நான் பார்த்ததில் பாடகர் இசை அமைப்பாளர் நடிகர் அத்தனை தகுதி இருப்பவர்கள் தான் பல்கலை வேந்தன் இத்தனை தகுதி இருந்தும் நீங்கள் சிரிய கெளரவம் உங்களுக்குக் எப்போதுமே இருந்ததில்லை மொத்தத்தில் நீங்கள் ஒரு நல்ல மனிதர் வாழ்க தாங்கள் புகழ்
ஐயகோ ... தொலைந்துபோய் விட்டதே வாராதுவந்த மாமணியாய் எமக்கு கிடைத்த ஒரு இசைப்பொக்கிஷம். வஞ்சமில்லா நெஞ்சம்,எப்போதும் நகைச்சுவையோடு கலகலப்பாக பேசும் பாங்கு, தலைக்கனம் அற்ற தன்மை, SPB அண்ணாவே உங்களுக்கு நீங்களே நிகர். உங்கள் மறைவால் இசைத்தேவதை விதவைக்கோலம் பூண்டு நிற்கிறாள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் .
மறைந்த பின்னணிப் பாடகர் என்ற இந்த வரிகளைப் படிக்கும்போதே என் மனம் மிகுந்த துக்கமடைகின்றது. நல்ல குரல்வளம் உள்ள அருமையிலும் அருமையானப் பின்னணிப் பாடகர் எங்களைப் போன்ற சங்கீதப் பிரியர்களின் உள்ளங்களில் இன்றும் என்றும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு மரணம் என்பதே கிடையாது.
நீங்கள் ரிட்டையர்ட் ஆவதா? நாங்கள் உங்களை ரிட்டையர்ட் பண்ணினாதானே சார்?எங்களுக்குள்ளே எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனித தெய்வம் ஐயா நீங்கள். என்னவென்று சொல்வதம்மா SPBயின் எளிமையை! சொல்ல மொழி இல்லையம்மா உங்கள் குரலின் இனிமையை ❤️❤️🙏🙏👌👌🌹🌹💯💯😔😔🤔🤔
நான் என்ற அகங்காரம் இல்லாமல் அனைவரையும் பற்றி சொல்லி நீங்க ரொம்ப உயர்ந்து விட்டிர்கள் சார்.இன்னைக்கு நான் இதை கேட்கும் போது நீங்க இந்த உலகத்தில் இல்லை சார்.உண்மையிலே உங்களை நாங்க ரொம்ப Miss பண்றோம் சார்.உங்கள் குரல் தான் எனக்கான மருந்து.என் தனிமைக்கு என் வியாதிக்கு என் கவலைகளுக்கு.மீண்டும் இந்த பூமிக்கு நீங்க வரவேண்டும் Sir.அதே பாடும் நிலா பாலுவாக.
எல்லோருக்கும் நல்லவராக வாழ்வது கடினம். வாழ முடியாது. ஆனால் SPB அவர்களைப் பார்க்கும்போது இது எப்படி இவருக்கு சாத்தியமாயிற்று? என் பிரமிப்பு உண்டாகிறது.வார்த்தைகளால் பாராட்ட முடியாத மனித தெய்வம்.
இந்த பாடலுக்கு ஈடு செய்ய ஏதுமில்லை ரசிக்காதவர்கள் யாருமில்லை SBP அவர்களின் இழப்பை ஏற்கவும் மறக்கவும் முடியவில்லை இதை ஈடு செய்ய SBP சரண் முன் வருவாரா SBP ஆன்மா ஆசியோடு
மீண்டும் பிறப்பீர்கள்!சத்தியமாக!நிச்சயமாக!மீண்டும் உங்கள் தாலாட்டுக்காக! குழந்தைகளாக நாங்கள்!இந்த நாடு உங்கள் ஆத்மாவின் மறுபிறவிக்காக காத்திருக்கிறது! எங்கள் இசைத்தெய்வமே!! எப்போது வருவீர்கள்?
பாடும் நிலா எஸ்.பி.பி சார் ஒரு பாடலின் சரணத்தில் ; "*வானம் எந்தன் மாளிகை, வையம் எந்தன் மேடையே, இசையினில் எனை மறந்தேன் என்றும் இறைவனின் சபை சென்றாலும் அங்கும் நான் இசைக்கலைஞனே என்றுரைப்பார்
இந்த பதிவை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு ஏற்படவில்லை வாழ்க SPB அண்ணாவின் புகழ் ஓங்குக உலகமெங்கும் இவ்வுலகம் உள்ளவரை அண்ணாவின் இந்தப் பதிவை எங்களுக்கு அளித்தமைக்கு பொதிக்கை TV க்கு மனமார்ந்த நன்றி
ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு தீபாவளியன்று நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சி. மீண்டும் பார்க்க வைத்ததில் மிக்க மகிழ்ச்சி 🙂. தூர்தர்ஷனுக்கு மிக்க நன்றி 🙏
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you.. A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి Part - 1 th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html Part - 2 th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
SPB is very sweet and humble Person . The way he treats everyone with great respect and equality is a good quality of him . He is such a talented singer our country have ever seen and will see . Unfortunate that we lost him. He must have been felicitated with Bharath Rathna Award for all his contribution to Indian Music Industry ... But it didnt happen yet ... I love SPB and his voice ......My favourite Male Singer ....
உங்களை இழந்தது ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு சார். நீங்கள் இறந்ததில் இருந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவில் தூங்காமல் உங்களை பற்றிய அத்தனை அபூர்வமான காணொளிகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன், எவ்வளவு பெரிய பொக்கிஷம் நீங்கள். மனம் வலிக்கிறது சார். மீண்டும் நீங்கள் வெகுவிரைவில் இதே பாலசுப்பிரமணியமாக இதே இசை கலைஞனாக மறுபிறவி எடுத்து வரவேண்டும் பாலு சார்.
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you.. A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి Part - 1 th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html Part - 2 th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
இந்த மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைத்து மகிழ்கிறேன் 🙏 வாய்ப்புக் கொடுத்த ஒவ்வொரு மனிதரையும் நன்றியோடு நினைவு கூறும் இந்த பண்புதான் இவரது அடையாளம்.. We miss you SPB Sir..🙏🙏🙏
Spb ஐயா தான் கடந்து வந்த பாதை பற்றி சொல்லும் போது அவருக்கு துணையாக இருந்தவர் களை நன்றி யோடு சொல்வது அவர் எவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்ட வர் என்று தெரிகிறது.
மனம் மிகவும் வலிக்கிறது Sir. உங்க காணொளி எல்லாம் பார்க்கும் போது இப்படியும் ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று, இப்ப தான் Sir. உங்கள பார்க்கணுமின்னு தோணுது, Ple. அதே Spb ஆக மீண்டும் திரும்பி வாங்க Sir. ஏன் Sir நீங்க இந்த நேரத்துல ஹைதராபாத் க்கு பாட போனீங்க, எங்கனால அத ஜீரணம் பண்ண முடியல Sir. அது மட்டும் நடக்காம இருந்திருந்தால் எங்க Spb Sir இப்ப.எங்களோட இருந்திருப்பார், ஏன் சரண் Sir ஹைதராபாத் க்கு பாட விட்டீங்க, I mis you spb sir.
SPB சார், நீங்கள் இல்லாத இந்த சினிமா உலகம் கலை இழந்து போய்விட்டது...உயிர் இல்லா உருவம் போல இருக்கிறது. எங்களுக்காகவே வாழ்ந்தீரே...மீண்டும் ஒரே முறை இதே குறள்,ஞானம்,அழகு,உருவம், பண்போடு வாரும்.நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் .உம்மை கொண்டாட....
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you.. A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి Part - 1 th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html Part - 2 th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
ஏன் இந்த காணொளி இன்னும் நீளாதா? மெய் மறந்தேன் இந்த 55 நிமிடங்கள்.. இவர் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் ,இவரின் பாடல்கள் போல... இனி எங்கு கேட்பேன் உங்கள் குரலை.... Love you SPB அண்ணா...
திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் இந்த ஆழ அகலமான புகழுக்கு காரணங்கள் (எனக்கு தெரிந்த வகையில்) : 1. குரல் பெரும்பான்மை மக்களை ஒத்த குரல்...இதனால் பெரும்பாலானோர் தம்மில் ஒருவர் பாடுகிறார் என்ற ஒத்திசைவு ஏற்பட்டது...உதடுகள் பாடல் வரிகளை முனுமுனுக்கும் போது அவை இலகுவாக அன்னியமாக இல்லாமல் இருக்கின்றன...2. மகிழ்ச்சி துள்ளல் காதல் நட்பு சோகம் தாய்மை பெண்மை கிண்டல் கேலி என அனைத்து வகையான உணர்வுகளுக்கும் பாடியுள்ளார் என்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த உணர்வுகள் வரும் போது இவரும் கூடவே வந்து விடுகிறார்...3. அவரின் குணம்- எளிமை, பணிவு,உழைப்பு, உதவி...இந்த குணத்தால் சக கலைஞர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வென்றிருக்கிக்கிறார்.....
உண்மை தான்.... மறைந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக சிறந்த பாடகர்களில் ஒருவர்.. அவரை பலரை போலவே எனக்கும் பிடிக்கும்....ஆனால் இத்தனை பேருக்கு இந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்பதை அவர் இறந்த அன்று தான் தெரிந்து கொண்டேன்....வர்க்கம், பாலினம், வயது வேறுபாடு இல்லாமல் இத்தனை நபர்கள் இத்தனை நாட்கள் இவரை கொண்டாடி இருக்கிறார்கள்.....ஒருவன் வாழ்ந்த வாழ்வை எடை போட அவனின் இறுதி சடங்கு தவிர வேறு சிறந்த நேரம் இல்லை என்பார்கள்.....அது சரி தான்....
அருமை. கண்ணில் வழியும் நீர் நிற்பதற்கு நீண்ட நேரமாயிற்று. மறைந்த மாமனிதரிடம் இவ்வளவு பண்புகளா என வியக்க வைத்துவிட்டீர்கள். பதிவுக்கு மிக்க நன்றி. என்றைக்கு வேண்டுமானாலும் கண்டு ரசிக்கும்படியும் கண்கலங்கும்படியும் எடிட் செய்தவருக்கு பாராட்டுக்கள்.
பாலு சார் உங்களை நாங்கள் ரொம்ப ரொம்ப மிஸ் பெற்றோம்.உங்கள் பேட்டிகளை பார்க்கும்போதும்,பாடல்களை கேட்கும் போதும் நீங்கள் எங்களுடன் இருப்பது போல் இருக்கு சார்.மீண்டும் வாருங்கள் spb யாக கண்ணீருடன் கூறுகிறேன்.என் உயிருள்ளவரை மாமனிதரை மறக்க முடியாது.நன்றி தூர்தர்ஷன்.
She Is My Husband......🤔No,No Naan Avangalayudiya Wife.....😖 ITHU Ennode Better Half Nge🙈 Peru Savithri ❤.Such A Generous And Romantic One😘. Love This Man To The Infinite 💯And Miss Him Each Single Day 😭
எல்லாரும் சினிமா ஹீரோஸ்க்கு பின்னாடி ரசிகனா போவாங்க நான் 20 வருசமா இவர வீடியோ பார்த்து பாடல்கள் கேட்டு இவருக்கு ரசிகனா இருந்தேன் இப்ப வருத்தப்படுறேன் அவர் இழப்பால் இளையராஜா சார் சொன்னது போல் இந்த கவலைக்கு முடிவே இல்லை
அருமையான பதிவு 👍 இன்று அவர் இல்லை, இருப்பினும் காலப்பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறார். பொதிகை தொலைக்காட்சியின் தொலை நோக்கு சிறப்பானது.பாராட்டுக்கள்💐🎉🙏
Beautiful documentary of spb..1993. Spb was 47 yrs old. He is so thankful to those helped and supported him in the industry..He likes ice cream..sweets. His wife is a shy type..wonderful loving couple. He says next life he wants to be born as a singer again....He always says that even lately also..Certainly he will be born again soon..God bless..Jai SPB sir..Om shanti..
We miss you sir. Still not able to digest you are no more. He is very straightforward person. He used the same words in all his interviews to express his gratitude and happiness. ONE AND ONLY SBP
Great man # SPB அய்யா உங்களுடைய உடல் மட்டும்தான் இந்த மண்ணை விட்டு விலகி இருக்கு ஆன நீங்கள் இந்த உலகத்தில் இசை உயிருடன் இருக்கும் வறை உங்கள் உயிர் இருக்கும் # அதேபோல உங்கள் உன்னதமான ரசிகர்கள் இருக்கும்வரை அவர்களது மனதில் நீங்கள் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பீர்கள் அய்யா # SPB sir ஒரு உன்னதமான கலைஞர் ஒரு உன்னதமான மனிதர் ...I miss u sir 😭😭😭😭😭🙏🙏🙏...no words
பாலு சார், please திரும்ப வந்துருங்க சார். எனக்கு ஒரு பேராசை சார்.. நீங்க இல்லாத உலகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கனவாக இருந்துவிடக் கூடாதா! உங்களை எங்களால இழக்க முடியாது சார். Please வந்துருங்க சார்.😭😭😭😭
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you.. A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి Part - 1 th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html Part - 2 th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
One of the finest human being!!! His humility, humour,humaness, disciplines, dedication, determination and love for everyone... can never be erased.... your voice will echo.....till eternity... missing you SPB
ஹீரோக்கள் நடிப்பு ஒரு பக்கம் இருக்கயில், அவர்கள் பாடல் காட்சிகளுக்கு, மேலும் "chemistry and energy" கொடுத்துள்ளது spb அவரின் குரல்.. It brought out their "heroism" by way of his songs execution and his voice versatility. He had what we call "alpha male voice" that suited generations of actors ! பொதிகை டிவிக்கு மிக்க நன்றி .. உங்கள் ஆத்மா சிவபதம் அடைய பிராஹ்திக்கிரோம் .. ஓம் நமசிவாய 🙏🌷
I was lucky to attend the 72/73 MIT Chrompet Program. My father was the President of the Alumni Association and arranged the Program. I remember him singing Kadavul amaithu vechha medai song.
தரம் அது என்றும் நிரந்திரம். பொதிகைக்கு மட்டுமே. கான குரலோனை கண்முன்னே கொண்டு வந்த தொகுப்பு. இசையால் என்றும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டு கலைஞனின் நினைவுகள் கண்களை குளமாக்கியது. நன்றி.
அண்ணா உங்கள் பாடல்களால் நடிப்பால் மட்டுமல்ல உங்களின் இந்த பணிவு எல்லோரையும் விரும்பி பாராட்டும் குணம் எல்லோரும் வாழ வேண்டும் என நினைப்பது தான தர்மங்கள் செய்வது போன்ற உன்னதமான செயல்களினால் தெய்வத்திற்கு இனையான அந்தஷ்தை அடைந்தவர் இன்று இறைவனுக்கு சேவை செய்ய சென்று விட்டீர்கள் எங்களை எல்லாம் வேதனையில் ஆழ்த்திவிட்டு.... எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அண்ணா திரும்பவும் இதே SPB அண்ணாவாக எங்களிடமே வந்து விடுங்கள் அது போதும்
A class interview by the great legend SPB who has stolen our hearts with his lovely voice for the past 50 years. Thanks a lot for Doordarshan for this nice video. No one can forget SPB as he's still living with his voice / cine songs / devotional songs.. Really, it is a great loss to the Indian music world as no one can fill up his place.
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you.. A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి Part - 1 th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html Part - 2 th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
நான் பார்த்ததில் பாடகர் இசை அமைப்பாளர் நடிகர் அத்தனை தகுதி இருப்பவர்கள் தான் பல்கலை வேந்தன் இத்தனை தகுதி இருந்தும் நீங்கள் சிரிய கெளரவம் உங்களுக்குக் எப்போதுமே இருந்ததில்லை
மொத்தத்தில் நீங்கள் ஒரு நல்ல மனிதர் வாழ்க தாங்கள் புகழ்
ஐயகோ ... தொலைந்துபோய் விட்டதே வாராதுவந்த மாமணியாய் எமக்கு கிடைத்த
ஒரு இசைப்பொக்கிஷம். வஞ்சமில்லா நெஞ்சம்,எப்போதும் நகைச்சுவையோடு கலகலப்பாக
பேசும் பாங்கு, தலைக்கனம் அற்ற தன்மை, SPB அண்ணாவே உங்களுக்கு நீங்களே நிகர்.
உங்கள் மறைவால் இசைத்தேவதை விதவைக்கோலம் பூண்டு நிற்கிறாள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் .
அவர் மறைந்தார் என்பதில்லை ... அவர் வாழ்வதால் தான் நாம் அவரை உணர்கின்றோம்...
உண்மை
மறைந்த பின்னணிப் பாடகர் என்ற இந்த வரிகளைப் படிக்கும்போதே என் மனம் மிகுந்த துக்கமடைகின்றது. நல்ல குரல்வளம் உள்ள அருமையிலும் அருமையானப் பின்னணிப் பாடகர் எங்களைப் போன்ற சங்கீதப் பிரியர்களின் உள்ளங்களில் இன்றும் என்றும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு மரணம் என்பதே கிடையாது.
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே உங்கள் பாடலைவிட குழந்தைத்தனமான உங்கள் பேச்சைக் கேட்கிறபோது.❤️❤️🙏🙏
நீங்கள் ரிட்டையர்ட் ஆவதா? நாங்கள் உங்களை ரிட்டையர்ட் பண்ணினாதானே சார்?எங்களுக்குள்ளே எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனித தெய்வம் ஐயா நீங்கள். என்னவென்று சொல்வதம்மா SPBயின் எளிமையை! சொல்ல மொழி இல்லையம்மா உங்கள் குரலின் இனிமையை ❤️❤️🙏🙏👌👌🌹🌹💯💯😔😔🤔🤔
மீண்டும் எங்கள் மனம்நிறைந்த மாமனிதரை கண்முன்னே காட்டிய எங்கள் பொதிகைக்கு நன்றி.🙏
உலகத்திலேயே SPB அண்ணா மட்டும் தான் மிக சிறந்த பாடகர்!
What about S Janaki
துடிக்கும் கரங்கள் திரைபடத்தில் "மேகம் முந்தானை" பாடல் சூப்பர் சார்.
இவரது வாழ்வு ஒரு சரித்திரம். இன்னொரு எஸ்.பி.பி வர வாய்ப்பே இல்லை. We miss you.
Yes
நான் என்ற அகங்காரம் இல்லாமல் அனைவரையும் பற்றி சொல்லி நீங்க ரொம்ப உயர்ந்து விட்டிர்கள் சார்.இன்னைக்கு நான் இதை கேட்கும் போது நீங்க இந்த உலகத்தில் இல்லை சார்.உண்மையிலே உங்களை நாங்க ரொம்ப Miss பண்றோம் சார்.உங்கள் குரல் தான் எனக்கான மருந்து.என் தனிமைக்கு என் வியாதிக்கு என் கவலைகளுக்கு.மீண்டும் இந்த பூமிக்கு நீங்க வரவேண்டும் Sir.அதே பாடும் நிலா பாலுவாக.
எல்லோருக்கும் நல்லவராக வாழ்வது கடினம். வாழ முடியாது. ஆனால் SPB அவர்களைப் பார்க்கும்போது இது எப்படி இவருக்கு சாத்தியமாயிற்று? என் பிரமிப்பு உண்டாகிறது.வார்த்தைகளால் பாராட்ட முடியாத மனித தெய்வம்.
ஆயிரம் நிலவு வந்தாலும் எங்களின் பாடும் நிலா போல வருமா?
இந்த பாடலுக்கு ஈடு செய்ய ஏதுமில்லை ரசிக்காதவர்கள் யாருமில்லை SBP அவர்களின் இழப்பை ஏற்கவும் மறக்கவும் முடியவில்லை இதை ஈடு செய்ய SBP சரண் முன் வருவாரா SBP ஆன்மா ஆசியோடு
மீண்டும் பிறப்பீர்கள்!சத்தியமாக!நிச்சயமாக!மீண்டும் உங்கள் தாலாட்டுக்காக! குழந்தைகளாக நாங்கள்!இந்த நாடு உங்கள் ஆத்மாவின் மறுபிறவிக்காக காத்திருக்கிறது! எங்கள் இசைத்தெய்வமே!! எப்போது வருவீர்கள்?
பாடும் நிலா எஸ்.பி.பி சார் ஒரு பாடலின் சரணத்தில் ; "*வானம் எந்தன் மாளிகை, வையம் எந்தன் மேடையே, இசையினில் எனை மறந்தேன் என்றும் இறைவனின் சபை சென்றாலும் அங்கும் நான் இசைக்கலைஞனே என்றுரைப்பார்
SPB சார் நீங்க இருக்கும் போது உங்க பாட்டை கேட்டதை விட இப்போ ரொம்ப ரொம்ப கேக்கனும் போல இருக்கு சார்
இந்த பதிவை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு ஏற்படவில்லை வாழ்க SPB அண்ணாவின் புகழ் ஓங்குக உலகமெங்கும் இவ்வுலகம் உள்ளவரை அண்ணாவின் இந்தப் பதிவை எங்களுக்கு அளித்தமைக்கு பொதிக்கை TV க்கு மனமார்ந்த நன்றி
குழந்தை உள்ளம் கொண்ட வளர்ந்த குழந்தை மனிதநேயமிக்க மாமனிதர் அண்ணா. நீங்கள் உங்களை என்றென்றும் எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது இவ்வுலகம் உள்ளவரை
ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு தீபாவளியன்று நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சி. மீண்டும் பார்க்க வைத்ததில் மிக்க மகிழ்ச்சி 🙂. தூர்தர்ஷனுக்கு மிக்க நன்றி 🙏
மிகச்சரயாக சொன்னீர்கள்... நானும் அப்போதுதான் பார்த்தேன்...எனக்கு அப்போது வயது 12...
Wow 25 years ago
நீங்கள்தான் கொடுத்து வைச்சவங்க
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you..
A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి
Part - 1
th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
Bhul
Neenga yengaluku kedaka karanamana janagi ammaku🙏🙏🙏🙏
SPB is very sweet and humble Person . The way he treats everyone with great respect and equality is a good quality of him . He is such a talented singer our country have ever seen and will see . Unfortunate that we lost him. He must have been felicitated with Bharath Rathna Award for all his contribution to Indian Music Industry ... But it didnt happen yet ... I love SPB and his voice ......My favourite Male Singer ....
உங்களை இழந்தது ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு சார். நீங்கள் இறந்ததில் இருந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவில் தூங்காமல் உங்களை பற்றிய அத்தனை அபூர்வமான காணொளிகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன், எவ்வளவு பெரிய பொக்கிஷம் நீங்கள். மனம் வலிக்கிறது சார்.
மீண்டும் நீங்கள் வெகுவிரைவில் இதே பாலசுப்பிரமணியமாக இதே இசை கலைஞனாக மறுபிறவி எடுத்து வரவேண்டும் பாலு சார்.
Everyday of my life journey aft SPB sir demise... Romba romba kastamq iruku avar ilama
Sssss
Yaa... same here .. same wish...
GT
Naanum athatha ipakuda pannitruken daily spb sir videos parthutruken
எமன் வரும் பொழுது நீங்கள் பாடி இருந்தால் மயங்கி இருப்பான்
எமன் வரும்போது பாடியிருந்தார் கண்டிப்பாக எமன் போய் இருக்கமாட்டார் காரணம் சொர்க்கத்திற்க்கு சென்று அங்கு உள்ளவர்களுக்காக பாடவேண்டும் அல்லவா
Illa suresh bro antha eman இரக்கம் காட்டி இருப்பான் la
How is say iam not now iam all'of you inculcating with you and your eman says SBB
@@sureshsanjeevi3039 cz
Eman vanthirukka vaypu illai..
Enna paavam irukku Ivar kanakkil?
கண்ககளில் நீர் வரவழைத்த ஒர் பதிவு என் பொதிகையே நீ வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி.
Noneparthapadam.premamani
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you..
A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి
Part - 1
th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
@@rangarajansarangapani7530 the g oh 67 it hjyj
@@Malgudi62 p
SP BALASUBRAMANIAM still alive in everybody's heart's and not died.
Correct
உலகத்தை சோகம் ஏற்படுத்தியுள்ளது இவர்களின் மரணம். 🙏
இந்த மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைத்து மகிழ்கிறேன் 🙏
வாய்ப்புக் கொடுத்த ஒவ்வொரு மனிதரையும் நன்றியோடு நினைவு கூறும் இந்த பண்புதான் இவரது அடையாளம்..
We miss you SPB Sir..🙏🙏🙏
200....% true.such a beautiful pure soul.
உங்கள நெனச்சா எனக்கு பிரமிப்பாக இருக்கு சார் என் உயிருள்ள வரை எனக்கு மிகவும் பிடித்த பாடகர் நீங்கள்
Spb ஐயா தான் கடந்து வந்த பாதை பற்றி சொல்லும் போது அவருக்கு துணையாக இருந்தவர் களை நன்றி யோடு சொல்வது அவர் எவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்ட வர் என்று தெரிகிறது.
மனம் மிகவும் வலிக்கிறது Sir. உங்க காணொளி எல்லாம் பார்க்கும் போது இப்படியும் ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று, இப்ப தான் Sir. உங்கள பார்க்கணுமின்னு தோணுது, Ple. அதே Spb ஆக மீண்டும் திரும்பி வாங்க Sir. ஏன் Sir நீங்க இந்த நேரத்துல ஹைதராபாத் க்கு பாட போனீங்க, எங்கனால அத ஜீரணம் பண்ண முடியல Sir. அது மட்டும் நடக்காம இருந்திருந்தால் எங்க Spb Sir இப்ப.எங்களோட இருந்திருப்பார், ஏன் சரண் Sir ஹைதராபாத் க்கு பாட விட்டீங்க, I mis you spb sir.
விதி
SPB சார், நீங்கள் இல்லாத இந்த சினிமா உலகம் கலை இழந்து போய்விட்டது...உயிர் இல்லா உருவம் போல இருக்கிறது.
எங்களுக்காகவே வாழ்ந்தீரே...மீண்டும் ஒரே முறை இதே குறள்,ஞானம்,அழகு,உருவம், பண்போடு வாரும்.நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் .உம்மை கொண்டாட....
யாரும் கவலை பட வேண்டாம் அவர் நம்ம கூட தான் இருக்கார் அன்பேசிவம்
வார்த்தை ஆறுதல் போதல அவரும் அவர் குரலும் வேனுமே கிடைக்காத
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you..
A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి
Part - 1
th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
ஏன் இந்த காணொளி இன்னும் நீளாதா?
மெய் மறந்தேன் இந்த 55 நிமிடங்கள்..
இவர் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் ,இவரின் பாடல்கள் போல...
இனி எங்கு கேட்பேன் உங்கள் குரலை....
Love you SPB அண்ணா...
ஐயா... எங்க குலசாமி....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எங்கள விட்டு எங்கயா போனீங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நல்ல குறல் மற்றும் மாமனிதர்
Super video dd tamil
திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் இந்த ஆழ அகலமான புகழுக்கு காரணங்கள் (எனக்கு தெரிந்த வகையில்) : 1. குரல் பெரும்பான்மை மக்களை ஒத்த குரல்...இதனால் பெரும்பாலானோர் தம்மில் ஒருவர் பாடுகிறார் என்ற ஒத்திசைவு ஏற்பட்டது...உதடுகள் பாடல் வரிகளை முனுமுனுக்கும் போது அவை இலகுவாக அன்னியமாக இல்லாமல் இருக்கின்றன...2. மகிழ்ச்சி துள்ளல் காதல் நட்பு சோகம் தாய்மை பெண்மை கிண்டல் கேலி என அனைத்து வகையான உணர்வுகளுக்கும் பாடியுள்ளார் என்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த உணர்வுகள் வரும் போது இவரும் கூடவே வந்து விடுகிறார்...3. அவரின் குணம்- எளிமை, பணிவு,உழைப்பு, உதவி...இந்த குணத்தால் சக கலைஞர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வென்றிருக்கிக்கிறார்.....
இந்த அருமையான கலைஞனின் பதிவை, எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
உண்மை தான்.... மறைந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக சிறந்த பாடகர்களில் ஒருவர்.. அவரை பலரை போலவே எனக்கும் பிடிக்கும்....ஆனால் இத்தனை பேருக்கு இந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்பதை அவர் இறந்த அன்று தான் தெரிந்து கொண்டேன்....வர்க்கம், பாலினம், வயது வேறுபாடு இல்லாமல் இத்தனை நபர்கள் இத்தனை நாட்கள் இவரை கொண்டாடி இருக்கிறார்கள்.....ஒருவன் வாழ்ந்த வாழ்வை எடை போட அவனின் இறுதி சடங்கு தவிர வேறு சிறந்த நேரம் இல்லை என்பார்கள்.....அது சரி தான்....
miga sariyaga sonneergal.nandri.
Yes
En manathil erupathaiye neengalum solli erukireergal
உங்கள் பாடலை கேட்கும் போது என்னையும் மறந்து தூங்கியது உண்டு. ஆனால் அதே பாடலை இப்போது கேட்கும் போது அழுகை மட்டும் தான் வருகிறது. I really miss you
கண்கள் குளமாக சிந்தனை தெளிவாக கரங்கள் குவித்து வணங்குகிறேன்
th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html
SP B
சார் பாட்டை கேட்க்கும்
போது
முன்பெல்லாம் ஒரு சந்தோஷம் வந்தது
இப்போது
அவரை நினைத்து
கண்கள் குளமாகிறது
Falling in love with SPB sir all over again🙏
அருமை. கண்ணில் வழியும் நீர் நிற்பதற்கு நீண்ட நேரமாயிற்று. மறைந்த மாமனிதரிடம் இவ்வளவு பண்புகளா என வியக்க வைத்துவிட்டீர்கள். பதிவுக்கு மிக்க நன்றி. என்றைக்கு வேண்டுமானாலும் கண்டு ரசிக்கும்படியும் கண்கலங்கும்படியும் எடிட் செய்தவருக்கு பாராட்டுக்கள்.
th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html
@@bimalabhuvi467 saw the dance sequence. Very brilliant.
என் உயிருள்ள வரை எனக்கு மிகவும் பிடித்த பாடகர் நீங்கள்
I am not ready to accept that SPB Sir is no more.He is there in all our hearts.Love U sir.
இப்படிப்பட்ட அருமையான பண்பான திறமையான பாடகரை இனி நாங்கள் காண மட்டும்
நன்றி பொதிகை. SPB அவர்களுக்கு சிறப்பான அஞ்சலி.
Oh...my god... I couldn't control the tears....SPB sir...you are one of the biggest history in the music world....
பாலு சார் உங்களை நாங்கள் ரொம்ப ரொம்ப மிஸ் பெற்றோம்.உங்கள் பேட்டிகளை பார்க்கும்போதும்,பாடல்களை கேட்கும் போதும் நீங்கள் எங்களுடன் இருப்பது போல் இருக்கு சார்.மீண்டும் வாருங்கள் spb யாக கண்ணீருடன் கூறுகிறேன்.என் உயிருள்ளவரை மாமனிதரை மறக்க முடியாது.நன்றி தூர்தர்ஷன்.
சாரி மிஸ் பன்றோம் சார்.
இப்படிப்பட்ட பேட்டியெல்லாம் வழங்க தூர்தர்ஷனால் மட்டுமே முடியும்!
Spb sir oru thiva pravi
She Is My Husband......🤔No,No Naan Avangalayudiya Wife.....😖 ITHU Ennode Better Half Nge🙈 Peru Savithri ❤.Such A Generous And Romantic One😘. Love This Man To The Infinite 💯And Miss Him Each Single Day 😭
உங்கள் உள்ளம் நல்ல உள்ளம் சார் அதனால் தான் சார் எல்லோரையும் பெருமையாக செல்லுகிறீர்கள் 🎉😢😢😢😢😢
எல்லாரும் சினிமா ஹீரோஸ்க்கு பின்னாடி ரசிகனா போவாங்க நான் 20 வருசமா இவர வீடியோ பார்த்து பாடல்கள் கேட்டு இவருக்கு ரசிகனா இருந்தேன் இப்ப வருத்தப்படுறேன் அவர் இழப்பால் இளையராஜா சார் சொன்னது போல் இந்த கவலைக்கு முடிவே இல்லை
உங்களை போலவே நானும் நொந்து போனேன்
Nanum
Nanum
myself too
Highly educated, very handsome and sweetest voice on earth. He is god's precious gift to India/world
பொதிகைக்கு நிகர் பொதிகை மட்டுமே.
ஆயிரம் நிலவுகள் கண் முன் வந்து சென்றன.
மனிதம் நிறைந்த மகத்தான மனிதர் பாடகர்எஸ் பி சி பதிவு கத்து நன்றி.
அருமையான பதிவு 👍 இன்று அவர் இல்லை, இருப்பினும் காலப்பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறார். பொதிகை தொலைக்காட்சியின் தொலை நோக்கு சிறப்பானது.பாராட்டுக்கள்💐🎉🙏
திரு.எஸ்.பி.பி.அவர்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பொதிகை டிவிக்கு நன்றி
இப்படிப்பட்ட நல்ல இதயங்கள் மிகச் சிலரே நம்நாட்டில் உள்ளனர் ஆனால் அவர்கள் வெகு சீக்கிரத்தில் இறைவனடி சேர்ந்து விடுகிறார்கள்
th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html
True
Very true ,after Abdul kalam
Beautiful documentary of spb..1993. Spb was 47 yrs old. He is so thankful to those helped and supported him in the industry..He likes ice cream..sweets. His wife is a shy type..wonderful loving couple. He says next life he wants to be born as a singer again....He always says that even lately also..Certainly he will be born again soon..God bless..Jai SPB sir..Om shanti..
ONLY DD CAN DO LIKE THIS APTLY THAN ANY OTHER PRIVATE TVS.HATS OFF.
"மதிப்பிற்குரிய திரு Spb ஐயா அவர்கள் இழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது மிகவும் வருந்துகிறேன்"
அய்யா உங்களை போல் இன்னும் ஜீ வன் ஒரு வரும் இனி வரமாட்டார் கள் 😭😭😭😭😭உங்கள் ஆத்மா சாந்தி அடைய 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🇱🇰
th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html
We miss you sir. Still not able to digest you are no more. He is very straightforward person. He used the same words in all his interviews to express his gratitude and happiness. ONE AND ONLY SBP
Nice programme.
SPB ஐயாவின் இளமைக்குரல் 100% SP Charan இன் குரல் மாதிரியே இருக்கிறது.
Nobody can beat all-rounder playback singer SP BALASUBRAMANIAM in singing till today.
"சிரம் தாழ்ந்து வனங்குகிறேன் ஐயா", "தாங்கள் என்றும் நம்மோடு இசையாக வாழ்கிறார்கள்"
பொதிகையின் நிகழ்ச்சி என்றுமே தனி சிறப்பு ....வாழ்த்துகள்
Really great interview 👌I miss you so much sir😢
There is so much to learn and remember from SPB, not only his songs, but the speeches as well. This interview is amazing.
பாலு அண்ணாவோட இன்டெர்வியூ கண்ணீரை நிறுத்த முடியல.
DD பொதிகைக்கு ரொம்ப நன்றிங்க
Miss you spb appa 😭😭😭
நன்றி நமது தூர்தர்ஷன் - க்கு. எஸ் பி பி அவர்கள் பற்றிய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு. நன்றி ❤️ ❤️ 🙏 🙏 🙏 🙏 🙏
Great man # SPB அய்யா உங்களுடைய உடல் மட்டும்தான் இந்த மண்ணை விட்டு விலகி இருக்கு ஆன நீங்கள் இந்த உலகத்தில் இசை உயிருடன் இருக்கும் வறை உங்கள் உயிர் இருக்கும் # அதேபோல உங்கள் உன்னதமான ரசிகர்கள் இருக்கும்வரை அவர்களது மனதில் நீங்கள் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பீர்கள் அய்யா # SPB sir ஒரு உன்னதமான கலைஞர் ஒரு உன்னதமான மனிதர் ...I miss u sir 😭😭😭😭😭🙏🙏🙏...no words
ஆம்!
பொதிகை தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Thanks podhigai tv love you too chennal
அவர் மறையவில்லை. பாடலாக வாழ்கிறார், 🙏🙏🙏
Arumai. Podhigai channalukku en nandrigal
பாலு சார், please திரும்ப வந்துருங்க சார். எனக்கு ஒரு பேராசை சார்.. நீங்க இல்லாத உலகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கனவாக இருந்துவிடக் கூடாதா! உங்களை எங்களால இழக்க முடியாது சார். Please வந்துருங்க சார்.😭😭😭😭
சார் உங்களை இழந்து விட்டோம் எங்களின் தூரதிஷ்ம்
😭😭😭😭😭😭
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you..
A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి
Part - 1
th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
@kohila devi
Thanks sister.
Right time Doordarshan represents this video clip. wow SP Balu sir music never comes to END.
நன்றி பொதிகை. SPB அவர்களுக்கு சிறப்பான அஞ்சலி.
One of the finest human being!!! His humility, humour,humaness, disciplines, dedication, determination and love for everyone... can never be erased.... your voice will echo.....till eternity... missing you SPB
SPB, யின் பாடல்கள் என்றும் பயணங்களில் முடிவே இல்லாதது, தமிழ் உள்ளவரை பாடல்களில்
பயணம் செய்து கொண்டே இருக்கும்,,,
3
ஹீரோக்கள் நடிப்பு ஒரு பக்கம் இருக்கயில், அவர்கள் பாடல் காட்சிகளுக்கு, மேலும் "chemistry and energy" கொடுத்துள்ளது spb அவரின் குரல்..
It brought out their "heroism" by way of his songs execution and his voice versatility.
He had what we call "alpha male voice" that suited generations of actors !
பொதிகை டிவிக்கு மிக்க நன்றி ..
உங்கள் ஆத்மா சிவபதம் அடைய பிராஹ்திக்கிரோம் ..
ஓம் நமசிவாய 🙏🌷
I was lucky to attend the 72/73 MIT Chrompet Program. My father was the President of the Alumni Association and arranged the Program. I remember him singing Kadavul amaithu vechha medai song.
அருமையான இன்டெர்வியூ. மீண்டும் இன்னொரு முறை பார்ப்பேன். Tribute Dr.SPb sir..
அழகான காட்சிகளும், அதற்கேற்ப spb வர்ணனையும் சிறப்பு.
எல்லாம் கண்டு ரசிக்க முடிகிறது இன்று.
Super சூப்பர்.., தெரியாத பல செய்திகள் எஸ். பி சார் பற்றி தெரிந்து கொண்டோம். Thank u podigai , நன்றி பாலு daddy..
KULANDHI MAATHIRI PEASARAARU 😭😭😭😭😭😭THANK U DDPODHIGAI TV
MISS U SPB SIR 🙏🙏🙏🙏❤❤❤❤
SPB நேரில் பார்த்த சந்தோசம் நன்றி
A wonderful Singer and more than that an amazing human being..♥️♥️♥️
2/10/2020
Unagalukku salippu varumpodhu niruthikirennu sonniga
Yippo kooda 1%saliva varaveyilla balu sir
Love u sir 💐🌹❤
தரம் அது என்றும் நிரந்திரம். பொதிகைக்கு மட்டுமே. கான குரலோனை கண்முன்னே கொண்டு வந்த தொகுப்பு. இசையால் என்றும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டு கலைஞனின் நினைவுகள் கண்களை குளமாக்கியது. நன்றி.
David👍
Davidraj வணக்கம்!
Tears will be the only tribute to the greatest legend
சார் நீங்கள் ஒரு தெய்வீக குழந்தை சார்
மிக்க நன்றி தூதர்சன்🙏
அண்ணா உங்கள் பாடல்களால் நடிப்பால் மட்டுமல்ல உங்களின் இந்த பணிவு எல்லோரையும் விரும்பி பாராட்டும் குணம் எல்லோரும் வாழ வேண்டும் என நினைப்பது தான தர்மங்கள் செய்வது போன்ற உன்னதமான செயல்களினால் தெய்வத்திற்கு இனையான அந்தஷ்தை அடைந்தவர் இன்று இறைவனுக்கு சேவை செய்ய சென்று விட்டீர்கள் எங்களை எல்லாம் வேதனையில் ஆழ்த்திவிட்டு.... எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அண்ணா திரும்பவும் இதே SPB அண்ணாவாக எங்களிடமே வந்து விடுங்கள் அது போதும்
SPB sir please vanthurunga sir.💔
சிறப்பான தொகுப்பு.SPB அவர்களுக்கு நல்ல tribute
th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html
A class interview by the great legend SPB who has stolen our hearts with his lovely voice for the past 50 years. Thanks a lot for Doordarshan for this nice video. No one can forget SPB as he's still living with his voice / cine songs / devotional songs..
Really, it is a great loss to the Indian music world as no one can fill up his place.
Request you to share the following 2 vedios (non-monetised) among Telugu understanding friends of you..
A tribute to Shri Balasubrahmanyam (Balu) garu.. శ్రీ బాలసుబ్రహ్మణ్యం గారికి శ్రద్ధాంజలి
Part - 1
th-cam.com/video/PHKrQRUHL7s/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/eacoJAVjOcE/w-d-xo.html
5 mins paaathuttu close pannalamnnu ninaichane ....eppo same video 1 round mudinchu second roundu poguthu ...Power of SPB charisma
s p b.அருமையான பதிவு 👌👍
Sir, Our Eyes are tearing on seeing your previous interview.At the same time you are making us happy with your memorable memories.