Good effort. I'm a retired engineer and entrepreneur. After the Covid19, I taken great interest in terrace gardening. For the size of a single cot I'm giving 36 pots. A very high productivity. Enough to feed a small family. Prabaker
மண்ணில் சத்துகள் குறைபாட்டினால் காய்கள் கசப்பாக இருக்கும் இந்த வெயில் சமயத்தில் நிறைய பயிர் ஊக்கிகள் பயன்படுத்துங்கள் ஏற்கனவே இரண்டு வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist சகோ
Mul kathirikai na edhu mam? There are many thorns in the back of the leaves. I couldn't understand what type of brinjal plant is this.. can you please clarify this
Madam, if the ratio is40:40:20 , kindly explain it whether it is weight/ measure.For 18 nos 12 inch bag and18*9 3 bags, l filled half bag cocopit first then 16 batti cocopit16 batti vermicompost, uyir urangal ,7 batti red soil , mix it and filled them.neempowder.also. Is it ok madam
பீர்க்கங்காய் கொடி வைத்து இருக்கும் grow bagல் வேறு ஏதாவது செடி வைத்து உள்ளீர்களா அல்லது பீர்க்கங்காய் கொடி மட்டும் வைத்து உள்ளீர்களா....பீர்க்கங்காய் மட்டும் வைத்து இருந்தீர்கள் என்றால் அது பீர்க்கங்காய் வேர்களாக தான் இருக்கும் மேலே கொஞ்சம் மண்ணும் போடுங்கள் வேர்கள் மூடிவிடும்
@@MaadithottamSachu மிக்க நன்றி madam, அதேபோன்ற வேற்கள் எனது grow bag ஓட்டைகளிலும் வளா்ந்து வெளியே உள்ளன, பிரச்சனை இல்லையா, அல்லது அந்த வோ்களை cut செய்துவிடவா, நான் வேறு செடிகள் பயிரிடவில்லை madam.
பிரச்சனை ஒன்றும் இல்லை... வேர்களை கட் பண்ண வேண்டாம். ஆனால் அந்த கொடி இருக்கும் grow bag தரையில் வைக்காதீர்கள் தரைத்தளத்தில் ஓடுகள் பதித்து இருந்தால் அந்த joint வழியாக வேர்கள் உள்ளே போகும் அதனால் ஏதாவது பலகையின் மேல் வையுங்கள்.
Wow sister, you are great, pakka explanation... useful information for beginners like me.. I'm your new subscriber.. where to buy all these bio fertilizers??? I couldn't find the place in coimbatore.. help me
நல்ல பதிவு துல்லியமான விளக்கம் மிகவும் நன்றி
Mam ennoda kathiri chedi poo udirudu. Ethuvume kai aga matingudu. Chedi didirnu vaadi pogudu. Verla erumbu varudu
Vidwo super so useful one
Hi 💯 Super Gairdn 🌺
Good effort. I'm a retired engineer and entrepreneur. After the Covid19, I taken great interest in terrace gardening. For the size of a single cot I'm giving 36 pots. A very high productivity. Enough to feed a small family. Prabaker
A tip: watch movies on Flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies lately.
@Cristiano Brayden Yup, I have been using Flixzone for since november myself :D
@Cristiano Brayden Yup, been using flixzone for years myself :)
Endha chediku veeilnormalla irundha podhuma
Pinju alugal vandhal enna seivadhu
Very informative video. Pls one for tomato also.
Good one
Nandri sister
Super mam first view first comment first like
Thank you so much
Tq மாம்
Brinjal sedi ver eththana inch keela valarum nu sollunga sis
Watching from america
First comment ma'am lovely plants
Thank you
Superakka
Sema ponga
akka enga chedila poo varuthunga kaai pidikamattaiguruthu akka
pakkave Asaiya iruku akka sema
மிக்க நன்றி
We are not even getting flowers from the plant. But the plant is growing very well what I have to do ma'am
Super sister
ஆசையாக இருக்குப்பா.நம் வீட்டு கத்தரி என்றாலே ருசியாக இருக்கும்
உண்மைதான்... மிக்க நன்றி
😮
Super maam👌👌
🌱🌺அக்கா என்னுடைய கத்திரிக்கா செடியிலே பூ 🌸பூத்துஉடனே பூவெல்லாம் கொட்டுது அதுக்கு என்ன 🌱பண்ணலாம் அக்கா🌱🌺
தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் அல்லது மக்கிய மாட்டு எரு கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
Thank you akka 🙂
Nice explanation
காயில் புழு வந்தால் என்ன செய்வது?
Nice video 👌👌👌
Thank you
🙏
Super Mam, Nice video.
Thank you
Super akka
Hai mam veppennai eppo chedile thalikanum... eveninga illa morning ah... reply mam
மாலை நேரத்தில் தெளியுங்கள்
Thank you for sharing this video mam. Itz very useful for us.
Thank you
Really awesome sister and niraya information kudukiringa happy
Happy
கத்திரிக்காய் செடியில் முள் இருக்கும் அக்கா
Auntyneenga naraya aruvadai video poduga
Super 👌👌👌👍👍👍
Thank you
Madam enga Madi thottathu kathiri kasakuthu... Wat to do... Pls suggest.
மண்ணில் சத்துகள் குறைபாட்டினால் காய்கள் கசப்பாக இருக்கும் இந்த வெயில் சமயத்தில் நிறைய பயிர் ஊக்கிகள் பயன்படுத்துங்கள் ஏற்கனவே இரண்டு வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist சகோ
@@MaadithottamSachu OK madam. Thanks. Will try.
Mam which company Brinjal SEEDS u have used
Super ma
மிக்க நன்றி...
Seeds potta brinjal plant varamatiguthu
Hi Mam, Are you selling your potting mix soil.
Mul kathirikai na edhu mam? There are many thorns in the back of the leaves. I couldn't understand what type of brinjal plant is this.. can you please clarify this
Akkaennauranpadanum
மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு பயன்படுத்துகின்றோம்
வெள்ள பூச்சி வந்தால் என்ன பண்ணவேண்டும்
வெள்ளை பூச்சிகள் கம்மியாக இருக்கும் பொழுதே ஒரு குச்சியை வைத்து நீக்கிவிட்டு 3ஜி solution அல்லது வேப்பெண்ணை கரைசல் செடியின் மேல் தெளித்து விடுங்கள்
👍👍👌👌
Super
Thank you
Oru grow bag la ethana sedi podanum sister?
12×12 அளவு உள்ள பையில் ஒரு செடி வைக்கலாம்
How to do grow bag
Hi Mam... thanks for the detailed video... can you post similar video for Ladies finger and tomatoes
வெண்டைக்காய் வளர்ப்பு வீடியோ link
th-cam.com/video/7zLNOYAC3Oc/w-d-xo.html
White bugs eppudi viraturinga ? Na neem ஆயில் use panra நீங்க மேடம்?
3g solution and Neem oil
நாத்து மாற்றும் பண்ண உடன் செடி வளர வில்லை. என்ன செய்ய வேண்டும்
வேர் பிடித்து வளர்வதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும் சகோ.. நீங்கள் மாத்தி நட்டு எவ்வளவு நாட்கள் ஆகின்றது
@@MaadithottamSachu 3 நாட்கள் சகோ... தக்காளி செடி. உங்களுடைய பதிலுக்கு நன்றிகள் பல
Elaisurrutal vardhu enna panradhu mam..
நன்கு புளித்த மோர் ஒரு லிட்டர் தண்ணியில் 100ml கலந்து தெளியுங்கள்
Akka seeds
Sister panga kaviyam tharalama
பஞ்சகவ்யம் பயன்படுத்தலாம்
How to grow garlic
How can i prevent egg plant flowers from falling off? Thank you.
Madam, if the ratio is40:40:20 , kindly explain it whether it is weight/ measure.For 18 nos 12 inch bag and18*9 3 bags, l filled half bag cocopit first then 16 batti cocopit16 batti vermicompost, uyir urangal ,7 batti red soil , mix it and filled them.neempowder.also.
Is it ok madam
akka please upload how do grow tomato please upload soon please reply akka
பழைய செடிகள் எல்லாம் காய்கள் காய்த்து முடிந்துவிட்டது .....புதியதாக செடிகள் வைத்துள்ளோம் அவைகள் காயத்துடன் வீடியோ போடுகிறேன்
@@MaadithottamSachu OK akka
Madam, எனது பீா்க்கங்காய் செடியின் மன்னில் மேலே வெள்ளை நிரத்தில் வோ்கள் இ௫க்கிறது, அது பீா்க்கங்காயின் வோ்களா??
பீர்க்கங்காய் கொடி வைத்து இருக்கும் grow bagல் வேறு ஏதாவது செடி வைத்து உள்ளீர்களா அல்லது பீர்க்கங்காய் கொடி மட்டும் வைத்து உள்ளீர்களா....பீர்க்கங்காய் மட்டும் வைத்து இருந்தீர்கள் என்றால் அது பீர்க்கங்காய் வேர்களாக தான் இருக்கும் மேலே கொஞ்சம் மண்ணும் போடுங்கள் வேர்கள் மூடிவிடும்
@@MaadithottamSachu மிக்க நன்றி madam, அதேபோன்ற வேற்கள் எனது grow bag ஓட்டைகளிலும் வளா்ந்து வெளியே உள்ளன, பிரச்சனை இல்லையா, அல்லது அந்த வோ்களை cut செய்துவிடவா, நான் வேறு செடிகள் பயிரிடவில்லை madam.
பிரச்சனை ஒன்றும் இல்லை... வேர்களை கட் பண்ண வேண்டாம். ஆனால் அந்த கொடி இருக்கும் grow bag தரையில் வைக்காதீர்கள் தரைத்தளத்தில் ஓடுகள் பதித்து இருந்தால் அந்த joint வழியாக வேர்கள் உள்ளே போகும் அதனால் ஏதாவது பலகையின் மேல் வையுங்கள்.
@@MaadithottamSachu மிக்க நன்றி மேடம், நீங்கள் சொன்னவாரே செய்துள்ளேன்
Akka kathirikai vidhai kaya vaithu podalama thayavu seiyathu padhil aliyungal
நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை.... கடையில் வாங்கும் கத்திரிக்காயை கேட்கிறீர்களா....
@@MaadithottamSachu kadayil vagum kathari vidhayai kaaya vaithu podalama
நன்கு முற்றிய கத்திரிக்காயாக இருக்க வேண்டும்.... கத்திரிக்காய் பழுக்கும் தருவாயில் இருக்கின்ற காயிலிருந்து விதை எழுத்து போடலாம்
@@MaadithottamSachu thank you so much akka
Wow sister, you are great, pakka explanation... useful information for beginners like me.. I'm your new subscriber..
where to buy all these bio fertilizers??? I couldn't find the place in coimbatore.. help me
Coimbatoreல் biobloom organic shop உள்ளது Google search பண்ணி பாருங்கள் அதில் உங்களுக்கு address மற்றும் phone number கிடைக்கும்
@@MaadithottamSachu Thank you sissy😘. God bless you.
வெயில் படுமாறு வைக்கணும் மா
ஆமாம் வெயில் படுமாறு வையுங்கள்
Akka கத்தரிக்காய்ல பிஞ்சுலயே புழு வருவதை எப்படி தடுப்பது
வாரம் ஒருமுறை பூச்சிவிரட்டி தெளியுங்கள்... பூச்சிகள் அல்லது புழுக்கள் வராது...
Nandri akka
Katharikai chedi vachi evlonaal la harveste panamudiyum sis
நாற்றில் இருந்து செடியை எடுத்து வைத்ததில் இருந்து 60 நாட்களில் காய்கள் கொடுக்க ஆரம்பிக்கும்
Thank you so much sis😊
Put the video
Hi
Hai mam chicken manure equal quantities potting mix la use pannalama
கோழி உரம் நாங்கள் பயன்படுத்தியதில்லை... அதைப்பற்றி சரியாக தெரியவில்லை சகோதரி
தான் அந்த வீடியோவ முதன்முறையாக பாக்குறாங்க சேனல் இதுக்கு முன்னாடி எனக்கு தெரியாது வந்து கொத்தமல்லி வளர்ப்பது எப்படி
கொத்தமல்லி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
No
👍
Please try to make video in English
நல்ல பதிவு துல்லியமான விளக்கம் மிகவும் நன்றிங்க
Hi