If you calculate. The investment and the profit after purchasing seeds and poison chemicals it will be very less profit . Better go for naatu verieties that last many years instead of replanting
@@samaniyavivasayi Kindly try out other profitable organic farming methods. This will only lead to farmers becoming debt ridden and a SLAVE to big seed companies like MONSANTO which control all seeds of vegetables and fruits we eat and they produce seeds which need chemical fertilzier to bear good yeilds.
Kindly see Vetri Selvan 5 layer farming and also contact him for getting traditional seed of Redlady papaya which seeds you can reuse from the fruit after harvest. Spending so much money on seeds is not good for agriculture.
ப்ரோ... எத்தனை நாள் வயதுடைய நாற்று நடவுக்கு ஏற்றது... நான் நாளை கன்று வாங்க உள்ளேன் அவர்கள் என்னிடம் 38 நாள் வயது கன்று என்றும் உயரம் 2.5 அடி முதல் 1 அடி வரை இருக்கு என்று சொல்கிறார்கள்... நான் எந்த செடியை வாங்க வேண்டும்.... நான் கனகாம்பரம் செடியில் ஊடு பயிர் செய்ய உள்ளேன்... அந்த செடி 1.5 ஜான் உயரம் உள்ளது... ஆலோசனை வேண்டும்
அண்ணா. விதை விற்பனை செய்யும் கடையில் சொன்னது 10 g பாக்கெட்ட்டில் 800 விதை இரும்மாம் மற்றும் அதில் நர்சரி வளர்ப்புக்கு 700 முதல் 750 கன்று கிடைக்குமாம். நாம் நடவு செய்தால் (நர்சரி முறையில் ) 600 முதல் 650 மட்டுமே கிடைக்கும் என்கிறார். 10 g விலை - 4150
Frnd ah pona pavathuku ne starting la pnra korangu vithalam paka vendiyatha iruku. Adichu thuku machan🥰 semma info
Yn na ne en nanban...epdi therikutha...
Nanri macha
Super bro nalla explain pandriga 👌
Thank you brw 🔥✌️
சிறப்பு 👍 வாழ்த்துக்கள்
நன்றி சகோ..✌️🔥
Super
Thank you 🎉🎊
Sema bro nice
Thank you sister
Bravo 🎉🎉.... keep up the good work
Thank you so much 🔥✌️
Gurunadha....Magic la pandringa
Haha..apd tha kandukatha..
Nice work 👌👍
Thank you so much 🔥✌️
Super bro romba ths
✌️👍🔥
Anna ninga good all comments Replay paniruginga thanks
Thank yu🥰
Nice work
Thank you✌️🔥
Semma 👌👌
Nanri👍✌️
Matalman eppadi payanpadutha vendum sako
Excellent 🔥
Thank you so much 🔥✌️
Arumai na
Nanri brw🔥✌️
Entrance unankkuthaan varanasi vittru youtube la panam champaathikkanum 👍
Nenga solrathu puriyala brw..
Ramazan month we Musli
m take lots of fruits..
True
super ma🎉keep going 🔥
Thanks buddy 🔥✌️
10g la evlo plant bro ketaikum? 💓 always nice👍👏
300-500seeds..விதையின் அளவை பொறுத்து மாறுபடும் சகோ. ..
Vithai nadavu seitha piragu ethanai naatkalukku orumurai thanner thelikka vendum bro...
விதை நடவுக்கு பிறகு முளைப்பு வரும் வரை ஈரம் காய காய தண்ணீர் விடவும்.. அப்போது தான் விதை ஊரி முளைப்பு வரும்..
I want 20 saplings, how to order?
Ask near nursery brw..
How to I buy the seed
Surrounding shop ketu paarunga ...
Bro flipkard la buy panlama #taiwanpapaya
Reviews pathu vangunga..shop la vangurathu better...
Next video waiting bro ..when your gng to upload
Video coming soon brw🔥🔥
If you calculate. The investment and the profit after purchasing seeds and poison chemicals it will be very less profit . Better go for naatu verieties that last many years instead of replanting
What to do..this variety only huge profit and safe to travel ..so, ppls like this..
@@samaniyavivasayi Kindly try out other profitable organic farming methods. This will only lead to farmers becoming debt ridden and a SLAVE to big seed companies like MONSANTO which control all seeds of vegetables and fruits we eat and they produce seeds which need chemical fertilzier to bear good yeilds.
Kindly see Vetri Selvan 5 layer farming and also contact him for getting traditional seed of Redlady papaya which seeds you can reuse from the fruit after harvest. Spending so much money on seeds is not good for agriculture.
Ok brw ✌️
Upload next part
Coming soon brw 🔥
ப்ரோ... எத்தனை நாள் வயதுடைய நாற்று நடவுக்கு ஏற்றது... நான் நாளை கன்று வாங்க உள்ளேன் அவர்கள் என்னிடம் 38 நாள் வயது கன்று என்றும் உயரம் 2.5 அடி முதல் 1 அடி வரை இருக்கு என்று சொல்கிறார்கள்... நான் எந்த செடியை வாங்க வேண்டும்.... நான் கனகாம்பரம் செடியில் ஊடு பயிர் செய்ய உள்ளேன்... அந்த செடி 1.5 ஜான் உயரம் உள்ளது... ஆலோசனை வேண்டும்
சகோ.,3/4 to 1அடி நாற்று நடவுக்கு ஏற்றது.. 40-45 நாட்கள் ஆன நாற்று நடவு செய்யலாம்..
@@samaniyavivasayi நன்றி சகோ.... ஆனால் அவர்களிடம் 2.5 அடி உயரம் எப்படி வளர்ந்திருக்கும்
சகோ,சரியாக பார்த்து வாங்குகள்..1-1/2 தான் இருக்கும்.. 1அடி அளவில் நடவு செய்வது நல்லது..
@@samaniyavivasayi உங்க வாட்ஸ்அப் நம்பர் குடுங்க ஈவ்னிங் அவங்க அனுப்பு ர ஃபோட்டோ வ உங்களுக்கு அனுப்புறேன் ப்ரோ
tamilarasanr012@gmail.com num mail panunga..
Red lady papaya seeds yanga vanguneya solluga bro
Enaku local shop la kedachirchu brw..
seed enga vanninga bro?
Local seed shop la brw..
Hello sir
I want papaya plant
Sorry Sir , we have no papaya plant..
அண்ணா. கடைசில விதை மேல போட்ட மண் என்னது?
மண்புழு உரம் கலந்த மண் தான் நண்பா..
அண்ணா. நான் விதை வாங்கி நடவு செய்ய உள்ளேன். உங்களின் வழிகாட்டல் தேவை உதவவும் 🙏🏻
தெரிந்த அளவு உதவுகிறேன் நண்பா..!
அண்ணா. விதை விற்பனை செய்யும் கடையில் சொன்னது 10 g பாக்கெட்ட்டில் 800 விதை இரும்மாம் மற்றும் அதில் நர்சரி வளர்ப்புக்கு 700 முதல் 750 கன்று கிடைக்குமாம். நாம் நடவு செய்தால் (நர்சரி முறையில் ) 600 முதல் 650 மட்டுமே கிடைக்கும் என்கிறார். 10 g விலை - 4150
@@manikumar8096 நான் video ல தெளிவாக காட்டி இருக்கேன்.. அந்த விதை கிடைத்தால் பயன்படுத்துங்கள் ..நல்ல முளைப்பு திறன் உள்ளது..
Neenga yenga buy panninga
Seed shopla eh kedakum..Ilana order panni vangi kudupanga..
Local shop la ketu paarunga brw
Next video upload panunga
Video podren sister
bro howmany seeds have in 10 gm pocket
500-600 seeds brw
Thanks bro for your kindly response
Welcome brw
Bro Naanum redlady seed than poturukan, 15days aachi, pls conduct number venum, unga kitta pesanum
Brw ..unga num kudunga na call panren..
@@samaniyavivasayi guna0489@gmail.com intha mail id mail pannuga ji
Mail pannuga bro I need your help
@Dinesh dE coP bro na pollachila vangunen bro, 3850rs 10gm.
@Dinesh dE coP bro google map la Sri ilakiya agro Pollachi nu search panni paarunga bro athula number varum.
விதை செலவே 10000 ரூபாய் வருதே. F1 hybrid னா என்னா அர்த்தம். போலி விதையாக தெரிகின்றது.
ரெட் லேடி பப்பாளி கன்று,ரகம் மற்றும் அதன் லாபம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ..பின்பு இந்த வினா உங்களிடம் வராது..
Athuku மண்ணு sollu bro
விதைகள் எங்கு கிடைக்கும்...
Seed shop la eh kelunga..antha brand Ilana order potu thara solunga..
Ok bro, thnx for ur information...
Welcome brw 🔥..
ஒரிஜினல் ரெட்லேடி நாற்று எங்கு கிடைக்கும் எனக்கு தேவைன
உங்கள் எரியா நாற்று பண்ணைகளில் விசாரிக்கவும்..
மூதேவி உருப்படியா விதை எங்க கிடைக்கும் நட்ட பிறொகு எப்படி வோளொக்கனும் அதெல்லாம் சொல்ல அடுத்த விடியோவா
Ignore negavity..