மிக அருமையான பாடல் பிறந்த கதையை மிகவும் கஷ்டபட்டு எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த துரையே நீர் வாழ்க பல்லாண்டு பாட்டு தானே என்று கேட்டு விட்டு போகாமல் அப்பாடலின் பிறப்பை நினைக்கும் போது நெஞ்சு புல்லரிக்கிறது தம்பீ
உண்மையான செய்தி சித்ரா லட்சுமணன் அவர்கள் டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் லென்ஸ் பகுதியில் கடைசியில் இன்று ஒரு தகவல் பகுதியில் இதை போன்ற நிகழ்வுகள் சொல்லுவார். 👏 👏 👏 👏 👏
கவிஞரின் பாடல் பிறந்த கதைகளை நயமாக எடுத்தியம்பியமைக்கு வாழ்த்துக்கள் ! ஆயினும் இடையிடையே சில இடங்களில் MSV என்பதற்குப் பதிலாக அவசரத்தில் விசு என மாற்றித் தெரிவித்து விட்டதாக நான் உணர்கிறேன்.
@@duraisaravananclassic தங்கள் விளக்கம் சரி என்ற போதிலும் அத்திரைப்படத்தின் கதை வசனம் திரு. விசு என்பதால் நீங்கள் அவர் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு விட்டீர்களோ என்ற எண்ணம் காணொளியைக் காண்பவர்களுக்கு ஏற்படத் தானே செய்கிறது நண்பரே ?
திரைக்கதையின் தூண்டுதலா/ இசைக் கலைஞர் சீண்டுதலா/ இயக்குனரின் வேண்டுதலா/கவிஞரின் கோபத்திலா/ பாடலின் சந்தத்திலா/பாடல் உலா வந்ததிலா/ வெற்றிகண்ட பாடல் நிலா/
இந்த பாடலை சிறு வயதில் கேட்டு ரசித்துள்ளேன் .இதில் இத்தனை கவிநயங்கள் உள்ளதென இன்று தான் அறிந்தேன். இந்தப்பாடலால் என் அப்பாவிடமிருந்து அடியும் வாங்கியுள்ளேன்.ஒரு அவசரமான வேலைக்கு என்னை அனுப்பினார் போகும் வழியில் தேனீர்கடையில் இப்பாடல் ஒலிக்க நானும் சாவகாசமாய் ரசித்துக்கொண்டிருக்க போனமகன் வரவில்லை என பின்னால் தேடி வந்து பிடித்து அடியெண்டா சணலடி... 😅😅😅😅😅😅
தம்பி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடல் பிறந்த கதையைக் கேட்ட பின் அப்பாடலை முழுமையாக்க் கேட்ட பின் தான் அப்பாடலின் முழுப்பொருளும் புரிகிறது . Shakepeare drama வைப்படித்த பின் விமர்சகர் A C Bradley ன் Shakespearean Tragedies படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்க உமது பணி.
Even if you are not born you have portrayed the content in the most best manner. Excellent content. You have projected as if this has happened recently. Well done. Can you please post the lyrics so that we enjoy
சமீபத்தில் கவிஞரின் மகன் அண்ணாதுரை மோடியைப்பாரட்டியதைப் பார்தத பின் அவருடைய சேனலைப் பார்க்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அதற்காக்க் கவிஞரின் படைப்பின் மீதான காதல் மாறாது உயிருள்ள வரை.
@@narayananponniahnarayanan6399 அது பரவாயில்லை. எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒன்றிலிருந்தோ ஒன்றைத்தழவியோ தான் இருக்கும். A work of art Art is an imitation , twice removed from reality என்றே ப்ளேட்டோ கூறுகிறார். எந்தப் படைப்பையும் தழுவி மற்றொன்று உருவாக்கப்படும் போது அதன் கருப் பொருள்சிதையாமல் இருந்தால போதும்.
விமர்சனம் உங்கள் குறுகிய & தரமில்லா மனப்பான்மையை மட்டுமே உறுதி செய்கின்றது. உங்கள் குறிப்பிட்ட வெறுப்பால் கவியரசுகண்ணதாசனின் இளவரசுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆற்றோடு கோபித்துக்கொண்டு போவனால் ஆற்றுக்கு ஒன்றும் நஷ்டமில்லை......... அது அதன் போக்கில் நன்மை செய்து ஓடிக்கொண்டே இருக்கும்.
Even if you are not born you have portrayed the content in the most best manner. Excellent content. You have projected as if this has happened recently. Well done. Can you please post the lyrics so that we enjoy
மிக அருமையான பாடல் பிறந்த கதையை மிகவும் கஷ்டபட்டு எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த துரையே நீர் வாழ்க பல்லாண்டு பாட்டு தானே என்று கேட்டு விட்டு போகாமல் அப்பாடலின் பிறப்பை நினைக்கும் போது நெஞ்சு புல்லரிக்கிறது தம்பீ
மீண்டும் நம் காலத்திலேயே வரவேண்டும் நினைப்பவர்களுள் கவியரசரும் ஒருவர் 🙏🙏🙏
😊
அருமையான பதிவு நன்றி
Thanks for the support
உண்மையான செய்தி சித்ரா லட்சுமணன் அவர்கள் டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் லென்ஸ் பகுதியில் கடைசியில் இன்று ஒரு தகவல் பகுதியில் இதை போன்ற நிகழ்வுகள் சொல்லுவார். 👏 👏 👏 👏 👏
ஆலங்குடி வெள்ளைச்சாமியும் இதுபோன்ற தகவல்களை இவரைப் போல் ரசிக்கும்படி கூறுவார்.
1 wa 1111111qqa@@thulasishanmugam8400
Nicely explained. Hats off to u.
அற்புதமான விளக்கம்! வாழ்த்துக்கள்!
இயற்கையாக உள்ளது உங்களின் விவரிப்பு.
மேலும் வளர வளர வாழ்த்துகள்
arumaiyana ninaivugal. thankyou D Saravana
Thanksgiving
கவிஞரின் பாடல் பிறந்த கதைகளை நயமாக எடுத்தியம்பியமைக்கு வாழ்த்துக்கள் ! ஆயினும் இடையிடையே சில இடங்களில் MSV என்பதற்குப் பதிலாக அவசரத்தில் விசு என மாற்றித் தெரிவித்து விட்டதாக நான் உணர்கிறேன்.
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை கவிஞர் விசு என்று தான் அழைப்பார்
@@duraisaravananclassic தங்கள் விளக்கம் சரி என்ற போதிலும் அத்திரைப்படத்தின் கதை வசனம் திரு. விசு என்பதால் நீங்கள் அவர் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு விட்டீர்களோ என்ற எண்ணம் காணொளியைக் காண்பவர்களுக்கு ஏற்படத் தானே செய்கிறது நண்பரே ?
பிறமாதம் super ,மிக அற்புதம்
Super, Super Thanks.🎉🎉🎉
Super.
Kannadhasan,kannadhasan thanks.
Oru paiya kitta pogha koodathu.
திரைக்கதையின் தூண்டுதலா/ இசைக் கலைஞர் சீண்டுதலா/ இயக்குனரின் வேண்டுதலா/கவிஞரின் கோபத்திலா/ பாடலின் சந்தத்திலா/பாடல் உலா வந்ததிலா/ வெற்றிகண்ட பாடல் நிலா/
😊😅😅
The great poet. No words to say nd praise
Arumaiyana villakam nantri thambi
ARUMAYAANA THAKAVAL, VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
Thanks for the comment
காலம் காட்டிய கவிஞர்.
கண்ணதாசன் ! உலக
அளவில் கவிஞர்களில்
தலை சிறந்த கவிஞர்
கண்ணதாசன் அவர்கள்
தான்! இதில் மாற்றுக்
கருத்து இல்லை!
அழகாக மிகவும் தெளிவாக பேசிய உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி
Very very very nice👏👍
Great Engal Kaviarasar always
Thanks for the comment
As usual good narration. Fantastic
Dear Durai G YOU ARE VERY WELCOME Always that describing everything super. Keep it up.
இந்த பாடலை சிறு வயதில் கேட்டு ரசித்துள்ளேன் .இதில் இத்தனை கவிநயங்கள் உள்ளதென இன்று தான் அறிந்தேன். இந்தப்பாடலால் என் அப்பாவிடமிருந்து அடியும் வாங்கியுள்ளேன்.ஒரு அவசரமான வேலைக்கு என்னை அனுப்பினார் போகும் வழியில் தேனீர்கடையில் இப்பாடல் ஒலிக்க நானும் சாவகாசமாய் ரசித்துக்கொண்டிருக்க போனமகன் வரவில்லை என பின்னால் தேடி வந்து பிடித்து அடியெண்டா சணலடி...
😅😅😅😅😅😅
The four jambhavas combination never went wrong at any place.
Great people great songs.
The great kannadasan 🙏🙏
கடந்த காலத்தை ஞாபகப்படுத்திய உங்களுக்கு நன்றி தம்பி
3:56
Thanks for the comment
Good information
தம்பி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடல் பிறந்த கதையைக் கேட்ட பின் அப்பாடலை முழுமையாக்க் கேட்ட பின் தான் அப்பாடலின் முழுப்பொருளும் புரிகிறது . Shakepeare drama வைப்படித்த பின் விமர்சகர் A C Bradley ன் Shakespearean Tragedies படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்க உமது பணி.
Thanks for your support
Well texured content and beautifully presented. Congrats.
இந்த பாடலை பாடியவர் இசை அமைத்தவர் படம் எடுத்தவர் பாடல் எழுதியவர் யாரும் இப்பொழுது இல்லை என்பதில் வருத்தம்
என்ன பாட்டு. செம்ம song
Super bro 👌👌👌
Thanks
Super bro..... xcellent story of legends. Yr narration really bring to live...
நன்றி பா
UNDER RATED MR SIVA CHABDRAN GREAT ACTOR
Super.super
Even if you are not born you have portrayed the content in the most best manner. Excellent content. You have projected as if this has happened recently. Well done.
Can you please post the lyrics so that we enjoy
Thanks for the comment
ஒரு பாடலுக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கிறது
Very good
OK thanks
MSV🎸KAVI💗
Arumai
My favourite movie
Thanks for the support
GOD GIVE GIFT
Very nice
நிலா முழுமை பெற்றது 😊
Bro excellent
❤❤❤❤🎉🎉
Thanks for your support
❤
Semma
👌
வீடியோ வர லேட்டாகுதே தம்பி
இனிமேல் அடிக்கடி வரும் கவலை வேண்டாம்
The actress is Swarna. Not Jayashree!
இந்த பாடல்தான் இந்த படத்தையே தூக்கி காட்டிய பாடல்
Arumai perumai menmai illai varumai
Elamme Azhaguthan engal kaviarasar
Thanks for the support
ஆங்கிலம் பேசுவது கௌரவமா என்ன.
வெட்கமாக இல்லை துரை
இனி தமிழ் வாழ்க என்று சொல்லாதே!😢😢😢
MSV was called as Visu in short form. So it is not the actor Visu. Thanking you.
நாயகன்-நாயகி ஜெயச்சந்திரன்-ஜெயஸ்ரீ அல்ல.!சிவ சந்திரன்-மீரா ஆகும்
கவிஞரின் மகன் அண்ணாதுரையின் அரசியல் முடிவால் அவரை வெறுக்கிறேன்
ANNADURAIYINMUDIVUSARIYANATHEY
@@jayasankar145podasangi
அண்ணாதுரை மிகச்சரியான தேர்வை எடுத்துள்ளார் !
Kavinger oru kavi ootru durai oru vimarchana ootru.valzga duraisaravanan.
Thanks for the comment
Ne solvathalem poi msv patttu vangunathu vera Mari
😔o😅
Wrong story
சமீபத்தில் கவிஞரின் மகன் அண்ணாதுரை மோடியைப்பாரட்டியதைப் பார்தத பின் அவருடைய சேனலைப் பார்க்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அதற்காக்க் கவிஞரின் படைப்பின் மீதான காதல் மாறாது உயிருள்ள வரை.
பட்டினபிரவேசம் படக்கதை கோல்டன்சிடீடி என்ற ஆங்கிலபடத்தின்கதை
@@narayananponniahnarayanan6399 அது பரவாயில்லை. எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒன்றிலிருந்தோ ஒன்றைத்தழவியோ தான் இருக்கும். A work of art Art is an imitation , twice removed from reality என்றே ப்ளேட்டோ கூறுகிறார். எந்தப் படைப்பையும் தழுவி மற்றொன்று உருவாக்கப்படும் போது அதன் கருப் பொருள்சிதையாமல் இருந்தால போதும்.
@@narayananponniahnarayanan6399yh
J NK
கவிஞரின் மகன் கரெக்டா தாண்டா சொன்ன
விமர்சனம் உங்கள் குறுகிய & தரமில்லா மனப்பான்மையை மட்டுமே உறுதி செய்கின்றது.
உங்கள் குறிப்பிட்ட வெறுப்பால்
கவியரசுகண்ணதாசனின்
இளவரசுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.
ஆற்றோடு கோபித்துக்கொண்டு
போவனால் ஆற்றுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.........
அது அதன் போக்கில் நன்மை செய்து ஓடிக்கொண்டே இருக்கும்.
Pl be brief and play the song or your explanation boring
கிழகுமாரு பேசுறதெல்லாம் காசுகா தான்😮- நீ முதல்ல மனிதனாக நட
சொல்வதை சுருக்கமாக சொன்நா நல்லா இருக்கும், 1/4=மனிநேரம் வேஸ்டு,