ஏற்கனவே நமது சேனலில் அனைத்து விதமான stand மற்றும் trolley பற்றி வீடியோ பதிவு செய்திருக்கிறேன். நமது சேனல் play list உள்ளது பாருங்கள். th-cam.com/play/PLxhGGBRLNjVQnORYUetKBpGzO1TUpFr-H.html&si=Wsh0-zMJEaw9zvKA
V.good explanation abt all containers.Keep it up!Where to get the trolley what u r using to shift pots to different places wth ease.It wl be v.useful for a senior citizen like me.Pls tell where to get&if u can give the cost.Thank you!
அண்ணா ரொம்ப வெயிட்டா இருக்கும் தொட்டிகள் எல்லாம் என்னோட வீடு வந்து காலம் போட்டு கட்டளை செவுரு தான்யா போட்டிருக்கோம் இப்போ நான் வந்து ட்ரம் மல வைக்கிற தந்தை ஓர கைகளில் மட்டும் வைக்கலாமென
இன்னும் ஒன்று மரந்திட்டிங்க அது fridge
ஆமாம் .
நினைவூட்டியதற்க்கு நன்றி.
நல்ல யோசனை வழங்கினீர்கள்
சூப்பர். அருமையான விளக்கம். நன்றிகள்
மிக உபயோகமான தகவல்கள் கொடுத்ததற்க்கு நன்றி சார். 🙏🏽🌹
நன்றி
தெளிவான விளக்கம். நன்றி சார்.,
நன்றி
வாழ்த்துக்கள் நண்பா
Sir how you converted rolling chair wheel as stand please tell
Vanakkam sir 🙏, I'm Chandrashekar from Mysore, green shade net eppadi construct pannum video podunga sir,ennudeya terrace la seyyanum sir
Already video uploaded. See channel play list
நீங்கள் உபயோகிக்கின்ற stand and troly பற்றி சொல்லுங்க..
ஏற்கனவே நமது சேனலில் அனைத்து விதமான stand மற்றும் trolley பற்றி வீடியோ பதிவு செய்திருக்கிறேன். நமது சேனல் play list உள்ளது பாருங்கள்.
th-cam.com/play/PLxhGGBRLNjVQnORYUetKBpGzO1TUpFr-H.html&si=Wsh0-zMJEaw9zvKA
பேரல் இரண்டாக வெட்டி கீழே அதிகபடியான தண்ணீரை வெளியேற்ற அந்த டேப் எப்படி பொருத்துவது அதுமாதிரியா வீடியோ Link இருந்தால் போடுங்கள் sir pls
இந்த வீடியோ பாருங்கள் புரியும்
th-cam.com/video/041CG7Oh65I/w-d-xo.htmlsi=E_A7cRyZRwoBRNoj
@@GUNAGARDENIDEAS நன்றிSir
Thank you Mr.Guna for Good review and information❤
Thank you so much
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
நன்றி
Thottigal oru edathilerunthu aduththa edathukku vaikka easeiya erukkum engali Pol eruppavergalal athai vanga mudeyuma aasaithan mudeiyathu 8:53
Very useful information 👌 Thank you ji 🙏
Thank you
Good suggestion Guna...Gardeners should be careful in increasing the weight in the terrace.
Thanks for your comment sir
Wonderful comparison and good message.
Thank you mam
Very useful infprmation sir👍
Thank you
super video. you explained very wel.
Thank you
Maadiyil Seetha maram irukku athil vellai ekkal mathiri varuthu itharku enna seivathu pls
நன்றி வணக்கம்
vanakam Gunasir
pazamarakandrugal.enguvangalam
அருகில் உள்ள நர்சரிகளில் வாங்குவது சிறந்தது.
Useful information sir👍👍👍
Thank you
V.good explanation abt all containers.Keep it up!Where to get the trolley what u r using to shift pots to different places wth ease.It wl be v.useful for a senior citizen like me.Pls tell where to get&if u can give the cost.Thank you!
Please contact this vendor
*View Catalogue*
drive.google.com/file/d/1-5Q9XePVm_1TkMsQkPMe6WSrnUJ-W53w/view?usp=sharing
*Place Order @ Online Store* mybillbook.in/store/hyofarms_india
*Visit Store:*www.hyofarmsindia.com
Very detailed analysis done sir. Great.
Thanks for your comment
Very valuable information. 👌 Please share a video on how tomake the stand for these containers.
Already video available our channel
Sir, I have around 5 tyres, how did u cut those tires &attached the other one 😳
Where can you get that tralley for pulling and replacing the planters
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
Kadai incubater video podunga sir
அது ரொம்ப simple தான் வீடியோ போடுகிறேன்.
@@GUNAGARDENIDEAS ok waiting sir
Very useful video brother👌👍🤝😍
Thank you
Arumai👌👌
நன்றி
🎉🎉super
Well done 👍
👍
Naa beralla daa vaithu irukken . Terrace la vaikkalaama. Veedu demage aagaada sir
மாடியில் வைக்கும் போது தரையில் வைக்காமல் தரையில் இருந்து சற்று இடைவெளி விட்டு உயரத்தில் தொட்டியை வைக்க வேண்டும்
@@GUNAGARDENIDEAS thank you
Good
Thank you
show plants vertical stands diy kudunga pls
I will post video soon
@@GUNAGARDENIDEAS thank you so much
Wow 👌
🙏
நான் உள் சைடில் ஒயிட் உள்ள பேரலில் வாழை வைத்து இரண்டு தார் அறுவடையில் பேரல் சைடில் பொளந்துவிட்டது அண்ணா நீங்கள் கூறுவது போல தான் வாங்க வேண்டும் நன்றி
ஆனந்த் உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள்.
என்னுடைய தொலைபேசி எண். 9688836663
Hi sir..எப்படி இருக்கிறீர்கள்.ஆடி பட்டம் வேலைகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது..
நான் நலம்.
ஆடி பட்டம் வேலைகள் தொடங்கி விட்டது . மழைக்காக காத்திருக்கிறேன்.
Sir அடுத்து எப்போ madithottam kit scheme varum தெரிஞ்சா சொல்லுங்கள்
வரும்போது கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.
Big paint tins ok va sir?
Minimum 50 litre capacity ok
அண்ணா ரொம்ப வெயிட்டா இருக்கும் தொட்டிகள் எல்லாம் என்னோட வீடு வந்து காலம் போட்டு கட்டளை செவுரு தான்யா போட்டிருக்கோம் இப்போ நான் வந்து ட்ரம் மல வைக்கிற தந்தை ஓர கைகளில் மட்டும் வைக்கலாமென
முடிந்த வரை எடையை குறைப்பது நல்லது.
Technical guna gardening
Thank you
சீட்நெட் இல்லை . டயர் வைத்து இருக்கிறீர்கள் டயர் வெயில் சூடுதாங்குமா
டயர் சாலையில் செல்லும் போது உராய்வினால் ஏற்ப்படும் சூட்டை விட வெயிலினால் ஏற்ப்படும் சூடு குறைவுதான்.
மாடி தோட்டம் கிட் நான் மார்ச் ல apply pannen, கிடைக்கல, ஏப்ரல் ல scheme close பண்ணிட்டாங்க
அடுத்து வரும்போது நிச்சயம் நினைவூட்டுகிறேன்.
Please give me stand details ji
Video available our channel
குரோ பேக் வேஸ்ட் கிழிந்து விடிகின்றது வேஸ்ட் நல்ல கம்பெனி என்று சொல்லி வாங்கினாலும் கிழிந்து விடுகின்றது
Do to
..