ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மாடி தோட்டத்தில் பப்பாளி வளர்ப்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2021
  • In this video you will come to know about the way of growing papaya in a pot in tamil

ความคิดเห็น • 114

  • @preethinikkam1489
    @preethinikkam1489 3 ปีที่แล้ว +2

    Netru than unga kita suraikai la female flowers varala nu sonen today mrng saw 2 female flowers n happy to share this with u. Arumaiyana padhivu

  • @usham8157
    @usham8157 3 ปีที่แล้ว +3

    Really useful video sis. I'm in flats and still having my terrace garden... growing some fruits, vegetables and flowers.. have papaya in the ground flower and used to think will be good to have a bonsai papaya in terrace.. 😁 now your video really helps and kindles me to grow this and see... happy gardening

  • @c.senthilc.senthilkumar6059
    @c.senthilc.senthilkumar6059 3 ปีที่แล้ว +2

    Supper Akkal to was a supper Akka l all so try to Akka next clip all so put Akkal👍👏👏😊😊👌😄

  • @Jayashri27
    @Jayashri27 3 ปีที่แล้ว +5

    Aunty I am 13 years old I like growing plants in terrace but we are in rent house how to grow in flats nu oru video poadunga pls

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா நல்ல தகவல் பப்பாளி பழம் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும் எல்லாருக்குமே பிடிக்கும் 👌🏼🙏👏👌🏼👌🏼

  • @balachandra6706
    @balachandra6706 3 ปีที่แล้ว +2

    (வெண்டைக்காய் பப்பாளி) very useful tips 🍀🌳🌿☘

  • @karishmamv8952
    @karishmamv8952 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana pathivu akka...pappaya maadila valarka ivlo visayam iruka...Useful videos

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +1

    மாடி தோட்டத்தில் பப்பாளி அருமையான பதிவு தந்ததற்கு நன்றி சிஸ்டர். எனக்கும் உடனே வைக்க ஆர்வமாக உள்ளது.

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 ปีที่แล้ว

    24. Ato Z super tips futurela enga veetlayum oru papaya chedi irukkum nenaikkiren.

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 3 ปีที่แล้ว +1

    Dear sis, we have 9 papaya plants in ground, only 3 plants give fruits others r not, now i try N & K. Fertilizer as ur advice, thank u sis

  • @nadsamaadj3765
    @nadsamaadj3765 2 ปีที่แล้ว

    No 40 papaya growing tips is awesome

  • @bablubelle5443
    @bablubelle5443 2 ปีที่แล้ว +1

    No. 93 Valentine
    Papaly man kalavai madi thottam eppdi valakkanum thelivu explanation watering uram ellam nice tips thanks for video 🙂

  • @kiria5316
    @kiria5316 3 ปีที่แล้ว +1

    வெண்டைகாய் மிக அழகாக உள்ளது.வெண்டை விதை எடுக்க போறிங்களா?அப்படி விதை எடுத்தீங்கனா எந்த batch எடுப்பிங்கன்னு update pannunga

  • @sornalatha4329
    @sornalatha4329 3 ปีที่แล้ว +1

    மாடி தோட்டத்தில் நாட்டு பப்பாளி மரம் வைக்க கூடாதா அக்கா

  • @jayasuryaprakash8779
    @jayasuryaprakash8779 3 ปีที่แล้ว +1

    I have papaya saplings in my backyard and I am going to try it in terrace also.

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว +1

    Tomorrow I will repot papaya tq

  • @Hi20704
    @Hi20704 3 ปีที่แล้ว +2

    Hi sister
    Thanks for this video
    This is very nice

  • @sjcreations879
    @sjcreations879 3 ปีที่แล้ว +1

    I am also having papaya saplings thanks for your information sis 👍

  • @fathimaali1893
    @fathimaali1893 3 ปีที่แล้ว +1

    Well explained..சிகப்பு வெண்டை செடி நல்லா பார்க்கவே அருமைய இருக்கு.👌👌👌👍..

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 ปีที่แล้ว +1

    Anni inda chedi fruit Vara verikum inda grow bag poduma anni

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 ปีที่แล้ว +1

    Mam superb mam i will try this mam

  • @roothm2308
    @roothm2308 3 ปีที่แล้ว +2

    Thq so much 👍 akka for useful information

  • @sujibalan5115
    @sujibalan5115 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ..தகவலுக்கு நன்றி ...

  • @dharshikadharshika7896
    @dharshikadharshika7896 3 ปีที่แล้ว +1

    Useful information. Thank you.

  • @nowshijohns3808
    @nowshijohns3808 3 ปีที่แล้ว +1

    Supper Akka... Nalla oru video Akka.. Na ka veetula seeds potu than valathom Akka.. Ellam seme taste 😋😋Thank you akka

  • @Mina_arty28
    @Mina_arty28 3 ปีที่แล้ว +1

    Useful vido akka happy gardening

  • @manimalapadmanapan8014
    @manimalapadmanapan8014 3 ปีที่แล้ว +1

    I will try pa

  • @btsfanclub_0T77
    @btsfanclub_0T77 3 ปีที่แล้ว +1

    Onga loda tips and tricks nera ya papo ipo school la open panna ma nanu enga amma kuda gardening panra so konjo yana send pannuga yanaku ipo tha interest vanthuruku

  • @amutham4269
    @amutham4269 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @muthufathima8035
    @muthufathima8035 3 ปีที่แล้ว +1

    Spr mam useful information mam

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 ปีที่แล้ว

    Oh... I will also keep mam...

  • @shanmugameenaaramalingam1310
    @shanmugameenaaramalingam1310 3 ปีที่แล้ว +2

    Pappali patri muzhu thagaval therinjikiten 👌 akka

  • @rsarathkumar7320
    @rsarathkumar7320 3 ปีที่แล้ว +2

    Super explanation akka👌

  • @jayachitra2966
    @jayachitra2966 3 ปีที่แล้ว +1

    Papaya tree super

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 ปีที่แล้ว

    No:47papaya valerppu superunga sis 👍 useful information 👍 clear explanation 👍👍👍

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 ปีที่แล้ว +1

    very useful information sis

  • @alziachannel2437
    @alziachannel2437 2 ปีที่แล้ว +1

    Super Garden

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 3 ปีที่แล้ว +1

    ☘️👍☘️detailed info akka 🙏🏻...

  • @mahalalshmishivaramakrishn9519
    @mahalalshmishivaramakrishn9519 3 ปีที่แล้ว +1

    Mine fruits same as same for last twenty days not turn yellow pl advice

  • @Kamalimathesh
    @Kamalimathesh 3 ปีที่แล้ว +1

    தரையில் பப்பாளி உள்ளது. மாடியில் கருவேப்பிலை முருங்கை மற்றும் உங்கள் தோட்டத்தில் கொய்யா.இதெல்லாம் பிர்த்திருக்கேன். பப்பாளி இப்பதான் பார்க்கிறேன். நானும் உங்கள் டிப்ஸ் வைத்து வளர்த்து விட்டு பதிவிடுகிறேனா. Instala

  • @mallikaseenichandrasekaran5602
    @mallikaseenichandrasekaran5602 3 ปีที่แล้ว

    நான் பெரிய தொட்டியில் பப்பாளி வைத்துப்பாா்த்தேன் மேம்.ஆனால் நன்றாக வளா்ந்து ஆனால் பல மாதங்களாகியும் பூக்கள் வரவில்லை.ஏனென்று தெரியவில்லை.ஆனால் மரம் மிக செழிப்பாக இருந்தது.

  • @aishwarya.s6863
    @aishwarya.s6863 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @monikas6779
    @monikas6779 3 ปีที่แล้ว +1

    Papaya plant eppady grow pannanu athuku eppady soil prepare pannanu clear ah sonniga akka

  • @Kamalimathesh
    @Kamalimathesh 3 ปีที่แล้ว +1

    சிகப்பு வெண்டை பார்க்கவே பரவசமாக உள்ளது. இது வரை நேரில் பார்த்ததே இல்லை

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 3 ปีที่แล้ว +1

    Dap friutskula use panalama pls reply

  • @ranirj3264
    @ranirj3264 3 ปีที่แล้ว +1

    உங்க எல்லா பதிவும் அருமை அக்கா. செடி மரமாக வளர்ந்தாலும் இந்த குரோபேக் போதுமா அக்கா ?

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว +1

      Yes pa

    • @ranirj3264
      @ranirj3264 3 ปีที่แล้ว

      அப்போ... கொய்யா செடிக்கு எந்த Size குரோபேக் வைக்களாம் அக்கா 🤔

  • @kalyanib7786
    @kalyanib7786 3 ปีที่แล้ว +1

    I tried papaya tree on lasy May..
    After one month of repotting it died. Afterwards I didn't even try papaya.
    😥 wanna try another one after watched your video. 😊

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +1

    Hi sister, பப்பாளி மரம் வளர்க்க தேவையான மண் கலவை சொன்னதற்கு நன்றி. எனக்கு பப்பாளி மரம் வளர்க்க.ஆசை. God bless you.

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +1

    Raw banana peel will be rich in Potassium Or Nitrogen Or what?

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 3 ปีที่แล้ว +1

    Sis cocount tree maadi thottathula varuma pls reply

  • @dhinesh6771
    @dhinesh6771 3 ปีที่แล้ว +1

    Super akkka ✌

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว +1

    Mam,my tomato plant leaves started to turn yellow,pleez suggest some home remedies or any of ur links .

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 3 ปีที่แล้ว +1

    Can it grown as small tree

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 3 ปีที่แล้ว +2

    அக்கா எனக்கு பப்பாளி பழம் பிடிக்கும் ஆனால் என்னால் வளக்கமுடியாது நான் வாடகை வீட்டில் இருக்கேன் மரம் வளர்க்க கூடாதுன்னு சொல்லிடாங்க

  • @dhinesh6771
    @dhinesh6771 3 ปีที่แล้ว

    Hi akka super super vera level

  • @adalineraj7864
    @adalineraj7864 3 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +2

    First comment aká

  • @akhileshanithachannel2776
    @akhileshanithachannel2776 2 ปีที่แล้ว +1

    Papalimaram valarppu aan,pen maram matrum pookkal palination patria thagaval mankalavai thottaman, vermicompost,Manal, vebbam punnakku , cocobeat kalantha kalavai,18int18n inch grow bag usepannalam

  • @banupriya2370
    @banupriya2370 3 ปีที่แล้ว +1

    Hi akka how are you

  • @renukadevi9011
    @renukadevi9011 3 ปีที่แล้ว +1

    Muhili I think with this dry leaf is good I mix dry leaves and green leaves with mankalavai Is it correct any disadvantages from this

  • @benaali6612
    @benaali6612 3 ปีที่แล้ว +1

    Good info akka

  • @selvim8575
    @selvim8575 3 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍

  • @santhosh.s406
    @santhosh.s406 3 ปีที่แล้ว +1

    Super அக்கா எனக்கு கத்தரிக்காய் செடி வளர்க முடியல

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +2

    Nanum v2 paca thula male pappali erundhuchuka 2 erundhuchu தேன்சிட்டு காலை வேளையில் நிறைய ‌ வரும்

  • @ethuvumila5772
    @ethuvumila5772 3 ปีที่แล้ว +2

    Rose romba azhaga iruku😍😍😍

  • @sridaransridaran2541
    @sridaransridaran2541 2 ปีที่แล้ว

    Hello sister this is the 140th video of your 100K subscribers giveaway competition. Papaya tree growing tips are very useful and informative.

  • @Kamalimathesh
    @Kamalimathesh 3 ปีที่แล้ว +1

    வெண்டை உள்ளே வெள்ளையா இருக்குமா சிவப்பா இருக்குமா

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว +1

    En madi thottathil papaya kayi vanthiduchi mam nanum vithaigel pott than vanthath 4 Chedi irukk mam

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว +1

    விதைப்போட்டு எலுமிச்சை சாத்துக்குடி மாமரம் வளர்த்தால் எவ்வளவு வருடம் கழித்து காய்வரும். ஒட்டு மாங்காய் விதையில் இருந்து செடி வந்தால் ஒட்டு மாங்காய் காய்க்கும்.

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว +1

    ஒட்டுமாங்காய் காய்குமா விதையில் இருந்து.

  • @sornalatha4329
    @sornalatha4329 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு பப்பாளி செடியில் இலைகள் எல்லாம் சின்னதாக இருக்கிறது அக்கா நானும் நைட்ரஜன் பெர்டிலைசர் கொடுத்து பார்க்கின்றேன்

  • @anushasanthalingam379
    @anushasanthalingam379 3 ปีที่แล้ว +1

    Tomato and avar chedi poo lam keela kotudhu madam kaikave matudhu Enna seiyalam

  • @lakkojusowmya3652
    @lakkojusowmya3652 3 ปีที่แล้ว +1

    Aunty every time I asked for strawberry .but u did not select me.plz tell what u replied in last vedio in English.i don't know ur language even I'm watching ur vedios .

  • @hemalatha1319
    @hemalatha1319 3 ปีที่แล้ว +2

    Compost ல் இருந்து தானாக வளருகிற செடி எங்கள் வீட்டில் உள்ளது. இதில் ஆண் மரம், பெண் மரம் என்று, எந்த அளவு வளர்ந்த பின் தெரியும்?

  • @dhinesh6771
    @dhinesh6771 3 ปีที่แล้ว +1

    Hi akkka

  • @btsfanclub_0T77
    @btsfanclub_0T77 3 ปีที่แล้ว +1

    Hi sis

  • @roothm2308
    @roothm2308 3 ปีที่แล้ว

    1 comment😍😍😍

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 ปีที่แล้ว +1

    Hai muhilini I am 60 years old seeds give ku en name select saithatharku nandri

  • @sreejaratheesh3545
    @sreejaratheesh3545 3 ปีที่แล้ว +1

    Hi mam

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 ปีที่แล้ว +1

    என்னிடம் விதை முலமாக வளர்கிறது இதுவரை தெரியவில்லை ஆணா பெண்ணா எப்போது தெரியும் 6 மாதம்அகிறது

  • @ammukathirai1470
    @ammukathirai1470 3 ปีที่แล้ว +1

    Akka.unga Gmail commentla solluga plsssss

  • @ammukathirai1470
    @ammukathirai1470 3 ปีที่แล้ว +2

    Anku Gmaila send Panna anku thirela
    .. plzzzzz

    • @tharanivelu4299
      @tharanivelu4299 3 ปีที่แล้ว +1

      Madam channel Oda about la poi parunga ,anga erukum 😇👍

    • @ammukathirai1470
      @ammukathirai1470 3 ปีที่แล้ว +1

      @@tharanivelu4299 thanks sister

    • @tharanivelu4299
      @tharanivelu4299 3 ปีที่แล้ว +1

      @@ammukathirai1470 I am a men , 🙂 . Anyway thanks 😊