Papaya tree air layering !! பப்பாளி மரம் ஒட்டு கட்டுதல் !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 705

  • @yazhiniyamini
    @yazhiniyamini 4 ปีที่แล้ว +18

    மிகவும் பயனுள்ள தகவலை செய்முறையோடு காண்பித்ததற்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் சமூக சேவை, சமூக பற்றுதல் வாழ்க.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +4

    கோவிந்தராஜ் அண்ணா
    அருமை சாஜஹான் அருமை
    விடியோ தெளிவாக
    எளிமையாக இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @TRRRfamily
    @TRRRfamily 4 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பாக விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 ปีที่แล้ว +1

    Good valued informations bro

  • @azhagapparajuthangian9568
    @azhagapparajuthangian9568 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள். தெளிவு கிடைத்தது

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 ปีที่แล้ว +2

    இறைவனின் காந்தியின் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே மிக மிக அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி நாட்டு ரகத்தை இப்படி செய்ய வாய்ப்பு உள்ளதா என்று பலமுறை நான் யோசித்ததுண்டு அந்த யோசனைக்கு நல்ல தீனி கிடைத்திருக்கின்றது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரரே

  • @arunprakash398
    @arunprakash398 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா. அருமையான தகவல்கள். நன்றி.

  • @nayasahmed7337
    @nayasahmed7337 4 ปีที่แล้ว +25

    அருமையான முயற்சி...
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    ஐ-பிரிட் இல்லாமல் ஐ-பிரிட் போலவே நாட்டு ரக நல்ல மகசூல் தரும் அற்புதமான எளிய வழி முயற்சி சூப்பர் சார்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว +3

      நன்றி ஐயா, தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

    • @nayasahmed7337
      @nayasahmed7337 4 ปีที่แล้ว +4

      @@shajahanbiotech
      விவசாய புரட்சியை ஏற்படுத்தும் உங்களுக்கு தான், நாங்கள் நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்..!

    • @mumtajbegum5666
      @mumtajbegum5666 4 ปีที่แล้ว +1

      Na fee h

  • @Selvam123info
    @Selvam123info 4 ปีที่แล้ว +5

    Nice. Very useful . I will try for my terrace gardening. Thanks

  • @sydneytamilan5337
    @sydneytamilan5337 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவலை செய்முறையோடு காண்பித்ததற்கு மிக்க நன்றி.

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      பாராட்டியதற்கு நன்றி

  • @mohamedanvarabdulrahman4427
    @mohamedanvarabdulrahman4427 4 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்
    I love agriculture.

  • @vesunthapapa9752
    @vesunthapapa9752 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu nanttri👏👍👌❤🌷

  • @tomasrodrigues9828
    @tomasrodrigues9828 2 ปีที่แล้ว +2

    Good

  • @goldblossom1805
    @goldblossom1805 4 ปีที่แล้ว +1

    Romba nalla irunthathu Anna.
    Namma naattu variety + High yield
    Simply super...

  • @krishnandurai9049
    @krishnandurai9049 4 ปีที่แล้ว +3

    அருமை நான் இது போன்று ஒரு வீடியோ பார்திருந்தேன் அதில் வேர் எளிதில் பிடிப்பதற்க்கு நீங்கள் செய்தது போன்றே அந்த தேங்கா நாருக்குள் ஒரு வாழை பழம் வைதார்கள் காரணம் வேருக்கு nutrition ந்யூட்ரிஷன் இருந்தால் மிக எளிதாக வேர் விடும்மாம். தாங்களும் பயன்படுத்தி பாருங்கள், உண்மையில் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதே உங்கள் சேவை தொடரட்டும்.

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      நீங்கள் சொன்னது போலவும் செய்யலாம் ஐயா நன்றி

  • @briarly4832
    @briarly4832 4 ปีที่แล้ว +1

    miga arumaiyana pathivu nanri Pani sirakatum

  • @mnsiddique598
    @mnsiddique598 4 ปีที่แล้ว +2

    Thank you very much for sharing this wonderful method of air layering on the papaw tree.

  • @gnanamalar7638
    @gnanamalar7638 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றி சகோ

  • @arockiarajarockiaraj5105
    @arockiarajarockiaraj5105 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்க வளமுடன்

  • @anandhakumar332
    @anandhakumar332 4 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பான முயற்சி வாழ்க வளமுடன்

  • @maniyankalaikoodam3669
    @maniyankalaikoodam3669 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @m.sarbudeennallambal4748
    @m.sarbudeennallambal4748 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பா நன்றிகள் பல

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +1

    மிக நல்ல கற்பித்தல் நீடூழி வாழ்க.

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 ปีที่แล้ว +2

    Very useful information about this papaya tree... Thankyou

  • @parthasarathyguruswamy6679
    @parthasarathyguruswamy6679 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு.

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 4 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு நன்றி.

  • @abcabc2179
    @abcabc2179 3 ปีที่แล้ว

    அருமையான பதிவிது..நன்றி...

  • @jasminejas8278
    @jasminejas8278 3 ปีที่แล้ว

    Arumai use full video vazhthukkal

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 3 ปีที่แล้ว +2

    மிகத் தெளிவான பதிவாக உள்ளது!!!

  • @nivashr790
    @nivashr790 4 ปีที่แล้ว

    Super நல்ல வீடியோ

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 4 ปีที่แล้ว +1

    நல்ல வேலை நல்ல பதிவு

  • @mohammadali1105
    @mohammadali1105 4 ปีที่แล้ว +3

    Very very nice beautiful wonderful good sir thank you sir Jai Hind

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 ปีที่แล้ว +1

    அருமை மிக்க நன்றி

  • @RajaRaja-fg8hz
    @RajaRaja-fg8hz 3 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் நல்ல பதிவு

  • @lathasai538
    @lathasai538 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரரே.நானும் இந்த பதிவை பார்த்து இதன் படி பப்பாளி மரம் படுகிறேன்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே

  • @anandgaja6089
    @anandgaja6089 4 ปีที่แล้ว +3

    super very useful to me thanku

  • @mohanrams6785
    @mohanrams6785 4 ปีที่แล้ว +4

    அருமை .

  • @sathya.mariganesh
    @sathya.mariganesh 4 ปีที่แล้ว +1

    Super... anna naanum veetla senji pakura....iiiiiiiii jollllll 😁😁😁🤓🤓🤓🤓🤓

  • @gunaharisth8558
    @gunaharisth8558 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @sivakpillai3158
    @sivakpillai3158 4 ปีที่แล้ว

    Mika arumai bro. Thanks.

  • @yuvarajraja4494
    @yuvarajraja4494 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா....

  • @mathikumar3204
    @mathikumar3204 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @palayamelumalai5828
    @palayamelumalai5828 4 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @velum4444
    @velum4444 3 ปีที่แล้ว +3

    அண்ணே நாங்களும் முயற்சிக்கிறோம் இதே போல் நிறைய வீடியோ செஞ்சு கொடுங்க

  • @talkthalaivaa
    @talkthalaivaa 4 ปีที่แล้ว +3

    அருமையான விடியோ

  • @AteeqReh313
    @AteeqReh313 4 ปีที่แล้ว +5

    Wonderful technique.

  • @kistinandrew9609
    @kistinandrew9609 4 ปีที่แล้ว +2

    Semma ane semma semma semma

  • @தருனிகா
    @தருனிகா 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @NAMVIVASAYAMABIVAI
    @NAMVIVASAYAMABIVAI 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு...

  • @munu78
    @munu78 4 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி நண்பரே

  • @Melody-np1lt
    @Melody-np1lt 4 ปีที่แล้ว +10

    Well, the method of air layering was simply superb and the explanation was indeed to the point.

  • @bhuvanakalyankalayan3337
    @bhuvanakalyankalayan3337 4 ปีที่แล้ว +2

    Arumaii sagoo....vazhutukal 🙏

  • @mohdaashik1115
    @mohdaashik1115 4 ปีที่แล้ว +1

    Arumaya irundichi anna 😍

  • @samualsamba9532
    @samualsamba9532 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா, வாழ்த்துக்கள்.

  • @sebastinantonya9604
    @sebastinantonya9604 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @sanjaykrishna5222
    @sanjaykrishna5222 4 ปีที่แล้ว +2

    Semma. Super bro

  • @cvfly4488
    @cvfly4488 3 ปีที่แล้ว +1

    Sssuuupppeerrroooo Sssuuupppeerrr Anne 😍❤️💞👌👏😍

  • @jaymoon8559
    @jaymoon8559 4 ปีที่แล้ว +6

    Thanks pa, very well explained

  • @kalidass2799
    @kalidass2799 4 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரா

  • @wishvalingamramakrishnan2537
    @wishvalingamramakrishnan2537 3 ปีที่แล้ว +1

    Supper supper 👍

  • @yokeswararajhasenthuran9970
    @yokeswararajhasenthuran9970 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.... வளர்க தங்கள் பணி.

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு மாமரம் எப்படி ஒட்டு கட்டுவது தெரியப்படுத்தவும்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  ปีที่แล้ว

      நன்றி, வீடியோ போடுறோம்

  • @rishardahamed5038
    @rishardahamed5038 4 ปีที่แล้ว

    அருமையான video,
    நன்றி bro

  • @anandgaja6089
    @anandgaja6089 4 ปีที่แล้ว +1

    ungaludaiya muyarchi super brother nanum seiya poren ungalapola

  • @mrccompany3344
    @mrccompany3344 4 ปีที่แล้ว +2

    Fantastic Demonstration Brother

  • @wellwisher4961
    @wellwisher4961 4 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா

  • @eijjazblogger5039
    @eijjazblogger5039 3 ปีที่แล้ว +1

    Bro na evlo naal wait panradhukku vedhai potta 2 months la edha vida perusa ve maram valaru palamum perusave varum venum na try panni paarunga

  • @மீனவன்-வ9ம
    @மீனவன்-வ9ம 4 ปีที่แล้ว +1

    அருமை உயிரே

  • @karthikarthi8317
    @karthikarthi8317 4 ปีที่แล้ว +1

    Ithu healthuku nalatha please reply sir

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      Yes same as mother plant and it's old traditional method of probation

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 ปีที่แล้ว +1

    good
    அருமை

  • @yoginesDTamil
    @yoginesDTamil 4 ปีที่แล้ว +2

    Nalla muyarchi sir

  • @hemarajwork8436
    @hemarajwork8436 3 ปีที่แล้ว +1

    Nalla pativu

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +1

    Bro well explained. Great 👍 👌

  • @radhamanict8992
    @radhamanict8992 4 ปีที่แล้ว

    Very interesting. Vazhka valamutan

  • @rajkumar-jo7hu
    @rajkumar-jo7hu 4 ปีที่แล้ว +1

    அருமை அன்பரே

  • @axiomservice
    @axiomservice 4 ปีที่แล้ว

    Wow
    Nallarukku anna
    Rombha pudichirukku.
    Zeenu chungom east alpy dist Kerala state

  • @nazerethjeyaraj4803
    @nazerethjeyaraj4803 4 ปีที่แล้ว +2

    Good good BRO... well done

  • @humanpower1265
    @humanpower1265 4 ปีที่แล้ว +3

    Very🌴 very 🌳 very 🌱 very🌲very 🌵very 🍀very 🍃very🌴 excellent idea 👍👍 👍

  • @lalaniajantha2365
    @lalaniajantha2365 4 ปีที่แล้ว

    I love to viwe such valuble things

  • @prabhakardungdung1042
    @prabhakardungdung1042 4 ปีที่แล้ว +1

    Very nice replanting

  • @ManiKandan-qo3fq
    @ManiKandan-qo3fq 4 ปีที่แล้ว +1

    Wow super

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 3 ปีที่แล้ว +1

    Superrrrrrrrr

  • @dasdaasss6058
    @dasdaasss6058 3 ปีที่แล้ว +1

    super bro... tq

  • @narayanahebbar6054
    @narayanahebbar6054 3 ปีที่แล้ว +1

    Really good explanation.

  • @ezhilarasan.s9206
    @ezhilarasan.s9206 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @stephendavid1145
    @stephendavid1145 4 ปีที่แล้ว +1

    Very good .and very nice

  • @kingscircle
    @kingscircle 4 ปีที่แล้ว +1

    Semma Anna.. Intha tecnic la vara maram idam mathi vaikanuma Or bag la yea valakalama?

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว +1

      Bag la 3-4 masam valathu apram place la nadalam

  • @husainkwt5507
    @husainkwt5507 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சார்

  • @bappu5
    @bappu5 4 ปีที่แล้ว +2

    Very good

  • @fungitech2556
    @fungitech2556 4 ปีที่แล้ว +1

    Annaa sooper

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 4 ปีที่แล้ว

    அருமை 👏👏👏

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் ஒரு பப்பாளி மரத்தில் பழம் விழுந்து கிளை உடைந்து போனதால் அதை பக்கத்தில் நட்டு வைத்து இருக்கிறேன்🙏💕.
    அது மரம் ஆகுமா?
    எனக்கு தெரிவியுங்கள்.

    • @shajahanbiotech
      @shajahanbiotech  3 ปีที่แล้ว +1

      எனக்கு தெரியல சகோதரரே

  • @pavansai6078
    @pavansai6078 3 ปีที่แล้ว +1

    Awesome bro

  • @sankarperumal1327
    @sankarperumal1327 4 ปีที่แล้ว +3

    நன்றிகள் 🙏 எல்லா கன்றுகளும் இவ்வாறு ஒட்டு போடலாமா சார்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      போடலாம் ஐயா, ஆனால் கொஞ்சம் மாறுபடும், எங்கள் வீடியோ எல்லாம் போய் பாருங்க விடை கிடைக்கும்

  • @samymuthu5609
    @samymuthu5609 3 ปีที่แล้ว +1

    Supper.bro

  • @happyfamily8624
    @happyfamily8624 3 ปีที่แล้ว +1

    very good I dear.

  • @cuisineoumhamza2709
    @cuisineoumhamza2709 3 ปีที่แล้ว +1

    تبارك الله عليك بتوفيق

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 ปีที่แล้ว +1

    Shajahan sir romba arumaiya ,elimayia sollikoduteergal..! Ungal tamil ratina surukama ,theliva..fantastic sir..inda system kandippa adopt pannanonam eallorume adarkana iyarkai urangal patri sollungalen.. innu niraya kandupidippugalai video padivula terivikkavum...! First class sir Congratulations..!!
    Please keep do more innu niraya eadirparkirom ippa ungalai follow pandren naa Kanchipuram pakatula Vengalthur village karanthan Thanks of Millions Sir..!!
    Pandra valimuraigalai record ealudi puthagama veliyudalam..Neenga..! Ungal anubhavangalai iyarkai vivasya muraigalnu..try pannunga Sir..! Note panni varungala sandadigal books usefula ieukkum Sir..! Thanks..!

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      கண்டிப்பா இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி இது பத்தின வீடியோ போடுறோம், ஆதரவு கொடுங்கள், நன்றி ஐயா

    • @kavithirumalaisamy4827
      @kavithirumalaisamy4827 4 ปีที่แล้ว

      @@shajahanbiotech sir eantha oor

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 ปีที่แล้ว

      Vridhachalam

  • @chanelakbarksminiatur.9459
    @chanelakbarksminiatur.9459 3 ปีที่แล้ว +1

    Mantap 🇮🇩👍🙏🙏

  • @sundharitr5384
    @sundharitr5384 4 ปีที่แล้ว +1

    mekaum arumai sir