.இரவு உணவை 7:00 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தண்ணீர் வேற ஏதும் சாப்பிட வேண்டாம். சாப்பிட்டு 30 நிமிடம் கழித்து 500ml தண்ணீர் அருந்தவும். பிறகு மறுநாள் காலை 6:00 மணி வரை தண்ணீர் குடிக்க வேண்டாம் எதுவும் சாப்பிட வேண்டாம். சுகர் கொலஸ்ட்ரால் பிரஷர் நார்மல் ஆகிவிடும்.
சுகர் 150 தான் இருக்கு சாப்பிட்ட உடனே அல்சரும் இருக்கு அதோட மாத்திரை எடுப்பதில்லை வெந்தயம் மட்டுமே சாப்பிடுகிறேன் சாப்பிடுவேன் மயக்கமா வருது அதற்கு ஒரு மருந்து சொல்லுங்கள்
தயவுசெய்து சர்க்கரை நோய்க்கு தீர்வு மருந்து கண்டுபிடியுங்கள் ப்ளீஸ் இது ஒரு நோய் இல்லன்னு ஈசியா சாதாரணமா சொல்றிங்க எல்லாரும் ஆனால் அந்த அவஸ்தையை வேதனையை படுற யாராவது ஒருத்தர் சொல்லட்டும் இது ஒரு நோயே இல்லைன்னு எப்படி சார் சொல்ல முடியும் தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறோம் தயவுசெய்து இந்த நோய்க்கு ஒரு முடிவு சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏 இது ஒரு மிகப்பெரிய வேண்டுகோள்
Thank you doctor. We wil try to follow your instruction. I have 340 sugar .
அருமையான தகவல். Thankyou very much sir.
உண்மை தான் நான் இப்படி தான் follow பண்ணுகிறேன்
Nallapathivu
Doctor. Nantri
Romba valathama sollunga
Tq Dr morela avarai poo podi useful tq tq
Very good Dr corect .neenka sonnathu unmai
நன்றிவாழ்கவளமுடன்
Super anna Jesus daddy loves you and bless you abudantally🤗
ஜீயஸ் டாக்டருடைய டாடியா? எப்போ? 😮😮😮
தூதுவளை இலை தொட்டுக்கை செய்முறை எப்படி ? பயன்பாடும் பற்றி சொல்லுங்க.
சகோதரரே இடுப்பு வலி தீர ஒரு மருத்துவம் சொல்லுங்கplease
நல்ல பதிவு அய்யா நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம்
மருத்துவருக்கு ஆதலவிளையா ? கிளினிக் அங்கே இருக்கிறதா ?
Doctor ! Gud evening
Nitcalm, Etisolen pottum thookam varala.Naan type 2 diabetic patient.thookkam Vara medicine suggest pannunka plz.
Thankyou
Type 2 type 1 explain please
Which one is dangerous
Thank you dr
Thankyou. Dt
தாங்கள் சொன்ன நாலு பிரச்சனைகளும் வந்து விட்டு இருக்கின்றேன்.33வருடமாக.
Finger kattila poda medicine sollunka plz Doctor
Good info bro
.இரவு உணவை 7:00 மணிக்கு சாப்பிடுங்கள்.
சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தண்ணீர் வேற ஏதும் சாப்பிட வேண்டாம்.
சாப்பிட்டு 30 நிமிடம் கழித்து 500ml தண்ணீர் அருந்தவும்.
பிறகு மறுநாள் காலை 6:00 மணி வரை தண்ணீர் குடிக்க வேண்டாம் எதுவும் சாப்பிட வேண்டாம்.
சுகர் கொலஸ்ட்ரால் பிரஷர் நார்மல் ஆகிவிடும்.
Dr.
Insulin, tablet ஐ எப்படி படிப்படியாக குறைக்க முடியும்
Coimbatorela ganapathy endra placela dr. krishna irrukurar nalla pakrarrru insulin podavaendaam
Sugar and gastric please tell home remedy
Thankyou very much sir
ஆம் தாங்கள் கருத்து
உண்மையானது ஆனால்நம்பமாட்டார்
கள் நன்றி வணக்கம் 🙏
🙏🙏🙏
Awarm pu anbadhu Sri lankawil singhala name anna
Sappathu mall this one sri lanka name.
நல்ல தகவல் நன்றி சார்.
👍
Thank you so much doctor.
Athellaam Theriyaathu. Seekiram ' SAAVU ' Varumaa.?
Sugar high ah iruntha enna pannanum.sugar low va iruntha sweets sappidirom.high sugar eppadi low panrathu already tablet pottirunthum kurailayae Emma pannanum
மோரை வைத்து என்ன செய்வது என்று சொல்லவே இல்லையே. ஒன்று
Kuthiraivali
Avarai buttermilk...
சுருக்கமா சொல்லி முடிக்கலாம். இவ்ளோ நேரம் தேவையா.
சுகர் 150 தான் இருக்கு சாப்பிட்ட உடனே அல்சரும் இருக்கு அதோட மாத்திரை எடுப்பதில்லை வெந்தயம் மட்டுமே சாப்பிடுகிறேன் சாப்பிடுவேன் மயக்கமா வருது அதற்கு ஒரு மருந்து சொல்லுங்கள்
Beetroot carret coconut injijuicekudikkavum
Datessappidavum
Vendayam mulai katti sappidavum
Alsarukku manathakkali mathulaimananahu
Beetroot sapda koodadhu
பாதத்தில் எதோ ஒட்டிக்கொண்டு இருக்காப்லே இருக்கு
How to avoid insulin injection?
Super
எந்த ஊரு
Please directly come to the point, avoid unwanted explanations which are known
Almost to everyone TU
வைத்யம் மட்டும் சொல்லுவீங்க சர்க்கரை பற்றி எல்லோருக்கும் தெரியும்
🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு சுகர் அதிகமாக உள்ளதுசார்
🤝🤝🤝
Reverse diabetic வழி
குதிரை வாலி அரிசி ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல். துபாய்க்கு போய் சம்பாதித்து இதை ஃபாலோ பண்ணுகிறேன் 😮😮😮😮😮
உனக்கு சுருக்கமாக பேச தெரியாதா
எனக்கு கை விரல்களை மடக்கினால் வலிக்குது டாக்டர்
பதில் சொல்லுங்கசார்
பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது
பிரண்டை துவையல் பசியைத் தூண்டும்
எனக்கும் தான்.
சார்நீங்கள்சொல்வதுஅனைத்தும்இருக்குசார்நல்லதகவல்ங்கசார்நனன்றிங்கசார்🙏🙏🙏
Talk less to boring
தயவுசெய்து சர்க்கரை நோய்க்கு தீர்வு மருந்து கண்டுபிடியுங்கள் ப்ளீஸ் இது ஒரு நோய் இல்லன்னு ஈசியா சாதாரணமா சொல்றிங்க எல்லாரும் ஆனால் அந்த அவஸ்தையை வேதனையை படுற யாராவது ஒருத்தர் சொல்லட்டும் இது ஒரு நோயே இல்லைன்னு எப்படி சார் சொல்ல முடியும் தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறோம் தயவுசெய்து இந்த நோய்க்கு ஒரு முடிவு சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏 இது ஒரு மிகப்பெரிய வேண்டுகோள்
Thankyou
Thank u .Dr
Thank you for sharing sir
Thank you very much Dr.
Very super
பயனுள்ள தகவல் 🎉 🙏🙏🙏
Thanks
Super
Thank u sir 🙏
Thanks
Tq so much sir
Thank you Dr
Thank you sir
Thsnks Dr🙏🙏