணாசிக நட்சத்திரமாக வருகின்றது
பரணி பூரம் பூராடம் இவை மூன்றும் ஒரே கூட்டமாக இருக்கும்போது
பரணி நட்சத்திரம் தாராபலம் தரும் என்பது சுத்தப்பொய் என்பது என் கருத்து
இவற்றையும் தெளிவுபடுத்தி ஒரு பாடம் நடத்துங்கள்
Vanakkam guruji🙏
அருமை🌷👌
வணக்கம் சார் நன்றி
வணக்கம் குருவே 😊🙏...
Sir good explanation about Charam sir 👍tq
நன்றி குருவே🌟🙏
IIT இல் படிக்க ஜாதகம் எப்படி இருக்க வேண்டும். Pls சொல்லுங்க.
வணக்கம் சகோதரி உமா சரவணன். 🙏🙂வாழ்க வளமுடன்.எனது மகன் விக்னேஷ் பத்தாம் வகுப்பில் 480/500 மார்க் எடுத்துள்ளான். பயோ மேத்ஸ் குரூப் எடுத்துள்ளோம். உங்களது நட்பு என்றும் தொடர வேண்டும் சகோதரி. நன்றி வாழ்க வளமுடன். பரமேஸ்வரி🙏😊
🎉yen Magan 3/5 /2003 7;48 pm salem rahu dhasai yepadi avn yendha thurai l irupan yendru sollungal please uma saravanan
@@Ram_Edits14 நான்காம் வீடு , நான்காம் அதிபதி ,குரு, புதன் அனைத்தும் நல்ல நிலையில் சுபரின் தொடர்போடு பாபர் தொடர்பின்றி இருக்க வேண்டும். புதனின் வீடுகள் கெடாமல் இருந்தால் நல்லது👍
@@essakkiessakki234 வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு💐😊🎂எதிர்காலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையில் உயர்பதவியில்🌟அமர வாழ்த்துக்கள்💐💐💐
Super guruji.
Iya ennakkum sukkeran asthankam aanl sukta kara kam nallaveo kidaithathu 3dekire
ஐயா.தனு.ல.விரு.விசா.3ல்சனி.6ரா. 10ல்சூ.பு.கு..லக் நீசமா.வருமானமில்லாமல் கஷ்டபடடுகிறோம்.
ரமேஷ் தேனி
லக்னாதிபதி வலு பலவீனம் fixed என்றால் அந்த கிரகத்தின் உலோகம் உடை ரத்தினம் கோயில் இவை பலம் சேர்க்க உதவாதா பதில் தருவீர்களா
❤ நன்றி❤
52:47 ஐயா வணக்கம், நீங்கள் எழுதுவதற்கு என்ன Device பயன்படுத்துகிறீர்கள், அதன் பெயர் சொல்லுங்கள். எளிமையாக அழிப்பதற்கான வழியை தெரிந்துகொண்டு சொல்கிறேன்.
நட்சத்திரம் என்பது தசா புத்தி அமைப்புகளுக்காக மட்டுமே அல்ல ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு என்று தனிப்பட்ட குணங்கள் உண்டு. தூரத்தை அளவிட மட்டுமே அல்ல. என்னுடைய அனுபவத்தில் முக்கியமான பலன்கள் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மனித வாழ்க்கையில் நிகழ்கின்றன. உடு மகா திசையை கணிக்க சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தை மட்டுமே எடுப்பதற்கு காரணம் சந்திரன் என்பவன் ஜீவன், அவனே உயிர், அவனே ஆன்மா. எனவே இந்த ஆன்மா என்ன கர்மத்தை வாங்கி வந்தது என்பதையும் அதனையொட்டி இந்த பிறப்பில் அது என்ன மாதிரியான பலனை அனுபவிக்கப் போகிறது என்பதையும் சந்திரன் சுட்டிக்காட்டுவான். எனவே நட்சத்திரங்களை புறந்தள்ளிவிட முடியாது. பலன் எடுப்பதில் நட்சத்திரங்கள் முக்கியமான இடத்தை கொண்டுள்ளன.
@ Arul sivaraj Rajendran.....
சந்திரன் உடல் . மற்றும் எண்ணம்.இவைகளின்.
காரகத்தை முக்கியமாக
கொண்டது.உடுமகா தசை மூலமாக ஆரம்பித்து வரிசை கிரமமாக தசைகள் நடந்து ( எண்ணம்) வரும்.சந்திரன்
நட்சத்திரங்களின் இடையே ( பின்புலமாக ) இருக்கும் இடைவெளி தூரத்தை கணக்கிட ஞானிகள்.ரிஷிகள்
மற்றும் விஞ்ஞானமும் தெரிவிப்பதாகவே எடுத்து கொள்ள வேண்டும்...
12 பயணம் 8 மறைவு 1 லக்னம் நிலை மற்ற இரண்டும் தொடர் கொள்ளும் போது தலை மறைவு