நீண்ட நாட்களுக்கு பிறகு best live குருஜி!! தேர்ந்தெடுத்த எல்லா questions உம் variety ஆக இருந்து ஜாதகங்களின் வெவ்வேறு பரிமாணத்தை அறிய கற்க உதவின. அருமை. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!!!!
வணக்கம் குருஜி , தாங்கள் சொல்லிக் கொடுப்பது எல்லாம் நன்றாக புரிகிறது . சில நேரங்களில் கட்டுரை , புத்தகங்களில் எழுதியதை திரும்ப திரும்ப சொல்வது போல இருக்கிறது . சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை , மற்றும் அதற்கு தீர்வு என்ன எப்படி கண்டு pidiththirgal என்பதை பற்றி கூறினாலே எங்களுடைய ஜோதிட சந்தேகங்கள் தீர்ந்து விடும் . உதாரணமாக பாவகங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் பாவக அதிபதி சுபத்துவம் ஆக இருந்தால் அந்த தசை நல்ல பலனை தரும் என்று கூறியது எப்போதும் கூறாத கருத்து . இது போன்ற கருத்துக்கள் எங்களுக்கு பலன் காண சுலபமாக இருக்கும் . நன்றி குருவே . G. Balakrishnan Bengaluru .
தற்போது தங்களுக்கு நடக்கும் குரு தசை பெரும் கடன்களை கொடுத்திருக்கும். அதேபோல் வரும் சனி தசையும் எட்டாம் அதிபதி ஆறாம் இடத்தில் இருந்து தசை நடத்தப் போவதால் சனி தசையிலும் கடன் இருந்து கொண்டே இருக்கும். சனி தசை சற்று கடினமானதே.
வணக்கம் குருஜி நான் ஷாமி. நாமக்கல் பிறந்த தேதி..23/9/1979 பிறந்த நேரம்.காலை.6.24. சனி தசை எவ்வாறு இருக்கும்.., மெடிக்கல்ஸ் தொழில்.மிகுந்த கடண். மீள்வேனா...
The most strong planet is Sun in pournamy yogam in lagnam with a weak guru aspect. The kid will study things related to sun - like electrical/ solar/ administrative BBA etc.
Vanakkam to Jothida Mahasamudram. Ramasubramaniam. 11 09 1954. Rajapalayam. Time. 04 20 pm Till now better family and health but I am having financial losses. Earning thousands but having lost in crore. Any relief sir herein after 9:21
6th lord for debt is ucham in 9th house indicating high debt. 2016-17 you would have suffered losses since labhathipathi chevvai is in rahu grahanam in 12. After 2024 dec, after ezharai sani leaves your avittom star, in kethu dasai, ( conjunct with ucha guru within 13 deg) you will get relief from debt somehow.
@Nantha Shiva சாகுல் ஹமீது 13/10/1997 மாலை 6 மணி தேனி சொகுசு வாழ்க்கை கிடைக்குமா அண்ணா Bmw Benz car la Pora alavu rich aakiruvan ah bro illana Alto 800 Car la Pora alavu rich aaki irrupan ah bro
@@sahullhameed1817 மன்னிக்கவும் தம்பி, தற்போது உங்களுக்கு நடைபெறும் சனி தசை, அட்டமாதிபதி புத்தி மற்றும் ஏழரைச் சனி காலங்கள் சற்று கடினமானவையே. சுக்கிர புத்தி முடிந்தவுடன் சில நன்மைகள் இருக்கும். ஆனால் கண்டிப்பாக bmw காரில் செல்லும் அளவிற்கு இல்லை. Alto car ல் செல்லும் நிலை வந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லி ஏற்றுக் கொள்ளவும். ஜாதகத்தின் நிலையை சொன்னேன் கவலை கொள்ள வேண்டாம் தம்பி.
Guruji did not observe the subhathva chevvai in 9th house. Sukran in moolathrikona thulam has made chevvai subham within 13 degs. This is the reason for your real estate study. Also budhan has lost its powers to sun and hence powerless within 1 deg. If guruji looked at degrees, he would have definitely told this for you. All the best
@@Mrnobody63636 yes, the 10th house lord venus is more powerful here ,away from sun budhan by 20+ deg. Venus is purifying chevvai who is in 9th house near its dik balam house
@@vijayasridhar6051 tq sir now I understand and sir I want to ask one question my sun is in neech bang raj yog and in dig Bala so I be CEO in future ..
ஐயா 6, 8ம் இடத்தவர்களுடன் கூடி சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டு பாவத்துவம் அடைந்த ராகுவின் தசையில் கடன் தொல்லைகள் தலைவிரித்து ஆடும். இருந்த போதிலும் மேஷ ராசிக்கு 11-ஆம் இடத்தில் உள்ள கோச்சார சனி சற்று நன்மைகள் செய்வார். கவலை வேண்டாம்.
அன்பு குருஜி ஜயா . எப்படி மாமனார் வைட்டா இருப்பார் சேர்த்து வைத்து இருப்பார் என்று எத வைத்து சொன்னிர்கள்.மற்றும் மனைவி வருமானத்தொடு வருவார்னு எப்படி சொன்னீர்கள் என்ன வீதி.மற்றும் மகள் ஜாதகம் பார்த்தே கணவனா நீங்கள் சரியில்லை என்றாலும் தந்தையாக நன்றாக இருப்பீர்கள் என்ன வீதி ஜயா
Guruji am waiting for a year.. Bt my coment will not seen by your eyes.. You can tell astrologycal reason. Bt something bhushan and rahu can make something miracle.
கும்பத்திர்க்கு நீச்ச செவ்வாய் சந்திர பரிவர்த்தனை , சந்த்திரன் 6ஆம் இட கடனை கொடுக்கிறார் ok . செவ்வாய் 10 ஆம் இட பரிவர்த்தனை இல் 10 ,3 ஆம் இட நல்ல பலனை தானே கொடுப்பார் . ( 3,10 ஆம் இடங்கள் subaththuvam) அவரும் கடனைதான் கொடுப்பார் என்பது புரியவில்லை குருவே. முதலில் நீச்ச பலனை தானே கொடுப்பார் என்றாலும் , முதல் மூன்றரை ஆண்டுகள் நல்ல பலன் கிடைக்காது என்றாலும் அடுத்த மூன்றரை ஆண்டுகள் நல்ல பலனை தானே கொடுப்பார் குருஜி .
லக்னம் பௌர்ணமி சந்திரனின் இருப்பாலும் குருவின் பார்வையாலும் அதிக சுபத்துவம்👌 லக்னாதிபதி 8ல் இருந்தாலும் பௌர்ணமி சந்திரனின் பார்வை பெற்று சுபத்துவம்👌 லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை.ஆயுள் ஸ்தானாதிபதியான செவ்வாய் திக்பலம் & பரிவர்த்தனை👌 மறைமுகமாக பௌர்ணமி சந்திரனின் பார்வை பெற்று ஆயுளை வலுப்படுத்துகிறார்👍
AYYA VANAKAM, I met you in Dec - 2017. But GAVE WRONG JATHAGAM WITHOUT NOTICING. ITS MY MISTAKE. ATTENDED THE " LIVE SHOW " YESTERDAY, BUT NOT LUCKY TO GET CONNECTION WITH YOU. I AM GOOD ADMIRER OF YOU. PRESENTLY WITHOUT PROPER JOB. VERY POOR NOW. STRUGGLING WITH THE FAMILY. NOT IN A POSITION TO PAY THE CONSULTATION CHARGE AND VISIT YOU AT THE PRESENT SITUATION. I request you to answer the following questons ; 1, WILL I GET OVERSEAS JOB THIS YEAR ? SINCERLY TRYING FOR THAT. 2, WILL I CONSTRUCT MY OWN HOUSE ? DATE: 7/10/1972 TIME: 2.30AM PLACE: CHITTOOR - AP PLEASE CONSIDER ME AND BLESS ME WITH YOUR PREDICTIONS 🙏
அன்பு குருஜி ஜயா . எப்படி மாமனார் வைட்டா இருப்பார் சேர்த்து வைத்து இருப்பார் என்று எத வைத்து சொன்னிர்கள்.மற்றும் மனைவி வருமானத்தொடு வருவார்னு எப்படி சொன்னீர்கள் என்ன வீதி.மற்றும் மகள் ஜாதகம் பார்த்தே கணவனா நீங்கள் சரியில்லை என்றாலும் தந்தையாக நன்றாக இருப்பீர்கள் என்ன வீதி ஜயா
அன்பு குருஜி ஜயா . எப்படி மாமனார் வைட்டா இருப்பார் சேர்த்து வைத்து இருப்பார் என்று எத வைத்து சொன்னிர்கள்.மற்றும் மனைவி வருமானத்தொடு வருவார்னு எப்படி சொன்னீர்கள் என்ன வீதி.மற்றும் மகள் ஜாதகம் பார்த்தே கணவனா நீங்கள் சரியில்லை என்றாலும் தந்தையாக நன்றாக இருப்பீர்கள் என்ன வீதி ஜயா
Thank you guruji for choosing my horoscope in live.True and excellent prediction
வணக்கம் குருஜி 🙏🙏💐💐 நேரலைக்கு நேயர்கள் சார்பில் நன்றி.. தாங்கள் ஆரோக்கியத்துடன் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐
@1:29 Start
நாடி நரம்பு இரத்தம் எல்லாம் ஜோதிடம் ஊறிப்போன ஒருவரால் மட்டும் தான் இப்படி ஜோதிடம் பலன் சொல்ல முடியும். அது குருஜி ஐயா மட்டும்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு best live குருஜி!! தேர்ந்தெடுத்த எல்லா questions உம் variety ஆக இருந்து ஜாதகங்களின் வெவ்வேறு பரிமாணத்தை அறிய கற்க உதவின. அருமை.
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!!!!
9.4.2008 5.03amநெல்லை என்மகள் ராகு தசையில் IAS எப்போதுஆவாள் தயவு செய்து சொல்லுங்கள்🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thanks for coming live guruji your prediction & explanation about all jathagams very clear thank you guruji
வணக்கம் குருஜி , தாங்கள் சொல்லிக் கொடுப்பது எல்லாம் நன்றாக புரிகிறது . சில நேரங்களில் கட்டுரை , புத்தகங்களில் எழுதியதை திரும்ப திரும்ப சொல்வது போல இருக்கிறது .
சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை , மற்றும் அதற்கு தீர்வு என்ன எப்படி கண்டு pidiththirgal என்பதை பற்றி கூறினாலே எங்களுடைய ஜோதிட சந்தேகங்கள் தீர்ந்து விடும் .
உதாரணமாக பாவகங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் பாவக அதிபதி சுபத்துவம் ஆக இருந்தால் அந்த தசை நல்ல பலனை தரும் என்று கூறியது எப்போதும் கூறாத கருத்து .
இது போன்ற கருத்துக்கள் எங்களுக்கு பலன் காண சுலபமாக இருக்கும் . நன்றி குருவே . G. Balakrishnan Bengaluru .
அருமை
Love you Guruji ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப்பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி
Vanakam Guruji neralaiku nandri valthukal thambi 🙏🙏🙏
ஐயா குரு தசா கஷ்டம் சனி தசா எப்படி? 07/08/1989 5.45 am Salem.
Guruji the great 🙏🙏🙏🙏
18.10.1985 morning 10.00teerpoothu no work work when keelaneelithanallur sankarankovil Chandra suya pukthi enna seyyum
Keelaneelithanallur sankarankovil
Keelaneelithanallur
Vanakkam guruji🙏. Inrum palan kidaikavillai.
உங்க Comment Live ல தெரியவில்லையே
@@umasaravanan3843 apdiya
Ilaiye en cmt varuthey ipo kooda check panni partheney
@@nila3351 10 தடவை paste பண்ணி அனுப்புங்க. பிறகு மறுபடியும் Comment type பண்ணி 10 தடவை paste பண்ணி அனுப்பவும்
@@nila3351 Sorry..இந்த குழந்தை photo Dp ல பார்த்த ஞாபகம் வருது👍
வந்து காத்திருந்தேன் ! காத்திருந்து வருவேன் ! நன்றாகவே இருந்தது ! நன்றாகவே இருக்கும் ! நன்றி வணக்கம் குருஜி🙏
Yow நீ பொட்ட Comment ல நானு Phone தான் என்னமோ ஆயிடுச்சுனு நெனச்சேன்😅😅😅
1:06:12 😔 திருமணம் பற்றி சொல்லவே இல்லை குருவே . யாராவது எனக்கு சொல்ல முடியுமா. dob: 15-09-1997 , 05.27 pm pudhucherry
வணக்கம் குருஜீ 😢😢😢நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை எப்போது சரியாகும் 9.12.1993 11.15 pm மதுரை ....😢😢😢😢
02 04 1975 03. 50pm northern srilanka palan solla mudiuma sir
Vanakkam guruji ayya
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் ஒளி தத்துவ நிபுணர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Thanu 16/6/1997 4.08 pm ooty how will be her marriage life
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
07/08/1989 5.45 am Salem . சனி தசா எப்படி இருக்கும் ஐயா
தற்போது தங்களுக்கு நடக்கும் குரு தசை பெரும் கடன்களை கொடுத்திருக்கும். அதேபோல் வரும் சனி தசையும் எட்டாம் அதிபதி ஆறாம் இடத்தில் இருந்து தசை நடத்தப் போவதால் சனி தசையிலும் கடன் இருந்து கொண்டே இருக்கும். சனி தசை சற்று கடினமானதே.
வணக்கம் ஐயா, என் மகள் பிறந்த நாள் 06-07-2007 நேரம் மதியம் 02.53 பிறந்த இடம் திருமங்கலம் மதுரை படிப்பு எப்படி இருக்கும், ஐஏஎஸ் ஆகமுடியுமா ஐயா
வணக்கம் குருஜி நான் ஷாமி. நாமக்கல்
பிறந்த தேதி..23/9/1979
பிறந்த நேரம்.காலை.6.24.
சனி தசை எவ்வாறு இருக்கும்.., மெடிக்கல்ஸ் தொழில்.மிகுந்த கடண். மீள்வேனா...
6க்குடய பாபத்வ சனி தசை நடப்பு. 2031 ஜூன் பிறகு படி படியாக மீளுவீர்கள்.
@@vijayasridhar6051 9.4.2008 5.03am nellai IAS ராகு தசையில் எப்போது தயவு செய்து செல்லுங்கள் 🙏🙏
மிக்க நன்றி ஜீ
அருமையானம நேரலை ஐயா 15 நபர்கள் நன்றி 🙏🙏🙏🙏
Guruji enakku marupatiyum vaaippu kitaikkuma A.Vasanthakumar 26.7.2010,6.35 morning aundipatti enna patippu patikkalam guruji please sollunga Live la time potama viten
The most strong planet is Sun in pournamy yogam in lagnam with a weak guru aspect. The kid will study things related to sun - like electrical/ solar/ administrative BBA etc.
Enakku kannire vanthuvittathu guruji please
Vanakkam to Jothida Mahasamudram. Ramasubramaniam. 11 09 1954. Rajapalayam. Time. 04 20 pm Till now better family and health but I am having financial losses. Earning thousands
but having lost in crore. Any relief sir herein after 9:21
6th lord for debt is ucham in 9th house indicating high debt. 2016-17 you would have suffered losses since labhathipathi chevvai is in rahu grahanam in 12.
After 2024 dec, after ezharai sani leaves your avittom star, in kethu dasai, ( conjunct with ucha guru within 13 deg) you will get relief from debt somehow.
மிகவும் அருமை 💐👌
🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
இப்போ சதையம் 3ம்பாதத்தில் சனி போகிறது குருஜீ😊
மிகவும் அருமையான live குருவே.
@Nantha Shiva Hi Anna😊
@@sahullhameed1817 Hi வணக்கம் தம்பி
@Nantha Shiva சாகுல் ஹமீது 13/10/1997 மாலை 6 மணி தேனி சொகுசு வாழ்க்கை கிடைக்குமா அண்ணா Bmw Benz car la Pora alavu rich aakiruvan ah bro illana Alto 800 Car la Pora alavu rich aaki irrupan ah bro
@@sahullhameed1817 மன்னிக்கவும் தம்பி, தற்போது உங்களுக்கு நடைபெறும் சனி தசை, அட்டமாதிபதி புத்தி மற்றும் ஏழரைச் சனி காலங்கள் சற்று கடினமானவையே. சுக்கிர புத்தி முடிந்தவுடன் சில நன்மைகள் இருக்கும். ஆனால் கண்டிப்பாக bmw காரில் செல்லும் அளவிற்கு இல்லை. Alto car ல் செல்லும் நிலை வந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லி ஏற்றுக் கொள்ளவும். ஜாதகத்தின் நிலையை சொன்னேன் கவலை கொள்ள வேண்டாம் தம்பி.
@Nantha Shiva பதில் அளித்தற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
எனது பேரன் இன்னும் பேசவில்லை 28/1/2022 ஈரோடு 8.02pm
1:03:35 thank you sir for reading my chart . But sir I am currently studying in diploma in real estate not in IT , computer.
Guruji did not observe the subhathva chevvai in 9th house. Sukran in moolathrikona thulam has made chevvai subham within 13 degs. This is the reason for your real estate study. Also budhan has lost its powers to sun and hence powerless within 1 deg. If guruji looked at degrees, he would have definitely told this for you. All the best
@@vijayasridhar6051 thank you sir for your valuable time for replying but sir I thought 10th house is Kendra ?
@@Mrnobody63636 yes, the 10th house lord venus is more powerful here ,away from sun budhan by 20+ deg. Venus is purifying chevvai who is in 9th house near its dik balam house
@@karthika5284 post 2027 feb. most probably first child is boy. All the best
@@vijayasridhar6051 tq sir now I understand and sir I want to ask one question my sun is in neech bang raj yog and in dig Bala so I be CEO in future ..
வணக்கம் குருஜி ஆனந்தராஜ் 25.01.2006 02.15மதியம் நான் என்ன வேலைக்கு செல்லுவேன் ஐயா 😂😂
நான் போடும் கமெண்ட் வரவில்லை குருஜி
,, 80 kid's,. 07/08/1989 5.45 am Salem சனி தசா எப்படி இருக்கும்? குரு தசா கஷ்டம்.
Sir vanakkam, E. Ramakrishnan...8.09.1960. 3.20 pm. Tisaiyanvillai.nellai dist.
Rahu desai. More loan problem.
ஐயா
6, 8ம் இடத்தவர்களுடன் கூடி சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டு பாவத்துவம் அடைந்த ராகுவின் தசையில் கடன் தொல்லைகள் தலைவிரித்து ஆடும். இருந்த போதிலும் மேஷ ராசிக்கு 11-ஆம் இடத்தில் உள்ள கோச்சார சனி சற்று நன்மைகள் செய்வார். கவலை வேண்டாம்.
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏💐👌👍
07/08/1989 5.45 am Salem.சொந்த தொழில் சொய்யலாமா ?
🙏வணக்கம் GURUJI 🌟
Vankgam.sister.🙏🙏🙏
@@vanisris8185 வணக்கம் Sister🙏
@Uma Saravanan வணக்கம் அக்கா எப்படி இருக்கீங்க அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@sahullhameed1817 hi Sahul🌟iam fine😊 how r u?
Yen maganuku ketkiren 3,/5/2003 7 ;48 pm salem ragudhasai yeppadi irrukum he is studing bca now ips officer aga vaippuladha
Prmiem வீடியோ கட்டனம் கொஞ்ச நாள் நீட்டிக்கவும் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சாமிஜி
Thanks for your live legend!❤
07/08/1989 5.45 am Salem. சொந்த தொழில் சொய்யலாமா.
அன்பு குருஜி ஜயா . எப்படி மாமனார் வைட்டா இருப்பார் சேர்த்து வைத்து இருப்பார் என்று எத வைத்து சொன்னிர்கள்.மற்றும் மனைவி வருமானத்தொடு வருவார்னு எப்படி சொன்னீர்கள் என்ன வீதி.மற்றும் மகள் ஜாதகம் பார்த்தே கணவனா நீங்கள் சரியில்லை என்றாலும் தந்தையாக நன்றாக இருப்பீர்கள் என்ன வீதி ஜயா
3rd place mamanar guru ucham ,7th lord in 2 place so wife income
Guruji am waiting for a year.. Bt my coment will not seen by your eyes.. You can tell astrologycal reason. Bt something bhushan and rahu can make something miracle.
Vanakam guruji🎉
கும்பத்திர்க்கு நீச்ச செவ்வாய் சந்திர பரிவர்த்தனை , சந்த்திரன் 6ஆம் இட கடனை கொடுக்கிறார் ok . செவ்வாய் 10 ஆம் இட பரிவர்த்தனை இல் 10 ,3 ஆம் இட நல்ல பலனை தானே கொடுப்பார் . ( 3,10 ஆம் இடங்கள் subaththuvam) அவரும் கடனைதான் கொடுப்பார் என்பது புரியவில்லை குருவே.
முதலில் நீச்ச பலனை தானே கொடுப்பார் என்றாலும் , முதல் மூன்றரை ஆண்டுகள் நல்ல பலன் கிடைக்காது என்றாலும் அடுத்த மூன்றரை ஆண்டுகள் நல்ல பலனை தானே கொடுப்பார் குருஜி .
Super live guruji😊
குருஜி தூங்கிருங்களா இல்லையா ஜோதிடது மேல அவ்வளவு காதல்
Guruji 90s kids fans club, madurai district. ❤
Student sundar singh 🎉
Madurai...🙋♂️
30.8.1991 இரவு 10.48 அரசு வேலை எப்போது கிடைக்கும். செ. வில்வ ராணி விருதுநகர்.
அரசு வேலை கண்டிப்பாக உண்டு. 1/2024ல் வாழ்த்துக்கள்🎉
தொடர் இரண்டு வருட முயற்சியில் உங்களுடைய தரிசனம் கிடைக்காதாவர்களுள் நானும் ஒருவன்😢
அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம பிறந்த தேதி 8.6..1985எப்பேதுதிரூமணம்
6.4 . 2023.6.5 pm
Niraivana live 🌎🙏
Now I am working. But no savings
வணக்கம்
வணக்கம் குருஜி பேராசிரியர் பேந்த ஆசிரியர் விட்டு விடுங்கள்
20.10.1983. சேலம்
மீன ராசி ரேவதி நட்சத்திரம் கடக லக்னம்
கன்னி லக்னத்தில் பௌா்ணமி சந்திரன் 7.ல் குரு. லக்னாதிபதி 8.ல் . 10ல் செவ்வாய்.
லக்னம் பௌர்ணமி சந்திரனின் இருப்பாலும் குருவின் பார்வையாலும் அதிக சுபத்துவம்👌 லக்னாதிபதி 8ல் இருந்தாலும் பௌர்ணமி சந்திரனின் பார்வை பெற்று சுபத்துவம்👌 லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை.ஆயுள் ஸ்தானாதிபதியான செவ்வாய் திக்பலம் & பரிவர்த்தனை👌 மறைமுகமாக பௌர்ணமி சந்திரனின் பார்வை பெற்று ஆயுளை வலுப்படுத்துகிறார்👍
@@umasaravanan3843 குரு 26 டிகிரி ..... புதன் 10 டிகிரி ...சுபத்துவம்
@@vasanthbharath4494 செவ்வாய் திசை பற்றி கருத்து.
@@rekhavenkat8377 பார்க்க...சந்திர கேந்திரத்தில் செவ்வாய்...உமா அக்கா சொன்ன மாதிரி செவ்வாய் பலமகா...நல்லதுதான்
அவர் மருத்துவர் அல்லது ஐபிஎஸ் அதிகாரியாக மாறுவார்
AYYA VANAKAM,
I met you in Dec - 2017. But GAVE WRONG JATHAGAM WITHOUT NOTICING. ITS MY MISTAKE. ATTENDED THE " LIVE SHOW " YESTERDAY, BUT NOT LUCKY TO GET CONNECTION WITH YOU.
I AM GOOD ADMIRER OF YOU. PRESENTLY WITHOUT PROPER JOB. VERY POOR NOW. STRUGGLING WITH THE FAMILY.
NOT IN A POSITION TO PAY THE CONSULTATION CHARGE AND VISIT YOU AT THE PRESENT SITUATION. I request you to answer the following questons ; 1, WILL I GET OVERSEAS JOB THIS YEAR ? SINCERLY TRYING FOR THAT.
2, WILL I CONSTRUCT MY OWN HOUSE ?
DATE: 7/10/1972
TIME: 2.30AM
PLACE: CHITTOOR - AP
PLEASE CONSIDER ME AND BLESS ME WITH YOUR PREDICTIONS 🙏
ஐயா குரு தசா கஷ்டம் சனி தசா எப்படி இருக்கும்.07/08/1989 5.45 am Salem.