Remembering S P Balasubrahmanyam | Isaignani Ilaiyaraaja Super Hits of SPB | 80's and 90's Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @thiruvadie752
    @thiruvadie752 3 ปีที่แล้ว +236

    எத்தனை நூறாண்டு ஆனாலும் இதுவே சிறந்த இசைத்தொகுப்பு. மொழிகளை கடந்த கலைஞன் spb sir..என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்து வாழும் spb ராஜா அவர்களின் இசை!!!!

  • @KNS2910
    @KNS2910 ปีที่แล้ว +45

    I am a kannadiga and not much exposure to tamil songs earlier but i feel Ilayaraja music with SPB singing in tamil language is a magic❤..i enjoy Ilayaraja songs more in tamil than in Telugu and Kannada...what a magic

    • @valiantvimal
      @valiantvimal 3 หลายเดือนก่อน +1

      Thanks a lot bro❤
      I like Naguva nayana Kannada song very much ❤❤😊

    • @av4020
      @av4020 13 วันที่ผ่านมา +1

      I am Kannadiga too. I agree with you. Illaiyaraja music and spb singing.... In tamil is pure magic!

  • @joealen7045
    @joealen7045 3 ปีที่แล้ว +17

    மனம் எல்லாம் உங்கள் பாடல்
    இசைத்து கொண்டு இருக்கிறது.
    இம்மன்னில் உங்களை மிஸ்பன்றோம் ஐயா எனக்கு ஆறுதல் தருவது உங்கள் குரலின் இனிமை

    • @srinivasg4165
      @srinivasg4165 วันที่ผ่านมา

      Sp Balu లాంటి సింగర్ .. బ్రిలియంట్ మైండెడ్ guy..

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 ปีที่แล้ว +50

    இவருக்காக அவர் அவருக்காக இவர்.பாடும் நிலா பாலு சார் நெஞ்சம் கனக்கிறது இன்னும் நம்ப முடியவில்லை. இதோ எங்கள் வீட்டில் உங்கள் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. நீங்கள் வாழ்வீர்கள் என்றென்றும் இசையாக.

  • @VijiSati333
    @VijiSati333 3 ปีที่แล้ว +36

    என்னவென்று சொல்வது. கந்தர்வ பாடகர், காந்த குரலோன் SPB அவர்கள், என்றும் நம் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

  • @vmadhavan6895
    @vmadhavan6895 3 ปีที่แล้ว +36

    துக்கம் சில நேரம் பொங்கி வரும் வேளையிலும் மக்கள் மனம் போல் பாடல்களை பாடிய மகத்தான கலைஞருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி

  • @amritaakshaya1785
    @amritaakshaya1785 3 ปีที่แล้ว +173

    உங்கள் இருவர் பாடல் மட்டும் போதும்.. உயிர் வாழ..😊

  • @kabilankannan8441
    @kabilankannan8441 3 ปีที่แล้ว +6

    போகும் பாதை தூரமே
    வாழும் காலம் கொஞ்சமே
    ஜீவ சுகம்பெற ராக நதியினில்
    நீ நீந்த வா!!!!
    இந்தத் தேகம் மறைந்தாலும்
    இசையாய் மலர்வேன்...
    இந்த மூச்சும், இந்தப் பாட்டும் அணையா விளக்கே
    கேளாய் பூமனமே........
    "சங்கீத மேகம்" பாடலின் பாலு அண்ணாவின் நிதர்சனமான வரிகள்.....
    காற்றுள்ளவரை பாலு அவர்களின் குரலும், இளையராஜா அவர்களின் இசையும்....
    அணையா விளக்கே....அணையா விளக்கே...

  • @michelle-cd4px
    @michelle-cd4px หลายเดือนก่อน +12

    இவ்விறுவரையும் ஒருபோதும் இவ்உலகில் யாரும் வெள்ள முடியாது. இசையாலும் குரலாலும். ஞாணிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kamatchisankar2021
    @kamatchisankar2021 3 ปีที่แล้ว +41

    பாடல்கள் மிக மிக மிக அருமை அவர் மறைந்தாலும் அவர் குரல் என்றும் மறையாது அழியாது

    • @agssrinivas1690
      @agssrinivas1690 3 หลายเดือนก่อน +2

      100% சத்தியமான வார்த்தை

    • @jayaramjyothi7057
      @jayaramjyothi7057 2 หลายเดือนก่อน +1

      😊

    • @NasirkanNasir
      @NasirkanNasir หลายเดือนก่อน

      O o​@@jayaramjyothi7057

  • @palani5433
    @palani5433 3 ปีที่แล้ว +74

    மண்ணில் உந்தன் பாடலன்றி
    யாரும் வாழ்தல் கூடுமோ ?
    S.P.பாலசுப்ரமணியம் அவர்களின்
    ஆன்மாவில் அமைதி நிலவட்டும் ! 🙏

    • @balagopalmaringanti6664
      @balagopalmaringanti6664 3 ปีที่แล้ว +4

      I miss u SPB garu! U will be with me only till my end & What a combination of SPB garu and ILAYARAJA garu

  • @indiamixture
    @indiamixture 3 ปีที่แล้ว +24

    ఇళయరాజా గారు..
    దయచేసి SP సుబ్రమణ్యం గారి మీద.. ఒక చక్కని గీతాన్ని స్వరపరచ గలరు..
    ఇట్లు
    ఇళయరాజా గారి పరమ భక్తుడు🙏🙏

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +75

    என்றும் நிலைத்து வாழும் எஸ் பி பி இசைஞானி கூட்டணி💕

    • @MrMDoss-cz3kv
      @MrMDoss-cz3kv 3 ปีที่แล้ว +6

      அண்ணே எங்க ராஜாவ பார்த்தாலும் அங்க வந்துடுறீங்கலே அது எப்படி அண்ணே,

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +2

      @@MrMDoss-cz3kv யாருப்பா நீங்க

    • @MrMDoss-cz3kv
      @MrMDoss-cz3kv 3 ปีที่แล้ว +1

      @@anandkumarcoimbatore5555 பத்து வருஷமா உங்க fb ப்ரெண்ட்

    • @abdulsalam3454
      @abdulsalam3454 3 ปีที่แล้ว

      @@MrMDoss-cz3kv c

    • @dhanalakshmideiveegam3111
      @dhanalakshmideiveegam3111 3 ปีที่แล้ว

      @@anandkumarcoimbatore5555 Qqqqa

  • @travelwithsong797
    @travelwithsong797 3 ปีที่แล้ว +82

    1 year aachu S.P.B sir nammala vittu poyi… 💔😥 but unga voice engala vittu pogala sir…❤️❤️ intha ulagam ulla varai unga kuraluku azhivu illai..🙏🏽🙏🏽🙏🏽

    • @SatheeshKumar-qy7yh
      @SatheeshKumar-qy7yh 2 ปีที่แล้ว +2

      ⁹9ooo⁹⁹99999999999ò999⁹⁹99o99999o9o99o⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹9⁹9999⁹99⁹9⁹⁹⁹⁹9⁹⁹⁹⁹⁹9

    • @sivasivakumar5435
      @sivasivakumar5435 2 ปีที่แล้ว

      @@SatheeshKumar-qy7yh ஒரு ஒ

    • @sunusunu1698
      @sunusunu1698 2 ปีที่แล้ว +1

      @@SatheeshKumar-qy7yh..

    • @vijayvijay4380
      @vijayvijay4380 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

  • @Mariyaantoney-if8cr
    @Mariyaantoney-if8cr 3 ปีที่แล้ว +17

    அருமையான பாடல்கள், பாலு அய்யா இறந்தாலும் பாடல்களின் மூலம் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்....

    • @ddhanapal-e3p
      @ddhanapal-e3p 4 หลายเดือนก่อน

      Lo😊😊😊😊😊 LLP 36:24 😅i😊p

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 ปีที่แล้ว +46

    இளையராஜா அவர்களின் இசையில் எஸ்பிபி அவர்கள் நிரந்தரமாக வாழ்கிறார்.... இசைத்தோழர்கள் என்றென்றும் நம்மோடு....

  • @rapratu3055
    @rapratu3055 3 ปีที่แล้ว +12

    Inda kalyana maalai paata yarachum ipo foreign karanunga potirunda avlodan........ Universal celebration........ Inda bgms edo pannudhu enna😞😞

  • @k.elanggovan7644
    @k.elanggovan7644 3 ปีที่แล้ว +50

    Raja's tribute to SPB shows his love and gratitude . Our maestro a great genius of this century. We all must be proud of a divine maestro. Love u 💕 sir. I m from Singapore.

  • @VanithaVanitha-j7n
    @VanithaVanitha-j7n 15 วันที่ผ่านมา +6

    விளம்பரம் அதிகம் பாடல் கேட்க முடியவில்லை அதனால் பாடலும் பிடிக்கவில்லை

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว +56

    இசைக்கே மிக பெரிய இழப்பு இதை எப்படி ஈடுசெய்ய முடியும்

    • @letchumytheresa8970
      @letchumytheresa8970 3 ปีที่แล้ว +4

      By keeping alive his memories through his rendition of beautifully composed songs and say a prayer of thanks to Almighty God for the gift of SP Balasubramaniam sir 🙏

    • @GunaGuna-ip6sk
      @GunaGuna-ip6sk 9 หลายเดือนก่อน

      Q​@@letchumytheresa8970

  • @NethajiSubash786
    @NethajiSubash786 ปีที่แล้ว +6

    உங்கள் இசை அனைத்தையும் என் ஆன்மாவுடனே எடுத்து செல்ல விரும்புகிறேன்.

  • @sangarkamala4418
    @sangarkamala4418 3 ปีที่แล้ว +48

    சுவாசம் இருக்கும் வரை,உங்கள் குரலும்,ராஜா சார் இசையும் சுழன்று கொண்டே இருக்கும்.

  • @charansara8743
    @charansara8743 3 ปีที่แล้ว +3

    Unakkenna meleh nindraai oh enthan Bala... Unai enni paadugindren naan romba naalaa...
    Raja sir and SPB sir combo... amazing songs & composition.

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 ปีที่แล้ว +58

    நட்பாலும் இசையாலும் பிரியாத
    தெய்வீக உறவு வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎙👌
    😭😭😭😭😭😭😭😭😭😭😭👑👍
    இந்த நாளில் இந்த குரலை🎙
    கேட்டால் வலிக்குது மனசு 💔
    குரல் அரசன் + இசை அரசன்
    என்றும் பிரியாத தெய்வீக வரம்
    16 பாடல்களின் தொகுப்பு சிறப்பு
    👉👑கடைசி பாடலை கேட்டால் 😭
    ராஜா சார் ராஜா சார் ராஜா சார் 🙏

  • @sendilkumarsamy5596
    @sendilkumarsamy5596 3 ปีที่แล้ว +11

    உலகம் இருக்கும் வரை இளையராஜா அவர்களின் இசையும் எஸ்.பி.பாலா ஐயாவின் குரலும் ஏதாவது ஒரு மூலையில் எங்கயாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் இருவரும் பெற்ற வரம் 👍❤️🙏

  • @gopalkramraj1902
    @gopalkramraj1902 3 ปีที่แล้ว +14

    கவலையின் போது SPB & Illaiyaraja பாடல் மருந்தாக உள்ளது

  • @kumarappannatarajan1187
    @kumarappannatarajan1187 ปีที่แล้ว +20

    Balu sir நான் 35 வருடம் பின்னாடி உள்ளேன் இந்த பாடல்களை கேட்கும் போதே..

    • @rajarajad9625
      @rajarajad9625 11 หลายเดือนก่อน

      ❤àa1a1è229à@❤❤ã aww 2/😊aaa௧@1à

  • @ShanbhagGST
    @ShanbhagGST 11 วันที่ผ่านมา +1

    Being a kannadiga i dont understand Tamil but the magic in SPBs Voice has made me to listen again and agian..

  • @monalapraveenkumar2021
    @monalapraveenkumar2021 2 หลายเดือนก่อน +3

    ஓரு பாட்டு கூட இடு இல்லை இது நுராண்டு ஆனாலும் சலிக்காது இளையாராஜா spb,janaki எல்லோரும் இன்று கிடைக்காத பொக்கிசமங்கள்.

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +11

    பாட்டெல்லாம் செம்ம கிளாரிட்டி.. செம்ம ஷார்ப் டிஜிடல் ரிமாஸ்டரிங்.. அட்டகாசமா இருக்கு.. ஒவ்வொரு ஆர்கெஸ்ட்ரா செக்சனும் தனி தனியா தெள்ளத் தெளிவாக இருக்கு.. இப்படியே பண்ணுங்க அட்மின்.. இவ்ளோ ஹை குவாலிட்டி அப்லோட் கேட்டதே இல்ல.. அட்டகாசம்❤️❤️❤️💕💕 ஞானி பாட்டும் வாய்ஸும் இப்படி கேட்க மயக்கமா இருக்கு

  • @SAmith-jf9wh
    @SAmith-jf9wh 2 ปีที่แล้ว +18

    അടിപൊളി.... Your voice is amizeing... Salute Sir... S P. 🙏

  • @Mumbai121u
    @Mumbai121u ปีที่แล้ว +30

    We Hindi gujrati people love song of SP Balasubramaniam...

  • @rathinvelsaravanan235
    @rathinvelsaravanan235 3 ปีที่แล้ว +14

    புல்லாங்குழலும் காற்றும் போல் நீங்கள் இருவரும் இணைந்து,உங்களை எந்த காலத்திலும் மறவாது செய்து விட்டீர்கள்

  • @HK-fb8vp
    @HK-fb8vp 10 หลายเดือนก่อน +13

    அற்புதமான இசை சிறந்த குரல் மற்றும் சிறந்த பாடல் வரிகள்

  • @kmtssaipem
    @kmtssaipem 3 ปีที่แล้ว +23

    Thanks for uploading it today, such a true friendship, good creations SPB Ilayarajaa

  • @rapratu3055
    @rapratu3055 3 ปีที่แล้ว +7

    Enna paadalgal idhu.... Aiyaa........... Inda izhappe podhum........ Neenga enga koodave irunga........... Raja😍😍😍😍😍😍

  • @rajshreeiyer980
    @rajshreeiyer980 3 ปีที่แล้ว +88

    SPB Sir is a living legend. He is immortal. I would not accept that he is no more because I listen to his songs daily.... Really blessed to listen to such soulful singing....God's gift to this world.. 🙏🙏🙏🙏

  • @nanjappanmunusamy3031
    @nanjappanmunusamy3031 2 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்கள் , மிக துல்லியமான பாடல் பதிவு ,வாழ்துக்கள்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 ปีที่แล้ว +17

    மேடைக்கச்சேரி யில் தொடங்கிய நட்ப்பு, வெறும் சினிமா மட்டும் நம் நட்பு இல்லை வா பாலு வா என்று கண் கலங்க SPB அவர்களை ப் பார்த்து இசைஞானி இளையராஜா அவர்கள் கண் கலங்கி வேண்டியது கல் மனத்தாரை க் கூட கண் கலங்க வைக்கும், திருமதி ஜீவா இளையராஜா அவர்கள் காலமான அன்று இருந்த சோகத்தை விட அதிகம் வருத்த பட்டார் நட்பு க்கு இலக்கணமான நண்பர்கள் 🙏

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 3 ปีที่แล้ว +26

    It's definitely a magic and wonder, whether it's Ilayaraja's composition or SPB's singing, one is adding colour to the other! one thing is sure it's nothing but God's creation. In fact we are blessed

  • @vijayreings9943
    @vijayreings9943 3 ปีที่แล้ว +7

    Etha ketkum poluthu ennaku avar padia indha varigal unmai endru thonrukirathu "INTHA THEKAM MARAITHALUM ISAIYAI MALARVEN" yes and it is true

    • @simplified35
      @simplified35 2 หลายเดือนก่อน

      thalaiva ithu padinathu Jesudas :D

  • @ksuresh2k6
    @ksuresh2k6 3 ปีที่แล้ว +7

    இசை மற்றும் குரலின் அற்புதமான கலவையானது, எப்போதும் இசைக்கு எப்போதும் ஒரு ராஜா தான்.

  • @sivaajith3325
    @sivaajith3325 3 ปีที่แล้ว +40

    மனிதன் பூமியில் வாழும் வரை முகத்தில் இரு கண்கள்👀 இருப்பது போல , இந்த உலகம் இருக்கும் வரையில் இந்த இரு இசை பறவைகளின் இசைக்கு🎵🎻 அழிவே இல்லை🙏

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 3 ปีที่แล้ว +3

    Beautiful and wonderful song. Thanks for your update. Miss you a lot S.P.B Sir.

  • @sachinpugal9367
    @sachinpugal9367 หลายเดือนก่อน

    இப்பிறவியில் பிறந்தது மிக்க சந்தோஷமே.. இருவரின் இசை தாலாட்டில் கேட்டு வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

  • @aaronjosephsathya9234
    @aaronjosephsathya9234 3 ปีที่แล้ว +5

    Nandri isaignani ayya mattrum spb ayya engal vazhkaiai santhosama konduporathuku

  • @Deepak-y3m1b
    @Deepak-y3m1b หลายเดือนก่อน +4

    5k Kids in future I want to share you something this is The Lengend SPB and Ilayaraja The King of Voice and Music You Can Find Any Alternative Even in 5000 Both SPB and Illayaraja Was Born in Small Village and Middle Class Family They Both Worked Hard And SPB Sang 50000+ Song in his Life time If you devotees of Lord Shiva or Lord Vishu SPB Has Great Album Hear It You Can See God In Your Heart by SPB Voice

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 ปีที่แล้ว +89

    மண்ணில் இங்கு
    உங்கள் பாடல்கள்
    இன்றி
    யாரும் வாழ்தல்
    கூடுமோ

    • @maheavm8051
      @maheavm8051 3 ปีที่แล้ว +2

      😱😱🤔💯💯💯👍

    • @ishaini
      @ishaini 2 ปีที่แล้ว

      மண்ணில் உங்கள் பாடல் கேட்டு நாங்கள் வாழ்கிறோம்... எங்கள் இதயங்களில் என்றும் நீங்கள் வாழ்கிறீர்கள் ஐயா🙏

  • @sachinpugal9367
    @sachinpugal9367 หลายเดือนก่อน +2

    பூமிப்பந்து உள்ளவரை.. எஸ்பிபி .. இளையராஜா .. பாடல்களும் .இசைகளும். இருந்து கொண்டே தான் இருக்கும்.

  • @sandhanamarim6479
    @sandhanamarim6479 3 หลายเดือนก่อน +5

    கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாட்ட கேட்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு😢

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 3 ปีที่แล้ว +41

    Searching for words explain the creativity of the Mastero Ilayaraja sir.
    Beyond imagination….
    Every song, every bit is simply brilliantly put together…🙏 God’s greatest gift to Music field 🙏🙏🙏
    Missing the legendary SPB sir…
    Who else can bring out the creativity of a genius so well and enthral the music lovers… every time I listen to these master pieces, I get to identify newer nuances …👏👏👏👏👏👏👏👏👏🙏

    • @eranbabur1861
      @eranbabur1861 3 ปีที่แล้ว

      🔥🔥🔥🔥🔥🔥 and 🔥🔥 and 🔥 and a second 🔥🔥 and 🔥🔥🔥🔥 and 🔥🔥 and 🔥 and 🔥🔥 and 🔥🔥🔥🔥🔥 and a second opinion and

    • @samithranst3812
      @samithranst3812 2 ปีที่แล้ว

      @@eranbabur1861 the o be f v

    • @kanagarajs2528
      @kanagarajs2528 2 ปีที่แล้ว

      Ki 58

    • @karthicksarankarthick2512
      @karthicksarankarthick2512 2 ปีที่แล้ว

      @@kanagarajs2528 dhdkhd

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian607 3 ปีที่แล้ว +6

    எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே.. 🙏😢

  • @svsrihari1873
    @svsrihari1873 3 หลายเดือนก่อน +1

    I love you sir, you are a GOD of Music....❤ I hv settled in Delhi, but before sleeping I do listen to your classical song especially SP sir's... ❤ Lov u sir

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 3 ปีที่แล้ว +13

    we missed SPB sir... but your voice always with us .. thanks god of music Raja Sir...great friend both of you but the media damage both good friendship the truth show raja sir how much you love SPB ... Raja sir your music help us in many way when going true many pain covid19 time your music back born for us in many ways thank raja sir...

  • @Anjalirams.
    @Anjalirams. 3 ปีที่แล้ว +43

    Beautiful selections!! Vaa vaa vanji ilamaane is refreshing! Eternal songs that will live on for eternity!! SPB ❤️❤️❤️❤️❤️

  • @aravindg554
    @aravindg554 3 ปีที่แล้ว +45

    we are blessed to listen to the musical genius of the legendary SPB sir and Maestro Ilayaraja sir! Not a single day pass by without listening to their songs! You will live with us as long as the world exists SPB sir!

  • @k.janushan7839
    @k.janushan7839 3 ปีที่แล้ว +12

    இசையின் இறுதி ரசிகன் இருக்கும் வரை இசையாக மலர்வீர்கள். you are always in our hearts 💕 with your lovable melodies. But we miss you so much forever and ever. Love you

  • @indiamixture
    @indiamixture 3 ปีที่แล้ว +12

    ప్రతి పాట..ఒక అమృత...ధార..🎼🎼🎹🎸🎻🎷🥁🥁🎺📯🎙️🎶🎶🎙️👌👌👌🙏🙏🙏

  • @yhdcfjgsg
    @yhdcfjgsg หลายเดือนก่อน +1

    What a song....
    Composed by God of Music n dung by Gandharva SP...
    Can't believe such creators lived in our times....

  • @karuppiahmohan2626
    @karuppiahmohan2626 3 ปีที่แล้ว +35

    இசை அரசன் + பாடல் அரசன்.

    • @krithikan629
      @krithikan629 3 ปีที่แล้ว +5

      இசை அரசன் + குரல் அரசன்!!!

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 ปีที่แล้ว +5

    Miss you so much SPB sir !!
    What a combo and composition between 2 legends SPB + Mastero. Lovely songs selection and thanks for sharing !!

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 3 ปีที่แล้ว +8

    எவ்வளவு இனிமை.... நன்றி இயற்கையே ...தமிழ் ராஜா பாலு...

  • @manojnandhanam3531
    @manojnandhanam3531 2 หลายเดือนก่อน +2

    He was not only a legend singer but also a good human being too.SPB is my the most favorite singer.while hearing all these songs I feel sad because he went too early.

  • @vjmani2550
    @vjmani2550 3 ปีที่แล้ว +13

    இசை கடவுளின் இசை அவதாரம்....

  • @srikanthsrinivasan4
    @srikanthsrinivasan4 8 หลายเดือนก่อน +27

    இந்த பாடல்களை சுவாசிக்கும் வரை மறக்க முடியாது. இசையின் ராஜாவின் மற்றும் பாடும் நிலாவின் தலைசிறந்த படைப்புகள் ❤👌🏼🙌🏼

  • @vanugopal7223
    @vanugopal7223 3 ปีที่แล้ว +6

    Thank you for your memory's those days share to us, how the song been created, ,experience and things happen .

  • @miraclestoriesTamil777
    @miraclestoriesTamil777 3 ปีที่แล้ว +18

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத வரலாறு.. இன்னிசையும்.. இன்னிசை குரலும்..

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 5 หลายเดือนก่อน +20

    இருவரும் இனைந்ததால் எத்தனை உயிர்கள் அமைதி நிம்மதி பெறுகின்றன. ❤❤❤❤❤❤❤

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +16

    Oh my god what can tell...no words only heart felt emotions...

  • @k.k.venkat1843
    @k.k.venkat1843 5 หลายเดือนก่อน

    What a melody? Combo of Isaignani & SPB along with S Janaki & other singers is very pleasant to hear. Each and every song in this album is superb. Day starts and ends with songs of SPB & music of Ilaiyaraaja. We are blessed to listen to such wonderful musicians.

  • @shivaKumar-bb1wl
    @shivaKumar-bb1wl 3 ปีที่แล้ว +108

    உங்கள் குரலுக்கு மரணமி்ல்லை

  • @sriramkrishnamurthy3535
    @sriramkrishnamurthy3535 3 ปีที่แล้ว +14

    நிலைத்திருக்கும் இரு துருவங்களின் சங்கமம் சம காலத்தில் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்கிறோம்

  • @saravanant9901
    @saravanant9901 3 ปีที่แล้ว +16

    Amazing Collection. Thanks imm, mercuri, and ILAIYARAAJA Official Team. Keep going team.

  • @police1500
    @police1500 3 ปีที่แล้ว +3

    Spb లేరని ఇప్పటికి నమ్మలేకపోతున్నాము.

  • @nitharsanasudalaimanian7009
    @nitharsanasudalaimanian7009 3 ปีที่แล้ว +67

    I miss u Soo much SBP sir 😭😭😭
    எப்பவும் உங்களை மரக்க முடியாது 😭🙏

    • @vaas34
      @vaas34 2 ปีที่แล้ว +2

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 ปีที่แล้ว +1

    Excellent and awesome collection of songs simply superb of great legends .My all time favorite s,p,b sir and raja sir just rocking always 👍👍👌👌👌🙏🙏😍😍 👏👏

  • @lakshananatchatra8746
    @lakshananatchatra8746 3 ปีที่แล้ว +5

    Veara leavel Raja sir.... Always like Raja sir songs...

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 ปีที่แล้ว

    ஆஹா! என்ன ஒரு பாடல் தொகுப்பு..👌எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை..ஒவ்வொரு பாடலும் கூஸ்பம்ப்ஸ்..👏ராஜா சாரின் அழகான இசையமைப்புடன் SPB ஐயா தேன் குரலும் இணைந்துள்ளது.. பிறகு வேறு என்ன வேண்டும்..🙏

  • @krishtheindian
    @krishtheindian 3 ปีที่แล้ว +33

    Immortal! ராக ரிஷிக்கும் கான ரிஷிக்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்!!🙏🙏

  • @joshchandra585
    @joshchandra585 3 ปีที่แล้ว +2

    Spb sir ilayaraja gaaru miru devullu naaku mi gurinchi yentha cheppina thakkuvagaane anipisthundhi sir miru prajalaki amrutham panchadaniki vachina kaliyuga devullu i love u so much roju mi patalu vintene naku nidra peduthundhi

  • @dzinervp
    @dzinervp 3 ปีที่แล้ว +33

    ☘️☘️இசைஞானியின் சமர்ப்பணம் தன் மனம் நெருங்கிய தோழனுக்கு......!!☘️☘️

  • @sarvanthulasi8581
    @sarvanthulasi8581 2 ปีที่แล้ว

    బాలుగారు చాలా లోటు ఉంది సంగీత లోకాని వదిలి వెళ్లినందుకు. మీకు శాంతి ఉండుగాక.

  • @sriramanarrajesh2336
    @sriramanarrajesh2336 3 ปีที่แล้ว +35

    என்றும் நம் நினைவில் நம் பாலு சார்.

  • @loganathan8672
    @loganathan8672 3 ปีที่แล้ว

    ARUMAIYAANA SONG SELECTION INTHA RAIN TIME LA KEKKUM POTHU VERA LEVEL TQ FOR UPLOAD THIS SONGS

  • @dreamsbig3879
    @dreamsbig3879 3 ปีที่แล้ว +3

    உங்கள் சிரிப்பு கலந்த நளின வரிகளுடன் பாட உங்களால் தான் முடியும் SPB அய்யா அவர்களே🙏🙏🙏

  • @Stranger2576
    @Stranger2576 3 หลายเดือนก่อน +1

    All awesome n superb songs.. only by legendary SP Balasubramaniam Aiya

  • @senthilkumarsanjusenthil799
    @senthilkumarsanjusenthil799 3 ปีที่แล้ว +81

    பாலு சார் உங்களுக்கு இந்த உலகம் இருக்கும் வரை மரணமே இல்லை.....

  • @jayachandran7322
    @jayachandran7322 2 ปีที่แล้ว

    En uyir kannamma padathil varum "Nadodi pattugal nan padippen"endra patta kelunga . SPB sir,arumaiyaga padiyiruppar.spb excellent.

  • @Nightmare316
    @Nightmare316 3 ปีที่แล้ว +12

    I m addicted to Ilayaraja sir and I want to be like that forever 🙏

  • @jagtce
    @jagtce 3 ปีที่แล้ว +2

    I would say "Rojavai Thalattum" is the best duet of all times in tamil cinema..what a composition and orchestration and lyrics. Needless to mention about SPB and Janaki..they are the most versatile singers this world has ever had..."nee kattum selaiku noolaven" - You can hear this line n number of times for this voice..Isaignani , SPB, Janaki are all immortal forever

  • @manisankar7567
    @manisankar7567 3 ปีที่แล้ว +11

    Lots of love to the duo.. Mesmerising.. You live in your songs.. You live so close to us.. You will never be forgetten..

  • @gurugeethampublications4159
    @gurugeethampublications4159 3 ปีที่แล้ว +8

    From 2020 to 2021 i listened 5000 songs of our legend Dr. SPB.. Prayer's sir

  • @aharikrishna6680
    @aharikrishna6680 ปีที่แล้ว +3

    Edavani roju ledu mana spb mana madhyaledani... Azhuvadha nalillai Namma spb Namma kitta illanu.... 😢😢😢😢😢

  • @sureshnatarajan1781
    @sureshnatarajan1781 3 ปีที่แล้ว +7

    151 haters of these lovely songs and the greatest voice of spb sir??????

  • @Kkcjty
    @Kkcjty 3 ปีที่แล้ว +7

    இந்த தேகம் மறைந்தாலும் இசையா மலர்வேன்..

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs 3 ปีที่แล้ว +118

    2 geniuses ❤️😇. Can't believe it's been 1 year since. The voice of SPB will resonate within us forever💐💐💐

    • @veera_design_studio
      @veera_design_studio 3 ปีที่แล้ว +10

      Not 2 geniuses 3 Geniuses = SPB + Ilayaraja + vaali(vaalipa kavignar)

    • @balajig3241
      @balajig3241 3 ปีที่แล้ว +2

      @@veera_design_studio மிகவும் சரி நண்பரே

    • @KrishnaKumar-vc8mx
      @KrishnaKumar-vc8mx 3 ปีที่แล้ว

      @@balajig3241pllp
      popp
      Pp.p.lpppp

    • @Itsmadhu.M
      @Itsmadhu.M 3 ปีที่แล้ว

      W we

    • @Itsmadhu.M
      @Itsmadhu.M 3 ปีที่แล้ว

      @@veera_design_studio level Isis as AA pool so we were e

  • @ashkharali2003
    @ashkharali2003 3 ปีที่แล้ว +5

    മലയാളികൾ ഇവിടെ കമോൺ. ഗാനഗന്ധർവൻ എന്ന് തന്നെ വിളിക്കണം❣SPB💞

  • @srinavin
    @srinavin 3 ปีที่แล้ว +8

    இன்னும் கொஞ்ச நாள் நீங்க இருந்திருக்கலாம் 😢😢

  • @girayarajthangaraj485
    @girayarajthangaraj485 3 ปีที่แล้ว +35

    மக்கள் மனம் மகிழ பாடிய பாடகன் மக்கள் பாடகன் எஸ்பிபி. மக்களின் மனங்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் மக்களின் இசைக்கலைஞன் இசைஞானி இருவரது சாதனையை சரித்திரம் பேசும்.

  • @sugendhamudaly9353
    @sugendhamudaly9353 2 ปีที่แล้ว +4

    Agreed this is the voice of a God.. Made by a God. Sung from the soul for the soul.. Such a voice n music will never be again in this life time or many other life times. We are truely blessed to have these two GREATS in this life time. 💕💕💕💕💕💕